பெண்ணின் தூண்டுதல் இல்லாமல் ஓரு ஆணும் தவறு செய்யமாட்டார்!, Solvathellam Unmai S2 , Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 217

  • @marimuthun6315
    @marimuthun6315 5 หลายเดือนก่อน +32

    இந்த பொண்ணு ரொம்ப பாவம் மேடம் நீங்க ஏதாவது உதவி செய்ங்க ப்ளீஸ்..

  • @கன்னிகா290
    @கன்னிகா290 ปีที่แล้ว +44

    எல்லாரும் அவனையே பாருங்களேன்...
    தப்பு பண்ணிட்டு எவ்வளவு நேக்கா அமைதியா இருக்கான் பாருங்களேன்.....

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 ปีที่แล้ว +54

    படிப்பறிவு இல்லனா இப்படி தான்.இந்த பொண்ணுமேலையும் தப்பு சொல்ல முடியல.ஏன்னா குழந்த வயசுல கல்யாணம் பண்ணி வச்சி அந்த வாழ்க்கையும் வாழ முடியாம போச்சி காமமும் முக்கியம்ல அந்த பொண்ணு என்ன பண்ணும் பாவம்

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 3 หลายเดือนก่อน +9

    Migavum paavamaga irukku. Chinna ponnu😢😢😢

  • @SK_Vibez21
    @SK_Vibez21 5 หลายเดือนก่อน +18

    Kulanthai la marriage pani antha ponnu life alichutu last la antha ponna matum kurai soluthunga intha 3 sakkadaikalum.

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +102

    கணவன் இறந்து விட்டால் அந்த பெண் ஒழுக்கமாக வாழ வேண்டும் அப்படி ஒரு துணை தேவை பட்டால் நல்ல முறையில் திருமணம் செய்து வாழுங்கள் அதை விட்டு விட்டு இந்த மாதிரி தவறான முறையில் போனால் பிறகு பிரச்சினை தான்

    • @sribose9026
      @sribose9026 5 ปีที่แล้ว +17

      Andha ponnu mela thapilla bro, padikra vayasula pakikka vekkla, ippo avluku kaadhlikra vayasula ipdi aagita, andha bleady buggr ah seruppu eduthu adikanum

    • @skdharshan8351
      @skdharshan8351 4 ปีที่แล้ว +2

      Your correct but avangaluku eaduthu sola aal ila.

    • @kkarthiga1
      @kkarthiga1 5 หลายเดือนก่อน +2

      சொப்பு வச்சி விளையாடுற வயசுல கல்யாணம். 16 வயசுல 2 புள்ள புருஷன் செத்துட்டான். யப்பா நினச்சு கூட பாக்க முடியல.

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan หลายเดือนก่อน +6

    மேஸ்திரிகளுக்கு ஊர் முழுக்க பொண்டாட்டி 😂😂😂😂

  • @srachelkala6158
    @srachelkala6158 ปีที่แล้ว +247

    லஷ்மி mam... உங்க expressions super... உங்களுக்காகவே 100 முறை பார்ப்பேன்... யாரெல்லாம் இத ஒத்துக்கிறீங்க??? 2023

    • @Tuskergaming1848
      @Tuskergaming1848 ปีที่แล้ว +8

      Qq

    • @saraswathikanthasamy5865
      @saraswathikanthasamy5865 11 หลายเดือนก่อน

      ​@@Tuskergaming1848son

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 10 หลายเดือนก่อน +3

      🎉🎉😊😊

    • @sivagokul9627
      @sivagokul9627 10 หลายเดือนก่อน

      ​@@geethasuganthi8877..mn

    • @jesintharosy662
      @jesintharosy662 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤lllll❤❤

  • @domnicxavier2183
    @domnicxavier2183 ปีที่แล้ว +21

    Lakshmi madam ur very inspiration & brave women.... Still any 1 watching in this show in 2023🎉😢 so many not getting baby for this people God will give..

