ரஜினிகாந்தின் உத்தரவால்.. வீரப்பன் செய்த அட்டூழியங்கள் - கூட்டாளி ஒப்புதல் வாக்குமூலம் | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2024
  • ரஜினிகாந்தின் உத்தரவால்.. வீரப்பன் செய்த அட்டூழியங்கள் - கூட்டாளி ஒப்புதல் வாக்குமூலம்
    #veerapan #sandalwood #rajinikanth #jayalalitha #nakkeerangopal #mugilan #ramkumar #kalaignar #mukthar #sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 2.5K

  • @polladhavanazeez3077
    @polladhavanazeez3077 4 หลายเดือนก่อน +150

    திரு முக்தார் அவர்களே முதலில் சக மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்

  • @muniraj9799
    @muniraj9799 4 หลายเดือนก่อน +411

    அந்த ஆள் இருக்கும் போது நீ பேசிருந்தா இந்நேரம் நீ எங்க இருந்து இருப்பையோ😂😂😂

    • @southtechie
      @southtechie 4 หลายเดือนก่อน +43

      அந்த ஆளே காட்டுக்குள் ஒளிந்திருந்தான்.

    • @DearSuhu
      @DearSuhu 4 หลายเดือนก่อน +18

      முக்தார் கவுட்டயில் 💣 வெச்சுறுபார்....😂

    • @goviselvam3177
      @goviselvam3177 4 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @iqubalakram1102
      @iqubalakram1102 4 หลายเดือนก่อน +2

      Je atha tha avaru solraru sattatha Kaila eduka kudathula yaara irunthalum

    • @DearSuhu
      @DearSuhu 4 หลายเดือนก่อน

      @@iqubalakram1102 adicha thirupi adika than seivanga. Eloralaum inga mahathma gandhi ah iruka mudiyathu.

  • @ganesanc1396
    @ganesanc1396 3 หลายเดือนก่อน +56

    ஒருத்தரோட பெருமை தெரியாம அதிகம் பேச வேண்டாம் முகம் தான் அவர்களை வாய்க்கு வந்ததை பேச வேண்டாம் வீரப்பன் என்றைக்கும் எங்கள் தெய்வம்

  • @kailashganesh9372
    @kailashganesh9372 4 หลายเดือนก่อน +252

    நடிப்பில் இருவரும் சிவாஜி அவர்களையே முந்திவிட்டார்கள். 😂😂😂

    • @loganathang120
      @loganathang120 3 หลายเดือนก่อน +2

      Rq

    • @kssps2009
      @kssps2009 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @Devaraj-bg4tv
      @Devaraj-bg4tv 3 หลายเดือนก่อน

      🎉 😊😅 13:00 ​@@loganathang120

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 3 หลายเดือนก่อน +1

      S

    • @saravanaprasath6165
      @saravanaprasath6165 3 หลายเดือนก่อน

      Veerappan did wrong

  • @srivigneshwaraindustriesz6321
    @srivigneshwaraindustriesz6321 3 หลายเดือนก่อน +130

    ஐயா முக்தார் அவர்களே ஸ்டெர்லைட் பிரச்சனையில் சுட்டுகொண்றார்களே அதற்கு எண்ன பதில் முக்தார் அவர்களே

    • @fishingthamizhan
      @fishingthamizhan 3 หลายเดือนก่อน

      Oru poolukku punniyam illatha uttal oombi mukhtar

    • @user-tr5fb5fj2m
      @user-tr5fb5fj2m 2 หลายเดือนก่อน

      MUTHAR NAAYENU KELU PA

    • @sunilraj.5085
      @sunilraj.5085 หลายเดือนก่อน

      Nice my question is also these 😂😂😂

    • @user-dv3lx1il1q
      @user-dv3lx1il1q หลายเดือนก่อน

      Mukuthar thevidaya paya bathil soldra

  • @user-hw8mc3ig8x
    @user-hw8mc3ig8x 3 หลายเดือนก่อน +60

    வீரப்பனார் பற்றி பேசும் தொலைக்காட்சி நிருபுணர் அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை துன்புறுத்தும் பெண்களை தவறான செயல்கள் செய்த அதிகாரிகளை நீங்கள் என் இன்னும் கேள்வி கேட்கவில்லை

    • @user-fc8cy5yi9e
      @user-fc8cy5yi9e 3 หลายเดือนก่อน +1

      தேவரத்திடம் நேர்கானல் எடத்தாச்சு.வெளியீட்டச்சு..

