பெற்ற பிள்ளைகளை கவனித்து கொள்ளாத பெற்றோர்கள்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 39

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 989

  • @prakashsp-df4bu
    @prakashsp-df4bu 3 ปีที่แล้ว +50

    இது மாதிரி அம்மா வா நான் பார்த்து இல்லை என் அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️

  • @m.g1900
    @m.g1900 5 ปีที่แล้ว +934

    பிள்ளைகளுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டு வந்த, அந்த இரண்டு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 4 ปีที่แล้ว +127

    கீதா அக்கா உங்கள மாதிரியான ஆளுங்க இருக்கிறதுனால தான் இன்னும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்காங்க நன்றி கீதா அக்கா

  • @mohamedmustakeem3045
    @mohamedmustakeem3045 4 ปีที่แล้ว +37

    குழந்தைகளுக்கு செய்யும் அநியாயத்துக்கு ஒவ்வொரு பெற்றோரும் இறைவனிடம் பதில் சொல்லியாகணும்.. 😭😭இறைவன் இந்த குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையும்.. நல்ல படிப்பையும் குடுக்கணும் 🤲🤲

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 ปีที่แล้ว +550

    Pakkathu veetu karanga super.
    I like both.
    Lots of love to you.

    • @kuttykutty1533
      @kuttykutty1533 5 ปีที่แล้ว +7

      gethaa and husband super

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 5 ปีที่แล้ว +8

      Geetha Husband Great

    • @duraidurai7597
      @duraidurai7597 5 ปีที่แล้ว

      Pinksarjohn307 success2win

    • @mosesnathan2305
      @mosesnathan2305 5 ปีที่แล้ว +1

      PinkuJohnny Deep...Do something from them your liking wont quench their hunger.

    • @feelthemagicinsideyou2460
      @feelthemagicinsideyou2460 5 ปีที่แล้ว

      @@mosesnathan2305
      Wht we can do buddy?
      All these are old videos.
      I just shared wht I felt.
      Tatsall :)

  • @jaivishnushine4178
    @jaivishnushine4178 5 ปีที่แล้ว +226

    கீதா அம்மா நீங்கள் செய்தது சூப்பர்

    • @zarazara-sv3pv
      @zarazara-sv3pv 4 ปีที่แล้ว

      குழந்தைகளை குடுக்காதீர்கள் வேசி தாய் அயோக்கியத்தந்தை த்தூ...உன் உடம்புக்கு கள்ளமாப்பிள்ளை கேக்குதா?

  • @aishuaishu2430
    @aishuaishu2430 ปีที่แล้ว +82

    கீதா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻நீங்க பண்ணது ரொம்ப நல்லா விஷயம்.... கண்டிப்பா இத எல்லாரும் பண்ண மாட்டாங்க.... குழந்தைங்களாம் பாவம்....

  • @ashwinir9518
    @ashwinir9518 4 ปีที่แล้ว +39

    Hats off for the neighbors... Real respect.. wonderful Job...u guys are real human beings 👏

  • @chelladeepa9905
    @chelladeepa9905 5 ปีที่แล้ว +60

    Lakshmi mam super.. Save Children. Geetha amma super 🙏🙏🙏🙏🙏 .... kuzhanthainga pavam ...Rempa Kastam. So sad ...😢😢😢😢

  • @pandibai3832
    @pandibai3832 5 ปีที่แล้ว +154

    Amma ungalukku romba romba romba nanri Amma

  • @maryirrulappan1462
    @maryirrulappan1462 5 ปีที่แล้ว +163

    Geetha family thank you so much 😊 🙏

  • @yuvasrik5493
    @yuvasrik5493 5 ปีที่แล้ว +201

    குழந்தைகள் ரொம்ப பாவம்😭😭

  • @monijosu4281
    @monijosu4281 5 ปีที่แล้ว +358

    Geetha Amma neenga nalla irupinga

  • @yasminyas3646
    @yasminyas3646 4 ปีที่แล้ว +34

    Geetha Akka And Avanga Husband Great. Thank You So Much.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 ปีที่แล้ว +178

    GEETHA HUSBAND SUPER AAMBALA SINGAM

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +176

    இப்படியான நல் உள்ளங்கள் இருக்கும் போது தான்.. நம் சமூகம் சார்ந்த குழந்தை கள் கொஞ்சம் நிம்மதி அடையும்.....அந்த குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டும் ...

