ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவிவந்து சேர்ந்து விட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன். சோகமும் சந்தோஷமும் சேர்ந்த ஒரு பாடல் ஐ லைக் சாங் நமக்கு பிடித்த ஏதோ ஒரு பாடல் தெரிந்தோ தெரியாமல் நம் வாழ்கையாகி விடுகிறது .
உங்கள் பாடல்கள் மூலம் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் spb sir மறைந்தது உங்கள் உடல் மட்டுமே. உங்கள் பாடல்கள் உங்கள் சாதனைகள் உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டே தான் இருக்கும் .🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂
இவ்வளவு அருமையான பாடலை கொடுத்து விட்டு வின் உலகிற்கு சென்றுவிட்டார் உங்கள் பாடலின் உயர்வான இடத்தை தொட யாரும் இல்லை உங்களை போன்ற ஒரு சிரிப்பு நிறைந்த பாடகர் இனி வரப்போவதில்லை
From age 10 listening to his gifted voice..more than that his improvisations and suiting each and every heros voice.. Great human Great personality Gifted voice Natural actor Musical genius Only one of a rare and beautiful breed... Hats off Sir
💔💔💔💔😭எங்க காய பட்ட் இதயத்திட்கு உங்க பாடல்கள் மருந்து இன்று நீங்கள் மறைந்து போய் வீட்டிர்கள் but காலமுள்ள வரை நீங்கள் ஒவ்வொரு மனிதன் மனதில் வாழும் சாமி
Biggest loss which Corona could have ever done. Big big loss to music lovers all over the world... Your voice will be remembered forever. With heavy heart.... RIP
Such a big loss to film industry and his audience,SPB sir gave lots and lots of songs and work unconditionally for the past 55 years towards his profession.Lets take rest for sometime and come back once again to cherish All,Rest In Peace 🙏
"கன்னி உன்னை பார்த்திருப்பேன்...... கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை........ தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால்......... ஆவி கொண்டு நான் நடப்பேன்!" Means 💙
When you left us, I feel, I am left as an orphan. I feel, I should join you as early as possible, as I can never find another dear BaluK like you on this earth.
ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவிவந்து சேர்ந்து விட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன். சோகமும் சந்தோஷமும் சேர்ந்த ஒரு பாடல் ஐ லைக் சாங் நமக்கு பிடித்த ஏதோ ஒரு பாடல் தெரிந்தோ தெரியாமல் நம் வாழ்கையாகி விடுகிறது .
Thanks to God.To enjoy this song.
Unmaithan bro
Super
ꜱᴜᴩᴇʀ ꜱᴏɴɢ ꜱᴩʙ ꜱɪʀ
எஸ் பி பி ஐயா நீயெல்லாம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் மீண்டும் கிடைக்காத ஒரு அரும்பெரும் பொக்கிஷம் ஐயா
இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுக்கும்
எஸ். பி. பாலசுப்பிரமணியம் தான் இசையமைப்பாளர் என்று எத்தனை பேருக்கு தெறியும்
எங்களுக்கு எப்பவோ தெரியும் நீ மூடிட்டு போடா
@@sajith329 😂😂
unakkuthaan puthusa therinchirukku pola. thudikkum karangal nu rajni moviekkum spb music panniyirukkaru. unakku theriyuma..
@@valavanchandran8573 எனக்கு நன்றாக தெறியும் மற்றவர்களிடம் பேசும் பேச்சு வார்த்தை மரியாதையாக பேசவும்
Ennaku avaru death apurama than therium
இது போன்ற இனிமையான பாடல்களை இனி இந்த உலகம் உள்ளவரை யாராலும் கொடுக்க முடியாது. இந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது கடவுள் எனக்கு போட்ட பிச்சை.
உண்மை தான் இந்த பாடலை கேட்கும் போது நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது
எத்தனை பேருக்கு தெரியும் இந்த பாடலுக்கு இசை அமைத்தது S P B அய்யா என்று
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக் கொல்ல வாழ்க்கை இல்லை.இது தான் உண்மை.என்ன ஒரு நல்ல பாடல் வரிகள் அருமை நன்றி.மகிழ்ச்சி,
அய்யா மறைவுக்குப் பிறகு தான் அவருடைய பாடல்களை அதிகமாக கேட்கிறேன் , Because we miss you sir,
Ayya maraiyavilai
@@sangavee15❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤m,
@@sangavee15❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He is a great singer evergreen voice 🎉🎉🎉❤
காலத்தால் அழியாத காவிங்கள் அய்யா உங்கள் பாடல்கள்!
