தமிழன் பெருமை சொல்லும் தஞ்சாவூர் பீரங்கி! | Thanjavur cannon Iron technology | Mannar mannan payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2022
  • #iron #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 349

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +92

    தூக்கி கொண்டு செல்ல முடியவில்லை. அதனால்தான் இன்னும் எடைக்கு போடாமல் இருக்கிறார்கள்.

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 2 ปีที่แล้ว +3

      ஆம்

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 ปีที่แล้ว +1

      உண்மை தான்

    • @nangaisenthurpandian4437
      @nangaisenthurpandian4437 2 ปีที่แล้ว +1

      ஆமா உண்மைதான்

    • @Rahul-hf4ve
      @Rahul-hf4ve 2 ปีที่แล้ว

      🤣

    • @user-rm3df4hw8p
      @user-rm3df4hw8p 2 ปีที่แล้ว

      அப்படி எல்லாம் இல்லை...
      எடை போட தூக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை...
      நவீன கருவிகளை அங்கு கொண்டு வந்து எடை போடலாம்

  • @siva4000
    @siva4000 2 ปีที่แล้ว +34

    இவ்வளவு சிறப்பு கொண்டிருந்த தமிழ் கொல்லர்கள், பொற்கொல்லர்களின் நிலைமை இன்று மோசமான அழிவுநிலையில் உள்ளது. தமிழரின் கம்மியக்கலைகள் பெருமளவு அழிந்துவிட்டது.

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 2 ปีที่แล้ว +47

    தமிழனாக பிறந்ததேன் என்று பெருமை அடைந்தேன்...
    என் இனம் எப்பெயர் பட்ட இனம்.. இன்று சாராயம் சினிமா துரித உணவு ஆங்கில மருத்துவம், வெளிநாடு கலாச்சாரம் ,உடை, கல்வி என்று சீரழிந்து கொண்டு இருக்கிறது.. தமிழனாக பிறந்த எனக்கு தலை குணிவு..
    மன்னர் மன்னன் போன்ற மா மனிதர்கள் இந்த தமிழ் மற்றும் தமிழர்களின் வரலாற்றை மீட்கும் நிகழ்வு அவர்களின் பொன் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏🙏

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 ปีที่แล้ว +63

    1983 ஆண்டுகளில் தஞ்சாவூரில் பணியாற்றிய போது இந்த பீரங்கியை பார்த்து வியந்துள்ளேன். ரிவிட் இன்றி முழுக்க முழுக்க உலையில் வைத்து அடித்து உள்ளூர் தொழில் நுட்பத்தில் செய்து உள்ளனர்.

    • @pA-np3kj
      @pA-np3kj ปีที่แล้ว

      Thanjai maavatathil irunthum ithupatriya thagaval kooda ariyavillai

  • @user-nh4hr3tm4h
    @user-nh4hr3tm4h 2 ปีที่แล้ว +102

    தமிழர்களின் வேரை தேடி திரும்பச்செய்யட்டும் தங்களது பணி 🔥🤝💐 வணங்குகிறோம் ஐயா 🙏🏻😊

  • @sbalabala4938
    @sbalabala4938 2 ปีที่แล้ว +107

    தமிழர்களின் உலோகங்கள் பற்றிய தேடுதல் மிகவும் பெருமைக்குரிய விடயம் சகோதரா.
    நாம் தமிழர்👍

    • @sureshsafasafa
      @sureshsafasafa 2 ปีที่แล้ว +5

      டென்மார்க் பொருட்களுக்கு, தரங்கம்பாடியை விற்றவன், இந்த ரகுநாத நாயக்கன் ,
      தரங்கம்பாடி கோட்டையில் கூட இது போன்ற பீரங்கி இல்லை, தமிழகத்தின் நாயக்க படையெடுப்பு முன் தயாரிப்பாக இருக்கலாம்.

    • @mathiaathithanjaibalaji93
      @mathiaathithanjaibalaji93 2 ปีที่แล้ว +3

      சகோதரி உங்கள் பதிவுகளை பல தமிழ் தேசிய வலையொளிகளில் பார்க்கிறேன்.உங்கள் பங்களிப்புகள் தொடர வேண்டும்.

