Life and Character of Thulam Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @dhineshband_official944
    @dhineshband_official944 2 ปีที่แล้ว +12

    தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 100/100 சரியாக இருக்கிறது நீங்கள் எப்படி இதை இந்த அளவுக்கு கணிக்கிறீர்கள் என்பதில் வியப்பாக உள்ளது தங்களது பதிவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறேன் சொல்லும் விதம் நெஞ்சில் அதை ஆழமாக பதிய வைக்கிறது இந்த பதிவை மட்டும் தொடர்ந்து ஐந்து முறையாவது முழுவதுமாக கேட்டிருக்கிறேன் அருமையாக உள்ளது . தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..

    • @JehovahEden
      @JehovahEden 4 หลายเดือนก่อน

      உங்கள் நட்சத்திரம் எது?

  • @durairaj5269
    @durairaj5269 2 ปีที่แล้ว +96

    தாங்கள் கூறியது எனக்கு முற்றிலும் உண்மை எனக்காக சொல்லுவது போல் இருந்தது.சிறப்பு தங்களது சோதிடம் மேன் மேலும் மக்களின் நன்மதிப்பை பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

    • @vellaichamyraman6413
      @vellaichamyraman6413 ปีที่แล้ว

      Dulamraasi😊

    • @JehovahEden
      @JehovahEden 4 หลายเดือนก่อน

      உங்கள் நட்சத்திரம் எது?

  • @rajihansi0075
    @rajihansi0075 2 ปีที่แล้ว +89

    Thank you sir🙏துலாம் ராசி பற்றிய உங்களுடைய கணிப்பு மிகவும் சரியாக இருக்கிறது. உங்களுடைய speech எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு sir. Once again thank you very much sir🙏🙏👍

  • @mathucr731
    @mathucr731 ปีที่แล้ว +72

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் பிரச்சினை தான

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 2 ปีที่แล้ว +4

    அனைத்தும் உண்மை தம்பி என்னால மத்தவங்களுக்கு சந்தோஷம் ஆனா எனக்கு ரொம்ப கஷ்டம் நல்லது நினைச்சா கேட்டது வருது பா என்ன பண்றது

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 2 ปีที่แล้ว +1

    100% true bro naan thulam name tha single kavitha annaaa after marriage ennai ellarum kavitha muneeswran tha kupiduvaanga ... before marriage class la 12 kavitha so enna kavitha pandian enga app peru vachu tha kupiduvanga .... semma happy 100 % true kulathai sartha patru romba athigam athu tha shock agiten

  • @viji2252
    @viji2252 ปีที่แล้ว +8

    நான் துலாம் ராசி, எங்க அண்ணன் துலாம் ராசி ஆகச்சிறந்த கணிப்பு உண்மை 100%என் பெயர் வீ. விஜயலெட்சுமி அண்ணன் பெயர் வீ. இராஜராஜன் ஆமாம் நீங்க சொன்னா மாதிரி இரண்டு பெயர் அமைப்பு.. உதவி என்று கேட்டால் உடனே கடன் வாங்கியாது செய்தால் தான் நிம்மதி.. இதுவரை யோசிக்கவே இல்லை. எனக்கு எது சரியோ அது மட்டும் தான் செய்வேன் ஆனால் நிறைய பணம், நகை பொருள் ஏமாந்து இருக்கேன். இனிமேல் நான் யாருக்கும் உதவி செய்ய கூடாது அதனால் பல இடங்களில் பிரச்சனை தான். 🙏🙏🙏🙏

  • @renurenu1970
    @renurenu1970 2 ปีที่แล้ว +1

    அனைத்துமே உண்மை நிலை அறிந்து சொல்லுகிறீர்கள் மிகவும் அருமை நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sivamuniasamisivamuniasami1933
    @sivamuniasamisivamuniasami1933 2 ปีที่แล้ว +6

    Sir super aa சொன்னீங்க sir இப்படித்தான் இருக்கு எனக்கு i am துலாம் ராசி விசாக நட்சத்திரம்

  • @மூர்த்திகலியமூர்த்தி.மு

    அய்யா நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கே பொருந்தும் அய்யா வணக்கம்

  • @URagulS
    @URagulS ปีที่แล้ว +8

    நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.மிகவும் நன்றி அண்ணா.

