துரோகம் செய்த மனைவிக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு! K Santha Kumari | Valakku En | NakkheeranTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 127

  • @creativei3394
    @creativei3394 ปีที่แล้ว +25

    இது ராணுவ வீரனுக்கு மட்டும் இல்லை மனைவியை பிரிந்து தனியா வாழும் எல்லோருக்கும் பொருந்தும் ஒரு வயது வரை உடல் சார்ந்த தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கதான் வேண்டும் குடும்பத்துக்காக உழைக்கிறேன் மனைவிக்காக சம்பாரிக்கிறேன் னு வசனம் லாம் ஒத்து வராது அப்படியே போனாலும் வீட்டில் பெரியவர்கள் இருக்க வேண்டும் அப்போ தான் மனது தடம் மாறாது இதுக்காகத்தான் குடும்பத்தின் சிறப்பை பெரியோர்கள் சொன்னார்கள் இப்போ எல்லாம் போய் நாம் இருவர் நமக்கெதுக்கு இன்னொருவர் என காலம் ஆகிவிட்டது. .

  • @skk5405
    @skk5405 ปีที่แล้ว +4

    Thanks to Nakheeran for like this Eye Opening Program..
    பொதுவாக பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆண்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி பேசுவதில்லை.. ஆனால் நக்கீரன் ஒரு மாற்றமாக புதிய முயற்சியாக இதை தொடங்கி உள்ளது Super Excellent Congrats.. Simple ஆ சொல்லனும்னா பாதிக்கப்படுபவர்காக பேச வேண்டும் அது ஆண், பெண், பணக்காரன், ஏழை, ஜாதி, மதம் என்ற பகுபாடு இருக்க கூடாது...
    Once again Thanks& Congrats to Nakheeran.. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..
    அதிலும் எங்களைப் போன்ற Tee totaller, Virgin Morattu Single நல்ல பசங்க 0-2 % இப்ப இந்த காலத்திலும் இருக்கிறோம்.. இதை எல்லாம் பார்த்தால் marraige பண்ண கூட பயமா இருக்கு,..
    Atlast Thanks to நக்கீரன் for this Gender Equality, Eye Opening program...

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வருக வருக வருக வருக வருக வருக உங்கள் குரல் லில் விடியோ சிறப்பு உள்ளது அருமை வெல்டன் வாழ்த்துக்கள் தோழி திங்கள் கிழமை தோறும் தங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்

    • @malligathulukanam9787
      @malligathulukanam9787 ปีที่แล้ว

      Be on nm
      Mplppo
      Lpl right kip 😊 I'll moo I'll p hmm MN he 14:23 😅

  • @tiger-yh6zb
    @tiger-yh6zb ปีที่แล้ว +36

    சண்முகம் நீங்க கண்டிப்பாக நன்றாக இருப்பீர்கள்.உங்க முன்னால் மனைவி உங்க கண் எதிரிலேயே பிச்சை எடுப்பாள் பாருங்க.

  • @sakil2453
    @sakil2453 ปีที่แล้ว +35

    நாளுக்கு நாள் இந்த மாதிரியான செய்தி அதிகரிச்சுகிட்டே வருது. இப்ப பெண்கள் பாவம் இல்ல ஆண்கள் தான் பாவம். ஆண்களுக்காக போராட எதவாது சங்கம் இருக்கான இல்ல. எல்லாம் இந்த mobile வந்ததனால தான். எல்லோரும் living to gether வாழ்க்கைக்கு step step ஆ இந்த society ஆ மாத்திட்டு இருக்காங்க. இது இன்னும் நாம புரியாம வாழ்ந்துட்டு இருக்கோம்.

    • @mercyjohn1457
      @mercyjohn1457 ปีที่แล้ว

      P

    • @SuperRhythmic
      @SuperRhythmic ปีที่แล้ว

      Mobile penkalin puthiyai nanragave kaatikudukirathu

    • @b.o.jministrys6504
      @b.o.jministrys6504 ปีที่แล้ว

      ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இருக்கு.👍👍

  • @rajavel5583
    @rajavel5583 10 หลายเดือนก่อน +2

    பெண்களுக்கு என்று தனிப்பட்ட சட்டம் இருப்பது போல ஆண்களுக்கும் தனிப்பட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும். இருவருக்கும் சமமான சட்டம் தற்போதைய சூழலில் தேவைப்படுகிறது. ஏனெனில் ஆண் பெண் இருபாலரும் சமம் தானே எனவே இரு பாலருக்கும் சமமான சட்டம் வேண்டும்.

