ความคิดเห็น •

  • @sayasri5402
    @sayasri5402 4 ปีที่แล้ว +271

    அண்ணா நீங்க எல்லோரிடமும் ரொம்ப அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகறீங்க...நீடூழி வாழ்க....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +21

      Thank you very much

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +19

      மிக்க மகிழ்ச்சி மிக்க மிக்க நன்றி சகோதரி🥰🥰

    • @rocky69446able
      @rocky69446able 4 ปีที่แล้ว

      @@FoodAreaTamil vo

    • @govarthansjc8924
      @govarthansjc8924 4 ปีที่แล้ว +1

      @@FoodAreaTamil ungala eppadi contact pandra Thu sir

    • @vijayvijay-ny8ib
      @vijayvijay-ny8ib 3 ปีที่แล้ว

      Hi

  • @AnandAnand-rk6bl
    @AnandAnand-rk6bl 4 ปีที่แล้ว +143

    நிங்கள் தொழிலில் கற்ற அனுபவத்தை மக்களிடம் பகிர்வது பெருமைக்குரிய விஷயம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்

  • @kkeyans
    @kkeyans 4 ปีที่แล้ว +31

    பிரியாணி செம்மய்யா செஞ்ஜிங்க ஜபார் பாய் சூப்பர்ப்பா......நீங்க கத்துக்கிட்ட வித்தையை எங்கள் அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பாய் உங்க வீடியோலயே இந்த வீடியொ மிகச்சிறப்பு

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +3

      மகிழ்ச்சி மிக்க நன்றி 😍

    • @stephenantony3002
      @stephenantony3002 4 ปีที่แล้ว

      @@FoodAreaTamil bhai neenga semaya pessuringa . Unga biriyani vera level. I tried chicken biriyani . Vera level eh irundhuchu. Thank yu so much jabar bhai.

    • @sangammadesh4779
      @sangammadesh4779 3 ปีที่แล้ว

      @@FoodAreaTamil அண்ணா உங்கள் கைப்பேசி எண்???

  • @amalamary8542
    @amalamary8542 ปีที่แล้ว +4

    நான் கண்டு வியந்த மாபெரும் சமையல் கலை வித்தகர் Hats off you Bro

  • @Kantha1980
    @Kantha1980 4 ปีที่แล้ว +10

    Kudos to your easy and perfect formula sir. Tried 2 times at home and chicken biriyani came so delicious. I kind of made it perfect second time with jeeraga samba rice. I almost prepared 3/4 kg in less time.-

  • @aravindvetri3620
    @aravindvetri3620 4 ปีที่แล้ว +30

    தலைவரே! சில நாட்களில் எனது நெருங்கிய நண்பராகி விட்டீர்கள்!!.
    தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்!

  • @anandnithia139
    @anandnithia139 3 ปีที่แล้ว +9

    உங்கள் சமையலயும் தாண்டி ஒரு நல்ல மனிதர் நீங்கள்.. வாழ்க அண்ணா..
    From MALAYSIA.

  • @kesavanramesh67
    @kesavanramesh67 4 ปีที่แล้ว +9

    யாரும் இவ்வாறான அளவு முறையில் சொல்லி தர மாட்டார்கள்.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @srirudracateringservicesar8400
    @srirudracateringservicesar8400 4 ปีที่แล้ว +7

    நண்பா உங்கள் சமையல் சில தினங்களாக தான் பார்கிறான் ,செய்யும் முறையும்,செய்முறை குறிப்பும் மிக அருமையாக உள்ளது ,நாங்களும் கேட்டரிங் சேவை நடத்தி வருகிறோம் ,வாழ்த்துக்கள் நண்பா .

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว +19

    என்னை மாதிரியே நீங்களும் அடிக்கடி டீ சாப்பிடறீங்க பாய்.
    அதுக்காகவே உங்களை எனக்கு பிடிக்குது!

  • @elanthendraldharmalingam1385
    @elanthendraldharmalingam1385 4 ปีที่แล้ว +7

    Ivlo clear and detail ah youtubela yarum biriyani senju kamichu nan pathadhu illa anna...Thank u somuch...

