I went to your playlists and found my favourite. I’ll be making this very soon. I’m sure it’s going to be fantastic, thanks once again, for your amazing recipes.
அம்மா வணக்கம் 🙏. என்னுடைய நீண்ட நாள் ரெசிபி. மிகவும் மகிழ்ச்சி. இந்த பதிவை பார்த்தவுடன் நீங்கள் சொன்ன அளவுகளில் மிளகாய், தனியா மற்ற சாமான்கள் எல்லாம் வாங்கி விட்டேன். நாளை காயவைத்து அரைத்து விடுகிறேன். மிகவும் நன்றி அம்மா.
Mam I tried kulambhu thool and it came out very well.. big problem solved.. really suits all dishes. I dry roasted all ingredients as I don't have space to sun dry it.. but came out well.i tried chettinad powder which was also good. but adding little quantity to the dish is good as it is too spicy
அன்புடன் காலை வணக்கம் தோழி.. சாம்பார் மற்றும் குழ்ம்பு இரண்டிற்குமான பொதுவான முறையை எனக்காக தயவு செய்து பதிவிட முடியுமா..பதிலை எதிர்நோக்கும் தங்களின் அபிமானி...
Hi mam I am your subscriber since you started TH-cam channel. Your father’s fan. 62 years old living in the USA with my family . I was born and brought up Srilanka. We also use fennel seeds like chettinadu people. I am going to prepare your kulambu Milagai powdered. As you mentioned can we use 1/4 cup fenugreek seeds. Please this is not a negative comment. To make sure with you before I prepare. Thank you. Take care 🙏🙏
@@revathyshanmugamumkavingar2024 Hi Mam🤔😘😘u back is it..frm wherever😄😄😄sory i cant read tamil but can understand n talk so im not sure wat u said in ur note the other day..anyway feels jus so nice to hear frm u again..not oni me, i guez lots more of ur fans☺☺TC n keep healthy n safe💖💖💖🙏🙏
Vanakkam mams Goos morning. THANK YOU for the masala powders mam esp., chettinadu masala, inimel north indian dishesku idha use panuven. powders color super mam. Mam, andha corner standla andha flower bunch romba azhagu mam. Pranaams Meenakshi
Amma can u tell..if both masala can be used for multipurpose then..can I grind only Chettinad masala..but adding chukku in it..as for both veg and non veg ..pls reply pannuge ma..
Madam kuzambu podi ikum sambar podi ikum enna difference, mam chettinad masala receipies soli kuduinga madam pl, very authentic and pokisham manna videos thk u sooooooomuch
கவிஞர் வீட்டு சமையல் என்பதால் பாராட்டுக்களாக என் கவிதை ஒன்று மனதில் கவலையோடு மரத்தடியில் அமர்ந்தேன் உதிரும் இலைகளை உற்றுப் பார்த்தபடி எல்லா இலைகளும் எங்கெங்கோ விழுந்தன ஓர் இலை மட்டும் என் மடியில் விழுந்தது மனிதா மௌனம் கொள்ள காரணம் என்றது மரம் விட்டு பிரியும் இலையே உன்னைப் போல் நானும் உலகம் விட்டு பிரிய நினைக்கிறேன் என்றேன் வாடியிருந்த இலையின் முகம் இன்னும் வாடியது இறக்கும் அளவிற்கு இதயத்தில் என்ன கவளை என்றது என் வாழ்வில் எத்தனையோ ? பூகம்பங்கள் என்றேன் புன்னகைத்த இலை என் வாழ்வில் கூட எத்தனையோ துயரங்கள் இருப்பினும் தளிராய் இருக்கையில் தான் உதிரவில்லை முதிர்ச்சி என்னை முத்தமிட்ட பின்னே உதிர்கின்றேன் உனக்கோ கால் நூற்றாண்டை கூட கடக்காத வயது உன்னைப் போல் இளைஞர்கள் எல்லாம் இறக்க நினைத்தால் உலகில் சாதனை நிறைந்திருக்காது ஒவ்வொரு வீட்டிலும் வேதனைதான் நிறைந்திருக்கும் எண்ணிப்பார் ஐந்தறிவு ஜீவன்கள் தற்கொலை பண்ணுவதில்லை ஆறாம் அறிவு சிந்திப்பதற்கென்று சொல்லும் மனிதா சிந்தித்துப் பார் வாழ்வில் எத்தனை துயரம் வந்தாலும் சந்தித்துப் பார் 🄺🄰🅁🅃🄷🄸🄺🄴🅈🄰🄽
@@revathyshanmugamumkavingar2024 Hi man. Thank you very much. I am 60 years old. I always try your recipes. But very rare to comment. From the time you started you tube I have been following your channel. I recommend lots of your recipes to my daughter also. Take care. Stay safe. When I visit India next time I wish to come and see you. I have a huge respect to your father. 💐💐💐💐
அம்மா வணக்கம்.. நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த குழம்பு மிளகாய்த்தூள் வீடியோ மா.ரொம்ப நன்றி மா
சாம்பார் பொடி உங்கள் பதிவை பார்த்துதான் அரைத்து வைத்துள்ளேன் மா.குழம்பு மிளகாய் தூளை எதிர்பார்த்திருந்தேன் நன்றிகள் மா.
