மீண்டும் ஒரு அதிக மற்றும் புதிய தகவல்கள் கொண்ட ஒரு பதிவு. உங்களுடைய காணொளிகள் ஒருவருடைய ஜோதிட அறிவை விரிவு படுத்திக் கொண்டே செல்கின்றன. மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றி.
Ok, the secret is most people are born in Scorpio lagna. Sun and Jupiter are the benefics. Moon, Venus, Rahu, Mercury and Saturn when sitting alone is malefic. Moon is benefic on Scorpio lagna if Sun is sitting in Leo, (4th house Kendra). Ketu is mild benefic but also natural malefic. Scorpio is a cursed lagna, and people born in this lagna suffers the most along with Kumbha. Symbolise rebirth or transformation, and most talented people are born in this lagna, great researchers, very intelligent, multi-talented, they do the highest good for the society if the lagna has Sun and Jupiter influence. With Sun and Jupiter influence they become Authoritative figures in government. They could also become Surgeons, or medical researchers with benefic influences. Benefic or malefic principles apply to the combinations of planets for example Mercury + Sun is good, but Rahu + Sun spoils,.
உண்மையான பதிவு அனுபவத்தின் பாள் சொல்கிறேன் ஐயா நான் விருச்சிக லக்னம் ஒரு சந்தேகம் லக்னம் சுத்தமாக இருந்து கடகத்தில் குரு அமர்ந்து 5ஆம் பார்வையாக பார்கிரார் பலன் மாறுபடும் அள்ளவா
வணக்கம் ஐயா பிச்சி உதரிட்டீங்க ஐயா அப்படி யே புட்டு புட்டு வச்சிட்டீங்க நான் விருச்சிகத்திடம் படாத பாடு பட்டிட் டேன் அவங்கள ஜெயிக்க முடியாது சிவனை சரன் அடைந்து நான் தப்பியது பெரிய கதை பெண்னுக்கு பெண்னே எதிரி நான் மிதுனம் நான் மன்னிச்சிட்டேன் ஆனால் அவர்கள் பழி வாங்கும் படலத் தை விடுவார்களா என்று தெரிய வில்லை என் கணவரின் சகோதரி நன்றி வாழ்க வளமுடன்
Resapaththil kuru , sani serkkai and kuru, sani 7 aum parvai ya ka verouchigam house palan yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir
CLEAR explanation Guruji thanks🙏🙏sevvai in viruchigam with guru and sukran for mesha lagnam ,,tula rasi..In bhavagam sevvai and guru in tulam ..lagnathipathi is strong guruji pls.tell ...🙏🙏living in other state with family and children
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Vanakkam sir..r.selvam 24.09.2002time 11.40 am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir...
Sir Good evening I have a doubt. Who will be a good administrator basically both in Job & home tasks Can you make video on this topic sir please. Who naturally have a gift of good administrative skills... Your views are welcomed All your videos is superb & informative. Thank you sir Take care Stay safe From Ranjith
உங்க video காக காலைல இருந்து wait பண்ணேன் அய்யா. ஒரு சந்தேகம்... சனி செவ்வாய் போன்ற பாவகிரகங்கள் நீசம் ஆகி பார்வை செலுத்தினால்.... அதன் பாதிப்பு குறைவாக இருக்குமா?
Sir, is it good if sun and moon together in lagna as lords of 9 th and 10 th house OR it is bad as it happened to be Amavasya? Many of my friends and relatives find it very hard to get married as they are born in this Cursed lagna, is it?
Please guru va saranam 🙏🙏 sukarn karumavi pathi guru Sara nam please Guru va SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீண்ட நாள் முயற்சி ..பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா?சுய தொழில் செய்யல்லமா?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
Sir, your contributions are amazing... my son has retrograde Mercury in virchiga lagna and gets 9th aspect of Jupiter...will this change the prediction...for good or bad..
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏
20.07.1993 நேரம் காலை 8.33AM கடக ராசி பூசம் நட்சத்திரம் சிம்ம லக்னம் ஆடி அமாவாசை அன்று பிறந்தேன்...தற்போது கேது திசை நடைபெறுகிறது எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா..உங்கள் காணொளி அனைத்தும் பார்த்து வருகிறேன் பதில் எதிர்ப்பார்க்கிறேன்...
அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன அவமானம் ஏற்படாமல் இருக்காது 6.9.1976.மதுரை காலை11.10. அண்ணா தயவு செய்து பதில் அளிக்கவும். 8ஆம் அதிபதி உத்தம் ஆனதால் இந்த நிலைமையா.ஜோதிடத்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா
Long time dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, 9.50Pm salem district sir yantha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir life yappadi eroukkum sir please sollouing ka sir
Vanakam sir, vidaa muyarchi !!!! My name is Karthik raja. DOB : December 5,1997 --> 5.20 AM --> Erode 1. Please, tell me about my job in remaining Raahu dasa --> Surya, Chandra and sevvaai buthi and guru dasa(neesam). 2. Guru dasa predictions,please - Guru is neesam and his SAARAM is lagnathibathy and 6th house(avittam)saaram. 3. Can i change my profession to teaching or continue in IT job? (10th bhaavam Raahu) Thank you sir!!
சனி லக்கினதில் விருச்சிகம் லக்கினம் புஷ்கரநவசம்தில் சனி, அனுஷம் 2 பாதம், செவ்வாய் பூராடம் 3பாதம்,லக்கினம் புள்ளி விசாகம் 4பாதம், குரு வக்ரம் புரட்டாதி 2 பாதம் சிம்மம் சூரியன் ஆட்சி புதன் சேர்க்கை நடப்பு :சுக்ரதிசை புதன் புத்தி, சுக்ரன் துலாம்மில், கடகம் ராசி ஆல்யம் 2பாதம் 5யில் ராகு 11யில் கேது. பிறந்தநாள் முதல் இன்று வரை சோதனை எனக்கு எதிர்காலம் ஒன்னு இருக்கா? இல்லை இப்படியே வாழ பழக்கம்படுத்திக்கணும்மா பதில் தேவை சார் பொன்ராமசந்திரன் 2/9/1986 11:18 AM திருச்செந்தூர்
வணக்கம் ஐயா! என் மகள் Dob:3/10/1995 @ 6.54am Chennai. திருமணம் மற்றும் வேலை இன்னும் அமையவில்லை. Mcom முடித்துவிட்டார். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
Hi sir 26.08.1992.4.00 am sir .ennaku government job kidaikuma and second marriage epo love marriage or arrange marriage aa sir pls tell me sir.i am suffering last 3 years pls guide me .I tried two weeks sir.
சார்மகளின் கல்லூரி படிப்ப முடிந்ததும் விவாகம்செய்ய விருப்பம். மகளுக்கு நல்லவரன்அமையுமா? மாப்பிள்ளை எப்படி?குணம் குடும்பம்பற்றி? வெளிநாடு அமைப்புண்டா திருமண வாழ்க்கை எப்படி?6/10/2003 12.58 am salem.
Child life mana alutham sonninga la vera level sir......
வணக்கம் சார், விருச்சிகம் ராசி/லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணாதிசயங்கள் பற்றிய உண்மையான இந்த பதிவினை வெளியிட்டமைக்கு,தங்களுக்கு என்னுடைய நன்றி.
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் விருச்சிக லக்னம் வீடியோ மிக அருமை
ஜோதிடத்தின் கடவுள் நீங்கள்தான் அய்யா 🙏🙏🙏🙏
SIR.YOUR THE GREAT TEACHER OF ASTROLOGY.
THANK YOU SIR
தலைவா 28_1_71___3_30amஎன்பிறந்தகடன்எப்போதுமுடியும்நிம்மதிஎப்போது? கூறுங்கள்ஐயா
மீண்டும் ஒரு அதிக மற்றும் புதிய தகவல்கள் கொண்ட ஒரு பதிவு.
உங்களுடைய காணொளிகள் ஒருவருடைய ஜோதிட அறிவை விரிவு படுத்திக் கொண்டே செல்கின்றன.
மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றி.
