தோல பாக்காதீங்க..மனச பாருங்க.,-Auroville Kiruba OpensUp | Auroville | Pondicherry | Galatta Voice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @samikathir9215
    @samikathir9215 2 ปีที่แล้ว +275

    வந்தவரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் நீங்களும் தமிழரே.....
    வேண்டாம் பயம்.....
    வாழ்த்துக்கள் அக்கா.....

    • @VimalEmpireEmpire
      @VimalEmpireEmpire 2 ปีที่แล้ว +1

      Unga annan seeman udamattara

    • @Arun-pn7qs
      @Arun-pn7qs 2 ปีที่แล้ว

      @@VimalEmpireEmpire இவர்க்கு, நாங்க (தமிழன் )மட்டுமே பாதுகாப்பு💐💐💐💐இவ, என் சகோதரி💓💓💓💓her💐💐💐💐

    • @VimalEmpireEmpire
      @VimalEmpireEmpire 2 ปีที่แล้ว

      Seri veetla kooptu poi soru aaki podu

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 ปีที่แล้ว

      சைமனுக்கு தெரிந்தால்உங்களை இம்மண்ணில் வாழவிடமாட்டான்.

    • @Rajan0530
      @Rajan0530 ปีที่แล้ว

      வந்தாரை வாழவைக்கும் தமிழர்கள் நாம்..

  • @sathiyamj7733
    @sathiyamj7733 2 ปีที่แล้ว +325

    இவரின் உரையாடல் மிகவும் துல்லியமாகவும் . அனைத்து மக்களுக்கும் பாடம் நடத்தியது போலவும் இருந்தது அருமை

  • @senthilkumarmuniyappan1488
    @senthilkumarmuniyappan1488 2 ปีที่แล้ว +428

    ஒரு தமிழர் அமேரிக்கா துணை அதிபர் ஆக முடியும் என்றால் நமது மனதையும் பெரியதாக வைத்து கொள்ள வேண்டும்

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 2 ปีที่แล้ว +210

    எதுக்காக போகனும் உங்களை
    நாங்கள் போகவிடமாட்டோம்
    சகோதரி கவலை படாதீர்கள்.

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 2 ปีที่แล้ว +1631

    தமிழ்நாட்டில் வாழ்வதும்
    தமிழில் பேசுவது தமிழில் இளங்கோ என்று பெயர்வைப்பது பெரியவிசயம் நீங்களும் தமிழர்தான்

    • @prawinism
      @prawinism 2 ปีที่แล้ว +30

      முதலமைச்சர் ஆக்கிறலாமா

    • @vivekmad2010
      @vivekmad2010 2 ปีที่แล้ว +4

      Pondicherry..

    • @Aurotzodeep
      @Aurotzodeep 2 ปีที่แล้ว +10

      Auroville Villupuram tamilnadu, cm aakkuradhu avlo easy illa, citizen aah irundhaa podhum

    • @usergiri12
      @usergiri12 2 ปีที่แล้ว +19

      Exactly, We go to france, tamil's live all around the world, but if that happens in reverse like people from different parts of the world coming to TN why are we not supporting this? ( Unaku vantha ratham, avangaluku vantha thakkali chutneya ?)

    • @Arya-li2yf
      @Arya-li2yf 2 ปีที่แล้ว

      @@prawinism en tamilan Peru vachavan pooram Peru cm aathan akuriyaa dai Vellakari generation avungaley tamil la Peru vachurukanga perruma paduviya moodhevy

  • @sashapillai7430
    @sashapillai7430 2 ปีที่แล้ว +393

    She was born in India.
    She has rights in India.
    Please cherish her as an Indian CITIZEN💕.. Greetings from UK.

    • @vigneswararaja014
      @vigneswararaja014 2 ปีที่แล้ว +4

      Yes she should be want to be an Indian Citizen

    • @ssm3507
      @ssm3507 2 ปีที่แล้ว +1

      If Indian born in UK , Will you get UK citizenship

    • @sashapillai7430
      @sashapillai7430 2 ปีที่แล้ว

      @@ssm3507 I am not Indian born.

    • @elaaram643
      @elaaram643 2 ปีที่แล้ว

      Ok UK citizen

    • @thebeast4427
      @thebeast4427 2 ปีที่แล้ว

      @@sashapillai7430 you don't have rights to talk about India 🙄

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 2 ปีที่แล้ว +2124

    இவரை போல பல பேர் தன் சொந்த மண்ணை விட்டு இங்கே வந்து இந்த மண்ணை நேசித்து வாழும் பிற மாநிலத்தவரை நாட்டினரை சகோதர பாசத்துடன் அரவனைப்போம் ஆதரிப்போம் ..அது தான் மனித நேயம் ....இந்த மண்ணை நேசிக்கும் அனைவரும் தமிழர்களே.......

    • @Amirth-po6bq
      @Amirth-po6bq 2 ปีที่แล้ว +15

      Super

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +9

      👏👏👏👏👍💞💞💞

    • @pazhanim2928
      @pazhanim2928 2 ปีที่แล้ว +44

      யாதும் ஊரே யாவரும் கேளிர்❤️

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming 2 ปีที่แล้ว +146

      தாராளமாக இருக்கலாம்.. எதற்குமே அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்.. அதிகாரம் அந்த மண்ணுக்காணவனிடம் இருப்பது அந்த மண்ணுக்கு நல்லது..

    • @ponrajponraj7282
      @ponrajponraj7282 2 ปีที่แล้ว

      @@CyberPsychGaming அதிகாரம் அந்தந்த மண்ணுக்கானவனிடம் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை...இங்கிருப்பவன் சொந்த மண்ணை விற்கிறான் எங்கிருந்தோ வந்தவன் இந்த மண்ணை காடாக மாற்றுகிறார்...இந்த மண்ணை நேசிப்பவனிடம் அதிகாரம் இருந்தால் தப்பில்லை...அவர்களையும் தமிழனாக அரவனைப்போம்...

