2024 லும் என்னை போல் யார் எல்லாம் கேக்குறீங்க இதான் என்னோட போன் ரிங்டோன் பசியாற பார்வை போதும் கண்ணீரில் பாதி காயம் ஆறும் செம்ம இனிமையான வரிகள் ஐ லைக் தட்
நம்பிக்கையே நல்லது எறும்புக்கு வாழ்க்கை உள்ளது!!! நான் கஷ்டப்பட்ட நாட்களில் பலமுறை இந்த வரிகளை கேட்டு மனதை தேத்தி கொண்டு இருந்தேன். இன்று நன்றாக இருக்கும் பொது அதே வரிகளுக்கு கதறி அழ தோன்றுகின்றது!!!
In fact yesudas was decided as the winner for best play back singer for Sindhu Bairawi songs in 1986.All members had a unanimous opnion in this selection. P jayachandran was also featured in the final list for the award.But Late Prem Nazir, the chairman of the Jury favoured jayachandran citing reason that yesudas had already won 4 national awards by then but it is the first time that Jayachadran was nomimted and came in the final list. So on Premnazir's wish the committee finally nominated jayachandran for the award for his song in the film Sree Narayana guru.
ನಿಜವಾದ ಮಾತು.. ದಕ್ಷಿಣಭಾರತ ಅಂದ್ರೆ ರಾಷ್ಟ್ರ ದವರು ಬೆಲೆ ಕೊಡಲ್ಲ... K. J. Y.... S. P. B. S. Janaki amma.. K. S. Chitra.. Ilayaraja ಅವ್ರೆಲ್ಲ ಇದ್ದಾರೆ... ಈ ತರ ಭೇದ ಮಾಡ್ತಾರೆ ಅಂತ s ಜಾನಕಿ ಯಾವ್ ರಾಷ್ಟ್ರಿಯ ಪ್ರಶಸ್ತಿ ತೊಗೊಳಲ್ಲ....
அகரம் இப்போ சிகரம் - agaram ippo sigaram அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
மனசு வலிக்கும் நேரமோ... மிகுந்த மன அழுத்தமான நேரமோ... இந்த பாடல் வரிகளே அருமையான மருந்து... " காலங்கள் போனால் என்ன… கோலங்கள் போனால் என்ன… பொய் அன்பு போகும்… மெய் அன்பு வாழும்… பசியாற பார்வை போதும்… பரிமாற வார்த்தை போதும்… கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்… தலை சாய்க்க இடமா இல்லை… தலை கோத விரலா இல்லை… இளங்காற்று வரவா இல்லை… இளைப்பாறு பரவா இல்லை…"
ಎಂತ ಅರ್ಥ ಪೂರ್ಣ ಹಾಡು.. ದೇವ ಗಾಯಕ k. J. ಯೇಸುದಾಸ್... ಯಲ್ಲ ಮೀರಿ ಅರ್ಥ ಮಾಡಿಕ್ಕೊಳ್ಳಿ ಈ ಹಾಡು... ಅತಿಯಾದ ಯೋಚನೆ ತರಿಸುತ್ತದೆ... ಭಾವನೆ ತುಂಬಾ ದೊಡ್ಡದು.. ಅರ್ಥಪೂರ್ಣ... 🙏🙏
எஸ் பி பி சாரை எப்படியாவது நேரில் பார்த்து உங்கள் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்று பல நாள் அவர் வீட்டின் வாசலில் சைக்கிளில் நின்றிருக்கிறேன்... இந்த பாட்டில் ராதா அவர்கள் தலை சீவி விட்டவுடன் எஸ் பி பி அவர்கள் தலை முடியை கையால் சிறு பிள்ளை போல் கலைத்து விடுவார். அது அவரின் உண்மையான மனது. மிஸ் யு சார்....
2023 June 23rd ......i am listening this god gift....endrum vaazhum engal spb& k j yesudosss...vaazhta vayathilai vanangi maghum Ivan....ilamai varigal vairamuthu vairamthaan!!!!