வணக்கம் குருஜி மிக மிக மிக அருமையான விளக்கம் நன்றி குருஜி
விருச்சிகம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம், வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
Love u Guruji
Very, very great explanation, thankyou sir 🙏✨
👍👍✨✨
ஐயா தங்கள் கருத்து 💯 உண்மை
Sri 🙏🏻
Thank you Sri 🙏🏻 🙏🏻
👌👌👌💞👌👌👌
Ok, the secret is most people are born in Scorpio lagna.
Sun and Jupiter are the benefics.
Moon, Venus, Rahu, Mercury and Saturn when sitting alone is malefic.
Moon is benefic on Scorpio lagna if Sun is sitting in Leo, (4th house Kendra). Ketu is mild benefic but also natural malefic.
Scorpio is a cursed lagna, and people born in this lagna suffers the most along with Kumbha.
Symbolise rebirth or transformation, and most talented people are born in this lagna, great researchers, very intelligent, multi-talented, they do the highest good for the society if the lagna has Sun and Jupiter influence.
With Sun and Jupiter influence they become Authoritative figures in government. They could also become Surgeons, or medical researchers with benefic influences.
Benefic or malefic principles apply to the combinations of planets for example Mercury + Sun is good, but Rahu + Sun spoils,.
அருமையான பதிவு வாழ்க வாழ்த்துக்கள்
Wow excellent guru ji
Guru good morning 🌞 guru va saranam 🙏🙏🙏 please good day please sukarn karumavi pathi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
உண்மையான பதிவு அனுபவத்தின் பாள் சொல்கிறேன் ஐயா நான் விருச்சிக லக்னம் ஒரு சந்தேகம் லக்னம் சுத்தமாக இருந்து கடகத்தில் குரு அமர்ந்து 5ஆம் பார்வையாக பார்கிரார் பலன் மாறுபடும் அள்ளவா
Yes
Its true sir kethu la virujigam irukkumpothu romba mind disturbing ipotha reliefa irukku sir
வணக்கம் ஐயா பிச்சி உதரிட்டீங்க ஐயா அப்படி யே புட்டு புட்டு வச்சிட்டீங்க நான் விருச்சிகத்திடம் படாத பாடு பட்டிட் டேன் அவங்கள ஜெயிக்க முடியாது சிவனை சரன் அடைந்து நான் தப்பியது பெரிய கதை பெண்னுக்கு பெண்னே எதிரி நான் மிதுனம் நான் மன்னிச்சிட்டேன் ஆனால் அவர்கள் பழி வாங்கும் படலத் தை விடுவார்களா என்று தெரிய வில்லை என் கணவரின் சகோதரி நன்றி வாழ்க வளமுடன்
Super sir🙂🙂🙂
Sir, thankyou🙏🙏👌👌
சிறப்பு ஐயா 🙏🙏🙏🙏
Sri ramji sir
Gurubagawan 🙏
Indha palan lagnan marumpothu ithae maadhiri velai seiyumma for eg kumba lagnam viruchihathil sooriyan puthan sani connectivity please give me reply please waiting
ஐயா யோகி அவயோகி பற்றிய கானொளி பதிவிடுங்கள் ஐயா
Sir. Very. Very. Super. Speech.
Sir, super🙏🙏
Resapaththil kuru , sani serkkai and kuru, sani 7 aum parvai ya ka verouchigam house palan yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir
மிக அருமை ஐயா 👌👌👌👌👌😍😍😍😍😍
நன்றி அண்ணா 👍❤
CLEAR explanation Guruji thanks🙏🙏sevvai in viruchigam with guru and sukran for mesha lagnam ,,tula rasi..In bhavagam sevvai and guru in tulam ..lagnathipathi is strong guruji pls.tell ...🙏🙏living in other state with family and children
நன்றி🙌🙌🙌🙌🙌🙌
அருமை ஐயா
Put ur horoscope analysis sir
Viruchigathai vazkai thunaiyaga kondu mikavum kastappadum oru kanni Raasi pen naan.ivarkalai eppadi kaiyalvathu entru oru pathivu portal nantraga irukkum.pls sir 🙏🙏🙏🙏.naan pen enppathai theriyapaduthi kolkiren.migavum nandri.
