எனக்கும் விஜயகாந்த்துக்கும் EGO வந்ததே இல்ல.. SAC Emotional Interview | Vijayakanth | Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 377

  • @selvamv5968
    @selvamv5968 11 หลายเดือนก่อน +345

    கேப்டனால் மிகவும் மதிக்கப்பட்ட இயக்குனர் SAC சார்.
    விஜய்க்கு கேப்டன் நடித்து உதவியதை SACசார் நன்றியோடு எப்போதும் நினைவு கூர்ந்து சொல்வார்...

  • @sksnndnd842
    @sksnndnd842 11 หลายเดือนก่อน +74

    உங்க நல்ல மனசுக்குத்தான் SAC Sir! உங்க பையன் உச்சத்தில இருக்கான் எல்லாப் புகழும் உங்களுக்குத்தான் sir உண்ணமையில் நீங்களும் சொக்கத் தங்கம்தான்

  • @raj28tthur
    @raj28tthur 11 หลายเดือนก่อน +107

    மிக அருமையான பதிவு.
    நீங்கள் தான் தலைவரின் சாட்சி

  • @bavanim3637
    @bavanim3637 11 หลายเดือนก่อน +230

    இப்படி பட்ட உயர்ந்த மனிதனால் வளர்க்தெடுக்கப்பட்டவர் தான் நம் கேப்டன்.... I love you SAC sir ❤❤

    • @Sathish-vp6sl
      @Sathish-vp6sl 11 หลายเดือนก่อน +1

      Aprm en captain death ku evar paka varala....

    • @SRIKARTHIK190
      @SRIKARTHIK190 11 หลายเดือนก่อน +1

      dgi look

    • @warriordas420
      @warriordas420 11 หลายเดือนก่อน +1

      But avaru petthu valathathu nandri illama suthittu irukke

    • @selvabharath5030
      @selvabharath5030 11 หลายเดือนก่อน +1

      ​@@Sathish-vp6sl i think he will come bro..

    • @ramananyogarasa
      @ramananyogarasa 11 หลายเดือนก่อน

      இவன் ஒரு கேன புண்ட இவ்வளவு நாளும் இவனும் இவன்ட மகனும் ஒரு நாள் கூட கப்டனை போய் பார்க்கவில்லை😡😡😡

  • @ANIMEBRO-vs1gc
    @ANIMEBRO-vs1gc 11 หลายเดือนก่อน +101

    உன்மையான பேச்சு🔥🔥🔥🔥🔥

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +121

    மிக அருமையான பேட்டி,💐👌

  • @PATHI1705
    @PATHI1705 11 หลายเดือนก่อน +151

    கேப்டன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத நடிகர் சங்கம் வேதனை அதுமே இனிமே உருப்படாது...!!!!

  • @shankargurusamy6504
    @shankargurusamy6504 11 หลายเดือนก่อน +111

    SAC sir, ஒரு சிறந்த மனிதர் என்பது அவருடைய வார்த்தைகளால் தெரிகிறது.

  • @bavanim3637
    @bavanim3637 11 หลายเดือนก่อน +143

    இவ்வளவு நேர்மையான பேட்டியை நான் இதுவரை கண்டதில்லை.... சிறப்பு...

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 11 หลายเดือนก่อน +54

    நன்றி அய்யா எங்க கேப்டன பற்றி பேசியதற்கு
    கேப்டன் எங்க குலதெய்வம்

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 11 หลายเดือนก่อน +47

    ஐயா SAC கூறியது முற்றிலும் உண்மை.இது அவரை புரிந்து கொள்ளாத மக்களுக்குதா இழப்பு.நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilan3519
    @tamilan3519 11 หลายเดือนก่อน +43

    சூப்பர் சார் என் தலைவர் மேல் எவ்வளவு பாசம் எவ்வளவு மரியாதை great sri🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanSundaram-j2l
    @MohanSundaram-j2l 11 หลายเดือนก่อน +144

    உண்மையிலேயே அரசுக்குதா மரியாதை கேப்டன் விஜயகாந்த் அண்ணனால இது 10000%உண்மை 🙏

  • @selvanataraja
    @selvanataraja 11 หลายเดือนก่อน +249

    அவருக்கு மரியாதை செலுத்தியதால் தான் அந்த அரசுக்கு மரியாதை ஏற்ப்பட்டது,மிகவும் உயர்தரமான வெளிப்பாடு அருமை அய்யா ❤️❤️❤️💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikramya3180
    @karthikramya3180 11 หลายเดือนก่อน +49

    இதுதான் உண்மையான கேப்டன்... 💯. நன்றி சார். நல்ல மனிதர்.

