வா தனியா போலாம்... கணவனை இம்சித்த மனைவி... Valakku En | Advocate K. Santhakumari | NakkheeranTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    வா தனியா போலாம்... கணவனை இம்சித்த மனைவி... Valakku En | Advocate K. Santhakumari | NakkheeranTV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 163

  • @devic7021
    @devic7021 ปีที่แล้ว +19

    அம்மா உங்கள் வீடியோக்கள் அத்தனையும் பார்க்கிறேன் கமன்ட் பண்ணுவது இதுவே முதல் முறை இந்த வழக்கில் அந்தப் பெண் வீட்டார் பொறுப்பில்லாமல் குழந்தைத்தனமாக செல்லம் அதிகமாக கொடுத்து வளர்த்து விட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன் இடையில் உங்கள் எதிரில் உட்கார்ந்து இருப்பவரிடம் பெண்களை விட்டுக்கொடுக்காமல் பேசியதற்கு நன்றிங்க அம்மா

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน +2

      "பெண்களை விட்டுக் கொடுக்காமல்” என்பதை விட “too often generalizations lead to absurd, erratic and unrealistic conclusions..." என்பதே பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு வழக்கும் அந்த வழக்கின் தனித்துவ தன்மைகளை அடிப்படையாக கொண்டு வேறுபடும்.

  • @pizas
    @pizas ปีที่แล้ว +30

    எதற்காக இந்த வழக்கு என்றே சொல்லவில்லை!. மூலகாரணம் தெரிந்தால்தான் நாம் நம்மை செம்மை படுத்திக் கொள்ள முடியும்.😢

    • @1_Of_A_Kind_AB
      @1_Of_A_Kind_AB ปีที่แล้ว

      I too thought the same ..and watched from starting but couldn't find the reason ...romba bore interview

    • @rajendranm9173
      @rajendranm9173 ปีที่แล้ว

      ​@@1_Of_A_Kind_ABqqqqq.
      Ni 5c2
      In😅😊🎉😂❤

    • @puvanesmuniandy2204
      @puvanesmuniandy2204 10 หลายเดือนก่อน

      Naanum ethirparthen......

    • @rubyChennai
      @rubyChennai 8 หลายเดือนก่อน +1

      She wanted to live away from in laws so they can drink freely anytime and not hide in the room and drink, the guy didn't accept so she filed the criminal case I think to bring him out but that ended in divorce.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      @@rubyChennai அது மட்டுமே ஒரே காரணமாக இருக்குமா, என்ன??? வேறு காரணங்கள் இருந்திருக்க கூடும்...

  • @sarathygeepee
    @sarathygeepee 7 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி விரச விபரங்களைபதிவுசெய்ததில் ஏதேனும் பலன் இருக்கிறதா.உங்களுக்கு feedback எப்படி வருகிறது.புத்தகமாக வெளியிட விருப்பமா.பதிய சட்டங்கள் வருமா.மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன அறிவுறை..இதனால் சமுதாயம் நல்ல மக்களுக்கு என்ன டீச்சிங் flexibility கொண்டுவரமுடியுமா

  • @jonair1024
    @jonair1024 ปีที่แล้ว +12

    No matter the gender some people are unlucky to hold
    To the best life bestowed upon them …many people yearn for such husbands and in-laws
    😊

    • @bamanatarajan6406
      @bamanatarajan6406 ปีที่แล้ว

      😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 ปีที่แล้ว +1

    Super Madam 🎉🎉🎉🎉🎉🎉GBU

  • @shanthikodai1988
    @shanthikodai1988 ปีที่แล้ว +7

    அந்த பெண் எதனால் அப்படி செய்தது என்று கடைசி வரை தெரியாமல் போய்விட்டது.

    • @jenniferjacky-pg1qh
      @jenniferjacky-pg1qh ปีที่แล้ว

      The reason is simply but alchohol

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ​@@jenniferjacky-pg1qhஒரு வேளை இடையில் பாதிரி புகுந்து பாவமன்னிப்பை அள்ளி வீசி விட்டானோ ?

    • @senthamaraishanmugam5771
      @senthamaraishanmugam5771 ปีที่แล้ว

      Athukku oru aalu irupan pola

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      @@jenniferjacky-pg1qh அது மாதிரி வழக்கறிஞர் குறிப்பிட்டு சொல்லலையே...