  • @yogiraja3126
    @yogiraja3126 2 ปีที่แล้ว +26

    மிக சிறப்பான பதிவு தமிழர்கள் தொழில் நுட்பம் மெய்சிலிர்க்க வைக்கின்றது தமிழகம் என் தாயகம் ஈழம் என்பன உலோக தயாரிப்பில் முதல்வர்கள் என்பது மிக மிக பெருமை
    இன்று தமிழக திண்டுக்கல் பூட்டு தொழிநுட்பம் என்னும் வாழுகின்றது
    அதுபோல் பெரிய பெரிய போர் கப்பல்களை சிறிய படகுகள் மூலம்
    சிதற விட்டவர்கள் எங்கள் ஈழ போராளிகள் காலம் கடந்தாலும் மரபுவழி மாறாது

  • @sivasothysivagnanam236
    @sivasothysivagnanam236 2 ปีที่แล้ว +35

    உண்மையான மன்னர் மன்னன் தான் நீவீர். வாழ்க உம் தொண்டு

  • @sangupanivilas
    @sangupanivilas 2 ปีที่แล้ว +36

    தமிழரின் வரலாறு தொடர்பான அனைத்து விடயமும் வழங்கி வருகின்ற தங்களின் பணிக்கு என் தலை தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் 🙏நீங்களும் உங்கள் சுற்றமும் வாழ்க வளமுடன் 🙏❤️🙏

  • @sankaralingamchidambaram9418
    @sankaralingamchidambaram9418 2 ปีที่แล้ว +26

    தம்பி மன்னர் மன்னன் அவர்களே உங்களது பதிவு மிகவும் அருமையாக உள்ளது. தமிழக அரசு தனது பாடத்திட்டத்தில் இந்த வரலாற்றைக் கொண்டு வரவேண்டும். பக்கத்து மாநிலங்களில் கேள்வி கேட்பாரன்றி சுட்டுக் கொன்று கொண்டு இருக்கும் போது இதை நமது சரித்திரமாக எழுத வேண்டும். வாழ்க தமிழ்.

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว +6

    'உண்மையை ஒரு நாள் இயற்கை வெளிகொண்டு வரும். எவன் தமிழ்நாட்டில் எதுவும் செய்யல, கிடைக்கல என்று சொல்லுரானோ அவன் தமிழன இல்லை. தெரிந்துகொள்ளலாம்.

  • @Chozhan213
    @Chozhan213 2 ปีที่แล้ว +8

    சிவன் அருளால் தமிழ் சமுதாயம் இனியாவது பிழைக்கட்டும் வாழ்க தமிழன் புகழ் உங்களை போன்றவர்களால்...

  • @u2laughnz
    @u2laughnz 2 ปีที่แล้ว +30

    அன்பிற்குரிய திரு மன்னர் மன்னன் அவர்களே இந்த காணொளி வரலாற்று சிறப்பு வாய்ந்தது.நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 2 ปีที่แล้ว +21

    கடாரத்திலும் இரும்பை தமிழர்கள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
    இதைப்பற்றி பேச வேண்டும்.

  • @thiyagarajanvelayutham20
    @thiyagarajanvelayutham20 2 ปีที่แล้ว +9

    அய்யா நன்றி. நான் சிறுவயதில் அப்பீரங்கி மீது ஏறி விளையாடி இருந்திருக்கின்றேன். ஆனால் அதன் மகத்துவத்தினை தங்களது மூலமாக அறிந்து வியப்புற்றேன். நன்றி.

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 2 ปีที่แล้ว +37

    ❤️🎉❤️🙏மிகச் சிறப்பு. ராஜகோபால பீரங்கி. இரும்பு கண்டுபிடித்தவர் தமிழர்கள். மிகச் சிறப்பு. தமிழர்களின் தொழில்நுட்ப அறிவு மகத்தானது. 🎉🎉🎉🎉🎉🎉🎉M.சுந்தரவடிவேலு.சத்தியமங்கலம்.

