எடைக்கல் இல்லாமல் எடை போடும் ‘தமிழனின் தராசு!’ | Ancient weight scale of Tamils | mannar mannan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Tamil #weightscale #Ancient
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 463

  • @TejoLaya-Astrology
    @TejoLaya-Astrology 3 ปีที่แล้ว +292

    இப்படில்லாம் அறிவு படைத்த தமிழன் தான் இன்னைக்கு சரக்கு பின்னாடியும் , சினிமாக்காரன் பின்னாடியும் அலையுறான்.

    • @rammoorthy9569
      @rammoorthy9569 3 ปีที่แล้ว +13

      ஐயோ அந்த கொடுமையை ஏன் சொல்லுகிறீர்கள் திராவிட திருடர்களின் பகுத்தறிவு என்ற பேய் பள்ளி கூடங்களில் நடந்த கொண்டுருந்த நீதி கதைகள் போதனை வகுப்புகளை இல்லாமல் ஆக்கி விட்டது

    • @jamie2012list
      @jamie2012list 3 ปีที่แล้ว +1

      இல்லை

    • @anilwins6415
      @anilwins6415 3 ปีที่แล้ว

      @@rammoorthy9569 சரி நீங்க சொல்லுறது போலவே வச்சிக்கலம் .... எல்லாம் 1500 வருசம். முன்னாடி அப்புறம் 2000 வருசம் முன்னாடி கண்டுபிடிப்பது மீதமுள்ள வருடங்களின் ஏன் ஏதும் கண்டு பிடிக்கவில்லை ..

    • @imayavaramban5986
      @imayavaramban5986 3 ปีที่แล้ว +7

      @@anilwins6415 தமிழன் எந்த மூட நம்பிக்கை இன்றி வாழ்ந்தான் அறிவு யோசித்தது என்று இங்கே வேதங்கள் நுழைந்ததோ அன்றே தமிழனின் மூளை மழங்கிவிட்டது.

    • @pkaer98654
      @pkaer98654 3 ปีที่แล้ว +1

      சிலர் இன்னும் youtube வீடியோ 'கு comment போட்டுட்டு இருக்காங்க

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 3 ปีที่แล้ว +29

    சகோ உங்கள் தமிழ் உச்சரிப்பு, ஆங்கிலம் கலக்காத பேச்சுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் அறிவும் ஆராய்ச்சியும் அபாரம். அபாரம்.

  • @raavanansivan7705
    @raavanansivan7705 3 ปีที่แล้ว +49

    அப்போ தமிழன் தான் 22/7 என்ற "பை "-ன் மதிப்பை கண்டறிந்தவன் என்பது உண்மை தானா!!!!! இவ்வளவு அற்வு படைத்த நம்மலா இப்படி இருக்கோம் 😭😭😭😭😭😭

    • @luziolokesh5785
      @luziolokesh5785 2 ปีที่แล้ว

      Unmayappaa

    • @mobalu1992
      @mobalu1992 2 ปีที่แล้ว

      இது நெம்புகோல் விதி...

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 3 ปีที่แล้ว +72

    உங்கள் பணி போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை,நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை கண்முன்னே காட்டியதற்கு நன்றி

  • @anug_sathya_333
    @anug_sathya_333 3 ปีที่แล้ว +20

    உண்மையிலேயே இப்போது தான் இப்படி ஒரு பொருள் இருக்கிறது என்றே தெரிகிறது.. தமிழர்கள் பலவற்றை இழந்துவிட்டோம் என்பது தான் உண்மை... 😑

  • @arp5156
    @arp5156 3 ปีที่แล้ว +15

    இந்த மாதிரியான எடை கருவி சீனாவின் பல பகுதிகளில் இன்றளவும் பயன்படுத்துகின்றனர்.
    வாழ்க தமிழ்👍

  • @imransan3320
    @imransan3320 3 ปีที่แล้ว +11

    மன்னர் மன்னன் நீங்கள் தமிழ் நாட்டின் போக்கிஷம்!

