P.M electric and electronics repairing in tamil
P.M electric and electronics repairing in tamil
  • 32
  • 31 693

วีดีโอ

சீலிங் ஃபேன் Bearing மாற்றுதல்
มุมมอง 324หลายเดือนก่อน
Ceiling fan bearing change using 2 in 1 bearing puller பேரிங் புல்லரை பயன்படுத்தி சீலிங் ஃபேன் பேரிங் ஈசியாக மாற்றுதல் எப்படி?
Fan bush change with new tricks
มุมมอง 9Kหลายเดือนก่อน
fan bush மாற்றம் செய்ய புதிய எளிய வழி
ceiling fan 4 wire connection செய்தல்
มุมมอง 1132 หลายเดือนก่อน
4 wire ceiling fan connection method
zebronic home theatre DATASHEET
มุมมอง 582 หลายเดือนก่อน
zebronic home theatre DATASHEET
MITSUN home theatre repairing
มุมมอง 1382 หลายเดือนก่อน
MITSUN home theatre Sound problem
Air cooler ல் கூலிங் எப்படி அதிகரிக்கலாம்?
มุมมอง 402 หลายเดือนก่อน
Air cooler ல் கூலிங் எப்படி அதிகரிக்கலாம்?
Sony LED TVmodel number32R302Escalar board test points volt
มุมมอง 283 หลายเดือนก่อน
Sony LED TV model number 32R302E scalar board test points volt
BLUETOOTH ADD IN OLD HOME THEATRE JUST Rs55
มุมมอง 3.1K3 หลายเดือนก่อน
BLUETOOTH ADD IN OLD HOME THEATRE JUST Rs.55 உங்கள் ஹோம் தியேட்டரில் புளூடூத் இல்லையா?
Sony LED TV 6 TIME BLINKING
มุมมอง 493 หลายเดือนก่อน
Sony LED TV 6 TIME BLINKING Back light change
பல்லாவரம் சந்தையில் வாங்கிய ரூ800 Home theatre.
มุมมอง 5K3 หลายเดือนก่อน
zebronic Home theatre repair
காயலாங்கடை 8" woofer speakerக்கு காயில் கட்டுதல்.
มุมมอง 4K3 หลายเดือนก่อน
காயலாங்கடை 8" woofer speakerக்கு காயில் கட்டுதல்.
government crt tv voltage detail
มุมมอง 203 หลายเดือนก่อน
government crt tv voltage detail
Intex 32" LED tv no backlight but sound ok
มุมมอง 104 หลายเดือนก่อน
Intex 32" LED tv no backlight but sound ok
critical fault in power supply kalaignar crt tv
มุมมอง 304 หลายเดือนก่อน
critical fault in power supply kalaignar crt tv
table fan repairing தமிழ்
มุมมอง 1364 หลายเดือนก่อน
table fan repairing தமிழ்
wet grinder fault (அம்மா கிரைண்டர் பழுது நீக்கம் செய்தல்)
มุมมอง 1994 หลายเดือนก่อน
wet grinder fault (அம்மா கிரைண்டர் பழுது நீக்கம் செய்தல்)
அம்மா கிரைண்டர் சர்வீஸ் Grinder repair
มุมมอง 6706 หลายเดือนก่อน
அம்மா கிரைண்டர் சர்வீஸ் Grinder repair
table fan ஐ எளிதாக சரிசெய்தல்.
มุมมอง 1216 หลายเดือนก่อน
table fan ஐ எளிதாக சரிசெய்தல்.

ความคิดเห็น

  • @prakash.423
    @prakash.423 13 ชั่วโมงที่ผ่านมา

    Bro enkitte anta board irukku bro atula eppati USB board connection detail video video podunga bro

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai 2 ชั่วโมงที่ผ่านมา

      எந்த போர்டு இருக்கு bro? Bluetooth board?