  • @sandeepvictor6879
    @sandeepvictor6879 2 ปีที่แล้ว +427

    Even we are speaking bad Tamil, but this beautiful mother speaks very well in the Tamil without adding any English words, What a wonderful soul..! ❤️

    • @sathishfiles
      @sathishfiles 2 ปีที่แล้ว +5

      spot on.. on the word MOTHER

    • @rajeshg8760
      @rajeshg8760 2 ปีที่แล้ว +4

      They know the value of a language ... we take pride talking in english and mix english.

    • @cenzenm1140
      @cenzenm1140 2 ปีที่แล้ว +1

      If she can speak good tamil
      Then tamizhans can speak English nothing wrong

    • @jeryH778
      @jeryH778 2 ปีที่แล้ว +1

      No english at all♥️♥️♥️..

    • @sashapillai7430
      @sashapillai7430 2 ปีที่แล้ว +3

      Yes I agree this sister speaks Tamizhl properly and correctly. She is pronouncing the tongue twisting words much better than Tamizhl people. My mother tongue is Malayalam but I learned Tamizhl in school In Malaysia. I find it sad when Tamizhl people use lazy pronounciation. Even TV presenters speak lazy Tamizhl sadly.

  • @ManiKandan-lp1fc
    @ManiKandan-lp1fc 2 ปีที่แล้ว +95

    55 வருடமா இங்க இருக்கீங்க சகோதரி நீ எங்கயும் போக வேணாம் இங்கேயே இருங்க எங்க மக்கள் உங்களை தன் சொந்தம் போல பாத்துக்குவாங்க உங்கள வெளிய போக சொல்ல யாருக்கும் இங்க உரிமை இல்ல தன்னை நம்பி வந்தவர்களை வாழ வைப்பவன் தான்‌ உண்மையான‌ தமிழன் நீங்க உண்மையான தமிழர்களுக்கு ஆதரவு கொடுங்க எப்போதுமே என்ன ஆனாலும் தமிழர்கள் வந்தாரை வாழ வைப்போம் அது எவராயினும் சரி அதே சமயம்‌ எங்கள் உரிமையை பாதுகாக்க நாங்கள் இங்க தமிழர் ஆட்சியை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் தயவு செய்து அதனை புரிந்து கொண்டு தமிழர்களை ஆதரியுங்கள் நீங்கள்‌ மட்டும் இல்லை உங்கள் வம்சமே இங்கு சீரும் சிறப்புமாக வாழலாம்.....

    • @pirunthamuhunthan
      @pirunthamuhunthan ปีที่แล้ว

      Good

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 8 หลายเดือนก่อน

      நீ ஒன்னும் பிச்சை போட வேண்டாம்!
      அந்த அம்மா இந்தியப் பிரஜை! இந்தியரை எப்படி இந்தியாவிலிருந்து விரட்ட முடியும்?
      நீ முதல்ல பள்ளிக்கூடம் போகணும்!

  • @BS-pl4fg
    @BS-pl4fg 2 ปีที่แล้ว +21

    மிக தெளிவாக பேசுகிறார் நிறைய அனுபவமும் இவருக்கு. ஆக மொத்தத்துல இவங்களும் ஒரு தமிழ் தாய் தான்.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 ปีที่แล้ว +252

    கவலைப்படாதீர்கள் சகோதரி. உங்களை நாங்கள் வேறு படுத்தி பார்க்கவில்லை.

    • @Aurotzodeep
      @Aurotzodeep 2 ปีที่แล้ว

      Sema

    • @knightdave1986
      @knightdave1986 2 ปีที่แล้ว

      Thats our Tamilnadu

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว +4

      மூன்று தலைமுறையாக தமிழக முகாம்களில் சிறை வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழருக்கு மட்டும் இந்திய அரசு ஒன்றும் செய்யாது .... அவர்களை போய் பாருங்கள் இப்படி பேட்டி எடுத்துப் போடுங்கள். இந்தப் பெண் கிருபா தெளிவாக பேசினார் 🙏

    • @2kkidgamerboy628
      @2kkidgamerboy628 2 ปีที่แล้ว

      @@sanraasathy avagala lam poi pakamudiyathu ,,,,,,,

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว +1

      @@2kkidgamerboy628 paakalam. Sila youtuber poonavagal. Naan Norway laa irunthu vanthu pattanan. 2 weeks munnadi Canada laa irunthu varum poothu pattangal

  • @nagamanikkambala9258
    @nagamanikkambala9258 2 ปีที่แล้ว +409

    While seeing a foreigner speaks in Tamil,it looks so happy,that too she is Tamil centric. Proud to be a Tamizhan...

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +17

      அவர்கள் தமிழை கற்று கொன்றார்கள் உங்களால் தமிழில் எழுத முயற்சி செய்ய முடியாதா ??? அவர்கள் தமிழில் பேசுவது பெருமை நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது " பெருமையா ???

    • @rajaduraip9566
      @rajaduraip9566 2 ปีที่แล้ว +17

      Avanga tamil la pesuna unakenna da peruma... 🤦‍♂️

    • @Clown-ch7zk
      @Clown-ch7zk 2 ปีที่แล้ว +4

      Kena kyootie avanga tamil la pesurathu irukkattum. Tn la irunthuthu ithai kuda tamil la solla mudiyama english la peter vitta pathiya vera level da 😂

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 ปีที่แล้ว

      While seeing World speaking in English it is Proud to be English.

    • @muthukrishnan-ni5tr
      @muthukrishnan-ni5tr 2 ปีที่แล้ว

      Chennai tamil😁

  • @SathishKumarflynn
    @SathishKumarflynn 2 ปีที่แล้ว +213

    The Tamil she speaking is the slang of our Tamil people who live in the border of Tamilnadu and Pondicherry. This proves they developed the Auroville society with the common people of the locality.

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 ปีที่แล้ว +10

    இவர் பேசியது அனைத்தும் உண்மை....
    ஒரு வகுப்பெடுத்த மாதிரி இருந்தது
    அருமையான விளக்கம் உண்மையும் கூட.......மிக்க மகிழ்ச்சி....

