Enda kena punda Avan senjathu oru briyani nu pundanu atha superngra ethuku munadi ne Briyani pathathu ilayada pep punda enga orula Akkbar bai briyani nu Eruku vanthu sapudra avanuku jalra podatha pep punda
அண்ணா....ரொம்ப நன்றி நான் முதல் முறை பீப் பிரியாணி 2 KG செய்தேன்.....மிகவும் அருமையாக இருந்தது என்று எனது கணவர் குடும்பத்தினர்.... பாராட்டினர்....உலகத்தில் திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் சவாலாக உள்ள விஷயம் மாமியார் வீட்டில் நல்ல பெயர் எடுப்பது தான். .. அந்த பெருமை உங்களை சேறும்..... நன்றி
Na eppediyo ready pannalum nalla eilla but ninge sonne the trypanne supper ra erukku anna tq so much Anna eunge samailyel ellame super ra erukku 😍😍😍😍😍😍
26/01/2021 i prepared 2 kg beef biriyani in u r style.. 12 members r their in my family.. total family appreciated me.. how do prepare this biriyani.. i replied 2 my family this not my style.. this briyani is copied from jabber bhai style.. i happy and proud of u sir thank u thank u so much bhai...🤝
பாய் நீங்க சொன்ன மாதிரியே நான் சமைச்சு பார்த்த வேற லெவல் நான் முதல் முறையாக பீப் பிரியாணி செய்வேன் நீங்க நினைக்கலாம் நீயே செஞ்சு நீயே சாப்பிட்டுட்டு டேஸ்ட்டா இருக்குன்னு சொல்றீங்கனு அப்படிலாம் இல்ல 2 கிலோ செஞ்ச எல்லோரும் கல்யாணத்துல இருக்குற மாதிரியே இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Hi Anna am from Hyderabad but native coimbatore and today is my anniversary innaiku beef briyani panlamnu idea so watched ur video.....nanum wife rendu perum nenga sonna matiriae try pannom really ossum result.yennathaan hyd briyani saptalum namma oor briyani matiri varuma. Apdiyae bhai kadai briyani sapta feel thn unga teaching way super thanks for making my day wonderful with briyani ⚘⚘⚘🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌👍👍👍👍
பாய் உங்க மெதேர்டு பிரியாணி செய்து பார்த்தேன் அது வேற லெவல் எங்க நண்பர் வீட்ல கொடுத்தே என்ன பிரியாணி செய்ய வர சொல்றாங்க அந்தளவுக்கு செம்மையாக இருந்தது nu சொல்றாங்க
BROTHER you are a gifted person. I don't know cooking very well. But I saw your biryani videos then I cooking biryani very tasty and delicious. Thank you so much. Keep it up. Very simple and delicious cooking. GOD BLESS YOU.
ஓகே தோழரே, what dish bjp prepared for trump, 😂 on gujarat visit and வித வித மாக மாட்டை சமைத்தார்களமே, உணவு என்பது அவர் அவர் சோந்த விசயம், கேளுங்க மோடியை பார்த்து என் பீப் சமைத்தனர் என்று
ஜெர்மனியில் இருந்து வணக்கம் 🇩🇪, நான் இதுவரை இப்படி ஒரு பிரியாணி சாப்பிட்டதில்லை. அது மிகவும் சுவையாக இருந்தது. முதல் முறையாக நான் கேஸ் குக்கரில் பிரியாணி சமைத்தேன், நான் எப்போதும் ரைஸ் குக்கரைப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் நான் எப்போதும் தண்ணீர் மட்டத்தில் குழப்பம் அடைகிறேன். ஆனால் இந்த முறை நான் உங்கள் செய்முறையையும் நுட்பத்தையும் பின்பற்றினேன், அது அருமையாக மாறியது. தொடருங்கள் சகோதரரே. உங்கள் கடின உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன்.