  • @sureshsureshc2s616
    @sureshsureshc2s616 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா உங்கள் நிகழ்ச்சியை மூன்று மாதங்கள் ஆக பார்த்து வருகின்றேன் எந்த ஒரு முகநூலும் அனுப்புனது இல்லை நீங்கள் பதிவிடும் செய்தி அனைத்தும் அருமை அண்ணா நீங்கள் துலாம் ராசியில் உள்ளவர்களெல்லாம் இப்படித்தான் சரியாகத்தான் சொன்னீர்கள் அண்ணா நிகழ்ச்சி அருமை அருமை தினந்தோறும் பதிவிடுங்கள் அண்ணா🙏

  • @deepas6070
    @deepas6070 2 ปีที่แล้ว +13

    வணக்கம் நீங்கள் சொல்லும் அனைத்தும் முற்றிலும் உண்மைநானும் துலா ராசி தான்ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.

  • @jananisampath3740
    @jananisampath3740 2 ปีที่แล้ว +1

    Perfect especially..peasina thookula thooingalam nu erukku nu enn opponents many times solli erukkainga..should control that

  • @swethasri8305
    @swethasri8305 2 ปีที่แล้ว +3

    Yaar sir neenga.....elllaa points um crct...vera lvl...just wow

  • @IniyanRaja-q5d
    @IniyanRaja-q5d หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் கூறுவது 95%உண்மை.நான் உங்களின் கணிப்பைக் கண்டு வியக்கிறேன் அண்ணா....😮😮

  • @Sathis_Salem
    @Sathis_Salem 2 ปีที่แล้ว +11

    👏👏👌எனது தாய் ஆச்சரியத்துடன் சரியாக உள்ளது என்றார்கள். அடுத்த ராசிக்கு முழு காணொளியையும் முடிந்தவரை தமிழில் விளக்கம் கூறுங்கள் அண்ணா🙏.

  • @crazyRavicreation
    @crazyRavicreation 2 ปีที่แล้ว +2

    Bro .....நீங்க சோல்ர அனைத்தும் உண்மை நீங்கள் சொல்வதை போல் தான் நாணு ம் இறுக்கிரன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯💯💯💯💯💯💯💯💯

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 2 ปีที่แล้ว +13

    Excellent sir.. It literally depicts my character..

  • @tamilstatus162
    @tamilstatus162 2 ปีที่แล้ว +1

    சார் நீங்க ஜாதகம் பார்த்து சொல்வீர்களா. உங்களை எப்படி தொடர்புகொள்வதூ?

  • @lakshmig352
    @lakshmig352 2 ปีที่แล้ว +12

    மிக அருமை.இந்த அளவுக்கு சரியாக துலா ராசி பற்றி யாருமே சொன்னதில்லை.நான் துலா ராசிதான் .சொன்ன விஷயங்கள் அத்தனையும் எனக்குப் பொருந்தும்.உண்மையில் எனக்கு மெய் சிலிர்க்கிறது.மிகவும் நன்றி,நன்றி,நன்றி..

    • @mathankumar225
      @mathankumar225 2 ปีที่แล้ว

      மதன் குமார்

  • @Thumb_Spirit
    @Thumb_Spirit หลายเดือนก่อน

    OMG bro, I am Thulam with Swathi Star. sathiyama ungaludiya intha video paakura varai enakum ennoda raasi influence mela ella avlavu nambikaye illa bro. Because Thulam raasi naale neraya peru always positive sides mattum irruka maaritha pesuvaanga. So enake neriya vaati feel aachi ivanga solra alavuku namba onnum avlo nallava ilayenu. But ithula neenga en Rasiku Vengeance irrukum nu athoda negetive sides ella kuuda pootu odachinga paarunga Wow hats off bro.

  • @Studywithcutegirl_777
    @Studywithcutegirl_777 2 ปีที่แล้ว +4

    Name துலாம் ராசி பற்றிய உங்களுடைய கணிப்பு மிகவும் சரியாக இருக்கிறது

  • @athityrubaranisivanathan3005
    @athityrubaranisivanathan3005 2 ปีที่แล้ว

    நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை.
    ரொம்ப ரொம்ப நன்றி🙏
    உங்களோடு தொலைபேசி தொடர்பு கொள்ளலாமா.
    அப்படியானால் தொலைபேசி இலக்கத்தை அறியத் தரவும்.
    நான் கனடாவில் இருக்கிறேன்.

