ஐயா நீங்கள் சொன்னது மிகவும் சரி. பால் குடிப்பதை நிறுத்திவிட்டேன் காலையில் சிறிது காபியுடன் பால் கலந்து கொள்கிறேன். அவ்வளவுதான. உள்நாட்டில் விளையும் உணவுப் பொருட்களையே சாப்பிடுகிறேன். இதுவரை நான் சாப்பிடாத புதிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்து விட்டேன். உண்ணும் பொருள்களை நன்றாக மென்று உமிழ்நீருடன் சுவைத்து சாப்பிடுகிறேன். வீட்டில் சமைத்த சூடான உணவுகளை மட்டுமே அதையும் வாழை இலையில் போட்டு உண்கிறேன். நன்னீரை பயன்படுத்தி வருகிறேன். நல்ல பலன் உள்ளது. நன்றி ஐயா 🙏
சார் மிக்க நன்றி. எனக்கு இது போல. நெஞ்சி எரிச்சல் இருந்தது. மருந்து மாத்திரைகள் சாப்பிட போது நிறந்தர தீர்வு இல்லை. உனவு முறையை மாற்றி கொன்டேன். படி படி யாக குனமாகி விட்டது. உனவே மருந்து
Dr குல்கந்து இருந்தும் நான் நெஞ்சு எரிச்சலுக்கு எடுக்கவில்லை, கசகசா தேங்காய் கொண்டு எடுக்கப்படும் ஜூஸ் சாப்பிடப்போகிறேன், நன்றி அய்யா, அய்யா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏.
🎯 Key Takeaways for quick navigation: 09:27 *💡 Understanding human physiology and functions involves recognizing the influence of environmental factors on bodily processes.* 13:55 *🌱 Excessive intake of nitrogen and potassium can impact plant health and lifespan.* 17:33 *💊 Various medications like painkillers, anti-inflammatory drugs, and antibiotics play crucial roles in healthcare and are widely used worldwide.* 19:02 *🦠 Microorganisms play significant roles in various biological processes and are essential for ecological balance and health.* Made with HARPA AI
Sir, I tried your dry grape drink for 21 days...nothing changed in my High BP. Boiled 70 grapes in 1 litre water and brought it to 200 ml...drank it every day before going to bed but my BP remains the same
ஐயா .. வணக்கம்.. வைட்டமின் B12,D3 இதைப்பற்றி சொல்லுங்கள் ...தற்போதைய காலத்தில் இவை இரண்டும் மிக முக்கியமானவை....இதை எப்படி சரிசமமாக வைத்துக்கொள்வது ....
Ckn sir please talk about how to reduce kr eliminate flabby skin ,,, once u r in weight loss journey once u start loosing fat the skin looks loosen please give some suggestions
Protein should be high in your diet,do strength training, add lot of veggies,fruit,greens fibre in your diet,if protein is less u will have flabby skin
Hello Sir, your videos are very informative. Thank you for that. You said that we have to eat on time. Is it fine to eat even if we are not hungry? Pls explain.
Vaiyaru UPPUSAM aaa ?!?..I have never heard this word UPPUSAM ,..one can say UPPUM THANMAI,..Adhennaa pudhusu pudhusa kandupidikaringaa UPPUSAM, GYPSUM nu ?!?!!
Can you please help to record all the best videos and photos for sale to provide free to all members suffering FROM illness and to all medical College hospital schools and colleges right from infants from mother's womb kindergarten school children upto college going students for bright future and healthy generation today tomorrow and forever,kindly do needful by downloaded messages and emails attachment and always ready reckoner books for reference to be presented to all marriage couples and schools colleges and universities
i just love this doctor.....give him a award and get him to bigger stage.
ஐயா நீங்கள் சொன்னது மிகவும் சரி. பால் குடிப்பதை நிறுத்திவிட்டேன் காலையில் சிறிது காபியுடன் பால் கலந்து கொள்கிறேன். அவ்வளவுதான. உள்நாட்டில் விளையும் உணவுப் பொருட்களையே சாப்பிடுகிறேன். இதுவரை நான் சாப்பிடாத புதிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்து விட்டேன். உண்ணும் பொருள்களை நன்றாக மென்று உமிழ்நீருடன் சுவைத்து சாப்பிடுகிறேன். வீட்டில் சமைத்த சூடான உணவுகளை மட்டுமே அதையும் வாழை இலையில் போட்டு உண்கிறேன். நன்னீரை பயன்படுத்தி வருகிறேன். நல்ல பலன் உள்ளது. நன்றி ஐயா 🙏
சார் நன்னீர் என்றால் என்ன அது எங்கு கிடைக்கும்
டீ, காபியை என்னால மறக்க முடியலங்க
Thank you for your kidney drop it's very effective sir thanks a lot 1.4 creatine reduced within 20 days to 0.9 thanks a lot sir
Naneer epdi seivathu
@@manikamk63895 லிட்டர் தண்ணீர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றார் இந்த டாக்டர்!
உங்கள் இருவரது மகத்தான சேவைக்கு தலைவணங்குகின்றோம்.