    • @gopistr9418
      @gopistr9418 3 หลายเดือนก่อน +2

      கேள்வி கேட்கும் பைதியதின் பொண்டாட்டி அந்த அதிகாரிகள் இடம் படுத்து இருபால் அதன் கேள்வி கேட்க முடியவில்லை

    • @sunvarshni6040
      @sunvarshni6040 หลายเดือนก่อน +1

      ❤❤❤😮❤❤❤

  • @thivagarmrt1388
    @thivagarmrt1388 2 หลายเดือนก่อน +14

    இப்பொழுது வீரப்பனார் இருந்தால் தமிழ்நாடு தமிழ் நாடாக இருந்திருக்கும்.... 🙏 வீரப்பனார் புகழ் வாழ்க

  • @Firebird7091
    @Firebird7091 3 หลายเดือนก่อน +82

    முக்தாருக்கு நேரம் சரியில்லை.😅🤭🤣 சம்பவம் இருக்கு கூடிய விரைவில் 😢. ஆழ்ந்த இரங்கல் முக்தார் 😭

    • @user-dl3gj3iu3z
      @user-dl3gj3iu3z 3 หลายเดือนก่อน +5

      அஞ்சலி

    • @mayurathan1664
      @mayurathan1664 3 หลายเดือนก่อน +1

      Rip 👃👃👃👃tar 🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

    • @Gully_cricke_7
      @Gully_cricke_7 3 หลายเดือนก่อน

      Oombuda potta😂😂😂

    • @user-fc8cy5yi9e
      @user-fc8cy5yi9e 3 หลายเดือนก่อน

      என்னா இது வன்னமம் ?

    • @Firebird7091
      @Firebird7091 3 หลายเดือนก่อน

      @@user-fc8cy5yi9e இது என்ன புது விதமான மொழி 🤔🐒

  • @user-ln3rl7ox8s
    @user-ln3rl7ox8s 4 หลายเดือนก่อน +15

    எங்கள் வீரப்பன் ஐயா தப்பா பேசறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது

  • @boopathiraja6811
    @boopathiraja6811 3 หลายเดือนก่อน +107

    வீரப்பான் தான் உண்மையான தலைவர் ❤️💯🙏

  • @sivanviji9078
    @sivanviji9078 2 หลายเดือนก่อน +41

    உங்களுடைய தில் இருக்கிறது என்னுடைய தலைவர் வீரப்பன் அப்பா இருக்கும் பொழுது இந்த பேச்சு இருந்திருக்க வேண்டும்

  • @mr.chicken4574
    @mr.chicken4574 4 หลายเดือนก่อน +71

    இன்று வரை சட்டமும் சரியில்லை காவல் துறையும் சரியில்லை

    • @nandhaarun220
      @nandhaarun220 3 หลายเดือนก่อน

      பூலன் தேவி தெரியுமா

  • @rajeshb4925
    @rajeshb4925 4 หลายเดือนก่อน +21

    இந்த காணொளி சிரிப்பா இறுக்கு யா 😂😂 ஆனால் வீரப்பன் தான் டா ராஜா 🔥

  • @OldisGoldOldGold
    @OldisGoldOldGold 3 หลายเดือนก่อน +76

    1990,1994 இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் தெரியும் வீரப்பன் வனக்காவலன் என்று...

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 3 หลายเดือนก่อน

      பைத்யகாரனாடா நீ
      இந்த ஆளு கடத்தலில் இறங்கலனா
      அங்க அதிரடி போலீஸ் போய் இருக்காதே

    • @user-dl3gj3iu3z
      @user-dl3gj3iu3z 3 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @VigneshS-sk1xv
      @VigneshS-sk1xv 15 วันที่ผ่านมา

      Thevidiya paiyan veerapan

  • @rmanikandan7309
    @rmanikandan7309 4 หลายเดือนก่อน +224

    முக்தார் உன் மனைவி மகளுக்கு இந்த நிலைமை நடந்தால் தெரியும் வீரப்பன் அவர்களை மரியாதையாக பேசுங்க

  • @albinedison9447
    @albinedison9447 4 หลายเดือนก่อน +216

    எவ்வளவோ தொலைக்காட்சிகளில் இந்த முகிலனை பேச விட்டு அழகு பார்த்தார்கள்.... ஆனால் இந்த களம் வேறு என்று தெரியாமல் சிக்கி கொண்ட முகிலன் நிலமை அய்யோ பாவம்😂

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 4 หลายเดือนก่อน

      முகில் ஓரு பிராடு நல்லா ஓட்டுவான் பேசுங்க பேசுங்க

    • @jayaraj8776
      @jayaraj8776 4 หลายเดือนก่อน +6

      இவனுங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இன்னும் உயிருடன் இருகிறார்கள்.