  • @mentalsciencetamil8235
    @mentalsciencetamil8235 3 ปีที่แล้ว +91

    இது இன்னும் எங்கள் வீட்டில் இரண்டு உள்ளது

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 3 ปีที่แล้ว +16

    "வீசை என்ன விலை" என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 3 ปีที่แล้ว +4

    மன்னனுக்கு வணக்கம் தமிழினம் தலைநிமிர தங்கள்பணி தொடரட்டும்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +3

    சமீபத்தில் (இரண்டு வாரங்கள் முன்னாடி) இதே தராசை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தச்சூர் சிறுவாடி கிராமத்தில் கத்தரிக்காய் விற்கும் ஒரு அம்மா வைத்திருந்தார்கள் ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தேன்

  • @jnk8596
    @jnk8596 3 ปีที่แล้ว +35

    நீண்ட நாட்களாக எங்கள் வீட்டில் இருந்தும் இதன் அருமை இப்போது தான் புரிகிறது நன்றி

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 ปีที่แล้ว +1

      பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்

  • @babuvelan
    @babuvelan 3 ปีที่แล้ว +4

    இது போன்ற தகவல் உங்களால் மட்டுமே முடிகிறது. நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம். நீங்கள் தமிழின் பொக்கிஷம்.
    வாலி வதை என்னும் கருத்தரங்கில் நீங்கள் கூறிய கருத்துகள் அற்புதம், இதுவே உங்களின் தமிழ் புலமைக்கு சான்று.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 3 ปีที่แล้ว +67

    அருமை நண்பரே...
    தமிழர்களின் பாரம்பரிய மகத்துவம் உங்களால் வெளிப்படுகிறது...
    கணக்கதிகாரம். நூல் பற்றி
    சொல்லுங்க. நண்பரே...

  • @CathiKavitha
    @CathiKavitha 3 ปีที่แล้ว +3

    சிறுவயதில் பாட்டி வீட்டில் பார்த்தது , அதன் பிறகு இப்போது தான் பார்க்கிறேன் .

  • @AnonyomousKING
    @AnonyomousKING 3 ปีที่แล้ว +34

    இதைத்தான் இப்போ "Centre of mass" ன்னு படிக்கிறோம் இயற்பியல்ல

    • @Orion_Prime
      @Orion_Prime 3 ปีที่แล้ว +2

      Athu center of gravity bro 👍

    • @karunanithis3098
      @karunanithis3098 3 ปีที่แล้ว +3

      இரண்டுக்கும் தொடர்பு உண்டு. அடிப்படையில் இது principle of moments என்ற வரையறையில் இயங்குகிறது

    • @Orion_Prime
      @Orion_Prime 3 ปีที่แล้ว +1

      @@karunanithis3098 thanks for Ur information sir

  • @muthuc6669
    @muthuc6669 3 ปีที่แล้ว +155

    நான் சிறு வயதில் இதை என் கிராமத்தில் கத்தரிக்காய் விற்பவர்களிடம் பார்திருக்கிறேன்.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 3 ปีที่แล้ว +15

      I have seen this type of balance in my village in Tirunelveli District during childhood . Now l am 85.l think that the weights were written on each and every line on the wooden rod.