Super Sir 😍
Nandri 💖
Very good sir
Sukarn karumavi pathi SANI karumavi guru va saranam 🙏🙏🙏
Next thanusu yeeeehhhh🥳
Nandri guruve 🙏🙏🙏
I have no planets in Scorpio rashi chart navamsa also, but in western it’s my sun sign
Sukarn karumavi SANI karumavi pathiya sallka guru va please
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Mikka nandri ayya
God. God. God. God. Neenga. Gold. Sir
Vanakkam sir..r.selvam 24.09.2002time 11.40 am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir...
Sukarn karumavi pathi please
ஜயா மிக்க நன்றி விருச்சிகம் லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை கடகராசி எப்படி இருக்கும் பதிவு தாருங்கள் நன்றி
Chanthiran Pacha plam Enna sir please answer sir🙏
சார் விருச்சிகம் லக்கினம்
1.புதன்.விசாகம்.2.டிகிரி
5சந்திரன்..6 .சனி.நீச்சம்.வக்கரம்
11.. செவ்வாய்..
12.. குரு விசாகம் 23.டிகிரி
சூரியன் 23.விசாகம்.டிகிரி
சுக்கிரன் 24.டிகிரி..விசாகம்..வக்
வாழ்க்கை.யே.கடன்.கடன்.
ஆனால்.சுபகடன்
சுக்கிரதச... புதன் புத்தி
சூரியன் தசை.நீச்சபங்க.ராஜயோகம்மா
குரு.இருத்ததால்.தப்பினைன்
வாழ்க்கை..கடன்.கடன்.
குருஜி மிக்க நன்றி.
Waiting for dhanusu...
Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Sir
Good evening
I have a doubt.
Who will be a good administrator basically both in Job & home tasks
Can you make video on this topic sir please.
Who naturally have a gift of good administrative skills...
Your views are welcomed
All your videos is superb & informative.
Thank you sir
Take care
Stay safe
From Ranjith
Super sir 😂😂😂😂😂
Sir my daughter birthday date 12/03/2015 time 3.15 . afternoon ,sir viruchigam rasi sir . Jadagam pakanum sir
I'm viruchigam laknam
With sani and seivai in my laknam
How my life will go on
Thunus pathiya sallka makura rasi pathiya kubarisha pathiya meenarisha pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏 good morning 🌞 guru va saranam 🙏🙏🙏
SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
Vanakkam kurugi suriyan sandhiran sukkiran kumba lagganam nalla balana sir
Iya vanakkam 🙏 magara lakkanam solunga please 🙏
பிரமாதம் சார்.
We are paavam
So much of struggle😭
உங்க video காக காலைல இருந்து wait பண்ணேன் அய்யா. ஒரு சந்தேகம்...
சனி செவ்வாய் போன்ற பாவகிரகங்கள் நீசம் ஆகி பார்வை செலுத்தினால்.... அதன் பாதிப்பு குறைவாக இருக்குமா?
Yes
எடுத்துக்காட்டு ஜாதகம் இல்லாம எவ்வளோ அழகா எடுத்து உரைக்கிறீர்கள்.. 🙏🏻
Sir, is it good if sun and moon together in lagna as lords of 9 th and 10 th house OR it is bad as it happened to be Amavasya? Many of my friends and relatives find it very hard to get married as they are born in this Cursed lagna, is it?
Ur vvvvvv OK. Correct
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை
Please guru va saranam 🙏🙏 sukarn karumavi pathi guru Sara nam please Guru va SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
100 percent correct
Super sir
Guru vakram in viruchigam what will happen
நீண்ட நாள் முயற்சி ..பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா?சுய தொழில் செய்யல்லமா?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
Sevvai Virichigam lagnathil irrukum poothu, 6aam athipathi 8dil maraikirarai? Nalluthu thanai, Sir?
அதிலிருந்து நாங்கள் எப்படி தப்பிப்பது ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்
Sir, your contributions are amazing... my son has retrograde Mercury in virchiga lagna and gets 9th aspect of Jupiter...will this change the prediction...for good or bad..
