ராஜேஷ் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியையும் வாழ்க்கைக்கு தேவையான தொழில்நுட்பத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் மக்கள் வாழ்வதற்கு ஒரு சிறந்த படிக்கட்டாகவும் பாரம்பரிய வாழ்க்கை முறையையும் அனைவரும் தெரிந்து கொண்டு ஒரு சிறப்பான வாழ்வு வாழ்வதற்கு அய்யாவின் பதிவு இன்றியமையாத ஒன்றாகும். அவர் உச்சரிப்பில் இருக்கும் தமிழ் அழகும் கேட்போரின் நெஞ்சில் ஒரு அமைதியான சூழலை உண்டு பண்ணும் தங்களது சேவை மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.
நான் பாண்டிச்சேரி என் தெருவில் வாதனாராயங் கீரை, இருவாச்சி, நச்சகொடை கீரை மரங்கள் வைக்க ப்பட்டுள்ளது, அப்பாவின் 100 வது பிரந்த நாள் அன்று 2019 ஆண்டு வைக்கப்பட்டு மர்மாக வளர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வணக்கம்
8:45. அப்படியா.... !!!! 😁😎👍✌️🙋💕 Lovely reaction, தலைவரே...!!!!!!!!!!! ❤️❤️🤪🤪🤪❤️❤️ மிகவும் பயனுள்ள பதிவு!! 💚👌👌👌💚 தொடரட்டும், உங்கள் இருவரின் சேவை/கருத்துப் பரிமாற்றம் !!!!! 🙏💐💕💐🙏
கடைகளில்உண்மையான நாட்டுக்கோழி, ஆடு மட்டுமே விற்க வேண்டும்னு அரசு என்னைக்கு உத்தரவிடுதோ அன்னறைக்குத்தான் மக்களின் ஆரோக்கியம் மேம்படும். இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருமே நோயாளிகளாகத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க, இதற்கு முடிவுதான் என்னனு தெரியலைங்கய்யா. உங்களோட இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கு. வாழ்த்துகள் இருவருக்கும். நன்றிகள் பல. 🙏
ஒவ்வொரு கீரையும் மற்றும் உணவு பொருட்கள் அதன் பயன்களும் பற்றி விளக்கமாக தனித்தனியாக பதிவு செய்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும் இப்போது இது போன்ற பதிவு மக்களுக்கு தேவை உங்கள் சேவை எங்கள் பாக்கியம் ஐயா 🙏🙏🙏 💐👏👏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
மருத்துவர் அய்யா சொல்வதுபோல உருளைக்கிழங்கில் இருவகை உண்டு, மேட்டுப்பாளையம் கிழக்கு இனிப்பு இல்லாமல் இருக்கும், மிக மிக அருமையான அற்புதமான உரையாடல் இது, நன்றி
இரு பெரும் நல் ஆண்மாகளுக்கும் வணக்கம் நிங்கள் இருவர் பேசும்போது மணவலிமறந்து கேட்கிறேன் அவ்வளவுஇனினம மருந்து இல்லாதமருத்துவம் இன்னறயகாலசுல்நினலக்குஎற்றது உங்கள் பதிவுகள் இது மேலும் தொடரனும் பலமணிதர்கல் மனரந்தாலும் தமிழ் மருத்துவம் உங்கள் போல் மணிதர்களால் இனறவன் அனுப்புகிறான் இவ்புமிக்கு நினனவுட்ட. நன்றி
இந்த வீடியோவில் அறுசுவையை பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த அறுசுவையில் வரக்கூடிய உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அனைத்தும் செயற்கையாக விவசாயம் பண்ணக்கூடிய சுவைகளை தான் சொல்லி இருக்கிறீர்கள். இயற்கையாகவே சித்தர்களின் அறுவகை இருக்கிறது. அதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள் அன்பே சிவம் அருளே மொழி ஆன்மாவே கடவுள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் கேரள புளி குடம்புளி புளியமரம் நம்நாட்டைச் சேர்ந்தது இல்லை அதிக புளி இரத்தம் சுண்டும் எலுமிச்சை தான் நம் நாட்டில் பயன்படுத்தி உள்ளார்கள் 31:35
நாட்டு வெள்ளாடு காடுகளில் பல மூலிகைகளை மேயும் அந்தப் பால் உடல் நலத்திற்கு நல்லது இப்ப இல்லை குறைந்துவிட்டது நாட்டுக்கோழி அதுபோல் உடல் நலத்திற்கு நல்லது உங்கள் பயணம் தொடரட்டும் ஐயா நன்றி வணக்கம் 🙏👌👍
