நிஜ ஹீரோ கேப்டன் தான் Kaja Maideen Interview | Vijayakanth | RIP Vijayakanth | Vijayakanth Death Rip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #vijayakanthpassesaway #vijayakanthdies #vijayakanthlatestnews #vijayakanth #captianvijayakanth #vijayakanthmovies #DMDK #premalatha #politics
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

ความคิดเห็น • 108

  • @AranSei
    @AranSei  9 หลายเดือนก่อน +13

    To Support : razorpay.me/@aranmediacreations

    • @krishnammalm6227
      @krishnammalm6227 8 หลายเดือนก่อน

      தமிழக மக்களின் நன்றி உணர்வு வெளிப்படுமா?

  • @samsudeen7654
    @samsudeen7654 8 หลายเดือนก่อน +40

    இரும்பு உடல் இளகிய இதயம் RIP Captain

  • @gnanavelm1392
    @gnanavelm1392 9 หลายเดือนก่อน +32

    இப்ராகிம்ராவுத்தர் . கேப்டன் . இன்றுவரை பிரியாமல் இருந்த இருந்தால் . . ராவுத்தரும் உயிரோடு இருந்திருப்பார் . கேப்டன் .இன்று முதல்வாராயிப்பார் . . .

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 9 หลายเดือนก่อน +36

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் எம்ஜிஆருக்கு அப்புறம் விஜயகாந்துக்கு தான் இந்த பாடல் பொருந்தும் எம்ஜிஆர் எப்படி இதயத்தில் இன்னைக்கு வைத்திருக்கும் கேப்டனின் எங்கள் இதயத்தில் வைத்திருப்போம் இந்தப் புவி உள்ளவரை கேப்டன் புகழ் வாழ்க

  • @thirusplashcreations
    @thirusplashcreations 8 หลายเดือนก่อน +39

    இருக்கும் போதே அவரின் அன்பை சொல்லாமல் மறைத்து, ஏதோ ஒரு லாபத்துக்காக அவரை மறந்துவிட்டு, அவர் மறைந்த பின் அவர் செய்த நல்லவைகளை நினைவு கூறுவதும், கண்ணீர் விடுவதும்...
    நிஜம் என்றாலும்..
    ஒரு விதத்தில் துரோகமே.

  • @SaiDanu6621
    @SaiDanu6621 9 หลายเดือนก่อน +18

    குடிகாரன்னு சொல்லியே நல்லபக்கத்தை மறைச்சிட்டாங்க.ஆனா ஒரேமனைவியோடு வாழ்ந்திருக்கார்.யாருமே கெட்டவன்னு சொல்லலை

  • @Pacco3002
    @Pacco3002 9 หลายเดือนก่อน +78

    இதையெல்லாம் ஏன் நீங்கள் அவர் இருக்கும் பொழுதே உலகறிய செய்யவில்லை ? மாமனிதர் !

    • @jeevadhibadhi1563
      @jeevadhibadhi1563 8 หลายเดือนก่อน

      அப்பொழுது ஆளுங்கட்சிகள் மிரட்டல் இது கூட தெரியவில்லையா

    • @kabilan
      @kabilan 8 หลายเดือนก่อน +3

      Interview ketta solli irupparu

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 7 หลายเดือนก่อน +1

      Political veru

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 9 หลายเดือนก่อน +55

    கேப்டன் தமிழகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்..
    அற்புதமான மனிதரை மக்கள் இழந்து விட்டனர்.

    • @ageebaby87
      @ageebaby87 8 หลายเดือนก่อน

      Thamil makkal piriyaanikku oddu poduvanga vellam vantha aluvanga thaayap pola thainaaddukaga yaarum oddu poddathillaye

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 9 หลายเดือนก่อน +27

    கேப்டன் ஒரு அற்புத படைப்பு.