  • @mohamedmustakeem3045
    @mohamedmustakeem3045 4 ปีที่แล้ว +6

    இறைவனின் கடமைகளை நிறைவேற்ற தவறும் போது இறைவனின் தண்டனை நிச்சயம் 100%

  • @commonman355
    @commonman355 5 ปีที่แล้ว +245

    Akka neenga unga husband romba great

    • @shriyanishriyani1144
      @shriyanishriyani1144 3 ปีที่แล้ว

      Akka neeng cgiyarada jod job 😩😩😩😩😩😩

    • @chitrag4942
      @chitrag4942 3 ปีที่แล้ว

      @@shriyanishriyani1144 the

  • @Bobthetechie-o6w
    @Bobthetechie-o6w 5 ปีที่แล้ว +68

    I'm feeling sorry for this family... Thanks to Geetha and her husband.

  • @banuma9286
    @banuma9286 4 ปีที่แล้ว +9

    Geetha & her husband 👏👏👏.... serious a great couple...... avanga husband support panna la na ethuma pannirukka mudiyathu... ellaru mathirium namakku theva illanu poirruntha antha pasanga life??????
    Really good job sir...👏👏👏👏

  • @baskaranu68
    @baskaranu68 4 ปีที่แล้ว +19

    The couple who bring the child to this show are really greattttt

  • @AnithaP-ec6lh
    @AnithaP-ec6lh หลายเดือนก่อน +1

    Geetha Akka... Avanga Husband Great 👍🎉🎉🎉🎉

  • @yashothanasona5539
    @yashothanasona5539 ปีที่แล้ว +6

    Geetha mam U really awesome and Ur husband... I love you both...

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 หลายเดือนก่อน +1

    கடவுள் அம்மா நீங்கள் ❤
    கடவுள் அப்பா நீங்கள் ❤
    நன்றி ❤

  • @atm1888
    @atm1888 4 ปีที่แล้ว +26

    கீதா அம்மா நீங்க நல்ல இருக்கனும்

  • @sreekanthsg2032
    @sreekanthsg2032 5 ปีที่แล้ว +110

    Dear zee Friends, please please don’t stop this program please..🙏 re start the program with Lakshmi ma , request from KERALA 👍🏻👍🏻👍🏻

  • @punithaananth3037
    @punithaananth3037 5 ปีที่แล้ว +433

    குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவதில்லை.. இந்த மாதிரி தகுதியற்றவர்களுக்கு எதற்கு குழந்தைகள்?????

    • @thanalakshmi4303
      @thanalakshmi4303 5 ปีที่แล้ว +24

      Unga manasuku nalla kulanthai pirakkum

    • @vijayalakshmisuman8552
      @vijayalakshmisuman8552 4 ปีที่แล้ว +22

      Correct ta sonninga nammalukutha antha arumai therium

    • @saranyam7591
      @saranyam7591 4 ปีที่แล้ว +9

      Same here 😞😢

    • @sasikalac5364
      @sasikalac5364 4 ปีที่แล้ว +9

      Naanum athaye nilamai thaan kadavul kann yeppumaye thirakathu

    • @zulfadhariqahamed5576
      @zulfadhariqahamed5576 4 ปีที่แล้ว +10

      Enakum kulandhai illa 😭😭😭😭but kavala padaathinga kandippa oru naal namakum kulandhai pirakum dont worry

  • @neethicholanneethicholan9715
    @neethicholanneethicholan9715 5 ปีที่แล้ว +89

    இந்த குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஜெயில் தண்டனை பெற வேண்டியவர்கள் மற்ற ஊதாரி பெற்றோருக்கு ஒரு பாடமாக அமையட்டும்