ராஜேஷ் சார். மிக்க நன்றி🙏. அடுத்த வீடியோ விரைவில்
சார் மிக்க நன்றி. எனக்கு இது போல. நெஞ்சி எரிச்சல் இருந்தது. மருந்து மாத்திரைகள் சாப்பிட போது நிறந்தர தீர்வு இல்லை. உனவு முறையை மாற்றி கொன்டேன். படி படி யாக குனமாகி விட்டது. உனவே மருந்து
என்னமாதிரிஉணவைமாற்றினிர்கள். எனக்கும்இருக்கிறதுசொன்னால்நல்லது
சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது நன்றி
நெறய வைத்திய குறிப்புகள். நன்றி டாக்டர்
வெற்றிக்கூட்டணி, ...தலைவன் ரிட்டன்ஸ்❤❤
*Exactly 💯*
தேங்காய் பால், மல்லிதழை, மாதுளை, மனத்தக்காளி கீரை வயிற்று சம்பந்தமான பிரச்சனை அனைத்தும் அற்புதமான மருந்து
Even if both if you give 1000 episodes we are ready to see. Very interesting & useful.
Dr குல்கந்து இருந்தும் நான் நெஞ்சு எரிச்சலுக்கு எடுக்கவில்லை, கசகசா தேங்காய் கொண்டு எடுக்கப்படும் ஜூஸ் சாப்பிடப்போகிறேன், நன்றி அய்யா, அய்யா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏.
குருவே சரணாகதி 🙏🙏🙏
ராஜேஷ் அண்ணா gkn அண்ணா இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
I waiting for next episode
அருமை டாக்டர். ஜாக்ரதையா இருக்க வேண்டியிருக்கு. நன்றி
Sir nan kunguliya puspam sapputto irukka sir innum sari agala sir
ரொம்ப நாள் எதிர்பார்த்த topic sir... GERD ku clear ah enna panna cure aagum nu sollunga sir
C k Nanda gopalan sir chennai karara irundar. Ippo coimbatore karar agi vitar. Respect speech. Continue sir❤
Ckn..🎉🎉🎉 love you so much...🎉🎉🎉🎉
நன்றி டாக்டர் மீண்டும் சிகேஎன்நிறைய தெரிந்து கொள்ளுகிறோம்
*வணக்கம் ஐயா 💖💖💖*
Unbelievable Explanation Doctor. Thanks a lot. Hats off!!
வயிறு பிரச்சினை தான் பெருசு
Ckn சார்🙏🙏🙏🙏🙏❤
I have the rupture issues. You are the messenger of God. Thank you so much sir.
கர்பத்தில் 10 மாதம் குழந்தை நன்றாக வளர்ந்து ஆரோக்கியமாக வெளி வந்த பிறகு பல பிரச்சனை சந்திக்க காரணம் இயற்கையாக வாழாமல் செயற்கை வாழ்வை நோக்கி செல்வதால்
நன்றி ஐயா
Mygerai ஒற்றை தலை வலி உங்கள் மருத்துவத்தால் குநமடைதேன் thank you sir
வாழ்க வளமுடன் இருவரும்
அருமை
Thank you sir
very good information sir. Hat's of you sir.
Super sir
சூப்பர் ஐயா வணக்கம்
Very interesting 😎😎😎
Your currect and amazing
Burping, indigestion solution solluga sir
Superb 🎉❤
Kattayam tamilarghal aanghal penghal aan Penn pillaighal mukiyamaa samayal vivasaayam sidha maruthuvam chinna vayasilayae kattaayam kathukiranum, paetroorghal kathum kudukanum..adhavara kalayaanam pannadhingha pen kudukaadhingha..
adha thavirthu 5 thollil kaasu panna kathukitaa poodhum ulaghathila penghalum thaniyaa pilaithu kolla bayamae irukaadhu..
Thiramai illaadhavarghal pinathuku samam, tholil thaerinjaa kaasu panradhu sulabam adha pillaighaluku kathukudungha
Sir pengaluku mugathil varum akki ku maruthuvam sollunga 🙏
Adutha paguthi link ?
Very useful information video sir
Can u give a video for sinus please
Sirrrrrrrr ❤
வணக்கம் ஐயா அடுத்த வீடியோ விரைவில்
🎯 Key Takeaways for quick navigation:
09:27 *💡 Understanding human physiology and functions involves recognizing the influence of environmental factors on bodily processes.*
13:55 *🌱 Excessive intake of nitrogen and potassium can impact plant health and lifespan.*
17:33 *💊 Various medications like painkillers, anti-inflammatory drugs, and antibiotics play crucial roles in healthcare and are widely used worldwide.*
19:02 *🦠 Microorganisms play significant roles in various biological processes and are essential for ecological balance and health.*
Made with HARPA AI
Sir, I tried your dry grape drink for 21 days...nothing changed in my High BP.
Boiled 70 grapes in 1 litre water and brought it to 200 ml...drank it every day before going to bed but my BP remains the same
நன்றி அருமை வணக்கம் ஐயா.