  • @gnanavelm1392
    @gnanavelm1392 9 หลายเดือนก่อน +26

    2011ல் ஜெயலலிதா வுன் சேர வில்லை என்றால் இன்று அவர் முதல்வர்

    • @Thanigaraj
      @Thanigaraj 7 หลายเดือนก่อน

      100%

    • @RamRam-ch3ol
      @RamRam-ch3ol 7 หลายเดือนก่อน

      உண்மை சகோதர

    • @kamatchikamatchi2693
      @kamatchikamatchi2693 หลายเดือนก่อน

      உண்மை ❤❤❤

  • @Saran_tamil
    @Saran_tamil 9 หลายเดือนก่อน +30

    நான் இதுவரை பார்த்ததில் நல்லவர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் கெட்டவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

    • @ageebaby87
      @ageebaby87 8 หลายเดือนก่อน +3

      Punitha rajkumar punniya aathamakkal

    • @Amudhan234
      @Amudhan234 8 หลายเดือนก่อน +5

      இப்படியொரு தங்கத் தலைவனை கடவுள் இன்னும் கொஞ்சம் காலம் விட்டு வைத்திருக்கலாம் மனசு ரொம்ப வலிக்குது 😢😢😢😢😢😢😢

    • @Saran_tamil
      @Saran_tamil 8 หลายเดือนก่อน

      @@Amudhan234❤️ yes இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்,என்ன செய்வது உங்கள் மனதிற்கு கொஞ்சம் தைலம் தடவி உங்கள் வலியைக் குறைத்துக் கொள்ளுங்கள்😀

    • @Saran_tamil
      @Saran_tamil 8 หลายเดือนก่อน +1

      @@ageebaby87 puriyalayai🤔

  • @dhinamoruhadith7119
    @dhinamoruhadith7119 8 หลายเดือนก่อน +11

    ஒரு உயர்ந்த குணம் நல்ல பழக்கவழக்கங்களும் கொண்ட மாமனிதரை இன்னொரு உயர்ந்த குணம் கொண்ட வரால்தான் புகழமுடியும்.

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 9 หลายเดือนก่อน +14

    காஜா மைதீன் சார் இன்னைக்கு கேப்டன் எங்களுடன் இல்லை ஆனாலும் கேப்டனை பத்தி நாலு வார்த்தை நல்லவிதமாக சொன்னீர்கள் நீங்கள் சொன்ன மாதிரி நடிகர் சங்கத்துக்கு அவர் பெயர் தான் வைக்க வேண்டும் என் எஸ் கிருஷ்ணன் ஐயா நடிகையர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கூட தகுதி கிடையாது கேப்டன் விஜயகாந்த் ஐயாவுக்கு தான் நடிகர் சங்கத்தின் பெயர் வைக்க வேண்டும் கஜா மைதீன் சார் கேப்டன் உடன் இருந்ததால் நீங்கள் நல்லவர்களாக தான் இருப்பீர்கள் நல்லவர்களால் தான் நல்லவர்களைப் பற்றி பேச முடியும் தமிழ்நாட்டுக்கு ஒரு பேரிழப்பு நல்ல தலைவன் வரமாட்டானா ஏங்கிக்கிட்டு இருக்க ஒவ்வொரு பாமர மக்களும் கேப்டன் இருட்டில் தள்ளிவிட்டார் அவர் இருக்கும்போது அவர் அருமை தெரியவில்லை

    • @ageebaby87
      @ageebaby87 8 หลายเดือนก่อน

      Kadchijil erunthavarkale avar podda sappaddai sappittu athe thaddila asingam panninanga

    • @ageebaby87
      @ageebaby87 8 หลายเดือนก่อน

      Avar theivamakitar avarukku thuroagam seithavanga eniyavathu manithanakaddum

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 8 หลายเดือนก่อน +8

    வல்லரசு, வானத்தை போல,வெற்றிகளின் ,பிறகு உங்கள் படம் வந்தது.

  • @CaptainBraba
    @CaptainBraba 9 หลายเดือนก่อน +15

    என் தலைவா என் சாமி 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் தலைவா 🇧🇪😭😭😭😭😭😭😭😭😭🇧🇪🇧🇪🇧🇪காரைக்குடி DMDK காரைக்குடி 🙏🏻🫂

  • @manidravid2210
    @manidravid2210 8 หลายเดือนก่อน +15

    Miss u captain ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @mbknayak
    @mbknayak 9 หลายเดือนก่อน +26

    நண்பர்களை பிரித்த பெருமை பிரேமலதா மற்றும் சுதீஷ் சேரும். இப்ராஹீம் ராவுத்தர், தியாகு, ராதா ரவி மற்றும் வாகை சந்திரசேகர் இவர்களின் நட்பு வலுவாக இருந்திருந்தால் கேப்டன் விஜயகாந்த் இன்றும் நம்மோடு இருந்திருப்பார்.

