Interesting unknown facts about MGR : Rajesh Interview | Episode 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2018
  • In this Exclusive interview, actor Rajesh shares some very interesting unknown facts about Puratchi Thalaivar MGR from his childhood to entering movies to politics. He shares some beautiful incidents which explain his generous nature.
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at th-cam.com/users/igtamil?s...
    For More, visit ►►
    www.indiaglitz.com
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.com/b/10678245087...
  • บันเทิง

ความคิดเห็น • 106

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +7

    எத்தனை ஆயிரம் நடிகர்கள் வந்தாலும்
    எத்தனை ஆயிரம் அரசியல் தலைவர்கள் வந்தாலும் கூட
    ஒரு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஈடாகாது
    மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு தனித்துவமான தனித்தன்மையான தெய்வீகத் தன்மை கொண்ட தலைவர் ஆவார் 🙏

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 ปีที่แล้ว +20

    Yengal deivam MGR ! The one and only undisputed super star of Tamil cinema and tamil nadu politics !!

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 5 ปีที่แล้ว +25

    Super super... Need to more interviews from Rajesh sir.. Humble request

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 3 ปีที่แล้ว +3

    MGR ஞானம் கடவுள் நம்பிக்கை உண்டு. ராஜேஷ் சார் நன்றி. ஜோதிடர்

  • @karthikniranjan1146
    @karthikniranjan1146 5 ปีที่แล้ว +31

    நீங்க சொன்னது கண் கலங்குது தலைவர் எப்படிப்பட்டவர் என்று தெரிகிறது பரம்பரை ரசிகன் நான் அப்பா நிறைய சொல்லி இருக்காரு தலைவருடைய பக்தர்

    • @sathyaviju3316
      @sathyaviju3316 3 ปีที่แล้ว

      Sir super mgr enna rasi sir pls solluga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kishorekumarsridharan1704
    @kishorekumarsridharan1704 5 ปีที่แล้ว +20

    நல்ல மனிதர் திரு. ராஜேஷ் சார் அவர்கள்..

  • @vickyraj5858
    @vickyraj5858 5 ปีที่แล้ว +37

    Mgr போல் ஒரு நல்ல நடிகர் இனிமேல் பிறக்கப்போவதில்லை,, எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் மட்டும் தான்,, MGR is great hero,!

  • @selvamani8395
    @selvamani8395 5 ปีที่แล้ว +20

    MGR power of Tamil Nadu✌️✌️✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 ปีที่แล้ว +11

    மன்னாதி மன்னன் மக்கள் திலகம் அவரைப்போல் ஒரு நல்ல மனிதர் நமக்கு கிடைத்தது அரிது என் தலைவர் எம் ஜி ஆர் நாமம் வாழ்க அவர் புகழ் என்றும் ஒங்குக

  • @sivasms2338
    @sivasms2338 5 ปีที่แล้ว +18

    Miss you M.G.R ayyyaaa

  • @jayroma669
    @jayroma669 5 ปีที่แล้ว +9

    Great story about The legend MGR..Tq

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 5 ปีที่แล้ว +6

    All about MGR,very much informative, thank you mr.Rajesh.

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +2

    எனது வாத்தியார்
    எனது ஆசான்
    எனது ஆசிரியர்
    எனது வாத்தியார்
    எனது ஆரம்ப பள்ளி
    எனது உயர் கல்வி பள்ளி
    எனது பல்கலைக்கழகம்
    எனது இதய தெய்வம்
    அனைத்தும் எனது உயிர் மூச்சான புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏

  • @SuperSuman777
    @SuperSuman777 4 ปีที่แล้ว +10

    எம்ஜிஆர் ஒரு சாதனை சகாப்தம்!👍ஏழைகளின் ஏற்றம்!🙏

  • @rajaa7760
    @rajaa7760 5 ปีที่แล้ว +42

    எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி....... வணங்கத்தோன்றுகிறது...!!!

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 5 ปีที่แล้ว +6

    MGR Always MGR nobodylike MGR real. Hero good leader good actor good man in tamil nadhu God chosen chef minister We miss MGR .

  • @kishorekumarsridharan1704
    @kishorekumarsridharan1704 5 ปีที่แล้ว +44

    மண் போற்றும் மன்னாதி மன்னன்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்... என்றும் அவர் நினைவில் ...