  • @shanmugarajk9443
    @shanmugarajk9443 2 ปีที่แล้ว +21

    அனைத்தும் உண்மை தம்பி.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் புகழுடன்

  • @vijayalatha4706
    @vijayalatha4706 2 ปีที่แล้ว +1

    துலாம்!!அருமை 👌👌எனது ராசி 😊மிகவும் சரியான கணிப்பு 🙏🙏நன்றி 🙏🙏உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @nancykanmani6765
    @nancykanmani6765 2 ปีที่แล้ว +42

    Nancy Kanmani, I am a Libra ♎️ Sir, every thing you told about Libra was very true 💯

    • @arumugamd6400
      @arumugamd6400 ปีที่แล้ว +2

      Moo

    • @vineeth6526
      @vineeth6526 11 หลายเดือนก่อน

      We can’t say Libra is Thulam

  • @dharmadharma2573
    @dharmadharma2573 2 ปีที่แล้ว +1

    மிக சரியாக சொன்னீர்கள் குணங்களை பற்றி, மீண்டும் ஒரு வீடியோ போடுங்கள் (துலாம் ராசிக்கு )திருமணம், தொழில் பற்றி காத்திருக்கிறேன். வணக்கம்

  • @ramchandaran8050
    @ramchandaran8050 2 ปีที่แล้ว +5

    உங்கள் கணிப்பு மிக சரியாக உள்ளது நன்றி

  • @ramachandrans5084
    @ramachandrans5084 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னது எல்லாம் எனக்காக சொன்னது போல் இருந்தது சிறப்பு நன்றி...

  • @navi5314
    @navi5314 2 ปีที่แล้ว +4

    Yenba oru moonu varusham munnadi potrukka koodatha intha video va ,,Naan thula rasi,,,Mesa raasi ponna katti saavuren,,yellam vidhi

  • @URagulS
    @URagulS ปีที่แล้ว +2

    எனக்கு எப்போதுமே நேர்மையாக இருக்க வேண்டும்.அதுதான் என்னுடைய கொள்கை.

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 2 ปีที่แล้ว +6

    It is absolutely correct. I always do put tarasu before and then decide. Correct analysis .

  • @thalirvanam392
    @thalirvanam392 ปีที่แล้ว

    அருமை 👌
    என்னை ஒரு முறை புரட்டி போட்டு பார்த்தது போல் இருந்தது.. மிக்க நன்றி 👌🙏🏾

  • @senthamilselvan4335
    @senthamilselvan4335 2 ปีที่แล้ว +15

    Please provide the life & character for 27 naitchathiram also

    • @suganthigururaj9366
      @suganthigururaj9366 2 ปีที่แล้ว

      My daughter & my brother have the same qualities (90%) accurate

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 ปีที่แล้ว

    தாங்கள் கூறியது அனைத்தும் சரியே, வணக்கம், வாழ்த்துகள்.

  • @sivan1127
    @sivan1127 2 ปีที่แล้ว +35

    Ayya after finishing all rasi and laknam,can you please do all natchathiram?
    We can find out about ours and it is a 27 video content for you 👍

  • @tamilprabhu9787
    @tamilprabhu9787 ปีที่แล้ว

    After this Video ..I Subscribed your Chanel 100/ suitable..

  • @teneshwaranmuniandy682
    @teneshwaranmuniandy682 2 ปีที่แล้ว +57

    Finally Thulam.
    I would say about 85% are relatable.
    Now I'm wondering, if our life now is predestinated, programmed like those characters in video games with certain boundaries and limitations.

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว +1

    Sir.. please tell u do consulting. I really need ur advice. Please 🙏🥺 reply Sir.

  • @RajagopalanS
    @RajagopalanS 2 ปีที่แล้ว +13

    Mine sir thank you for posting. Whatever you said absolutely 💯 right. 95% of your predictions are correctly matching with my personality

  • @rajavallirajavalli8882
    @rajavallirajavalli8882 2 ปีที่แล้ว +1

    Appdi bro evlo correct a soldringa ennala namba mudilla but it's true...😅

  • @ramyashree56
    @ramyashree56 2 ปีที่แล้ว +7

    We are like give and take policy, nagala wanted ah ethume panna matom, vara sandaiya vidamatom

  • @dhineshj3391
    @dhineshj3391 2 ปีที่แล้ว +2

    ஆம் மனைவி சிம்மம் இராசி மகம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.... மிக சிறப்பு.....வாழ்க வளமுடன்...