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 9 หลายเดือนก่อน +8

      உங்கள் வீட்டில் எல்லாம் அப்படித்தான் நண்பர்களே உங்கள் மனைவி பிரித்து விட்டார்களோ சொந்த கருத்தை அடுத்தவர்கள் திணிக்காதீர்கள் நீங்கள் பார்த்தது போல் பேசக்கூடாது

    • @lakshmigangadharan1647
      @lakshmigangadharan1647 5 หลายเดือนก่อน

      0 n. ​@@ajinsivaji5084

  • @Vijai342
    @Vijai342 8 หลายเดือนก่อน +5

    சாப்பாடு போட்ட Karnan கேப்டன்

  • @r.palanisamyr.palanisamy3762
    @r.palanisamyr.palanisamy3762 8 หลายเดือนก่อน +6

    கேப்டன்ஒருதெய்வபிறவி

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 8 หลายเดือนก่อน +7

    நன்றிசார்வாழ்ககேப்டன்புகழ்

  • @mthumthu3666
    @mthumthu3666 8 หลายเดือนก่อน +17

    அரியனை ஏறவில்லை
    என்றும் அரசன்தான்
    ❤❤கேப்டன்❤❤

    • @YasminY-g1m
      @YasminY-g1m 8 หลายเดือนก่อน

      makkAL manam anra ariyanai yari vittar avar asai athu than mudalamaichar illai captain 🙏

  • @RajendhiranA-e8w
    @RajendhiranA-e8w 8 หลายเดือนก่อน +6

    என் இனமான தமிழ் சொந்தங்களுக்கு பணிவான கருத்து இன்றைய சூழ்நிலையில் நல்ல மண்ணுக்கும் நல்ல மனிதனுக்கும் காலம் அல்ல கச்சை நிலத்திற்கும் காவாலி பசங்களுக்கும் தான் காலம்

    • @Amudhan234
      @Amudhan234 8 หลายเดือนก่อน +1

      Yes yes Yes Yes yes தங்கத் தலைவனை இந்த நாடு இழந்து விட்டது

  • @jesuthasanjesuthasan4205
    @jesuthasanjesuthasan4205 8 หลายเดือนก่อน +5

    வளர்க கேப்டன் விஜயகாந்த் புகழ்

  • @sangathamizhanvck7130
    @sangathamizhanvck7130 9 หลายเดือนก่อน +7

    வீரவணக்கம்...

  • @periyasamyghisuper2976
    @periyasamyghisuper2976 8 หลายเดือนก่อน +4

    Super captain ❤❤❤❤

  • @Kailasapathi-k6f
    @Kailasapathi-k6f 8 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு சின்ன மோட்டார் தெரியுது 1.5 கோடி எந்த நடிகர் சங்கத் தலைவர் வைத்திருக்கிறார் ரொம்ப உரிமை எடுத்துக்கோ கூடாது அதன் விளைவுதான் விஜயகாந்தின் ❤️❤️👍 நிலைமை

    • @kuwaitone8981
      @kuwaitone8981 7 หลายเดือนก่อน

      Kalakatil irukum poluthu Tairiyam sollumpoluthu sollakudiya vartai taan chinna matter vidugal partukalam ithaitaan solliirukirar

  • @balakrisnan3948
    @balakrisnan3948 8 หลายเดือนก่อน +4

    ❤கேப்டன்❤

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 8 หลายเดือนก่อน +10

    இனி என்றென்றும் என் ஓட்டு "தேமுதிக" விற்கு மட்டுமே. 🙏🙏🙏

    • @ageebaby87
      @ageebaby87 8 หลายเดือนก่อน

      Varathavan kidakkaddume nee yen aluvura ellarume koduthu vaikanum

  • @priyaqueen4041
    @priyaqueen4041 7 หลายเดือนก่อน +2

    நான் பேரரசு படபிடிப்பில்
    சாப்பிட்டு இருக்கேன்

  • @ramadoss5026
    @ramadoss5026 8 หลายเดือนก่อน +1

    Worst anchor...vijayakanth na un friend a. sir nu mariyadhai koduthu pesa kathuko..

  • @magneteye3955
    @magneteye3955 8 หลายเดือนก่อน +3

    CAPTAIN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarskills7610
    @kumarskills7610 9 หลายเดือนก่อน +2

    நான் அவர் மேலபாசமாஇருந்தேன் அவர்ஏன்மேலரொம்பபாசமாஇருந்தார்

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 8 หลายเดือนก่อน +2

    I salute your interview Mr.Kaaja Mohideen sir. Tell about Our Captain ❤🎉🎉🎉❤ God bless you ❤

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 9 หลายเดือนก่อน +3

    Thanks you sir for telling new information about beloved Captain.