  • @veluThamizhan
    @veluThamizhan 11 หลายเดือนก่อน +47

    சூப்பர் எஸ்ஏசி சார் அருமையான உரையாடல்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 11 หลายเดือนก่อน +77

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மாமனிதர் ❤❤❤❤

  • @goals4867
    @goals4867 11 หลายเดือนก่อน +54

    True speech,true heart,true love

  • @Vijay.thondan2026
    @Vijay.thondan2026 11 หลายเดือนก่อน +987

    யாரெல்லாம் கேப்டன் விஜயகாந்த் சார் கோபம் கொண்டவர் என்றாலும் பிறருக்கு தீங்கு நினைக்காத சொக்கத்தங்கம் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯🔥❤

    • @MBA-RRR
      @MBA-RRR 11 หลายเดือนก่อน +38

      கோபம் கொண்டவர் என்று ஏன் இப்டி பரப்புறீங்க.. பாக்ற எல்லார்ட்டயும் கோபம் கொண்டாரா!!!!! எங்க இருந்துதான் வரீங்களோ!! இப்டி பேசி பேசியே நல்ல மனிதன அனுப்பிட்டீங்க!!! உங்களலாம் திருத்த முடியாது... காலம் பதில் சொல்லும்.. அதுக்கு முதற்படி கலைஞர் 100 தோல்வி 😠 😡

    • @manjupragasam5316
      @manjupragasam5316 11 หลายเดือนก่อน +22

      கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் ❤❤

    • @VijayRasigai48
      @VijayRasigai48 11 หลายเดือนก่อน +8

      Correct

    • @SPethnics
      @SPethnics 11 หลายเดือนก่อน +6

      Adei aswin ingayum like pichaiku vandhutiya

    • @manivasagamkaliamurthi5284
      @manivasagamkaliamurthi5284 11 หลายเดือนก่อน +8

      Sokkk(kka thangggggammmmm❤❤❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤🎉🎉🎉🎉😢

  • @True728
    @True728 11 หลายเดือนก่อน +42

    செருப்படி பதில் ஐயா❤❤ கேப்டன் நீங்கள் உண்மையான நண்பர்கள்❤❤❤😢😢😢

  • @selvanataraja
    @selvanataraja 11 หลายเดือนก่อน +83

    நிதர்சனம் ,அந்த சங்கத்துக்கு தான் இழப்பு கேப்டன் ஐ பொறுத்தவரை அது ஒரு பொருட்டே அல்ல❤❤❤

  • @gvgv2018
    @gvgv2018 11 หลายเดือนก่อน +22

    உங்களுடைய பதில் நேர்மையான பதில் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gloria0704
    @gloria0704 11 หลายเดือนก่อน +20

    அருமையான காணொளி..
    SAC சார் கேப்டன் பற்றிசொல்லும் விஷயங்கள் இருவர் மீதும் மதிப்பு கூடுகிறது.கேப்டனை அவர் இறந்த பிறகு ரொம்பவும் மிஸ் பண்றேன்.அவர் இறந்த பிறகு அவருக்கு ரசிகை ஆனேன்..🥺

  • @rajeshravi7638
    @rajeshravi7638 11 หลายเดือนก่อน +20

    SAC sir, கேப்டன் பெருமை பற்றி சொல்லும் போது, அழுகை தான் வருது. உன்மையான குரு, கேப்டன் அவர்களுக்கு...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 11 หลายเดือนก่อน +57

    excellent speech director mr Chandra Shekhar avl

  • @karolinekarolinepeter9145
    @karolinekarolinepeter9145 11 หลายเดือนก่อน +60

    SAC sir having very sad feeling inside his mind about vijayakanth

  • @SelvakumarA-zq8ku
    @SelvakumarA-zq8ku 11 หลายเดือนก่อน +63

    தமிழ்நாட்டின் தங்கப்பிள்ளை கேப்டன்❤❤

  • @chennaisundecorators
    @chennaisundecorators 11 หลายเดือนก่อน +12

    கடவுள சிலையாத்தான் பார்த்திருக்கேன்
    ஆனா நான் உயிரோட பார்த்த கடவுள் விஜயகாந்த் அண்ணா தான் இவர் வாழ்ந்த தமிழ் மண்ணில் நானும் வாழ்ந்தேன் என்பதில் பெருமை அடைகிறேன்.