    • @sithiksithik2999
      @sithiksithik2999 4 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @vasudevan1423
      @vasudevan1423 4 หลายเดือนก่อน

      ​@@jayaraj8776நீயே இருக்கும் போது

    • @prabhu_raghu_cops
      @prabhu_raghu_cops 4 หลายเดือนก่อน +1

      Unga aaya va kootitu poi mukthar kita vidu.... Apram paaru... Unga aaya, paana pathira oonaandikke savaal viduvanga.. 😂😂😂

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g หลายเดือนก่อน +3

    வன காவலர் எல்லை காவலர் இன காவலர் மாவீரன் வீரப்பன் 💛❤️

  • @udahayan
    @udahayan 3 หลายเดือนก่อน +5

    மக்களுக்கு இது வெளிச்சம் அருமை சார்..

  • @pvl.villegekarann.ganesh
    @pvl.villegekarann.ganesh 4 หลายเดือนก่อน +25

    சரியான வாதம் வீரப்பன் எங்கள் சாமிடா வீரப்பன் ஆண்டவந்தான்டா எங்களுக்கு சாமி

  • @VASU4777
    @VASU4777 4 หลายเดือนก่อน +119

    இப்ப இருக்கற அரசியல்வாதிகள விட வீரப்பன் மோசமானவர் இல்லெ

  • @panbu3336
    @panbu3336 3 หลายเดือนก่อน +37

    ஆட்டி ஆட்டி கேக்குறியே பொறம்போக்கு காவேரி ஆறு இன்னுமா வரலையே இப்ப என்னடா ஆச்சு

  • @kavashrichard7724
    @kavashrichard7724 หลายเดือนก่อน +2

    இவங்க ரெண்டு பேர்த்தையும் பார்க்கும்போது ஆக்டர் மயில்சாமி ஆக்டர் விவேக் காமெடி ஞாபகம் வருது ஏற்கனவே பேசி வச்சது தானே

  • @moorthye.suganthi6590
    @moorthye.suganthi6590 3 หลายเดือนก่อน +18

    திரு. முக்தார் வீரப்பனை நான் நல்லவர் என்று செல்லவில்லை ஆனால் வீரப்பன்யிடம் சந்தனம் கட்டை வாங்கியவன் எங்கே யானை தந்தம் வாங்கியது யார் என்று சொல்லுங்க பாப்போ

    • @shinuafhna5800
      @shinuafhna5800 2 หลายเดือนก่อน +3

      Dai kanja vikuravana pidipaigala illa vaainguravana pidipaigala 😂

    • @shinuafhna5800
      @shinuafhna5800 หลายเดือนก่อน

      @@k.c.senthilkumar1169 dai tharkuri Kala vikuravanuku than thandanai veerapan Enna thiyagiya

  • @aarem2880
    @aarem2880 4 หลายเดือนก่อน +68

    ஏம்பா முக்தாரு... இப்போது தீம்கா குடும்ப கூட்டம் கொள்ள அடிக்குதே தில் இருந்தா கேட்கலாமே !!!ரொம்ப ஆவேசமா கேள்வி கேக்கற இவருட்ட....
    அவனுங்கள கேக்க முடியாம பம்முறயே?