Male : Vannam konda vennilavae
Vaanam vittu vaaraayo
Vinnilae paadhaiyillai
Unnaiththoda yeniyillai
Vinnilae paadhaiyillai
Unnaiththoda yeniyillai
Male : Vannam konda vennilavae
Vaanam vittu vaaraayo
Vannam konda vennilavae
Male : {Pakkaththil neeyumillai
Paarvaiyil eeramillai
Sondhaththil baashayillai
Swaasikka aasaiyillai} (2)
Male : Kanduvandhu solvadharku
Kaatrukku gnyaanamillai
Neelathai pirithuvittaal
Vaanathil yedhumillai
Thalli thalli neeyirundhaal
Sollikkolla vazhkai illai
Male : Vannam konda vennilavae
Vaanam vittu vaaraayo
Male : {Nangai undhan koondhalukku
Natchaththira poopparithaen
Nangai vandhu seravillai
Natchaththiram vaadudhadi} (2)
Male : Kanni unnai paarthiruppen
Kaalkadukka kaathiruppen
Jeevan vandhu serumvarai
Dhegam pol naan kidappen
Devi vandhu serndhu vittaal
Aavi kondu naan nadappen
Male : Vannam konda vennilavae
Vaanam vittu vaaraayo
Vinnilae paadhaiyillai
Unnaiththoda yeniyillai
Male : Vannam konda vennilavae
Vaanam vittu vaaraayo
Vannam konda vennilavae
இந்த பாடலை கேட்கும் பொழுது உச்சந்தலை முதல் உடல் முழுவதும் சிலிர்க்க வைக்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது😭😭😭
ஏனோ இந்த பாடலின் அர்த்தமோ இல்லை குரலோ ஏனோ தெரியவில்லை மனதை வருடி மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது,☺☺☺ Really Good 😍😍😘😘😘😘
Yes
ஆம் ஆம்...😢
உங்கள் பாடல்கள் மூலம் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் spb sir மறைந்தது உங்கள் உடல் மட்டுமே. உங்கள் பாடல்கள் உங்கள் சாதனைகள் உலகம் உள்ள வரை ஒலித்து கொண்டே தான் இருக்கும் .🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂
இவ்வளவு அருமையான பாடலை கொடுத்து விட்டு வின் உலகிற்கு சென்றுவிட்டார் உங்கள் பாடலின் உயர்வான இடத்தை தொட யாரும் இல்லை உங்களை போன்ற ஒரு சிரிப்பு நிறைந்த பாடகர் இனி வரப்போவதில்லை
Absolutely
@@pushpakandasamy4277
Ol
O
Ooo
Ooll
விண்
M
Unmai
சிகரம் படம் SPB ஐயா வ பார்ப்பதற்காக பார்க்க ஆசையா உள்ளது
Miss u sir
இந்த பாடலை...ரொம்பப் பிடிக்கும்!!👍👌💐பாடலுக்கு ஏற்ற வீடியோ இது இல்லை!!
மலரும் நினைவுகள்.... அழகான இசை அமைப்பு... 😍
எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இந்த மாதிரி பாடல்களை கேட்க்கும் பொழது மனதுக்கு ஆறுதலாகவும் மனது லேசான மாதிரி உள்ளன
தமிழின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றைத் தந்த அய்யா எஸ் பி பி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...
மிக அருமையான பாடல்
வந்து மீன்.டும் பாடுவார் என நினைத்தேன்
வானத்தில் நிலவாகி போய்விட்டாரே
Best singer in India lost his body but is Soul and his voice will always with us. RIP SPB SIR
SPB Sir will live with us forever through his mesmerizing and irreplaceable voice and melody!!!
தினமும் இந்த பாடலை கேட்டால் தான் எனக்கு உறக்கம் வரும் மிகவும் எனக்கு பிடித்த பாடல் ❤
இப்போதெல்லாம் இந்த பாடல் கேட்டாலே..... எங்களை அறியாமல் எங்கள் கண்ணில் கண்ணீர் வழிகிறது... ஆறுதல் கூற SPB sir இல்லை....
சரி இதுதான் உண்மை sir
Correct
Right exactly
Ssss
True...