  • @MrKandan
    @MrKandan 2 ปีที่แล้ว +261

    Don't worry சகோதரி நீங்கள் ஒரு தமிழச்சி🔥💯❤️

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว +6

      மூன்று தலைமுறையாக தமிழக முகாம்களில் சிறை வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழருக்கு மட்டும் இந்திய அரசு ஒன்றும் செய்யாது .... அவர்களை போய் பாருங்கள் இப்படி பேட்டி எடுத்துப் போடுங்கள். இந்தப் பெண் கிருபா தெளிவாக பேசினார் 🙏

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว +2

      @சைவம் குடியுரிமையும் கொடுக்கமாட்டார்கள் சரி தற்போதைக்கு ஒரு விசா குடுத்தா புலம்பெயர் நாடுகளில் வேலை வாப்புடன் விசா எடுத்துக்குடுக்க நாங்கள் பலர் இருக்கிறோம். நான் இதில் நிறைய ஈடுபாட்டில் உள்ளேன் அதனால் அங்கு நடப்பதெல்லாம் தெரியும்.அங்க பிள்ளைகள் படிப்புக்கு கூட காசு பிரச்சனைகள் வேறைவேற இருக்கு முடிந்தவரை நானும் பங்களிக்கிறேன்

    • @MrKandan
      @MrKandan 2 ปีที่แล้ว +2

      @@sanraasathy மிகவும் வருத்தமாக இருக்கிறது 🥺 உண்மை ஜெயிக்கும் கவலைப்படாதீர்கள் 👍✊

    • @MrKandan
      @MrKandan 2 ปีที่แล้ว +3

      @Vishvak Senar தப்பான புரிதல். மக்களாட்சியில் மக்களே மன்னர்கள். ஆட்சியில் இருப்பவர்கள் சேவகர்கள். Democracy 💯 🇮🇳❤️

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว

      @சைவம் நாங்கள் சிலர் இதில் மிகவும் ஈடுபாடாக zoom meeting 100 மேற்பட்டது தாண்டி விட்டோம். ஒவ்வொரு Meeting ல் ஒரு சிறப்பு விருத்தினரை அழைத்து செயற்படுறோம், அவர்கள் தமிழக அனைத்து கட்சிகள சேர்ந்தவர்களும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் மனித உரிமை சம்மந்தப்பட்ட .... இப்படி பலரை. இதை எடுத்து நடத்துவது இராசன் காந்தியும் முகாமில் வாழும் மோகனதாசும். இந்த Meeting மூலகமாக அகதிமுகாம் பெயரை மறுவாழ்வு முகாம் என்று மாத்தினோம், 10x10 அளவு அறையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5-8 பேர் வாழ்கிறார்கள் அதோட பிள்ளைகள் படிப்பும் இதன் மூலமாக முகா ஸ்டாலின் 300 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்ய வைத்தோம். அதைவிட பெரும் படிப்பும் சாதனைகள் செய்த பிள்ளைகளுக்கும் வேலை கிடைக்கவில்லை காரணம் (ஏதிலிகள்) அகதி என்பதால். இவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முக்கியத்தம் கொடுப்பாதாக வார்த்தை தந்துள்ளார். விடா முயற்ச்சியில் எடுத்துச் செல்கிறோம். அந்த zoom meeting கலந்து கொள்ள பலரை கேட்டும் அக்கறை எடுக்கிறார்கள் இல்லை. சிறை வாழ்க்கையால் சில பிள்ளைகள் Drug addict ஆகியுள்ளார்கள் அவர்களை மீட்டு எடுக்க நானும் பணம் அனுப்புறேன் அது மட்டுமல்ல Guniess Record எடுத்த பிள்ளைகள் எடுக்கும் அளவிற்க்கு திறமை உள்ள பிள்ளைகளுக்கும் செய்கிறேன். ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் வருமையில் வாழும் பிள்ளைகள் பலருக்கு படிப்புக்கு செய்கிறேன். எனக்கு பண ஆசை ஆடம்பர வாழ்க்கை ஒரு துளி இல்லை அதனால் என் வருமானத்தில் 95% அனுப்பி 5% நான் வாழ்கிறேன். சிறுமியாக போரை அடைவித்து பல இழப்புகளை சந்தித்த எனக்கு வேறு ஆசைகள் இல்லை. வலது கை செய்வது இடது கையுக்கு தெரியக்கூடாது என்று வாழ்ந்தேன் ஆனால் கடைசி 10 மாதங்கள் தெரியப்படுத்தியதால் 5 பேர் என்னை தொடர்பெடுத்து பாராட்டி அவர்களும் தங்கள் வருமானத்தில் செய்கிறார்கள். இன்று தெரியப்படுத்துவது நல்லதென அறிந்தேன். நான் கேட்ப்பது முடிந்தவரை அந்த zoom meeting கலந்து கொள்ள மட்டும் தான். தமிழகத்திலும் பலர் வறுமை அதனால் பண உதவி கேட்க்கவில்லை, Meeting கலந்து கொண்டால் என்ன கொடுமை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று தெரியலாம், பலருக்கு தெரியப்படுத்தலாம் இதனால் விடிவு காலம் வரும் நம்பிக்கை இருக்கிறது.

  • @sarathtech91
    @sarathtech91 2 ปีที่แล้ว +28

    My eyes have become teary eyed as I see her love for Auroville & Tamil & also the love she's getting in the comments section. She's an Indian & she's a Tamilian. No one has the right to ask them to leave. She embodies tamil culture, language & sprit more than many people these days.

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 ปีที่แล้ว +50

    தமிழ்பேசும் ,தமிழைநேசிக்கும் அனைவரும் என்னை பெருத்தவரைக்கும் தமிழர்கள் தான். அருமையான பேட்டி 💐💐🙏🙏🙏

    • @manjulaura6804
      @manjulaura6804 2 ปีที่แล้ว

      என்னை பொருத்த வரைக்கும்.

