Win Easily with Peace using Zen and Tao - Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Complete Series here: • Zen Principles for Hap...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil
    #StayHome and learn zen #WithMe

ความคิดเห็น • 332

  • @vels3696
    @vels3696 4 ปีที่แล้ว +109

    😁💛.
    நம் மனம் சிந்தனையில் வீரராகவும்,
    செயல்படுவதில் கோழையாகவும் உள்ளது.
    - BUDDHA .🙏 .

    • @dineshbalajiv8638
      @dineshbalajiv8638 4 ปีที่แล้ว +2

      Super ji

    • @kantharajpushparaj9702
      @kantharajpushparaj9702 4 ปีที่แล้ว +3

      Reality

    • @mathankumarmathankumar4324
      @mathankumarmathankumar4324 4 ปีที่แล้ว +1

      S

    • @praveenv007
      @praveenv007 4 ปีที่แล้ว +3

      Epadi kolaiyil irundhu veeran avathu

    • @vels3696
      @vels3696 4 ปีที่แล้ว +11

      @@praveenv007 வணக்கம்🙏.
      நண்பரே நானும் இன்னும் கோழையாக தான் இருக்கிறேன்..,
      செயலில் வீரனாக இல்லை என்பதை உணர்வது தான் கோழைதனத்தில் இருந்து வெளி வர முதல்படி, நம்பிக்கையோடு, நிர்பந்தனையின்றி பிரபஞ்சத்திடம் உங்கள் தேவையை முன் வையுங்கள். அனைத்தும் சுபமாக நிகழும்.. நன்றி 🙏💛

  • @ananthvj1278
    @ananthvj1278 4 ปีที่แล้ว +83

    Bro ungaluku pidicha velaiya romba azhaga seiringa ... Adhanaaldhan neenga peaceful la irrukinga bro... I like it 😊

  • @shwethakarthik1
    @shwethakarthik1 2 ปีที่แล้ว +6

    You are truly God sent. Whenever I feel stressed, I just listen to you and I feel calmer straight away. God bless you.

  • @fishfightboys3736
    @fishfightboys3736 4 ปีที่แล้ว +11

    உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிகவும் சிறப்பான தாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
    நான் இப்போது +2 தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு phd செய்வது என்னுடைய கனவு எனக்கு அதற்கான தெளிவான விளக்கத்தைக் கொடுங்கள்

  • @s.r.ishwarya0079
    @s.r.ishwarya0079 3 ปีที่แล้ว +1

    மனசே இலகுவாகிவிட்டது.. எப்போதெல்லாம் ஒரு ஆறுதல் வார்த்தைகள், சரியான வழிகாட்டுதலுக்கு மனசு ஏங்கும் போது சட்டென்று நினைவில் வருவது உங்கள் பதிவுகள் தான்.. நன்றி.. வாழ்க பல்லாண்டு

  • @balaji9105
    @balaji9105 4 ปีที่แล้ว +3

    மனம் சொல்வதை, செய்தால் நிம்மதியான வாழ்வை தரும். பலமுறை உணர்ந்துள்ளேன். 🙂👍

  • @santhoshm1073
    @santhoshm1073 4 ปีที่แล้ว +13

    தவறு செய்யும் முன் மனசாட்சி நண்பனாக முன் நின்று எச்சரிக்கை செய்யும் - புத்தர்

  • @spyshtek3104
    @spyshtek3104 4 ปีที่แล้ว +42

    Brain அதிகமாக பொழுதுபோக்கிற்கே முக்கியத்துவம் தருகிறது.கற்றுக்கொள்வதில் இவ்வாறு கவனம் செலுத்துவது

    • @divashankarvarnaraja1747
      @divashankarvarnaraja1747 4 ปีที่แล้ว +3

      Spy Shtek same doubt bro chinnala phone ellam illa so noraya learn pannirathula interest irundhuthu ippa niraya entertainments vanthutu learn panna brain lazy ah feel pannuthu veliya vara mudiyalla

    • @j.v.vignesh351
      @j.v.vignesh351 4 ปีที่แล้ว +4

      Change your environment that will change your mind

    • @karthi4518
      @karthi4518 4 ปีที่แล้ว

      @@j.v.vignesh351 unmai than

    • @All-in-one-IT
      @All-in-one-IT 4 ปีที่แล้ว

      Keep yourself busy. Change your comfort zone . Automatically your mind will change.