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +9

    #Rajesh 🔥🔥The Good Actor and Natural performance in Tamil cinema and He tells about the #MGR very interesting facts about them #MGR great man great person Gives Food for others 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 ปีที่แล้ว +4

    Thanks Rajesh sir for sharing your experience with us about MGR 🌱🙏 sir

  • @prasannakolar3833
    @prasannakolar3833 5 ปีที่แล้ว +5

    Our Country is the greatest because of great persons! Thank you for posting

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +3

    நம் கண்முன்னே வாழ்ந்த ஒரேயொரு வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

  • @naveenkumar-hh4rl
    @naveenkumar-hh4rl 5 ปีที่แล้ว +12

    Good interview😃

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 5 ปีที่แล้ว +4

    தலைவர் தலைவர்தான்

  • @meenakshikumaravelu5863
    @meenakshikumaravelu5863 5 ปีที่แล้ว +11

    Very interesting sir

  • @simnayan6180
    @simnayan6180 5 ปีที่แล้ว +12

    Very interesting. Salute MGR sir.. rajesh sir very humble u r great sir..tq for sharing about MGR sir

  • @shivapriyan4956
    @shivapriyan4956 5 ปีที่แล้ว +26

    irundhalum maraidhalum per solla vendum ivar pol yar endru oor solla vendum

  • @harreesrakshagan.s.p.s9098
    @harreesrakshagan.s.p.s9098 5 ปีที่แล้ว +7

    Rajesh sir ungal voice super idhu mathiri nerraiya video podunga sir!

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid 5 ปีที่แล้ว +17

    Avar Illaiye.... Namba mudiyala
    Vaaththiyaare 🙏🙏🙏💪💓🇮🇳🌇✊🙏🙏🙏🙏🙏🙏

  • @socialjustice8020
    @socialjustice8020 3 ปีที่แล้ว +3

    Divine power Loves Tamilnadu by means of MGR

  • @manivelan2307
    @manivelan2307 5 ปีที่แล้ว +6

    rajesh sir is a legend

  • @vanithasenthilkumar9930
    @vanithasenthilkumar9930 5 ปีที่แล้ว +4

    Mgr initial has great power and magnetic power

  • @babalcr6478
    @babalcr6478 5 ปีที่แล้ว +3

    Migavum nandri...

  • @marxengels848
    @marxengels848 4 ปีที่แล้ว +2

    Mgr is the pure rebellion, great

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 ปีที่แล้ว +4

    எம் ஜி ஆர் ஓர் அவதாரம் அதிலும் இரக்க குணம் கொண்ட அவதாரம்... 💪

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +2

    மனிதர்களில் மாணிக்கம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

  • @nalini952
    @nalini952 5 ปีที่แล้ว +2

    Thanks for the information sir🙏 very informative

  • @maheshboopathi5449
    @maheshboopathi5449 5 ปีที่แล้ว +6

    Superb....iam 18 ya...next video eppa...

  • @ruthvikaruthvika9578
    @ruthvikaruthvika9578 4 ปีที่แล้ว +2

    Mgr never. Unforgettable. Star

  • @bharathrajenvj6872
    @bharathrajenvj6872 5 ปีที่แล้ว +4

    CEYLON BORN MGR
    WAS ACTUALLY. FROM RICH
    FAMILY. UNFORTUNATELY
    HIS FATHER EXPIRED
    WHEN MGR WAS 3 YRS

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว +21

    போராட்டம் போராட்டம் போராட்டம். சாவர வரை போராடிப் போராடியே மன்னாதி மன்னன் ஆனார் - புரட்சி தலைவர்.. சுத்தத் தமிழ் வீரர். மலயாளி, நோயாளி-லாம் இல்ல..ஓடு!!!
    (கவுண்டர் சமுதாய மன்றாடியார் வம்சாவளி. #As per British Records. )

    • @ramkumar-hw5ft
      @ramkumar-hw5ft 5 ปีที่แล้ว +2

      கொங்கு வேளாளர்

    • @AA-jj8bg
      @AA-jj8bg 5 ปีที่แล้ว +2

      @@ramkumar-hw5ft தமிழர்ங்க . சாதி பிரிக்கும்.. தமிழ் இணைக்கும்.

