Naanaga Naanilai Thaye Video Song | 4K Remastered | Kamal Haasan | Ilaiyaraaja | SPB | Vaali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 227

  • @ASWATHY_VIJAYAKUMAR
    @ASWATHY_VIJAYAKUMAR 5 วันที่ผ่านมา +10

    Anyone after BB?
    I'm addicted to this song. 1st tym-ah kekkuren intha paatt.
    Love❤ from Kerala 🌴
    Anyway thanks to Jeffery ❤

    • @varsha8598
      @varsha8598 5 วันที่ผ่านมา

      Mee too first time 🫰🏻

  • @soumyarajesh8597
    @soumyarajesh8597 10 วันที่ผ่านมา +17

    I'm from kerala..Yesterday bigg bossile renjith sir eliminate aayirukku,, sir pokumpothu jeffry avarkkaka dedicate panni intha song tha padiyirukku...rombha pudichirukk, athinala thedi vanthitten... ❤️❤️❤️❤️❤️

    • @Jasmicsk
      @Jasmicsk 10 วันที่ผ่านมา +3

      Nanum big boos pathu vanthean entha song, no one equal to mom. Same to you 🎉

    • @chocodharun6773
      @chocodharun6773 7 วันที่ผ่านมา +2

      Same ❤️

    • @Eshwaran-m9e
      @Eshwaran-m9e 7 วันที่ผ่านมา +1

      Wow❤❤

  • @ArunKumar-x8j9h
    @ArunKumar-x8j9h 11 วันที่ผ่านมา +24

    Nan Bigg Boss vanthu pathaen

  • @shankarramachandran7745
    @shankarramachandran7745 6 หลายเดือนก่อน +95

    தாயைப்போன்ற ஒரு அற்புதமான உள்ளம் எவருக்கும் இல்லை இப்பூவுலகில்❤

  • @rkstudiomettur3416
    @rkstudiomettur3416 ปีที่แล้ว +15

    quality of video and music are so good, please upload Golden melody's of RAJA Sir's Music

  • @DavamaniDavamani-q9g
    @DavamaniDavamani-q9g ปีที่แล้ว +156

    என்றுமே அம்மா பாடல்களுக்கு வாலி ஐயா மட்டுமே . வேறு யாராலும் அம்மாக்கென்று பாடல் எழுதினாலும் இவருக்கு இணை ஆகாது . இவருக்கு நிகர் இவரே . ❤❤❤

  • @KaPooSelvi
    @KaPooSelvi 5 หลายเดือนก่อน +34

    அம்மா தான் உலகம் உலகம் தான் அம்மா
    அம்மா தான் உயிர்
    உயிர் தான் அம்மா
    அம்மா தான் உடல்
    உடல் தான் அம்மா
    அம்மா தான் உண்ர்வு
    உணர்வு தான் அம்மா
    அம்மா தான் உண்மை
    உண்மை தான் அம்மா
    அம்மா தான் கடவுள்
    கடவுள் தான் அம்மா
    அம்மா தான் வாழ்க்கை
    வாழ்க்கை தான் அம்மா
    அம்மாவின் ஆசியுடன் அனைவரும் சந்தோசமாக வாழ்க வளமுடன்
    போற்றி போற்றி
    ஓம் அம்மா தாயே என்றும் போற்றி

  • @amstrongbanu8648
    @amstrongbanu8648 10 หลายเดือนก่อน +23

    அருமையான பாடல்

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 3 หลายเดือนก่อน +64

    நான் எட்டு வயதில் தாயை இழந்துவிட்டேன் இந்த பாடலை கேக்கும் பொழுதுயில்லாம் எனது தாய் என் கண்முன்னே வருகிறாங்க 😢😢😢