    • @chiyanshimanchiyanshiman9289
      @chiyanshimanchiyanshiman9289 4 ปีที่แล้ว

      Fact

  • @jameerbashaa26
    @jameerbashaa26 4 ปีที่แล้ว +36

    What is stress ? It's the gap between our expectation & reality . More the gap, more the stress . So expect nothing & accept everything .

    • @grr673
      @grr673 4 ปีที่แล้ว +2

      Superb. My doubt is in your reply.

    • @eijonasson
      @eijonasson 2 ปีที่แล้ว

      Was it Confucius that said...
      " with no expectations there are no disappointments ? "

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 ปีที่แล้ว

    நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன்
    எனது பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வெளியில் அலைந்தேன்
    தற்போது நான் தீர்வை கண்டு கொண்டேன்
    என்னையே நான் மாற்றினேன்
    எல்லாம் எனக்கு சாதாரணமாக
    மாறி போனது
    என் உயிர் இறை மொழிக்கு நன்றி 🙏
    உங்களை போல் ஒருவர் தற்கால சூழலுக்கு மிகவும் அவசியமானவர் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏

  • @targetssc6557
    @targetssc6557 4 ปีที่แล้ว +2

    நிம்மதியையும் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு இவர் மிகவும் தேவை ஏனென்றால் மக்களின் மகிழ்ச்சிக்கு என நம் அரசு துறை ஏதும் ஆரம்பித்தது

  • @VibeVerse_Vision
    @VibeVerse_Vision 4 ปีที่แล้ว

    Sir oru naal etherchchiya naan ungkada vidieo ondu paaththan sir atha paaththa piraku enakku oru nampikkai and relax kidachchathu sir and ithuvarai enakidda smart phone illa sir but eppaellam enakidda yaardayum smart phone kidaikumo appellam ungkada videos paapan sir aana ippa ennakku smart kidachchirukku ini ungkada Ella videos um daily paappan sir enakku irukira Mika periya motivation enda athu ungka videos and mahabaratham KRISHNAR speech sir thank you sir aduththavangkalukku manathalavila thairiyam kudukirathu unmaile mika periya visayam you are great sir naan ungkaloda Mika periya fan sir you are my role model sir thank you very much sir for your all videos

  • @Sasikumar477
    @Sasikumar477 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை , நீரோட்டத்தோடு சேர்ந்து அதன் திசையில் பயணிப்பது சுலபமானது என்பது போல உணர முடிந்தது 😌😌😌 நன்றி, மேலும் இதை பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்

  • @mohanr2053
    @mohanr2053 3 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் !அருமை தங்கள் நல் ல பணிதொடரட்டும் !

  • @nammakutumbam2942
    @nammakutumbam2942 4 ปีที่แล้ว +1

    putucha visayatha seiyum pothu continua antha velaila ulla suchamangal theriya varum athargupin neengathan athil raja mathavangala ungala beet panna mutiyathu. ungal video arumai.

  • @mayilvagananbharathi6045
    @mayilvagananbharathi6045 4 ปีที่แล้ว +6

    அற்புதம் Sir. தொடரட்டும் இது மாதிரியான பதிவு.