ஒன்று நன்றாகவே புரிகிறது. நமது பாரம்பரிய பண்டைய கால உணவு நம் உடல் உறுப்புகளோடு சம்மந்தப்பட்டது வெறும் ருசிக்காக மட்டும் அல்ல. எல்லாவற்றையும் தொலைத்து நமக்கு நாமே தலையில் மண்ணை போட்டுக் கொண்டு வியாதிகள் அதிகரித்து அதனால் ஆஸ்பத்திரிகள் அதிகரித்து சம்பாதியத்தையும் தொலைத்து வீணாகி கொண்டிருக்கிறோம். சார் சொன்ன உணவில் முக்கால்வாசி முன்பு பிராமணர்கள் உட்கொள்ளும் உணவு. அவர்களுக்கும் அதன் அருமை தெரியவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் தயவு செய்து நம் பாரம்பரிய உணவிற்கு திரும்ப வேண்டும். ராஜேஷ் சார் மிகப் பெரிய காரியத்தை செய்கிறீர்கள். மிகவும் நன்றி சார் 🙏
Rajesh sir you are genius. We are getting more information because of you. Thank you sir and please continue interviewing so that we can follow you and get some knowledge 🙏
Very informative.. thank you, if u share male and female type in naruthali கீரை type, how we can identify.. any difference use in intake...that whould be good,
எல்லாரும் பால்குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதே போல மிளகாய் & மிளகாய் வத்தல் சாப்பிடக் கூடாது என்று யோகேஷ்வர் காய்கறி வைத்தியமுறையில் சொல்லப்படுகிறது. எல்லோரும் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
பால் குடிப்பது தவறு தான் ஏனென்றால் இப்போது நாட்டு பசும்பால்கள் கிடைப்பதில்லை நாட்டுப் பசும்பால் மட்டும் தான் மனிதன் உடலுக்கு ஆரோக்கியமானது தாய்ப்பாலுக்கு அடுத்தது பசும்பால் மட்டும் தான் நாட்டு ஆட்டு பால் கிடைத்தால் சாப்பிடுங்கள் ஒட்டகப் பாலம் நல்லது ஆனால் கடையில் விற்கும் பால் பாக்கெட் பால் உடம்புக்கு தீமையானது அதில் செய்யும் பொருட்களும் தீமையானது தான் இருந்தும் வேறு வழி இல்லாமல் மனிதர்கள் நாம் சாப்பிடுகின்றோம் காரோ பதார்த்தத்திற்கு மிளகு மிக மிக நல்லது ஆனால் இன்றைய காலகட்டத்தில் மிளகாய்க்கு கொடுக்கும் முன்னுரிமை மிளகுக்கு கிடைக்காமல் போய்விட்டது மிளகு அதிகம் விலையாக இருப்பதாலும் இருக்கலாம் மிளகாய் பிடிப்பதற்கு காரணம் எல்லோருக்கும் காரம் அதிக தேவை இருப்பதால் என்று நினைக்கிறேன் முடிந்த அளவு மிளகாய் தவிர்ப்பது நல்லது
Rajesh sir, neenga sollardha yennai madiri naraiya Peru kekaranga and follow pannaranga, oru thelivu kedaikudhu, disrespectful and negative comments kudukaravangalai ignore panunga, lot of people like me respect you and admire you, thank you is not enough.🙏🙏
வாங்க மணி சார் வாங்க....
உங்களை பார்த்ததும் ராஜேஷ் சாரை பார்ப்பது போல ஒரு மகிழ்ச்சி ☺️
உங்கள் சேவை எங்கள் தேவை நன்றி ஐயா 🙏🙏
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியையும் வாழ்க்கைக்கு தேவையான தொழில்நுட்பத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் மக்கள் வாழ்வதற்கு ஒரு சிறந்த படிக்கட்டாகவும் பாரம்பரிய வாழ்க்கை முறையையும் அனைவரும் தெரிந்து கொண்டு ஒரு சிறப்பான வாழ்வு வாழ்வதற்கு அய்யாவின் பதிவு இன்றியமையாத ஒன்றாகும். அவர் உச்சரிப்பில் இருக்கும் தமிழ் அழகும் கேட்போரின் நெஞ்சில் ஒரு அமைதியான சூழலை உண்டு பண்ணும் தங்களது சேவை மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இன்னும் நிறைய நிகழ்ச்சிகள், வேண்டும்!