    • @VasugiVenkat-z3h
      @VasugiVenkat-z3h 3 หลายเดือนก่อน +5

      Yen

    • @yuviprakash8722
      @yuviprakash8722 หลายเดือนก่อน +1

      Amma epothum kooda iruppanga nambu nanba

    • @jeromedmathew
      @jeromedmathew หลายเดือนก่อน +2

      உங்க உயிர் மூச்சில் அம்மா தான் கலந்து இருக்கிறாங்க வருத்தம் படாதீர்கள் 🙏❤️

    • @sankarlingam501
      @sankarlingam501 หลายเดือนก่อน +2

      ​@@jeromedmathew
      💐💐💐❤

    • @jeromedmathew
      @jeromedmathew หลายเดือนก่อน +1

      @@JayaMarimuthu-l2g
      என்னை பெற்ற தெய்வம் நான் பார்த்து இல்ல
      என்ன வளர்த்த தெய்வம் இறைவனிடம் போகும் போது தான் எனக்கு தெரியும் என்னை பெற்றவள் யார் என்று
      அனாதை ஆனேன்
      இப்போ தானி மரம்
      என் நாட்கலும் கடந்து போகுது 😭

  • @sureshsuresh-lf1qz
    @sureshsuresh-lf1qz 9 หลายเดือนก่อน +14

    Gem of a song of mother sentiment..lyrics by Vaali sir no replacement for this song till the universe ends..music by Maestro takes s to that feel of mother cares..Nice..

  • @RamanathanS-u2d
    @RamanathanS-u2d 8 หลายเดือนก่อน +50

    அதிகாலை மற்றும் இரவில் அமைதியாக கேட்க வேண்டிய பாடல் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்

    • @seenivasanmani8212
      @seenivasanmani8212 4 หลายเดือนก่อน +2

      Yov thampi..supera sonna..adhigalaila nama yendhirika mudiathu..yendhirichalum sami paatu ketpom.ana nt shift la start pañna repeat modela ketute irukalam

    • @skgunasekarskgunasekar9031
      @skgunasekarskgunasekar9031 4 หลายเดือนก่อน

      👌

  • @Giridharan.S
    @Giridharan.S ปีที่แล้ว +14

    Arumai,aduthu varuthu varuthu song!

  • @gopij3483
    @gopij3483 2 หลายเดือนก่อน +80

    Any one after Jeffrey sung in big boss

  • @soundhuedits3843
    @soundhuedits3843 หลายเดือนก่อน +18

    Yar Ellam 2024 🎉la kekuringa intha song 🎶🎤

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 7 วันที่ผ่านมา +2

    தாய் போல ஒரு உள்ளம் இல்லை அதை இன்றய இளைஞர்கள் மறந்து விடாதீர்கள் தயவுசெய்து தாயை உதாசீனம் செய்யாதீர்கள்

  • @rajshekhardixit2292
    @rajshekhardixit2292 5 หลายเดือนก่อน +14

    I only remembered tune of this song. I used to hear it when studying in IIT Madras in year 1983-84. Got chance to hear again after 40 years. Great music.

  • @mgsseenu4018
    @mgsseenu4018 หลายเดือนก่อน +5

    இந்த பாட்டை கேட்டாலே என் தாயின் நினைவும் உடனே அவரை நினைத்து அழுகையும் வந்துவிடும்

  • @vijayprabanaiken1462
    @vijayprabanaiken1462 ปีที่แล้ว +3

    Absolutely beautiful sir. The audio effect was awesome while watching with video. Superb ❤

  • @MuruganganapathiMurugan-c3w
    @MuruganganapathiMurugan-c3w 4 หลายเดือนก่อน +17

    என்றும் ராஜாதி ராஜா இசைஞானி

  • @krishnamoorthyperumal1035
    @krishnamoorthyperumal1035 18 วันที่ผ่านมา +2

    வாலியின் பாடல் வரிகள்..
    இசை ஞானி இசையில்
    கேக்க கேக்க மனதிற்கு இதம்

  • @anandhakumar2958
    @anandhakumar2958 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா துணையுடன்

  • @S.M.KTVHD5.1CHDTS
    @S.M.KTVHD5.1CHDTS ปีที่แล้ว +8

    Super ❤❤❤ AP INTERNATIONAL

  • @mkr3.0editz26
    @mkr3.0editz26 2 หลายเดือนก่อน +29

    After big boss 8 Jeffry sing..