  • @razakaji6486
    @razakaji6486 3 หลายเดือนก่อน +4

    எங்க அம்மாவும் அப்பாவும் காட்டு வேலைக்குத்தான் போவாங்க 6 மணிக்கு போயிருவங்க 3 மணிக்கு எழுந்திரிச்சி விறகு அடுப்பில் சமைச்சி எங்க எல்லாரோட துணியும் துவைச்சிட்டு எங்களுக்கு சாப்பாடு தூக்கு வாலில போட்டு வச்சிட்டு போயிருவாங்க நாங்க எழுந்து குளிச்சிட்டு சாப்பிட்டு school போவோம் எங்க அப்பா குடிப்பாங்க ஆனா எங்களா நல்லா பத்துப்பாங்க எங்க அம்மாவ அடிப்பாங்க கஷ்டம்னு அம்மா நெனச்ச எங்களா இவ்ளோ தூூரம் வளத்துருக்க முடியாது எனக்கு 23 வயது என் அக்காக்கு 25 ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிட்டு அக்காவுக்கு 2 பசங்க சந்தோசமா இருக்கோம் இது எல்லாமே எங்க அம்மாவள மட்டும் தான் love you amma ❤❤ இப்படி பட்ட ஜென்மம்மும் இருக்கு உலகத்துல ன😡பசங்க பாவம் 😢

  • @pramessethu2905
    @pramessethu2905 3 หลายเดือนก่อน +3

    அம்மா கூட அனுப்பாதீங்க.... பிள்ளைகள் பாவம்....

  • @amreenzeenath9439
    @amreenzeenath9439 5 ปีที่แล้ว +44

    hats off to tat uncle and aunty....who came for tat children's for there rights....👌👏

  • @darlingrosers5557
    @darlingrosers5557 4 ปีที่แล้ว +3

    Indha ponu enaku terium en scl la enkooda tan padicha. Enna avaluku romba pudiukum enkita idhalan share panuva Ava 7th padikra apo romba pavam ipo Ava pati kooda nimadhiya Iruka nu terinjadhum sandhoshama iruku

  • @ennodavazhithanivazhi3184
    @ennodavazhithanivazhi3184 4 ปีที่แล้ว +4

    Pakkathu vittu ammavuku romba nandri ungala Mathiri yaro silar erukurathu nalatha mazhaye pozhithu thaye🙏🙏🙏🙏

  • @Justme21873
    @Justme21873 5 ปีที่แล้ว +262

    மேடம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். அதற்கு அந்த பிள்ளைகள் ஹோமில் சேர்த்து நன்கு படிக்க அறிவுரை வழங்கவும். தாய் சரியே இல்லை. தந்தையும் பார்க்க முடியாது.

  • @thamizhanchannel6315
    @thamizhanchannel6315 5 ปีที่แล้ว +10

    Nalla neighbours kidaippathu gods gift antha iruvarukum thanks a lot

  • @sheiksheik7584
    @sheiksheik7584 4 หลายเดือนก่อน

    Thank to Geetha ❤ AMMA ❤ Allah bless you and your family ❤️🙏🙏🙏

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 ปีที่แล้ว +18

    நானும் 8வயசிலிருந்து என்னை நானே பார்த்துகிட்டேன். 😢

  • @ashas2022
    @ashas2022 4 ปีที่แล้ว +20

    Ayyyyyyyyo pavam 😭 God bless Geetha Amma

  • @Namasivaya1235
    @Namasivaya1235 5 ปีที่แล้ว +344

    இனிமேல் செய்றேன்... இனிமேல் செய்றேன்...இனிமேல் செய்றேன்.....😡😡😡😡😡😡அப்போ இவ்ளோ நாள் என்ன பண்ணுன😡😡😡😡