உலகமெங்கும் வாழும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இந்த பூமி எங்கும் வாழும் பாடும் நிலா வயது வித்தியாசமின்றி வாழும் காதலர்களின் காதலன் அண்ணாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உலகம் எங்கும் வாழும் ரசிக பெருமக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்......
Only the purest of souls could have been a prolific singer, compose such a beautiful song, and have the humility to decide that it would sound best in the voice of another singer. RIP
Full of tears in my eyes. Let your soul Rest In Peace. You were one of a kind and a pious soul. Hope you are in a better place sir. We have lost a legend. You will live on with your songs and acting.
2024 லும் என்னை போல் யார் எல்லாம் கேக்குறீங்க இதான் என்னோட போன் ரிங்டோன் பசியாற பார்வை போதும் கண்ணீரில் பாதி காயம் ஆறும் செம்ம இனிமையான வரிகள் ஐ லைக் தட்
3/3/2024 11:16
19. 4.2024 🤭🤭
20.4.2024
⁹😊😊😊
0😊😊😊😊😊😊00😊😊
தெய்வத்திரு எஸ்.பி.பி.நடிக்க சங்கீத சக்கரவர்த்தி யேசுதாஸ் அவர்களின் குரலில் ஈடு இணையில்லாத சகோதரர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Isaiyum avare
K.J Jesudas அவர் பாடல் கேட்டால் ஒரு இனம் புரியாத இன்பம் 💖💖💖💖💖 இந்த பாடல் க்கு நான் அடிமை
Ithu sbp
Voice jesudas@@nampikkaijyothidam991
நடிகர் சார்லிக்காக ஜேசுதாஸ் அவர்கள் பாடிய மிக அருமையான பாடல்
நம்பிக்கையே நல்லது எறும்புக்கு வாழ்க்கை உள்ளது!!!
நான் கஷ்டப்பட்ட நாட்களில் பலமுறை இந்த வரிகளை கேட்டு மனதை தேத்தி கொண்டு இருந்தேன். இன்று நன்றாக இருக்கும் பொது அதே வரிகளுக்கு கதறி அழ தோன்றுகின்றது!!!
true
Really.. a heart melting song
Yes
Agaram ioppo segam seegaram achii ......l😊
Yessss
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்கலாம். SPB சார் இசையில் KJY சார் குரலில் அருமையான பாடல்.
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் எவ்ளோ அழகான வரிகள் ❤️❤️
தமிழ் சினிமா பாடல்களில் மிக சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று
EE PATTU AADYAM PADIYAD SPB AANU
சிகரம் சரிந்தாலும் அவர் பாடல் இமயம் வரை ஒலிக்கும் 😭😭😭
Thalaiva ithu Yesudass padal spb illa
@@sivamani9270 music by SPB SIR- sir
I miss u sbp 😭😭😭 appa i love u appa i love your song i am 2 k kids
ஒரு இமயம் இன்னொரு இமயத்திற்கு பாடிய பாடல். உலகின் மூத்த மொழியான தமிழில் மொழி பாட்டுக்கு ஐயா ஜேசு ஐயாவுக்கு தேசிய விருது கொடுக்கப்படாத்து பெரும் குறை.
மக்களின் வாழ்த்துக்களை விட பெரிய விருது ஏதும் இல்லை.
In fact yesudas was decided as the winner for best play back singer for Sindhu Bairawi songs in 1986.All members had a unanimous opnion in this selection. P jayachandran was also featured in the final list for the award.But Late Prem Nazir, the chairman of the Jury favoured jayachandran citing reason that yesudas had already won 4 national awards by then but it is the first time that Jayachadran was nomimted and came in the final list. So on Premnazir's wish the committee finally nominated jayachandran for the award for his song in the film Sree Narayana guru.