  • @gnanavelm1392
    @gnanavelm1392 9 หลายเดือนก่อน +3

    சாராயநாயி சோநாயி பன்னின சகுனி வேலையால 2011 ஜெயலலிதா கிட்ட கூட்டணி

  • @mthumthu3666
    @mthumthu3666 8 หลายเดือนก่อน +7

    மக்கள் தலைவர்
    மகத்தான தலைவர்
    ❤❤கேப்டன்❤❤

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo 8 หลายเดือนก่อน +3

    Real hero ❤

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 8 หลายเดือนก่อน +2

    Kaja sir very good man

  • @shahulshabashith5854
    @shahulshabashith5854 9 หลายเดือนก่อน +2

    kaja bai junior captain 2 peraiyum act panna vainga

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 9 หลายเดือนก่อน +3

    நன்றி காஜா சார்.

    • @krishnammalm6227
      @krishnammalm6227 8 หลายเดือนก่อน

      உண்மை விதை ஒரு நாள் முளைத்து விருச்சம் பூத்து காய்த்து கனிந்து பயன்தரும் இது தான் இறைவன் இயற்கை உண்மை. நல்லவன் வாழ்ந்தார்.❤

  • @THAMARAILotus-wv1hz
    @THAMARAILotus-wv1hz 5 หลายเดือนก่อน

    ஒரு நல்ல தெய்வத்தை இழந்து விட்டோம்...ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் 25 லட்சம் நலத்திட்டம் செஞ்ச புண்ணியவான் ..எங்கு புயல் சேதம் என்றால் 10 லட்சம் கொஞ்சமா நஞ்சமா இப்படி சொல்லி கொண்டே போகலாம்....அவர் நினைவில் வாடும் இராமர் வீரமாச்சாண்பட்டி

  • @marychristy5729
    @marychristy5729 8 หลายเดือนก่อน +1

    Interview panra thambi nala matured a irukaru..nithanama, nala kelvi ketkaru.. experienced person pola iruku. Good thambi

  • @SRDMDK
    @SRDMDK 6 หลายเดือนก่อน

    என்ன பொறம்போக்கு கேள்வி கேட்டு அவர் வந்து உனக்கு பதில் சொல்ல மாட்டார் என்ன கேள்வி கேக்குற

  • @Vijai342
    @Vijai342 8 หลายเดือนก่อน +4

    Real சூப்பர் ஸ்டார் கேப்டன் 🎉🎉🎉

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 8 หลายเดือนก่อน +2

    Captain very good person

  • @SRDMDK
    @SRDMDK 6 หลายเดือนก่อน

    பார்ரா இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் இருக்காங்க உங்க மாதிரி இத்து போன

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 หลายเดือนก่อน

    இத கேளுங்கள் நடிகர் சங்கம் கேப்டன் பெயர் தான் வைக்க வேண்டும்

  • @AlwarS-i9c
    @AlwarS-i9c 8 หลายเดือนก่อน +1

    Captain avargal ilappu yaralum jeeranikka mudiyatha perilappagum

  • @muthuvelm606
    @muthuvelm606 8 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @jeyram4755
    @jeyram4755 4 หลายเดือนก่อน

    சூப்பர் கேப்டன்

  • @SRDMDK
    @SRDMDK 6 หลายเดือนก่อน

    பாத்துக்க

  • @manitharshith5705
    @manitharshith5705 5 หลายเดือนก่อน

    Nanri🎉

  • @SRDMDK
    @SRDMDK 6 หลายเดือนก่อน

    நீங்க நன்றிக்கடன் மறக்காத ஒரு அவர் கிட்ட போய் இந்த மாதிரி கேள்விகளை கேக்குற பாத்தியா

  • @SRDMDK
    @SRDMDK 6 หลายเดือนก่อน

    நல்லா விட்டுட்டு போங்கடா இந்த மாதிரி கேள்வி கேட்கிற எல்லா விட்ருங்க

  • @asrafbabl9026
    @asrafbabl9026 8 หลายเดือนก่อน

    TIRAIPADATILL..YIRUNTUM..OLUKATAIK..KADAIPIDITAWARHAL..YIBRAAHIM..RAAWUTTARUM..WIJAIKAANTUM..