  • @nakshatra8209
    @nakshatra8209 ปีที่แล้ว +7

    Mam, fyi 55 is not a very old woman............ please reply.I am 53 and started thinking am i considered an old woman.

  • @spsenthil41
    @spsenthil41 ปีที่แล้ว +4

    அநேக நன்றிகள் அம்மா

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu ปีที่แล้ว +10

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 ปีที่แล้ว +4

    என் மனைவி எனக்கு துரோகம் பண்ணிடாங்க...சாகனும் போல இருக்கு.... எனக்கு ஆலோசனை தாங்க...... மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது.... மன்னித்து சந்தோசமாக வாழ என்னால முடில அம்மா... ஆலோசனைகள் கொடுங்க

    • @haranirama
      @haranirama ปีที่แล้ว +3

      தூக்கி எறிந்துவிட்டு பேசாம இருங்க. அல்லது மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்க. தவறு செய்பவன் தான் மனிதன். மன்னிப்பவன் பெரிய மனிதன்.

    • @pandiyanspandis6524
      @pandiyanspandis6524 ปีที่แล้ว

      @@haranirama நன்றி🙏💕🙏💕

    • @haranirama
      @haranirama ปีที่แล้ว

      @@pandiyanspandis6524 okay.

    • @mintleaves1501
      @mintleaves1501 10 หลายเดือนก่อน

      ​@@haraniramaun pondatti pona enna seiva

    • @mintleaves1501
      @mintleaves1501 10 หลายเดือนก่อน

      Ninga ethuku saganum Avala kondrunga

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 ปีที่แล้ว +4

    Yes . Men too have marital problem . Thank you mam . You are singa pen.

  • @vikyjai6427
    @vikyjai6427 ปีที่แล้ว +2

    Your speech super madam
    I am big fan of you mam

  • @balakrishnanvishnuwarthan6688
    @balakrishnanvishnuwarthan6688 ปีที่แล้ว +7

    Congratulations 🎉🎉🎉

  • @saaralkathu9334
    @saaralkathu9334 ปีที่แล้ว

    Valga valamudan shanmugam

  • @ashwiniashu8467
    @ashwiniashu8467 ปีที่แล้ว +2

    Hii how we contact you ma'am, I have problems

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 ปีที่แล้ว +1

    Super Madam GBU🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anipuppy8022
    @anipuppy8022 ปีที่แล้ว +5

    Mam unkala epidi contact panrathu urgent mam please

    • @thalakrish7042
      @thalakrish7042 ปีที่แล้ว

      Naanum social service than irukken sister nambikkaiyai help pandren sister

  • @prabanisha7092
    @prabanisha7092 ปีที่แล้ว +1

    உங்களை அனுவதற்கான முகவரி மற்றும் தொடர்பு எண் வழங்குங்கள் அம்மா .....

  • @agnessharon9440
    @agnessharon9440 ปีที่แล้ว +5

    Vayasana Amma I thought she must be 70 or 80 years old...that woman is only 55 or 56 years old is not consider as vayasana Amma..in that case madam you will be categorised as vayasana Amma as well...😅😅😅
    Please madam be more specific when you speak about someone next time...
    Anyways your show is interesting thou...

  • @vijayKumar-jb9bz
    @vijayKumar-jb9bz ปีที่แล้ว +20

    😢நீங்க செய்தது நீதி என சொல்ல முடியாது.சாமர்த்தியமான பெண் ஆதரவாளர் என்றுகூட சொல்லலாம்

    • @josephrajarathinama8142
      @josephrajarathinama8142 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂❤😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @muniyantangavel5549
      @muniyantangavel5549 ปีที่แล้ว

      😊😊

  • @pandian.s2847
    @pandian.s2847 ปีที่แล้ว

    Good advocate

  • @rajendrann3477
    @rajendrann3477 ปีที่แล้ว

    Thanks madam please continue

  • @dsldurairaj3968
    @dsldurairaj3968 ปีที่แล้ว +3

    Good entertainment lawyer

  • @m.r.maniyarasan20
    @m.r.maniyarasan20 ปีที่แล้ว +1

    ❤🎉❤🎉❤🎉
    I love you Amma

  • @asuryan6495
    @asuryan6495 ปีที่แล้ว

    Congratulation Madam

  • @nachiappanpillappan9510
    @nachiappanpillappan9510 ปีที่แล้ว

    Super amma

  • @mahasen5988
    @mahasen5988 ปีที่แล้ว +2

    நான் ஒரு அம்மா அப்பா இல்லாத அனாதை என் கணவர் அரசுப் பணியில் இருந்து நன்றாக சம்பாதிக்கிறான் அவர் சம்பாதிக்கும் பணத்தை அவர் மற்ற பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு செலவு செய்கிறான். நானும் என் 17 வயது பெண் குழந்தையும் எங்கே போவதென்று தெரியாமல் வாழ்ந்துகொண்டே சாகிறோம்........