  • @dharshcreation1439
    @dharshcreation1439 18 วันที่ผ่านมา +1

    இளையராஜாவின் இசையில் பாடலை கேட்கும் போது மனம் மிகவும் லேசான மாதிரி உணர்கிறேன் 🎊🎈💕

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 2 หลายเดือนก่อน +4

    உன் மடியிலே புதுமலர் சங்கமம்❤❤ இனிமை தொழ அன்பின் நேரம் வரும்🎉🎉 பூம்பறவை இசைபாட நல்ல பூபாளம் கேட்கிறது❤ அலையாடும் கடலோரம் இனிமைகள் என் கைகள் நனைத்து மின்னல் ரதம்போயிற்றே❤❤

  • @sskpkm2837
    @sskpkm2837 ปีที่แล้ว +8

    Aandavar super

  • @SharathPonnu
    @SharathPonnu ปีที่แล้ว +12

    ❤spb..sar..ഗ്രേറ്റ്..വോയ്സ് ...

    • @Sarathy-o6t
      @Sarathy-o6t 9 หลายเดือนก่อน

      Spb sar ku mela enaku puriala ana antha spb kakave like potuten

  • @naganathn8924
    @naganathn8924 4 หลายเดือนก่อน +33

    ம் ம்ம்
    ம் ம்ம்
    ம் ம்ம்
    ம் ம்ம்
    ம்ம் ம்ம் ம்ம்ம் ம்
    நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
    நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
    பாசம் ஒரு நேசம்
    பாசம் ஒரு நேசம்
    கண்ணார கண்டான் உன் சேயே
    நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
    கீழ் வானிலே ஒளி வந்தது
    கூட்டை விட்டு கிளி வந்தது
    நான் பார்க்கும் ஆகாயம்
    எங்கும் நீ பாடும் பூபாளம்
    நான் பார்க்கும் ஆகாயம்
    எங்கும் நீ பாடும் பூபாளம்
    வாடும் பயிர் வாழ
    நீ தானே நீர்வார்த்த கார்மேகம்
    நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
    பாசம் ஒரு நேசம்
    பாசம் ஒரு நேசம்
    கண்ணார கண்டான் உன் சேயே
    நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
    மணிமாளிகை மாடங்களும் மலர்தூவிய மஞ்சங்களும்
    தாய் வீடு போல் இல்லை
    அங்கு தாலாட்ட ஆள் இல்லை
    தாய் வீடு போல் இல்லை
    அங்கு தாலாட்ட ஆள் இல்லை
    கோயில் தொழும் தெய்வம்
    நீ இன்றி நான் காண வேர் இல்லை
    நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
    பாசம் ஒரு நேசம்
    பாசம் ஒரு நேசம்
    கண்ணார கண்டான் உன் சேயே
    நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே

  • @muthumurugank6332
    @muthumurugank6332 28 วันที่ผ่านมา

    எவ்வளவு பெரிய இடத்தில் மனிதன் இருந்தாலும் பெற்ற அன்னை அருகில் இல்லையென்றால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல் இருக்கின்றது மனித வாழ்வின் இன்றியமையாத உன்னதமான உறவு அம்மா மட்டுமே

  • @Thoughthunter-c4v
    @Thoughthunter-c4v 3 หลายเดือนก่อน +5

    മാതൃ സ്നേഹത്തിന്റെ തൂലികയിൽ കോർത്ത ഗാനം ❤

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 หลายเดือนก่อน +1

    நானாக நானில்லை தாயே..❤️🩷💜
    நல்வாழ்வு தந்தாயே நீயே..💎👏

  • @RajendraPrasad-e9p9t
    @RajendraPrasad-e9p9t 7 วันที่ผ่านมา

    எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் பிடித்தமான பாடல் அம்மா என்றால் உயிர் ❤