    • @paranthaman984
      @paranthaman984 3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

    • @jdc5558
      @jdc5558 3 ปีที่แล้ว +1

      @@soosais.t.manickam9814 wow. It's unbelievable

    • @venkatramanradhakrishnan4399
      @venkatramanradhakrishnan4399 3 ปีที่แล้ว

      I have seen this balance on my earlyy age The measurements are called "Thooku,veesam,

    • @princealvin7011
      @princealvin7011 3 ปีที่แล้ว

      @@soosais.t.manickam9814 superb Sir

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 3 ปีที่แล้ว +35

    இப்படிபட்ட பொருள்களைத் தேடி கண்டு பிடித்து வாங்குவது எளிதாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அதை வாங்கி எங்களுக்கு காண்பிப்பதற்கு மிக்க நன்றி. மேலும் இது போன்ற பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்

  • @perisamykandhasamy149
    @perisamykandhasamy149 3 ปีที่แล้ว +52

    என்ன ஆச்சரியம் தமிழர்களுடைய அறிவுத்திறன்

    • @radnus.s9475
      @radnus.s9475 3 ปีที่แล้ว +5

      வியப்பு, மலைப்பாக

  • @sokkan4466
    @sokkan4466 3 ปีที่แล้ว +8

    👌👌🙏இதற்குப் பெயர் வீச என்பார். நான் பார்த்தது 3 கோடு இருக்கும். 1/2, 1, 2 வீச னு சொல்லு வாங்க . காய்கறி கள் இந்த முறையில் வாங்கி இருக்கோம்.

  • @AshokKumar-bk1us
    @AshokKumar-bk1us 3 ปีที่แล้ว +12

    வணக்கம் எனக்கு வயது 44 எங்கள் கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த சமயத்தில் இந்த தராசு செட்டியார் கடையில் இந்த தராசில் பொருட்கள் தருவார்கள் 👍

  • @subramanianr3322
    @subramanianr3322 3 ปีที่แล้ว +4

    அருமை மன்னர் மன்னன். நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. நல்ல காணொளி. மிகவும் வரவெற்கிறேன் நல்ல கை தராசு என்ன விலைக்கு கிடைக்கும்?.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 ปีที่แล้ว +4

    பலம், வீசை தவிர தோலா என்றும் ஒரு எடைக்கல் உண்டு. இன்னும் ராத்தல், பவுண்டு என்றும் என் எடை போட்டார்கள். என் தாத்தா கடையிலும் இருந்தது. மறந்து போன நினைவுகளை மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. பாராட்டுக்கள் தம்பி.

  • @chakkaravarthi4173
    @chakkaravarthi4173 3 ปีที่แล้ว +11

    சிறு வயதில் என் தாத்தா பாட்டி சொல்ல வீசம் அளவுகளை கேள்வி பட்டு இருக்கிறேன் இதான் அளவுகளை துல்லியமாக காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோ!

  • @vicky-im8be
    @vicky-im8be 3 ปีที่แล้ว +5

    என் ஊர் பகுதியில் இன்னும் இது பயன்பாட்டில் உள்ளது😍

    • @kaiserindia2
      @kaiserindia2 3 ปีที่แล้ว

      எந்த ஊர்?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் விக்னேசு, அருமையான செய்தி, எந்த ஊரில் இந்த தூக்கு தராசு இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ளது, எந்த பொருள் எடைபோட பயன்படுத்தபடுகிறது. நன்றி.

    • @vicky-im8be
      @vicky-im8be 3 ปีที่แล้ว

      @@kaiserindia2 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊர் ஊராக சைக்கிளில் வியாபரம் செய்பவர்களில் சிலர் பயண்படுத்துகிறார்கள். தகவல் போதுமா இல்ல அவங்க விலாசம் வாங்கி தரவா?

  • @kdsatheesh1647
    @kdsatheesh1647 3 ปีที่แล้ว +13

    நான் பார்த்திருக்கிறேன் தம்பி 1987 காலகட்டத்தில் கிராமத்தில் காய்கறிகள் விற்பனைக்கு பயன்படுத்திய தராசு இது🙏🏻

    • @PunithaRamesh-fv6nh
      @PunithaRamesh-fv6nh ปีที่แล้ว +1

      Naanum en paati kuda vegetables sale pannirukom veesam la

  • @logeshwarandurairaj5418
    @logeshwarandurairaj5418 3 ปีที่แล้ว +15

    இது போன்ற தராசை "Curse of golden flower"என்ற சீன படத்தில் பார்த்திருக்கிறேன்.

