Studio விட்டு வெளிய போடானு சொல்லிட்டாரு 😱 Gangai Amaran Exclusive | Ilaiyaraja | M. S. Viswanathan..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 17

  • @balanabalana7641
    @balanabalana7641 12 วันที่ผ่านมา +15

    இன்றைய இசை காதில் ரத்தம் ஒழுக
    வைக்கிறது
    இசையின் இனிமை என்பது ஐயா msv க்கு முன் அமைதி ஆலாபனை ஐயா msv அவர் சம கால இசை அமைப்பாளர்கள் இசைஞானி வரை கொடுத்தது எல்லாம் அமைதியின் அலங்காரம் அதுவும் இசைஞானியின் பாடல்களின் இசை ஒவ்வொன்றும் சினுங்கள்களின் சிகரம் அதெல்லாம் இன்றைய இசை அதி புத்திசாலிகளுக்கு
    இயற்கையாக எழ வாய்ப்பே இல்லை

    • @bodhisattva6308
      @bodhisattva6308 6 วันที่ผ่านมา

      Music has no boundaries. Cannot say today is inferior

  • @krishnannarayan1126
    @krishnannarayan1126 12 วันที่ผ่านมา +6

    My heart ❤️ beat Raja sir❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 วันที่ผ่านมา +3

    MSV ALWAYS 100%🎉🙏

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 9 วันที่ผ่านมา

    Illayaraja great music composer in the world 🎉🎉

  • @gopalakrishnans1176
    @gopalakrishnans1176 11 วันที่ผ่านมา +6

    இது தவறான நேர்காணல். இளையராஜாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் கங்கை அமரன் கேட்டுக் கொண்டிருக்கிறார். கங்கை அமரன் தன் நினைவுகளை மட்டும் சொல்ல வேண்டும்.

  • @ArivoliM
    @ArivoliM 10 วันที่ผ่านมา +1

    MSV ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அந்த காலம் ரசனைக்கு எற்வாற் இசை அமைத்து இருப்பார் நேர்காணல் முற்றிலும் கோணல்

  • @Good-po6pm
    @Good-po6pm 12 วันที่ผ่านมา +2

    Dont compare with any one with other

  • @sukumarkumatkumar2993
    @sukumarkumatkumar2993 11 วันที่ผ่านมา

    Adutha interview ilayarajava tidduvar gangai amaran

    • @sridharvivek7240
      @sridharvivek7240 5 วันที่ผ่านมา

      Annan thambikku la ithalam sagajam pa!

  • @sgmuser
    @sgmuser 12 วันที่ผ่านมา +3

    அவரிடம் சொல்லாமல் செய்தது தவறு. மிக பெரிய தவறு.

  • @parthibanc9177
    @parthibanc9177 10 วันที่ผ่านมา

    Anirudh ❤❤

  • @panneerselvam9223
    @panneerselvam9223 12 วันที่ผ่านมา +4

    அடுத்த இசையமைப்பாளர்களை பற்றி பேசாமல் தவிர்த்திருக்கலாம்.

    • @ashwinshiva18
      @ashwinshiva18 11 วันที่ผ่านมา +6

      Yean pesa koodadhu? Anirudhellam oru musician nu eppadi solreenga?

    • @panneerselvam9223
      @panneerselvam9223 11 วันที่ผ่านมา

      @ashwinshiva18 நான் சொல்வது MSV ,KVM போன்ற லெஜன்ட்ஸ் பற்றி. இன்றைய இசையமைப்பாளர்கள் பற்றி இல்லை

    • @vampires75
      @vampires75 8 วันที่ผ่านมา

      ​​@@ashwinshiva18
      அனிரூத்தை
      அவரது கும்பல் மட்டுமே தூக்கிப் பிடிக்குது.
      இபோதைய ரஜினி படங்கள்
      வந்த சுவடே தெரியாமல் போவதற்கு மோசமான இசை, படத்தில் ஒருபாடல்கூட மனதில் நிற்காததுதான் காரணம்.