  • @annai7rammyaa
    @annai7rammyaa 2 ปีที่แล้ว +6

    Very true Sir... Everything what you told s exactly 💯 correct

  • @annaraj75
    @annaraj75 ปีที่แล้ว +1

    100% oh no sorry 1000000000...........% TRUE, GREAT thambi....Good luck..

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +9

    Waiting for 🦂 *விருச்சிகம்* 💖👥💖

  • @ramasrinivasan-s1v
    @ramasrinivasan-s1v 5 หลายเดือนก่อน

    Thulam Rasi Rishaba lagnam pengal epadi irupargal ? Can you please explain ?

  • @abianand1983
    @abianand1983 2 ปีที่แล้ว +5

    Me too thulam. Accurate prediction sir. This is like Someone says about me .Thank you sir. Ella edathulayum nadunilayaa ninnu serupadi vankarathum Nangathan😪

    • @RameshR-sg9fu
      @RameshR-sg9fu ปีที่แล้ว

      Yaru Samy neenga ipdi unmaiya solringa ....hmmmmmm...same blood

  • @manikandan2324
    @manikandan2324 ปีที่แล้ว

    Anna....3 varudamaaga thunbam eppothu kuraiyum..oru varudamaaga rest illatha velai..11 mani neram nindru nadanthu velai parmkkiren.....eppothu maarum.😢

  • @arunkumarkumar5931
    @arunkumarkumar5931 2 ปีที่แล้ว +5

    My nameArun kumar , u r tell all most right for me🙋👍

  • @chandrur975
    @chandrur975 ปีที่แล้ว

    நிங்கள் சொன்னது மிகவும் உன்மை நான் துலாம் ராசி என் கணவர் மேஷம் நிங்கள் என் கூட இருந்து பாத்தாமாதிரி சொன்னிங்க ஒரு சொல் கூட தப்பு இல்லை மிகவும் அருமை

  • @padmavathipadhu8447
    @padmavathipadhu8447 2 ปีที่แล้ว +3

    Sir perfectly said
    Each and every point is truu
    I'm padmavathi aged sixty one years born on 18=8=1961 11=05pm friday in chennai
    Presently settled in bangalore basically Telugu speaking but knows tamil weu

  • @rthirugnanasampanthar9676
    @rthirugnanasampanthar9676 2 ปีที่แล้ว

    நான் மீனம் ராசி துலாம் லக்னம் எனக்கு எது பொருந்தும்.?அன்பு ஜோதிடம் ஐயா அவர்களே...🙏

  • @rkannan9856
    @rkannan9856 2 ปีที่แล้ว +4

    நீங்க சொன்ன வார்த்தைகள் 💯 % உண்மை

    • @thavarasan5628
      @thavarasan5628 2 ปีที่แล้ว

      நீங்க சொன்னது எல்லாமே உண்மை

  • @heartbeatz5591
    @heartbeatz5591 2 ปีที่แล้ว

    Neenga starting larunthu end la sonnavaraikum apt ah iruku..100% pakka

  • @mahalaks7366
    @mahalaks7366 2 ปีที่แล้ว +5

    500% Correct. ரொம்ப யோசிப்பேன். 🤣🤣🤣 இசையில் மிக ஆர்வம். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை .

  • @RajaP-et3vn
    @RajaP-et3vn 5 หลายเดือนก่อน

    முற்றிலும் சரியான தகவல்கள் ஜயா நன்றிங்க

  • @archanakrishnaveni8943
    @archanakrishnaveni8943 2 ปีที่แล้ว +6

    Thanks a lot sir. What u said is 💯 true. U cleared many questions what I had about myself. Once again thanks a lot sir.

  • @Rkavi7570
    @Rkavi7570 ปีที่แล้ว

    Sir GOOD Morning I'm raja Ennakku Enna Rasi please Solluke 🙏🙏🙏🙏🙏

  • @krishna-SKRV
    @krishna-SKRV 2 ปีที่แล้ว +14

    Exactly 100%, it suits my husband... Thank you...

  • @anandarajahkandiah5472
    @anandarajahkandiah5472 2 ปีที่แล้ว

    What ever you described 99 percent correct.words are failing to give expression for your comments. I am vizagam , Thulam rasi. Ninety percent correct. Thanks

  • @rajineshselvaraj3286
    @rajineshselvaraj3286 2 ปีที่แล้ว +4

    Very well said sir 💯 relatable 🥺

  • @lk.karthilk2997
    @lk.karthilk2997 2 ปีที่แล้ว +1

    100 % realy my creator, GOOD analyzing....