  • @johnv8270
    @johnv8270 3 ปีที่แล้ว +6

    1982ல் கூட நான் நேரில் பார்த்திருக்கிறேன் பாண்டிச்சேரியில்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம், புதுச்சேரியில் எங்கு, எதற்கு பயன்படுத்தினார்கள்.

  • @kva-tamil5429
    @kva-tamil5429 3 ปีที่แล้ว +24

    Unmayavey புல் அரிக்குது என்ன ஒரு அறிவியல் அறிவு பா solla vartha இல்லை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +3

      வணக்கம், எதற்காக தஙகிலீஷும், தமிழும் கலந்து எழுதுகிறீர்கள்.

    • @kva-tamil5429
      @kva-tamil5429 3 ปีที่แล้ว +2

      என் mobile appdi enna pannurathu

  • @venkatesan294
    @venkatesan294 3 ปีที่แล้ว +10

    கண் கலங்கி விட்டேன்.. 👍

  • @bmohan7156
    @bmohan7156 3 ปีที่แล้ว +31

    நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புக்கு முன்னே இக்கால கண்டுபிடிப்புகள் சாதாரனமானதே தங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி நன்பரே.

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 3 ปีที่แล้ว

    இதை கிராமத்து வியாபாரிகளிடத்தில் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.விளக்கியதற்கு நன்றி.வாழ்க வளமுடன்

  • @mohandasv9771
    @mohandasv9771 3 ปีที่แล้ว +4

    மிகவும் அற்புதமான பதிவு. இவ்வாறான பண்டைய தமிழரின் பாரம்பரிய விண்ஞாண அறிவை நிரூபிக்கும் படைப்புகளை எடுத்து காட்சிபடுத்துங்கள். நன்று.

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 ปีที่แล้ว +1

    அருமை மன்னர் மன்னர்களே👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sathishpurushoth
    @sathishpurushoth 3 ปีที่แล้ว +11

    முதல்முறையா இந்த கருவியை பார்த்தேன் நின்றி சகோ பகிர்த்தமைக்கு இன்னும் நிரைய காணோளிகள் பழமையை மிட்க மற்றும் புதுப்பிக்க வெலியிடுங்கள்

  • @kalaivani5698
    @kalaivani5698 3 ปีที่แล้ว +19

    அருமையான விளக்கம் 👌👌👌👌

  • @msjfarms5370
    @msjfarms5370 3 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி பகுதியில் இதற்கு மரக்கா என்று பெயர்

  • @praseedbala743
    @praseedbala743 3 ปีที่แล้ว +1

    நான் வீதியில் இறால் விற்பவர்களிடம் இறால் எடை போட்டு வாங்கி இருக்கிறேன்.

  • @kothainayagi3134
    @kothainayagi3134 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு.. இன்னும் இது போன்று நிறைய பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 ปีที่แล้ว +3

    வணக்கம்🙏 அருமை 👍 உங்களின் ஆர்வம் சேகரிப்புகள் அருமை வாழ்த்துக்கள் 👏🏽👏🏻👏🏻👏 இன்றும் சில கிராமங்களில் பெரியவர்கள் காய்கறிகாரர்களிடம் ஒரு வீசை எவ்வளவு என்று கேட்கத்தான் செய்கிறார்கள் கடைக்காரர்க்குத்தான் ஒன்றும் புரியவில்லை என்பார் . நன்றி🙏🇫🇷

  • @aasrith4008
    @aasrith4008 3 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம். என்னுடைய அம்மாவும் தன்னுடைய காலத்தில் இந்த அளவுகளை பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +10

    Mind blowing. அப்ப பலம் விசையின் அளவு, அந்த கோலின் சாய்வை வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். மிக சிறந்த காணொளி.