மகிழ்ச்சி மா
Kal cup apdina grams evlonu sollunga amma appadhan machinela thirikka mudiyum pl
கால்கப் கிராமில் எவ்வளவு
நன்றிங்க. சின்ன டவுட்.
மிளகாய் தனியா க்கு அளவு சொன்னீங்க. அதே போல் மற்ற பொருளோட அளவையும் கிராம் கணக்குல சொன்னா உதவியாஇருக்கும்ங்க.
இத்தனை நபர்கள் அளவு கேட்கிறார்கள் அந்த அளவு கூறவும்.
I went to your playlists and found my favourite. I’ll be making this very soon. I’m sure it’s going to be fantastic, thanks once again, for your amazing recipes.
Hi Amma, Please mention 1/4 cup in gram, will be helpful in making. waiting for your response. thank you amma
அம்மா வணக்கம் 🙏. என்னுடைய நீண்ட நாள் ரெசிபி. மிகவும் மகிழ்ச்சி. இந்த பதிவை பார்த்தவுடன் நீங்கள் சொன்ன அளவுகளில் மிளகாய், தனியா மற்ற சாமான்கள் எல்லாம் வாங்கி விட்டேன். நாளை காயவைத்து அரைத்து விடுகிறேன். மிகவும் நன்றி அம்மா.
மிக்க மகிழ்ச்சி மா.Feed back குடுங்க
கறிவேப்பிலையும் பொருங்காயம் சேர்க்க கூடாதா?
Neega podura video Ellam Nalla irruku innum naraya video poda engal valthukal🤝
நான் ரொம்ப எதிர்பார்த்தது மேடம் 🙏நன்றி🙏
மகிழ்ச்சி மா
Well explained. Thanks for revealing these old Grandma's recipes. Very rarely people are so open to share their cookery skills to others.
Thanks.My wish is,this should reach next ,next generations.
அம்மா ரொம்ப thanks... குழம்புமிளகாய் தூள் இனி வாங்க மாட்டேன்...
மகிழ்ச்சி மா
Thanks for this video ma. You have provided clear measurements
Romba thanks aachi na keta melgai thool eapdi pananum potadhuku ✨♥️♥️😊
Welcome ma
Mam I tried kulambhu thool and it came out very well.. big problem solved.. really suits all dishes. I dry roasted all ingredients as I don't have space to sun dry it.. but came out well.i tried chettinad powder which was also good. but adding little quantity to the dish is good as it is too spicy
Evlo powder use pannanum 4 per ku vaikra kulambuku
Please tell 1/4 cup in grams madam
மிகவும் அருமை அம்மா 🙏
Amma vanakkam sooper amma yen manathil ullathai sollivetterhal thankyouma shar seithatharkku amma vaalha valamudan
Nandri AH.Vaazhga valamudan
Madam chettinadu style sambar cook pannunga.. and also sambar powder epdi arachu vaikalam nu konjam sollunga madam pls..
Already uploaded
Good morning amma nalla pathivuma thank you ma 🙏
Welcome 3
Most useful for everyone.This may be handy inthe kitchen for taste lovers.The way you explained was very good. Thankyou ma.