  • @Harivlog-ne9ze
    @Harivlog-ne9ze 11 หลายเดือนก่อน +46

    சார்..அருமை நேர்மையான நேர்க்காணல்

  • @marimuthu-of1si
    @marimuthu-of1si 11 หลายเดือนก่อน +69

    அருமையான பேட்டி

  • @nithyarajesh6036
    @nithyarajesh6036 11 หลายเดือนก่อน +48

    Excellent Speech Sir.

  • @subathra28
    @subathra28 11 หลายเดือนก่อน +18

    Great SAC sir, always you love captain... hats off you sir ❤

  • @elangopalchamy2695
    @elangopalchamy2695 11 หลายเดือนก่อน +27

    நன்றியுள்ள மனிதர் SAC

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu 11 หลายเดือนก่อน +117

    Captain vijaykanth sir is my god

    • @Ungalnanban944
      @Ungalnanban944 11 หลายเดือนก่อน

      Senthil awar oru manithan

    • @punithak2034
      @punithak2034 11 หลายเดือนก่อน

      Unga god ah oru TH-cam channel ah thappu thappuah pesi interview koduthu irukanga poyee parunga

  • @dhiyovillagecooking2265
    @dhiyovillagecooking2265 11 หลายเดือนก่อน +57

    கேப்டன் அவர்களுக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தாத எந்த நடிகர்கள், நடிகைகள் படத்தையும் தியோட்டர் போய் பாக்க மாட்டேன்

    • @sri-2010-songediter
      @sri-2010-songediter 11 หลายเดือนก่อน +1

      Naanum

    • @megalai1986
      @megalai1986 11 หลายเดือนก่อน +1

      Nanum

    • @NadarajanNadarajan-k6r
      @NadarajanNadarajan-k6r 11 หลายเดือนก่อน +1

      நானும் நண்பா

    • @arunm7635
      @arunm7635 10 หลายเดือนก่อน

      Actor and actress epolam paatha kovam varudhu yeana jenmam nu
      But yeanaku Vijay Antony sir romba pidikum

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 10 หลายเดือนก่อน

      Nanum

  • @sasirajendran1118
    @sasirajendran1118 11 หลายเดือนก่อน +79

    Sac மனுஷன் யா நீ Hats of you sir

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 11 หลายเดือนก่อน +72

    நல்ல மனிதர் குணம் கொண்டவர் மனித நேயம் உள்ள மனிதன் எங்கள் தலைவன் கேப்டன் மட்டுமே மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 หลายเดือนก่อน +65

    ஒரு படத்திலேயே மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குநர் அமீருக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம் கொடுத்த மரியாதை தமிழகமே பார்த்ததே.

    • @roja6135
      @roja6135 11 หลายเดือนก่อน

      👏👏👏👏👏👏👏🤗

  • @ManiKandan-dx3rg
    @ManiKandan-dx3rg 11 หลายเดือนก่อน +20

    Super sir S A C and vijaykanth ❤❤❤❤

  • @mgopi2574
    @mgopi2574 11 หลายเดือนก่อน +68

    S A C சார் நீங்கள் உடல் நலத் தோட நீங்கள் நல்லா இருக்கணும் சாமி உண்மையா பேசிநீங்க ஐயா

  • @kavitha5370
    @kavitha5370 11 หลายเดือนก่อน +19

    SAC really feeling fr Captain...can feel d love and respect in his talk

  • @NiVi-o2d
    @NiVi-o2d 11 หลายเดือนก่อน +24

    Super sac sir unmaya uraka soninga❤❤❤

  • @VelanM-z7b
    @VelanM-z7b 11 หลายเดือนก่อน +112

    தமிழ்நாட்டின் கடவுள் எங்கள் கேப்டன்❤❤❤

    • @punithak2034
      @punithak2034 11 หลายเดือนก่อน

      Antha kadavul ah thapa pesi oru interview potu irukanga atha poyee parunga

  • @MBA-RRR
    @MBA-RRR 11 หลายเดือนก่อน +49

    என்றென்றும் கேப்டன் வழியில்😢🙏🙏

  • @VenkateshVenkatesh-my8eq
    @VenkateshVenkatesh-my8eq 11 หลายเดือนก่อน +21

    Great captain sir 🙏🙏🙏

  • @rajeshravi7638
    @rajeshravi7638 11 หลายเดือนก่อน +15

    8.44 minutes....SAC sir,Said 100% true for vijay....நன்றி ❤❤❤

  • @r.k.u.s.t1761
    @r.k.u.s.t1761 11 หลายเดือนก่อน +15

    Miga thelivana speech sac sir hat's off u🙏

  • @IndianrecipeswithmeT
    @IndianrecipeswithmeT 11 หลายเดือนก่อน +73

    என்றும் மக்களின் முதல்வர்....

  • @chandrakumarpalaniappan2530
    @chandrakumarpalaniappan2530 11 หลายเดือนก่อน +6

    புரட்சி கலைஞரின் அப்பாவை போன்றவர் இவர் ,இவருக்கு எவ்வளவு பெரிய மனசு ,நல்ல மனிதர் ,டைரகடர் சமுகத்தின் மீது அக்கறை கொண்டவர்

  • @aamywinwin3439
    @aamywinwin3439 11 หลายเดือนก่อน +17

    Sir neega unmai ku utharanam.❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @omanasharu6853
    @omanasharu6853 11 หลายเดือนก่อน +1

    Captanoda unmaiyana guru daivam 🔥🔥🔥🔥🔥🔥. Neruppu sathiyathin thiru uruvam ivunga renduperoda kopamum azhagu🙏🙏🙏🙏

  • @SarathKumar-0605
    @SarathKumar-0605 11 หลายเดือนก่อน +7

    Super semma nice beautiful sac captain appa

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 11 หลายเดือนก่อน +7

    Great sac sir about captian experience thanku vry much

  • @paramuselvam6405
    @paramuselvam6405 11 หลายเดือนก่อน +8

    உண்மை தான் பிரேமலதா அவர்கள் செல்வது உண்மை தான்

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 11 หลายเดือนก่อน +12

    இனிமேல் நடிகர்கள் தமிழக மக்களாகிய எங்கள் மனதில் தரம் தாழ்ந்து விட்டார்கள் 😢😢 இனி எவனுமே தேவை இல்லை 😢😢

  • @chitrasaadhika7859
    @chitrasaadhika7859 11 หลายเดือนก่อน +6

    Hello, Sir SAC.
    My mom is an a die hard fan of you, and Vijayakanth sir, my child hood was completely filled with ur movies , since my mom loves u both, I dont remember any other actors, and I too becme ur fan as well as in ur team I love Mr Vaahai Chandrasekar, A true smile on your faces, I started to like Vijay sir from his Childhood, still my favourite song oru brindhavanam engal veedanadhu,,,, next i still sing lullby for my kid Mannil vandha nilave......

  • @aamywinwin3439
    @aamywinwin3439 11 หลายเดือนก่อน +19

    Solvatelam unmaiyo unmai SAC sir🙏🙏🙏🙏🙏

  • @MullachiMullachi
    @MullachiMullachi 11 หลายเดือนก่อน +3

    Great captain vijayakanth gold gold gold gold ❤❤❤❤❤😂❤

  • @nithyakalyaanimohan7306
    @nithyakalyaanimohan7306 11 หลายเดือนก่อน +26

    Anchor is too good 👍

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +32

    SUPER,,🔥🔥

  • @stamizharasan
    @stamizharasan 11 หลายเดือนก่อน +182

    நாசர் அதை செய்திருக்க வேண்டும் ..
    ஆளுமை அற்ற தலைமை ..நாசர்

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 11 หลายเดือนก่อน +6

      Ellam DMK kothadimais

    • @allen7632
      @allen7632 11 หลายเดือนก่อน

      ​@@TheKing-xp7lqDMK jamanuku konjam rest kudunga

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 11 หลายเดือนก่อน +2

      @@allen7632 Gothalta sollu , avan than DMK jaanana vidamaatra

    • @sabinabegam9562
      @sabinabegam9562 11 หลายเดือนก่อน

      அவன் அவன் குடும்பத்தையே பார்க்க மாட்டான்

    • @allen7632
      @allen7632 11 หลายเดือนก่อน

      @@TheKing-xp7lq ungotha mathure ellarayium nenaikathae...kudumbathoda DMK jamana puduchi thonguringa pola

  • @deepav3369
    @deepav3369 11 หลายเดือนก่อน +19

    Excellent speech sir😊

  • @gnanavel-oy6vt
    @gnanavel-oy6vt 11 หลายเดือนก่อน +26

    Vrey good sir

  • @Priya-t7h2x
    @Priya-t7h2x 11 หลายเดือนก่อน +6

    SAC sir speech super about vijayakanth sir

  • @rajatake3647
    @rajatake3647 11 หลายเดือนก่อน +15

    என் கேப்டனை வாழ வைத்த தெய்வம் எஸ்எஸ்சி அவருக்கு மிக்க மகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஏனென்றால் கேப்டனை பேட்டி எடுக்கும்போது தயவுசெய்து பெற்ற பிள்ளையவே ஒதுக்கி வைக்கும் தங்க மனசு வேற யாருக்கும் வராது இவரை போன்று ஒரு நல்ல உள்ளம் படைத்த என் கேப்டனுக்காக பேசியது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தயவுசெய்து இன்னும் பல மீடியாக்களில் என் விஜயகாந்த் பற்றி அருமையாக பேசி அவரை புகழ் வாழ வையுங்கள் தயவு செய்து அவர் பிள்ளைகளாக பிள்ளைகளுக்காக நல்ல வழி காட்டுங்கள் திமுக தேமுதிக என்ற கட்சி வளர்ந்து நாட்டை ஆழ்ந்தால் மக்கள் நாம் நலமோடு வாழ்வோம் இதை புரிந்து கொண்டு இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் நல்ல உள்ளம் இப்படிக்கு நல்ல சோர் திங்கும் நாளைய மாணவன்

  • @thvofficial3000
    @thvofficial3000 11 หลายเดือนก่อน +56

    Belive it or not S.A.C always use to talk positive and so much love towards Vijayakanth sir in his old interview too when ask about Vijayakanth he always loved to tell about him with so much love I can see him holding his tears he is so sad 💔😢like us(appreciate to anchor he is not talking too much like cringe anchors he is giving time to opposite person to talk)

    • @tbalan378
      @tbalan378 11 หลายเดือนก่อน +4

      Well said

    • @Kannika-s2e
      @Kannika-s2e 11 หลายเดือนก่อน +4

      Even he registered his land to Vijayakanth after he acted with Vijay.

    • @thvofficial3000
      @thvofficial3000 11 หลายเดือนก่อน +1

      @@Kannika-s2e yes he bought the land just to stay near by Vijayakanth but gave them as a gift because her wife wants to build a big house

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 10 หลายเดือนก่อน

    SAC sir arumai 💐💐💐

  • @divyapooja3028
    @divyapooja3028 11 หลายเดือนก่อน +16

    சூப்பர் சார்

  • @A.MOHAMEDRIYAS
    @A.MOHAMEDRIYAS 11 หลายเดือนก่อน +21

    Super sir

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 หลายเดือนก่อน +8

    சரியான நேர்காணல்.

  • @anushikab6978
    @anushikab6978 10 หลายเดือนก่อน

    Very nice God Vijaykanth

  • @venkatesanrajagopalan2350
    @venkatesanrajagopalan2350 11 หลายเดือนก่อน +55

    உண்மை தான் , ஒரு நல்ல மனிதன் முதல் அமைச்சர் ஆவது தவறியது... இது பேரிழப்பு... விடியாத மூஞ்சிகள் நாட்டை ஆண்டு கொண்டு விடியல் விடியல் என்று சொல்லி திரியும் கலியுகத்தில் தான் நடக்கும்

  • @SivaKumar-bl2ij
    @SivaKumar-bl2ij 11 หลายเดือนก่อน +21

    Supper sir ❤

  • @sarithakasi1740
    @sarithakasi1740 11 หลายเดือนก่อน +17

    Super speech

  • @santhanakala1644
    @santhanakala1644 11 หลายเดือนก่อน +7

    Sir ku 80 years aachi...supera pesrar...correct ah pesrar..❤❤siper sir

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 11 หลายเดือนก่อน +5

    நன்றி எஸ் எ சி சார்

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo 11 หลายเดือนก่อน +10

    Real hero ❤

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 11 หลายเดือนก่อน +16

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero miss u sir

  • @revathijeyakumar5614
    @revathijeyakumar5614 11 หลายเดือนก่อน +7

    Captain sir 🙏❤️

  • @mariyappan1280
    @mariyappan1280 11 หลายเดือนก่อน +9

    கோபம் இறுக்கும் இடத்தில் தன் குணம் இறுக்கும் என்பார்கள் அதுபோல் வள்ளல் குணம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் 🎉🎉🎉

  • @jenithajeni1046
    @jenithajeni1046 11 หลายเดือนก่อน +24

    Thelivana speech eco illama opena pesnathukku 🙏 arasu mariyatha pannathu arasukku mariyatha👌💯tru🔥

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 11 หลายเดือนก่อน +29

    நன்றி கெட்ட கூமுட்டை சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் 😮😊
    🙏 Rip🙏 🕊 ☮ 😭😭😭 கடவுளே..

  • @yogamalarkannathasan713
    @yogamalarkannathasan713 11 หลายเดือนก่อน +19

    விஜயகாந் படங்கள்என்றால் சந்திர சேகர் தான் இயக்குனர் என்று நினைத்த காலம் உண்டு இருவரும் சேர்ந்தால் வெற்றிப்படம் தான் அந்த இருவரும் உருவாக்கியவர் விஜய் அதற்காக அவருக்கு திறமையில்லை என்று கூறவில்லை அடையாளப் படுத்த ஒருவர் தேவை

    • @MOULEESWARAN46
      @MOULEESWARAN46 11 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 11 หลายเดือนก่อน +2

    Super sir ndigar sangam vandha enna varatta enna.super super sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐vijaykanth sir👑👑👑👑

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 11 หลายเดือนก่อน +2

    ❤ chanthirasekar sir ungala eppavum engalukku pidikkum unga unmai nermai sariyaa solluringa great sir we are missing vijekanth sir avara❤

  • @selvakrishnan8453
    @selvakrishnan8453 11 หลายเดือนก่อน +14

    Great👍

  • @midhunvijay4488
    @midhunvijay4488 11 หลายเดือนก่อน +7

    he portrays his vivid idealogy in his makings...and he has it still tooo

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 11 หลายเดือนก่อน +7

    As a Vijay father nradhavida sac as a director I love sac Sir. ❤❤❤❤❤❤I don't know why.because ur more respect love with vijayganth sir

  • @adanu9735
    @adanu9735 11 หลายเดือนก่อน +8

    SAC sir 🎉

  • @munisankarmuni3342
    @munisankarmuni3342 11 หลายเดือนก่อน +1

    100% உண்மை மக்கள் சிந்திகவேண்டியதருனம் இது ஆழமாக சிந்திக்கவேணடிய நேரம் இது பார்போம் மக்கள் எப்படிஎன்று பார்போம்

  • @mersalblackofficial7913
    @mersalblackofficial7913 11 หลายเดือนก่อน +22

    08:35 Thalapathi ❤

  • @angelenathomas8110
    @angelenathomas8110 11 หลายเดือนก่อน +5

    Nalla speech sir

  • @JosesIDasa
    @JosesIDasa 11 หลายเดือนก่อน +13

    Super super super super super super sir

  • @manivasagamkaliamurthi5284
    @manivasagamkaliamurthi5284 11 หลายเดือนก่อน +6

    Maaaaamanithan...🙏 🙏 🙏 🙏 ❤❤❤

  • @GunaGuna-p9u
    @GunaGuna-p9u 11 หลายเดือนก่อน +1

    C. M vijayakanth

  • @JaffarSathik-g1u
    @JaffarSathik-g1u 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothinandha4647
    @jothinandha4647 11 หลายเดือนก่อน +2

    Wonderful speech and good time

  • @salemjockers10
    @salemjockers10 11 หลายเดือนก่อน +4

    I LOVE YOU SAC SIR❤❤❤

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 11 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் இழப்பு தான்.

  • @durgaumar7781
    @durgaumar7781 11 หลายเดือนก่อน +3

    Captain manasu thangathukum mela
    Nantri sir super ungala parpathu captain nai parpathai pol
    Exactly neenga solvathu tamilnaatu makkal lae vanthutanga ivanga varalana enna sir super speech