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சார்
Vaalthukkal
அருமையான தேவையான பதிவு நன்றி
நான் பாண்டிச்சேரி என் தெருவில் வாதனாராயங் கீரை, இருவாச்சி, நச்சகொடை கீரை மரங்கள் வைக்க ப்பட்டுள்ளது, அப்பாவின் 100 வது பிரந்த நாள் அன்று 2019 ஆண்டு வைக்கப்பட்டு மர்மாக வளர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வணக்கம்
உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை. நமக்கு தேவையான பதிவு. நன்றி 🙏🙏🙏
Very use full video🎥. Rombha nantri
Super nanba 🤝🔥💥
Thagaval romba nandri
8:45. அப்படியா.... !!!! 😁😎👍✌️🙋💕
Lovely reaction, தலைவரே...!!!!!!!!!!! ❤️❤️🤪🤪🤪❤️❤️
மிகவும் பயனுள்ள பதிவு!! 💚👌👌👌💚
தொடரட்டும், உங்கள் இருவரின் சேவை/கருத்துப் பரிமாற்றம் !!!!! 🙏💐💕💐🙏
அருமையான பதிவு
சூப்பர்
கடைகளில்உண்மையான நாட்டுக்கோழி, ஆடு மட்டுமே விற்க வேண்டும்னு அரசு என்னைக்கு உத்தரவிடுதோ அன்னறைக்குத்தான் மக்களின் ஆரோக்கியம் மேம்படும். இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருமே நோயாளிகளாகத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க, இதற்கு முடிவுதான் என்னனு தெரியலைங்கய்யா. உங்களோட இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கு. வாழ்த்துகள் இருவருக்கும். நன்றிகள் பல. 🙏
நன்றி அருமை ஐயா
மிக்க நன்றி ஐயா.
வணக்கம் சார். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள தகவல்கள் உள்ளன. நன்றிகள்.
அருமையான பதிவு நன்றி நன்றி அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Well information. Thanks both of you. Good
Arumai
ஒவ்வொரு கீரையும் மற்றும் உணவு பொருட்கள் அதன் பயன்களும் பற்றி விளக்கமாக தனித்தனியாக பதிவு செய்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும் இப்போது இது போன்ற பதிவு மக்களுக்கு தேவை உங்கள் சேவை எங்கள் பாக்கியம் ஐயா 🙏🙏🙏 💐👏👏 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
Spot on info.
Very useful channel 👌 வாழ்த்துக்கள் ராஜேஷ் sir வாழ்க பல்லாண்டு வளர்க தங்களது சேவை🙏
Very nice message about all green lr
Excellent Rajesh sir...your interviews are flawless
அபார ஞானம்,நல்ல பயனுள்ள பதிவு
அருமை
மருத்துவர் அய்யா சொல்வதுபோல உருளைக்கிழங்கில் இருவகை உண்டு, மேட்டுப்பாளையம் கிழக்கு இனிப்பு இல்லாமல் இருக்கும், மிக மிக அருமையான அற்புதமான உரையாடல் இது, நன்றி
Super super excited sir video 💪👍👍👍 100%
వஐ
மணி அண்ணாவின் இலவச ஆலோசனைக்கு நன்றி
அண்ணாவிற்கு நான் அன்பளிப்பு செய்ய விரும்புகின்றேன் தொடர்வு இலக்கம் தெரிவிக்கவும் நன்றி சுவிஸ் நேயர் வாழ்க வளமுடன்
Very useful video ayya.
Rajesh sir it is an excellent programme. All the best for your wonderful service to this society
இரு பெரும் நல் ஆண்மாகளுக்கும் வணக்கம் நிங்கள் இருவர் பேசும்போது மணவலிமறந்து கேட்கிறேன் அவ்வளவுஇனினம மருந்து இல்லாதமருத்துவம் இன்னறயகாலசுல்நினலக்குஎற்றது உங்கள் பதிவுகள் இது மேலும் தொடரனும் பலமணிதர்கல் மனரந்தாலும் தமிழ் மருத்துவம் உங்கள் போல் மணிதர்களால் இனறவன் அனுப்புகிறான் இவ்புமிக்கு நினனவுட்ட. நன்றி
உண்மை...!!! 👏👏👏💚👍
அருமை ஐயா, மிக உதவியாக இருக்கிறது
Informative times
அனைத்தும் உன்மை........