  • @rajamanickamsampathkumar6828
    @rajamanickamsampathkumar6828 4 ปีที่แล้ว +2

    Thanks Bhai.Neengha sollikudatha madiri 2.8.20 andru seithen Super.Neengh periya levella famous agaporingha.God Bless You

  • @arshithtrading664
    @arshithtrading664 4 ปีที่แล้ว +4

    Unga pasanga...very lucky...
    Avlo punniyam seiringa...
    Secret share panrathu periya vishiyam brother...
    Enaku soola theriyala.. simply great...
    Once again thanks for ur videos

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐

  • @hariharan9794
    @hariharan9794 3 ปีที่แล้ว +1

    Anna vanakkam 🙏 background music vendam neenkal pesunkal adhan semmaiya irukkiradu

  • @AK47__SATHISH
    @AK47__SATHISH 3 ปีที่แล้ว +3

    Masha Allah I just amazed by your slicing skills and preparing biriyani in an extraordinary manner

  • @nandhininandhu5267
    @nandhininandhu5267 4 ปีที่แล้ว +8

    Hi...Anna. ! I tried mutton biriyani today ..came out so well.... Plz upload receipe for idly with mutton kulmbu ..

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +1

      Mutton Kurma I am already upload Idli I will upload soon

  • @banujabbar9716
    @banujabbar9716 4 ปีที่แล้ว +24

    Addicted to his mutton briyani forever 🤩🤩🤩 specially marriage briyani taste always vera level..🔥🔥 Onion cutting style always mass and unique🔥🔥🔥 keep rocking zowji ji.. After lockdown your 1st order... may god gives u more success in your business..

  • @ragav3207
    @ragav3207 4 ปีที่แล้ว +1

    Super brother iam your new supscriber unga video edhayum miss pannrathilla realy fantastick nenga biriyani sollithara method.

  • @johnkennedy9205
    @johnkennedy9205 4 ปีที่แล้ว +8

    I'm ex employee in Taj Coramendal Hotel Chennai all rounder in Biryani super Brother and I really appreciate you for your hard work and your team is good and having a kind hearted speech and personality, keep going God bless you and your family and your business+ your team. J.K

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐

  • @tsharmilamca
    @tsharmilamca 4 ปีที่แล้ว +1

    Sir , oru chinna advice.or.chinna request. Biryani lastla platela potu pirichu piragu serve Pana kondu podringa . Platela vaazha ilaii potu piragu biryani serve panunga. Dum pota plate use Pana vendam sir

  • @vadivelvel8629
    @vadivelvel8629 4 ปีที่แล้ว +5

    Baayoda Kai pakkuvam, thookkathula ezundhalum kaiya nakkuvom...super boy

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐

  • @vasanthjayakumar529
    @vasanthjayakumar529 4 ปีที่แล้ว +1

    Good one sir.. ethana peruku itha serve Panna mudiyum?

  • @lokeshkumarsundararajan1956
    @lokeshkumarsundararajan1956 4 ปีที่แล้ว +12

    Sema bai spreading love to everyone we like it 😍👏👏👏👍

  • @yasminnoor787
    @yasminnoor787 4 ปีที่แล้ว +1

    Baai oru doubt colour add panna matiganu sonniga dhum vifurathuku munnadi eatho red colour thanni add panniga

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว

      Hello Mam, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐

  • @jenifer7805
    @jenifer7805 4 ปีที่แล้ว +15

    உங்கள் சமையல் கலை மிகவும் அருமை

  • @sivanantham4084
    @sivanantham4084 3 ปีที่แล้ว +1

    Bro nenka briyani ku only chilli powder mattum than use panrinkala illena vera ethachum special briyani masala use panrinkala pls tell me

  • @navamib1634
    @navamib1634 4 ปีที่แล้ว +14

    U r genuine person. Good voice. Good attitude. U r. Hard. Worker. God bless u from palakkad

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      😍😍😍😍 thank you so much ❤️

  • @mokkapondychannel4611
    @mokkapondychannel4611 4 ปีที่แล้ว +2

    Sir video LA super ra eruku sir Nanum try panna nala Vanthuchu Romba Tq sir I am from Banglore

  • @marianofernandes755
    @marianofernandes755 4 ปีที่แล้ว +20

    நீங்க செய்த மாதிரி நானும் என் வீட்டில் செய்தேன் அருமை நன்றி

  • @vigneshwaranvignesh9892
    @vigneshwaranvignesh9892 4 ปีที่แล้ว +1

    Bai 10kg mutton Biryani preparation ku evelo amount.your rasigar from pondicherry.