Good
Nengal solvathai rasi katathil parkavenduma ilai navamsa katathil parka venduma
Sukaran karumavi pathisallaka Guru va saranam 🙏🙏🙏🙏💐
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
சூரியன் புதன் கேது இணைவு பெற்று போடுங்கள்
எப்போது நல்ல காலம் பிறக்கும்
அய்யா நட்சத்திர 🔯 தாரை பற்றி கூறுங்கள் அய்யா
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏
20.07.1993 நேரம் காலை 8.33AM கடக ராசி பூசம் நட்சத்திரம் சிம்ம லக்னம் ஆடி அமாவாசை அன்று பிறந்தேன்...தற்போது கேது திசை நடைபெறுகிறது எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா..உங்கள் காணொளி அனைத்தும் பார்த்து வருகிறேன் பதில் எதிர்ப்பார்க்கிறேன்...
அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன அவமானம் ஏற்படாமல் இருக்காது 6.9.1976.மதுரை காலை11.10. அண்ணா தயவு செய்து பதில் அளிக்கவும். 8ஆம் அதிபதி உத்தம் ஆனதால் இந்த நிலைமையா.ஜோதிடத்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா
Thank you sir,
Long time dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, 9.50Pm salem district sir yantha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir life yappadi eroukkum sir please sollouing ka sir
Vanakam sir,
vidaa muyarchi !!!!
My name is Karthik raja.
DOB : December 5,1997 --> 5.20 AM --> Erode
1. Please, tell me about my job in remaining Raahu dasa --> Surya, Chandra and sevvaai buthi and guru dasa(neesam).
2. Guru dasa predictions,please - Guru is neesam and his SAARAM is lagnathibathy and 6th house(avittam)saaram.
3. Can i change my profession to teaching or continue in IT job? (10th bhaavam Raahu)
Thank you sir!!
Sir puthan suriyan sukiran viruchigathil irundhal....ena palan endru video podavum
Vakkra Guru iñ Viruchika Lagnam palan eppadi?
God sir
கும்பராசி, விருச்சிக லக்கினம் பலன் என்ன?
சனி லக்கினதில் விருச்சிகம் லக்கினம் புஷ்கரநவசம்தில் சனி, அனுஷம் 2 பாதம், செவ்வாய் பூராடம் 3பாதம்,லக்கினம் புள்ளி விசாகம் 4பாதம், குரு வக்ரம் புரட்டாதி 2 பாதம் சிம்மம் சூரியன் ஆட்சி புதன் சேர்க்கை நடப்பு :சுக்ரதிசை புதன் புத்தி, சுக்ரன் துலாம்மில், கடகம் ராசி ஆல்யம் 2பாதம் 5யில் ராகு 11யில் கேது. பிறந்தநாள் முதல் இன்று வரை சோதனை எனக்கு எதிர்காலம் ஒன்னு இருக்கா? இல்லை இப்படியே வாழ பழக்கம்படுத்திக்கணும்மா பதில் தேவை சார் பொன்ராமசந்திரன் 2/9/1986 11:18 AM திருச்செந்தூர்
வணக்கம் ஐயா! என் மகள் Dob:3/10/1995 @ 6.54am Chennai. திருமணம் மற்றும் வேலை இன்னும் அமையவில்லை. Mcom முடித்துவிட்டார். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
Live eppo?
This is for Viruchiga Raasi or Lagnam Sir? Please clarify...🙏🙏
Lakknam
@@SriMahalakshmiJothidam Thank you Sir
Could you kindly let know if we can find Kuladeivam with help of Astrology please Sir....
Hi sir 26.08.1992.4.00 am sir .ennaku government job kidaikuma and second marriage epo love marriage or arrange marriage aa sir pls tell me sir.i am suffering last 3 years pls guide me .I tried two weeks sir.
சார்மகளின் கல்லூரி படிப்ப முடிந்ததும் விவாகம்செய்ய விருப்பம். மகளுக்கு நல்லவரன்அமையுமா? மாப்பிள்ளை எப்படி?குணம் குடும்பம்பற்றி? வெளிநாடு அமைப்புண்டா திருமண வாழ்க்கை எப்படி?6/10/2003 12.58 am salem.
வணக்கம் ஜயா 9வார முயற்சி 7/10/1984 இரவு1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம்எப்போது அமையும்
My son name is T.Guhan what job will he get
Dob:29|11|2004
Time:8.11am Monday,Erode
How will his future be?