  • @anunandhana4910
    @anunandhana4910 5 หลายเดือนก่อน +9

    50 aayiram panam thirupi kututhurunga nu sonnathu andha amma na kootitu poranu solranga 😂

  • @krisvishnu_
    @krisvishnu_ 10 หลายเดือนก่อน +22

    காச திருப்பி குடுக்க சொன்னதும் பொண்ணோட அம்மா அப்டியே பேச்ச மாத்தி நானே பொன்னையும் குழந்தையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லுது...😮

  • @spartacus1945
    @spartacus1945 ปีที่แล้ว +92

    பொண்ணுகதான் இந்த நிகழ்ச்சியை அதிகமா பார்க்கிறார்கள் போல 🤔🤔

    • @Yeshwinth
      @Yeshwinth 29 วันที่ผ่านมา

      Yes

    • @Yeshwinth
      @Yeshwinth 29 วันที่ผ่านมา +1

      Ponnuga than romba kashtta padurangale😢

  • @user-ig3xo3vo8r
    @user-ig3xo3vo8r 4 ปีที่แล้ว +40

    பார்க்கும் பெரும்பாலான எபிசோடுகள் அடுத்தவள் கணவனுடன் தவறான தொடர்பு வைத்திருக்கும் பெண்களை பார்த்தால் கோபம் வரும் ஆனால் இந்தப் பெண் மீது கோவப் படுவதற்கான வாய்ப்புகளை இல்லை ஒரு பெண்ணுக்கு திருமண வயது சட்டம் நினைத்து இருப்பது 18 வயது ஆனால் இந்தப் பெண்ணிற்கு 18 வயதிற்குள் திருமண வாழ்க்கையை முடிந்துவிட்டது முதல் மனைவி கணவன் செய்த தவறை கடைசிவரை உணரவே இல்லை இந்தப் பெண் மீது குற்றம் சுமத்துகிறா

  • @ratheeshks5999
    @ratheeshks5999 4 ปีที่แล้ว +110

    Who all are looking 2020

  • @nandhininandhini5267
    @nandhininandhini5267 5 วันที่ผ่านมา

    Lakshmi mam u r great.

  • @logaponniah61
    @logaponniah61 8 วันที่ผ่านมา

    He is quietly sitting and watching the fun

  • @roselim3699
    @roselim3699 4 ปีที่แล้ว +54

    The mother is the culprit got her daughter married at the age of 13

  • @gphari841
    @gphari841 4 ปีที่แล้ว +29

    Na oru child marriage stop panniruka,, antha ponnuku 14 vayasu,, but na konjam payanthuta,, marriage panra gen Age 42,,so relax ana na

  • @mogiereddy8363
    @mogiereddy8363 4 ปีที่แล้ว +8

    Very very sad husband passed away at such a early age, but does not justify stealing someone else's husband and still having such an attitude

  • @NoOne00015
    @NoOne00015 ปีที่แล้ว +11

    50000 Kaasu kuduthudu nu Lakshmi mam sonna udaney Andha Amma andhar Balti adichiduchi 😅 ponna kootitu poren nu solluthu...

  • @user-nl3ic9sn6o
    @user-nl3ic9sn6o 26 วันที่ผ่านมา +1

    😮😮😮தவறு 😂😮 தவறு😮😢பெண்🔥🔥🔥 மிகவும் 🔥🔥🔥தி🔥🔥🔥தவறு🔥🔥🔥

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 ปีที่แล้ว +75

    12 வயதில் கல்யாணம் செய்து வைத்த ஆத்தாளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைங்க

  • @raghavimuthusamy6091
    @raghavimuthusamy6091 4 ปีที่แล้ว +49

    Elamaiyil varumai kodiyathu alla, elamaiyil thanimai than kodiyathu😒

  • @hariniv5731
    @hariniv5731 4 ปีที่แล้ว +8

    Madem smile super

  • @nikkads3533
    @nikkads3533 4 ปีที่แล้ว +21

    Antha Amma RS.50000 koduka sonnathum...anthar Balti adichiduchu

    • @nadanrj5634
      @nadanrj5634 3 ปีที่แล้ว +2

      I noticed also 😂
      How Lakshmi madam missed that?

