எனக்கு இப்போது வயது 64. ஜாகுவார் உங்களை போலவே நானும் ஏகலைவன் தான். எனக்கு ஆசான் யாருமில்லை. எனக்கு போர்கலை, கற்றேன். பின்னர் யூடியூப் பார்த்து தற்போது அலங்கார சிலம்பம், படைவீச்சு கற்றுக்கொண்டேன். சிறு வயதில் முறையாக கராத்தே கற்று கொண்டேன். உங்களை பார்த்து என் நினைவு வருகின்றது.
நன்மனம் கொண்ட நானிலத் தோர்க்கு அழகு பொன்மனச் செம்மலின் புகழ் ஏத்துதலே ஆம் ......... பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரை நன்றி மறவாத இதயங்கள் இன்னமுமம் இருக்கத்தான் செய்கின்றன............❤❤❤ பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலம் பொற்காலம் .......... கலை அரசியல் ஆட்சியியல் மூன்றிலும் கொடிகட்டி பறந்தவர் அந்த மகான் ........ அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தமைக்கு மிகவும் நன்றி❤❤❤❤❤❤நன்றி மறவாத நல்ல இதயங்களில் பொன்மனச் செம்மல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்❤❤❤❤❤❤
after sexual accusation of SS Music Head, the tv channel got shutdown... This youtube channel seems to mimic that now closed Channel... not sure if they are even related 😭
எனக்கு இப்போது வயது 64.
ஜாகுவார் உங்களை போலவே நானும் ஏகலைவன் தான். எனக்கு ஆசான் யாருமில்லை. எனக்கு போர்கலை, கற்றேன். பின்னர் யூடியூப் பார்த்து தற்போது அலங்கார சிலம்பம், படைவீச்சு கற்றுக்கொண்டேன். சிறு வயதில் முறையாக கராத்தே கற்று கொண்டேன். உங்களை பார்த்து என் நினைவு வருகின்றது.
yen neega class aaramikA koodathu...
தாய் அணைப்பில் தங்கம்மானய் தலைவன் அணைப்பில் சிங்கம்மானய் மாஸ்ட்டர் சார் தலைவர் அனுபவம் பகிர்வு சூப்பர்சார் நன்றி நன்றி நன்றி சார்
Ekalavya Jaguar Thangam all the best god bless you
U r great👍🏼 uncompromising attitude ❤
நன்மனம் கொண்ட நானிலத் தோர்க்கு அழகு பொன்மனச் செம்மலின் புகழ் ஏத்துதலே ஆம் .........
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரை நன்றி மறவாத இதயங்கள் இன்னமுமம் இருக்கத்தான் செய்கின்றன............❤❤❤ பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலம் பொற்காலம் ..........
கலை அரசியல் ஆட்சியியல் மூன்றிலும் கொடிகட்டி பறந்தவர் அந்த மகான் ........
அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தமைக்கு மிகவும் நன்றி❤❤❤❤❤❤நன்றி மறவாத நல்ல இதயங்களில் பொன்மனச் செம்மல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்❤❤❤❤❤❤
SS music oru kalathu sun music சமமாக erunthichi
Athu oru kaalam 😁
after sexual accusation of SS Music Head, the tv channel got shutdown... This youtube channel seems to mimic that now closed Channel... not sure if they are even related 😭
Real EAKALAIVAN
MGR is an all-time treasure to us.
MGR -அவர்கள் மனித நேயம், எளிமை, உதவி செய்யும் மனப்பான்மை, துணிவு மிக்கவர். ஆனால் ஒழுக்கம் மிக்கவர் என்பது சரியல்ல!
😉😄
உண்மைதான்
First comment🤗😎
Puregold
egalivan🙏
🙏🙏🙏👍
#ActorDrLeojiMultiTalentedStar 👌💚🙏🤝👍
❤❤❤
அய்யஜாக்குவர்தங்கமேஉண்மையிலேதஙகமேதானபாராட்டுக்களள்
MGR pathi Jaguar தங்கம் sir solradha kekumbothu mei silurkudhu
Coimbatorela village side innum sila kovilkalil silambam kathukudupanga ana athu kuripita sathik matum than. Sathi vishayathula Coimbatore matrum Tamil natla pala urugalula uyarntha sathinu solli mathavangala ilivupaduthura aruvaruppanavanga irukka than seyranga.
Part 2..??
PONMANACHEMMAL
❤❤❤👍