Captain-னுக்கு யாரையும் ஏமாத்த தெரியாது |Jaguar Thangam Emotional | Vijayakanth |Exclusive interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +45

    கேப்டன் விஜயகாந்த் மனித தெய்வம்

  • @whiteshark8673
    @whiteshark8673 11 หลายเดือนก่อน +28

    வாழ்ந்தால் கேப்டன் மாறி ❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    வாழ வேண்டும்

  • @sriaamfire8484
    @sriaamfire8484 11 หลายเดือนก่อน +8

    நன்றி ஜாக்குவார் ஐயா

  • @Chandrashekar-Vijay
    @Chandrashekar-Vijay ปีที่แล้ว +22

    Vijaykanth ❤.. We love you for ever sir

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai 11 หลายเดือนก่อน +24

    ஜாக்வார் தங்கம் அவர்களின் உண்மையான பேச்சு கலங்க வைத்தது.

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 3 หลายเดือนก่อน +2

    எல்லாரையும் சாப்பிட வைத்து அழகுபார்த்த சொக்கத்தங்கம் நம்ம கேப்டன் ஐயா மட்டும்தான் கேப்டனைப்போல யாரும் வர முடியாது அவர் தெய்வத்திற்கும் மேல கேப்டனின் பகழ் உலகம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும் கேப்டனின் குடும்பம் பல்லாண்டு வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்து பேரும் புகழும் பெற்று வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @Puthumaippen1
    @Puthumaippen1 ปีที่แล้ว +59

    இந்தக்கால மாமனிதன் இருக்கும்போது இந்த ஊடங்கங்கள் போற்றாமல் தூற்றியதுதான் மிகவேதனை 💯💯

    • @arvinthsrus
      @arvinthsrus 11 หลายเดือนก่อน +1

      Ippo panrangala.. vidunga boss .

    • @punithak2034
      @punithak2034 11 หลายเดือนก่อน +2

      Avuru iranthum avuruku makkal support pathu kadupagi vijayakanth tha kevalama pesi TN media 360 la oruthar interview potu irukaru vethanaya iruku.....

  • @durairajramasamy3376
    @durairajramasamy3376 11 หลายเดือนก่อน +8

    Thankyou thangam sir😘😘

  • @jenithajeni1046
    @jenithajeni1046 11 หลายเดือนก่อน +13

    Anna thambi pasam vera level 🥰

  • @deenochitti4366
    @deenochitti4366 11 หลายเดือนก่อน +16

    கேப்டன் தளபதி 🙌🙌🙌❤️❤️❤️

  • @jeyram4755
    @jeyram4755 11 หลายเดือนก่อน +11

    சூப்பர் கேப்டன்

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 ปีที่แล้ว +24

    தமிழகம் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள்😢

  • @ayyasamymk1336
    @ayyasamymk1336 11 หลายเดือนก่อน +2

    இந்த.மென்மேலும்.வளரவேன்டும்❤❤❤❤❤❤❤

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 11 หลายเดือนก่อน +23

    சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வடிவேலு க்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் கேப்டன், அப்போது கவுண்டமணி கேப்டனிடம் சொன்ன வார்த்தை பாம்புக்கு பால் வாக்கிறீங்க என 😢😢😢😢

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +65

    சார் நான் ஈரோடு மாவட்டம். என்னால் வரமுடியவில்லை. குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக நான் அவருடைய அஞ்சலிக்கு வந்திருப்பேன்.

  • @anime_is_for_u
    @anime_is_for_u 9 หลายเดือนก่อน +5

    விஜயகாந்தை பாராட்ட தமிழில் வார்த்தை இல்லை

  • @ageebaby87
    @ageebaby87 11 หลายเดือนก่อน +4

    Captain manithanalla theivam kadavul ellar maelayum epdi anpu vaichituparo athai pola than captain ellar maelayum anpu kaddurathila amma pillaikal nalla rukanum nu ninaikirathila appa avar makkal nallajitukanum nu ninaicha appa love you captain miss you ❤❤❤❤❤❤

  • @vetrivijay2460
    @vetrivijay2460 11 หลายเดือนก่อน +4

    கேப்டன் மீது உண்மையான அன்பு தளபதிக்கு

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 5 หลายเดือนก่อน +3

    கேப்டனுக்கு நடிகர்சங்கம் மிகப்பெரிய துரோகம் செய்தது

  • @savakkufans8095
    @savakkufans8095 11 หลายเดือนก่อน +6

    I love him captain

  • @BalaTavdan
    @BalaTavdan 5 หลายเดือนก่อน +1

    Captain is great sir....i miss him..

  • @anandansiva3842
    @anandansiva3842 2 หลายเดือนก่อน

    வாழ்க கேப்டன் புகழ் ❤🙏🙏🙏

  • @dsamiveljabaraj3253
    @dsamiveljabaraj3253 11 หลายเดือนก่อน +5

    Anne ungallukku..,nandri

  • @vanithamurugesanvanithamur5944
    @vanithamurugesanvanithamur5944 5 หลายเดือนก่อน +2

    Super. Sir

  • @kannan_sattur
    @kannan_sattur 10 หลายเดือนก่อน +3

    Great 👍

  • @jeromsock6510
    @jeromsock6510 11 หลายเดือนก่อน +22

    கத்து குட்டி பசங்கயெல்லாம் நடிகர் சங்க தலைவர் ஆனால் இது தான் உதாரணம் .