  • @realfact5420
    @realfact5420 5 ปีที่แล้ว +16

    The mother changed her mind when asked to give the money to her daughter and she denied taking money. 😳😳😳

  • @josephananchan5869
    @josephananchan5869 4 ปีที่แล้ว +14

    Advertisements are irritating me. I hate the advertisements. 100 %.

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +36

    சிறு வயதிலேயே திருமணம் செய்தது மகா தப்பு பிறகு கணவன் இறந்த பிறகு மறு திருமணம் செய்யாமல் இருந்தது தப்பு சரி சிறிது காலத்தில் மறு திருமணம் செய்து வைத்து இருந்தாள் இந்த மாதிரி பிரச்சினை வந்து இருக்காது

    • @elizabethjames4062
      @elizabethjames4062 4 ปีที่แล้ว

      Paavsm

    • @SK_Vibez21
      @SK_Vibez21 5 หลายเดือนก่อน

      Antha ponna kalyanam pani vachathu ava petha dvd da thapu. Antha ponna thapa pesa venam. Pawam kulanthai thirumamanam

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 ปีที่แล้ว +13

    இவன.... சோத்துல சைனைடு..வெச்சி கொண்ணுட்டு..பிறகு இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தால்...நீ வீர தமிழச்சி .
    காலம் மாறியும் பெண்கள் இன்னும் மாறா மல் இருப்பது அவர்களது கொழை தனத்தை யே..காட்டுகிறது.

  • @IniyanSantroSettaigal
    @IniyanSantroSettaigal 5 ปีที่แล้ว +26

    Pavam indha ponnoda life

  • @kadhaneram
    @kadhaneram 3 ปีที่แล้ว +3

    That mother spoiled that girls life. She is ready to take her back because of money

  • @sarvinmanickam1572
    @sarvinmanickam1572 4 ปีที่แล้ว +8

    Once telling wanna return 50k the mother able to bring them..

  • @barathbalaji8272
    @barathbalaji8272 3 ปีที่แล้ว +13

    பாவமா இருக்கு அந்த பென்னை பார்க்க

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 5 ปีที่แล้ว +47

    சிறு வயசு திருமண தை தடுத்து நிறுத்த இப்போ இருக்கும் எம்பி mla க்கள் என்ன புடுங்குகிறார்கள்