    • @savitha21177
      @savitha21177 3 หลายเดือนก่อน +3

      திமுக அழிந்தவுடன் பேசுவார் 😂😂

    • @ManiKandan-gw3tw
      @ManiKandan-gw3tw 3 หลายเดือนก่อน +1

      😂

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 หลายเดือนก่อน +3

      korungu muktar

    • @user-dl3gj3iu3z
      @user-dl3gj3iu3z 3 หลายเดือนก่อน +2

      ஆமாம் முக்தார் திமுக காரன்கள் குண்டி கழுவி

    • @user-dl3gj3iu3z
      @user-dl3gj3iu3z 3 หลายเดือนก่อน

      ​@@digitalkittycat4274ஆமாம்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 3 หลายเดือนก่อน +4

    வீரப்பன் சுதந்திர போராட்ட தியாகி😂😂😂

  • @sathyamla7159
    @sathyamla7159 4 หลายเดือนก่อน +400

    முக்தார் அவர்களே உங்களால் இதே பாணியில் மதிப்புக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை பேட்டி எடுக்க முடியுமா ???? என்னிடம் வாருங்கள் தலைப்பு நீங்கள் கொடுங்கள் , இடத்தை நீங்கள் கூறுங்கள் என்னிடம் கேளுங்கள் , அதிகார திமிர் உங்களுக்கு அதிகம் 😡😡😡😡😡😡😡😡😡

    • @sampathe1083
      @sampathe1083 4 หลายเดือนก่อน +4

      Motta p nasukiduvangale

    • @ViyomPrasad-bc7od
      @ViyomPrasad-bc7od 4 หลายเดือนก่อน

      டே பொறுக்கி...அறிவு இருக்காடா உனக்கு..

    • @lathakrish2446
      @lathakrish2446 4 หลายเดือนก่อน +8

      Modi Kittanning pesa solli ketkalame. Great aal ache

    • @jeevajee2528
      @jeevajee2528 4 หลายเดือนก่อน

      டேய் மடப்பயலே சங்கிபயலே உதயநிதியிடம் விவாதம் நடத்தும்போது கேள்வி கேட்பார் சரியா. இப்போ கேள்வி கேட்பது சரியா இல்லையா

    • @actorrk6797
      @actorrk6797 4 หลายเดือนก่อน +1

      Intha Muthar naai oru Muslim Nanba kaasukaga etha venalum pannuvan 😡😡😡

  • @nitheshnitheshkumar2464
    @nitheshnitheshkumar2464 4 หลายเดือนก่อน +7

    உண்மையில் மாவீரன் வீரப்பன் காட்டையே ஆண்ட வீரப்பன்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 3 หลายเดือนก่อน +8

    🌸✅🥊இவனை எல்லாம் வெளியில் நடமாட விடுவதே தப்பு ,
    இவனெல்லாம் ஒரு ஆள் என்று முக்தார் பேட்டி எடுப்பது தவறு ,.

  • @MadhumathiManikandan
    @MadhumathiManikandan 3 หลายเดือนก่อน +9

    அண்ணன் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rajmedia1398
    @rajmedia1398 3 หลายเดือนก่อน +4

    வீரப்பன் என்ற ஒருவன் இல்லாமல் இருந்திருந்தால் இது நடந்து இருக்காது

  • @polladhavanazeez3077
    @polladhavanazeez3077 4 หลายเดือนก่อน +10

    பலர் கடவுளாக வணங்கும் ஒரு மனிதனை மரியாதை இல்லாமல் பேசுவது மிகவும் தவறு

    • @user-bm5pg7ju8g
      @user-bm5pg7ju8g 3 หลายเดือนก่อน +1

      அப்படி இல்லை அவரை அரசு ரீதியாக நான் குற்றவாளி , அவன் இவன் என்று பேசுவேன் அவரின் உண்மை முகத்தை நீங்கள் பேசுங்கள் என்று முன்பே சொல்லி விட்டு தான் முக்தார் பேசுவார்..

  • @mansoorbai1355
    @mansoorbai1355 4 หลายเดือนก่อน +9

    முக்தார் உங்கள் மேல் ஒரு ஒருமரியாதைஉள்ளது வீரப்பானாரைமரியாதை குறைவாக பேசவேண்டாம்

  • @JayaPrakash-ih6vl
    @JayaPrakash-ih6vl 2 หลายเดือนก่อน +2

    எங்க குல தெய்வம் இருக்கும் போது நீ பேசி இருந்தா நல்லா இருந்து இருக்கும்

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d 3 หลายเดือนก่อน +9

    MUKTAR, YOUR COUNTER ARGUMENT IS EXCELLENT

  • @raknasraknas2061
    @raknasraknas2061 4 หลายเดือนก่อน +248

    முக்தார் நீங்க லன்சம் சரக்கு அடிக்கிற வீடியோ லாம் பார்த்தேன் உங்க முகத்திரை நீங்களே கிழிச்சிடிங்க நீங்க எவளவு காதனாலும் எங்களுக்கு அதான் ஞாபகம் வருது