  • @rrr5573
    @rrr5573 4 หลายเดือนก่อน +6

    தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை ❤

  • @antonypathrose8748
    @antonypathrose8748 5 หลายเดือนก่อน +7

    SP യുടെ ആലാപനം സൂപ്പർ തന്നെ

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 27 วันที่ผ่านมา +3

    மதுரை சுகப்ரியாA/c & மதுA/c திரையரங்குகளில் 275 நாட்களை கடந்தும், இராமநாதபுரம்-ஜெகன், பழனி-சினிவள்ளுவர், திண்டுக்கல்-சோலைஹால், கம்பம்-தேவபாலா, விருதுநகர்-ராஜலட்சுமி திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களின் தூங்காதே தம்பி தூங்காதே (நவம்பர் 4, 1983)

  • @antogeorge9595
    @antogeorge9595 5 หลายเดือนก่อน +3

    Still remember this movie and song played in our nearest theatre. Heart touching lyrics music& SPB's voice superb.❤

  • @chithraharichithra5580
    @chithraharichithra5580 17 วันที่ผ่านมา +1

    Kamal നെ കാണാൻ enth glamour aa ❤❤

  • @GowsiM-xy2kg
    @GowsiM-xy2kg 9 วันที่ผ่านมา

    Thaai veedu pol ilai angu thaalatta aal ilai😍yeppa ena lyrics

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 21 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉 kamal sir very powerful mind straight strong powerful man

  • @charumathivijayaraghavan9422
    @charumathivijayaraghavan9422 4 หลายเดือนก่อน +2

    ILayaraja &SPB inseparable what a combination just can’t beat them

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว +2

    Lovely song ever forever
    Augustine violinist from Malaysia

  • @srksrk2067
    @srksrk2067 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் மனசுக்கு ஆறுதலாக இருக்கும் ❤

  • @raviedwardchandran
    @raviedwardchandran ปีที่แล้ว +4

    This Lovely Piece Really Brings Great Nostalgic Memories...Used To Listen Very Often 85's.
    🙏❤️👍

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 27 วันที่ผ่านมา +1

    திருச்சி-காவேரிA/c, தஞ்சாவூர்-யாகப்பா, குடந்தை-மீனாட்சி, பட்டுக்கோட்டை-முருகையா, கரூர்-கலையரங்கம், மாயவரம்-பியர்லஸ் திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களின் தூங்காதே தம்பி தூங்காதே (நவம்பர் 4, 1983)

  • @V.SekarAnu
    @V.SekarAnu 22 วันที่ผ่านมา +1

    தாய்க்கு நிகர் வேறு யாரும் இல்லை

    • @ibrahimasha7848
      @ibrahimasha7848 วันที่ผ่านมา

      கண்களில் நீர் வழிய பார்க்கிறேன்

  • @Gokul-m6r
    @Gokul-m6r 3 หลายเดือนก่อน +2

    Thaai veedu pol illai angu thalatta aal illai👌

  • @FrancisFrancis-t8w
    @FrancisFrancis-t8w 4 หลายเดือนก่อน +2

    ❤என் உயிர். என் சுவாசம். என் உறவு .அவ்வளவுதான்

  • @anistonrajalingam5582
    @anistonrajalingam5582 10 วันที่ผ่านมา

    A merciless man Ilayaraja can make even a non-crying man cry with his music

  • @Amanurrahman-o7j
    @Amanurrahman-o7j 6 หลายเดือนก่อน +7

    கண்ணீர் வரவழைக்கும் பாடல்

  • @Anthonyjeevaraj-mx3gt
    @Anthonyjeevaraj-mx3gt 3 หลายเดือนก่อน +2

    தாயின் உருவத்தில் தெய்வம்❤

  • @kailashgeetha
    @kailashgeetha ปีที่แล้ว +3

    Super..❤

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 3 หลายเดือนก่อน +2

    அம்மா......................... ஈடு செய்ய முடியாது...................,....

  • @maladevi1449
    @maladevi1449 9 หลายเดือนก่อน +2

    Excellant song❤

  • @manivelu702
    @manivelu702 ปีที่แล้ว +9

    Oierm thaipadalkal irunthalum yann thayarai ninaikka intha oru padalthan undu nantri kangai amaran sir.................