  • @SanjayKumar-bl8jq
    @SanjayKumar-bl8jq ปีที่แล้ว +1

    Nandrigal

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว

    "மிக நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!... உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், நல்லதே நினை, நல்லதே நடக்கும்!, நீ என்னவாக இருக்க விரும்புகிறாயோ, அதுவாகவே ஆகிறாய்!, எண்ணம்போல் வாழ்வு!, தீதும் நன்றும் பிறர்தர வாரா! என எல்லாமே, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், அமைதியையும், ஆனந்தத்தையும் இதன் வழியே, நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கான சில உதாரணங்களாகவும், நம் முன்னோர் அன்று சொன்னவை! அதில் அர்த்தம் உள்ளவை!, அவை பின்பற்ற சிறந்தவை! - நன்றி!"

  • @siddhu9103
    @siddhu9103 4 ปีที่แล้ว +1

    Last aa nenga oru vartha solirukinga athu romba crct sir.. pushing urself itha na unarthirukken..enaku aacharyama iruku sir nenga na ninaikiratha ovaru vaatiyum pesrathu...na unga kita pesnathu Ila but ennarvu poorvama nenga enoda good friend sir..tq so much Anna

  • @spmkprabhu6415
    @spmkprabhu6415 4 ปีที่แล้ว

    எங்கள் அண்ணா இப்படி தான் பேசுவாங்க. இதுவும் கடந்து போகும். நன்றி

  • @bhuvaneshbiker861
    @bhuvaneshbiker861 4 ปีที่แล้ว +6

    I apply that principle in my life last few months little by little my stresses are relieved and slowly I'm getting into peaceful life and I'm having the mind set of i can handle the problems easily .... Your doing great job sir... Now I'm so much interest to know about psychology because of its make to approach the life easily and feel free ...

    • @evo5905
      @evo5905 2 ปีที่แล้ว

      888iii is q

  • @vickyfeb8326
    @vickyfeb8326 4 ปีที่แล้ว +2

    Go with the flow is easy and very good I think so.

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 ปีที่แล้ว +1

    So Beautifully explain about Nature movement of life ...
    More over, we should not have any fixed plan about our life, should not force our mind.. yes , many Doctors said , what you like the most you do ...no need to have medicine.
    What you explained in the vedio, it's true, we follow you ideas , we must not get sick mentality and Biologically...
    Thank you very much....

  • @vickyfeb8326
    @vickyfeb8326 4 ปีที่แล้ว +1

    Life la nalla decisions edukka itha videos la help aa iruku bro. Life aa pressure panamaa atha understand panika helpful aa irunkuu

  • @anandann6415
    @anandann6415 6 หลายเดือนก่อน +1

    Sir today 5th time watching ❤

  • @tharun_prasath
    @tharun_prasath 9 หลายเดือนก่อน

    Uffff ippatha relaxed ah irukku...

  • @kannakikannaki9517
    @kannakikannaki9517 4 ปีที่แล้ว

    உங்கள் சேவை அளப்பரியாதது
    அடுத்த கட்ட நகர்உக்கு
    உந்து சக்தியாக உள்ளது
    தொடரட்டும் உங்கள் சேவை
    ஆனந்தமான வாழ்த்துக்கள்
    அட்டகாசமான நன்றிகள்

  • @hariharanp5625
    @hariharanp5625 4 ปีที่แล้ว +3

    For past three months I'm thinking and reliving from this forced routine life which was doing for a past 2 decades after watching this video I'm realized the materials on living the flow as it planned thanks u Nature

  • @paramasivamg8592
    @paramasivamg8592 ปีที่แล้ว +1

    Thanks Sir very very useful

  • @eijonasson
    @eijonasson 2 ปีที่แล้ว

    The writing is so beautiful
    I have to subscribe .
    This Dr is a sweet man.
    Love what he is doing for us all.
    Sincerely
    All the best to all.
    Vancouver B.C. Canada.

  • @jeyaprakash6060
    @jeyaprakash6060 3 ปีที่แล้ว +1

    Ungaloda Eilla videos um Enaku epovom nalla advising avea eruku... Bro really tq so much ☺

  • @bosssuren9002
    @bosssuren9002 4 ปีที่แล้ว

    Arumai yaana teaching jethu. Vungada teach small baby kodaa velangerum. But enakoo romba pedithaa best friends ur jethu...