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 ปีที่แล้ว

      அச்சோ என்ன சொல்றிங்க

    • @mahasen5988
      @mahasen5988 ปีที่แล้ว

      @@thilaganadesan8452 🙏🏻 thanks sis

    • @lemontree5717
      @lemontree5717 ปีที่แล้ว

      Come out on Media 😂 Claim ur Rights 🎉

  • @abilashinimuthukumar2347
    @abilashinimuthukumar2347 ปีที่แล้ว +1

    Please mam how can I cantact you please mam

  • @MOORTHYKRISHNAMOORTHY-v1c
    @MOORTHYKRISHNAMOORTHY-v1c ปีที่แล้ว

    Respected Mam indha judgment cooy kidaikkumaa Pls

  • @ranic2776
    @ranic2776 ปีที่แล้ว +1

    Madamsuper

  • @thalaivazhaivirundhu118
    @thalaivazhaivirundhu118 ปีที่แล้ว +20

    I'm also a wife of millitary man. Here mostly husband cheats us with their illegal contact we lost our life by marrying a womaniser millitary man.there is a lot of cheating millitary man are here .we know most of the worst millitary womanizer husband's 😢

    • @muthusiva4824
      @muthusiva4824 ปีที่แล้ว

      thavaru seibavargal iru pakamum undu..

  • @arasubala7749
    @arasubala7749 ปีที่แล้ว +1

    Unfair judgement

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 7 หลายเดือนก่อน

    நல்ல பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவதில்லை நல்ல கணவனுக்கு நல்ல பெண் அமைவதில்லை.எல்லாம் தலையெழுத்து.ஆணுக்கான நியாயம் தேடுவது என்ற தலைப்பில் அர்த்தமில்லையே மேடம்.அங்கே இன்னொரு ஆண் அல்லவா அவனுடைய குடும்பத்தை கெடுத்தவனாகிறான்? அதில் பெண் தான் பாதிக்கப்படுகிறாள் உண்மையில்.ஒரு ராணுவ வீரரின் மனைவி தனிமையில் குழந்தைகளுடன் வசிக்கிறாள் என்றால் அவளை நெருங்க எத்தனை தகிடு தத்தம் செய்கிறார்கள் தெரியுமா சில கேடு கெட்ட ஆண்கள்.முடிந்த வரை தாய் தந்தை இல்லை மாமனார் மாமியார் அருகாமையில் அந்த பெண் வசிக்க வேண்டும் இல்லையேல் பாதுகாப்பு இல்லை.பெண்கள் தன் கணவனின் சம்பளம் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணி மாமனார் குடும்பத்தை விட்டு தூர செல்வது பாதுகாப்பாக இருக்காது.

    • @ramanram3517
      @ramanram3517 7 หลายเดือนก่อน

      Thanimai la eruntha ennoruthan kuda room podanum ah

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 7 หลายเดือนก่อน

      @@ramanram3517 அதே கேள்வியை எவனோ ஒருவனிடம் கேட்டால் பதில் கிடைக்குமே.

  • @mydwellingrealestate1536
    @mydwellingrealestate1536 10 หลายเดือนก่อน

    Best is Hari hara sudhan...i am his fan... My friend gouthamn in nakheeran is also his fan..

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 ปีที่แล้ว +3

    Super madam❤❤

    • @kalarani2387
      @kalarani2387 ปีที่แล้ว +1

      Super medam 🙌🤝🎂🍰🥮🌹🥧🧀

  • @abilashinimuthukumar2347
    @abilashinimuthukumar2347 ปีที่แล้ว

    Mam how can i catact you

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 ปีที่แล้ว

    super

  • @collinssamraj79
    @collinssamraj79 ปีที่แล้ว +4

    இன்னொருவள் திருமணம் முடித்து 10 நாள் இருந்துவிட்டு கனடா சென்றவள் தான். பிப்ரவரி,2023 ல் வந்தவள் அம்மா வீட்டிலேயே இருந்துவிட்டு சென்றுவிட்டாள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      அங்கே ஏதாவது திருமணம் தாண்டிய உறவுக்கு திராவிட கழிசடை இருப்பான்

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal ปีที่แล้ว

      நீங்க விவாகரத்து கேஸ் போடுங்க..

