சனி கேது கூடி நிற்க சன்யாசம் யோகமா | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 401

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 3 ปีที่แล้ว +11

    டிகிரி யை கூட குறிப்பிட்டு கூறியமையால் இது ஒரு நிறைவான மற்றும் அருமையான காணொளி ஐயா நன்றி
    🙏🙏🙏🙏🙏

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா, மிக அருமையான விளக்கம் ,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 ปีที่แล้ว +20

    அருமையான விளக்கம் இது போன்ற நுணுக்கமான விஷயங்களை உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது குருஜி அவர்களே உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @gandhig7361
    @gandhig7361 2 ปีที่แล้ว +3

    குருவே , வணக்கம். வக்கரசனி +கேது வின் இணைவு பற்றி ஒரு காணொலி போடுங்க குருஜி.

  • @rajkumarkrishnan7483
    @rajkumarkrishnan7483 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் .நலம் நலம்காண ஆவல் .அருமையான விளக்கம் .எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது ,தொடர்ந்து வரட்டும் .காத்திருக்கிறேம் .நன்றி

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக அமை ந்தது.நன்றிங்கய்யா.குருவே சரணம்.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏
    உங்கள் ஜோதிட அறிவை கடல் நீர் போல் வற்றாமல் எங்களுக்கு அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்... ஐயா..

  • @raghav3534
    @raghav3534 3 ปีที่แล้ว +3

    🙏. சனி வக்ரம் பெற்று கேதுவுடன் இணைந்தால் sanyasa யோகம் உண்டா ? எந்த பாவதில் இருந்தால் sanyasa யோகம் ?

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +3

    அண்ணா வக்ரம்+ ராகு கேது பதிவு போடுங்கள் அண்ணா!

  • @abiramisekar8624
    @abiramisekar8624 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமையான தகவல் நன்றி

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 ปีที่แล้ว +3

    Excellent and clear presentation. If Sani occupies Kethu star especially Moolam 1st Padham how will it be?

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @courageousnt706
    @courageousnt706 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam ayya...vazha ungal sevai

  • @banumathibanumathi2042
    @banumathibanumathi2042 ปีที่แล้ว

    அருமையான பதிவு தாங்கள் சொல்வது 💯 உன்மை

  • @gokulnathan4563
    @gokulnathan4563 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.. நன்றகள் நல்வாழ்த்துகள்

  • @madhavan.smadhu7547
    @madhavan.smadhu7547 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு மேஷ லக்னம் மீன 🐟 ராசி 7இடமான துலாம் ராசி யில்1985 _ல் சனி கேது இணைந்து இப்போது கேது தசை நடக்கிறது வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரங்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி ஐயா ோ🙏🙏🙏

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 3 ปีที่แล้ว +4

    Very clear teaching Thankyou Guruji

  • @meena703
    @meena703 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி நான் கடந்த 2 மாதங்களாக கேள்வி கேட்டும் நீங்கள் எனக்கு பதில் அளிக்கவில்லை. இந்த தடவையாவது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். நான் வங்கி பணிக்கு முயற்சி செய்கிறேன், கிடைக்குமா? அல்லது வேறு எந்த துறையில் முயற்ச்சி பண்ணலாம்? 2.செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கை, பார்வை படும் இடங்கள் எனக்கு நன்மைகள் தருமா?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Migavum, nandrisir 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +2

    Thank you sir.a different explanation about sani-kethu from you,tanq sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா சனி கேது அலசி ஆராய்ந்துஆழமாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி

  • @maheswarir1480
    @maheswarir1480 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா
    சந்திரன் +ராகு இணைவு பதிவில் அதற்கான பரிகாரம் சொல்லிருந்திங்க .
    அதை போல் சனி+கேது இணைவு பகுதிக்கும் பரிகாரம் சொல்ல வேண்டும் ஐயா
    உங்கள் பதில் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ஐயா

  • @jaisankar4844
    @jaisankar4844 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் அருமையான தகவல் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

  • @kcmuthu7654
    @kcmuthu7654 11 หลายเดือนก่อน

    சனி ராகு இனைவு பதிவு போடுங்க அய்யா...👍

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா👍

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். வர்ணிக்க வார்த்தைகள் தெரியவில்லை. அருமை

  • @nandhinikarthi908
    @nandhinikarthi908 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.35am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏

  • @baskarand7601
    @baskarand7601 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா.ரிஷபம் லக்கினம் 12மிடத்தில் சூரியன் சந்திரன் புதன் கேது இவர்களை சனிபகவான் கடகத்தில் இருந்து பத்தாம் பார்வையில் இருக்கிறார்கள்.இந்த பதிவு பொருந்துமா.சனி+கேது என எடுத்துக் கொள்ளலாமா.