  • @gvthabalasanmugam9031
    @gvthabalasanmugam9031 2 ปีที่แล้ว

    such a greate person you are

  • @rameshshakthi7385
    @rameshshakthi7385 4 ปีที่แล้ว

    unmayave unka video than manasuku romba aruthala iruku sir romba thanks sir. unka video va pathu en life la naraya change sir thanks sir.

  • @bmanikanndan
    @bmanikanndan 4 ปีที่แล้ว +1

    Excellent Eye Opener Video for me.

  • @kumarak6599
    @kumarak6599 4 ปีที่แล้ว +7

    It's like I'm already living the life of Wu wei

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 4 ปีที่แล้ว

    வெற்றியை தொட வேறலெவல் ஆலோசனை
    Hats off🙏

  • @suryaseit1833
    @suryaseit1833 4 ปีที่แล้ว

    ur my best youtuber brother 😇❤

  • @kantharajpushparaj9702
    @kantharajpushparaj9702 4 ปีที่แล้ว +3

    Thanks for the video.. I got answers for my Long awaiting questions.

  • @muthuVendhan
    @muthuVendhan 4 ปีที่แล้ว

    Unga videolaye edhu than migavum arputhamaana video
    This video is unique and extraordinary

  • @prakashnt7014
    @prakashnt7014 4 ปีที่แล้ว +2

    Thanks so much brother for your effort , you explained very complex topic in simplest manner.

  • @Rajeshcaa
    @Rajeshcaa 2 วันที่ผ่านมา

    Super sir neenga❤🎉

  • @ragutuber2027
    @ragutuber2027 4 ปีที่แล้ว

    Awesome sir unga video pakampotelam yenaku unga voicea peace kudukuthu sir

  • @madhavarajaa5159
    @madhavarajaa5159 4 ปีที่แล้ว +3

    Add English subtitles please jitendra useful for everyone

  • @CAPremkumar
    @CAPremkumar 4 ปีที่แล้ว

    You r a real phycologist

  • @Lifeadvise007
    @Lifeadvise007 4 ปีที่แล้ว

    Helllo! Sir .....nallla erukegala.....we are videos very very nice......😘😘😘😘😘😘......Improve my knowledge......easy to life use this videos........thank you so much sir......nama videos valllllarum............na ....ellllarym erukommmmm..........😘

  • @chandrum9544
    @chandrum9544 4 ปีที่แล้ว

    Manasu sari solra vishayathukulla vandha ...ellam crct ahh irukum.

  • @razeyk331
    @razeyk331 4 ปีที่แล้ว +2

    This video made my day❤..always admire ur voice and ur thoughts👌😇..plzz do more video about lyf so that more people camd to know about life and they can implement in their life tooo!!!

  • @BEECEJANAKIRAMANG
    @BEECEJANAKIRAMANG 4 ปีที่แล้ว

    Bro neenga psychology doctor nu proof pannitinga yenna playback music illusion play agittu irruku so people mentally addict your videos..... Super, very good.... Keep going

  • @vyjayanthiharishkumar7568
    @vyjayanthiharishkumar7568 4 ปีที่แล้ว

    Superb....
    Great dr.jithendra ji.

  • @sundararajahumasuthan6925
    @sundararajahumasuthan6925 4 ปีที่แล้ว +1

    Good philosophy in our lifes Explaination Bro Thanks for your video And Continue This series Good job Bro

  • @rajanpsrk
    @rajanpsrk 4 ปีที่แล้ว

    All viideos are great ,thaking from Germany

  • @karthikeyan-zt1dj
    @karthikeyan-zt1dj 4 ปีที่แล้ว +1

    Brother sathyama soldrn. Video vera level

  • @banu-ur7oi
    @banu-ur7oi 3 ปีที่แล้ว

    Very interesting and useful talk. God bless

  • @vijayakumarbalasubramaniya1745
    @vijayakumarbalasubramaniya1745 ปีที่แล้ว

    Very good explanation. I understand clearly.