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 2 ปีที่แล้ว +19

    நம்மை நாம் குறைத்து மதிப்பிடும்போது மற்றவர்கள் நம்மை குறைப்பதை எப்படித் தவிர்க்கமுடியும்!

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 2 ปีที่แล้ว +7

    தஞ்சாவூரில் இப்படி ஒரு பீரங்கி இருப்பதே இப்போதுதான் தெரியும்...

  • @tamizhan2622
    @tamizhan2622 2 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் தங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை காணொளி கண்டு வியந்து போனேன் தங்களின் சேவை இந்த தமிழ் சமுகத்திற்கு தேவையான ஒன்று பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி ஐயா

  • @kannammalt3021
    @kannammalt3021 2 ปีที่แล้ว +7

    தம்பி...தங்களின் பணிகள் மெய்சிலிர்க்கிறது....!!!முயற்சி சிறக்க இறையருள் துணை வரவேண்டும்...!தமிழனின் எத்தனையோ பெருமைகள் மறைக்கப் படுகிறதே என ஏக்கம் உண்டாகிறது...! நம் குழந்தைகளுக்கு வீரவரலாறுகள் கல்வி மூலம் தெரிவிக்க வேண்டும்.....🙏🙏

  • @user-pt1nr4lx6f
    @user-pt1nr4lx6f 2 ปีที่แล้ว +18

    தங்கள் காணொளி ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @jesuraja6042
    @jesuraja6042 2 ปีที่แล้ว +11

    உம்மை நினைத்து பெருமை அடைகிறேன்

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 ปีที่แล้ว +10

    நண்பா மன்னர் மன்னா நீங்கள் கூறியது போல் அன்றைய தமிழர்களுக்கு பொருளாதார அறிவு,தொழில் நுட்ப அறிவு,மெய்யியல் அறிவு போன்ற நிறைய நுட்பங்களை அறிந்திருந்தனர். ஆனால் அப்போது தமிழர்களே ஆண்ட விஜயநகர வம்சாவளியினருக்கு தெரியவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  • @Poongkundran
    @Poongkundran 2 ปีที่แล้ว +8

    தடை பட்ட கல்வி (படிப்பறிவு / அனுபவ பட்டறிவு) எல்லோருக்கும் ஆங்கிலேயர் மூலம்தான் நமக்கு கிடைத்தது என்பதையும் நாம் மறத்தல் கூடாது..
    அதனினும் மேல்.. இப்படி ஓர் அறிவுசார் இனம் இன்று அடிமை இனம் போல கிடப்பது மிக வருந்தத்தக்கது.. பணம் சார்ந்த ஓட்டத்தில் அறிவுசார் வாழ்வியலை மீட்க முடியாதே போய்விட்டது..

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா நன்றிக்கடன்பட்டுள்ளோம் தமிழர்கள் தங்களுக்கு🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏿👍🏿👏👌🌹💐🏵️🔥💖❤️💥🌷🌼

    • @lilythereses5044
      @lilythereses5044 2 ปีที่แล้ว

      சிறப்பு சிறப்பு

  • @kumarkannan683
    @kumarkannan683 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தம்பி இந்த நூற்றாண்டிலும் ஈழத்தின் தொழில்நுட்பத்தைக் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 2 ปีที่แล้ว +7

    அந்த இருபத்திரண்டாயிரம் டண் எடையை தாங்கிக் கொண்டு கற்கள் நிற்குதே அதுவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வீடியோவின் இறுதியில் ஒருவர் தாங்கிக் கொண்டு இருக்கிறாரே
    அதுவும் ஒரு ஆச்சரியமான விஷயம்.வாவ் வாவ்

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f 2 ปีที่แล้ว +19

    தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் பணியில் உங்களுடைய பணியும் மிக சிறந்த பணி. வாழ்த்துக்கள் .