  • @6Mugam-xm8mm
    @6Mugam-xm8mm 8 หลายเดือนก่อน +2

    Miss you captain 💔💔💔

  • @AdvaithNest
    @AdvaithNest 11 หลายเดือนก่อน +4

    Super .master ❤

  • @RameshKumar-vx5ub
    @RameshKumar-vx5ub 11 หลายเดือนก่อน +13

    கேப்டன் தம்பி விஜய் தான்

  • @TamilArasan-iy4jd
    @TamilArasan-iy4jd 3 หลายเดือนก่อน

    Super speach Anna Surya car

  • @vijayalakshmi2328
    @vijayalakshmi2328 11 หลายเดือนก่อน +4

    Rip to capton because maduraiyil.engal theruvirku vandhuĺlar

  • @rhdhftmuppithimuppithi8061
    @rhdhftmuppithimuppithi8061 6 หลายเดือนก่อน +1

    God❤❤❤

  • @GomathiR-e7b
    @GomathiR-e7b 11 หลายเดือนก่อน +5

    Super anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 5 หลายเดือนก่อน +1

    உண்மைசார் சாப்பிடனா கேப்டனுக்கே பிடிக்காது 100%உண்மை. இன்று வியாழக்கிழமை கேப்டன் இறந்ததும் வியாழக்கிழமைதான்

  • @adenterss
    @adenterss 4 หลายเดือนก่อน +1

    Nice😢

  • @vijayg3049
    @vijayg3049 11 หลายเดือนก่อน +8

    Captain sokka thangam

  • @RaginivelRenuga
    @RaginivelRenuga 2 หลายเดือนก่อน

    Nalal karuthu anna

  • @karthikeyannamachivayam8221
    @karthikeyannamachivayam8221 11 หลายเดือนก่อน +12

    # இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு பேரும் ?
    # இப்போது பேட்டி எடுத்து என்ன செய்ய....
    # என்னை பொறுத்தவரை இந்த பேட்டிகள் அத்தனையும் யூ டூபர்களின் வெறும் views மற்றும் விளம்பரத்தினால் வரும் பணத்திற்காக மட்டுமே.

    • @selvapathydasaratharam668
      @selvapathydasaratharam668 11 หลายเดือนก่อน +1

      உண்மையோ உண்மை
      முன்பே அவரைப் பற்றிய இவ்வாறான முகம் தெரிந்து இருந்தால்.ஒட்டுமத்த மக்களின் பிராத்தனை மூலம் MGR போல் அவர் பிழைத்து வந்திருப்பார்.
      ஊடகங்களால் அவரின் உயிரைக் தான் பறிக்கமுடிந்தது . அவருடைய புகழை காலம் உள்ளவரை அழிக்கமுடியாது.

  • @nagaraj-qn4pd
    @nagaraj-qn4pd 10 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 5 หลายเดือนก่อน +1

    சார் கேப்டன் இறப்பதற்க்குமுன் ஒருமுறைகூட நேர்லபோய் பார்த்து நலம்விசாரிக்காதவர் நடிகர்விஜய்

  • @VasanthKumar.N-b6n
    @VasanthKumar.N-b6n หลายเดือนก่อน

    👌🙏🙏🙏🙏🙏🙏

  • @Noobsonfreefire
    @Noobsonfreefire 2 หลายเดือนก่อน

    Sir🙏🙏🙏

  • @singamsiva8907
    @singamsiva8907 ปีที่แล้ว +5

    ❤️❤️🙏

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 5 หลายเดือนก่อน +1

    தங்கம்சார் என்ன மன்னிச்சிக்கோங்க நடிகர்விஜய் நடித்துவிட்டுதான் போனார். நான் கேப்டன் பக்தன்

  • @sujiselvaraj1170
    @sujiselvaraj1170 11 หลายเดือนก่อน +9

    Manamketta indraya nadigargal ajith surya karthi vishal arya ...aluju poiduveega da

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 11 หลายเดือนก่อน +2

    Thangam unmayai paysiyathu

  • @bavanim3637
    @bavanim3637 11 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 11 หลายเดือนก่อน +7

    Pon mana Selvan vijaykanth sir.

  • @negaspage
    @negaspage ปีที่แล้ว +1

    😥

  • @deenochitti4366
    @deenochitti4366 11 หลายเดือนก่อน +2

    💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @varaprasad8206
    @varaprasad8206 ปีที่แล้ว +7

    Captain irukumpodhu nadigar sangam unmayea irundhadhu ippo irukira nadigar sangam dubbakoru mokka sangam

  • @stamizharasan
    @stamizharasan 11 หลายเดือนก่อน +1

    26.10

  • @MBA-RRR
    @MBA-RRR 11 หลายเดือนก่อน +8

    நடிகர்களை நம்ப மாட்டேன் 😠 😡

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 2 หลายเดือนก่อน

    பணம்கெள்ளயடிக்க!அடிபோடறமாதிரிதெரிது.கவணம்ங்க