  • @divyadd953
    @divyadd953 3 ปีที่แล้ว +1

    Sir Kadaga Rasi Dhanusu Lagnam 12th place la Sani Kethu Good or bad?.....

  • @kavimathi3620
    @kavimathi3620 2 ปีที่แล้ว

    செம தெளிவான பதிவு...

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว

    தங்கள் பதில் கிடைத்தது நன்றி ஐயா

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @palanivel4649
    @palanivel4649 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @muthumeenachi1817
    @muthumeenachi1817 3 ปีที่แล้ว +1

    விருச்சிக லக்னம் 12ல் சனி கேது சனி தசையில் வீடு வாங்கும் யோகத்தை தருவாரா...9 ல் சுக்கிரன் புதன் செவ்வாய், 3ல் குரு
    சந்திரன்

  • @sankeshkanna1526
    @sankeshkanna1526 3 ปีที่แล้ว +2

    Very useful Sir 👍

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @jayadigital7578
    @jayadigital7578 9 หลายเดือนก่อน

    ஐயா. மகர ராசி. கடக லக்கனம். சனியுடன் கேது அன்று சனி உச்சம் சனி உடன் கேது அதே வீடு சனி உச்சம். சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி அதே வீட்டில் ராகு. குரு நீச்சம் அது உடன் சந்திரன். சுக்கிரன் உச்சம் புதன் நீச்சம். இப்போது குரு திசை ராகு புத்தி நடக்கிறது. வரும் சனி திசை எப்படி இருக்கும். .

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 4 หลายเดือนก่อน

    Thank you Sir, Got some clarity.🙏🙏

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว +3

    என் கணவர் ஜாதகத்தில் 12 சனி கேது உள்ளது ஏதோ கடவுள் அருள் கடகம்லக்னம் ஐயா

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வர்க்க சக்கரங்கள் பற்றி ஓரு விடியோ பதிவு போடுங்கள் ஐயா தயவு செய்து

  • @psureshkrishna4409
    @psureshkrishna4409 3 ปีที่แล้ว +1

    SIR seavai +Raaghu searndaal Enna palan yeandhru video podunga SIR 🙏

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 3 ปีที่แล้ว +1

    ஒரு மீன லக்கினத்திருக்கு சனி கேது இணைவு இதில் சனி வக்கரம் லக்கினத்தில் எவ்வாறு பலன் அளிக்கும் ராம்ஜி..

  • @meenasthehomemaker7681
    @meenasthehomemaker7681 2 ปีที่แล้ว

    Kadaga lagnam 6lil sani kethu inaivu 12lil sooriyan puthan Raghu sevvai palan koorungal guruve

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 ปีที่แล้ว +1

    நீண்டநாள் கோரிக்கை🙏....வணக்கம் ஐயா பெயர் கவின் .....30/12/1999.. இரவு 11:55pm .. கோவில்பட்டி.....எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார், 8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா? சுய தொழில் செய்யல்லமா ?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் மணப்பெண் சொந்தக்காரரா இல்ல உறவினர் அல்லாதவரா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏

  • @mathiskowsan
    @mathiskowsan 3 ปีที่แล้ว +1

    என் பெயர் மதி. 24.12.1997
    9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும். Enakku tharmakarmathipathi ullathaa?