  • @MinervaMolly
    @MinervaMolly 2 ปีที่แล้ว +48

    மனிதர்கள் நிறத்தை விட குணத்தை பார்ப்பது நல்லது தமிழ்நாட்டில் பிறந்ததால் மட்டும் ஒருவர் தமிழனல்ல தமிழை தமிழ்நாட்டை நேசிக்கும் யாரும் தமிழர் தான்

  • @KaviKutty-DK
    @KaviKutty-DK 2 ปีที่แล้ว +527

    வெளிநாட்டினரை வாழவைக்கும் தமிழ்நாடு தமிழன் என்று சொல்ல பெருமிதம்

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว +17

      மூன்று தலைமுறையாக தமிழக முகாம்களில் சிறை வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழருக்கு மட்டும் இந்திய அரசு ஒன்றும் செய்யாது .... அவர்களை போய் பாருங்கள் இப்படி பேட்டி எடுத்துப் போடுங்கள். இந்தப் பெண் கிருபா தெளிவாக பேசினார் 🙏

    • @manoharij3408
      @manoharij3408 2 ปีที่แล้ว

      சுதந்திரம் என்ற பெயரில் அவர்களை வெளியேற்றினால் தானே தனிப்பட்ட மனிதனுக்கு ஒரு அடிமை கிடைக்கும்.. சுதந்திரம்....? எது...? சுதந்திரம்.. நாம் அடிமையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டப்ப ட்ட நாள்

    • @KaviKutty-DK
      @KaviKutty-DK 2 ปีที่แล้ว +5

      @@sanraasathy மிகுந்த மண வருத்தமாக உள்ளது
      எந்த நாட்டினராக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான்
      முகாமில் உள்ள மக்களுக்கு உதவிட விரும்புகிறேன்

    • @tube4kram
      @tube4kram 2 ปีที่แล้ว +2

      @@sanraasathy Velinattil irunthu oruthar vanthu Tamilnattil oruthar vaazhnthaal athu vantharai vazha vaikkum Tamilnadu, athuve veli nattil irunthu oruthar Tamilnattil agathiya iruntha Indhiya ondriya arasu vanjikkirathu athaaneda??

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว +4

      @@tube4kram Indian politics. Some country get visa and citizen in India not Sri Lankan Tamils. They are the politics

  • @srajammal958
    @srajammal958 2 ปีที่แล้ว +45

    தமிழர் மற்றும் இந்தியர் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் green கார்ட வாங்க ஆசைப்பட்டு முயற்சிக்கின்றனர். கிடைத்தால் சந்தோஷப்படுகின்றனர். நம்முடைய நாட்டை விரும்பி இருக்க நினைப்பவர்களை இப்படி துரத்துவது குறித்த அச்சத்தை ஏற்படுத்தினால் மிகப்பெரிய பாவம்

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 ปีที่แล้ว +128

    ஒன்று எங்கள் ஜாதியே
    ஒன்று எங்கள் நீதியே
    உழைக்கும் மக்கள் யாவரும்
    ஒருவர் பெற்ற மக்களே
    உழைக்கும் மக்கள் யாவரும்
    ஒருவர் பெற்ற மக்களே
    படம்: ஆனந்த ஜோதி..
    புரட்சித் தலைவரின் படம்..
    பாடல்: கண்ணதாசன்..
    உலக மக்கள் யாவரும் நமது சுற்றம் மக்களே என்று பாடுவோம்..
    Universal Brotherhood...

  • @manic594
    @manic594 2 ปีที่แล้ว +139

    யாதும் ஊரே யாவரும் கேளிர் இதுதான் தமிழர் மரபு

    • @Rajan0530
      @Rajan0530 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களது Comment படிக்க. உங்களைப் போன்றோர் இருப்பதால்தான் உலகில் மழை பொழிகிறது..

    • @Ravi_kumar.
      @Ravi_kumar. ปีที่แล้ว +2

      @@Rajan0530 இவர் இருப்பதால் இல்லை மேகம் இருப்பதால் தான்

    • @Rajan0530
      @Rajan0530 ปีที่แล้ว

      @@Ravi_kumar. 😂😂🤣🤣🤣

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 ปีที่แล้ว +19

    பரம்பரையாக இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சிலதுகள் இந்த நாட்டிற்கு விசுவாசம் இல்லாமலேயே ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் மத்தியில் இவரை போன்றவர்கள் இந்த மண்ணிற்கும் இந்த நாட்டிற்கும் விசுவாசமாகவே இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க நலமுடன் வளமுடன் 🙏

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 2 ปีที่แล้ว +2

      தமிழன் என்று சொல்லிக்கொண்டு வடநாட்டானுக்கு தமிழையும் தமிழ் நாட்டையும் காசுக்காக காட்டி கொடுப்பனை என்ன சொல்வது

    • @Lakshmipathi-py9cb
      @Lakshmipathi-py9cb 2 ปีที่แล้ว

      @@tamilthendrel4021 உண்மை நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை

  • @lifeismirror
    @lifeismirror 2 ปีที่แล้ว +114

    ஒரு உணவில் கூட தெளிவான விளக்கம் யாதும் ஊரே யாவரும் கேளிர் 🔥❤️

  • @rexmatthew5543
    @rexmatthew5543 2 ปีที่แล้ว +41

    மிக அருமையான நேர்காணல், சகோதரியின் உரையாடல் மற்றும் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது

  • @attempted8164
    @attempted8164 2 ปีที่แล้ว +215

    இந்த பூமி அனைவரும் சொந்தம் இந்த பூமியை நல்ல எண்ணங்களோடு அனைத்து கொள்வோர் எங்கும் இருக்கலாம் (மதம், இனம், மொழி இதெல்லாம் தூக்கி போடுங்க.. இவுங்க இங்க happy ya irukanum....💥..💖

    • @sanraasathy
      @sanraasathy 2 ปีที่แล้ว +3

      மூன்று தலைமுறையாக தமிழக முகாம்களில் சிறை வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழருக்கு மட்டும் இந்திய அரசு ஒன்றும் செய்யாது .... அவர்களை போய் பாருங்கள் இப்படி பேட்டி எடுத்துப் போடுங்கள். இந்தப் பெண் கிருபா தெளிவாக பேசினார் 🙏