  • @santhanamlakhsmi1567
    @santhanamlakhsmi1567 4 ปีที่แล้ว +3

    Vera level sir... Your profession is unpredictable... God grace

  • @sribeekitchen6858
    @sribeekitchen6858 4 ปีที่แล้ว +1

    நான் நிறைய சமையல் புரோகிராம் பார்த்தேன் ஆனால் உங்களை போல் யாரும் சொல்லி தரல. நேத்து உங்களுடைய நெய் சோறு செஞ்சி பார்த்தேன். செமயா வந்துடுச்சி. வீட்டுல எல்லாரும் ஹோட்டல் சாப்பிடற மாதிரி இருக்கு சொன்னாங்க. ரெம்போ நன்றி ஜபர் பாய்

  • @sundarswaminathan4631
    @sundarswaminathan4631 4 ปีที่แล้ว +4

    Biryani saapdrathu easy..but andha cooking process paakum pothe idhuku pinnadi evalavu hard work..Appreciate all your efforts..Keep going.
    This video came as a recommendation in my you tube app..After seeing all your efforts in making biryani , i turned as a subscriber, to your channel 🤩

  • @alonemusic3795
    @alonemusic3795 4 ปีที่แล้ว +1

    Anna onga video pathu than na Briyani pannen super na first time pannen romba nalla vanthurunchu

  • @lawrencebillalawrence463
    @lawrencebillalawrence463 4 ปีที่แล้ว +3

    அன்னா சிக்கன் 65எப்படி பன்றதுன்னு சொல்லுங்க 65 கடை வைக்கனும் please brother

  • @rahulrsrg2241
    @rahulrsrg2241 4 ปีที่แล้ว +1

    Anna homemade chicken 65 masala powder epdi seiyanumnu video podunga anna

  • @balajiroyal
    @balajiroyal 4 ปีที่แล้ว +4

    Bhai really super, your preparation and your detailed demo, I really admire your cooking, even I love cooking. Once again, thx bhai for your videos. Pls post different kind of cooking videos

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      Thank you much sir

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐

  • @mohamedkaaseem2081
    @mohamedkaaseem2081 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல சமையல் ஒங்கட சமையல் சாப்பிடனும் போல இருக்கு.ரும்ப நன்றி ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @matharasi19
    @matharasi19 4 ปีที่แล้ว +7

    Hand will pain for grinding itself...more dedicated in work anna... really u all people great....

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 ปีที่แล้ว +1

    அஸ்லாமு அலைக்கும் பாய் அன்பிர்குரிய உங்களது குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடனும் நலமுடனும். எனக்கு சமையல் கலையில் இருபத்திநான்கு வருடங்கள் அனுபவமிருக்கிறது. இருந்தும் வடிபிரியாணி செய்ததில்லை ஒரேதம்தான் போடுவேன. உங்கள் அளவைவிட சற்று கூடுதலாக மசாலாக்களையும் சேர்ப்பேன் ஆனால் இனி உங்கள் method தான் பாலோ பன்னபோறேன். எனக்கு யாரும் சமையலுக்கு குரு இல்லை எனினும் இந்த வடிபிரியாணி க்கு எனது மானசீக குரு இனிநீங்கள்தான் மிக்கநன்றி நன்றி I love and like your team boy- குமரவேல்

  • @somas8734
    @somas8734 4 ปีที่แล้ว +17

    பாய்,,,, வீட்ல தந்தூரி கோழி செய்ய முடியுமா???? இருந்தா எங்களுக்காக பண்ணுங்க பாய்.... Please...