  • @vinothvino6723
    @vinothvino6723 วันที่ผ่านมา

    பாட வச்சி காட்டி இருக்கலாம் இல்ல

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai วันที่ผ่านมา

      Copyright problem வருமோ என்று பாடல் பிளே பன்னல..

  • @praveengreen4883
    @praveengreen4883 6 วันที่ผ่านมา

    Super bro thotarnthu reparing video podunga helpfulla irrukum

  • @ganesanc5980
    @ganesanc5980 11 วันที่ผ่านมา

    12 in"காயில் எங்க கிடைக்கும்

  • @sekar3315
    @sekar3315 26 วันที่ผ่านมา

    Super

  • @neswanneswan
    @neswanneswan หลายเดือนก่อน

    5v charger kodukamo

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai หลายเดือนก่อน

      தாராளமாக கொடுக்கலாம். ஆனால் எல்லா ஹோம் தியேட்டரிலும் 5v இருக்கும்.நீங்கள் அதை பயன்படுத்தினால் செலவு குறையும்.

  • @arasuarokiam4066
    @arasuarokiam4066 หลายเดือนก่อน

    இந்த பதிவை வெளியிட்ட நண்பர் இது சம்பந்தமாக you Tube - ல் Up Date ஆக இல்லை என தெரிகிறது. Table அல்லது pedestal fan - ல் Bush க்கு பதில் Bearing எப்படி fit செய்வது என்று நூற்றுக்கணக்கான Viedio க்கள் வந்து விட்டது. Bearing ன் விலையும் குறைவுதான் (ரூ 20 Per Piece ) ஆனால் fan ஆயுளுக்கும் கேடாகாது.

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai หลายเดือนก่อน

      உங்கள் கருத்துபடி பார்த்தால் இன்னும் டேபிள் ஃபேன் தயாரிக்கும் கம்பெனியும் அப்டேட் ஆகவில்லையா bro? Bearing போட்டு புது ஃபேன் தயாரிக்கும் கம்பெனி இருந்தா சொல்லுங்க. எங்களுக்கு தெரிந்தவர்களை அந்த கம்பெனி ஃபேன் வாங்க சொல்கிறேன்.

    • @MskKumar32
      @MskKumar32 หลายเดือนก่อน

      அப்டேட் பண்ண தெரியாம இல்ல ப்ரோ, பழசு ரிப்பேர் பண்ண கூடாது நம்ம கஷ்டப்படனும் தூக்கி போடணும் புதுசு வாங்கணும் அவன் சம்பாதிக்கணும், இப்போ ஒரு பொருளில் எங்க குவாலிட்டி கடைபிடிக்கிறார்கள்,, ஒயின்ஷாப் வாங்கற சரக்கு கூட ஆல்கஹாலை குறைத்து விட்டு சரக்கு தயாரிக்கிற, அடிச்சா ஏற மாட்டேங்குது, இதெல்லாம் தட்டி கேட்க ஒருத்தனும் இல்லை

    • @arockiaraj7883
      @arockiaraj7883 4 วันที่ผ่านมา

      Bearing worst bush is best! En அனுபவத்தில் சொல்கிறேன்! நண்பர் சொல்வது சரியியாக இருக்கும் என்றே தோன்றுகிறது!

  • @sakthirewindingramesh130
    @sakthirewindingramesh130 หลายเดือนก่อน

    ❤🎉

  • @sakthirewindingramesh130
    @sakthirewindingramesh130 หลายเดือนก่อน

    ❤🎉 super bro 🎉😮

  • @rajeshcinu2447
    @rajeshcinu2447 หลายเดือนก่อน

    🎉

  • @pvselvanmuthukumar2356
    @pvselvanmuthukumar2356 หลายเดือนก่อน

    Very good

  • @Kabilan-m8n
    @Kabilan-m8n หลายเดือนก่อน

    Super thambi

  • @Lakshmanasamy-p9y
    @Lakshmanasamy-p9y หลายเดือนก่อน

    Bro en 5.1 amp la left speaker coil poiduchi atha coil kattalaamnu paatha effect varathunu solluranga appdiya 😢 explain pannunga

