புது ஸ்பீக்கரில் finishing நல்லா இருக்கும். நம்ம கட்டுனா ஆங்காங்கே கம் கொஞ்சம் அசிங்கமா ஒட்டியிருக்கும். பாடும் போது வித்தியாசம் இருக்காது. கம் நல்லா போட்டு ஒட்ட தெரிந்தால் நல்ல லைஃப் கிடைக்கும். நிஜமாகவே நான் காயில் கட்டிய ஸ்பீக்கர் நல்லா பாடிக்கொண்டுதான் இருக்கு. எனக்கு பழைய ஸ்பீக்கர் வாங்கி காயில் கட்டியது நல்ல பெனிஃபிட்டா இருக்கு.
நீங்களே காயில் ஃபிட் செய்தால் வெறும் 60 ரூபாயில் முடியும். முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு காயில் கட்டுபவர் சரியான முறையில் நிதானமாக கட்டினால் எந்த effectம் குறையாது. சரியா கட்டாவிட்டால் பாடும்போது கொரகொரப்பாக பாடும்.
8" அல்லது அதற்கும் மேல் என்றால் காயில் கட்டுவது சிறந்தது. செலவு குறையும். Effect குறையாது.அதற்கு குறைவான ஸ்பீக்கர் என்றால் ஸ்பீக்கர் வாங்கி கொள்ளுங்கள்.
Yes, after one week I asked same type of 8" speeker to him. But He told Rs100. Ok ஆணியில் மாட்டுங்க. இப்ப தேவப்படாதுன்னு வடிவேலு டஐலக் சொல்லிட்டு வந்துட்டேன்.
Magnet straight ah vaiknga brother
Super brother 👍
Super bro 🎉
Bro spares enga kedaikkum.
நான் பெரம்பலூர் (ராம்ஜி எலக்ட்ரானிக்ஸ்) ல் வாங்கினேன்.
Bro enna thaa coil kattinalum puthu speaker aluvu varaathunu solluranaga unmaya bro yarachum sollu ga please
புது ஸ்பீக்கரில் finishing நல்லா இருக்கும். நம்ம கட்டுனா ஆங்காங்கே கம் கொஞ்சம் அசிங்கமா ஒட்டியிருக்கும். பாடும் போது வித்தியாசம் இருக்காது. கம் நல்லா போட்டு ஒட்ட தெரிந்தால் நல்ல லைஃப் கிடைக்கும். நிஜமாகவே நான் காயில் கட்டிய ஸ்பீக்கர் நல்லா பாடிக்கொண்டுதான் இருக்கு. எனக்கு பழைய ஸ்பீக்கர் வாங்கி காயில் கட்டியது நல்ல பெனிஃபிட்டா இருக்கு.
Bro en 5.1 amp la left speaker coil poiduchi atha coil kattalaamnu paatha effect varathunu solluranga appdiya 😢 explain pannunga
Puthu speaker vangata illa coil katta ta
நீங்களே காயில் ஃபிட் செய்தால் வெறும் 60 ரூபாயில் முடியும். முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு காயில் கட்டுபவர் சரியான முறையில் நிதானமாக கட்டினால் எந்த effectம் குறையாது. சரியா கட்டாவிட்டால் பாடும்போது கொரகொரப்பாக பாடும்.
8" அல்லது அதற்கும் மேல் என்றால் காயில் கட்டுவது சிறந்தது. செலவு குறையும். Effect குறையாது.அதற்கு குறைவான ஸ்பீக்கர் என்றால் ஸ்பீக்கர் வாங்கி கொள்ளுங்கள்.
@@P.Melectricandelectronicsrepai Mika nantri 👍👍👍👍👌👌👌👌❤️
65 rs too high
Yes, after one week I asked same type of 8" speeker to him. But He told Rs100. Ok ஆணியில் மாட்டுங்க. இப்ப தேவப்படாதுன்னு வடிவேலு டஐலக் சொல்லிட்டு வந்துட்டேன்.
12 in"காயில் எங்க கிடைக்கும்