  • @sweetychristy1271
    @sweetychristy1271 ปีที่แล้ว +9

    கடைசி வர எதுக்கு complaint antha ponnu pannane தெரியலையே

    • @sathishsubbaiya7152
      @sathishsubbaiya7152 ปีที่แล้ว +2

      Force செய்து தனி குடுதனம் போக தான்

    • @jancyjino1164
      @jancyjino1164 ปีที่แล้ว

      Divorce vangurathum eppo fashion aiduchu adan

    • @MrsAK8995
      @MrsAK8995 ปีที่แล้ว +1

      Antha ponnu kee terila pa😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ​@@MrsAK8995 ஒன்றும் தெரியாத பாப்பா ஒன்பது மணிக்கு போட்டாளாம் தாழ்ப்பாள் 😂😂😂

    • @ayshaibrahim3734
      @ayshaibrahim3734 ปีที่แล้ว

      Dowry kettuzaha case

  • @manoharij3408
    @manoharij3408 ปีที่แล้ว

    தயவுசெய்து மேடத்தின் நம்பர் கிடைக்குமா

  • @veenachristy3376
    @veenachristy3376 ปีที่แล้ว +4

    But on what grounds could Gerald get divorce? Just because his wife told lies?

    • @nfscsk
      @nfscsk ปีที่แล้ว +1

      😨 just lies aa???.
      appo ungala unga husband kudikaari nu solli false aa complaint kodutha, neenga atha " just" nu yeathupingala?.
      unga amma or appa va kodumakaaranga nu solli complaint kodutha neenga atha just nu yeathupingala??.

    • @josephchristopherrajraj2412
      @josephchristopherrajraj2412 9 หลายเดือนก่อน

      Yes very true we also facing same issues same case ​@@nfscsk

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 ปีที่แล้ว +4

    Over jolly at one point become boring.... that is the reason....muttalgal....that's all

  • @sumaiya6233
    @sumaiya6233 ปีที่แล้ว +2

    நண்டு கொழுத்தால் வலையில் தங்காது

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      என்னசொல்றீங்க❤ஹி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ​@@natraj140பாதிரி படம் எடுத்து விளையாடி விட்டானோ பலான பாதிரி பொலிகாளை 😮😮😮

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว

    Corporate eppo ulla vanthanao

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 ปีที่แล้ว +23

    அந்த பெண்ணுடைய நோக்கம் தான் என்ன? சந்தோசமாக இருந்தார்கள் என்றால் காவல் துறையில் ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும்?

    • @anushavasee1875
      @anushavasee1875 ปีที่แล้ว +2

      Same think 🤔🤔🤔🤔

    • @raji442
      @raji442 ปีที่แล้ว +1

      Sometimes happy ah irunthurupanga and sometimes paiyan veetla edachum dowry torture vanthurukum so apo anda ponnu react paniruka compliant kuduthu but anda ponnu happy ah iruntha moments matum vachi anda ponnu mela thirupi vitrukanga. Pavom anda ponnuthan. Anda paiyan veetla kuda irunda kaasu varanum ila epade thorathi vitranum nu plan pani panirukanga

    • @hemarajar7251
      @hemarajar7251 ปีที่แล้ว +1

      Antha ponnuku free ya kudikanumam ...kudika mudiyala athunala thaniya ponum nu soliruku Ivan poga mudiyathu nu sonathunala dowry case a potruchu

    • @manasatchi424
      @manasatchi424 ปีที่แล้ว +1

      ஒரு வெறி வெட்டி வம்பு அகங்காரம்

    • @nfscsk
      @nfscsk ปีที่แล้ว

      thani kuduthanam thaan bro...