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 ปีที่แล้ว

    ஐயா, தற்போது சுக்கிரன் திசை, எப்படி இருக்கும் இந்த திசை, நற்பலன் உண்டா ?? எந்த வயதில் இருந்து நற்பலன் ஆரம்பம்
    மகரலக்னதில் குரு 23°17' நீசம் மீனம் 3ல் சந்திரன் 11°51
    மேஷம் 4ல் சுக்கிரன் 11°17'+ராகு 23°7'
    ரிஷபம் 5ல் சூரியன் 27°7'
    மிதூனம் 6ல் புதன் 2°5'+செவ்வாய் 7°51'
    தூலாம் 10ல் சனி 29°16' + கேது 23°7'

  • @komathiamma85
    @komathiamma85 2 ปีที่แล้ว +1

    Greetings Guruji, Dhanushu laknam, makara Rasi, Sani ucham +vakram with Kethu. What it will be in Sani thasa. Thank you

  • @SankarSankar-lc3ht
    @SankarSankar-lc3ht 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் தொடர்ந்து 7வது முறை முயர்ச்சிகிறேன் ராகு திசையில் படாத கஷ்டம் அடுத்து குரு நீசம் ஆகி திசை நடத்த போகிறார் .நீங்கள் கூறிய சனி கேது இனைவு உள்ளது
    அடுத்த பதிவில் பதில் கூறுங்கள் ஐயா
    Dob-22/10/1973
    Time-7.30pm kanchipuram....

  • @sridharawesome7312
    @sridharawesome7312 4 วันที่ผ่านมา

    Already 7 1/2 sani epo kethu desai 😂😂😂 super life rombo nalla irukum pola yennaku

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 ปีที่แล้ว +1

    மிக மிக மிக நன்றி அண்ணா

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว +1

    Pls put for sevvai sani kedu in each stop

  • @perumalvenkatesan1597
    @perumalvenkatesan1597 3 ปีที่แล้ว +1

    Simply superb

  • @sarvesh4499
    @sarvesh4499 3 ปีที่แล้ว +10

    Sani kethu combination enna தொழில் பண்ணலாம் profession or job or saniyasi life illaiya avarkalukku pls explain sr.

    • @orukadhasollatuma6294
      @orukadhasollatuma6294 2 ปีที่แล้ว +1

      Aanmeegam sambanthamana velai correct ta irukkum

    • @rajeshsathyanarayana
      @rajeshsathyanarayana 2 ปีที่แล้ว

      Advocate profession is good

    • @sk-dr8zu
      @sk-dr8zu 2 ปีที่แล้ว

      doctor, lawyer.

    • @AnbuAnbu-qq8ex
      @AnbuAnbu-qq8ex หลายเดือนก่อน

      Engineering padichiruka electrical shop vaiklamah

  • @kacipreneur
    @kacipreneur 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா!
    என்பெயர்:காசிநாதன்
    பிறந்தநாள்:03/12/2000
    நேரம் :1:30:43 நொடிகள்
    பிறந்த இடம் : வேலூர்
    1. ஐயா நான் சுயதொழில் துவங்கலாமா? அப்படி துவங்கினால் எந்த எந்த துறைகளில் துவங்கலாம்? எப்போது துவங்கலாம்?
    2.ஐயா என்னோட ஜாதகத்தின் நிறை, குறைய பற்றி கூறுங்கள். குறைகள் இருந்தால் எப்படி சரிசெய்வது என்று கூறுங்கள்.
    நன்றி.
    நற்பவி!

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani in simma get kethu saram
    Sanniyasa yogama solunga sir

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    மிக முக்கியமான ஒரு தகவல் நன்றி அய்யா.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว +1

    14/08/2000, 9.50Pm
    Vanakkam kuruji life yappadi eroukkum and job yappadi eroukkum government job kitaikum ma sir please sollouing ka sir

  • @subhamv984
    @subhamv984 ปีที่แล้ว

    What a great explanation
    Great astrologer

  • @skytv6624
    @skytv6624 ปีที่แล้ว

    நன்றி ஜயா

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்தி 4 வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி

  • @s.niranjali513
    @s.niranjali513 3 ปีที่แล้ว

    Vanakkam ayya 🙏 .. en maganin padippu edirgaalam eppadi irukkum
    08 Feb 2018.. 00.30am ..