    • @monishrithvi8584
      @monishrithvi8584 2 ปีที่แล้ว +2

      @Vishvak Senar 😂Thagithiyum nalla manasum irrunthaal yaar vendumaalanum aalatum

    • @xavierantrojennie2888
      @xavierantrojennie2888 2 ปีที่แล้ว

      You are true bro

    • @sathish____NTK
      @sathish____NTK 2 ปีที่แล้ว

      @Vishvak Senar NTK⚡️

    • @arumugamramalingam6689
      @arumugamramalingam6689 2 ปีที่แล้ว

      🤩😍🥰

  • @meowcutee1014
    @meowcutee1014 2 ปีที่แล้ว +31

    ழ சிறப்பாக உச்சரிக்கும் இவரது பேச்சு பாராட்டுக்குரியது

  • @grajendran4821
    @grajendran4821 2 ปีที่แล้ว +32

    சகோதரிக்கு நல்ல எதிர்காலம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

  • @சின்னாசின்னா-ம2ர
    @சின்னாசின்னா-ம2ர 2 ปีที่แล้ว +5

    தமிழனாய் பிறந்து ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் இந்த காலத்தில் நீங்கள் ஆங்கிலேயராக இருந்தாலும் தமிழில் பெயர் வைத்து உள்ளீர்கள் நீங்கள் தான் தமிழர்கள் நான் தமிழராக ஏற்றுக் கொள்கிறேன் நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப அழகாக உள்ளது உங்கள் தமிழுக்கும் என் தாய் தமிழுக்கும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @ashash7822
    @ashash7822 2 ปีที่แล้ว +88

    SISTER DON'T WORRY, WE ARE ALL ALWAYS WITH YOU

  • @ismayilkhannasima7865
    @ismayilkhannasima7865 2 ปีที่แล้ว +42

    யாதும் ஊரே யாவரும் கேளீர் இறைவனுடைய பூமியில் எல்லா மக்களும் எங்கு வேண்டுமென்றாலும் வாழலாம் , எல்லோரும் மனிதர்கள் சகோதரர்கள் ,மனித நேயம் வளர்ப்போம் !

  • @charm8145
    @charm8145 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையாக இருந்தது! அவர்களின் எளிமையும், அற்புதமான பேச்சும், புன்னகையை வரவழைத்தது. மேலும் பல வீடியோக்களை அங்கிருந்து பதிவேற்றுங்கள். நன்றி!

  • @indiancultureindianulture
    @indiancultureindianulture 2 ปีที่แล้ว +40

    55 வருடமா நம் நாட்டில் வாழ்ந்த இவர்களை அனுப்ப நினைப்பது பெரும் தவறு, அப்படி யோசித்தால் நம் நாடு பிற நாட்டுடன் எந்த வித ஒப்பந்தமும் செய்யகூடாது. இவர்கள் நம் நாட்டினர், அன்பை மட்டும் கொடுப்போம் துரோகத்தை மட்டும் எதிர்ப்போம்.👍

  • @Appavumnanum6120
    @Appavumnanum6120 2 ปีที่แล้ว +36

    தயவு கூர்ந்து கலாட்டா சேனலை கேட்பது என்னவென்றால் நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யவேண்டும்

  • @balasubramaniamrathinam2793
    @balasubramaniamrathinam2793 2 ปีที่แล้ว +111

    Don't worry about the future.
    We are with you, nice speech

    • @kanimozhib7082
      @kanimozhib7082 2 ปีที่แล้ว

      Kandippa sir nama ivarai Pol irukkum anaivarayum adharipom namma manna nambi vandhavangala nama dhan padhukappa pathukanum

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว +1

      @Vishvak Senar pudiunguvan seeman

  • @muralikannan7187
    @muralikannan7187 2 ปีที่แล้ว +13

    உங்கள் ஆசை, எண்ணம், வாழ்வியல் அனைத்தும் ஈடேற எங்களின் மனமார்ந்த வாழ்த்து்க்கள். தமிழை தன் உயிர் போன்று நேசிக்கும் அனைவரும் தமிழர்கள் தான்.

  • @mk61289
    @mk61289 2 ปีที่แล้ว +50

    அடப்பாவமே! தமிழ் பேசும் அனைவரும் தமிழரே! இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியரே!

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +7

      இந்தியாவில் பிறந்த ஈழத்தமிழர்களின் பிள்ளைகளிற்கு இன்னும் இந்திய குடியுரிமை இல்லை இதை எங்கே போய் சொல்வது

    • @suganya9329
      @suganya9329 2 ปีที่แล้ว +1

      Super

    • @MeenaMeena-f3o
      @MeenaMeena-f3o 7 หลายเดือนก่อน

      Vantheriii payala...telugu pesua telugan aiduvana....mundam... unna mari allathan seekiram itha manna vittu thorathanum....vantheriiii enna piravi....

    • @MeenaMeena-f3o
      @MeenaMeena-f3o 7 หลายเดือนก่อน

      Thuuu mooothevi poii savu vantherriiiiiiii

  • @lovefoolers5500
    @lovefoolers5500 2 ปีที่แล้ว +1

    Eppa Samy.. real interview ithutha...😍😍💥💥🔥🔥🔥🔥

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 2 ปีที่แล้ว +133

    The anchor is excellent, calm and compassionate. With English titles, this video could reach wider Indian audience, and possibly even some politicians who make the decisions about their immigration status.

  • @hariramachandran5569
    @hariramachandran5569 2 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அழகான ஒரு தமிழ் வளம் சகோதரியே வந்தவரை வாழவைக்கும் என் தமிழ்நாடு தங்களுக்கு எவ்விதமான பயம் வர வேண்டாம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்குது உங்களுடைய வாயிலிருந்து தமிழ்ல இருந்து கேட்கிறது எங்க தமிழ் அழகென்னாலும் உங்களுடைய பேச்சுல ரொம்ப ரொம்ப அழகா இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 ปีที่แล้ว +40

    இவர்களும் மனிதர்கள் தானே...💗 ஒன்றாய் வாழ்வோம் அன்போடு வாழ வைப்போம்...❤ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...🥳

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 2 ปีที่แล้ว +15

    கவலைப்பட தேவையில்லை. நீங்கள் தமிழர்தான். நம்ம என்று சொல்லி விட்டீர்கள்.