  • @CakeyBakey2020
    @CakeyBakey2020 11 หลายเดือนก่อน +3

    இவ்வளவு சந்தோசமாக இருந்த போது, எதற்கு divorce ku apply பண்ணங்க, ஏன் complaint பண்ணங்க? முழு விஷயமும் சொல்ல வேண்டும்

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 หลายเดือนก่อน +2

    "டேய் புருஷா... வரப்ப TASMAC ல இருந்து..."
    சீனியர் மேடம் சந்தித்த ஒரு கலக்கல் வழக்கு
    🤣🤣🤣🤔🤔🤔😁😁😁😁

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh ปีที่แล้ว +5

    ALCHOHOL.THE MOTHER FOR ALL SINS AND SORROWS.PROPHET MUHAMMED.HE HAS NOT BEEN TO SCHOOL.ALL HE KNEW WAS THE GOD'S WORDS THROUGH THE ANGEL GABRIELLE

  • @kkktube9485
    @kkktube9485 ปีที่แล้ว +3

    டேய் உங்களுக்கே இது நியாயமாடா, இது ஒரு Caseனு சொல்லி இருபது நிமிஷம் waste பன்னீட்டிங்க ளேடா..!!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 3 หลายเดือนก่อน +1

    Why didnt advice her to lead a peaceful familt life znd to avoid divorce?

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 ปีที่แล้ว +40

    திங்கட்கிழமை எப்போது வரும் என்று எதிர் பார்கிறேன் உங்கள் புரோகிராம் க்காக மேடம்❤❤

    • @geethab794
      @geethab794 ปีที่แล้ว +4

      நானும்😂

  • @raniraonivi6787
    @raniraonivi6787 7 หลายเดือนก่อน +2

    What is the main reason to put divorce? Main content missing...

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 3 หลายเดือนก่อน

    I dont y it should b shocking for lawyer madam that women can drink at home or also be a social drinker. Its common nowadays. Konja update agunga madam..

  • @kanchanadharshini5068
    @kanchanadharshini5068 หลายเดือนก่อน

    Madam ungalai eppadi meet pannamudiuma

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB ปีที่แล้ว +4

    I too thought the advocate will say reason y they fought ..and watched from starting but couldn't find the reason ... kindly say the reason

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      எல்லோர் மனதிலும் இதுதான் நிரம்பி இருக்கிறது...

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 ปีที่แล้ว +6

    super Madam story nalla irukku

  • @rajendranrsjan6303
    @rajendranrsjan6303 ปีที่แล้ว +10

    இப்படி சந்தோஷமாக இருந்த பெண் எதற்காக கணவன் மீது இப்படி ஒரு வழக்கு தொடர்ந்தார்

    • @ushabalasubramanian205
      @ushabalasubramanian205 ปีที่แล้ว +2

      Same doubt..why did she do all these?

    • @jenniferjacky-pg1qh
      @jenniferjacky-pg1qh ปีที่แล้ว

      Truth cannot be hidden

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      @@jenniferjacky-pg1qh நெறியாளர் இதை வெளிக் கொணரதக்க கேள்விகளை கேட்க தவறி விட்டார் என்றே கருதிறேன்...

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 8 หลายเดือนก่อน

    மேடம்.என் மருமகள் அனுப்பிய மோசமான மெஸேஜ் எல்லாம் பத்திரமாக வைத்திருக்கின்றனர் ஜெயில் உறுதி
    ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன்

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 7 หลายเดือนก่อน

    Madam soldra case lam vechu pala movies edukalam pola

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 நக்கீரன் பதிவுகள் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நெறியாளர் வாதம் சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 திங்கள் கிழமை 10,23🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raigowsbrain8135
    @raigowsbrain8135 8 หลายเดือนก่อน

    Enaku orey oru doubt than mam Neenga solra naraya cases only for mens supporting cases ah iruku.... Y women's crt ah iruka mari oru case kuda unga kita varavey illaya.... Or neenga antha mari cases attend pannathey illayaa

  • @sundarraj6334
    @sundarraj6334 ปีที่แล้ว +4

    அறிவுறைக்கு மிக்க நன்றி

  • @baraths2781
    @baraths2781 3 หลายเดือนก่อน

    எனக்கு சொந்த வீடு உள்ளது வங்கியில் வேலை செய்து வருகிறேன் ஆனால் திருமணம் ஆனது இருந்து பிரச்சனை தான் மூன்று வருடங்களாக சகித்து விட்டுகொடுத்து சென்றேன். என் மனைவியும் அவர்களுடைய தகப்பனும் எப்படியாவது வீட்டோட மாப்பிளையாக இருக்கனும் என்ற ஆசையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் மேலும் வீண் பலிகளை போட்டு இப்பொழுது தன் அப்பா வீட்டில் வாழ்கிறாள் என் பிள்ளை என்னிடம் இருந்து பிரித்து விட்டாள்
    அப்பா அம்மா முக்கியம் என்றால் பெண்கள் திருமணம் செய்யாமல் இருப்பது உங்களுக்கு நல்லது எங்கயோ ஒருவனுடைய வாழ்க்கையில் வீணாக்கவேண்டாம்