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว

    Sir
    Please put sevvai sani kedhu mukutu grahan. All your videos are superb

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள்பதிவு ஒவ்வொன்றும் தவறாமல் தெரிந்துகொள்கிறேன் மிகவும் உபயோகமான பதிவுஅருமை பல்லாண்டு வாழ்க்கை குருஜி ஒரு ஐயம் குருஜி டிகிரிதான் புரியவில்லை மகம்1ல் சனி மகம்4 ல் கேது கடகம் லக்னம் மகம்1 மகம்4 இடையே எவ்வளவு டிகிரி உள்ளது ஐயா என் மனதில் குழப்பம் வழி கூறுங்கள் ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      9 degree irukkum

    • @iyyappan3156
      @iyyappan3156 3 ปีที่แล้ว

      நன்றிஐயா பதில்கிடைத்தது ஆனால் 6டிகிரியா 9டிகிரியா ஐயா இரண்டு பதில் தந்துள்ளீர் மகம்1 மகம்4

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 ปีที่แล้ว

    அற்புதம் அருமை சார் உண்மையை உரக்க சொன்னீர் தங்களின் திரு பாத கமலங்கலில் சரணாகதி சரனம் சரனம் சரனம் சரனம் சரனம் ஐயா

  • @DB-tl3uk
    @DB-tl3uk 4 หลายเดือนก่อน

    Shani in Magam natchatram Simha radio and it is vakram in my horoscope. My Lagna is rishabham . Lot of issues in job and job is very very unstable.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 หลายเดือนก่อน

    சனி வக்ரம் ஆகி கேதுவோடு சேர்ந்து இருந்தால் பலன் கிடைக்கும் குருஜீ

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 2 ปีที่แล้ว +1

    கேது சனி சாரம் பெறலாமா சார்

  • @krishnantc2235
    @krishnantc2235 5 หลายเดือนก่อน

    Nandri iya

  • @pondyrecipes3099
    @pondyrecipes3099 29 วันที่ผ่านมา

    Ketu sani in 5th place for viruchiga lagnam

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว

    இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் குருஜி ..

  • @RamaswamyKrishnan-b9t
    @RamaswamyKrishnan-b9t หลายเดือนก่อน

    kanya lagna sani and ketu tula rasi kanys lagnam and kanya kagam please guide me this isof my son

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.அஸ்வினி 4ம் பாதத்தில் சனி பகவான் இருக்கிறார்.சனி தசை நடப்பில் இருக்கிறது. கோச்சார ராகுவின் பலன் எப்படி இருக்கும் ஐயா.

  • @karthi33200
    @karthi33200 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... 19.01.1999 03.55pm udumalpet.. குரு 10இல் தனித்து ஆட்சி கேந்திரபதி தோஷம் உள்ளதா.. வரப்போகும் குரு திசை எப்படி இருக்கும்.. காதல் திருமணம் நடக்குமா. வேலை வாய்ப்பு குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா.. வரும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் கிடைக்குமா ஐயா..

  • @gokulkumar559
    @gokulkumar559 4 หลายเดือนก่อน

    அய்யா மிதுன லக்னம் சனி பத்தில் கேதுடன் இணைந்து உள்ளது சனி வக்கிர நிலையில் இருக்கிறார் இதனால் சனி திசை எப்படி இருக்கும் ? நல்லதா கெட்டதா ஒரு பக்கம் பங்கு சந்தை நோக்கி இழுக்கிறது இன்னொரு புறம் ஜோதிடத்தை நோக்கி இழுக்கிறது எதனால் இந்த மாற்றம் ?

  • @bavasree8377
    @bavasree8377 3 ปีที่แล้ว

    Sir kanavan manaivi pirivatharkana kirakangal paththi sollunga sir video podunga

  • @udayaarjhonpraphucbe
    @udayaarjhonpraphucbe 3 หลายเดือนก่อน

    துலாமில் சனி ,கேது மேஷ லக்னம், ரிஷப ராசி எப்படி இருக்கும்?