இந்த வீடியோவில் அறுசுவையை பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். இந்த அறுசுவையில் வரக்கூடிய உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அனைத்தும் செயற்கையாக விவசாயம் பண்ணக்கூடிய சுவைகளை தான் சொல்லி இருக்கிறீர்கள். இயற்கையாகவே சித்தர்களின் அறுவகை இருக்கிறது. அதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள் அன்பே சிவம் அருளே மொழி ஆன்மாவே கடவுள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
கேரள புளி குடம்புளி
புளியமரம் நம்நாட்டைச் சேர்ந்தது இல்லை
அதிக புளி இரத்தம் சுண்டும்
எலுமிச்சை தான் நம் நாட்டில் பயன்படுத்தி உள்ளார்கள் 31:35
I was waiting for this interview.
Thanks for your informations.
Super Sar
இதுபோன்ற பதிவுகள் அதிகமாக மக்களுக்கு வழங்கவேண்டும் ஐயா
நாட்டு வெள்ளாடு காடுகளில் பல மூலிகைகளை மேயும் அந்தப் பால் உடல் நலத்திற்கு நல்லது இப்ப இல்லை குறைந்துவிட்டது நாட்டுக்கோழி அதுபோல் உடல் நலத்திற்கு நல்லது உங்கள் பயணம் தொடரட்டும் ஐயா நன்றி வணக்கம் 🙏👌👍
Super sir thank you sir varamilagai sapittal stomach pain Varun nunu sonnanga but neenga thelivu padithiteenga. Thank you sir
Mani sir smiles looks pretty
Arumaiyaana pathivu
Mani sir ur information is so and good informative to all, thank you so much sir
Super advice about food sir
Super vazhthukkal..
ஒன்று நன்றாகவே புரிகிறது. நமது பாரம்பரிய பண்டைய கால உணவு நம் உடல் உறுப்புகளோடு சம்மந்தப்பட்டது வெறும் ருசிக்காக மட்டும் அல்ல. எல்லாவற்றையும் தொலைத்து நமக்கு நாமே தலையில் மண்ணை போட்டுக் கொண்டு வியாதிகள் அதிகரித்து அதனால் ஆஸ்பத்திரிகள் அதிகரித்து சம்பாதியத்தையும் தொலைத்து வீணாகி கொண்டிருக்கிறோம். சார் சொன்ன உணவில் முக்கால்வாசி முன்பு பிராமணர்கள் உட்கொள்ளும் உணவு. அவர்களுக்கும் அதன் அருமை தெரியவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் தயவு செய்து நம் பாரம்பரிய உணவிற்கு திரும்ப வேண்டும். ராஜேஷ் சார் மிகப் பெரிய காரியத்தை செய்கிறீர்கள். மிகவும் நன்றி சார் 🙏
Is he saying formalin chemical? 11:23
Utras strong ah eruku medicine solunka
Super video sir
Super
Nice sir
Aya kiyanali karisalankanni serthusapudanmunu vilakkama sollunga
Continued 👍👍👍👍sir
Good
We learn from you Rajesh Sir
Superb information sir.
Thank you sir
Athu kudampuli udambuku nallathu
மருத்துவம் மற்றும் மருந்து கள் சம்பந்தப்பட்ட உதவி களைப் பெற வேண்டும்..... ஆலோசனைகள் வேண்டும்.
Thank you Rajesh sir. Mani is an ocean of knowledge. You know how to get the best out the person. Excellent anchor Rajesh sir 😀😀😀
Very good information. 😊
Superlative, the information is spectacular and brother Rajesh keeps everyone in stitches 😂
Arumainga appa
Sir valuable information about human body and the food in our culture. THANKS. Please continue to post such inf
👌🙏🙏
இது நான் அறிந்த உண்மைகள்
Rajesh sir you are genius. We are getting more information because of you. Thank you sir and please continue interviewing so that we can follow you and get some knowledge 🙏
👍👍👍
Rajesh ayya mani avargalai pesa vidungal🙏
Vaathanam maram....
How can we meet him.how to contact him?
Concive ah eruku medicine solunka ayya
Murungai keerai eat 2 months
Very informative.. thank you, if u share male and female type in naruthali கீரை type, how we can identify.. any difference use in intake...that whould be good,
ராஜேஷ் சார் சொன்னா, நாங்களும் கேட்போம்!