    • @rajharan6350
      @rajharan6350 4 หลายเดือนก่อน +24

      அது அவர் விருப்பம் கேள்வி கேப்பது பத்திரிகை தர்மம் போடா வெண்ண

    • @raknasraknas2061
      @raknasraknas2061 4 หลายเดือนก่อน

      @@rajharan6350 முகிலன் பண்ணுவது அவர் விருப்பம்.. நா அடக்கம் தேவை உனக்கு

    • @piraips0504
      @piraips0504 4 หลายเดือนก่อน +45

      ​@@rajharan6350 கமெண்ட் போடுவதும் இவர் விருப்பம் நீ போடா வெண்ணை 😂😂

    • @sheikadvocate1147
      @sheikadvocate1147 4 หลายเดือนก่อน +10

      சரக்கு அடிக்கிற வீடியோ இல்லையே....

    • @sarathyprabha3123
      @sarathyprabha3123 4 หลายเดือนก่อน +2

      Poda eacha

  • @rajanselvam5105
    @rajanselvam5105 4 หลายเดือนก่อน +10

    முக்தார் உங்களின் விலை என்ன + உன்னுடைய குடும்பமாக

  • @yuvanmusic9809
    @yuvanmusic9809 2 วันที่ผ่านมา +1

    இப்போ இருக்கிற காலா கட்டத்துல வீரப்பன் அய்யோ இருந்திருந்தா எந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் எந்த பாலியல் நடந்துருக்காது 😔😔😔 மீண்டும் வரனும் வீரப்பன் அய்யோ 🙏🙏🙏

  • @nethajilovekumar1060
    @nethajilovekumar1060 3 หลายเดือนก่อน +5

    Veerappan his super hero veerappan is super helping man veerappan his great. I love you veerappan

  • @duraichan
    @duraichan 4 หลายเดือนก่อน +19

    முகத்தாரின் நேர்காணலில் இது தான் அணுகுண்டு அலப்பறை... சிரி சிரி என சிரித்து ரசித்து பார்த்தேன்.

  • @PraveenkumarPraveen-jk1ix
    @PraveenkumarPraveen-jk1ix 2 หลายเดือนก่อน +1

    ஐயா வீரப்பன் 👑🥷⚔️புகழ் வாழ்க

  • @karuppusamyblack3919
    @karuppusamyblack3919 3 หลายเดือนก่อน +1

    சந்தனக்காடு வாழ்க வீரம் விதைக்கப்பட்டது 😢🤫🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @selvaranir2221
    @selvaranir2221 3 หลายเดือนก่อน +12

    முக்தார் சார் வீரப்பன் முடிந்த கதை இப்போது உள்ள தை பேசுங்க கிளாம் பாக்கம் பஸ்ஸ்டாண்டை பற்றி கிளாம்பாக்கம் டூ 1000 லைட் 40 ரூ 2 மணி நேரம் . திருப்பூர் மாவ வட்டம் டூ கோவை மாவட்டம் 35 ரூ என்ன கொடுமை சார் இதை பேசுங்க

  • @aplingam7198
    @aplingam7198 4 หลายเดือนก่อน +31

    பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த பேட்டி நல்ல வாய்ப்பு.

  • @apstudios3192
    @apstudios3192 3 หลายเดือนก่อน +5

    mukthar is not treating him well.. but what mukthar is asking is true and he has point

  • @jabamanimoses6620
    @jabamanimoses6620 2 หลายเดือนก่อน +1

    வீரப்பன் ஐயா எங்கள் வனக் காவலர் 💪💪💪🐯🐯🐯

  • @baskarv8748
    @baskarv8748 3 หลายเดือนก่อน +28

    Best comedy show... Unga rendu per prank super.....😂😂😂😂😂😂

  • @shanmugapandi8795
    @shanmugapandi8795 4 หลายเดือนก่อน +14

    இதேமாதிரி இந்த நெறியாளர் அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை தட்டி கேட்பாரா?