  • @VijayKumar-bd9ym
    @VijayKumar-bd9ym 2 ปีที่แล้ว +3

    சில தமிழன் தமிழை கொள்ளும்போது இந்த வெளிநாட்டவர் தமிழ் பேச்சு சூப்பர்

  • @anitasoans728
    @anitasoans728 2 ปีที่แล้ว +24

    Good interview. Thanks for allowing the lady to speak her mind. Yes, when Indians themselves feel insecure in this country with all the communal violence and spread of hatred triggered by politicians with selfish agenda. Definitely is will raise concern for the foreigners living in our country.

  • @sunilsathiya1833
    @sunilsathiya1833 2 ปีที่แล้ว +100

    Her accent is like our native speaker...Prayers for them ❤

  • @man9707
    @man9707 2 ปีที่แล้ว

    Wow, wow enna arumai Thamizh. Super, super. 💐💐💐💐💐💐💐💐

  • @shak7430
    @shak7430 2 ปีที่แล้ว +118

    She speaks very good Tamil
    She must be given the equal rights to any part India. Don’t be an idiot. Indians are in every western country living a wonderful life. I wish this lady must have better and peaceful life in India.

    • @divyaprabha9370
      @divyaprabha9370 2 ปีที่แล้ว +1

      Exactly!!!
      I mean, if any Indian can easily become an American citizen then why can't this nice woman become an Indian!!!
      Sense of belonging should come from the oneness of minds and not of skin......

  • @prashantm5020
    @prashantm5020 2 ปีที่แล้ว +1

    எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்றேன்... இவங்க கவனிகல ... எனக்கு எங்கேயோ பாத்த மாதிரி ஞாபகம்...
    நாடோடி தென்றல் படத்துல Englishwoman இவங்க தான்...
    நா ரொம்ப ரசிச்சு கேட்ட பாட்டு... ❤️❤️ இவங்க வர பாட்டு அந்த படத்துல
    Let me tell you something you all missed :) she is the englishwoman who acted in " nadodi thendral" . I am a huge fan of the song she and Karthik dance. ❤️❤️❤️
    Great to see you :)

  • @heohwang-ok2324
    @heohwang-ok2324 2 ปีที่แล้ว +26

    உங்கள யாரும் வெளியேற சொல்ல முடியாது... இந்த மண்ணை நேசிக்கும் அனைவரும் இந்தியர்கள் தான்

  • @siddha912
    @siddha912 2 ปีที่แล้ว +2

    Arumai....ungala pattu kattukunum... Vaalka valamudan....love ds vlog very much....very 👍❤️❤️👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏Nandri sister🙏🙏

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 ปีที่แล้ว +6

    அருமையான தமிழ் மொழி பேசும் அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்! 👍👌🙏🙏🙏🙏

  • @cbagath27
    @cbagath27 ปีที่แล้ว

    Namma veedu ingathaan ❤❤❤
    Sema feel 😢😢
    Andha expression ah paarungada 🎉🎉🎉. ...

  • @maheswarimanoharan9769
    @maheswarimanoharan9769 2 ปีที่แล้ว +37

    எங்கள் தமிழ் நாடு வாழ வைக்கும் நாடு. ஒன்று கூடி உண்டு வாழ்வோம். 😍😍😍😍😍

  • @kpunniyamoorthykp7449
    @kpunniyamoorthykp7449 2 ปีที่แล้ว +2

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மை எனில் இவரை போன்றோர்களை நாம் இந்தியர்களாக ஏன் தமிழர்களாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் அந்த பெண்ணின் பேச்சு எத்தனை புரிதல் எத்தனை தெளிவு வாழ்க வளமுடன்

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 2 ปีที่แล้ว +5

    கவிஞன் பூங்குன்றம் சொன்னதைப் போல யாதும் ஊரே யாவரும் கேளிர் இந்த மண்ணு உங்களுக்கும் சொந்தம் ஜெய்ஹிந்த்

  • @muthualagum8815
    @muthualagum8815 2 ปีที่แล้ว +2

    எந்த தவறும் செய்யாம போ என்று சொல்லி நீங்கள் கண் கலங்கும்போது நானும் கலங்கிப்போனேன் தமிழர்கள் நல்லவர்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் நம்புங்கள்

  • @kuttyanmass8504
    @kuttyanmass8504 2 ปีที่แล้ว +5

    என் தாய் வயதில் இருக்கும் தாயே !
    நீ பிறந்த தமிழ்நாடு உன் தாய்நாடு!
    நீ பேசும் தமிழ் சொல்கிறதே உன் தாய்மொழி தமிழ்என!
    நீ ஏன் பயம் என்று கூறுகிறாய் அது உன் பேச்சில் எள்ளளவும் இருத்தல் கூடா!
    இன்றும் என்றும் நம் அன்னை பூமி தமிழ்நாட்டில் நீயும் உன் குலமும் வாழ் வாங்கு வாழ்க👍👍👍

  • @paulrajsherley6450
    @paulrajsherley6450 2 ปีที่แล้ว +5

    Wow ...she is so humble...the way she speaking is amazing 😍 Gethu neenga

  • @gayathris9076
    @gayathris9076 2 ปีที่แล้ว +6

    உலகில் யாருக்கும் எந்த கெட்டதும் நடக்க வேண்டாம். வாழும் வீட்டை இழந்து குழந்தைகளுடன் யாரும் உதவாத நிலைமையில் நிற்பது வேதனையின் உச்சம். அந் நிலைமை யாருக்கும் வராமல், அனைவருமே நன்றாக இருக்கட்டும். இவரின் தமிழ், எண்ணங்கள் மிக சிறப்பாக, அழகாக இவரை போலவே உள்ளது.

  • @rex-thegermanshepherd4067
    @rex-thegermanshepherd4067 2 ปีที่แล้ว +6

    Enaku yaro Tamil dubb panamari iruku... unbelievable speech awesome madam

  • @vivekmad2010
    @vivekmad2010 2 ปีที่แล้ว +27

    இவங்களுடைய "ழ"கர உச்சரிப்பு நல்லாருக்கு...

  • @jkumarRams
    @jkumarRams 2 ปีที่แล้ว +4

    Mother you are our treasure....No one in this country will be against you. Everyone will appreciate your proficiency in language and heart..