    • @swamiswami1119
      @swamiswami1119 5 ปีที่แล้ว +2

      கவுண்டர்கு எப்படி கேரளா புர்விகமாகும் mgr சுத்த மலையாளி...ஆணால் ஆவருகு கேரளாவிட தமிழ் நாடு மக்கள் உயிர். ....

    • @sudalaimaninadar7379
      @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว

      @@swamiswami1119
      கேரளாவுக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் மன்றாடியார் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் பாலக்காடு மாவட்டத்தில் அதனால் அவர்களின் குடும்பம் கேரளா சென்றது
      உண்மையில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு பச்சை தமிழர் அவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும் அவரின் ஜாதி மன்றாடியார் என்ற வகுப்பு ஆகும் இது கவுண்டர் ஜாதியில் ஒரு பிரிவு ஆகும் 🙏

  • @duraisamy7259
    @duraisamy7259 5 ปีที่แล้ว +3

    மக்கள் தலைவர்

  • @jeevajyothi239
    @jeevajyothi239 4 ปีที่แล้ว +1

    In your life period please make more videos and share your knowledge gathered through out your life
    You have great memory
    share
    In all areas

  • @ss-qq1ig
    @ss-qq1ig 5 ปีที่แล้ว +6

    Good

  • @vanithasenthilkumar9930
    @vanithasenthilkumar9930 5 ปีที่แล้ว +2

    Please interview more

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 10 หลายเดือนก่อน

    Puratchi thaaliver Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @bhavieshna.
    @bhavieshna. 2 ปีที่แล้ว

    Very super sir...

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 5 ปีที่แล้ว +3

    Makkal Talaivar yinrum valgirar...
    Nalla Manithar Ponmana Cemmal...
    Valga Bharatha Ratna Dr MGR Pugalum Peyarum...
    Yenakku Piditha Oru maberum Nadigar Ithayakani Dr MGR...

  • @reshukaruppu
    @reshukaruppu 2 ปีที่แล้ว

    சரி தான் பிள்ளை இல்லாமல் போனது வரலாறில் அது தேவை பாடாத விஷயம் அவருக்கு ❤

  • @vijaysingaram330
    @vijaysingaram330 4 ปีที่แล้ว +2

    MGR means mega Respectical Ramachandrran man in this TN

  • @jaythegoat2005
    @jaythegoat2005 5 ปีที่แล้ว +7

    💖💖💖💖💖💖💖💖💖

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x 4 ปีที่แล้ว +1

    நண்றி நல்ல தகவல்

  • @uc_123
    @uc_123 2 ปีที่แล้ว

    நான் 100வது Comment பதிவு செய்கிறேன் ❤🌹🙏👍

  • @sakthiVel-id6hr
    @sakthiVel-id6hr 4 ปีที่แล้ว +4

    கண்களில் கண்ணீர் வருகிறது, எம். ஜீ . ஆர் வரலாறு.......

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu 3 ปีที่แล้ว

    Very nice

  • @marxengels848
    @marxengels848 4 ปีที่แล้ว +1

    Rajesh always intelligence

  • @radhikakannan2147
    @radhikakannan2147 19 วันที่ผ่านมา

    ❤️❤️👌🏻👏🙏🏻

  • @hemavignesh3794
    @hemavignesh3794 5 ปีที่แล้ว +2

    Rajesh sir ungalai orunal meet pannanum

  • @goodvibesonly2859
    @goodvibesonly2859 4 ปีที่แล้ว

    Useful video

  • @naveenvignesh5
    @naveenvignesh5 4 ปีที่แล้ว +1

    Where is part 2 ??? Please upload it soon.

  • @mastardon7617
    @mastardon7617 3 ปีที่แล้ว

    SUPER SIR

  • @antcoolg
    @antcoolg 5 ปีที่แล้ว +1

    Wise man

  • @MrBaburoyan
    @MrBaburoyan 5 ปีที่แล้ว +8

    My grand father RM CHETTIER was working with Sriramulu Naidu for about 17 years. He was very close to Naidu. At that time MGR wanted to meet Naidu and he tried to meet several time but failed. MGR approached my grand father and requested him to help him to meet Naidu. My grand father asked MGR to go and hide behind the self and he asked to come when he gives signal. My grand father spoke with Mr. Naidu and wanted to introduce a nice hero for his next film. This is how MGR got connected with movie Mallaikalan. After 40 year my grand father met him in the airport and he came grabbed him and gave him kiss. When I was small he use to tell all these real story.