    • @venkatachalamramu9929
      @venkatachalamramu9929 3 หลายเดือนก่อน

      Mukthar arasiyalvathi thai um***r

    • @selvimalar04
      @selvimalar04 3 หลายเดือนก่อน

      All for money 😢😮

  • @user-og4qv4ku5i
    @user-og4qv4ku5i หลายเดือนก่อน +2

    ரொம்ப செம்மைய பேசுரிங்க தோலரே❤❤❤❤❤

  • @selvamsubramaniyan6384
    @selvamsubramaniyan6384 4 หลายเดือนก่อน +26

    முகிலனின் முட்டி முறிந்தது

  • @user-ni2pb7lw4h
    @user-ni2pb7lw4h 4 หลายเดือนก่อน +8

    Mr.முக்தார் போலீஸ் அடிக்கலாமா?. நீர் உண்மையிலேயே உண்மையான பத்திரிக்கையாளனாக எமக்குத் தெரியவில்லை.

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 3 หลายเดือนก่อน +1

    இதில் தலைப்பே .......வீரப்பன் அவர்களின் அட்டூலியங்கள் என்று தலைப்பு உள்ளது..லைக் பாத்து போடுங்க மக்களே 😮😮

  • @venkadeshs468
    @venkadeshs468 3 หลายเดือนก่อน +6

    😂😂😂😂😂😂 full fun..... mukthar vera level......starting la irunthey vidaama adi..😂😂😂😂

  • @anbuazhagan9457
    @anbuazhagan9457 3 หลายเดือนก่อน +6

    முகிலை சூத்தடித்த தருணம்😂

  • @sebastiandavid3080
    @sebastiandavid3080 หลายเดือนก่อน +2

    Virappan brother real HERO

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 3 หลายเดือนก่อน +5

    செம வீடியோ ....thanks முக்தார்..கிரேட்😂😂😂😂😂

    • @misskeykanni903
      @misskeykanni903 2 หลายเดือนก่อน

      வீரப்பனார்னு சொல்லுற நாயே

    • @misskeykanni903
      @misskeykanni903 2 หลายเดือนก่อน

      சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் முக்தர் முக்தர்

  • @user-ex9lf9xo2k
    @user-ex9lf9xo2k 3 หลายเดือนก่อน +1

    எல்லா சட்டத்தையும் மதிச்சு இலங்கைக்கு வந்து சேர்ந்தோம் ஆனால் இதுவரை நிம்மதி இழந்தே வாழ்கிறோம்...

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 หลายเดือนก่อน +3

    வீரப்பனுக்கும் காவலதுளைக்கும் இடையில் சிக்கி சீரழிந்த மக்கள்

  • @aamaam2939
    @aamaam2939 4 หลายเดือนก่อน +8

    Super interview mukthar bro.

  • @prattyj5j5
    @prattyj5j5 3 หลายเดือนก่อน +1

    5:15 😂😂😂 like vadivelu memes, sollu solluda solli than paren 😂😂😂

  • @r.lawrencevenugopal4696
    @r.lawrencevenugopal4696 หลายเดือนก่อน +2

    wow excellent tamizh erandsperum enna tamizh excellent 👌👌🌟🌟🌟🌟🌟🙂👍

  • @rajaking8239
    @rajaking8239 4 หลายเดือนก่อน +35

    நாடகம் சூப்பர்

  • @chandramohan7580
    @chandramohan7580 4 หลายเดือนก่อน +15

    நீங்க எப்படி வேணாலும் நடிக்க வீரப்பனை களகா படுத்த வேண்டாம் bro

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 3 หลายเดือนก่อน +1

    முகில் என்ற சிவக்குமாருக்கு வாழ்த்துக்கள் வீரப்பனாருக்காக நீங்கள் வாதம் செய்வது மிகவும் அருமை நன்றி💐🙏

  • @saravanamuthug2512
    @saravanamuthug2512 4 วันที่ผ่านมา

    முக்தர் 🎉 திருடன் veerapp n 1000 தடவை கூறுங்கள்

  • @INDTHAMIZH2017
    @INDTHAMIZH2017 4 หลายเดือนก่อน +8

    First time best interview mukthar....