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 2 ปีที่แล้ว +6

    வரலாற்று பேராவணம்...
    உண்மையில் வியப்பு...
    உங்கள் ஆய்வு முறை சிறப்பு...

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 ปีที่แล้ว +7

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils ✊🏽✊🏽✊🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @radjaradja9149
    @radjaradja9149 2 ปีที่แล้ว +9

    அருமை.. உங்கள் ஆய்வு மெய்சிலிர்க்க வைக்கிறது….

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +4

    திரு மன்னர் மன்னன் அவர்களே
    உங்களை நினைக்கும் பொழுது
    எனக்கு பெருமையாக உள்ளது .
    உண்மையில் உஙகளை எப்படி
    பாராட்டுவது என்றே தெரியவில்லை நன்றி நன்றி 👍👍👍

  • @elilan_tamil
    @elilan_tamil 2 ปีที่แล้ว +10

    நண்பரே தஞ்சை நாயக்கர் காலப்பகுதியில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது போத்துக்கேயர் போர் தொடுத்தபோது (1560) யாழ்ப்பாண அரசிடம் 500 கால் துப்பாக்கிகளும் 30 க்கு மேற்பட்ட பீரங்கிகளும் இருந்ததை போத்துக்கேயர் ஆவண படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரை நாட்டைவிட்டு விரட்டிய சண்டையில் தமிழ் வீரர்கள் அளவுக்கதிகமாக துப்பாக்கிகளை பயன்படுத்தியதை போத்துக்கேயர் ஒப்புக்கொண்டனர். போத்துக்கேயர் எழுதி பிற்காலத்தில் ஆங்கிலத்தில் மொழி மாற்றப்பட்ட பல ஆவணங்களை நீங்கள் இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +9

      12ஆம் நூற்றாண்டு முதல் நம்மிடம் பீரங்கிகள் இருந்தன. அந்த செய்திகளை இந்த காணொலியில் கூறவில்லை அவ்வளவே. நன்றி சகோ...

    • @tamils4436
      @tamils4436 2 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam ஏன் அதை கூறவில்லை? நாயக்கரை பற்றி மட்டும் குறிபிட்டு திராவிட திருட்டுத்தனம் மாதிரி வரலாறை சுறுக்க வேண்டாம்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +5

      @@tamils4436 காது அல்லது மூளை இரண்டில் ஒன்றாவது வேலை செய்ய வேண்டும். காணொலியிலேயே, ‘இதைவிட பழமையான பீரங்கிகள் உள்ளன. இந்த காணொலி தஞ்சை பீரங்கி பற்றியது என்பதால் அது குறித்த தகவல்களை மட்டும் கூறுகிறேன்’ - என்றே கூறி உள்ளேன்.
      என்னிடம் தமிழர் ஆயுதங்கள் பற்றிய நூற்றுக் கணக்கான தகவல்கள் உள்ளன. 2 நூல்கள் எழுதி உள்ளேன். எல்லா காணொலிகளிலும் எல்லா தகவல்களையும் கூற இயலுமா?.
      உங்களால் தமிழுக்கு ஏதாவது செயலாற்ற முடிந்தால் செய்யவும், அல்லது செய்யும் நபர்களை ஊக்குவிக்கவும். இரண்டுக்கும் துப்பு இல்லை என்றால் செயலாற்றும் நபர்களை சீண்டாமலாவது இருக்கவும்.
      ‘சொல்லுதல் யார்க்கும் எளிய’ - வள்ளுவர்

  • @prakashvijay9768
    @prakashvijay9768 2 ปีที่แล้ว +4

    நான் படித்த பள்ளியில் கூட இப்படி கற்றுத்தரவில்லை தமிழையும் தமிழன் வரலாற்றையும்...அரசு பள்ளியில் தமிழ் வழியில் கல்வி மிகவும் மோசமான நிலை இப்படிக்கு 90s kid 💯💥✋

  • @subbuk023
    @subbuk023 2 ปีที่แล้ว +7

    அருமை... நீங்கள் வரலாற்றுக்கு வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...