    • @haranirama
      @haranirama ปีที่แล้ว

      அவள கலைச்சிட்டு பேசாம இருங்க

  • @vaidyanathan1496
    @vaidyanathan1496 ปีที่แล้ว

    Good

  • @ramanram3517
    @ramanram3517 7 หลายเดือนก่อน

    Enjoy your life 🧬 Shanmugam Havildar ❤

  • @manoharj8318
    @manoharj8318 ปีที่แล้ว +2

    Super mam 😂

  • @subulakshmi3039
    @subulakshmi3039 8 หลายเดือนก่อน

  • @collinssamraj79
    @collinssamraj79 ปีที่แล้ว +4

    என் இரு மகன்கள் இருவர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மிகுந்த துயரில் இருக்கிறேன். ஒருத்தி வேறொருவருடன் சென்று விட்டாள். அவள் மூலம் ஒரு பேத்தி இருக்கிறாள். +2 படிக்கிறாள். பேத்தி அவள் அம்மாவிடம் இருக்கிறாள். எங்களை பார்க்க விடுவதில்லை.

    • @viji9991
      @viji9991 ปีที่แล้ว

      Don't worry amma. She will get her karma at the right time.

  • @skk5405
    @skk5405 ปีที่แล้ว

    Mam ஆண்களுக்கு உரிமையா. இப்படி இழி பிறவி vesgi மகளாக உள்ள பெண்ணுக்கு எதற்கு அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் 1 லட்சம் இல்லை 1 ரூபாயாக இருந்தாலும் இப்படிப்பட்ட பெண் /ஆண்களுக்கு மனிதர்களுக்கு கொடுக்க கூடிய தகுதியைப் பெறவில்லை...
    அது மட்டும் இல்லாமல் பொதுவாக ஆண் பெண் இருவரும் சமம் என்னும் பொழுது ஏன் ஆண் மட்டும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்? பெண்கள் குடுக்க கூடாது.. குழந்தை ஆண் பெண் இருவருக்கும் சொந்தம் தானே???

  • @rathinamannamalai1276
    @rathinamannamalai1276 ปีที่แล้ว +1

    Selvam nalla irukkanum madem....

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 ปีที่แล้ว +2

    55 age 60 age anavargalai romba vayathanavargal endru solla koodathu romba aged people endral above 70 okay

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y ปีที่แล้ว +2

    Arumugam emarala anda ponnu dan life la emandhutu

  • @multimediadiploma463
    @multimediadiploma463 ปีที่แล้ว

    Court slowly dovoice

  • @skay2022
    @skay2022 ปีที่แล้ว

    Future children romba pavam.
    Dads love , mothers love elaam miss pannuvaanga..ninachaalae azha varudhu..epdi oru thaai ku ipdi manasu varudho..characterless ah poradhuku edhuku dhaan kalyanam panni children life and feelings spoil panraanga nu therila ...Full childhood depression la they have to live...chai..For kallakadhal they have to bring jail and severe punishments..only then life of children wont be traumatic..and atleast children they have to send to the other person..so sad of them...

  • @Veeraragavan513
    @Veeraragavan513 ปีที่แล้ว +3

    Vara vara namma TN ponnungalum ippadi vada nattu karchinga pola maarittu varanga yendru theriyala pora pokka paartha Chinese ponnungaLAYA love panni kalyaanam seidhidalaam pola irukkA.

    • @mariappansundaram3717
      @mariappansundaram3717 ปีที่แล้ว +1

      பாம்பு பூரான் தேள் நாய் எல்லாம் சாப்பிட்டு தயார் செய்து கொள்ளுங்கள்

    • @Veeraragavan513
      @Veeraragavan513 ปีที่แล้ว

      @@mariappansundaram3717 why this kola veri ungalukku awanga foodA thaan namma saapudarudhu kadinam namma foodA avanga asaltaa sapudaraanga yendra boodhu avanga kitta namma odambu nilamaiya yeduthu solli puriya vachikalaam unnom solla poonaal unmaiyaa nammala love pandra ponnu kidaikudhu yendraal naa chinese ponnu korea ponnu , russia ponnu mattum illa yendha naatu ponna irundhaalum yethana ponna irundhaalum yennaiyum yen thamizh mozhiyayum madhikaaranga yendraal naan avangala love panni kalyaanam katta thayaar dhaan yenna onrukku merpatta niraiya ponnunga awangalukku pirachana illai yendraal athana ponnungalayum muzhusaa kalyanam katta thayaar dhaan ,yenna ora oru edhir paarpu yennayum yen thamizh mozhiyayum madhikanum porulaadhartharatha purinjikittu yen petcha sorpa alavil ketu seyal patta podhum.