    • @motoe4plus650
      @motoe4plus650 3 ปีที่แล้ว

      No no.... they have mentioned the measurent on the rod by the stones only.

  • @jamest1812
    @jamest1812 11 หลายเดือนก่อน +1

    எத்தனை அதிசயங்கள், அற்புதங்கள் தமிழன் படைத்திருக்கிறான்.

  • @mohamedshahabudeen8924
    @mohamedshahabudeen8924 3 ปีที่แล้ว

    வியப்பூட்டும் செய்தி.
    அருமை.

  • @kumararasu6867
    @kumararasu6867 ปีที่แล้ว +1

    இந்த அளவை வைத்துதான் பெட்டிதராசை வடிவமைத்தர்கள்

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool 3 ปีที่แล้ว +2

    என் மாமியாரிடம் கேட்ட போது அவர்கள் , ஆமாம் தூக்கு எடை இருந்தது என் ஆச்சியே இதில் தான் காய் வாங்குவார்கள். இப்போது என்ன?! என்று கேட்டார்கள். எப்படி இதை எடை போடுவார்கள் என்று செய்தும் காட்டினார்கள். பெரியவர்கள் அறிவின் பொக்கிஷம் ஆனால் அவர்கள் அதை உணரவில்லை. நீங்கள் வீடியோ போட்ட உடன் தான் இப்படி எல்லாம் இருக்கிறது என்றே தெரிகிறது. மிக்க நன்றி

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 3 ปีที่แล้ว +3

    இது எங்க வீட்ல இருக்கு இத இப்ப பாதுகாப்புக்கு ஒரு ஆயுதமாக வச்சு இருகேன் 😊

    • @Rajagopal22331
      @Rajagopal22331 3 ปีที่แล้ว

      நல்ல தமாஷ்

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 3 ปีที่แล้ว +1

    வியக்கவைக்கும் தமிழரின் அறிவியல் 👍👍👍👍👍 உங்கள் சேவை தொடரட்டும்.

  • @anishanish7463
    @anishanish7463 3 ปีที่แล้ว +6

    பழமையான தராசு அறிய தெரியப்படுத்தியதற்க்கு நன்றி நண்பா

  • @Tதாய்அன்பு007
    @Tதாய்அன்பு007 3 ปีที่แล้ว +3

    நான் இதை எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்
    ஆனால் இவ்வளவு விடையங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
    நன்றி ஆசிரியர்

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 3 ปีที่แล้ว +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா

  • @mohana3043
    @mohana3043 3 ปีที่แล้ว +1

    இந்தக் கோள் எங்கள் வீட்டில் இருந்தது அது தராசுகள் என்று தெரிந்தும் இனி உபயோகப்படாது என்று அதை யாருக்கோ கொடுத்துவிட்டோம்

  • @sugunabharathi
    @sugunabharathi 3 ปีที่แล้ว +1

    தமிழன் என்று நினைத்தாலே பெருமிதம் தான்..

  • @thankav8464
    @thankav8464 3 ปีที่แล้ว +2

    இப்போதுகூட சீனர்கள் இந்த தராசை பயன்படுத்துகிறார்கள்.

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 3 ปีที่แล้ว +3

    Even this century we were using .
    It is used in my house about 40 years before ,it is called RATHAL IN TRICHY AREA

  • @-pasumaipannaiyam5843
    @-pasumaipannaiyam5843 3 ปีที่แล้ว +6

    சிறு வயதில் குழந்தைகளை இவ்வாறு தான் எடை போடுவார்கள். குழந்தை எடை குறைவாக இருந்தால் சத்து மாவு குடுக்க சொல்லுவார்கள். நான் பார்த்துள்ளேன்.

  • @hameed269
    @hameed269 3 ปีที่แล้ว +4

    என் இரண்டு பாட்டி வீட்டிலேயும் இருந்தது இப்போ எங்கே அது தெரியவில்லை!