  • @gopalsmart4671
    @gopalsmart4671 4 ปีที่แล้ว

    Wow... Wow... Sir... Rajesh sir... We are same in MGR fame talkers list. Ok.. MGR, jayalalitha... Savitri... Kannadasan sir always captured my me forever till my meaxh. Wow.. Wow.. Wow. Gopal artist, guitasist 641014

  • @MrRgsram
    @MrRgsram 5 ปีที่แล้ว

    The next part is not posted ?

  • @saibaba4434
    @saibaba4434 5 ปีที่แล้ว +1

    SUPER M L GANESAN 👍 👌🏎️ 🏍️

  • @GracefulTalesPluto
    @GracefulTalesPluto 5 ปีที่แล้ว +3

    I agree with one statement Mr Rajesh made, it's no use having useless children who only give you a lot of stress and trouble

  • @investmentguru7017
    @investmentguru7017 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarim2026
    @maheswarim2026 5 ปีที่แล้ว

    Rajesh avrgalukum MGR sir ku Enna relationship evrukk eppadi ellam teriyom yar achina solluga plz

  • @dossdossdas1722
    @dossdossdas1722 4 ปีที่แล้ว +1

    Makkal
    ⚘thilagam⚘

  • @shankarnagaraj1559
    @shankarnagaraj1559 3 ปีที่แล้ว

    M- Most G-Granted R-Respectable

  • @aribaskar2247
    @aribaskar2247 5 ปีที่แล้ว +5

    Chinna video vaa poiruchu....😔

  • @prabhuu3618
    @prabhuu3618 4 ปีที่แล้ว +1

    Please adhaum sollunga

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +1

    Great suffering and great elevations.

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 ปีที่แล้ว

    Sir, there is no continuity in your speech. You started saying his birth in Srilanka, then migrated to Kerala, then jumped over to Yaanai kavuni. You have not said on what reason they shifted over to Tamil Nadu? and when ?

  • @johnfincorp6377
    @johnfincorp6377 4 ปีที่แล้ว

    Sari dialogue writer kalaingar thaan da trend setter

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +2

    GENTEEL >>> MGR

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว

    Achcham enpathu madamayada Anchamai dtavidar udmaiyadha Aarilum Saavu Noorilum Saavu Thayagam kappathu kadamayada thayagam kappathu kadamaoyadda.

  • @logasubramanianpalanidurai9658
    @logasubramanianpalanidurai9658 5 ปีที่แล้ว

    ANNA KSP Logasubramanian

  • @johnfincorp6377
    @johnfincorp6377 4 ปีที่แล้ว

    Hero worship

  • @gandhis6039
    @gandhis6039 4 ปีที่แล้ว +2

    Thalaivar,enral,athu,m,g,r

  • @iCopyCat
    @iCopyCat 5 ปีที่แล้ว

    Rajesh sir email id?

  • @mailerasanmailerasan3672
    @mailerasanmailerasan3672 4 ปีที่แล้ว

    MGR oru natigara irunthathalthan pengalai thottu natithar.avar nallavar enbatharkkathan. rama chanthiran endru peyar vaithargal pola.....

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 3 ปีที่แล้ว

    இந்த சேரட்டில் வந்தகதைஎம் ஜி ஆர் நான் ஏன் பிறந்தேன் ல் சொல்லவே இல்லையே எதையோ சொல்லுங்க

  • @cliff311976
    @cliff311976 4 ปีที่แล้ว +3

    MGR was the first CM to bring all uneducated rowdies into politics.. So that he can control them..The same technique was followed by Amma and that lead to the chief ministers we have in TN today..
    He was just an uneducated ACTOR

  • @sthanapal2451
    @sthanapal2451 2 หลายเดือนก่อน

    சும்மாஅறுக்காதீர்

  • @Hello-un8ry
    @Hello-un8ry 2 ปีที่แล้ว

    Aama mgr oru pottai,mama velai pannvanukku kalvoyai viyaabaaram pannavan,mudhalla porur agaram eriyai aattaya pottavan.........