  • @ASR937
    @ASR937 4 หลายเดือนก่อน +23

    ஆம் என்னாலும் மறக்க முடியாது 1992. 5போலிஸை சுட்ட அன்றூ நானும் அதே ஊரில் இருக்கிறேன் மைசூர் மாவட்டம் ராமபுரம்

  • @princevlog2444
    @princevlog2444 3 หลายเดือนก่อน +1

    அவர் இருக்கும் போதுஅப்படியாதண்ணி பிரச்சனை உங்களால் தீர்க்க முடியுமாடா அவர் இருந்தார் என்றால்

  • @mmadasamy7482
    @mmadasamy7482 2 หลายเดือนก่อน +1

    Super power full interview 😅⚡
    Iam waiting more videos

  • @senthilmurugan9678
    @senthilmurugan9678 3 หลายเดือนก่อน +10

    ட்ராமா நல்லா இருக்கும் இருவரும் நடிகர்களே

  • @user-ur9tg5jz5d
    @user-ur9tg5jz5d 3 หลายเดือนก่อน +1

    முக்தாரின் கேள்விகளுக்கு முகிலின் சிறப்பான பேச்சு . முகில் சார் சூப்பர் ...

  • @OldisGoldOldGold
    @OldisGoldOldGold 3 หลายเดือนก่อน +2

    Veerappan veeran ❤🎉❤🎉❤

  • @arokiabrainjag6415
    @arokiabrainjag6415 4 หลายเดือนก่อน +8

    25:29 very fast camera 📸 work super camera man ❤❤❤❤ best camera man and best team ❤❤❤❤❤❤❤

  • @GaneshGanesh-ge2xf
    @GaneshGanesh-ge2xf 4 หลายเดือนก่อน +16

    கடத்திட்டு போகல அழைச்சிக்கிட்டு போனாரு😂😂😂😂😂

  • @user-ob2yy3uz6j
    @user-ob2yy3uz6j 5 วันที่ผ่านมา

    வீரப்பன் எங்கள் மண்ணின் தளபதியே 💪💪💪💪

  • @kettavankathir6287
    @kettavankathir6287 หลายเดือนก่อน +1

    உறவுகளே இந்த மூக்தார் தொலைபேசி இருந்தா அனுப்புங்க .ஒரு மசுறும் தெரியமா,என் அப்பன் வீரப்பனார் பற்றி பேசிட்டு இருக்கு. அதற்க்கு தகுந்த பதில் தர கடமைப்பட்டு இருக்கேன்.

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx 4 หลายเดือนก่อน +4

    Great MUKTHAAR. SIR.....😊

  • @munusamy.p6049
    @munusamy.p6049 4 หลายเดือนก่อน +27

    தோழர்முகில்பேட்டிமாவீரன்வீரப்பணார்பெருமையைஉரத்துகூறிணீர்கள்வாழ்த்துக்கள்.நன்றி.

  • @vasanthis6686
    @vasanthis6686 3 หลายเดือนก่อน +2

    Mukthar ne edutha interview best one ya pala uyira kondra veerapan il en appa vum ondru 😢😢😢😢😢

  • @maheshsiddu8224
    @maheshsiddu8224 2 หลายเดือนก่อน +1

    Real man he is true king we shud agree

  • @vijiviji686
    @vijiviji686 4 หลายเดือนก่อน +5

    ஐயா முக்தார் முடிந்த கதைய விட்டு இப்ப கொள்ளையடிக்கிண்ரவர்கலை கேளவி கேளுங்கள் காவேரி தண்ணீர் வரவைங்க பார்ப்போம்

    • @onlyone5932
      @onlyone5932 3 หลายเดือนก่อน

      Atha keta Verrappan family aniku ena nadantho athu epo muthar family nadakum

  • @soundarrajan1593
    @soundarrajan1593 4 หลายเดือนก่อน +6

    ஹலோ முக்தர் மரியாதையா பேசு

  • @user-ob7il6zd2i
    @user-ob7il6zd2i 3 หลายเดือนก่อน +2

    Good Mutar

  • @NILAMOHANNILAMOHAN
    @NILAMOHANNILAMOHAN 27 วันที่ผ่านมา +1

    சார் உங்களை நேரில் பார்த்து பேசணும் அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா

  • @VASU4777
    @VASU4777 4 หลายเดือนก่อน +8

    வீரப்பன் ஐயா வ புடிக்க போனவனுக சில பேரு பல பொண்ணுங்கள கெடுத்தானுக அதெல்லா தப்பில்லையாடா??????

    • @vaniraj8456
      @vaniraj8456 2 หลายเดือนก่อน

      Veerapan naai ozunga irunda en police anga pogudu....