  • @vickyprakas
    @vickyprakas 2 ปีที่แล้ว +10

    So true this me esp when you said its in their character to go outwardly to go help and always end up in trouble for us. Yes, I don't spare anyone who messes up with my intergrity 😄

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 ปีที่แล้ว +1

      Yes true sis

    • @KKKK-cm1ot
      @KKKK-cm1ot 2 ปีที่แล้ว

      உண்மையான கனிப்பு Super

  • @RadhaKrishna-ji7xj
    @RadhaKrishna-ji7xj 2 ปีที่แล้ว +1

    Sir ninga sonathe 200 percent perfect oh perfect athe nal than enn so tha appa amma eneku theeya manthra sakthiya senche ennei avanka pechi kekera manthri senchi ennei nasam akitanga

  • @rohinirohini6273
    @rohinirohini6273 2 ปีที่แล้ว +13

    எல்லாமே சரி தான் ஆனால் ஒன்று மட்டும் என் வாழ்க்கையில் இல்லை அது ஆடம்பரம்.

    • @tplblackffgeming1567
      @tplblackffgeming1567 2 ปีที่แล้ว

      அருமையான பதிவு அண்ணா

  • @DhanalakshmiK-j1q
    @DhanalakshmiK-j1q 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை மிக்க நன்றி100%

  • @teejayajay5792
    @teejayajay5792 2 ปีที่แล้ว +7

    Sir naan thulam rasi Than Nenga Sonnathu 100% crt Ivalo Perfect Ah Thulam Rasi Paththi Clear Details TH-cam la Naan Paththa Varaikum Solla 🙏Salut Sir

  • @SivaKumar-kl8eg
    @SivaKumar-kl8eg 2 ปีที่แล้ว

    பாஸ் நீங்க சொன்னது 100 ℅ உண்மை அருமையா எனக்கே சொன்னதா இருக்கு

  • @அழகுமுல்லை
    @அழகுமுல்லை 2 ปีที่แล้ว +3

    அண்ணா நான் துலாம் ராசி பெண்தான். நிங்கே சொன்னே வார்த்தைகள் அத்தனையும் உண்மைதான் அண்ணா ரொம்பே நன்றி அண்ணா🙏. நிங்கே சொன்னே அத்தேனே குணங்களும் எனக்கு இருக்கு யாருக்கு இருக்கோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனா எனக்கு அந்தே குணங்கள் நிறையே இருக்கு. என் கணவர் ஆடிக்கடி சொல்றே வார்த்தை உன்கிட்டே பேசி ஜெக்கே முடியாதுனு
    சொல்லுவாரு. நா இதே பாத்துட்டு சோக ஆட்டேன். ரொம்பே நன்றி அண்ணா 🙏🙏🙏🙌🙌🙌

  • @ranidharuman4543
    @ranidharuman4543 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்றது எல்லாமே உண்மை உண்மை உண்மை எனக்கு எல்லாமே பொருந்தும்👍👍👍
    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhr1625
    @anandhr1625 2 ปีที่แล้ว +4

    💯 percent correct sir👏👏

  • @s.s7050
    @s.s7050 2 ปีที่แล้ว

    இந்த ராசி கனவன் மனைவி இருவருமே ஆனால் நீங்க சென்னது அனைத்து நடக்கும் சரியாக பேசினர்

  • @nathansarmin5919
    @nathansarmin5919 2 ปีที่แล้ว +5

    I'm thulam rasi ⚖️⚖️⚖️
    It's true 💯

  • @amaladeepa8913
    @amaladeepa8913 ปีที่แล้ว

    தம்பி உணமையாவே சூப்பர் வாழ்த்துக்கள் 100%நீங்க சொன்னது எனக்கு சரியா இருந்தது இப்படி ஒரு கணிப்பா நா இது வரைக்கும் கேட்டதே இல்ல வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madhumathi8907
    @madhumathi8907 2 ปีที่แล้ว +9

    Good analysis and prediction sir. After watching your videos on the characteristics of people, i feel it is accurate for lagna than rasi.