  • @kadhirkaman5550
    @kadhirkaman5550 3 ปีที่แล้ว +7

    ஆச்சர்யம் இதை பார்க்கும்போது உங்களால் தெரிந்துகொண்டேன் நன்றி.

  • @shunmugamk1879
    @shunmugamk1879 2 ปีที่แล้ว +1

    Tirunelveliyil vellikaa kool entru alaippoom .

  • @mmmmmm814
    @mmmmmm814 3 ปีที่แล้ว +2

    👉👉இந்த தராசில் இன்னும் சில கோடுகளை அதிகரித்து போட்டால் அதிக எடையை அளவிட முடியுமா🤔🤔🤔????சொல்லுங்க Bro.....🔥🔥🔥சரி கல் வைக்கும் இடத்தில் தானே காய்கறியை வைக்க வேண்டும்???? சொல்லுங்க pls...🤔🤔

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      ஆம். கோடுகளை தேவைக்கு ஏற்க அதிகரிக்க, குறைக்க முடியும். 3 கோடுகள் உள்ள தராசும் உள்ளது.

  • @r.nithianand5164
    @r.nithianand5164 3 ปีที่แล้ว +1

    இதே செயல்முறையை பயன்படுத்தி தான் scale தராசு செயல்படுகிறது. மிகவும் எளிமையாக வியாபாரிகள் எடுத்து செல்லும் வகையில் உள்ளது இந்த தராசு. நமது வழிமுறையை திருடி விட்டார்களா?

  • @maddyarul
    @maddyarul 3 ปีที่แล้ว +1

    Wonderful information

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +3

    நம் முன்னோர்கள் பல பல பல இடங்களில் நாடுகளில் அறிவியல் முறையில் முன்னோடிகள்.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +1

    இறைவன் உங்களை 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வைப்பார் ❤❤❤ தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அறிவுப்பெருங்கடல் 💕 மன்னர் மன்னன் ❤️✨🤍

  • @Spica24
    @Spica24 3 ปีที่แล้ว +1

    இது என் பாட்டி கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் கூட use பண்ணி பாத்துருக்கேன்! கழுத்து கோல் னு அவுங்க சொல்லுவாங்க. கிராமத்தில் வீட்டிற்கு புளி வாங்க வர்வங்களுக்கு இதில் நிறுத்து குடுப்பாங்க பாத்துருக்கேன். அவுங்க வீட்டு கொல்லையில் நிறைய புளியமரம் இருக்கு. வீசை கணக்குதான் பேசுவாங்க, ஒண்ணும் புரியாது நமக்கு. ஆனா அஅளந்து அளந்து ஒரு கூடையில் போடுவாங்க, ஊர் சீர்காழி

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 3 ปีที่แล้ว +3

    வெள்ளைக்காரங்க வந்ததுக்கு அப்பறம் தான் இந்திய மக்களுக்கு கல்வி அறிவே வந்ததுன்னு சொன்னவங்க. இன்னும் சொல்லீட்டு இருக்கவங்க தயவுசெய்து வந்து பயிற்று படைப்பகத்தில் இந்த வீடியோவை பார்க்கவும்

  • @mohanj5080
    @mohanj5080 3 ปีที่แล้ว +2

    தமிழன் பெருமை என்றும் அழியாது..💥💥

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏🙋🏻‍♂️😍🤗

  • @anandanvelayutham910
    @anandanvelayutham910 3 ปีที่แล้ว +4

    Thambi endha kanoliy pira moligililum padhividavum including English ulagam tamilin arivi arivadarkaga nandri