  • @mukeshkrishna4797
    @mukeshkrishna4797 2 ปีที่แล้ว +7

    இன்னும் நிறைய தகவல்களை பெற காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள் சகோ.

  • @sivaselvi7478
    @sivaselvi7478 2 ปีที่แล้ว +6

    ஒரு வருடம் உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்து வாங்கி ய கடனை திருப்பி செலுத்திவிட்டு ரேசன் அரிசி வாங்கி வாழ்க்கை நடத்தும் தமிழனுக்கு நீங்கள் கூறுவது உரைக்க நெடுநாள் ஆகும் உரக்க கூறுங்கள் தமிழ் உலகம் கேட் கட்டும் மன்னர் மன்னனே நீர் மலையளவு உயர்ந்து விட்டீர்கள்

  • @arumugapandian1754
    @arumugapandian1754 2 ปีที่แล้ว +16

    உங்களின் சிறப்பான பணிகள் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.

  • @mano7818
    @mano7818 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய சேவை பிரமிக்க வைக்கிறது. நன்றி

  • @rishivardhini5609
    @rishivardhini5609 2 ปีที่แล้ว +7

    மிகவும் பெருமையாக உள்ளது. 👏

  • @tamilmanis8658
    @tamilmanis8658 2 ปีที่แล้ว +9

    அருமை நண்பா.. தொடரட்டும் உங்கள் ஆய்வுகள்.. வாழ்த்துக்கள்

  • @kumarp7737
    @kumarp7737 2 ปีที่แล้ว +2

    திரு மன்னர் மன்னன் அவர்களின் வரலாற்று மீட்புப் பணி மிகுந்த போற்றுதலுக்கு உரியது.

  • @rajarajanrrm5358
    @rajarajanrrm5358 2 ปีที่แล้ว +7

    தரமான அறிவியல் சான்று கொண்ட காணொளி 👍🙏

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +3

    அன்புக்கினிய, சகோதரர் அவர்களுடைய அறிவார்ந்த இந்த பதிவுக்காக வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளமுடன்.

  • @sankar3510
    @sankar3510 2 ปีที่แล้ว +10

    நன்றி நண்பரே

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 ปีที่แล้ว +5

    மிகச் சிறந்த ஆய்வு.வீர வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்

  • @senthildurai777
    @senthildurai777 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் !!! மிகவும் அருமையான பதிவு !!!

  • @kanagasabai78
    @kanagasabai78 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு சிறப்பு வாழ்த்துகள் சிறக்கட்டும் உங்கள் பணி

  • @sandeepkumarSathya
    @sandeepkumarSathya 2 ปีที่แล้ว +12

    Discovery,History, BBC channela vara documentary pola romba romba informative ah irundhadhu..kandadha dubbing senjitu paathutu irukom indha channels la.idhu pola arumaiyana contents vandha nalla irukum.

  • @waytosuccess419
    @waytosuccess419 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @kumarv3787
    @kumarv3787 2 ปีที่แล้ว +6

    உங்கள் ஆய்வு பணி மேலும் தொடரட்டும்

  • @arulravi3625
    @arulravi3625 2 ปีที่แล้ว +4

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝😎

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 2 ปีที่แล้ว +3

    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @pangan3556
    @pangan3556 2 ปีที่แล้ว +8

    அருமையான தகவல்

  • @geethamohan3038
    @geethamohan3038 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரா மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @balasubramanian3680
    @balasubramanian3680 2 ปีที่แล้ว +6

    பாராட்டுகள் நண்பரே.

  • @Senthil4S
    @Senthil4S 2 ปีที่แล้ว +8

    அருமை...👌🙏 சிறப்பு...👍👏

  • @ilangoj7816
    @ilangoj7816 2 ปีที่แล้ว +6

    தமிழி வாழ்க

  • @Vergil-sparda08
    @Vergil-sparda08 2 ปีที่แล้ว +16

    Anna your works should be published in English also 🙏so many will learn Tamil history.