Pakkathil neeyum illai paarvaiyil eeram illai, sondhathil baashai illai swasikka aasai illai, superb amazing, unmaiyai nesithu pirindhavargalukku indha varigal samarppanam
அழகான மெலோடி.. அற்புத வரிகள்.. சிறப்பான பிண்ணணி இசை... மட்டமான காட்சிஅமைப்பு
Yes
துடிக்கும் கரங்கள் படத்துக்கும் அவர்தான் இசை
SBP SIR இனி உங்கள் குரல் மட்டும் தான் ஒலிக்குமோ???
From age 10 listening to his gifted voice..more than that his improvisations and suiting each and every heros voice..
Great human
Great personality
Gifted voice
Natural actor
Musical genius
Only one of a rare and beautiful breed...
Hats off Sir
காதலுக்கே.... காதல் சொன்ன வரிகள்....
வைரமுத்து - SPB. க்கு நன்றி ❤
உங்களை போல் ஒருவர் எங்களுக்கு இனியும் கிடைப்பார்?
💔💔💔💔😭எங்க காய பட்ட் இதயத்திட்கு உங்க பாடல்கள் மருந்து இன்று நீங்கள் மறைந்து போய் வீட்டிர்கள் but காலமுள்ள வரை நீங்கள் ஒவ்வொரு மனிதன் மனதில் வாழும் சாமி
SBP sir பாடல்கள் என்றாலே மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.
Rip spb sir 😳😳😵😧😧😭
th-cam.com/video/uQboy0saiLo/w-d-xo.html
*பக்கத்தி்ல் நீயுமில்லை...பார்வையில் ஈரமில்லை...சொந்தத்தில் பாஷையில்லை...சுவாசிக்க ஆசையில்லை...கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை...நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை...தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கையில்லை...*
*வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம்விட்டு வாராயோ...விண்ணிலே பாதையில்லை...உன்னைத்தொட ஏணியில்லை....😓💜# Rj #*
*...RIP SPB Sir....😓*
Miss u sir
Me too..miss u Sir. I love your voice.
Miss U Sir😭😭😭😭
🌹🌹🌹
Vairamuthu sir words have enriched in SPB sir music , great partners , composition,, very favorite
மறக்கவே முடியாது முடியாது உங்கள் குரலை...
SPB இறந்துட்டார்னு இன்னமும் நம்ப முடியவில்லை இந்நேரம் எங்கே கருவாகி இருக்காரோ......
Cant control tears.. Spb sir,. You are irreplaceable and incomparable.. The greatest singer india has ever produced
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Biggest loss which Corona could have ever done. Big big loss to music lovers all over the world... Your voice will be remembered forever. With heavy heart.... RIP
SPB ഒരിക്കലും മറക്കാൻ കഴിയില്ല .
പ്രണാമം സാർ
இசை, பாடல் வரிகள், பாலு, ரேகா , பாடல் காட்சிகள் எல்லாவற்றையும் ரசிக்க ரசிக்க இனிமை...
எஸ்பிபியின் குரலை கேட்டாலே அழுகை வருகிறது
🤣🤣🤣
பாட்டை கேட்க்கும் போது spb நினைத்து உள்ளம் அழுகிறது.
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Reallyyy awesum singer who is giving peace confident stilll in our life....missing himm badly
SPB sir . U r always in my heart . Love you 😘. What a composition , what a rendition . God's voice
பக்கத்தில் நீயும் இல்லை... பார்வையில் ஈரம் இல்லை... உங்களை பிரித்து விட்டதை மனம் ஏற்கவில்லை....
Yes
You are still living SPB sir! You are still living in all of our hearts for eternity. 💗
Your in all of us breath sir.. Your loving for ever. Now you went to heaven to make God happy by your beautiful voice
Sooo Beautiful song💐💐💐💐
I love you your voice spb Sir 🌹
Really great singer 🌹🌹🌹🌹🌹
Really I miss you spb Sir 🌹🌹🌹
I am 57 now, I grew up listening to his wonderful soulfull songs, I really miss him a lot but he will in my heart n soul forever n ever.
Same here....
Same here
I love this song... Because this song lines are very nice.. ❤️❤️❤️vinnile pathai ellai.. Unnai thoda eeani ellai... ❤️❤️❤️Pakkathil neeium ellai parvaiyil eeram ellai. Sonthathil bhasai ellai.... Swastika asai ellai.. Kandu vanthu solvatharku vanathuku nanam ellai... Neelathai pitithu vittal vanathil yethum ellai... Thalli thalli Nee eruntha solli kolla valkai ellai....
powerfull magical amazing ultimate voice and musical what the magical miracle voice men s.p.b ayya ❤❤❤
Nothing at par with Balu, not even KJY!