    • @brindhakuppurao5994
      @brindhakuppurao5994 5 ปีที่แล้ว

      P

    • @brindhakuppurao5994
      @brindhakuppurao5994 5 ปีที่แล้ว

      ,

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +2

      சிறு வயது திருமணத்தை தடுத்து நிறுத்த அரசு தகுந்த சட்டம் போட்டு நடைமுறையில் உள்ளது.மாவட்ட சமூக நவத்துறையின் மூலமாக தடுத்து நிறுத்த எல்லா வகையிலும் முயற்ச்சி செய்கிறார்கள்.தகவல் கிடைத்து ஊழியர்கள் சென்று பேசினால் அவர்களுக்கு திட்டு கிடைக்கிறது.பெண்ணின் வயதை பெற்றவர்களே அதிகப் படுத்தி சொல்லி ஊழியர்களை அலைய விடுகிறார்கள்.பிறகு அந்த பெண் படித்த பள்ளிக்கூடத்திற்குப் போய் ஒரு சர்ட்டிபிகேட் வாங்க காத்துக்கிடக்க வைக்கப்படுகிறார்கள். காலை 10மணியான பின் உடனடியாக சான்றிதழ் வாங்கப்படுகிறது.அதற்குள் திருமணத்தை நடத்தி முடித்திவிடுகிறார்கள்.பிறகு சான்றிதழைக்காட்டி போலீசுடன் சென்று அந்த பெண்ணை கூட்டிவந்து காப்பகத்தில் தங்கவைக்கப்படுகிறாள்.பின்பு குடும்பத்தினரெல்லாம் ஒன்று சேர்ந்து பெண்ணைப் படிக்கவைக்கிறோம் 18 வயது வரை புருஷன் வந்து தொடவிடமாட்டோம் என உறுதிமொழிக் கடிதம் எழுதிக் கொடுத்து கூட்டிச் செல்கிறார்கள்.ஆனால் உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு விட்டு புருஷனிடம் அனுப்பி விடுகிறார்கள். பிறகு 18 வயதுக்கு முன்பே கர்ப்பமுறுகிறாள். அரசு மருத்துவமனையில் அவளை சேர்த்து பிரசவம் பார்க்கும்போது பிரச்னை வருகிறது.பாஸ்கோ சட்டப்படி அந்தப் பெண்ணின் கணவனை ஜெயிலில் தள்ள வேண்டும். அப்போது அவர் உறவுக்காரர்களெல்லாம் வந்து காப்பற்றுகிறார்கள். சமூக நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க அவர்கள் குடும்ப வேலைகளை விட்டு விட்டு இதைத் தடுக்கத்தான் காத்துக்கிடக்கிறார்கள். படிக்க ஆசைப்படுகிற பெண்கள் மட்டுமே சமூக நலத்துறை மூலம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்து 18 வயதுவரை படிக்கிறார்கள்.புருஷனிடம் சேராமல் இருக்கிறார்கள்.மற்ற பெண்கள்

    • @gayugayu7532
      @gayugayu7532 4 ปีที่แล้ว

      Kandipa you're right pa

  • @malanithi4303
    @malanithi4303 3 ปีที่แล้ว +12

    Her mother really can't trust. After Ma'am say give the money to her. She twists her words

  • @jenniferreddy8649
    @jenniferreddy8649 5 ปีที่แล้ว +11

    pavam...plz peoples stop talking rubbish of her...let she lead her life...yaru panada thappu she did not do... China vayasu edho thappu panitta...

  • @kamalakannichandrasekar7009
    @kamalakannichandrasekar7009 5 ปีที่แล้ว +18

    At first her mother told that she will not keep with her. When she was asked to give back the money to her daughter, she changed her idea and said that she will keep her daughter with her.

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 5 ปีที่แล้ว +15

    Krishnakiri dharmapuri district la child marriage athikam Mrs.lakshmi mam

    • @varshasavitha407
      @varshasavitha407 4 ปีที่แล้ว +3

      Mahi Santhosh. they also kill female babies.

  • @susithradevi2423
    @susithradevi2423 ปีที่แล้ว +16

    மோசமான அம்மா, 50 ஆயிரம் கேட்டதும் குழந்தையோட வான்னு சொல்லுத்து .. த்தூ

  • @manimegalairamachandran2128
    @manimegalairamachandran2128 15 วันที่ผ่านมา

    Mam*kolandha vera koduthutinga😂😂

  • @ad9673
    @ad9673 3 ปีที่แล้ว +2

    Anthe aalode voice Spb Charan voice mathiri irukku..

  • @sheeba701
    @sheeba701 4 ปีที่แล้ว +4

    Who are seeing after Tik tok /one like

  • @divyamuthaiyan9456
    @divyamuthaiyan9456 4 ปีที่แล้ว +15

    Moneyah return ponnukita kodunga sonnathudan ponna kootitu poren soltranga
    Avankalku moneytha

  • @sja505
    @sja505 4 ปีที่แล้ว +3

    Epdi oru madam venum society Ku ...this program is nothing but alert and awareness

  • @xamtra
    @xamtra 5 ปีที่แล้ว +22

    In the end 50,000 did some magic 🔮.

  • @abdulrahmanak2831
    @abdulrahmanak2831 5 ปีที่แล้ว +2

    செம்ம

  • @vimalvimal2489
    @vimalvimal2489 4 ปีที่แล้ว +16

    Child marriage pls pannathinga...

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 ปีที่แล้ว +12

    ஒழுக்கம் இல்லானா கூட ஊர்கட்டுப்பாடாவது இருந்திச்சே😔😔😔இவன் என்டா ஒன்னும் தெரியாதவமாதிரி இருக்கான் டேய் ராஸ்கள். போல.இரண்டு குழந்தையை வேண்டாமாம் இந்த ஆண்குழந்தை வேண்டுமாம்.இதற்கு காரணமே குழழந்தை திருமணம் தான் பாவம் பெண்.மூன்றாவது யாரிடமாவது ஏமாறாமல் இருந்தா சரி பாவம்

    • @uhrd8934
      @uhrd8934 4 ปีที่แล้ว

      Aaaa

  • @abiramiabirami1020
    @abiramiabirami1020 4 ปีที่แล้ว +3

    Super mam

  • @danasoma8389
    @danasoma8389 4 ปีที่แล้ว +13

    Ivlo amli thumli nadakuthu.. orama oru 2 kaal pirani vaaye torakama okathiruku paren... 😠😠

  • @kavithaangelina5565
    @kavithaangelina5565 4 ปีที่แล้ว +16

    Really sad about her situvation.

    • @ahdev20
      @ahdev20 4 ปีที่แล้ว +1

      *situation

  • @SK_Vibez21
    @SK_Vibez21 5 หลายเดือนก่อน +2

    Antha ponnu pawam ponne ponnuku ethiri. Dvd maga sontha ponnu life e alichuta..

  • @devithiru1348
    @devithiru1348 ปีที่แล้ว +35

    7:24 Laxmi amma look vera level😂😂😂 உருட்டு... உருட்டு.... 😅

  • @malanithi4303
    @malanithi4303 3 ปีที่แล้ว

    Hope all goes well

  • @pondyponnu8085
    @pondyponnu8085 4 ปีที่แล้ว +5

    Andha ammavala andha ponnu life pochu vera kalyanam pani vainga chinna ponnu pavam andha ala veti podanum alum mandayum

  • @hemakeerthi2969
    @hemakeerthi2969 4 ปีที่แล้ว +5

    Nanum Krishnagiri tha

  • @sindy5710
    @sindy5710 4 ปีที่แล้ว +7

    More than blaming these people, I think class teachers should start educating, in govt schools that education is very important in everyone's life especially in girl's life and love, marriage should not be done until they finish their education....
    Govt schools because mostly many of them are poor, parents uneducated, who think their getting married their daughter is the final task..

  • @Jenisundhar7174
    @Jenisundhar7174 4 ปีที่แล้ว +5

    before tell I don't want to bring go village
    when madam say give the money after tell her mother tel I bring go to my village very nice mother.

    • @divyamarankunnel6410
      @divyamarankunnel6410 3 ปีที่แล้ว

      Enna kodumai amma... Ethukku English a ivvalavu saavadikkanam... Purinja language lo comment pottal pothume??....

    • @SK_Vibez21
      @SK_Vibez21 5 หลายเดือนก่อน

      English ah kodumai panatha . Tamil la type pannu

    • @SK_Vibez21
      @SK_Vibez21 5 หลายเดือนก่อน

      ​@@divyamarankunnel6410athuku 4 like vera. Ena purinchutho😂😂

  • @GB-jw9lm
    @GB-jw9lm วันที่ผ่านมา

    8:35 காரியத்திலயே கண்ணா இருந்திருக்கான்

  • @kalavani2738
    @kalavani2738 4 ปีที่แล้ว +8

    Pity the girl

  • @anunandhana4910
    @anunandhana4910 5 หลายเดือนก่อน +1

    Good mam andha ponnum paavam chinna ponnu ella thevaihal irukum paavam

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 4 ปีที่แล้ว +5

    Frst marriage ae urupdia illatha kalathla second marriage nu nambi ipdi emathurkiae ma...konjam kuda yosikama lae irukanga..