ನಿಜವಾದ ಮಾತು.. ದಕ್ಷಿಣಭಾರತ ಅಂದ್ರೆ ರಾಷ್ಟ್ರ ದವರು ಬೆಲೆ ಕೊಡಲ್ಲ... K. J. Y.... S. P. B. S. Janaki amma.. K. S. Chitra..
Ilayaraja ಅವ್ರೆಲ್ಲ ಇದ್ದಾರೆ...
ಈ ತರ ಭೇದ ಮಾಡ್ತಾರೆ ಅಂತ s ಜಾನಕಿ ಯಾವ್ ರಾಷ್ಟ್ರಿಯ ಪ್ರಶಸ್ತಿ ತೊಗೊಳಲ್ಲ....
தமிழ்த் திரை உலகம் இன்று இருளில் - காரணம்
பாடும் நிலா மறைந்துவிட்டது 😭...
இன்று நீங்கள் இல்லாவிட்டாலும்
உங்கள் பாடல்களால்
எங்கள் ❤️ இதயம் துடிக்கிறது.
😭
அகரம் இப்போ சிகரம் - agaram ippo sigaram
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி
கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன
மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே
தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
Super song my fav
Lyrics tq
💯🖕🏻🥵
நம்பிக்கையே நல்லது எரும்புக்கும் வாழ்கை உள்ளது
Super.snog
2024லும் இந்த பாட்டை கேப்பீங்க❤
Sorry 2080ilum
Eppoothum
❤
ஆமாம் இந்தப்பாடல் இப்பொழுதும் என் கஷ்ட்டகாலத்தில்.பலமுறை.பாடி.பாடி.என்னை.தேற்றியபாடல்
Ever great ever green ❤
2023 லயும் இந்த பாட்ட கேக்கனும்னு நினைக்கிறவங்க ஒரு like போடுங்க
Kettutu iruken bro 🥺
2050 லயும் கேட்பே ன்
Me
Me
Now
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்கை உல்லது
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
Super anna vera level i like the song
❤
என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢
RIP SPB sir! No one will forget the legendary! KJ Yesudas sir! Your voice!
😅😅
S P B என்ற மாமேதைக்கு தாஸ் என்ற மாமேதையின் சமர்பணம் வாழ்க SPB புகழ் நீண்ட ஆயுள் உடன் வாழ்க தாஸ் ஏட்டன்
இந்த பாடலை என்னிடமிருந்து பிரிக்க முடியும் என்றால் அது என் மரணமே!
எஸ்.பி.பி ஐயா உங்கள் குரல், நடிப்பு என்றென்றும் பல தலைமுறைக்கு வாழும். உங்கள் ஆத்மா குரலாக ஒலித்திக் கொண்டிருக்கிறது
Indha ulagam aliyum varai spb sir irupar
Ithu Yesudas sir voice
@@muthu2369 music spb
@@amula9285 yes
இந்த பாடலை கேட்டால் என் கண்ணில் நீர் வருகிறது
எனக்கும்
கலைத்தாலும் கலையா சுகம்.... அருமை இனிய இரவில்
The irony of this song is K J Jesudas is singing and SPB is acting it out.
He (SPB) is music director
However song came out sucess, no issues.
0@@mohan1771
Ma@@mohan1771
This film musician is SPB, he wants the depth from the song so KJJ is singing, further the bond between them is such.
நடிப்பிலே நம்மை அழ வைக்கும் திறமை சார்லியிடம் உள்ளது
Wow Sp yesudas combination..no words to say ..two legends ..SP acting and commanding voice of yesudas
மனசு வலிக்கும் நேரமோ... மிகுந்த மன அழுத்தமான நேரமோ... இந்த பாடல் வரிகளே அருமையான மருந்து...