  • @rajendranraman7949
    @rajendranraman7949 4 หลายเดือนก่อน +16

    அடிப்படை வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்படும் போது ஒவ்வொரு தனி மனிதனும் போராளியாகிறான்..........

    • @ravi7264
      @ravi7264 4 หลายเดือนก่อน

      In his village majority of the people worked honestly. Ozhaikka vakku illadhavan dhaan criminal ah maaruvaan.

    • @rajendranraman7949
      @rajendranraman7949 4 หลายเดือนก่อน

      I accept it brother, now we talk easily and pass, but at that time the situation was different,,,,,,,,

  • @user-xy1ro3hg2k
    @user-xy1ro3hg2k 4 หลายเดือนก่อน +5

    இந்த முக்தாருக்கு செருப்படி உண்டு....

  • @niroshanjey8471
    @niroshanjey8471 2 หลายเดือนก่อน

    "Ano gondu nerkanal "🤣🤣🤣🤣🤣🤣wow fantastic, exsating, wanderful, interesting very super 👍👍👌👌🙋🙋🙋

  • @s.sachin9894
    @s.sachin9894 4 หลายเดือนก่อน +107

    First time mukhtar talking sensible

    • @UFCfighter007
      @UFCfighter007 4 หลายเดือนก่อน +16

      Every time he talks sensible, u can't take it if he talks about BJP and sangi s😂

    • @s.sachin9894
      @s.sachin9894 4 หลายเดือนก่อน +13

      @@UFCfighter007 epdi amount vaangitu pesunare apdiya

    • @UFCfighter007
      @UFCfighter007 4 หลายเดือนก่อน +9

      @@s.sachin9894 triggered?😂🤣 sangi confirmed

    • @s.sachin9894
      @s.sachin9894 4 หลายเดือนก่อน +1

      @@UFCfighter007 yov Naa t.v.k ya🤣🤣

    • @UFCfighter007
      @UFCfighter007 4 หลายเดือนก่อน +2

      @@s.sachin9894 😂😂 sangi is better, actually background of TVK is BJP only 🤣

  • @RajendraKumar-fg4ij
    @RajendraKumar-fg4ij 4 หลายเดือนก่อน +51

    வனக்காவலன் ஐயா எங்கள் வீரப்பனார்❤❤❤

  • @askask1724
    @askask1724 หลายเดือนก่อน +1

    திருமுகிலனிடம் ஒரு கேள்வி நீங்க சொல்லு வது போல் இப்பொது ஏன் கொடூர தவறுகள் நடப்பதில்லை ஏன் எனில் இப்பொழுது வீரப்பன் இல்லை

  • @Kalidas-nq2qt
    @Kalidas-nq2qt 3 หลายเดือนก่อน +3

    Veerappan engal deivam in the kelvi kalaignar Jayalalitha keka mudiyuma

  • @26121955able
    @26121955able 4 หลายเดือนก่อน +31

    Very good script. Before interview scripted.😅😅😅

  • @Karthick-br6ur
    @Karthick-br6ur 3 หลายเดือนก่อน +1

    திரு முக்தார் அவர்களே இந்த வீடியோவின் கமெண்ட படிச்சி பாருங்க யார் குற்றவாளி என்று தெரியும் வீரப்பன் nallavar🙏

  • @elumalaisir
    @elumalaisir หลายเดือนก่อน +1

    Super comedy very interest

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 4 หลายเดือนก่อน +10

    சரியான கேல்வி முக்தார்.

  • @unknwn_x14
    @unknwn_x14 4 หลายเดือนก่อน +53

    One of the best interviews from Muktar 😂 Kadathalainga. Just azhachitu ponom 😅

  • @periasamyk8244
    @periasamyk8244 3 หลายเดือนก่อน +1

    Mukil I like your consideration

  • @MotivationandRelaxvideos1
    @MotivationandRelaxvideos1 4 หลายเดือนก่อน +23

    Semma Semma really enjoy it 💪💪

  • @vivekantony1291
    @vivekantony1291 3 หลายเดือนก่อน +2

    Mukhtar …. Vera level

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 4 หลายเดือนก่อน +20

    அதிகார வர்க்கம் எப்படி வன்மமாக இருக்கும் எனபது முக்தார் உடல் மொழி சொல்கிறது