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 3 ปีที่แล้ว +1

    Girls getting married at early age are prone to cervical cancer

  • @malamala5141
    @malamala5141 9 หลายเดือนก่อน +3

    Paavam intha ponnu😢 intha chinna vayasula ivlo vethanaya

  • @jencyshalin6618
    @jencyshalin6618 5 ปีที่แล้ว +14

    Pavam yana painurathu

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf 7 หลายเดือนก่อน +1

    Elaigal kana sariyana arangam ithu itha yeavanda pannakudayhu u sonathu 🤬thirumba varanum intha show enn d ipdi pandringa oru life strt pandrathukula poiruchuna vra mrg pannalam thapu ila ana proper ahh panunga nu evlo tym soldranga Lakshmi mam thirunthavea matinga laa 🤦

  • @logaponniah61
    @logaponniah61 8 วันที่ผ่านมา

    Don’t side your man even if she goes where the hell his brain is he know he is married

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 3 หลายเดือนก่อน

    👍👍👍

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 4 หลายเดือนก่อน +1

    உத்தமி பத்தினி ஊர் மேல போனவ....ன்னு முழுவதாக போடவும்.

  • @hhhhhh-or1sz
    @hhhhhh-or1sz 5 ปีที่แล้ว +8

    Madam kasu kutunga yantru sonnaoteana kutu poreannu solluthu pavam antha ponnu yallam katavu seayal

  • @amudha3097
    @amudha3097 7 หลายเดือนก่อน +1

    Keeper nagaraji avanuku 5 poondatee

  • @drgopigovindhan2672
    @drgopigovindhan2672 5 ปีที่แล้ว +18

    Child marriage is the reason behind the seen

    • @sribose9026
      @sribose9026 5 ปีที่แล้ว +2

      Accepted, but andha ponnu mela thappillaiye bro

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +10

    அந்த குழந்தையின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கும் மனரீதியாக பாதித்து மனநோய் வரும் வாழ்க்கை பாதிக்கும்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 5 หลายเดือนก่อน

      அந்த குழந்தைகளும் முறை கெட்ட வாழ்க்கை
      தான் வாழ்வார்கள்.

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 4 ปีที่แล้ว +2

    Adhe cih vai pothe manne kedhe

  • @puvaneswarysubramaniam2717
    @puvaneswarysubramaniam2717 4 ปีที่แล้ว +3

    mother accept the daughter coz madam ask to give back money to daughter.madam not listen that girl said scare staying with mother.izit save the girl and baby

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan หลายเดือนก่อน

    இவங்க எல்லாம் படிச்சி இருந்தால் வழக்கறிஞர் ஆகி இருப்பாங்க 🤔

  • @manikandanm167
    @manikandanm167 4 ปีที่แล้ว +7

    Pls aduthava purusanugu aliyathiga 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @user-dx5qz1oe3m
      @user-dx5qz1oe3m ปีที่แล้ว

      Ea avanunga alaiyulaiya eanga unga sattam😂😂😂😂😂😂😂

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 8 หลายเดือนก่อน +1

    Yella pengalum aangallai thavvaruku thoonduvadhu illai ...aanal Silla pengal ippadiyum irukanga

  • @malababy9393
    @malababy9393 5 ปีที่แล้ว +2

    Aiyooo

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +25

    இந்த குடிகார நாய நம்பி இந்த பெண் ஏமாந்து உள்ளது

    • @balajisamson7664
      @balajisamson7664 4 ปีที่แล้ว

      In TN most of men r alcoholic, so girls should marry other states or other countries men.