" காலங்கள் போனால் என்ன…
கோலங்கள் போனால் என்ன…
பொய் அன்பு போகும்…
மெய் அன்பு வாழும்…
பசியாற பார்வை போதும்…
பரிமாற வார்த்தை போதும்…
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்…
தலை சாய்க்க இடமா இல்லை…
தலை கோத விரலா இல்லை…
இளங்காற்று வரவா இல்லை…
இளைப்பாறு பரவா இல்லை…"
ಎಂತ ಅರ್ಥ ಪೂರ್ಣ ಹಾಡು.. ದೇವ ಗಾಯಕ k. J. ಯೇಸುದಾಸ್... ಯಲ್ಲ ಮೀರಿ ಅರ್ಥ ಮಾಡಿಕ್ಕೊಳ್ಳಿ ಈ ಹಾಡು... ಅತಿಯಾದ ಯೋಚನೆ ತರಿಸುತ್ತದೆ... ಭಾವನೆ ತುಂಬಾ ದೊಡ್ಡದು.. ಅರ್ಥಪೂರ್ಣ... 🙏🙏
எஸ் பி பி சாரை எப்படியாவது நேரில் பார்த்து உங்கள் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்று பல நாள் அவர் வீட்டின் வாசலில் சைக்கிளில் நின்றிருக்கிறேன்...
இந்த பாட்டில் ராதா அவர்கள் தலை சீவி விட்டவுடன் எஸ் பி பி அவர்கள் தலை முடியை கையால் சிறு பிள்ளை போல் கலைத்து விடுவார். அது அவரின் உண்மையான மனது. மிஸ் யு சார்....
2023 June 23rd ......i am listening this god gift....endrum vaazhum engal spb& k j yesudosss...vaazhta vayathilai vanangi maghum Ivan....ilamai varigal vairamuthu vairamthaan!!!!
No words in song iam telugu person but totally addicted in this song hats of yesudads sir
2024யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறிர்கள்
Nanum keppen
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாரு பரவாயில்லை 😥😥
மனது வறண்டு போகும் பொழுதெல்லாம்
இந்த வரிகளே எனக்குள்
பெரும் ஊக்கத்தை கொடுக்கும்
2024 யாரெல்லாம் கேக்குறீங்க
2024 இல்லா ஏப்போதும் ❤❤❤
Two legends. They are so close to each other that one legend sang for another legend.
2022 யாரெல்லாம் கேக்குறீங்க
Daily one time
@@thirumoorthy1086 oo
9ooooooiiioooii
Pp
P
P99o.9i
Iam
Me
Once a day makes my heart light
எத்தனை முறையும் கேக்கலாம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
Sp & yesudas r the two druva nakshtra star singars in india. Unmemorable song until hundred of years..... Purohit. Y. H.. Mysuru.
We all miss you sir...No one can replace you sir forever....in this entire universe...
கார் காலம் வந்தால் என்ன
கடும் கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போதும்
கரை ரெண்டும் வாழும் ,,,,
Pappi
Yesudas voice vera leval
Godgift dasetan❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலுக்கு நிகர் இந்த பாடலே.... மிகவும் அருமையான குரல் பாடல்
அற்புதமான பாடல் இசை கே ஜெ ஜெசுதாஸ்
1990 செய்திதாள் பேப்பரில் கோவை தியேட்டரில் ஓடும் விளம்பரம் பார்த்த நினைவு.ஹோ❤
உலகமெங்கும்
வாழும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று 16 மொழிகளில் 40 ஆயிரம்
பாடல்களுக்கு மேல் பாடி இந்த பூமி எங்கும் வாழும் பாடும் நிலா வயது
வித்தியாசமின்றி வாழும் காதலர்களின் காதலன் அண்ணாரது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... அன்னாரை இழந்து வாடும் அவரது
குடும்பத்தாருக்கும் உலகம் எங்கும் வாழும் ரசிக பெருமக்களுக்கும் ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்......
amazing sir
2024 ல் மட்டும் அல்ல என்றும் கேட்க இனிய பாடல்
இன்னும் கோடி ஆண்டுகள் ஆனாலும் கேட்பார்கள்
Only the purest of souls could have been a prolific singer, compose such a beautiful song, and have the humility to decide that it would sound best in the voice of another singer. RIP
Absolutely, selfless legend that SPB was
❤அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அழ நினைக்கும் போது இந்த பாடலை கேட்ட போதும்
அர்த்தம் பொதிந்த வரிகள், அதற்கேற்ப இசை, மின்னலாய் மின்னிடும் திரைக்கு பின்னால் உள்ள கதை.....எப்படி மறக்கும்.