  • @shahulhameed4295
    @shahulhameed4295 4 ปีที่แล้ว +1

    இப்பொழுது அதிக அளவு உங்க வீடியோ தான் பார்க்குறேன் மிகவும் சிறப்பாக இருக்கு Bhai

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐

  • @moony4649
    @moony4649 4 ปีที่แล้ว +4

    Doing these things near such furnace heat is no joke your whole team is good,and amazing techniques of when to use wooden stirring and not......as I told this bulk biryani and other recipes production calls for an award and great expertise..great job

  • @maestromusicacademy1365
    @maestromusicacademy1365 4 ปีที่แล้ว +2

    அல்லாஹ் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும்...... i am fan of u.... i like to cook usually .... i saw ur all video pesuravitham... seira velaiyum nalla iruku brother tq

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      Thank you so much ❤️ bro

  • @ஶ்ரீமுருகன்ஆடியோலைட்டிங்

    ஜபார் பாய் பிரியாணிக்கு அடிமை பிரியாணி செயிற அழகே தனி

  • @yasararafatha3139
    @yasararafatha3139 4 ปีที่แล้ว +1

    Salaam bhai... full chicken deep fry panni aparam cut pannuveengala?

  • @vasanthrajapandian270
    @vasanthrajapandian270 4 ปีที่แล้ว +11

    Biryani a Vida j.Bai oda way of approach than remba pidichiruku he is good humen being

  • @cheeky7675
    @cheeky7675 4 ปีที่แล้ว +1

    Nala manithar...anbum..siripum..vachurukara ninga..life la periya nalamaiku varuvinga annna...valthukal

  • @chefmuthurecipes2930
    @chefmuthurecipes2930 4 ปีที่แล้ว +4

    Excellent. Surrounding very challenging and hot weather.vazhthukel

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.💐💐💐

  • @devidevi2985
    @devidevi2985 3 ปีที่แล้ว

    Jabar bai biriyani 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌niga pora allam shop ko plastic use panna vanam endru solunga valai elai use panna solunga please.

  • @deendeen1413
    @deendeen1413 4 ปีที่แล้ว +18

    Masha allah... summmaaa pola pola nu rice appdiye semaya iruku... yummy 😋 but why u made Briyani on ☀️ sun light 😮 it’s hard to watch myself !!!

  • @bharathbasavaraju1631
    @bharathbasavaraju1631 ปีที่แล้ว +1

    Which is your other channel sir ?

  • @petergnanaraj5561
    @petergnanaraj5561 4 ปีที่แล้ว +4

    I think 2016 zam zam biryani was started, I have visited so many time when I was there in Chennai! :)

  • @saraswathik1593
    @saraswathik1593 4 ปีที่แล้ว +2

    Unga vedio paathu Naanum en husbandum biriyani senjom unmayave Veara level super bro thank you

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      😍😍👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ramraman8869
    @ramraman8869 4 ปีที่แล้ว +6

    bai I like the way you smile and talk.

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 4 ปีที่แล้ว +2

    Bai biriyani business appadi pananum oru video panunga bai. Biriyani making la water level salt avalo measurements sollunga bai neenga video solradu dan follow panrom but practicala vitla panumpodu sodappudu.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +1

      Try panna pannatha varum bro

  • @sopanakilli3554
    @sopanakilli3554 4 ปีที่แล้ว +9

    பார்க்கவே சூப்பரா இருக்கு இன்னும் சாப்பிட எப்படி இருக்கும் ம்ம்ம்ம்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா 😍😍

  • @thabiaparvinfathima6037
    @thabiaparvinfathima6037 4 ปีที่แล้ว +1

    Jazakallah hairan.... Semmaya irunchi first time briyani smell taste lam pakkava exact ah vandhuchi

  • @Fish07
    @Fish07 4 ปีที่แล้ว +13

    There’s lot of hard work behind the scenes but you appeared very smart in handling it professionally. Wish you good luck 👍🍀 You’re great 👨‍🍳