  • @pm6446
    @pm6446 2 ปีที่แล้ว +44

    Even we won't use word "sokka" in today's life ... She is using it 👌👌👌👌💯👑

  • @najmudeenameer3994
    @najmudeenameer3994 2 ปีที่แล้ว +3

    அவங்க ஒரு கோரிக்கை வைத்தார்கள் மிக அருமையான கோரிக்கை நாங்கள் தவறு செய்தால் எங்களை இந்த நாட்டை விட்டு அனுப்புங்கள் தவறு செய்யவில்லை என்றால் இங்கே வைத்துக் கொள்ளுங்கள் இது என்னுடைய கோரிக்கை அப்படின்னு சொல்றாங்க அது மிக அருமையானது அவர்களை எதற்காக அனுப்ப வேண்டும் நம் நாட்டை விட்டு

  • @SARAVANANSaravanan-uj8lf
    @SARAVANANSaravanan-uj8lf 2 ปีที่แล้ว +13

    கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம் தமிழர்கள் 🙏

  • @mathanravanan9971
    @mathanravanan9971 8 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉உனது பேச்சு அனைவரையும் சிந்திக்க வைத்து விட்டது

  • @bhuvansikasika450
    @bhuvansikasika450 ปีที่แล้ว +4

    She acted in nadodi thendral movie with actor karthik ❤😍 she is also one of the heroin

  • @tharsinymuraleetharan5636
    @tharsinymuraleetharan5636 2 ปีที่แล้ว +2

    தமிழர்கள் உங்களை ஒருபோதும் வெளியேற்றமாட்டார்கள். உங்களை வெளியேற்ற ஹிந்தியா விரும்பக்கூடும். ஆனால், தமிழர்கள் உங்களோடு உங்களுக்காக நிற்பார்கள். நீங்கள் எந்த அச்சமும் இன்றி நிம்மதியாக இருங்கள். இது அற்புதமான தமிழர் மண். என்றும் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் வாழ்விக்கும். உங்களது அப்பா அம்மா உங்களுக்கு அற்புதமான மண்ணை பரிசளித்திருக்கிறார்கள். வாழ்க வளமுடன்.

  • @Manjulamanju-tu1wx
    @Manjulamanju-tu1wx 2 ปีที่แล้ว +55

    உங்களை யார் பாரினர்ஸ் என்று சொன்னது நீங்கள் தமிழர்கள் தான் உங்களை யாரும் அனுப்ப முடியாது நீயும் தமிழச்சி தான்

    • @dogesh7434
      @dogesh7434 2 ปีที่แล้ว

      பைத்தியம் மாறி பேசக்கூடாதுங்க ,இவங்க எப்படி தமிழராக முடியும் ?
      தமிழ்நாட்டுல வாழுறவங்க அவ்வளவு தா

    • @Rose-ip5qz
      @Rose-ip5qz 2 ปีที่แล้ว

      Yes

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 ปีที่แล้ว +2

    நல்ல ஆழ்ந்த புரிதல் சகோதரி நீங்களும் இம்மண்ணுக்கு சொந்தமானவர்களே மனிதம் வளர்ப்போம்

  • @sanraasathy
    @sanraasathy 2 ปีที่แล้ว +12

    மூன்று தலைமுறையாக தமிழக முகாம்களில் சிறை வாழ்க்கை வாழும் இலங்கைத் தமிழருக்கு மட்டும் இந்திய அரசு ஒன்றும் செய்யாது .... அவர்களை போய் பாருங்கள் இப்படி பேட்டி எடுத்துப் போடுங்கள். இந்தப் பெண் கிருபா தெளிவாக பேசினார் 🙏

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 ปีที่แล้ว

    அருமை அக்கா ❤️💪🔥😇🙂👍🥰

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk 2 ปีที่แล้ว +25

    ஒன்று மட்டும் ஞாபகம் வருகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

  • @kamalapkr5652
    @kamalapkr5652 2 ปีที่แล้ว +1

    May god bless u sister 🙏 wonderful speech 💕 tamil valga

  • @jamjamg111
    @jamjamg111 2 ปีที่แล้ว +6

    Super Kiruba sister !
    U & ur family belong here !
    Let us all unite as global citizens !
    Forget the caste,race,religion,color etc.... differences !👍👌

  • @subramanianr8861
    @subramanianr8861 ปีที่แล้ว +2

    உங்கலை போகவிட மாட்டோம்,நாங்க இருக்கோம் சகோதரி,we are for you sister

  • @max2746
    @max2746 2 ปีที่แล้ว +38

    1969ல் வந்தார்கள் என்றால் அன்றைய இந்தியா அன்றைய தமிழகம் வெளிநாட்டிற்கு நிகரான ஒரு அழகிய ஊராகவும் நாடாகவும் இருந்தது... பல நல்ல மனிதர்கள் வாழ்ந்த இடம் தான் நமது ஊர்... ஆனால் இன்றோ வாழத் தகுதியற்ற நாடு இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா ! நமது ஊரில் வேலை கிடைக்கவில்லை என்று வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அங்கு நமது நாட்டின் பெயரை சொன்னால் கேவலமாக பார்க்கிறார்கள் நடத்துகிறார்கள்.

  • @bigdog3989
    @bigdog3989 2 ปีที่แล้ว +33

    தமிழையும் தமிழ் மண்ணையும் நேசிப்பவர்களே தமிழர்கள் 👍👍👍

  • @sathya6691
    @sathya6691 2 ปีที่แล้ว +9

    இவ்வளவு அழகான தமிழ்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகள்.உங்கள் எண்ணம் நிறைவேறும் பயம் வேண்டாம் அம்மா.யாரும் உங்களை யாரும் விரட்ட மாட்டார்கள்

  • @prazna4eva
    @prazna4eva 2 ปีที่แล้ว +4

    Kavignar Vaali Oda lyrics than nyabagam varudu -"Munnale Naan Shawn Harry, unale ipo Muthu Maari" 😂😂

  • @prabhakar1291
    @prabhakar1291 2 ปีที่แล้ว +2

    👌👌👌 bro arumaiyana interview

  • @muthuramya8451
    @muthuramya8451 2 ปีที่แล้ว +4

    யோவ் இவங்க பேசரது‌ பாத்த‌ skip பன்ன மனசு வரல 💖

  • @guna058
    @guna058 2 ปีที่แล้ว +1

    காணொளி பார்த்து திகைத்து விட்டென் , அருமையான மனிதி இவர்களுக்கு நாம் ஆதரவு தந்து நல்ல முறையில் நடத்த வேண்டும்

  • @vichuvj8747
    @vichuvj8747 2 ปีที่แล้ว +18

    most inspiring anchor ever😍😍😍 congrats bro....