  • @chithrashanmugam7818
    @chithrashanmugam7818 9 หลายเดือนก่อน

    Azhaga vetkathoda pesi..konchama sirichu pesa aarambikaringa ma0m..but hari nalla thongarar..

  • @Uma-ps2no
    @Uma-ps2no ปีที่แล้ว

    Hi

  • @k.g7900
    @k.g7900 3 หลายเดือนก่อน

    Law is very skewed towards women

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 ปีที่แล้ว

    Ippo ulla kala katathil ladies, Jents elliroum 60 vayathu varai velaikku selrang

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 ปีที่แล้ว +1

    kedaicha nalla vazhkaya keduthuta antha ponnu

  • @jothijosh9531
    @jothijosh9531 ปีที่แล้ว +1

    😢😢😢😢

  • @venkateshrangan449
    @venkateshrangan449 ปีที่แล้ว

    Iyakam naa... V...K va illa N....K

  • @srija5035
    @srija5035 ปีที่แล้ว +1

    Ippa ellam aangalukkana sattam sangam venum kandippa.pen adimaidhanam poi. Aangal adimaithanam thalai thooka aarambithu vittadhu

  • @dayalankp9442
    @dayalankp9442 ปีที่แล้ว

    Antha amma eppadi nadatthai kettaval enpathai nerupitheergal.

  • @dsldurairaj3968
    @dsldurairaj3968 ปีที่แล้ว

    Un ga age

  • @sarathsk3054
    @sarathsk3054 2 หลายเดือนก่อน

    Army man don't get married

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 ปีที่แล้ว +2

    அந்த நபர் எந்த இயக்கம் என்று சொல்லவேண்டியது தானே மற்றவர்களும்அந்த இயக்கத்தை நம்பி ஏமாறமாட்டார்கள்

  • @Jayalakshmi-dz4il
    @Jayalakshmi-dz4il ปีที่แล้ว

    Ungalkae 50 55 age irukum
    Avanga romba vayasuaanavangala

  • @s.m.shaiqabdulkhader6673
    @s.m.shaiqabdulkhader6673 ปีที่แล้ว +2

    Kuththunga yesama Kuththunga 😂

  • @shalumathu3848
    @shalumathu3848 ปีที่แล้ว +1

    Wt she did s wrng bt wt evr d situation might b husband n wife shd b 2gethr

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal ปีที่แล้ว +1

      For what purpose? Even spouse having illegal relationship living together?

    • @shalumathu3848
      @shalumathu3848 ปีที่แล้ว

      @@mohamedkhalithfaizal could nt get u

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai ปีที่แล้ว +2

    Military ku poravangaluku yethuku kalyanam??? Ivanga veedu vaasal pethathu ponathu vanthathu ellathukum watchman velai pakaraka???

    • @janaarmy674
      @janaarmy674 ปีที่แล้ว +2

      ARMY karana ongalukku elakarama posula eppo

    • @kamalafauji5913
      @kamalafauji5913 ปีที่แล้ว +1

      Apdiya vanthu milittary la vela pathu paru,.
      Nanga illati nega nimmathiya thoonka mudiyathu

  • @umaarjunan4620
    @umaarjunan4620 ปีที่แล้ว

    Kuzhatangai.taannpavam

  • @amuthamuthu793
    @amuthamuthu793 ปีที่แล้ว

    Madam phone no vanum

    • @thalakrish7042
      @thalakrish7042 ปีที่แล้ว

      Naanum social service than irukken sister nambikkaiyai cal pannunga

  • @InspirationalElephant-lm9bc
    @InspirationalElephant-lm9bc 9 หลายเดือนก่อน

    Madam Unga number venum mam...am also jawan mam...pls

  • @sarathsk3054
    @sarathsk3054 2 หลายเดือนก่อน

    All indian girls like this

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 ปีที่แล้ว

    Dei.. appo anthe rendu pilinge?

  • @ravicv16
    @ravicv16 ปีที่แล้ว

    Dvdya pombala avaa😂

  • @mrugan90
    @mrugan90 ปีที่แล้ว +1

    இதற்க்குகாரணமே.நீதிமன்றங்கள்தானே

  • @rakkumar9938
    @rakkumar9938 ปีที่แล้ว +1

    Namma thagudiku keela irukravala kalyanam panna. Ipdi dha panam veri pudichu alayuvaalunga.....🤬🤬🤬

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

    ஆளுக்கு ஒரு ப்ளாஸ்டிக் குச்சியை கொடுத்தால் போதும்

  • @mariajanmarirajan880
    @mariajanmarirajan880 ปีที่แล้ว

    Super madam...