வாழ்வில் மறக்க முடியாத பாடல்
KJ Yesudas singing a song picturised on SP Balasubramaniam 🙏
நம்பிக்கையே நல்லது எறும்புக்கு வாழ்க்கை உள்ளது! super lines appreciate motivations by movie and fantastic song
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடலை கேட்டால் போதும் எல்லா கவலையும் மறந்து விட்டீர்கள்
Now I am 52 age but my first lover nearby Radha so like this song
Iam hearing this song first time, out of the world composition. SPB sir
நான் லா உயிரோட இருக்குற வரைக்கும் இந்த பாட்டை கேட்பேன்
நான் தினமும் கேட்கிறேன்
Me
இன்னும் பல வருடம் ஆனாலும் மறையாது இந்த பாடல்
Legend Yesudas sir. Miss you balu sir
என் அருகில் நீ இருந்திருந்தால் நிம்மதி. ஐ மிஸ் யூ da செல்லம். By naattaraayan
ദാസേട്ടൻ ♥️♥️♥️♥️♥️♥️s. p. B👌👌👌👌
It is really greatness of SPB to ask Yesudas legend to sing this song.
Absolutely, it is SPB's greatness and what a rendition by his Atma Guru
Spb haa done patha poojai to jesudas.. He alwaya see jesudas as his guru.. that is his greatness
SPB sir music Yesudas sir voice wow what a combo! Legends combo.
இறைவனுக்கு இப்பாடல் சமர்ப்பணம்❤❤❤
4:20 அருமை
❤❤❤ YESUDAS AND SPB combination..magic ❤❤
வைரமுத்து ❤
Spb❤
Yesudas❤
spb என்ற சிகரத்தின் இசையில்
யேசுதாஸ் என்ற சிகரம் பாடிய
அகரம் இப்ப சிகரம்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் ❤
I'm big fan for kj yesudass sir voice❤
மனம் கஷ்டத்தில் உள்ளபோது இப்பாடைலை கேட்பேன்.... 👇♥️
I miss SPB sir so much !!! He was just the best
❤
Divine voice
நீங்கள் எப்பதுமே சிகரம் தான் ஐயா
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்❤
Masterpiece of Annan and Thampi.... Great music... Great singing... From Keralam 🙏🙏🙏
Kj Yesudass❤
“சங்கீதமே சன்னிதி....” 🎙️🎧🎼🎶🎵🎹🎻📯🥁🎸🎷🪕🎺❣️💖❤️🔥
Full of tears in my eyes. Let your soul Rest In Peace. You were one of a kind and a pious soul. Hope you are in a better place sir. We have lost a legend. You will live on with your songs and acting.
May god rest his soul in peace,, really miss you spb sir
வைரமுத்து வரிகள், யேசுதாஸ் குரல், பாலு இசை ❤
என்னடா எவனபாத்தாலும் 2024 கேட்டீங்கலானு கேக்குறீங்க ஏன் 2023 ல காது கேக்கலயோ
இது ஒரு வகையான வியாபார வியாதி 😂
Wonderful Song SPB nd KJ two legends ❤❤
யேசுதாஸ் ஐயா குரல் அருமை
இந்த பாட்டு கேட்டால மனது கொஞ்சம் ஆருதுளா இருக்கும்
தினமும் ஐந்து தடவை கேட்பேன்
I miss you spb ,kj yesudos sir
SPB Sir no words to express
Satghathi Prapthirasthu 🙏🙏
അഗരം ഇപ്പൊ സിഗരം ആച്ച്
തഗരം ഇപ്പോ തങ്കം ആച്ച്
കാട്ട് മൂങ്കിൽ പാട്ട് പാടും
പുല്ലാം കുഴലാച്ച്
അഗരം ഇപ്പൊ സിഗരം ആച്ച്
തഗരം ഇപ്പോ തങ്കം ആച്ച്
കാട്ട് മൂങ്കിൽ പാട്ട് പാടും
പുല്ലാം കുഴലാച്ച്
സംഗീതമേ സന്നിധി
സന്തോഷം സൊല്ലും സംഗതി ...