    • @Lakshmanasamy-p9y
      @Lakshmanasamy-p9y หลายเดือนก่อน

      Puthu speaker vangata illa coil katta ta

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai หลายเดือนก่อน

      நீங்களே காயில் ஃபிட் செய்தால் வெறும் 60 ரூபாயில் முடியும். முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு காயில் கட்டுபவர் சரியான முறையில் நிதானமாக கட்டினால் எந்த effectம் குறையாது. சரியா கட்டாவிட்டால் பாடும்போது கொரகொரப்பாக பாடும்.

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai หลายเดือนก่อน

      8" அல்லது அதற்கும் மேல் என்றால் காயில் கட்டுவது சிறந்தது. செலவு குறையும். Effect குறையாது.அதற்கு குறைவான ஸ்பீக்கர் என்றால் ஸ்பீக்கர் வாங்கி கொள்ளுங்கள்.

    • @Lakshmanasamy-p9y
      @Lakshmanasamy-p9y หลายเดือนก่อน

      @@P.Melectricandelectronicsrepai Mika nantri 👍👍👍👍👌👌👌👌❤️

  • @Lakshmanasamy-p9y
    @Lakshmanasamy-p9y หลายเดือนก่อน

    Bro enna thaa coil kattinalum puthu speaker aluvu varaathunu solluranaga unmaya bro yarachum sollu ga please

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai หลายเดือนก่อน

      புது ஸ்பீக்கரில் finishing நல்லா இருக்கும். நம்ம கட்டுனா ஆங்காங்கே கம் கொஞ்சம் அசிங்கமா ஒட்டியிருக்கும். பாடும் போது வித்தியாசம் இருக்காது. கம் நல்லா போட்டு ஒட்ட தெரிந்தால் நல்ல லைஃப் கிடைக்கும். நிஜமாகவே நான் காயில் கட்டிய ஸ்பீக்கர் நல்லா பாடிக்கொண்டுதான் இருக்கு. எனக்கு பழைய ஸ்பீக்கர் வாங்கி காயில் கட்டியது நல்ல பெனிஃபிட்டா இருக்கு.

  • @KanishJowin-gt2yy
    @KanishJowin-gt2yy หลายเดือนก่อน

    Bro new cover chenge panna pothum

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai หลายเดือนก่อน

      செலவு அதிகரிக்கும். சில நேரங்களில் புதிய கவர் எல்லா ஃபேனுக்கும் ஏற்றமாதிரி கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் ரொட்டேட்டரையும் அதற்கேற்ற வகையில் மாற்ற வேண்டி வருது.

  • @ckarnan2825
    @ckarnan2825 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி

  • @mjmohamed4798
    @mjmohamed4798 หลายเดือนก่อน

    Thanks bro❤

  • @sathiyaraj4516
    @sathiyaraj4516 2 หลายเดือนก่อน

    Super bro

  • @RameshOG-Aji
    @RameshOG-Aji 2 หลายเดือนก่อน

    Super ji

  • @RameshOG-Aji
    @RameshOG-Aji 2 หลายเดือนก่อน

    Location??