  • @torch6132
    @torch6132 4 ปีที่แล้ว +1

    Surukkama solla pona Manam nammai payan paduthuvathai nam anumathikamal Naam manathai payanpaduthuvathu every spirituality section is telling this truth in different ways

  • @user-zo5fq2hg9b
    @user-zo5fq2hg9b 3 ปีที่แล้ว

    Hello Brother Vera level Speech All the best

  • @bluesea5534
    @bluesea5534 4 ปีที่แล้ว +1

    Dr.J ippo irukkura sulninaila unga videos romba aarudhala irukku Thank you so much...❤️❤️❤️ One question- Are you an introvert???

  • @amsaveni5092
    @amsaveni5092 4 ปีที่แล้ว +1

    Very nice video steps to follow this concept

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 4 ปีที่แล้ว +1

    super sir

  • @salaikavitha2830
    @salaikavitha2830 2 ปีที่แล้ว

    Exactly Bro. Well explained

  • @tigersiva5471
    @tigersiva5471 4 ปีที่แล้ว

    Going with flow is always free zone to live

  • @saravanansingaravelu7174
    @saravanansingaravelu7174 4 ปีที่แล้ว

    Letting go or achieve something are successful when we strive from innerself. We labelled our success or failure with our ability,but true ability is always beyond our dreams and past events

  • @OmprakashOm-z9g
    @OmprakashOm-z9g ปีที่แล้ว

    Thank you God

  • @ராம்ராஜூ
    @ராம்ராஜூ 4 ปีที่แล้ว +1

    Stay present there is no problem no stress in now present moment

  • @ShanDream17
    @ShanDream17 4 ปีที่แล้ว

    Bro, through meditation ....intha concept enaku theriyama enakulla iruku pola...nenga sollavum konjam puriyuthu ... cheers bro!😘❤️

  • @கொல்லிமலைஅரசன்
    @கொல்லிமலைஅரசன் 4 ปีที่แล้ว +7

    அண்ணா எனக்கு உங்ககள் இந்த வீடியோவில் பின்னே வரும் மியூசிக் என்ன அமைதி படுத்தியது அந்த மியூசிக் லிங் கீழே போடுவீங்களாக் அடுத்த வீடியோவில்????

  • @rajendranr7327
    @rajendranr7327 4 ปีที่แล้ว +1

    Thank you..🙏

  • @kabilanr6264
    @kabilanr6264 4 ปีที่แล้ว

    Your absolutely correct brother... Iam feeling it... And living with the flow of universe and my inner vibes...all for good...

  • @Mohamed_ismaileinfotech
    @Mohamed_ismaileinfotech 4 ปีที่แล้ว

    Very nice content. I actually experienced. Please post video per day. It's very useful for everybody.

  • @BindKlutch
    @BindKlutch 8 หลายเดือนก่อน

    Super Video Bro! Thank you!

  • @SIMBU2SUBRAMANIYAPUR
    @SIMBU2SUBRAMANIYAPUR 4 ปีที่แล้ว

    Sema anna and Thanks, Now I got some clarification from your video. Mind free ha iruku romba thanks

  • @chitra0007
    @chitra0007 4 ปีที่แล้ว

    To sum it up.... Moderation is the keyword!

  • @mthiyagu9583
    @mthiyagu9583 4 ปีที่แล้ว +1

    Stock market series complete pannunga sir

  • @kalidasan4784
    @kalidasan4784 4 ปีที่แล้ว

    Sir your are great ,thanks a million

  • @jameerbashaa26
    @jameerbashaa26 4 ปีที่แล้ว +6

    Unga video pakkum pothu mana alutham kuraithu bro.buddha yoga pathi sollunga bro

  • @arunkandhasamy1225
    @arunkandhasamy1225 4 ปีที่แล้ว

    Sir please continue the stock market series 🙏🙏🙏

  • @SelvakumarSelvakumar-zc7cs
    @SelvakumarSelvakumar-zc7cs 4 ปีที่แล้ว

    தமிழ் சொற்பயன்பாடுகள்நன்றாக

  • @lokesha3596
    @lokesha3596 4 ปีที่แล้ว

    Video is very good 👌👍.. but seems to be in detail.... which may be precise....