സംഗീതമേ സന്നിധി
സന്തോഷം സൊല്ലും സംഗതി ...
അഗരം ഇപ്പൊ സിഗരം ആച്ച്
തഗരം ഇപ്പോ തങ്കം ആച്ച്
കാട്ട് മൂങ്കിൽ പാട്ട് പാടും
പുല്ലാം കുഴലാച്ച്
കാര്കാലം വന്താലെന്ന
കടും കോടൈ വന്താലെന്ന
മഴൈ വെള്ളം പോഖും
കരൈ രണ്ടും വാഴും
കാലങ്കൾ പോനാലെന്ന
കോലങ്കൾ പോനാലെന്ന
പൊയ് അൻമ്പ് പോഖും
മെയ് അൻമ്പ് വാഴും
അന്പൂക്ക് ഉറുവം ഇല്ലൈ
പാസത്തിൽ പറുവം ഇല്ലൈ
വാനോടും മുടിവും ഇല്ലൈ
വാഴ് വോട് വിടയും ഇല്ലൈ
ഇൻഡ്രെൻപത് ഉണ്മയെ
നമ്പികൈ ഉങ്കൾ കയ്യിലെ
അഗരം ഇപ്പൊ സിഗരം ആച്ച്
തഗരം ഇപ്പോ തങ്കം ആച്ച്
കാട്ട് മൂങ്കിൽ പാട്ട് പാടും
പുല്ലാം കുഴലാച്ച്
തണ്ണീരിൽ മീന്ങ്കൾ വാഴും
കണ്ണീരിൽ കാതൽ വാഴും
ഊടൽകൾ എല്ലാം തേടൽകൾ താനേ
പസ്സിയാര് പാര് വൈ പോതും
പറിമാര് വാർത്തൈ പോതും
കണ്ണീരിൽ പാതി കായങ്കൾ ആറും
തലൈ സായ്ക്ക ഇടമാ ഇല്ലൈ
തലൈ കൊത വിരലാ ഇല്ലൈ
ഇളങ്കാട്ര് വറവ ഇല്ലൈ
ഇളൈ പാര് പറവാ ഇല്ലൈ
നമ്പിക്കയെ നല്ലത്
എറുമ്പുക്കും വാഴ്കൈ ഉള്ളത്
അഗരം ഇപ്പൊ സിഗരം ആച്ച്
തഗരം ഇപ്പോ തങ്കം ആച്ച്
കാട്ട് മൂങ്കിൽ പാട്ട് പാടും
പുല്ലാം കുഴലാച്ച്
സംഗീതമേ സന്നിധി
സന്തോഷം സൊല്ലും സംഗതി ...
അഗരം ഇപ്പൊ സിഗരം ആച്ച്
തഗരം ഇപ്പോ തങ്കം ആച്ച്
കാട്ട് മൂങ്കിൽ പാട്ട് പാടും
പുല്ലാം കുഴലാച്ച്
if i listen to this song i just go for a flashback of my life. the music is only one word its just AWESOME .....
Vairamutthu golden lines
Two legends voice
Both legend... One legend singer another legend actor...
இசையில் மகிழ்
Legends of Indian cinema spb Sir Jesudas Sir we always love you Sir
Any one listening in 2020
Yes
🙏🙏🙏
எப்போதும் கேட்க்கலாம் இந்த பாடல்
எனக்கு பிடித்த பாடல் என்றும் மறக்க முடியாத பாடல்
This song will be heard till the world ends