  • @sbalabala4938
    @sbalabala4938 2 ปีที่แล้ว +6

    சகோதரா கரிகாலன் கட்டிய கல்லணை பற்றி காணொளி பதிவிடுங்கள்.

  • @amudhajayaraman9211
    @amudhajayaraman9211 2 ปีที่แล้ว +10

    Respected brother please try to document each and every one of your findings. Speechless when I see each one of your videos. Such an effort. Blessings of the divine be with you forever.

  • @ravikumarsub1
    @ravikumarsub1 2 ปีที่แล้ว +13

    வணக்கம் தம்பி , தயவு செய்து தமிழ்நாடு என்றே சொல்லுங்க , தமிழகம் என்பது வேண்டாம்

  • @thanjaigoogleismail2695
    @thanjaigoogleismail2695 ปีที่แล้ว

    செய்தி 👌 அருமை
    சின்ன கருத்து அந்த பீரங்கி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள கொல்லுப்பேட்டை
    தெருவில் சிறிய சிறிய உருக்கு ஆலைகள் (கொல்லாம் பட்டறை)
    இருந்தாக என் தாத்தா
    கூறியுள்ளார் நான் சிறு வயதில் மாட்டுக்கு அங்கு தான் லாடம் நெருப்பில் உருகிக்கி தயார் செய்தார்கள்

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @prakashvijay9768
    @prakashvijay9768 2 ปีที่แล้ว +2

    சிறப்பு மன்னர் மன்னன் நண்பர் அவர்களே 💯👌👍வாழ்க்க தமிழ்..வளர்க தமிழன்.💥💥

  • @Cezhiyan07
    @Cezhiyan07 2 ปีที่แล้ว +10

    அருமையான காணொளி அண்ணா.. ஆயுத தேசம் புத்தகம் வாங்க ஆவலுடன் இருக்கிறேன். On stock எப்போது வரும் அண்ணா?

  • @selventhiranm149
    @selventhiranm149 2 ปีที่แล้ว +3

    அண்ணன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ilantilak6073
    @ilantilak6073 2 ปีที่แล้ว +4

    kandipa mannar mannan sir oda , speech , research , ellam canada , malayasia, singapore, norway tamil sangam la poganum. yarachem frnds abroad la irundha share panunga ,. just my thought

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว +6

    வாழ்க தமி்மொழி...🙏🙏🙏

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 ปีที่แล้ว +4

    டேனிஷ் காரனோ ஆங்கிலேயனோ தயாரித்து அளித்து இருந்தால் அவர்களின் அரசு, அரசர்களின் பெயரை பொறிக்காமல் செய்ய மாட்டார்கள்.

  • @sumikoulagam7349
    @sumikoulagam7349 2 ปีที่แล้ว +1

    உங்களை நினைத்தால் மிக பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @nsnelson7109
    @nsnelson7109 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிகள்... 🙏

  • @rekhasenthilkumar4597
    @rekhasenthilkumar4597 ปีที่แล้ว

    தஞ்சாவூர் செல்லும் போது அவசியம் பார்க்க வேண்டிய அற்புதம்
    வரலாற்றை அறிய வைத்த சகோதரர்க்கு கோடி நன்றிகள்
    தமிழ் சமுதாயம் வாழ நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏

  • @rmurugavel4242
    @rmurugavel4242 2 ปีที่แล้ว +1

    வரலாறு பற்றிய செய்திகளை குறிப்புகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
    தங்களுடைய பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இப்படி பட்ட தகவல்கள் சினிமா இடம் பெறுவதில்லையே?