  • @papasaravana6069
    @papasaravana6069 4 ปีที่แล้ว +1

    Thappu pana nayee yansku yananu poiruchu intha ponnu tha kastapaduthu pavam antha nayeeku cut Pani vidanum

  • @tamilmanivishu1220
    @tamilmanivishu1220 4 ปีที่แล้ว +2

    Medam hastella Virunga pavam andha ponnu kasukaga kutinu poranga

  • @amudha3097
    @amudha3097 7 หลายเดือนก่อน

    Namma vettanda 1 ru poomballa eppude tha eruku

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc หลายเดือนก่อน +1

    இது என்ன வழக்கம் ஒரே குலதெய்வமாக இருந்தா அண்ணன் தங்கச்சி அப்படி எல்லாம் என் பக்கம் இல்லையே

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 หลายเดือนก่อน

    Kathakali ketka porumai vendum

  • @lunajupiter5402
    @lunajupiter5402 4 ปีที่แล้ว +4

    17.55 andha alukku john cena nenapu .....
    Her mother cannot give money thats why she agreed to take her back to her home 😵😵im scared..her situation after she goes there.

  • @karthikeyanganesan3940
    @karthikeyanganesan3940 5 ปีที่แล้ว +29

    Pen pillaingala padikka vainga da Avanga life va avange pathupanga

  • @Fb-vs3sz
    @Fb-vs3sz 3 ปีที่แล้ว +1

    Anda ombodu pondati kuda poitane adu daan romba kovam... Ambala na yenna vena pannalama? Aduoda pinvilavvu ponnu ethukunuma..

  • @amudha3097
    @amudha3097 7 หลายเดือนก่อน

    Par poogode annapelai street sowcarpet

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 3 ปีที่แล้ว +1

    Intha ponnu valavalannu pesuthu... Yethavathu olunga pesuthutha

  • @roselim3699
    @roselim3699 4 ปีที่แล้ว +8

    Slap that old lady for talking law N order

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 ปีที่แล้ว +6

    நல்லவேளை இவ வாய் இப்படினு தெரிஞ்சு போச்சா செத்து போனவனுக்கு நீ எஸ்கேப்டா
    மேஸ்த்திரி நல்லாத்தான் அஸ்த்திவாரம் போட்டு இருக்கான்
    நீசக்காரன் பொண்டாட்டி மாதிர் ஒருத்தி இருந்தால் எல்லா ஆண்களும் மன்மதராஜாக்கள்தான்
    டிச்சோ டிச்சோ இந்த குடும்பம்

    • @SK_Vibez21
      @SK_Vibez21 5 หลายเดือนก่อน

      Potta padika vendiya vayasula kalyanam panathu thapa terila. Antha ponna kurai solra mada moodevi. Pottainga viral kadika teriyatha paapakal. Ponnunga vaaya thiranthu pesina ivamga vandavaalam terinchudum nu payam

  • @sridevishajinishajini4832
    @sridevishajinishajini4832 5 หลายเดือนก่อน

    Laxmi mam ❤❤❤❤❤ you

  • @kalaijackvein7262
    @kalaijackvein7262 5 ปีที่แล้ว +13

    Romba kastama iruku

  • @maalar1396
    @maalar1396 5 ปีที่แล้ว +5

    Madam don't believe her mother . Because of money she is ready to take her home.

  • @amudha3097
    @amudha3097 7 หลายเดือนก่อน

    Thavaiya thane ya eru tha tha best

  • @irulappansubbulakshmi264
    @irulappansubbulakshmi264 4 ปีที่แล้ว

    0

  • @ssvn6440
    @ssvn6440 ปีที่แล้ว +1

    Intha maathiriyana programelae kastavaali jeevankalin gowravam thaan kappalerukirathu, Aanal koltthu poyi sila natheri kazhuthaigal alaiginrana. Mudinthaal appadippatta naatherygalaiyum kappalatrungal.

  • @sheilasugumaran3502
    @sheilasugumaran3502 ปีที่แล้ว +1

    Where is she today

  • @top10tech89
    @top10tech89 3 ปีที่แล้ว +1

    siva why da?