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 2 หลายเดือนก่อน

    Super❤captain🔥👍🥰

  • @Dharshanraja750
    @Dharshanraja750 4 หลายเดือนก่อน

    கேப்டன் தமிழகத்திற்கு கிடைத்த ஒரு போக்கிஷம்❤❤❤

  • @nithishkannar5439
    @nithishkannar5439 4 หลายเดือนก่อน

    Captain is god

  • @ageebaby87
    @ageebaby87 8 หลายเดือนก่อน

    Captain ku entha noyum ella avar kudipathum ella sri neenga solla payapaduringa avaroda kooda erunthavangala. Kasuku vilai ponathum avaruku thappa reetment panninathum athukaga eththanai kody vankinarnga hospitala atha kodutha kadchikaranga life epdi pocchchu nu thairodiku seiyavendiyatha moolaikum pechchukum thodarpana narampai cut panniya doctor ku poi seradumentha kanneer captain manithana vzhanthu theivamakitar sila natharikal eniyavathu avar vazhatha vazhakaiya parthavathu manithanakaddum

  • @PappuBags-fk3zl
    @PappuBags-fk3zl 6 หลายเดือนก่อน

    Got bluse u sr needuzhi vaazhga sr...

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 8 หลายเดือนก่อน

    Vijaykanth power he took much weight by lef thand he suffrd lot he didnt benefit at lastt to be cm aiadm ruind corr part

  • @Thanigaraj
    @Thanigaraj 7 หลายเดือนก่อน

    Unmaiyana Viswasam ❤ Vanchinathan & Perarasu both hits

  • @asrafbabl9026
    @asrafbabl9026 8 หลายเดือนก่อน

    YINNTA...KATCHIHALL..TAAN..MANITARHALAI..KOLHIRATU

  • @asrafbabl9026
    @asrafbabl9026 8 หลายเดือนก่อน

    62..WAYATILAYE..KONRUWITTAARHALL..WAIRAK..KALLAI

  • @stamizharasan
    @stamizharasan 9 หลายเดือนก่อน +1

    சிவக்குமார், வடிவேல் வரவே இல்லை ..

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 9 หลายเดือนก่อน +7

      இவர்கள் இருவரும் மிகவும் பிசியாக இருப்பார் ஒருத்தர் ராமாயணம் கதை எங்காவது சொல்லிக் கொண்டு இருப்பார் இன்னொருவர் யாரை கெடுத்து குட்டிச் சுவராக்கலாம் என்று சிந்தனையில் இருப்பார். பரவாயில்லை விடுங்க நண்பா. அவர்கள் தகுதி இதில் நமக்கு தெரிகிறது. 😢😢

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 8 หลายเดือนก่อน

    Aransei u shld ask talk of y health issue drop sidden on aiadm

  • @mthumthu3666
    @mthumthu3666 8 หลายเดือนก่อน +2

    ஒரிஜினல் ஷிரோ
    ❤❤❤கேப்டன்❤❤❤

    • @kamar3418
      @kamar3418 7 หลายเดือนก่อน

      ஷிரோ இல்லை, ஹீரோ.

  • @secretoffacts
    @secretoffacts 8 หลายเดือนก่อน

    EntrumcaptenukkuthanEnottu❤

  • @KaruppaiahThiyagarajan
    @KaruppaiahThiyagarajan 6 หลายเดือนก่อน

    Nanrisarcapitanpugalvalga

  • @m.s.m655
    @m.s.m655 7 หลายเดือนก่อน

    Miss you Captain 😭😭😭😭😭😭😭😭

  • @asrafbabl9026
    @asrafbabl9026 8 หลายเดือนก่อน

    OLUKA..AMAANAWAR..YIBRAAHIM..RAAWUTARUM...WIJAIK

  • @joelourdes1947
    @joelourdes1947 8 หลายเดือนก่อน

    That is why he was under estimated

  • @ramadoss5026
    @ramadoss5026 8 หลายเดือนก่อน

    Puratchi kalainger❤❤❤❤

  • @vijayakumarduraiswmy7877
    @vijayakumarduraiswmy7877 8 หลายเดือนก่อน

    Captain Samy

  • @ponvelu6537
    @ponvelu6537 8 หลายเดือนก่อน

    Super.super

  • @pandicompany2693
    @pandicompany2693 7 หลายเดือนก่อน

  • @vimalas5479
    @vimalas5479 8 หลายเดือนก่อน

    🇧🇪🇧🇪🇧🇪

  • @shahulshabashith5854
    @shahulshabashith5854 9 หลายเดือนก่อน

    captain fight scene pathi sollunga