  • @Nellai_thamizhan
    @Nellai_thamizhan 3 ปีที่แล้ว +3

    என்னிடம் இந்த தராசு உள்ளது, இதை எனது பூட்டனார் வைத்திருந்தார், எங்கள் ஊரில் இதன் பெயர் "வெள்ளிக்கோல்" தராசு ( பெயர்க்காரணம்: அந்த 22 அளவுக்குறிகளும் வெள்ளியை உருக்கி கருங்காலிக்கோலில் அச்சிடப்பட்டிருக்கும்). ஆனாலும் நான் இத்தராசின் சரியான அளவியல் முறையை இதுவரை அறியாமலிருந்தேன் , இதைப்பற்றிய தகவல்களை பலவாறு இணையத்தில் தேடிப்பார்த்திருந்தேன் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது, தாங்கள் தந்த தகவலுக்கு கோடி நன்றிகள்...
    மேலும் ஒரு தகவல்: அந்த முதல் குறியானது எந்தவொரு எடைப் பழுவும்(தராசுத்தட்டு உட்பட) அந்த கோலில் பொருத்தப்படாதபொழுது கோலின் சமநிலையை உறுதிசெய்கிறது.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      வாய்ப்பு இருந்தால் உங்கள் கோலின் புகைப்படத்தை அனுப்புங்கள். payitru2012@gmail.com

    • @Nellai_thamizhan
      @Nellai_thamizhan 3 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam நேற்றே அனுப்பிவிட்டேன் பார்த்துக்கொள்க...

  • @swaggerjagg3r
    @swaggerjagg3r 3 ปีที่แล้ว +2

    என்ன வியப்படா? இவர்கள் தமிழர்கள்!

  • @shivakumarr5942
    @shivakumarr5942 3 ปีที่แล้ว +3

    இதை நான் பயன் படுத்தியிருக்கிறேன்

  • @ravichandranbalasubramania8780
    @ravichandranbalasubramania8780 3 ปีที่แล้ว +2

    தமிழர் பண்பாடு அறிவியல் சார்ந்த ஒன்று என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் 🙏

  • @asatheesh7801
    @asatheesh7801 3 ปีที่แล้ว

    Congrats nanba

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 ปีที่แล้ว +6

    Very interesting and proud of our ancient innovation of this accurate measuring scale. Thanks for teaching our old methods. Your collection is great. keep it up . Give more unknown information.

  • @pakkeerkalladan2237
    @pakkeerkalladan2237 3 ปีที่แล้ว +1

    நல்ல காட்சி

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 ปีที่แล้ว +2

    நான் சென்னை பெருங்களத்தூர்.
    2010 ம் ஆண்டுவரை இது புழக்கத்தில் இங்கு இருந்தது. ஒருசில கருவாடு, காய்கறி வியாபாரிகளிடம்
    இன்றும் கூட அரிதாக எங்கள் பகுதியில் பார்க்கிறேன்.
    தாங்கள் சொன்னபடி இது போன்ற கருவிகளுக்கு Padent உரிமை வாங்கி வைப்பது நல்லது தான். யாருக்கு தெரியும் இப்படிப்பட்ட கருவிகளை அடிப்படையாக கொண்டு வருங்காலத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படலாம்.
    தங்களின் மரபு சார்ந்த ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள்!

  • @kumarangmgnanaprakasam6889
    @kumarangmgnanaprakasam6889 ปีที่แล้ว

    நன்றி !!!
    அரிதான பொருள் ;
    கடின முயற்சி ;
    விடா முயற்சி
    தொடர ,
    வாழ்த்துகள் !!!

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 3 ปีที่แล้ว +1

    50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தராசு புழக்கத்தில் இருந்தது. விசை, பலம் , சேர் என்ற அளவுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த தராசை "ராத்தல்" என்று அழைப்பார்கள். பனை ஓலைகளால் பின்னப்பட்ட தட்டுகளும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

  • @mrdj7285
    @mrdj7285 3 ปีที่แล้ว +4

    அருமை மன்னர் மன்னா

  • @jalan.j9960
    @jalan.j9960 3 ปีที่แล้ว +4

    நல்ல விருந்து இந்தக் கானொளி

  • @ananthavijayaraj___
    @ananthavijayaraj___ 3 ปีที่แล้ว

    ஏறத்தாழ இதே முறையைத்தான் நெல் கொள்முதல் நிலையங்களில் பயண்படுத்தும் தராசும் உள்ளது