  • @karthikv3370
    @karthikv3370 4 ปีที่แล้ว

    Thank you for making this video for us ❤️ and I love the way of your explanation and voice clarity....

  • @ranjithalam5261
    @ranjithalam5261 4 ปีที่แล้ว

    super bro , thank you so much , I have this doubt for long time.

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 4 ปีที่แล้ว

    i will decide to do something. either i forget or get diverted to do other thing which i did not decide. later when the actual necessity to do the first thing comes, it will open the gate for me. Thank you so much for taking us in the peaceful way sir.

  • @rasikhapalanivel4265
    @rasikhapalanivel4265 4 ปีที่แล้ว

    Unga videos ellame super concept

  • @azhardeen9457
    @azhardeen9457 4 ปีที่แล้ว +1

    Bro.... unga alawukku iwwalawu kastamana wishayatha simple wilanga padutha mudiyathu... your great.
    Ninga wilangapaduthina santheham wera mattinguthu....😀😀😀

  • @swathigasenthilkumaran3261
    @swathigasenthilkumaran3261 3 ปีที่แล้ว

    Thank you brother

  • @TamilSelvan-pt7xq
    @TamilSelvan-pt7xq 4 ปีที่แล้ว +1

    Excellent explanation sir but "Act along with the world"... Etha Oru practical examples Oda explain pannunga sir..

  • @tnpsc_important_questions212
    @tnpsc_important_questions212 3 ปีที่แล้ว

    Thankyou So Much Anna...✨️Your Vdeos Are All Blissfull Alwzz In Any Situation...💯

  • @senthilmanikandanalagarsam2942
    @senthilmanikandanalagarsam2942 4 ปีที่แล้ว +1

    Ji, your videos are nice and good. One question example one particular job if we didn’t like but has to work/take .. what way to tackle this.. how to avoid talking unnecessarily .. thanks

  • @nandhakumar-cn2xg
    @nandhakumar-cn2xg 4 ปีที่แล้ว

    sir neenga pesum pothu edaila english word la soluringa artham theriya matingthu oru sila word ku meaning Oota solunga sir i like it u r speach sir

  • @nishasha4723
    @nishasha4723 4 ปีที่แล้ว

    Very useful video.. Thanks again.

  • @karhtikeyan
    @karhtikeyan 4 ปีที่แล้ว

    Good technique and one of the best video of you sir .this video gave me more clarity then the other one .👍will go with subconscious flow 👍

  • @iswarya9347
    @iswarya9347 4 ปีที่แล้ว

    Go with flow!!!!!!💯

  • @narennaren4692
    @narennaren4692 4 ปีที่แล้ว

    Bro create more videos on these series give more details about principles, meditation centeres in India etc

  • @naveenkumarp6559
    @naveenkumarp6559 4 ปีที่แล้ว +2

    Sir Mumbai dabbawalas pathi oru case study podungaa sir please 🥰🥰🥰

  • @azhardeen9457
    @azhardeen9457 4 ปีที่แล้ว

    First comment .... Best vedio, Nan kanda anuwapam.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 ปีที่แล้ว

    15/11/2021 ,,, its A Fantastic videos advise thanks to helps this videos sir

  • @selvapandiank7668
    @selvapandiank7668 4 ปีที่แล้ว

    I don't know uvy. Before the video.
    But already i living this method

  • @licbalu8233
    @licbalu8233 4 ปีที่แล้ว

    Go to amezing way i got more achieve thank you

  • @thazimbhai9999
    @thazimbhai9999 4 ปีที่แล้ว

    Bro congrats 1 M subscribers

  • @vijaybabu3917
    @vijaybabu3917 4 ปีที่แล้ว

    I very impressed this I will practice this method