    • @coolcool464
      @coolcool464 5 ปีที่แล้ว +5

      true👍100%

    • @mohamedfazil5031
      @mohamedfazil5031 5 ปีที่แล้ว +2

      Awe aduththewenonu nalla.........
      Seithiruppal thevidiya nai

    • @shanmugapriya7599
      @shanmugapriya7599 4 ปีที่แล้ว

      Kirruku lady

    • @Manium_Devium
      @Manium_Devium 4 หลายเดือนก่อน

      Ivlo naal pudungitu irunthuruka moodhevi munda

  • @appasappas5739
    @appasappas5739 5 ปีที่แล้ว +87

    சுயநலத்திற்காக வாழும். கணவன் மனனவி. உடனே தண்டனை வழங்க வேண்டும்

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว +1

      Kandippaa ivalkku suya nallam ippadi petrukku pullaiga theva illa

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 ปีที่แล้ว +64

    Geetha mom god bless u

  • @merlin9088
    @merlin9088 5 ปีที่แล้ว +85

    intha program marupadium start pannanum mam evlo peruku intha program help panni iruku plz mam

    • @ramasami2046
      @ramasami2046 5 ปีที่แล้ว

      Banu Priya

    • @snekameow6387
      @snekameow6387 5 ปีที่แล้ว

      The show is banned by the court

    • @kkutty7698
      @kkutty7698 5 ปีที่แล้ว

      sneka meow .

    • @vijayalakshmi2065
      @vijayalakshmi2065 5 ปีที่แล้ว +2

      @@snekameow6387 why fr what reason , I think today I have would have treated my in law very badly if I had watched the show long back, todays kids are very fortunate, my nephew a very top executive of a multinational hit his doctor wife on many occasions she just took her two kids an went off to their mothers residence after two years of begging and cajoling she came back to him today he is totally changed and a very good husband to her. Another time he hits her he will know what is his stand in life.

    • @Abby_5440
      @Abby_5440 4 ปีที่แล้ว

      Nierkonde parvai is this program start ready

  • @januvinpayanangal6035
    @januvinpayanangal6035 4 ปีที่แล้ว +17

    Cant control tears omg save this kids...

  • @jenifajose248
    @jenifajose248 6 ปีที่แล้ว +119

    பாவம் அந்த குழந்தைகள்

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி எங்களையும் விசாரிக்க ஆள் இருந்திருந்தால். எங்க அப்பா வ கொன்று இருக்கமாட்டோம்.

  • @pujjimapujjima6608
    @pujjimapujjima6608 4 ปีที่แล้ว +6

    Rompa thanks geetha akka

  • @fiogeetha5643
    @fiogeetha5643 5 ปีที่แล้ว +34

    Enaku girl bby na rmba pidikum oru paiyan irkan enaku nxt ponnu than pirakanumnu prayer panren intha pombalaiyaum antha aalaum ketta vartha potu thitanum Pola irku😭😭😭😭

    • @sarveshmom
      @sarveshmom 5 ปีที่แล้ว +2

      Same feelings sister 😢😥

    • @deepikadarl8763
      @deepikadarl8763 4 ปีที่แล้ว +1

      Avaga rendu perum kena pundaiga

  • @realfact5420
    @realfact5420 5 ปีที่แล้ว +30

    Very good judgement madam. The children deserve a future.

    • @kirubar798
      @kirubar798 4 ปีที่แล้ว

      Negh pannah progaramle.pest program fist comment ....

  • @tharathara3377
    @tharathara3377 ปีที่แล้ว +64

    இந்த மாரி சனியனுங்களுகு என் கடவுள் குழந்தைய குடுக்குறான்னு தெரியல 😓

    • @yashothanasona5539
      @yashothanasona5539 ปีที่แล้ว +1

      True words

    • @razakaji6486
      @razakaji6486 3 หลายเดือนก่อน

      5 yrs wait pannitu irukka 😢 kulanthaigala pakka pavama iruku

  • @tulips21
    @tulips21 5 ปีที่แล้ว +31

    Hats off to that who brought up this issue in social media

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +802

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

    • @arunvinayak.p8608
      @arunvinayak.p8608 5 ปีที่แล้ว +3

      Podanumaaa!