  • @adilakshmia2765
    @adilakshmia2765 ปีที่แล้ว +2

    Purushan tanni matumaah poduvaru 🤭🤭🤭

  • @sakthivelu2438
    @sakthivelu2438 ปีที่แล้ว

    நீங்கள் எதற்காக அந்த பெண் பொய்யனா complaint தொடர்ந்தார் என்று சொல்லவில்லை

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm ปีที่แล้ว +7

    நல்ல வாழ்க்கை கெடுத்துவிட்டாள் அந்த பெண் மேம் உங்கள் பதிவை நான் எப்போதும் கேட்ப்பேன் இந்த வழக்கு ஒரு விச்சித்திரமாக இருக்கு பாவம் ஜெரால்ட் அவருடைய கும்பம் இதிலிருந்து ஒன்று புரிகிறது எல்லாவற்றுக்கும் காரணம் அந்த மதுபழக்கம்தான்

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +5

    நற்சிந்தனை சகோதரி

  • @vidhyau7444
    @vidhyau7444 ปีที่แล้ว +1

    Ana ena reason nay thayrilayea andha ponnu apdi la complaint pana onnum puriyala lusu couples pola

  • @MalathiS-i7s
    @MalathiS-i7s ปีที่แล้ว +1

    Case vera complaint veraya 🧐🧐🧐

  • @SivaKumar-oj5zd
    @SivaKumar-oj5zd ปีที่แล้ว +4

    Ne. Ladiesku. Support. Panne. Pesuva. Eppa. Gents. Veda. Ladiesthan. Mistake. Panrangha

  • @rajendranayyadurai3671
    @rajendranayyadurai3671 ปีที่แล้ว

    வணக்கம்,ஒரு விவாகரத்து வழக்கில் Ex-parte-judgement வந்தாச்சு 130நாட்கள் சென்ற பின்பு setaside ஆகியுள்ளது Respondent filing செய்யாமல், கோர்ட்டே set aside செய்யுமா,

  • @sivamoorthy5290
    @sivamoorthy5290 ปีที่แล้ว

    கௌரி கேட்டாங்க என்றால் என்ன கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்

  • @nandasu5623
    @nandasu5623 ปีที่แล้ว +2

    Madam ...kanavan mela thaan 100 percentage problem ....azhagu irudha udaney kalyanam pandra pazhakkam

  • @prabasingh1958
    @prabasingh1958 ปีที่แล้ว +3

    புகார் கொடுக்க என்ன காரணம்??

  • @surekaa...2930
    @surekaa...2930 ปีที่แล้ว +2

    Mam.. unga contact no venum mam ...... Plzz

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      எதுக்கு❤ஹி

  • @akbarbasha7769
    @akbarbasha7769 ปีที่แล้ว

    'குடி'த்தனம் தப்பா புறிஞ்சிட்டாங்க போல

  • @HDS537
    @HDS537 ปีที่แล้ว

    நீங்கள் விவாதிக்கும் பத்திரிகை நக்கீரன் பத்திரிகை அல்ல நக்கீரன் பெயர் கோபல் அல்ல உண்மை யான நக்கீரன் விசு இவன் இந்தியன் முருகன் விஜயா

  • @maniguru8841
    @maniguru8841 ปีที่แล้ว +2

    கடைசி வரை எதனால் பிரச்சனை என்று சொல்லவே இல்லையே.