A great singer we lost but his memory will remain with us till we go
எனக்குஇந்த பாடல் மிகவும் பிடிக்கும் இப்போது தான் அருமை அரத்தம் இப்போது புரிகிறதுஇப்போது நம்மிடம் இல்லை. தினமும் கேட்கிறேன்
I can not control tears We miss you GREAT SPB Sir
Such a big loss to film industry and his audience,SPB sir gave lots and lots of songs and work unconditionally for the past 55 years towards his profession.Lets take rest for sometime and come back once again to cherish All,Rest In Peace 🙏
So it's my favourite singer nice voice
எனக்கு மிகவும் பிடித்த பதிவு
என் தம்பி DR.இளங்கோ.BAMS . நினைவு வரும்போது இந்தப்பாடலை கேட்டு மனம் உருகுவேன்.
Though I don't know tamil, I enjoyed alot the way legendary balu sir sung. Hats off to you sir
Can't believe that you are not with us.....❤️ missing you anytime...can't stop to hear your songs.. 😭😭😭😭 great loss
One of most favorite songs of SPB and the best part is the song is composed by SPB himself.
With out food can live but with out ur song not possible...
விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை ஏணி மட்டுமா எதுவுமே இல்லை❌
😂
Excellent song.
I listen to it repeatedly
Ultimate song 👏👏👏great legend spb sir 🙏🙏🙏
இனிமையான இளமையான அபூர்வ ராகம் சூப்பர் SPB சார் 👍
இது தான் டா பாடல்
பெருமை பட்ட 90,80 கிட்ஸ்
SPB voice travels in our all over nerve system. Fan forever
SPB அய்யா உங்கள் ஆத்மா எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்.
Great man great musician great lyrics great song so many times saw the songs. Heart touching
Spb sir's soul will stay with us until his songs r with us❤️
இந்த பாடல் முதல் முறையாக சமீபத்தில் தான் கேட்டேன் கேட்டதிலிருந்து என்னுடைய பிடித்தமான பாடலாக மாறிவிட்டது
నేను పుట్టేటప్పటికే దేవుడు నా కోసం వేల బహుమతులు సిద్ధం గా ఉంచాడు. అవే మా బాలూగారి పాటలు.
What a song , living in our hearts 💕
எப்போது கேட்டால் இந்த பாடல் சூப்பர்
அனைத்தும் அருமை
அருமையான இசை, பாடிய குரல்,பாடல் வரிகள் 🎶👌
SPB Fan from kerala 🙋♂️
Evergreen song. Listen this when you are alone... Feel the heaven...
Mind blowing 🤩🤩
❤🎉
"கன்னி உன்னை பார்த்திருப்பேன்......
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை........
தேகம் போல் நான் கிடப்பேன்!
தேவி வந்து சேர்ந்துவிட்டால்.........
ஆவி கொண்டு நான் நடப்பேன்!"
Means 💙
There can't be another great singer like SPB 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Missing great singer and best human being. Indian film industry will remember for ever🙏🏽🙏🏽🙏🏽
Exellent song my favorite
❤❤
Ella thunbathayum maraka unga songs keapom. Ipo unga voice keata kan kalangudhu.. we miss you
Fantastic song and my favorite song ❤
மிகவும் அருமையான பாடல்
I used to sing this song always wherever I go and that's my favourite song
SPB sir big fan from Malaysia. I miss you sir😑 legendary voice
Superb melody, lyrics n MOST amazing unique voice SPB, u are still in our hearts n forever
Very nice and good to hear all SPB sir songs
When you left us, I feel, I am left as an orphan. I feel, I should join you as early as possible, as I can never find another dear BaluK like you on this earth.
No wry bro..god always with you ❤️
Very nice 👍💖👍 so, beautiful 👍💖👍 no words 💖 THIS SONG DUE TO MY HUSBAND VAS💯 THANKS ANNA SPB🙏💖🙏I MISS MY HUSBAND VAS HERAT TOUCH SONG💐💐💐💐💐
Heart melting song
I like s p balasubrahmanyam very much I love s p b songs
Love all songs.miss u SPB sir.u are always with us
Beautiful sang sir🙏🙏🙏
தமிழ் உச்சரிப்புக்கு அவரை விட்டால் ஆள் இல்லை
Addicted!...