Karisalai sapital asivam sapitakutathame unmaya?
Short video post pannunga.
தமிழர்களின் கீரை வகைகள் அரைக் கீரை பசலைக்கீரை மற்றும் முருங்கைக் கீரை இவைதான் முக்கியமானது. .....
Rajesh sir 🙏🙏🙏
கேழ்வரகு கம்பு சோளம் மற்றும் இதர சிறுதானிய உணவுகள் மற்றும் இவற்றை எப்படி சமைத்து சாப்பிட்டால் சத்து அதிகம் கிரகிக்கும் படும் என்று கூறவும். ....
Good information sir, but it should be explained in slow manner with some illustration....
👍
மணி அவர்கள் தொடர்பு நம்பர்
Ayya, vellai karisalanganni ya allathu manjal karisalanganni ya
🙏🙏
சார் இப்போது இந்தக் காணொளி யில் உரையாடும் மருத்துவரின் செல் நம் பர் தரமுடியுமா. ....
Hi good evening sir
🙏sir
Keralavil kottayam Alleppey sidila 'kudambuli' endru oru vakai... Athai mainaaka meencurry vaikkumbothu serpparkal... Athu udambai meliya vaikkum endru solvaarkal... Round aaka irukkum... Athu pazhuttha piraku viraku aduppin pukayil unakka vaikumbothu karuppaka maarum... Athai thaan mainaka fish vakaikku upayogipparkal...
எல்லாரும் பால்குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
அதே போல மிளகாய் & மிளகாய் வத்தல் சாப்பிடக் கூடாது என்று யோகேஷ்வர் காய்கறி வைத்தியமுறையில் சொல்லப்படுகிறது. எல்லோரும் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
unmai than paal kudikA kudathu than neenga theliva irkumbothu ungala yaar kulappa mudium
milk and milk product edukaravangaluku disease varathunu soldraru itha namba mudiuma ellarum inga tea cofee addict ana pathi per hospital a irkan
பால் குடிப்பது தவறு தான்
ஏனென்றால் இப்போது நாட்டு பசும்பால்கள் கிடைப்பதில்லை
நாட்டுப் பசும்பால் மட்டும் தான் மனிதன் உடலுக்கு ஆரோக்கியமானது தாய்ப்பாலுக்கு அடுத்தது பசும்பால் மட்டும் தான்
நாட்டு ஆட்டு பால் கிடைத்தால் சாப்பிடுங்கள்
ஒட்டகப் பாலம் நல்லது
ஆனால் கடையில் விற்கும் பால் பாக்கெட் பால் உடம்புக்கு தீமையானது அதில் செய்யும் பொருட்களும் தீமையானது தான்
இருந்தும் வேறு வழி இல்லாமல் மனிதர்கள் நாம் சாப்பிடுகின்றோம் காரோ பதார்த்தத்திற்கு மிளகு மிக மிக நல்லது
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மிளகாய்க்கு கொடுக்கும் முன்னுரிமை மிளகுக்கு கிடைக்காமல் போய்விட்டது
மிளகு அதிகம் விலையாக இருப்பதாலும் இருக்கலாம்
மிளகாய் பிடிப்பதற்கு காரணம் எல்லோருக்கும் காரம் அதிக தேவை இருப்பதால் என்று நினைக்கிறேன்
முடிந்த அளவு மிளகாய் தவிர்ப்பது நல்லது
Om saravana bhavakal namaha
iya enakku karpapai etuthuttanga thirumba karpapai valara tips sollunga iyaa pls pls kulantha illa
Sir please make more video with mani aiya..
Rajesh sir, neenga sollardha yennai madiri naraiya Peru kekaranga and follow pannaranga, oru thelivu kedaikudhu, disrespectful and negative comments kudukaravangalai ignore panunga, lot of people like me respect you and admire you, thank you is not enough.🙏🙏
Well said Ms.Saranya👌🌹🙏
@@alaguthevarpadmanaban4274 sebestinchutrhmada aram
@@alaguthevarpadmanaban4274 BBC
அய்யா வனக்கம் கிட்னி கல் வெளியேற வழிசொல்லுங்க
மணி சார் சொல்ல வந்ததை நிருத்திவிட்டிர்கள்
Sir plz talk about stroke....how to completely recover...
Stroke varamal irukka valisollunga Muthu- CBE
Rajesh sir and mani sir please say how to increase hair thickness and hair growth for men in siddha as separate video