  • @gokulapriyaprakash
    @gokulapriyaprakash 9 หลายเดือนก่อน

    Nalla kudumpam palkalai kalagam😂

  • @pathyiyer2356
    @pathyiyer2356 ปีที่แล้ว

    Manavi amaivadhellam iraivan koduththa Varam

  • @vidhya1320
    @vidhya1320 ปีที่แล้ว

    For why that girl done those drama and complaints in police station what's the reason.....
    Did she done that for fun..
    Or else wheather
    She is psycho

  • @sreejuvasudevan3973
    @sreejuvasudevan3973 ปีที่แล้ว +7

    16:10 😂😂 even I couldn't control my laugh

  • @murugesana1686
    @murugesana1686 ปีที่แล้ว +3

    .madam, i think that , that lady is a chilidish girl, and aftter some years, She will Feel about her Husband and Mother in law.

  • @siddharthnabi3441
    @siddharthnabi3441 ปีที่แล้ว +2

    Yedhuku panna nu reason ahe sollala🙄

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஏதாவது பாதிரி குறுக்கே பாய்ந்து விட்டானோ என்னவோ ? நாகர்கோவிலில் பலான பாதிரி முன்னால் வெட்கமின்றி அவிழ்த்து போட்டு அம்மணமாக நின்றாளே குடும்ப குத்துவிளக்கு 😮😮😮

  • @jeyaramanrajapalayam6248
    @jeyaramanrajapalayam6248 ปีที่แล้ว +7

    மேடம், மொத்தத்தில் குதூகலமாக இருந்த குடும்பத்தில் புகுந்து கும்மியடிச்சிடீங்க. அப்படித்தானே...? சண்டை போடுற தம்பதிகளை சமாதானப்படுத்தி சேர்த்துவைத்திருந்தால் உங்கள் திறமையை பாராட்டலாம். நீங்க ஒரு வேஸ்ட், மேடம்.

    • @vijayaranisellappa7409
      @vijayaranisellappa7409 ปีที่แล้ว +1

      சிறிய தவறு இல்லை.. பொறுப்பில்லா கணவன், மனைவி ஒன்றாக இருந்து என்ன செய்ய..

  • @joshuarajesh43
    @joshuarajesh43 9 หลายเดือนก่อน

    Please Add English title also to the video we unable to read Tamil...

  • @sundarraj6334
    @sundarraj6334 ปีที่แล้ว

    இதனுடைய பின்னணி என்ன

  • @logurameshloguramesh1964
    @logurameshloguramesh1964 ปีที่แล้ว +1

    ஏ அந்த பெண் கம்ப்லைன்ட் குடுத்தா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      பலான பாதிரி பொலிகாளை புதுந்து விளையாடி விட்டானோ 😭😭

  • @spoonfedenglish
    @spoonfedenglish ปีที่แล้ว +2

    "Kudi Miratal"😂

  • @rajim7346
    @rajim7346 ปีที่แล้ว

    Veelayatu vinai anathu antha pen vazhvil

  • @shanthijeyachandra5139
    @shanthijeyachandra5139 ปีที่แล้ว +1

    Irritating anubavapatavarkaluku understand akum

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ❤என்னாச்சுஃஹி

    • @shanthijeyachandra5139
      @shanthijeyachandra5139 ปีที่แล้ว

      Engal magal divorce case 2019 il intha pesukira lawyer than handle seitharkal but one time kooda appear akamal juniors vittu vaitha mattum vankinatkal money spend anathu mattum than magalin maganum autistic magal thaniyaga suffer seikiral pillain appan happy aka suttukiran ith v ai kiliya media vil pesi money earn seikirathu

  • @jaskutty748
    @jaskutty748 ปีที่แล้ว

    Nalla vazhkaya keduthukita

  • @mkprinters3778
    @mkprinters3778 ปีที่แล้ว +6

    14:23 🤣🤣🤣🤣

  • @praveennairbalan988
    @praveennairbalan988 ปีที่แล้ว +1

    Best info

  • @Vasanthi-ro4ym
    @Vasanthi-ro4ym 8 หลายเดือนก่อน

    Vazhakku

  • @sangeethar9586
    @sangeethar9586 ปีที่แล้ว

    Liquor drinking is shocking

  • @mari-mi7ug
    @mari-mi7ug ปีที่แล้ว

    புரியலையே

  • @CKARTHIKEYANCKARTHIKEYAN-ki9hp
    @CKARTHIKEYANCKARTHIKEYAN-ki9hp 7 หลายเดือนก่อน

    W

  • @arokiyamarymary5334
    @arokiyamarymary5334 ปีที่แล้ว +1

    😮😅

  • @SS-kf9hp
    @SS-kf9hp 8 หลายเดือนก่อน

    How to contact her?