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai 2 หลายเดือนก่อน

      Perambalur Dt

    • @RameshOG-Aji
      @RameshOG-Aji 2 หลายเดือนก่อน

      @@P.Melectricandelectronicsrepai Perambalur la enga bro

    • @RameshOG-Aji
      @RameshOG-Aji 2 หลายเดือนก่อน

      Naa 4 road

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai 2 หลายเดือนก่อน

      Ok bro..நான் கடை வைத்து மெக்கானிக் வேலை பார்க்கவில்லை. உள்ளூரில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் பார்த்துக் கொடுப்பேன்.மேலும் போட்டித் தேர்வுக்கு படிப்பதால் இந்த வேலையை முழுசா கவணிக்க முடியாது. எனக்கு ரிப்பயர் பண்ணிட்டு அதற்கு உரிய தொகையை வாங்க மனம் வராததால் கொடுப்பதை வாங்கி கொள்வதால் இந்த வேலையை விட்டு வெளியேறி முழுசாக போட்டி தேர்வுக்கு படிக்க முடிவு செய்துள்ளேன்.எனவே இதற்கு இவ்வளவுதான் செலவாகும் என்று மக்கள் தெரிந்துகொள்ள வீடியோ போடுறேன்.நான் எந்த ஊர் என்று பிறகு தேவையான நேரத்தில் நானே சொல்கிறேன். வீடியோ எடுத்து போட சிரமமாக இருப்பதால் ஒரு சில வீடியோ மட்டும் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.எல்லாருக்குமே இன்னும் தெளிவா புரியம் வகையில் வீடியோ போட முயற்சி செய்வேன்.

    • @RameshOG-Aji
      @RameshOG-Aji 2 หลายเดือนก่อน

      @@P.Melectricandelectronicsrepai ok bro All the best

  • @tamilarasaneee5061
    @tamilarasaneee5061 3 หลายเดือนก่อน

    Magnet straight ah vaiknga brother

  • @RameshOG-Aji
    @RameshOG-Aji 3 หลายเดือนก่อน

    Super bro

  • @MuruganMurugan-tz4fh
    @MuruganMurugan-tz4fh 3 หลายเดือนก่อน

    Bro please you contact number

  • @RameshOG-Aji
    @RameshOG-Aji 3 หลายเดือนก่อน

    நீங்க எந்த ஊர் ப்ரோ உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai 3 หลายเดือนก่อน

      Why bro? If you want to ask anything please tell as comments...

    • @RameshOG-Aji
      @RameshOG-Aji 3 หลายเดือนก่อน

      @@P.Melectricandelectronicsrepai Radio service pannanum Naa Perambalur district

    • @RameshOG-Aji
      @RameshOG-Aji 3 หลายเดือนก่อน

      @@P.Melectricandelectronicsrepai Radio sound low volume varudhu bro

    • @RameshOG-Aji
      @RameshOG-Aji 3 หลายเดือนก่อน

      Number bro?

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai 3 หลายเดือนก่อน

      Bro.. எந்த வகையான ரேடியோன்னு எனக்கு தெரியனும். உங்கள் ரேடியோ மாடலை யுடியூபில் தேடுங்க. கண்டிப்பா வேறு யுடியூபர் அது சம்பந்தமான வீடியோ போட்டு இருப்பாங்க.

  • @dhinakaran9221
    @dhinakaran9221 3 หลายเดือนก่อน

    அருமையான தகவல் சகோதரா 🤔🫡🫡🫡🔥🔥🔥👍👍

  • @KScreations3694
    @KScreations3694 3 หลายเดือนก่อน

    Super bro 🎉

  • @mtsshathu
    @mtsshathu 3 หลายเดือนก่อน

    Bro spares enga kedaikkum.

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai 3 หลายเดือนก่อน

      நான் பெரம்பலூர் (ராம்ஜி எலக்ட்ரானிக்ஸ்) ல் வாங்கினேன்.

  • @takethetimetricks
    @takethetimetricks 3 หลายเดือนก่อน

    65 rs too high

    • @P.Melectricandelectronicsrepai
      @P.Melectricandelectronicsrepai 3 หลายเดือนก่อน

      Yes, after one week I asked same type of 8" speeker to him. But He told Rs100. Ok ஆணியில் மாட்டுங்க. இப்ப தேவப்படாதுன்னு வடிவேலு டஐலக் சொல்லிட்டு வந்துட்டேன்.

  • @Raj-jz6ii
    @Raj-jz6ii 3 หลายเดือนก่อน

    Super brother 👍

  • @NilaasaTeacher-dk2ux
    @NilaasaTeacher-dk2ux 6 หลายเดือนก่อน

    Mm super