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளத்துடன் வாழ்க🌏 உலகம் சுழலும் ஒரு போதும் நில்லாது இதுவே உண்மை என்று சொல்ல🤔 வேண்டும்🔥🔥🔥🔥🔥

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 3 ปีที่แล้ว

      சுழன்றும் ஏர்பின்னது உலகம்
      வள்ளுவன் கூற்று.

  • @rathnamvenkatachalam9673
    @rathnamvenkatachalam9673 3 ปีที่แล้ว

    இந்த தராசு 50/60வருடங்களுகு முன்பே உபயோகத்தில் இருந்துள்ளது

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 3 ปีที่แล้ว

    1980களிள் லாரிஏடைமேடைகளிள். எடை இயந்திரம் இந்த தராசின் முறையில் உருவாக்கப்பட்டதே. இந்த தராசின் கோடுகள் வீசம். லாரிஏடைமேடைகளிள் இயந்திரத்தில் கோடுகள் கிலோ, டன்

  • @tatamani6238
    @tatamani6238 3 ปีที่แล้ว

    இது போன்ற எடை தராசு இன்னும் ஒடிசா ஜார்க்கண்ட் சத்திஸ்கட போன்ற மாநிலங்களில் பழையங்குடினர் பயன்பாடுகள் உன்டு

  • @ப.ச.தமிழ்பூமிசந்தோசிவம்

    இது வீட்டிலும் உண்டு இதைதான் தற்போது ஸ்கேல் தராசு என்று சொல்கிறார்கள்

  • @vijayjothy832
    @vijayjothy832 3 ปีที่แล้ว

    இன்றும் பூ,காய்கறி சந்தைகளில் சேர்,வீசை அளவுகள் புழக்கத்தில் உள்ளன

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh 2 ปีที่แล้ว

    உலகம் தமிழன் என்ற ஒரு மையப்புள்ளியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว

    இப்போது கிலோகிராம் முறை அன்று வீசை அளவு முறை

  • @kuttychutty2917
    @kuttychutty2917 3 ปีที่แล้ว

    அறிவார்ந்த தமிழ் சமூகம் பார்பானியத்தை பின்பற்றிய அரசர்களால் வளராமல் போனது.

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 ปีที่แล้ว

    தர்ப்போது கூட சீனாக்காரன் பயன்படுத்துகின்றனர். Singapore il பார்த்திருக்கேன் .

  • @ismail-youtube
    @ismail-youtube 3 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி தோழர்...

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 ปีที่แล้ว +5

    வேர மாறி🔥❤️❤️

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 หลายเดือนก่อน

    அடேங்கப்பா தமிழன் வரலாறு கடல் போல இருக்கே ❤

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 4 หลายเดือนก่อน

    சீனாவிலும் இது போன்ற தராசு இன்றும் பயன்பாட்டில் உள்ளது

  • @manikungu
    @manikungu 3 ปีที่แล้ว +1

    Wow thank you so much bro 😇🙏😇

  • @anusuya.bsanshiya.a1284
    @anusuya.bsanshiya.a1284 3 ปีที่แล้ว

    அற்புதம் அதிசயம் ஆச்சர்யம் ஆர்வம் ஆவல் ஆலோசனை உத்வேகம் உரிமை ஊடகத்தில் தாருங்கள்

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 3 ปีที่แล้ว

    நான் எனது சிறு வயதில் விவசாய பொருட்கள் விற்பனை செய்ய பயன்படுத்தி இருக்கேன்..

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 3 ปีที่แล้ว

    இதற்கு வெள்ளிக்கல் என்றும் பெயர் உண்டு நான் பார்த்திருக்கிறேன்