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว +3

    Ponnugale sari illa namma kathai pola

    • @shathiarjun8519
      @shathiarjun8519 7 หลายเดือนก่อน

      Not like that boy also same now a days all are same

  • @7_My_divine999
    @7_My_divine999 ปีที่แล้ว

    நாகேஷ் நடித்த இருகோடுகள் படத்தில் ஒரு பாடலில் பாரதி வேடமணிந்து பாடிய பாடல் வரிகள் நியாபகம் வருகிறது...🙄🙄🙄புதுமை பெண்கள்🙄🙄🙄

  • @saranyas2791
    @saranyas2791 ปีที่แล้ว +2

    Super mam

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว +1

      என்னசூப்பர்❤ஹி

  • @kjpkaviya2136
    @kjpkaviya2136 ปีที่แล้ว +2

    நம்புற மாதிரி இல்ல . நல்லா கதை சொல்றாங்க

    • @kumaaar
      @kumaaar ปีที่แล้ว

      உண்மை சிலருக்கு கசக்கதான் செய்யும்

  • @HariHari-ng1nf
    @HariHari-ng1nf ปีที่แล้ว

    😢

  • @raajraaja-bu2ic
    @raajraaja-bu2ic ปีที่แล้ว +3

    Super ma'am 🎉 good morning

  • @arulprakash433
    @arulprakash433 ปีที่แล้ว

    Konduvandhu kuduthan solradhuku bathila konduvandhu kuduthapla sonna paravala. Adhu seri nee ennadhan vakila irundhalum neeyum pombala dhana

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว

    Innimae angal than jakarthaya irukanum

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว

    Pengal 50 percent kuduga

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว +1

    Innimae Ella veetalayum nadakum nagarigam valandha padika vatcha ippadi than

  • @madhumithaaaa9528
    @madhumithaaaa9528 ปีที่แล้ว

    😮

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      என்னாச்சு❤ஹி

  • @jaskutty748
    @jaskutty748 ปีที่แล้ว

    Tamilnattu Amber Heard 😂

  • @vkv7727
    @vkv7727 ปีที่แล้ว

    10:44🤣🤣

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว +1

    Padika vatcha ippadi than nagarigam valantha ippadi than

    • @Thiruvasugi
      @Thiruvasugi ปีที่แล้ว +2

      Hello mind your thought process. Padika vakrdhu romba important. Ponunga padikama knowledge ilama kalam varai ungaluku adangiye irukanuma.?

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 ปีที่แล้ว

      @@Thiruvasugi hello adangi poga solala nagarigama nadathukanum

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 ปีที่แล้ว

      @@Thiruvasugi thani podarathu correct

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 ปีที่แล้ว

      @@Thiruvasugi knowledge ulla alu ippadi Panna matanga

    • @Thiruvasugi
      @Thiruvasugi ปีที่แล้ว +1

      ​@@muralikrishnan9868 see thani adikradhu yarpanalum thapu than. Not only girls. Ponungala padika vacha ipdi than en comment podringa onu pota paravala 4-5 comments ore mari vera style la podringa. Adhan solren

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว +3

    Ponnugale padika vaika kudathu

    • @Thiruvasugi
      @Thiruvasugi ปีที่แล้ว +3

      Ore meaning ulla comment ha two times potrukinga... Avalo bayam ha iruka girls munerina 😅😅😅

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 ปีที่แล้ว

      @@Thiruvasugi nan ethukku bayapadanum

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 ปีที่แล้ว

      @@Thiruvasugi nagarigam ulla avanga ippadi nadathuka matanga

    • @muralikrishnan9868
      @muralikrishnan9868 ปีที่แล้ว

      @@Thiruvasugi yarukkum baya pada thevya illa unmai than sonen

    • @shanmugapriya7599
      @shanmugapriya7599 ปีที่แล้ว +1

      Padippu Karanam illa sir.... Avungga avungga mindset than..... Padicha ellam ponna ippadi pandrangga....