  • @pournamis204
    @pournamis204 4 ปีที่แล้ว +1

    Bhai ur biriyani making style and the way u explain to viewers with a smile adds much more beauty to the video.... Kind request plz put a separate video of serving the biriyani ..yepdi dhum odachu keela irukka piece oda serve panrathanu

  • @thamizh__paiyen-therecruit6111
    @thamizh__paiyen-therecruit6111 4 ปีที่แล้ว +4

    Assalamu alaikkum bhaiii....
    அருமை அருமை நண்பர் jabbar bhai... பிரியாணி மிக அருமை ah senjirundhinga அந்த சுவை இன்னும் என் நக்க விட்டு போகla... இன்ஷா அல்லா கண்டிப்பாக அடுத்த சுப காரியங்கள் நடக்கும் பொழுது உங்களை தொடர்பு கொண்டு உங்கள் briyani சுவையை என் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்வேன் இன்ஷா அல்லா
    குறிப்பு : idhu என் தம்பியின் திருமணம் திருமணம்

  • @daarthi3148
    @daarthi3148 2 ปีที่แล้ว

    Inniaku enga veetula neega sona style la biriyari vera level ah vanthuruku anna super tq so much for u r explanation bcz clear ah irukavethan ellarukum purithu and super ah vum varuthu keep rocking na 💐

  • @smartyagath299
    @smartyagath299 3 ปีที่แล้ว +3

    Anna en marriage ku neenga than anna order edukanum.. 😍😍 Iam big of you anna..
    Order ethupingala anna😇😇

  • @malathimalathi5572
    @malathimalathi5572 2 ปีที่แล้ว +1

    Anna 65,katharikka pachati Kesari eilam thani oru video potunga pls

  • @saranya.s9193
    @saranya.s9193 4 ปีที่แล้ว +16

    Hi, Good evening. Actually first time we are speechless, after trying your recipe. It was way too good, followed each and every step as you did, including the Dum process. It was yummo yummy. Great work and mind for you to share the exact recipe you do. Kindly do the same and sure you are reaching heights. All our prayers to you and your family. Best wishes

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      Thank you very much sister

    • @hemika1322
      @hemika1322 2 ปีที่แล้ว

      @@FoodAreaTamil Jabbar bai Neenga ippo kuda Kalyana orders pannitrikingla AP ku vandhu panvingla?

  • @vivinj6575
    @vivinj6575 4 ปีที่แล้ว +1

    Bhaaai briyani -brinjal epdi seiyurathu detail la oru video podunga bhaai..... Last ta neenga senja chicken biriyani senjen semaya ya vanthuchu .....thanks you bhai .and konjam briyani brinjal epdi seiyurathu solunga bhai...

  • @ganeshram4708
    @ganeshram4708 4 ปีที่แล้ว +12

    Zam zam briyani semmaya irukum near Bharathi Nagar முடிச்சூர்

  • @VCSakraofficial
    @VCSakraofficial 8 หลายเดือนก่อน +1

    சமிபத்தில் தான் உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் நானும் பிரியாணி செய்ய பழகி கொண்டேன் 🎉 நன்றி அண்ணா 🙏🪷

  • @govindarajram8553
    @govindarajram8553 4 ปีที่แล้ว +6

    நம்ம எவ்வளவு பிளான் பண்ணி பண்ணாலும் இந்த டேஸ்ட் கொண்டு வரது அவ்வளவு எளிமையான விடயமில்லை. ஆனால் வீடியோ நல்லா இருக்குங்க வீடியோ முடிக்கும்போது வாயில எச்சில் வந்துருச்சுங்க.

  • @g.vinothkumar
    @g.vinothkumar ปีที่แล้ว

    Hi, 20kg mutton biriyani masaluku water yevolo?
    1) 800x20=16L
    2) 700x20=14L

  • @thabassummudi5402
    @thabassummudi5402 4 ปีที่แล้ว +8

    Mashallah super i like this all dishes very very good job for your successfully work

  • @sangeethasangeetharamesh3018
    @sangeethasangeetharamesh3018 3 ปีที่แล้ว

    Hi Anna... How r u. Unga videos ellame enakku romba pidikkum.ninga seyra biriyani naanum veetle try panne semma tasty ya vandirukku. Ninga seyra biriyani videos enthanadadava paathalum bore adikkadu.... I'm the biggest fan of u Anna.. God bless you....

  • @homemadewines191
    @homemadewines191 4 ปีที่แล้ว +8

    How to make brinjal chutney ?

  • @peermydeen8399
    @peermydeen8399 4 ปีที่แล้ว +4

    Asalam alaikum wa rahmathullahi wa barahathu bhai நான் Saudi la irunthu Mydeen pesuren how are u nan ipa 2kg rice and 2kg biriyani pl panunen masha allah Nala வந்துருக்கு thanks bhai

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +2

      Walaikum assalaam wrwb,,allhamdulillah 👏👏👏👏

  • @ammunirmala5407
    @ammunirmala5407 4 ปีที่แล้ว +3

    Brinjal gravy vittla seira Mathiri konjama senji katunga uncle

  • @abbassahena8900
    @abbassahena8900 3 ปีที่แล้ว

    உங்க சமையல.கலைஅருமையானவிதம்.உங்கள்.பணி.தொடரட்டும்.வாழ்த்துக்கள்

  • @mlakshmi3401
    @mlakshmi3401 4 ปีที่แล้ว +8

    Super sir👏 I am ur new subscriber... sir All the Best sir😊

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      Thank you so much

    • @mycinderella3148
      @mycinderella3148 3 ปีที่แล้ว

      @@FoodAreaTamil sir biriyani Ku ajinamoto add pannuvigala.

  • @vikaskitchen8586
    @vikaskitchen8586 4 ปีที่แล้ว +1

    Yesterday i have tried 1 kg chicken biriyai superb ah vanthuthu finally i achieved hotel taste biriyani at home thanks a lot chef for your great tips and techniques.

  • @krishna1529
    @krishna1529 4 ปีที่แล้ว +70

    இப்படி ‌செய்யனும் இல்லை இப்படி செய்யுற விசேசத்தில் சாப்பிட னும்.. இரண்டுமே நடக்கலையை..

    • @umasinfinityrecipes8926
      @umasinfinityrecipes8926 4 ปีที่แล้ว +1

      Hello Sir, Many Many thanks for your heart touching comment, i request you to kindly subscribe & support my channel, it will be helpful for new you tubers like me, Thank you.🌹🌹🌹

  • @mithunmca
    @mithunmca 4 ปีที่แล้ว +1

    Bhai watching from USA, watched all most all of your videos, awesome videos and recipes. Very good presentation and quality videos. Nala manasu bhai! All the very best.

  • @ssethu008
    @ssethu008 4 ปีที่แล้ว +11

    Sir, happy to see your happy face, smiling with grace even though you seem to be so tired and exhausted,.. may God give you joy in all the services you do in this same way with SMILE on your face and satisfaction on others face too.. food is the only way to fulfill anyone, you deserve alot than these words :)

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      Thank you much sir ❤❤

  • @sendil5554
    @sendil5554 4 ปีที่แล้ว +1

    Bhai...Manivakkam la irundhu N.Sendilkumar.....Water for masala la oru doubt.
    1kg - 800ml
    6kg - 2.4L
    40kg - 20L
    Indha measurement change aagumo...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +2

      Firewood and gas stove and also bulk quantity different ratio

    • @sendil5554
      @sendil5554 4 ปีที่แล้ว +1

      @@FoodAreaTamil ok bhai.....morning 4am la irundhu 6.30am varaikkum unga video dhaan paathutu irundhen......I will meet you soon...😊

    • @sendil5554
      @sendil5554 4 ปีที่แล้ว +1

      @@FoodAreaTamil naan oru naal cook panni ungaluku kudukaren....saaptu sollanum indha student pass ah fail ah nu..😂

  • @mohamedmudassir1698
    @mohamedmudassir1698 4 ปีที่แล้ว +10

    Very good excellent thanks dad super nice wow quality

  • @Renoriyaz.
    @Renoriyaz. 4 ปีที่แล้ว +1

    Wowwww superb good job bro.... enna than tasty ya veetla samaithalum kalyana biriyani pola varadhu....
    Kesari eppadi sevinga nu correct alavugaloda oru video podunga bro...... most of viewers waiting.....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      Kesari I am already uploaded in food area tamil

    • @Renoriyaz.
      @Renoriyaz. 4 ปีที่แล้ว

      @@FoodAreaTamil
      Oh super i watched.....
      Plain kalyana kesari video podunga bro......

  • @aadithyana2663
    @aadithyana2663 4 ปีที่แล้ว +6

    🙏❤Bai na bai dhaan yaai அருமை👌
    🙏மாஷா அல்லா🙏

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว +1

      Assalamu alaikum wrwb bhai

    • @radhikaradhika3319
      @radhikaradhika3319 4 ปีที่แล้ว

      Bai enga vettu Function ku samaikanum..uninga Number eppadi Contect panradhu bai.....

  • @Arasupandianfarm1991
    @Arasupandianfarm1991 4 ปีที่แล้ว +1

    Anna gas use panna mattagala

  • @madhumitha1750
    @madhumitha1750 4 ปีที่แล้ว +6

    May Allah bless you with happiness and much more❤

  • @reubendevaraj5229
    @reubendevaraj5229 4 ปีที่แล้ว +1

    Jabbar bhai your Briyani is super but can you make Briyani without Tamatos like Hyderabadi Dhum ka Briyani

  • @rosepetalsbeautycareandaca3091
    @rosepetalsbeautycareandaca3091 4 ปีที่แล้ว +4

    2.19 enga Anna onion cut pandra stylae thani

  • @shaiksulaiman7120
    @shaiksulaiman7120 3 ปีที่แล้ว

    Jabbar bhai nengaa vearaa level laa samiyal pandreengaa all the best Allah ungalukku aafiyathanaa life tharuwaan aameen

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 ปีที่แล้ว +13

    நீங்கள் சக்தி மசாலா பயன் படுத்திறீங்க உண்மையிலே அது நல்லா இருக்கும்

  • @mvijaytha
    @mvijaytha 3 ปีที่แล้ว

    Jabaar bhai unga biryani sappida aasya iruku chennai Porur area la neenga solli kudutha kadai iruka pls sollunga

  • @chitramohanmohan4690
    @chitramohanmohan4690 4 ปีที่แล้ว +3

    Pls make in cooker biryani today

  • @karateruban209
    @karateruban209 3 ปีที่แล้ว +2

    மாமா நானும் உங்க விடியோ பாத்து தான் நிறைய கத்துட்டு வாரேன் நன்றி மாமா தாங்கள் இன்னும் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்🙏👌💐

  • @vipinv7790
    @vipinv7790 4 ปีที่แล้ว +6

    Jabbar bhai, I'll recommend your channel to all my connections. I will try to meet you once bhai. All the best for your future works.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil 4 ปีที่แล้ว

      Thank you so much ❤️

    • @fathimasherin1170
      @fathimasherin1170 3 ปีที่แล้ว

      How much will u get to cook for 1000 people?

  • @moony4649
    @moony4649 4 ปีที่แล้ว

    sooo much hard work and so much concentration...i hope u all protect your hands and feet better...

  • @faizalyasmin466
    @faizalyasmin466 4 ปีที่แล้ว +3

    Hi jabbar bhai! We love your cooking and we follow each and every steps of ur recepie ❤️❤️❤️ love from SRILANKA

  • @nareshkumarnareshkumar9025
    @nareshkumarnareshkumar9025 4 ปีที่แล้ว +1

    Hi Anna 1kg veg biriyani water level and 1kg chicken biriyani water level tell me anna

  • @neelakantaneela4637
    @neelakantaneela4637 4 ปีที่แล้ว +8

    No one inviting this kind of marriage 😭😭😭😭

    • @selviraju8303
      @selviraju8303 3 ปีที่แล้ว +2

      Even for me also dude 😅😅😅😅😅

  • @mumtazashraf8520
    @mumtazashraf8520 4 ปีที่แล้ว +1

    Very interesting to watch all your cooking videos..! Thanks Bhai.