ஜப்பார்பாய் உங்கள் பீப் பிரியாணி செம்மையாக இருந்தது .. செய்து சாப்பிட்டோம் வேற லேவல் பாய்... குவைத்தில் இருந்து ... தாவுத்.. முகம்மது..இலியாஸ்..ஜேஸ்..கபீர்..கிரன்.. வாழ்த்துக்கள்
I'm from Bangalore, tried your method of doing biryani, and it came out well. My wife and my kids loved it. It's very simple and easy, and it tasted good. 👌
I made this a couple of weeks back... It tasted exactly like the beef biryani you get in triplicane... Brought back soo many memories... Thank you bhai!
நீங்கள் ஒரு அட்சய பாத்திரம் பாய் நான் மார்க்கெட்டிங் வேலைல இருந்தேன் கொரோனா வந்து என்னுடைய வேலை போய்டுச்சு பயங்கரமான பொருளாதார நெருக்கடியும் கூட என்ன செய்றதுனு தெரியாம இருந்தேன் உங்களுடைய You tube சேனலை பார்த்த பிறகு உங்களுடைய பீப் பிரியாணி செயல் விளக்கவும் மிக தெளிவாக இருப்பதால் நானும் வீட்டில் செய்முறை செய்த பிறகு வெற்றி அடைந்தால் பிரியாணி கடை திறக்கலாம்னு இருக்கேன் ஆனால் கண்டிப்பாக திறந்தால் உங்களை வைத்துதான் கடையும் திறப்பேன் தகவலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாய்.😍😍😘
I can't understand your language but still I love your method and I tried it's so good and my mom from India and my dad from Korea so I tried it this was my first experience of this food thank you so much sir
Bhai.. when I come to India I’ll definitely come and meet you to thank you personally. Your recepies gives us the feel of Chennai at home. Thanks Bhai..
Hi I'm sara for srilanka anna unga samayal partthu nanum seithu kodutthu asatthitten bro very very thanks bro 🤲🤲 Allah ungalukku thunei pureewanaha👌👍👍👍👍
சார் வணக்கம் நான் உங்க சமையல் பாத்திருக்கேன் நானும் ஒரு அளவுக்கு பிரியாணி சமைப்பேன் தம் பிரியாணி க்கு ஒரு கிலோ அரிசிக்கு தண்ணீர் ஒன்றைவைப்பேன்.இதுசரியா. எனக்கு உங்க சமையல் பிடித்துஇருக்கு நீங்க சொல்ற அளவும் சரியா இருக்கு நன்றி
Nethu nombu perunal na neega sonna madiriye alavukku beef biriyani panninen avalavu super ah vandichi en family ellarum paratinaga anda paratu ungalaye serum romba nanri
Hello Jabbar Bhai, many thanks once again for your excellent recipe for delicious Beef Biryani. Today was the second time I have made beef biryani for my family and they loved it. When I tried this for the first time, I had 1 kg of Beef and tried to adjust the ingredients accordingly but used to much water rice came out soft. Today I only had 600 grams of Beef so I adjusted the quantities and then used your 1/2 Kg Mutton Biryani for the water and came out delicious. Thank you so much Jabbar Bhai as were we live in London the Biryani is made for English people and is rather sweet. So as I have mentioned before now I just follow your recipes. We as a family love to watch your TH-cam videos and like to say Hello to Abdul as well.
அண்ணா உங்கள் புகழ் எங்கள் ஊரில் கலக்கட்டிவிட்டது நான் எங்கள் குடும்பத்திற்கு நான் தான் மாஸ்டர் இந்த புகழ் உங்களுக்கு மற்றும் உங்கள் குழுவிற்கு முக்கியம் அப்துல் 🙏👌
Anna ....super keep rocking....yeppavum unga video than paapen anna....neenga seiyira Biryani saptanum romba aasaiya iruku anna...yenaku Biryani seithu tharuvingala anna.....
கறி வெட்டுபவர் என்ன அருமையா கேக் போல் வெட்டுகிறார் . பார்க்கவே அழகாக இருக்கிறது , உங்கள் சாயிஸ் சூப்பர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹூ . பா
It's not his business secret it his homely taste he is trying to reach and feed each and everyone thts how we call it dawath...rehemathulla e barkadh'uh
அண்ணா, உங்க ரெசிபி பார்த்து பிரியாணி செய்தேன். அது போன்ற பிரியாணி என்றுமே சாப்பிட்டதில்லை. அவ்வளவு சுவை, அருமை. நன்றி. USA.
@Jeremiah Saul a
Arici cooking time cofused please explain sir
@@darrylbenedict8111 "
Enda kena punda Avan senjathu oru briyani nu pundanu atha superngra ethuku munadi ne Briyani pathathu ilayada pep punda enga orula Akkbar bai briyani nu Eruku vanthu sapudra avanuku jalra podatha pep punda
@@VigneshVignesh-lr7bw ஹெல்லோ, பொது வலைதளத்தில் தமிழ் நாகரிகமா, பன்புடன் கருத்தை பதிவிட கற்று கொள்ளுங்கள்.
அண்ணா....ரொம்ப நன்றி நான் முதல் முறை பீப் பிரியாணி 2 KG செய்தேன்.....மிகவும் அருமையாக இருந்தது என்று எனது கணவர் குடும்பத்தினர்.... பாராட்டினர்....உலகத்தில் திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் சவாலாக உள்ள விஷயம் மாமியார் வீட்டில் நல்ல பெயர் எடுப்பது தான். .. அந்த பெருமை உங்களை சேறும்..... நன்றி
can you please tell the quantity of ginger and garlic he used here?? coz I don't understand Tamil n he's not given in description also!
@@sufiyap6542 100 gram ginger means u need to take 50 gram garlic
@@sufiyap6542150 gram ginger, 75 gram garlic
😂
குழப்பம் இல்லாத தெளிவான செய்முறை, யாரும் சமைக்கலாம் என்ற நம்பிக்கை வரும் அளவிற்கு இருக்கிறது உங்களுடைய பதிவுகள்,
வாழ்த்துக்கள்..
Na eppediyo ready pannalum nalla eilla but ninge sonne the trypanne supper ra erukku anna tq so much Anna eunge samailyel ellame super ra erukku 😍😍😍😍😍😍
Super anna
Super.... Semma.. Bhai where you from?
Please post jeeraka samba beef biryani
@@daisydaisy8233 .
26/01/2021 i prepared 2 kg beef biriyani in u r style.. 12 members r their in my family.. total family appreciated me.. how do prepare this biriyani.. i replied 2 my family this not my style.. this briyani is copied from jabber bhai style.. i happy and proud of u sir thank u thank u so much bhai...🤝
பாய் நீங்க சொன்ன மாதிரியே நான் சமைச்சு பார்த்த வேற லெவல் நான் முதல் முறையாக பீப் பிரியாணி செய்வேன் நீங்க நினைக்கலாம் நீயே செஞ்சு நீயே சாப்பிட்டுட்டு டேஸ்ட்டா இருக்குன்னு சொல்றீங்கனு அப்படிலாம் இல்ல 2 கிலோ செஞ்ச எல்லோரும் கல்யாணத்துல இருக்குற மாதிரியே இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
ரொம்ப எளிமையாக, அருமையாக,புரியுற மாதிரி சொல்லுறீங்க பாய்..
பாய் உங்க வீடியோஸ் நல்ல இருக்கு பிரியாணி செய்முறையும் இந்த மாரி யாரும் சொன்னது இல்ல வேற லேவல்
மாமா அருமை எளிமையான அனுகுமுறையோடு விளக்கினீர்கள் நன்றி
Bhai what is the water measurement for half kg with bone and boneless
Sir I am from Bangalore how to do beef kamma
Hi Anna am from Hyderabad but native coimbatore and today is my anniversary innaiku beef briyani panlamnu idea so watched ur video.....nanum wife rendu perum nenga sonna matiriae try pannom really ossum result.yennathaan hyd briyani saptalum namma oor briyani matiri varuma. Apdiyae bhai kadai briyani sapta feel thn unga teaching way super thanks for making my day wonderful with briyani ⚘⚘⚘🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌👍👍👍👍
நெய் இல்லாம, அதிகமா எதுவும் சேர்க்காம, simply லா செஞ்சாலும்,சூப்பர் ஆஹ் பண்ணிட்டீங்க..😋😋😋😋
It's veal
பாய் உங்க மெதேர்டு பிரியாணி செய்து பார்த்தேன் அது வேற லெவல் எங்க நண்பர் வீட்ல கொடுத்தே என்ன பிரியாணி செய்ய வர சொல்றாங்க அந்தளவுக்கு செம்மையாக இருந்தது nu சொல்றாங்க
BROTHER you are a gifted person. I don't know cooking very well. But I saw your biryani videos then I cooking biryani very tasty and delicious. Thank you so much. Keep it up. Very simple and delicious cooking. GOD BLESS YOU.
ஓகே தோழரே, what dish bjp prepared for trump, 😂 on gujarat visit and வித வித மாக மாட்டை சமைத்தார்களமே, உணவு என்பது அவர் அவர் சோந்த விசயம், கேளுங்க மோடியை பார்த்து என் பீப் சமைத்தனர் என்று
பாக்கும் போதே செம
அருமையா இருக்கு பாய்..
பிரியாணி எத்தனையோ முறை செஞ்சிருக்க எதுனா ஒரு சொதப்பல் ஆகிவிடும்...
இப்பெல்லாம் உங்க வீடியோவ பாத்து செய்யிற அட்டகாசமா இருக்கு...
நீங்க வீடியோ பதிவிட்டதுக்கு ரோம்ப நன்றி..❤
Beef ah seperate ah Vega vechu aprama idhula add panlama ?......
I cooked 750gm beef, it came very nice. thanks for all your small tips.
அண்ணா நீங்க சொல்லுற சின்ன சின்ன விஷயம்கூட நுணுக்கமா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி
Thank you so much
உங்கள் சமையல் நன்று அதைவிட தமிழ் உச்சரிப்பு அருமை
வாழ்க வளமுடன்
Thank you very much sir
Bhai endha மாதிரி rice patthu வாங்குவது
Which brand rice u r using...
பாய் சூப்பர், இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க கூடிய அதிக புரதம் - protein அதிக அளவில் பீப்பில் நிறையவே உள்ளது..!
ஆமா
Correct
Crct adhan north Chennai cases adhigam
You and your great findings! Kadavule..
🤔
@@kumars6144
Haha proof boss.
News channel parunga kadavule
Bhai I'm from Bangalore I tried so many time... But after watching ur video this is the best my children told...thsnks bhai... Super
Super sir
Assalamu alaikum jabbar Bhai beef briyani Vera 11, beef cutting pieces super.lockdown time usefull dish thanks Bhai
Walaikum assalaam wrwb bhai
@@FoodAreaTamil Bhai fish briyani podunga Bhai insha allah
hi can u please teach how to dry beef at home
Already uploaded
Yesterday Eid Ku try pannan superb a irundhichi
சிறு சிறு நுனுக்கங்களை கற்று கொண்டேன். நன்றி
நான் பார்த்த cooking video la இது தான் best brother 🤝
Thank you
@@FoodAreaTamil
..
.
Neenga solrathu patha Yar vena easy ya try panlam pola ...arumai ji
I tried the exact way you did, it came out well. 1.5 kg beef Biriyani. Thank you so much.
ஜெர்மனியில் இருந்து வணக்கம் 🇩🇪, நான் இதுவரை இப்படி ஒரு பிரியாணி சாப்பிட்டதில்லை. அது மிகவும் சுவையாக இருந்தது. முதல் முறையாக நான் கேஸ் குக்கரில் பிரியாணி சமைத்தேன், நான் எப்போதும் ரைஸ் குக்கரைப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் நான் எப்போதும் தண்ணீர் மட்டத்தில் குழப்பம் அடைகிறேன். ஆனால் இந்த முறை நான் உங்கள் செய்முறையையும் நுட்பத்தையும் பின்பற்றினேன், அது அருமையாக மாறியது. தொடருங்கள் சகோதரரே. உங்கள் கடின உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன்.
Hi mr,Jab I’m Yousuf from Sri Lanka ❤Onga briyani recipe romba thadawai parthu ippa thaan senjen.romba nalla vanthathu.Lots of thanks 🎉bro
Assalamu alaikum jabbar Bhai today yenga vitla unga style beef biryani thaan taste supera vandu irukku my grandmother say biryani taste Vera level
Walaikum assalaam wrwb allhamdulillah
Bai,
Nan unga big Fan aitean....
nanum briyani expert aganum Bai.... really this is my childhood dream....
Super bai😋😋😋
அலுடாத எதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது
Thank you very much
Very true!
Guru naathaa jabbar Bhai thanks .please panni Kari biriyani epadi pandrathu
ஹாய் பாய் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு எல்லாம் டிஷ்யூம் ரொம்ப எளிமையா சொல்லித் தர்றீங்க மிக்க சந்தோஷமா இருக்கு
முதல் முறையாக
செய்முறை விளக்த்தை. தெள்ள தெளிவா பார்த்தேன். நன்றி
U welcome sir
@@FoodAreaTamil bhai oly briyani mattum sapta plain taste uh iruku namaku set agala bhai kathirika sidedishum pani video podunga
அப்துல் ஜப்பார் பாய் பார்க்கும்போதே வாய் ஊருகிறது..எனக்கு வேனும் ..அருமை அருமை 👌
Super sir 👌👏beef varuval orumurai seidhu kaanbiyungalen..
Hi Bhai
I am from Singapore. I made beef briyani and it was very good. You always make cooking look simple
ஜப்பார்பாய் உங்கள் பீப் பிரியாணி செம்மையாக இருந்தது .. செய்து சாப்பிட்டோம் வேற லேவல் பாய்... குவைத்தில் இருந்து ... தாவுத்.. முகம்மது..இலியாஸ்..ஜேஸ்..கபீர்..கிரன்.. வாழ்த்துக்கள்
Anna nethu than video pathan.innaiku briyani senjan teste Vera leval thanks anna
Super jabber bhai. Now l am going to do the same way you explained
Thanks 😊
I'm from Bangalore, tried your method of doing biryani, and it came out well. My wife and my kids loved it. It's very simple and easy, and it tasted good. 👌
I made this a couple of weeks back... It tasted exactly like the beef biryani you get in triplicane... Brought back soo many memories... Thank you bhai!
Beef cook pannale veetla sandai thaan varuthu. I don't know why
@@onaction9677 ama bro enga veetla mutton senjale sanda varuthu enna panna
Keeri samapa arisiya eppadi check panrannu sollunga nana
Chinna venkayam poda vedama anna
Anna Which brand basmati rice is gud for making biryani
Unity basmati rice
Unity
@@FoodAreaTamil I'm from Bangalore
நீங்கள் ஒரு அட்சய பாத்திரம் பாய் நான் மார்க்கெட்டிங் வேலைல இருந்தேன் கொரோனா வந்து என்னுடைய வேலை போய்டுச்சு பயங்கரமான பொருளாதார நெருக்கடியும் கூட என்ன செய்றதுனு தெரியாம இருந்தேன் உங்களுடைய You tube சேனலை பார்த்த பிறகு உங்களுடைய பீப் பிரியாணி செயல் விளக்கவும் மிக தெளிவாக இருப்பதால் நானும் வீட்டில் செய்முறை செய்த பிறகு வெற்றி அடைந்தால் பிரியாணி கடை திறக்கலாம்னு இருக்கேன் ஆனால் கண்டிப்பாக திறந்தால் உங்களை வைத்துதான் கடையும் திறப்பேன் தகவலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாய்.😍😍😘
2வது முறை முழுசா பார்த்தேன், repeat audiance,...😁vera level nanba 👌
Thank you so much sir
Sir ,which type of chilly powder using, brand or homemade.
சிறப்பு நீங்கள் சொன்னது போல் நாங்கள் எங்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டோம் மிக அறுமையான சுவை....
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி
Beef Biriyani is a favorite dish to my family, thanks a lot bhai for teaching simple & easy way. Super
Inshallah I will recommend you bai for any of my relatives function
Buy in beef pepper fry gravy abhi funny video
Mary
சார் பீப் பிரியாணி ரெசிப்பி அருமை மற்றும் சில சில டிப்ஸ் சொன்னீங்க எல்லாமே சூப்பர் .
Sir biriyani masala powder use panna martingale....
I can't understand your language but still I love your method and I tried it's so good and my mom from India and my dad from Korea so I tried it this was my first experience of this food thank you so much sir
From korea
I tried this recipe and came out wonderful this is 100 percent perfect recipe so follow the same it is highly recommended
Bhai.. when I come to India I’ll definitely come and meet you to thank you personally. Your recepies gives us the feel of Chennai at home. Thanks Bhai..
. Mashaa allah. அளவு எல்லாம் சொல்லி தந்திங்க சூப்பரா. ஜசாக்கல்லாஹு ஹைரா
Hi I'm sara for srilanka anna unga samayal partthu nanum seithu kodutthu asatthitten bro very very thanks bro 🤲🤲 Allah ungalukku thunei pureewanaha👌👍👍👍👍
Assalamu alaikum anna h r u; neenga seira method ellam paarthen today try pannitu eppadi irundhuchunu solluren anna
Bhai nan unga Biriyani ah try panen semma taste intha mari ithu varaikkum intha mari saptethey illai
அருமையான நா ஊறும் சமையல் அற்புதமான விளக்கம் நிச்சயமாக வீட்டில் ட்ரை பண்ணி பார்ப்போம் உங்க நட்பில் இணைந்து விட்டேன் நன்றி
பிரியாணியை விட நீங்க பேசுற விதம் ரொம்ப அருமை
Thank you so much bro
சார் வணக்கம் நான் உங்க சமையல் பாத்திருக்கேன் நானும் ஒரு அளவுக்கு பிரியாணி சமைப்பேன் தம் பிரியாணி க்கு ஒரு கிலோ அரிசிக்கு தண்ணீர் ஒன்றைவைப்பேன்.இதுசரியா. எனக்கு உங்க சமையல் பிடித்துஇருக்கு நீங்க சொல்ற அளவும் சரியா இருக்கு நன்றி
Anna vegavaithu seiya kudatha pls sollunga
Nethu nombu perunal na neega sonna madiriye alavukku beef biriyani panninen avalavu super ah vandichi en family ellarum paratinaga anda paratu ungalaye serum romba nanri
Anda paranthucha appo neenga oru vlog ready pannuga
ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ பாய் உங்க பிரியாணி செம்ம வீட்ல செஞ்சேன் பாய் செம வேற லெவல் நீங்க நீங்க பேசும்போதே அந்த பிரியாணி ரசிச்சு ருசிச்சு சாப்பிடும்போது எங்களுக்கும் சாப்பிடணும்னு தோணுது பாய் சூப்பரா செய்றீங்க பாய் மாஷா அல்லா மாஷா அல்லா அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
Walaikum assalam warahathullahi wabarakathahu
Hello Jabbar Bhai, many thanks once again for your excellent recipe for delicious Beef Biryani. Today was the second time I have made beef biryani for my family and they loved it. When I tried this for the first time, I had 1 kg of Beef and tried to adjust the ingredients accordingly but used to much water rice came out soft. Today I only had 600 grams of Beef so I adjusted the quantities and then used your 1/2 Kg Mutton Biryani for the water and came out delicious. Thank you so much Jabbar Bhai as were we live in London the Biryani is made for English people and is rather sweet. So as I have mentioned before now I just follow your recipes. We as a family love to watch your TH-cam videos and like to say Hello to Abdul as well.
I prepared it.
Tastes great 😋.....
Thanks for sharing this recipe...☺️
அண்ணா உங்கள் புகழ் எங்கள் ஊரில் கலக்கட்டிவிட்டது நான் எங்கள் குடும்பத்திற்கு நான் தான் மாஸ்டர் இந்த புகழ் உங்களுக்கு மற்றும் உங்கள் குழுவிற்கு முக்கியம் அப்துல் 🙏👌
Bhai,,,, kothamalli, pudhina paste pani podalama
What is different in this recipe from road side shop recipe?
Explained clearly without any hidden secrets.. Ma sha Allah.. Zashakallah Khair..
Sir, y dont you use garam masala?!
Rice enna brand use panringa... rice packets show panunga pls
Grams eppdi measure panarathu sir....things.. ginger garlic, like
Beef biriyani is very very super very fantastic taste and food is really so nice I like this biriyani it's awesome
நேற்று நாங்கள் செய்து பார்தோம் மிகவும் நன்றாக இருந்தது
Bro nambalaama
How much is ginger garlic paste ?? I don't understand Tamil.. pls help me with numbers
Ginger 100 gram garlic 50 gram
I tried this yesterday it came out awesome.. thank you for the recipe..
Anna ....super keep rocking....yeppavum unga video than paapen anna....neenga seiyira Biryani saptanum romba aasaiya iruku anna...yenaku Biryani seithu tharuvingala anna.....
கறி வெட்டுபவர் என்ன
அருமையா கேக் போல் வெட்டுகிறார் . பார்க்கவே
அழகாக இருக்கிறது , உங்கள் சாயிஸ் சூப்பர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹூ .
பா
Sir can we cook beef in cooker??? How many pressure must come
Yes sure ,, you can purchase soft beef you take 5 or 6 pressure,, and you take hard beef 10 or 12 pressure thank you
Thank you sir🙏🙏
First marinate with pineapple for 2hrs then beef become tender
I tried this at home 🏠 It really came out good 😎My husband liked .. Thanks a lot Bro.. God bless you for revealing the business secrets:)
Super anna
It's not his business secret it his homely taste he is trying to reach and feed each and everyone thts how we call it dawath...rehemathulla e barkadh'uh
Thakali 300ml with smile .
You start a Biriyani institute iam one of the teacher . My Headmaster is respected Jaabar bai.
so good biriyani thànk you so much I'm in sri lanka
Hi Anna biryani essence liquid eapady use penanum nu solunga Anna Plz
Anna enaku biriyani seirathuellam periya vesyam nu nanachan ana neenga easy method la taste ah soli kuduthiteinga thankyou so much anna
Simply amazing when you explain everything in detail. Inspired by your cooking. Tried chicken Biryani and now it’s time to try beef biryani!!
Super. Can you explain numbers instead of weight. For example 4 savola, 3 tomota etc
Naana. We are from srilanka.
உங்களுடைய beef biryani recipe a first tharam செய்தோம்.
Result superb.Nalla taste😋
Unakku arive illaya
இவ்ளோ நாள் உங்க வீடியோவ மிஸ் பண்ணிட்டேன்.
i am your new subcriber..😊
Thank you much
Bai mandal powder dhaniya powdeer nahi melana.
Anna ungaloda videos paathu 1/2kg chicken briyani 2perku senchen semmaiya taste ah irundhathu kaali aaytu marupadi ketanga avlo super anna thanks
சூப்பர் தம் எப்புடி வைக்கணும் என்கிறது உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் ஜஸாகல்லாஹ் ஹைரூன்
Allhamdulillah
சூப்பர் அண்ணா unga speech அருமையா இருக்கு
Thank you much bro
Wonderful receipes n amazing explanation, I love beef briyani taste awesome,beef cutting pieces soooo super 😍😍
Bro priyani eppadi seyruthunu sollunga bro kadai vakka poren
Which brand biryani rice u using brother
Jabbar Bai வேற லெவல் போங்க 👌👌👌
Wow super taste you so great dad I love you so much I like beef biriyani
Jabbar bai camel biriyani also we can do same method because I'm in Saudi Arabia planning to do.
Anna veagathe beef thaniya veesel vittu seinumaa?
உண்மையில் சூப்பர் பாய் பிரியாணி செய்ய எல்லோரும் கற்றுக் கொள்ள வைத்து பாய் வாழ்த்துக்கள்