  • @user-ct7mv2wm2e
    @user-ct7mv2wm2e 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 ปีที่แล้ว +1

    அண்ணா பார்க்கவே பிரம்மாண்டமாகவும் பயங்கரமாகவும் இருக்கு... இப்போ நீங்க சொல்லைனா எனக்கும் தெரிஞ்சியிருக்காது... நன்றி!!! நானும் ஆசாரி குடும்பத்தில் பிறந்தவள் தான். என் பெரியப்பா இன்றும் இரும்பு பட்டரை தான் வைத்து வேலை செய்கிறார். என் தந்தைக்கு அரசு வேலை கிடைத்ததால் அவர் இந்த வேலையை செய்ததில்லை... எனவே எனக்கு இரும்பு பற்றி சரியான புரிதல் இல்லை. நீங்கள் சொல்வது மிக மிக ஆர்ச்சரியத்தையும் பெருமையும் நமக்கு கொடுக்க கூடியதாகும்... மீண்டும் நன்றி அண்ணா!!!

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா 🙏🙏🙏🙏

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp 2 ปีที่แล้ว +12

    no words to express.......THAMIZHAN..............THE GREAT..............

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 2 ปีที่แล้ว +3

    துருபிடிக்காத தேன் இரும்பு எப்படி செய்தார் கள் என்பதை தெளிவாக காணொளி போடவும்

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா💛🔥

  • @chithu651
    @chithu651 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு சகோதரரே ❤️

  • @velloremano
    @velloremano 2 ปีที่แล้ว +1

    சிறப்பு. ராஜகோபால பீரங்கி..பெயர் காரணம் சொல்லி இருக்கலாம்.

  • @jivenraj0000
    @jivenraj0000 2 ปีที่แล้ว +4

    தமிழன்டா 🔥

  • @senbagamdp4015
    @senbagamdp4015 2 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️❤️❤️❤️for matrial science machical engineering

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு. வாழ்க

  • @Ramprasad-pb4ml
    @Ramprasad-pb4ml 2 ปีที่แล้ว +4

    19:35 correct TCP pandiyan solvathu unamai .

  • @user-td1bu6kw9k
    @user-td1bu6kw9k 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว

    உலகளாவிய ரீதியில் இவற்றை வெளிப்படுத்தி நம் பெருமைகளை தெரிந்து கொள்ளாது இத்தனை காலம் அந்நிய நாட்டினை புகழ்ந்து பின்பற்றும் மனப்பான்மையை போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..👍🙏🙏🙏🙏❤️

  • @user-tu8xk8sx7t
    @user-tu8xk8sx7t 2 ปีที่แล้ว +1

    மேலும் ஆய்வு தொடரட்டும்

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +3

    வணக்கம் திரு. மன்னர் மன்னன்🙏.....👌

  • @knightdave1986
    @knightdave1986 2 ปีที่แล้ว +2

    What an engineering marvel.. We have to be ashamed for not respecting this..

  • @parthilike
    @parthilike 2 ปีที่แล้ว +1

    செஞ்ஜி கோட்டையில் கூட இது போன்று பீரங்கி இருக்கிறது. அதை பத்தி சில விசயங்கள் சொல்ல முடியுமா.

  • @ags2394
    @ags2394 ปีที่แล้ว

    தங்களுடைய இப்பதிவுக்கு நன்றி. 🙏💐💐.மிக அருமை.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம்
    நம் சித்தர்கள் சிறந்த மெடலர்ஜிஸ்ட்

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் அய்யா

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 ปีที่แล้ว +3

    பதிவிற்கு நன்றி சகோ நன்றி நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪

  • @chinnadurai962
    @chinnadurai962 2 ปีที่แล้ว +2

    You are given very good explanation for Artlary gun the biggest in the world with all fitting but without fitting it is 4th or 5th in the world but if state or centre take intiative we can bring no1 biggest Artlary gun the centre will not do why because the will not like south should not be developed that is moto of North people so TN govt should take initative for developing necessary Ancilary part of Artlary gun so that Thanjavore not only famous for temple but also for the Artlary gun thanks for Manar Manan jaihin

  • @manishdravid5717
    @manishdravid5717 2 ปีที่แล้ว

    மிகுந்த வியப்பளிக்கும் நற்செய்தி இது! டெல்லி இரும்புத்தூண் பற்றிய தகவல் தேவை.

  • @aadhirashome4715
    @aadhirashome4715 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-pu7ms1wy7t
    @user-pu7ms1wy7t 2 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா