Divorce செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்ட வித்யாசமான கணவன்! Valakku En | NakkheeranTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 254

  • @SL-s13
    @SL-s13 ปีที่แล้ว +320

    நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவது இல்லை. நல்ல மனைவியாக இருத்தால் நல்ல கணவன் அமைவது இல்லை. இது தான் இறைவனின் கணக்கு போல🤔

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 ปีที่แล้ว +78

    எல்லாத் தேடல்களும் தேவைகள் தீர்ந்தவுடன் முற்றுப்பெற்று விடுகின்றன.😊

  • @ayan8662
    @ayan8662 ปีที่แล้ว +119

    கல்யாணம் ஆகிட்ட அவுங்கள வாழ விடுங்க, உறவுல எந்த பிரச்னை வந்தாலும் அவுங்க சரி செய்துப்பாங்க. காதல் குறைந்தா சொல்லி புரிய வைங்க, எனக்காக நேரம் குடுங்க என்று சொல்லுங்கள். அப்படியும் சரியாகலான இருவரும் சம்மததோடு பிரிந்துவிடுங்கள். ஆனால் திருமண உறவில் இருந்து கொண்டு,வேறு ஒருவரிடம் தகாத உறவில் இருப்பது மிகவும் தவறு. தாவு செய்து ஆணோ அல்லது பெண்ணோ இதை செய்யாதீர்கள்.

  • @nagarajt2470
    @nagarajt2470 ปีที่แล้ว +8

    திருமணமான ஆண் பெண்‌ இருவருமே விட்டு கொடுத்து வாழ‌வழிகாட்டும் சிறந்த வழக்கறிஞர்.வாழ்க அவர் பணி

  • @sreejuvasudevan3973
    @sreejuvasudevan3973 ปีที่แล้ว +105

    Such a Gem 💎 husband she got ❤

    • @shinemuzammil4270
      @shinemuzammil4270 ปีที่แล้ว +2

      haa you guys appreciate only so that you can do whatever you want ? He shud not accept for remarry first of all. Or he shud also enjoy with other girls.

  • @light9304
    @light9304 ปีที่แล้ว +83

    பையனை அவங்க அம்மா நன்றாக வளர்த்திருக்காங்க

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +107

    அவர் நல்ல மனிதர் ❤❤❤

  • @kasanthiakkasanthiak2066
    @kasanthiakkasanthiak2066 ปีที่แล้ว +137

    நல்ல புருஷன் அந்த மனிதன்... 👍👏

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +20

    மதிப்பிற்குரிய சாந்தகுமாரி மிக தெளிவாக கூறுனீர்கள்.வாழ்க வளர்க.நல்ல சட்டம்.

  • @kidskitchen7324
    @kidskitchen7324 2 หลายเดือนก่อน

    என் அம்மா பெயரும் சாந்தகுமாரி தான் அம்மா.. உங்களுடைய வழக்கு எண் கொஞ்ச நாளாக பார்க்கிறேன்.. அருமையா பேசுறீங்க.. வக்கீல்னா சும்மாவா.. அருமை.. வழக்கு விஷயத்தில் ஆணோ பெண்ணோ அவர்களுக்கான தேவையான தீர்வுகளை அழகா வாங்கி குடுக்குறீங்க.. சட்டத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எல்லோருக்கும் புரியும்படி சொல்லுறீங்க... வக்கீல், கோர்ட் என்பதெல்லாம் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் என்ற நிலை மாறி நேர்மையா இருப்பவங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் இடமாக உணர வைக்கிறது உங்க பேச்சு. நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வசதியாக இருக்கிறது இந்த வழக்கு எண். நன்றி அம்மா🙏🏻. இதை தொகுத்து வழங்கும் நக்கீரன் டிவிக்கு மற்றும் ஹரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻💐

  • @sumaiya6233
    @sumaiya6233 ปีที่แล้ว +70

    உலகத்தில் இப்படி கூட மனிதர்கள் இருக்கிறார்களா அந்தப் பையன் மனிதரில் மாணிக்கம்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 หลายเดือนก่อน

    நல்ல கணவர்..அமைந்து இருக்கார்...கடவுள் ஒரு வாய்ப்பு குடுத்து இருக்கார் நல்ல மணிதர்

  • @srijavinodh204
    @srijavinodh204 ปีที่แล้ว +11

    Hats off to the husband god bless him. 🙌 really surprised to see such men

  • @ammudharans8790
    @ammudharans8790 ปีที่แล้ว +17

    Oh my God what a climax super 🎉🎉🎉🎉🎉her husband super hero ❤

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 11 หลายเดือนก่อน +3

    இது தான் அடுத்த மணிரத்தனம் படத்தின் one line story 🥰🥰🥰😊👍
    அடுத்த மவுன ராகம் 🥰🥰🥰

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu2873 ปีที่แล้ว +9

    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ... இது கள்ள உறவுகளுக்கு மட்டும் பொருந்தும்... உண்மையான காதலை புரிந்தவர்கள் வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்கிறார்கள், புரிந்துகொள்ளாதவர்கள் சோகத்தை அனுபவிக்கிறார்கள் 😢😭😢😭😢😭😢😭

    • @SandhiyaShri-dz7dh
      @SandhiyaShri-dz7dh 11 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😮😅😮😅😅😅😅😅😮😅😮😅😮😅😅😅😮😮😮😅😮😮😅😅😅😅😅😅😅😮😅😅😮😮😅😮😮😅😮😮😮😅😮😮😮😮😮😮😅😮😮😅😮😅😮😅😮😅😮😮😅😮😮😅😅😅😅😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮

  • @sureshsupparamani1409
    @sureshsupparamani1409 ปีที่แล้ว +2

    18:57 goosebumps medam

  • @369TamilDevotional
    @369TamilDevotional ปีที่แล้ว +5

    விழிப்புணர்வு வீடியோ - இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி ஆன தகவல் - நன்றி

  • @basti8264
    @basti8264 ปีที่แล้ว +9

    Really very good person. God bless. Hat's off to madam, she is doing very well.

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o 9 หลายเดือนก่อน

    நானும் உங்களை பார்த்துகிட்டு தான் இருக்கேன் மேடம் சூப்பரா பேசுறீங்க

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu2873 ปีที่แล้ว +8

    கணவனுடைய அருகாமையை புறக்கணிக்கும் மனைவி, கணவனின் அன்பையும், காதலையும், அரவனைப்பையும், அலட்சியம் செய்யும் மனைவிகளும் இந்த உலகில் இருக்கிறாங்க மேடம்... 😭😢

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw ปีที่แล้ว +7

    அவர்கள் இனி இணைபிரிய மாட்டார்கள்.நல்ல அனுபவம் இருவருக்கும்.

  • @dharma4044
    @dharma4044 ปีที่แล้ว +1

    விக்ரம் நல்ல குணம் படைத்தவர்! வாழ்க வளமுடன்

  • @brinthamathi.b3739
    @brinthamathi.b3739 ปีที่แล้ว +2

    He is a real man

  • @muthuselvi5391
    @muthuselvi5391 ปีที่แล้ว +6

    நல்ல மனிதர் 🙏

  • @nirmalal990
    @nirmalal990 ปีที่แล้ว +4

    23 rd one event function i meet shantha kumari madam i really so happy very kind full person

  • @bharathamohan1085
    @bharathamohan1085 ปีที่แล้ว +11

    He is good manஇது போல் கணவர்‌ கிடைத்தாது அவள் செய்த புண்ணியம்

  • @thulirchudar239
    @thulirchudar239 ปีที่แล้ว +7

    Amma...me too your great fan! Valga valamudan amma/\

  • @pm-dp1eq
    @pm-dp1eq ปีที่แล้ว +1

    அதெப்படிங்க மறக்க முடியும் அந்த பைய்யன் மனைவியயை வேற ஒருத்தரோடு பார்த்தாரே அதை மறக்க முடியாது வெளியே காட்டிக்கலைனாலும் உள்ளுக்குள்ளே இருந்துட்டே இருக்கும்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 ปีที่แล้ว +10

    அப்பாவி கணவன்

  • @sid_rajesh
    @sid_rajesh 9 หลายเดือนก่อน +1

    சிறந்த கணவர்

  • @rubygovender2345
    @rubygovender2345 ปีที่แล้ว +3

    Thank u ma'am and Nakeeran post I am from South Africa I really enjoy your advice

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai ปีที่แล้ว +43

    Such a matured guy that husband is... need to ask him in which school he studied😂

    • @jenitta6373
      @jenitta6373 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Aryannlife
      @Aryannlife ปีที่แล้ว +4

      அது school ஒரு காரணம் but அம்மா அப்பா வளர்ப்பு தான்

  • @Anithacs4470
    @Anithacs4470 ปีที่แล้ว +2

    Great great husband...gentleman

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 ปีที่แล้ว +6

    Mam அருமை தமிழ் 👌👌👌👌👌👌👌👌

  • @p.sridharanp.sridharan817
    @p.sridharanp.sridharan817 ปีที่แล้ว +3

    மனிதருள் மாணிக்கம் அந்த கணவர்

  • @ayan8662
    @ayan8662 ปีที่แล้ว +16

    This video disturbed my sleeping. Her husband explained many times, but she doesn't care about it. How women or men get into affairs even they get love and affection from their partner. If he or she got married then the third person(rajarajan) treat them as a second hand, after they used, then they(rajarajan)get away from the couples(he or she). This video really disturbed me.

  • @mohamedsala6740
    @mohamedsala6740 ปีที่แล้ว +8

    Dear madam, you are great, but advices to to viewers is useful and informative, please keep it up madam for the shake our society. I have become one of your fan.

  • @Myla_mahesh
    @Myla_mahesh 10 หลายเดือนก่อน +1

    Mam நானும் உங்க fan.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว

    இந்த நெறியாளர் மிகவும் நல்லவர் . மாதேஷ் போன்றவர்கள் குறுக்கீடு செய்து பேட்டி கொடுப்பவர்களை திணறடித்து முக்கியமான விஷயங்களை வெளிவர விடாமல் செய்து விடுவார் .

  • @santhibalasubramanian5417
    @santhibalasubramanian5417 3 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி பெண்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 3 หลายเดือนก่อน

      Crt avalukku dhandanai kedakkanum. Thappu panni varutha pattu ava varla pola avan kadhaya mudichittu odittu irukkan adha vandhurulka selfish..

  • @ramasara848
    @ramasara848 2 หลายเดือนก่อน

    Madm unggal tamzh very sweet M. N. Rajam voice.

  • @aarthiprakash4805
    @aarthiprakash4805 ปีที่แล้ว +23

    I'm ur fan too 😊 And really explaining issues and positive possibilities in family court in each cases . Really great

  • @damokannan
    @damokannan 6 หลายเดือนก่อน

    Awesome climax. Thanks for info Mam

  • @shaleere6143
    @shaleere6143 ปีที่แล้ว +5

    Her hus really great 🥰🙏

  • @dickenscorner9807
    @dickenscorner9807 ปีที่แล้ว +10

    Hats off to that husband...gem🙌🙏❤️May God bless you...

  • @aysuad
    @aysuad ปีที่แล้ว +3

    பேட்டி‌ எடுப்பவர்‌ நிகழ்ச்சியின் ,போக்கு கருதி பல்லைக் காட்டுவதை குறைக்கவும்

    • @lemontree5717
      @lemontree5717 ปีที่แล้ว +1

      வேணும்னா நீயும் உன் சாமான காட்டு 😂😂

  • @SatishchandargA
    @SatishchandargA 8 หลายเดือนก่อน

    நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவது இல்லை. நல்ல மனைவியாக இருத்தால் நல்ல கணவன் அமைவது இல்லை

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 ปีที่แล้ว +3

    This is so odd! That woman is not a normal one. When she has such a caring, loving husband, why would she go for another man? Her original husband is beyond appreciation!!

  • @vijayaranisellappa7409
    @vijayaranisellappa7409 ปีที่แล้ว +5

    கணவன் கூட இருக்கனும் சரிதான். காதல் எப்போதும் காதல்தான்.. அது நட்பாக முடியாது. புருஷன் பணம், அடுத்தவன் உறவு.. இதுக்கு பேர் வேற..

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj ปีที่แล้ว +2

    Spr nice husband🙏

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 ปีที่แล้ว +5

    Evlo Nalla husband kidaichum vazhkaya keduthukuranga..

  • @prakashaero1987
    @prakashaero1987 10 หลายเดือนก่อน +1

    இதுக்கு ஆண்கள் திருமணம் செய்யாமலேயே இருக்கலாம்.

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 ปีที่แล้ว +10

    Climax super twist nalla husband❤

  • @abinayasunesh7770
    @abinayasunesh7770 ปีที่แล้ว +4

    Nanum unka fan❤

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 ปีที่แล้ว +1

    நல்ல மனிதன்

  • @ayeshasanaayeshasana2102
    @ayeshasanaayeshasana2102 4 หลายเดือนก่อน

    U talking way super mam i watch all episodes

  • @hebzibharose9255
    @hebzibharose9255 ปีที่แล้ว +3

    Super Mam you are doing good job may God Jesus bless you

  • @ashwathim8036
    @ashwathim8036 5 หลายเดือนก่อน

    Thanks a lot..

  • @seemakumar5480
    @seemakumar5480 ปีที่แล้ว +5

    Nice mam

  • @suganyaselvaraj9933
    @suganyaselvaraj9933 ปีที่แล้ว +3

    Antha husband ah avanga 0arents nalla valarthurukkanga ❤❤❤

  • @helenjas3835
    @helenjas3835 ปีที่แล้ว +8

    Such a nice man.
    This is what is true love❤
    But y to give such pain to a true man? And then coming and falling at his feet.
    Better don't have any unnecessary friendships

  • @vaishnaviramamoorthy4659
    @vaishnaviramamoorthy4659 9 หลายเดือนก่อน

    Such a great person ❤

  • @cmrmaris
    @cmrmaris ปีที่แล้ว

    Excellent argument and job, nice advice also

  • @pi4official
    @pi4official 8 หลายเดือนก่อน +4

    He is an idiot for marrying her again. Once a cheater, always a cheater.

  • @nithiyamasala673
    @nithiyamasala673 ปีที่แล้ว +24

    மாமனார் மடையன்.அவன் மகளைசரியாக வளர்த்தாமல்
    பாவி

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 ปีที่แล้ว +8

    நானும் உங்க fan mam❤❤

  • @renukadasan7328
    @renukadasan7328 ปีที่แล้ว +1

    Seriously such a wonderful person he is ❤️ nalla pasanguluku nalla ponnu kedaikadhu. Nalla ponnuku nalla pasangu kidaikadhu

  • @drcp23
    @drcp23 ปีที่แล้ว +4

    Fan madam

  • @user-wp8jq6sf4e
    @user-wp8jq6sf4e ปีที่แล้ว

    Superb talk

  • @jayaprakashp2922
    @jayaprakashp2922 ปีที่แล้ว +5

    Super mam

  • @vanithak7518
    @vanithak7518 ปีที่แล้ว +2

    Super mam

  • @ambalphotos5817
    @ambalphotos5817 ปีที่แล้ว +5

    தாங்கல் உன்மையான கதை சொல்லும் விதம் மிக

  • @sowmiyavennila6250
    @sowmiyavennila6250 ปีที่แล้ว +1

    Hats off to you man 👏

  • @arumugam3514
    @arumugam3514 7 หลายเดือนก่อน

    Amma fine Amma

  • @vennilar9633
    @vennilar9633 ปีที่แล้ว

    Arugamai meaning .."tholaivil"..arugil ilai..mam...

  • @thennarasubs9091
    @thennarasubs9091 ปีที่แล้ว

    மனசு வலிகுதுங்க 😢

  • @ushaputti2712
    @ushaputti2712 ปีที่แล้ว +3

    I really like the way you choose and present your cases mam. I would love to meet you when I visit India. How can I contact you mam? Love to talk to you ❤

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y ปีที่แล้ว +2

    Very nice good excellent speech sistar

  • @ThilakaG-k9u
    @ThilakaG-k9u ปีที่แล้ว

    Super madam

  • @lakpal491
    @lakpal491 10 หลายเดือนก่อน

    கணவர் நல்ல வர்

  • @harishkanna1244
    @harishkanna1244 ปีที่แล้ว

    starts at 2:35

  • @pandian.s2847
    @pandian.s2847 ปีที่แล้ว

    Super

  • @lolJaBzlol
    @lolJaBzlol ปีที่แล้ว +2

    ❤❤❤ well love

  • @ushacaroline668
    @ushacaroline668 ปีที่แล้ว

    good human

  • @Littleprincesskitchen970
    @Littleprincesskitchen970 ปีที่แล้ว

    En brotherku ethey same story than but cort ku pogala avala therumpavum mannichu valuraga but ava ennum therunthala en bro pilaikaga valuraga ..

  • @chennaino1biryani281
    @chennaino1biryani281 ปีที่แล้ว +2

    Mam na unkaloda fan super mam❤

  • @Prabhadurairaj-n8q
    @Prabhadurairaj-n8q ปีที่แล้ว +1

    I am also happy mam

  • @singaivendan369
    @singaivendan369 ปีที่แล้ว +4

    இந்த கருமம் புடிச்ச போன் வந்ததும் வந்துச்சு... ஏன் கேக்குறீங்க மேடம். பலரது குடும்ப வாழ்க்கையை அது சின்னாபின்னமாக்கி இருக்கிறது...ஏதோ ஒரு படத்தில் ஒருவன் சொல்லுவான் எவன் போன தொறந்தாலும் நாறுதுடா என்று...உண்மைதான். இதெல்ல்லாம் தெரிஞ்சு தான் நம் முன்னோர்கள் பல அறிவியல் வளர்ச்சியை பத்தொன்பது நூற்றாண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்தார்கள்...ஏதோ இந்த 20ம் நூற்றாண்டில் நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நம் தலைமுறை வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு, இப்போது குத்துதே குடையுதே என்றால் யார் என்ன செய்ய முடியும். உங்களுக்கு தெரியுமா...பல்வேறு மேலை நாடுகளில் பெண்கள் கைபேசியை உபயோகிப்பதற்கு தடை இருக்கிறது......அது ஒருபுறம் இருக்கட்டும்.
    நீங்கள் வெறும் மேலோட்டமாக ஏதோ வெற்றிமாறனின் திரைக்கதையில் வரும் ஏதோ ஒரு கற்பனை கதாபாத்திரம் போல் ஒரு குடும்ப கதையை சொல்லி முடித்து விட்டீர்கள்...ஆனால், ஒரு பெண் தான் படிதாண்டுவதற்கு...எத்தனையோ காரணங்கள் உண்டு...இது சரி அல்லது இது தவறு என்று சொல்லுவதற்கு எவருக்கும் இங்கே அதிகாரமில்லை...அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்...தனக்கான பசிக்கு இறை இல்லாதபோது எல்லா மனிதமும் அதை திருட கூட முற்படும் என்று மனவியல் ஆணித்தரமாக சொல்லுகிறது அதுதான் நிதர்சனமும் கூட... படி தாண்டும் எல்லா பெண்ணுக்கும் தெரியும் இதில் ஒரு வேலை இவர்கள் பிடிபட்டால் அது அவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று...அப்படி அவர்கள் தன் தேவைக்காக ஒருவேளை படி தாண்டா-விட்டால் அது அவர்கள் தனக்கு தானே கொடுத்து கொள்ளும் மரணதண்டனை. இங்கே போட்டி...ஆயுள்தண்டனைக்கும் மரணதண்டனைக்குமானது...எது நல்லது என்பதை அந்தந்த சூழ்நிலை கைதிகல்தான் முடிவுசெய்யவேண்டும். பலருக்கு இங்கே வாழ்க்கை கொடூரமானது...அனால் அதன் வலியைசற்றும் முகத்தில் காட்டாமல் அனுதினமும் (நம்மை போல் ) நடிப்புற வாழ்தல் அதை விட கொடூரமானது!

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 ปีที่แล้ว +7

    I m also your fan.

  • @thamaraisk4291
    @thamaraisk4291 ปีที่แล้ว +1

    Ivara mathiri oru gentleman erukkava mudiyathu

  • @Jokerheathledgerdarknight
    @Jokerheathledgerdarknight 3 หลายเดือนก่อน

    Ennaga nyayam rendadha vandhavan ella kadjayim mudichi otittu itukkan usar ah?

  • @VishvathikaRajkumar-ol4zy
    @VishvathikaRajkumar-ol4zy ปีที่แล้ว +2

    Naanum oru ponnudha but ea mam media ellarum thappu panna paiyanunga photo and name la solringah Girl name photo hide panringah

  • @revathianandrajanandraj3313
    @revathianandrajanandraj3313 ปีที่แล้ว +4

    Ma'am I'm ur big fan 😍 always awaiting for ur video

    • @Sri.4943
      @Sri.4943 ปีที่แล้ว +1

      Super ♥️

  • @prabavathi2267
    @prabavathi2267 ปีที่แล้ว

    Wow super

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +2

    மனிதருள் மாணிக்கம்.

  • @aswinmarenaswin8399
    @aswinmarenaswin8399 8 หลายเดือนก่อน

    Unge video ku naa rasigai agividden mam

  • @vijisekar8169
    @vijisekar8169 ปีที่แล้ว

    Amma enga kudumbathu Mela poi case potrukanga ma

  • @Universe0706
    @Universe0706 ปีที่แล้ว +22

    That 11 th std boy took revenge on her for denying his proposal, he moved his coins very cunningly… KARMA will snatch his total happiness brutally one day, the pain will be unbearable when the suffering is for his children…

    • @shanthinir2383
      @shanthinir2383 ปีที่แล้ว

      Didn't understand

    • @gigu38
      @gigu38 ปีที่แล้ว

      Yes sounds like revenge only

    • @Praveenseva1
      @Praveenseva1 4 หลายเดือนก่อน

      Can u explain me detaily please ?

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 ปีที่แล้ว +3

    Case was fantastic but he should have not accepted again her for the remarriage. By accepting her for the remarriage he has done a great mistake.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 ปีที่แล้ว +1

      Exactly மானங்கெட்டத்தனம்

    • @sonypaul87
      @sonypaul87 11 หลายเดือนก่อน

      That man accepted her only for his daughter future I think.