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 ปีที่แล้ว +1

    உங்களின் தாய்மண் இந்த தமிழ் மண் தான் அம்மா. உங்களுக்கு இந்த மண்ணில் அனைத்து உரிமைகளும் உண்டு. வாழ்க வளமுடன்🙏

  • @suvanathinsaavi5945
    @suvanathinsaavi5945 2 ปีที่แล้ว +6

    அக்கா semma akka... neenga ingatha irupeenga... engayum poha venam..

  • @sasenthilkumar4015
    @sasenthilkumar4015 2 ปีที่แล้ว +1

    அச்சமூட்டும் கேள்விகள் தவிர்க்கலாமே

  • @jeyalakshmithangaraj3412
    @jeyalakshmithangaraj3412 2 ปีที่แล้ว +58

    Her tamil accent is better than original tamilians

    • @rsani5320
      @rsani5320 2 ปีที่แล้ว +7

      I think u have not seen real tamil

    • @positive4662
      @positive4662 2 ปีที่แล้ว

      @@rsani5320 poda ______________

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว

      @@rsani5320 I think she is second Heroine of Nadodi Thendral movie !!

  • @s.subashreesundaresan5762
    @s.subashreesundaresan5762 2 ปีที่แล้ว

    Wow nice...foreign girl asalta ah tamil peasuranga.paakum bother aasai ya erukku...simply super....tamil kathukurathu mattum rmba easy

  • @Lovelydesigner1
    @Lovelydesigner1 2 ปีที่แล้ว +6

    தமிழ் பேசும் அனைவரும் என் நாட்டு மக்கள் ♥️♥️♥️

  • @p.c.vasanthkumar8037
    @p.c.vasanthkumar8037 2 ปีที่แล้ว +1

    கவலை வேண்டாம் சகோதரி. நீங்களும் இந்த மண்ணின் சொந்தகளே !!!

  • @miaow1456
    @miaow1456 2 ปีที่แล้ว +6

    உங்கள் வேதனை எனக்கு புரிகிறது
    But we tamil people always support you don't worry

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 2 ปีที่แล้ว

    அருமை அருமை தோலை பார்க்காமல் மனதை பாருங்க சூப்பர்.....கண்டப்பயலாம் இங்க இருக்க தமிழை நேசிச்சி கற்று வாழ்கிறார்கள் நீங்கள் தமிழர்கள் தான்....

  • @ItzsBalaji
    @ItzsBalaji 2 ปีที่แล้ว +4

    Tamil la dubbing kudutha mathiri iruku, ana indha mam nalla pesuranga tamil...❤️😍

  • @Brittojillu
    @Brittojillu 2 ปีที่แล้ว +9

    Romba alaga explain pannuriga sis , Vera level unga tamil pronunciation ,love you sis.

  • @sudhagarrsusudhagarrsu1683
    @sudhagarrsusudhagarrsu1683 2 ปีที่แล้ว +38

    Auto vil is an international city , so you have no problems , you have a right to live in India

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +7

      அவர்கள் தமிழை கற்று கொன்றார்கள் உங்களால் தமிழில் எழுத முயற்சி செய்ய முடியாதா ??? அவர்கள் தமிழில் பேசுவது பெருமை நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது " பெருமையா ???

    • @sk9474
      @sk9474 2 ปีที่แล้ว +3

      @@ஹஃபீஸ் உங்கள் பெயரில் உள்ள "ஹ" மற்றும் "ஸ்" வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் .... அது வடமொழி சொல்லாகும் ... முதலில் அந்தக் பிழையை திருத்தி விட்டு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்..ஏனெனில் நீங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூற தகுதி கிடையாது

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 ปีที่แล้ว +1

      @@sk9474
      ஹஃபீஸ் என்பதற்கு அர்த்தம் :-
      கல் சிலையை வழிபடுபவர்கள் என்று பொருள் நான் பல போராட்டத்திற்காக வைத்துள்ளேன் மற்றும் நான் ஒன்றும் தமிழை மறந்து ஆங்கிலத்தில் எழுதவில்லை முதலில் அடுத்தவர் தகுதி பெற்றி பேச தமிழ் பற்று இருந்தால் போதும் உங்கள மாதிரி ஆங்கிலத்தில் பெயர் வைத்து பிற மொழிக்கு வேசியாக இருக்க வேண்டாம் அது உங்கள் குணம் பிறப்புகளும் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் தமிழில் பெயர் வைத்த நான் தகுதியுடையவர் ஆங்கிலத்தில் பெயர் வைத்து நீங்கள் வேசியின் குணம் கிடைத்தவர் ஆதலால் நீங்கள் படுத்து சம்பாதிங்கள் நாங்கள் போராடி வீழ்வோம் தமிழுக்காக வெல்வோம்

    • @sk9474
      @sk9474 2 ปีที่แล้ว

      @@ஹஃபீஸ் @ஹஃபீஸ் அதை போல் ஆங்கிலத்தில் கருத்து பதிவிடுவதும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதும் அவர் அவர் விருப்பம்... மூடிட்டு போட பூமர் அங்கிள் .....

  • @kavithakavi9881
    @kavithakavi9881 2 ปีที่แล้ว

    Amma neenga romba nalla pesareenga vera yaravuthu eruntha Pa cha pachaiya pesuvanga so really super ma

  • @manickaraja9436
    @manickaraja9436 2 ปีที่แล้ว +17

    என் தமிழ் மொழி மட்டுமே சாத்தியம் வெற எந்த மொழிக்கும் இதுபோல் கிடையாது

  • @villagemanvlogs2129
    @villagemanvlogs2129 2 ปีที่แล้ว

    Azhaga pesuranga 👍🏼👌👍🏼