Ayya enathu pathaggalil oru vagai rash ullathu please theeruvu sollavum
Sir,pl make a video about varicocele.
Masha Allah
whr do I get una senthuram?
How to reduce Bilirubin. I am taking daily pantacid 40 to avoid reflux before breakfast. Please tell me how to normalize Bilirubin
Apdils speed ah polaaa...phone thaa spead ah eruku
அகத்தியர் மாக குழம்பு பேதிமருந்து எடுத்துகொள்வது) (குல்கந்து நாட்டு ரோஜவில் நான் விட்டில் செய்து வைத்து சாப்பிடுகிறேன்
Atha epdi seiyanum
@@முத்துகிருஷ்ணன்-ற7ள குல்கந்து நாட்டு ரோஜ் உலர்ந்த பூ 50 கி பனகற்கன்டு 100 கி தேன் அளவு 200 கி கலந்து பாத்திரத்தில் போட்டு வெயில் 3நாள் எடுக்கவும்
Pepper is working very well 🙏🏻🙏🏻🙏🏻 thank you 🙏🏻
ஐயா இதயத்தில் stent வைத்து இருப்பவர்கள் நீங்கள் சொல்லியபடி திராட்சை குடிநீர் BPக்கு எடுத்து கொள்ளலாமா
Yes it's drowsiness
அதிசயம்தான் எத்தனை கோடி வந்தாலும் கை ரேகை மேச் ஆவாது
❤❤❤
GERD saripadutha mudiuma
காலையில் எழுந்ததும் oil pulling பண்ணுங்க.. 15 நாள்ள difference தெரியும்
@@selvakumarigunamalai2820which oil
@@selvakumarigunamalai2820 that means? Can you explain?
ஐயா .. வணக்கம்.. வைட்டமின் B12,D3 இதைப்பற்றி சொல்லுங்கள் ...தற்போதைய காலத்தில் இவை இரண்டும் மிக முக்கியமானவை....இதை எப்படி சரிசமமாக வைத்துக்கொள்வது ....
இரவில் நீரில் 30 ஊற வைத்த பச்சை நில கடலை ஒரு பத்து நாள் காலை சாப்பிட்டு பாருங்கள்..
சரியான உணவு முறை பின்பற்றி வந்தால் போதும் தானாகவே கிடைத்துவிடும்
Ckn sir please talk about how to reduce kr eliminate flabby skin ,,, once u r in weight loss journey once u start loosing fat the skin looks loosen please give some suggestions
Protein should be high in your diet,do strength training, add lot of veggies,fruit,greens fibre in your diet,if protein is less u will have flabby skin
Avoid milk, egg உப்புசம் குறையும்
To reintroduce gut flora can we take bio kult microbiome tablet after anti bacterial medicines
Thenkai pal sapitta gas mathiri akiduthu,payankarama gas aki mooche vida mudiyala
Idu maranthu..aepdi seyal ellakka serivathu
டாக்டர் வணக்க்ம் ராஜேஷ் சார் க்கும் மேற்பட்ட வணக்கம். டாக்டர் செல் நெம்பர் விலாசம் கொடுக்க சார்
How to buy nannaee
Gknandagopar 100aaandugal vazhavendum
Hello Sir, your videos are very informative. Thank you for that. You said that we have to eat on time. Is it fine to eat even if we are not hungry? Pls explain.
M r radha
🙏🙏🙏
Kungliyam marundhu engu kidaikkum
நாட்டு மருந்து கடைகளில் சாப்பிட என்று கேட்டு வாங்குங்கள்..
நண்ணீர் எங்கு கிடைக்கும் please
அதை பற்றி Dr ckn சேனலில் போட்டு இருக்கிறார்...
Adyar IL nanneer kidaikum
புண்பட்ட மனதை புகை போட்டு ஆத்தி 😊😊😊😊😊😊😊😊😀😀😀😀😃😃😁😆
???
Attending an interview by a person who don't believe God and helping the party which is silent on DRUG MAFIA is a shame.
Vaiyaru UPPUSAM aaa ?!?..I have never heard this word UPPUSAM ,..one can say UPPUM THANMAI,..Adhennaa pudhusu pudhusa kandupidikaringaa UPPUSAM, GYPSUM nu ?!?!!
Upusam na bloating
Vayiru uppusama irukku nu elarum solradhu tan...
ராஜேஷ் சாரின் இட நெற்றியில் தையல் மாதிரி யிருக்கே
@Justice0387 ok thank you
Can you please help to record all the best videos and photos for sale to provide free to all members suffering FROM illness and to all medical College hospital schools and colleges right from infants from mother's womb kindergarten school children upto college going students for bright future and healthy generation today tomorrow and forever,kindly do needful by downloaded messages and emails attachment and always ready reckoner books for reference to be presented to all marriage couples and schools colleges and universities
நன்றி அய்யா
நன்றி ஐயா.
Nandri Dr.
Thanks sir
🙏🏻🙏🏻🙏🏻