    • @monishanarmadha3613
      @monishanarmadha3613 5 ปีที่แล้ว +6

      Idha soldradhuke comment session ku varanga pa

    • @தமிழ்-ட7ண
      @தமிழ்-ட7ண 4 ปีที่แล้ว +5

      அவர் அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்க உங்களுக்கு like ஒரு பிரச்சனையா நண்பா.

    • @vibishnadevi2364
      @vibishnadevi2364 4 ปีที่แล้ว +1

      So sad

    • @reels.8735
      @reels.8735 4 ปีที่แล้ว +4

      இந்த தரித்திரம் புடிச்ச கமண்ட்ஸ் அ தான் எல்லா வீடியோ கீழயும் போட்டு வச்சிக்கிறானுங்க

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 4 ปีที่แล้ว +11

    Thank you very much sis and husband...for helping🙏🙏🙏🙏

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 4 ปีที่แล้ว +3

    சாப்பாட்டுக்கு வழியில்லை, கடன் மற்றும் கஷ்டம் என்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மட்டும் மூன்று, நான்கு அல்லது ஐந்து என்கிறார்ள். இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @ramyashiva3801
    @ramyashiva3801 5 ปีที่แล้ว +2

    Intha show ku koottitu vanthathuku romba nandri super ma

  • @sasikalasasikala9601
    @sasikalasasikala9601 5 ปีที่แล้ว +94

    இவகுழந்தைகளைக்கொண்டுபோய் வித்தருவா

  • @sangeethamani7151
    @sangeethamani7151 3 ปีที่แล้ว +1

    Super sis and brother nenga 100 years nalla irupingaa evangala mathiri parents la antha children's vanam

  • @monikavi916
    @monikavi916 4 ปีที่แล้ว +11

    Geetha Amma Niga nala irupiga good human being 🙏🙏🙏🙏🙏

  • @arthiammukutty5497
    @arthiammukutty5497 5 ปีที่แล้ว +32

    Geetha Amma tq Amma. Nalla irukkattum.

  • @jinosofi3679
    @jinosofi3679 4 ปีที่แล้ว +9

    Amma appa rendu perum rmba selfish ....thankful to geetha Amma and her husband..... Great🙏🙏🙏🙏

  • @kumarik2801
    @kumarik2801 ปีที่แล้ว +16

    1st time iam commenting in TH-cam Geetha Aunty god bless you and ur family 👏👏👏🥰

  • @muthumari7613
    @muthumari7613 5 ปีที่แล้ว +8

    Yenga vettula Naanga 4 ponnu oru paiyan yenga appa vivasayam paththu yengala +2 varai padikka vachi yen thambiya engineering padikka vachanga yenga 4perukkum marriage pannittanga yen thambi ippo EB la work panra . I love appa amma

  • @m.g1900
    @m.g1900 5 ปีที่แล้ว +95

    என்னுடைய வாழ்க்கையும், இந்த குழந்தைகள் வாழ்க்கை ஓன்னுதா, 5 வயது சோறு செஞ்சிருக்கன், எனக்கும் சத்தான சாப்பாடு இல்லை,ஆனா வேலை செய்யனும், சாப்பாடு இல்லாம வேலை செஞ்சி, தண்டுவடம் தேய்மானம் ஏற்பட்டுறுச்சி, இப்போ 25 வயது,
    தேய்மானம் இருக்குறதால கல்யாணம் பண்ணிக்க பயமா இருக்கு, ஆனா இந்த சமுதாயம் என்ன கேவள படுத்துறாங்க, படிச்சி என்னா பண்றது, கல்யாணம் பண்ணிக்க முடிலனு சொல்றாங்க, பெற்றோர் பண்ற தவறுகளால் குழந்தைகள் தான் பாதிக்கப்படுறது

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 4 ปีที่แล้ว +42

    எத்தனையோ பெண்கள் தாய்மை பாக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை போய் கேளுங்கள் அவர்கள் எவ்வளவு மன வேதனையில் இருக்கிறார்கள் என்று குழந்தை பாக்கியம் பெற்றும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை

  • @saragee7722
    @saragee7722 5 ปีที่แล้ว +142

    Inda pakkadu veetu. Thampathi kalukku Mudhalil Nandri sollanum🙏🙏🙏🙏🙏🙏

  • @Ash-hb7yv
    @Ash-hb7yv 4 ปีที่แล้ว +17

    No tears can be seen, but crying 🤔

  • @youbsonu8928
    @youbsonu8928 3 หลายเดือนก่อน

    Gheeta sister super

  • @anushyam4484
    @anushyam4484 4 ปีที่แล้ว +4

    Enakku oru boy baby mattum irukku.. 1 year aaguthu baby poranthu... Girl baby-na enakku romba uyiru.. intha 3 girl babyum enkitta irunthuchuna na avlo azhagaa valarthuppen... Azhaga azhagaa dress eduthu kudupen sapadu niraiya niraiya vaangi kuduppen.. enakku oru girl baby venumnu thavamaa thavam irukken. Kadavul enakku oru girl baby venum pls

  • @vidyaharsha8130
    @vidyaharsha8130 5 ปีที่แล้ว +15

    Cute children's rompa pavam God plz help that children's

  • @shanthi.v8556
    @shanthi.v8556 5 ปีที่แล้ว +26

    Aio yennala endha episod pakka mudiyala 😭😭😭😭😭😭😭 yen kulandhinga sariya sapudalanale yennala thunga mudiyadhu .....

    • @anithapradap3473
      @anithapradap3473 5 ปีที่แล้ว +2

      Ama same here nanum en akaum pudusa discuss pani new dish pani taruvo Papa sapdanum nu ivangelam en ipdi panraga pavam and papanga,😥

    • @deeparavideepa80
      @deeparavideepa80 4 ปีที่แล้ว +2

      Really great parents

    • @anithashreeram5446
      @anithashreeram5446 4 ปีที่แล้ว +1

      Same here..

  • @legentgokul1963
    @legentgokul1963 3 ปีที่แล้ว +14

    Geetha akka neengalu annavum nallarukanum

  • @saravanansaro270
    @saravanansaro270 ปีที่แล้ว +12

    2023 la pakaravanga like pannunga 😊

  • @Ajith69276
    @Ajith69276 ปีที่แล้ว +14

    Geetha akka neengalu annavum nallarukanu 🎉

  • @shinisarangan2139
    @shinisarangan2139 4 ปีที่แล้ว +11

    മക്കളില്ലാത്ത ഞങ്ങളെ പോലുള്ളവർ ഇതെല്ലാം കാണുമ്പോ എത്ര വേദനിക്കുന്നു എന്നറിയിയുമോ....ഈശ്വരാ.........,😓😓😓😓😓

    • @kirankp4243
      @kirankp4243 3 ปีที่แล้ว

      God bless u dear

  • @rajranjani7045
    @rajranjani7045 4 ปีที่แล้ว +212

    குழந்தை வேனாம்னா குழந்தை இல்லாதவலுங்க்கு குடுங்க எனக்கு குழந்தையே இல்ல 4வ௹டம் ஆகுது 😭😭

  • @nishapmoorthy2658
    @nishapmoorthy2658 5 ปีที่แล้ว +123

    Antha pombhalayoda voice kekkumpothu irritation ahh irukku ... Che pavam antha kuzhanthaingal ... Avanga ammavayum appavayum seruppala adichu pathividanum

  • @preethiofficial6612
    @preethiofficial6612 ปีที่แล้ว +2

    Akka unga kolanthaiga nalla iruppaga akka negalum nalla iruppiga kadavum thana vara mattaru ungala mari nallavaga mulamatha tha help pannuvaru tq akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @robinsanjiv2498
    @robinsanjiv2498 5 ปีที่แล้ว +19

    Save children's life....

  • @riyajoseph1996
    @riyajoseph1996 5 ปีที่แล้ว +28

    Don't give their children to them.. They are beautiful Angel's.....

  • @ரோமியோ-வ4ச
    @ரோமியோ-வ4ச 4 ปีที่แล้ว +57

    அந்த மூதேவி பேசறத கெட்ட irritating ah இருக்கு...

  • @jjmk4108
    @jjmk4108 8 หลายเดือนก่อน

    Yen pillaigalum small stage la irruithu vetu velaya papainga. But 1 second kuda yenna piriya matainga naa illama onnum seiya matainga. Brush , bathing , hir style, saapadu ennum uti thaan kudukanum. Spinal la problem( back bone) so yennala kuniji romba neram work panna mudiyathu but yen daughters 12,14 thaan romba helpfull la irrupainga

  • @logasubrasubraloga8780
    @logasubrasubraloga8780 4 ปีที่แล้ว +30

    Mdm give me the kids for me I don't have bby girl.. I have 2 boys.. I need a bby girl.. I will take as good mother

  • @kavithaKavitha-bf2dd
    @kavithaKavitha-bf2dd 4 ปีที่แล้ว +1

    Romba.nalavaga.pakathu.veitu.karaga.atha.anna.akka.vum.

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 ปีที่แล้ว +17

    Gheetha ammawum awa purusanum neenda kaalam wazha wendum nalla ullangal

  • @ansarans9140
    @ansarans9140 4 ปีที่แล้ว +3

    Super correct decision mam👧👍👍👍👍

  • @sachinp2439
    @sachinp2439 5 ปีที่แล้ว +14

    If parents have problem, I will adopt them..... They don't deserve those gift from god

  • @gracyvelu7673
    @gracyvelu7673 4 ปีที่แล้ว +9

    geetha akka ur super

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 4 ปีที่แล้ว +3

    27.24 super mam... 100%true ... Thappu pandra manasu bathroom la putti vacchalum thappu pannum

  • @magiemagie643
    @magiemagie643 5 ปีที่แล้ว +28

    We can tolerate anything but not child abuse as specially from the own parents.

  • @lakshmeganesh6486
    @lakshmeganesh6486 5 ปีที่แล้ว +13

    லக்ஷ்மி நான் பார்த்து கொள்கிறைன் வளர்த்து கொள்கிறேன்

  • @malinimalini8211
    @malinimalini8211 3 ปีที่แล้ว +2

    Yanakku kalyanam ayi 3years aguthu ennum kuzhanthaiya illa kadavul kuzhanthai illathavangalukku. Kuzhanthai kudunga kadavulae pelessssss.

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 5 ปีที่แล้ว +12

    Very sad that this programme has been stopped. It was helping alot of abused children and abused spouses .

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 ปีที่แล้ว +61

    கஸ்தூரி நீ நல்லாதாண்டி நடிக்கறே, புருஷன் அதுக்கும் மேலேதான்...

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 5 ปีที่แล้ว +20

    Neighbours should be kind like this

  • @coolcool464
    @coolcool464 5 ปีที่แล้ว +12

    best show ever...👍keep it up

  • @nandinigowda552
    @nandinigowda552 4 ปีที่แล้ว +3

    Sapaad illent akka poitan sollmbod heart break aayidich kadavule enaku inda maari oru kulande irkum pa. 😭😭

  • @RaJ-on7fp
    @RaJ-on7fp 5 ปีที่แล้ว +8

    Save children 🙏

  • @vjsimman1590
    @vjsimman1590 ปีที่แล้ว +11

    இன்னும் பல இடங்களில் குழந்தைகள் கொடுமை நடக்கிறது. யாராவது உவர்கள்போல் காப்பாற்ற வேண்டும்.

  • @baskaranu68
    @baskaranu68 4 ปีที่แล้ว +1

    Enna matiri kulanthai varam ella thavangaluku kadavul kulanthai varam tharamal eppadi patavangaluku kulanthai tharuvathai parthal kadavul mithi kovam varugirathuuuu

  • @noorfathima7845
    @noorfathima7845 4 ปีที่แล้ว +4

    Ennamma nadakkudhu indha ulagaththula nenju vedikira madhiri irukku enakku yah allah

  • @velmathim5705
    @velmathim5705 ปีที่แล้ว +20

    Geetha sister super ❤❤❤