    • @mohan1771
      @mohan1771 2 หลายเดือนก่อน

      சார் இதை எழுதியது வாலி அவர்கள்

  • @amulpradeep8915
    @amulpradeep8915 หลายเดือนก่อน +1

    என்னோட காலர் டோன் இது தான் ❤❤❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 27 วันที่ผ่านมา +1

    கோவை-தனம்A/c, சேலம்-சப்னாA/c 70mm, பொள்ளாச்சி-நல்லப்பா, ஊட்டி-ஸ்ரீகணபதி ஈரோடு-கிருஷ்ணா, திருப்பூர்-கஜலட்சுமி திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களின் தூங்காதே தம்பி தூங்காதே (நவம்பர் 4, 1983)

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh 3 หลายเดือนก่อน +2

    There is always no replacement for this one and only relationship called known as AMMA / MOTHER .
    To those who still have their mother alive please do take a good great care of them .
    Once gone no words to describe how you'll feel .
    The pain will kill you by missing her .😢

  • @naveenraj.k2604
    @naveenraj.k2604 7 หลายเดือนก่อน +5

    My father favourite song and nice song ❤

  • @fathimaabdulqadar5184
    @fathimaabdulqadar5184 7 หลายเดือนก่อน +4

    Beautiful Kamal hasan ❤

  • @bakruddinaliahamad3379
    @bakruddinaliahamad3379 ปีที่แล้ว +1

    Next thoongathae thambi thoongathae title song upload pannunga

  • @RajendraKs61
    @RajendraKs61 3 หลายเดือนก่อน +1

    One more song for mother lover's great SPB illayraj

  • @PadmaSridhar-bp6hw
    @PadmaSridhar-bp6hw 2 หลายเดือนก่อน +1

    Amma oru god's gift vera anna solla❤❤

  • @ArunKumar-rx3cr
    @ArunKumar-rx3cr 7 วันที่ผ่านมา

    பாடல்கள் எல்லாம் சூப்பர்

  • @sukumarsowndariyer9829
    @sukumarsowndariyer9829 5 หลายเดือนก่อน +3

    What a sweet voice and good 👍

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 7 หลายเดือนก่อน +7

    என்றென்றும் எஸ்பிபி.

  • @jagansesha6888
    @jagansesha6888 2 หลายเดือนก่อน +5

    After Jeffrey sang ❤❤❤❤❤

  • @AhilaandewariA
    @AhilaandewariA 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou SPB APPA ❤️😭 I miss you iloveyou SPB APPA ❤️😭😭😭

  • @NachammaiA
    @NachammaiA 3 หลายเดือนก่อน +1

    Nice song. By spb with Raja sir

  • @KarthikMani-y2g
    @KarthikMani-y2g ปีที่แล้ว +11

    amma illatha life vendam

  • @IlilNiyas136
    @IlilNiyas136 10 หลายเดือนก่อน +1

    Superbokey

  • @dhilipkumar7670
    @dhilipkumar7670 8 วันที่ผ่านมา +1

    Jeffrey voice le innum semmai ah irunthuchu

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 วันที่ผ่านมา

    பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது இந்த படமே

  • @Raju-hu9su
    @Raju-hu9su ปีที่แล้ว +2

    Tamil songs very quality 👌 Telugu recently audio kuda MONO audio

  • @KiliMozhi-qd5lk
    @KiliMozhi-qd5lk 3 หลายเดือนก่อน +2

    Beautiful song

  • @pannirselvam4264
    @pannirselvam4264 9 หลายเดือนก่อน +1

    Suppar song

  • @KauriGotham
    @KauriGotham 7 หลายเดือนก่อน +1

    அருமை

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 9 หลายเดือนก่อน +1

    Song of the year 1983 & still 💪💪💪💪👏👏🙏🙏🙏

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 2 หลายเดือนก่อน

    இந்த படத்தை மொத்தம் இப்ப வரைக்கும் 100 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன்😂😂