  • @Raphaelravi
    @Raphaelravi 2 ปีที่แล้ว

    Soldradhu ellamae romba sandhoshama correct ah dhan bro iruku. Enakum thulam en wife kum thulam. Nan chitra, avunga swathi natchatram. Engalukulla understanding epdi irukum

  • @Kinderkanishdiaries6596
    @Kinderkanishdiaries6596 2 ปีที่แล้ว +8

    100 percent relatable to me . 😊

  • @malathidhanasekaran7056
    @malathidhanasekaran7056 2 ปีที่แล้ว

    தாங்கள் சொல்லி அனைத்தும் என்னுடைய குணங்களை அப்படியே பழகி பார்த்து சொன்னது போல் இருந்தன நன்றி நன்றி

  • @lovelylogu9127
    @lovelylogu9127 2 ปีที่แล้ว +13

    தலைவரே நீ சொன்னா நூத்துக்கு நூறு உண்மைதான் என் பொண்டாட்டிய துலாம் ராசி தான்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว +1

    Aruljothe & mathi.
    True all points.
    Do get & get bad name .
    Awesome.
    Thanks

  • @pathma1224
    @pathma1224 2 ปีที่แล้ว +4

    நான் துலா லக்னம், அனைத்தும் உன்மை

    • @santhakumari6405
      @santhakumari6405 2 ปีที่แล้ว

      Me too thulam laknam.. 100 percent true. But kanni rasi😄

  • @skyeacandythegirlgamer9627
    @skyeacandythegirlgamer9627 ปีที่แล้ว +2

    Was 99.9% accurate. Thank you.

  • @saranyadevimuthuraman3267
    @saranyadevimuthuraman3267 2 ปีที่แล้ว +5

    Correctly said bro, your are awesome brother, thank you Narpavi Narpavi Narpavi 🙏🙏🙏🙏

  • @thangamanikumar6689
    @thangamanikumar6689 2 ปีที่แล้ว

    Perfect sir dullam rasikar sontha veedu vanga mudiyuma yappo natakum sir

  • @vasanthisathyanarayan2446
    @vasanthisathyanarayan2446 2 ปีที่แล้ว +6

    Clear explanation. 💯 % true

  • @chithramani.93
    @chithramani.93 2 ปีที่แล้ว

    Deivame 100% illa 200% correct.
    Rendu name ennakku undu. Super .
    Andha padapadappu kuraiya enna seiya vendum.

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +6

    Thirumanthiram series Pannunga Anna

  • @kolanjimanim1320
    @kolanjimanim1320 2 ปีที่แล้ว

    ஐயா என்னோட பேர் தியாகு எங்க அப்பாவோட பேரு வந்து சரவணன் ஆனா அனைவரையும் என்ன கூப்பிடறது எப்படின்னா தியாகு சரவணன் தான் கூப்பிடுறாங்க இதை இயல்பாவே நடந்து கொண்டிருக்கிறது

  • @preepree5232
    @preepree5232 2 ปีที่แล้ว +4

    Enna pathi apdiye 💯 % solitinga especially last point "eanda ivakita vai koduthomnu therilaye"😂😂😂 fact

  • @saranyaramamoorthy53
    @saranyaramamoorthy53 2 ปีที่แล้ว

    En Magan thulam rasi Swathi natchiram athigam kovam varuthu sagothara palan erukatha sir

  • @jayampushpa3926
    @jayampushpa3926 2 ปีที่แล้ว +5

    மிக உண்மை எதிலும் நாயம் வேண்டும் என் மனம்

  • @nagalakshmiarumugam7023
    @nagalakshmiarumugam7023 2 ปีที่แล้ว +1

    Sir vera level ipadi yarum sonathilai 100% unmai 🙏vazha valamudan 👍

  • @Jegadeshmadanfan
    @Jegadeshmadanfan 2 ปีที่แล้ว +4

    Waiting for MAGARAM 🔥

  • @dhanasekarp9943
    @dhanasekarp9943 2 ปีที่แล้ว

    வணக்கம் நீங்கள் கூறியது மிகவும் சரிதான் என் வாழ்க்கையில் நானும் அப்படித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் உங்களிடம் என் ஜாதகத்தை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா...?

  • @amirthaa3896
    @amirthaa3896 2 ปีที่แล้ว +6

    Eagerly waiting for viruchagam 🔥🔥🔥

  • @devipriya6886
    @devipriya6886 10 หลายเดือนก่อน

    Whatever u told is true sir.... 100% right...... 👍i just admired❤

  • @ajays8888
    @ajays8888 2 ปีที่แล้ว +6

    💯 Percentage true sir en wife ah pathi apdiye soltinga😂

  • @gunasundar569
    @gunasundar569 2 ปีที่แล้ว

    அருமை சார்... என் பிம்பத்தை எனக்கு காட்டியது போல் இருந்தது