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว +1

    Superb Excellent Bro ❤🙏🙏

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 7 หลายเดือนก่อน

    Sir ரிசப லக்னம். சிம்மத்தில் சனி வக்ரம் + கேது. தனுசில் குரு. பலன் எப்படி இருக்கும்

  • @benatural5464
    @benatural5464 2 ปีที่แล้ว

    ஐயா,நான் சிம்ம லக்கினம் எனக்கு நவாம்சத்தில் சனி + கேது 6இல் உள்ளது, எனக்கு வரும் கணவர் சனியாசி ஆகிவிடுவாரா...திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா.எந்த சுப பார்வையும் இல்லை 6ஆம் வீட்டில்...
    குறிப்பு : ராசியிலும் சிம்ம லக்கினம்தான் நவாம்சத்திலும் சிம்ம லக்கினம்தான்.

  • @karthikerode3941
    @karthikerode3941 3 ปีที่แล้ว +1

    Sani sukiran kedhu iyya??

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 சனி கேது இணைவு நல்ல விளக்கங்கள் 👍👍

  • @cirancj4182
    @cirancj4182 3 ปีที่แล้ว

    குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?..
    சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..

  • @nilanisanthirakumar3367
    @nilanisanthirakumar3367 2 ปีที่แล้ว +1

    மீனலக்கினம் சனி கேது இணைவு நன்மையா தீமையா

  • @balamurukand
    @balamurukand 3 ปีที่แล้ว +3

    சனி வக்ரம் பெற்று கேதுவுடன் 12ல் இருந்தால்
    பரிவர்த்தனை யோகத்தில் 8ல் புதன் இருந்தால்
    கடக லக்னம்

  • @valarselvi-pp4xi
    @valarselvi-pp4xi ปีที่แล้ว

    Super explaination💯

  • @kaliswari.j903
    @kaliswari.j903 8 หลายเดือนก่อน

    ரிஷப ராசி மிதுன லக்னம் சிம்ம வீட்டில் சனி கேது இனணவது எப்படி இருக்கும்? தற்பொழுது 16 வயது ஆகிறது 21.12.2007 இரவு 7.05 pm முடிந்தவரை சொல்லுங்கள்..

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 ปีที่แล้ว +1

    தெளிந்த விளக்கம் ஐயா சில சமயங்களில் கேது சாரத்தில் அமர்ந்த சனியின் இயல்பும் மாற்றம் அடையுமா ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      50 %

    • @vembusankarr2211
      @vembusankarr2211 3 ปีที่แล้ว +1

      தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா கிரக பலனின் சாரநாதன் பங்களிப்பை பற்றி ஒரு காணொளி வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 หลายเดือนก่อน

    Appaddi na sikirama sethuruvan ❤❤

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 ปีที่แล้ว

    Ennaku Kethu dhisai Sani bhuthi nadala pogudhu sir bayama irrukudhu Already na romba adipattu poidha irruka sir, ennoda Rasi viruchagam, Natchathiram Anusham 4 aam padham simmam lagnam, romba bhadhikuma🥺

  • @balamurugeshsadaiyappan514
    @balamurugeshsadaiyappan514 3 ปีที่แล้ว

    ஐயா இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா .இருந்தால் சொல்லுங்கள்

  • @shanthiarivudainambi5930
    @shanthiarivudainambi5930 ปีที่แล้ว

    Well explained sr TQ,,

  • @VPlayz_YouTube
    @VPlayz_YouTube 3 ปีที่แล้ว

    Vrichika lagnathil ketu, 12th house(thulam) sevvai+sani serkai in Swathi nakshatra palangal sir...

  • @tamilselvirathinam6046
    @tamilselvirathinam6046 2 ปีที่แล้ว

    I don't know jathagam. But your explanation superb. God bless you brother.

  • @kannang6812
    @kannang6812 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் கண்ணன் பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 7:00 மணி பிறந்த இடம் சேலம் மாவட்டம் எனது தாத்தா எனது அப்பா ஜோதிடம் தொழிலாக செய்தார்கள் நான் அதை தொடர்ந்து செய்யலாமா தங்களின் பதிலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    அருமை குருவே 👌👌👌

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว

    Please put 'sevvai+sani +kedu' combinations mookkutu graha serkai

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว

    ஐயா கேது திசை குரு புத்தி எப்படி இருக்கும்

  • @compassion7243
    @compassion7243 3 ปีที่แล้ว +1

    Sir i am a astrologer...i observe tis combination...makes good astrologer or spiritual related work...thanks...