  • @pokkirijai8897
    @pokkirijai8897 8 หลายเดือนก่อน +3

    3:55 I got gossebumps

  • @sasikumar.m6154
    @sasikumar.m6154 2 หลายเดือนก่อน +7

    Who is hearing After jeffry sing the song

  • @LoguMaligai
    @LoguMaligai 28 วันที่ผ่านมา

    30 ஆண்டு காலமாக இந்த பாட்டுக்கு அடி

  • @Smartlockkumaran
    @Smartlockkumaran 7 หลายเดือนก่อน +12

    வாலிபட்டு நல்லா தான் இருக்கும் இருந்தாலும் அம்மா பாட்டுக்கு இளையராஜா தான் தம்பி

    • @seenivasanmani8212
      @seenivasanmani8212 4 หลายเดือนก่อน +4

      Ilayaraja isai vaali yezhuthu irundhalum adha feel kondu vandha SPB aiyya va irundharlanga

  • @johnrellu7888
    @johnrellu7888 7 วันที่ผ่านมา +2

    Jefry dedicated to muthukumaran famliy 🥹🥰🥰🥰

  • @tdtamilangaming6235
    @tdtamilangaming6235 11 วันที่ผ่านมา +1

    1:52 ❤❤❤

  • @johnrellu7888
    @johnrellu7888 หลายเดือนก่อน +5

    Big boss after Jeffrey ❤

  • @barakath1233
    @barakath1233 22 วันที่ผ่านมา

    என் நண்பன் நீலமேகம்
    இராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் பார்த்துவிட்டு
    எனக்கு கதை சொன்னான்
    நாங்கள் கிளியூர் அரசு
    உயர் நிலைப் பள்ளியில்
    10 ம் வகுப்பு படித்தோம்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 6 หลายเดือนก่อน +3

    தாயைப்போல , நடித்த நடிகையையும் , கற்பளிப்பான் 😢😢கமல் பாப்பான் 😢😢

    • @mohan1771
      @mohan1771 5 หลายเดือนก่อน

      ஐயோ உன் தமிழ் 🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 5 หลายเดือนก่อน

      @@mohan1771 கமல் என்ற, நடிகன் , அவனுக்கு , 😰😰எப்போதுமே, செக்ஸ், அவனை தமிழன் என நீங்கள் நினைப்பீர்கள் 😪😪😪அவன் , தன்னை தமிழனாக என்றுமே நினைத்தவன் இல்லை, 😀😀😪😪அவன் ஒரு ஆரிய பாப்பான் 🙏

  • @saravananm7293
    @saravananm7293 4 หลายเดือนก่อน +1

    Super

  • @prashanthimahadevan6478
    @prashanthimahadevan6478 7 หลายเดือนก่อน +1

    One of my favourite songs❤❤❤

  • @Nagaraj-z9o1d
    @Nagaraj-z9o1d 2 หลายเดือนก่อน +1

    Wonderful sons

  • @sandstonecreations3609
    @sandstonecreations3609 2 หลายเดือนก่อน

    Kamal Sir Legend Always ❤ SPB Sir Great 🎉

  • @thirugobalakrishnan
    @thirugobalakrishnan 2 หลายเดือนก่อน +1

    My favorite song

  • @RaneePadzi
    @RaneePadzi 7 วันที่ผ่านมา +1

    Came here to listen bcos of Jeffrey Biggboss❤

  • @nagalingam.m4380
    @nagalingam.m4380 หลายเดือนก่อน

    Supper

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉 love you tamil and Tamilnadu 6

  • @AravindAravind-lg3bw
    @AravindAravind-lg3bw 29 วันที่ผ่านมา

    Amma ennikume chellam ❤

  • @gerogel3868
    @gerogel3868 4 หลายเดือนก่อน +1

    தாய் உன்மை பாடல்

  • @karthiyasakshi
    @karthiyasakshi หลายเดือนก่อน

    My favourite song ❤❤❤❤

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 4 หลายเดือนก่อน +2

    அம்மா

  • @IssathAhamed-c8t
    @IssathAhamed-c8t หลายเดือนก่อน

    Super song