Most welcome ma
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா 🙏🙏🙏
pachai arisiyai varuka vendama pls
Vanakkam amma
Cleared useful information
Om Sai Ram 🙏
Sai Ram.Thank you ma
..மிகவும் பயனுள்ள பதிவு மா அருமை அருமை
நன்றி மா
Intha thula karam kuduna ena seiyanum amma
அன்புடன் காலை வணக்கம் தோழி.. சாம்பார் மற்றும் குழ்ம்பு இரண்டிற்குமான பொதுவான முறையை எனக்காக தயவு செய்து பதிவிட முடியுமா..பதிலை எதிர்நோக்கும் தங்களின் அபிமானி...
Good morning sister. Masala powder👌👌🙏🙏
😊😊🙏
Romba romba romba thanks amma🙏.... It's very helpful for me...
Most welcome ma
Waiting for this only for long time. Thanks AMMA. love you
Most welcome ma
Hi mam I am your subscriber since you started TH-cam channel. Your father’s fan. 62 years old living in the USA with my family . I was born and brought up Srilanka. We also use fennel seeds like chettinadu people. I am going to prepare your kulambu Milagai powdered. As you mentioned can we use 1/4 cup fenugreek seeds. Please this is not a negative comment. To make sure with you before I prepare. Thank you. Take care 🙏🙏
Good morning amma. Very useful .thank u for sharing amma
Most welcome ma
Amma kal cup gramla sollungamma
Tks Aunty,, most awaited, we don't have any mills here in our country, will just have to grind small portion in mixie. Love Brintha
Oh!then slightly roast it and grind in a mixing.Actually the aroma is wonderfull when powdered in a mixie.
@@revathyshanmugamumkavingar2024 Thanks Amma for your advice
Useful video for everyone.Thank u soo much Aunty
Welcome ma
Please mention 1/4 cup in gram, will be helpful in making.
Sure
Vanakkam amma
Thank you for sharing ma💗💗💗
Most welcome ma
Usefulana recepy Amma thank you so much
Most welcome ma
ரொம்ப நன்றி அம்மா..
😊🙏
அம்மா.. குழம்பு மிளகாய் தூள் சாம்பார் க்கு போடக் கூடாதா?வெறும் குழம்பு மற்றும் அசைவத்துக்கு மட்டும் போட வேண்டுமா?
மேம் தக்க சமயத்தில் மசாலா தூள் அளவுகள் ரொம்ப உதவியாக இருந்தது நன்றி மேம் ஹோம் மேட் ப்ரஷ் கிரிம் தயாரிப்பது எப்படி போடுங்க ப்ளிஸ்
அவசியம் சொல்கிறேன்.நன்றி மா
Very useful video mam will try the Chettinadu masala powder i liked it very much
Thanks ma
Morn Mam💖luvly dish😘😘
Thanks ma
@@revathyshanmugamumkavingar2024 Hi Mam🤔😘😘u back is it..frm wherever😄😄😄sory i cant read tamil but can understand n talk so im not sure wat u said in ur note the other day..anyway feels jus so nice to hear frm u again..not oni me, i guez lots more of ur fans☺☺TC n keep healthy n safe💖💖💖🙏🙏
மிகவும் நன்றி அம்மா
மகிழ்ச்சி மா
Good morning ma,super,thank you for sharing , take care.
Most welcome ma
Sama useful n important information mam. Thankyou very much mam..
Most welcome ma
arumaiyana tips have a good day madam
Thank you ma
கால் கப் வெந்தயம் சேர்த்தால் கசப்பு வராதா அம்மா?
வராது மா
கப் என்பது கிராம் அளவு எவ்வளவு
Vanakkam mams
Goos morning.
THANK YOU for the masala powders mam esp., chettinadu masala, inimel north indian dishesku idha use panuven.
powders color super mam.
Mam, andha corner standla andha flower bunch romba azhagu mam.
Pranaams
Meenakshi
Thanks Meenakshi
Amma gharam masala super thank you so much
Welcome ma
Nandri amma
Super ma very useful thank you ma
Welcome ma
Am so pleased learning this spice blend ma.... It's a wonderful help on our kitchen....
Thanks ma
wating for long time for this video thank u so much amma
Most welcome ma
Superb ma👌👌👌👌👌
😊🙏
Amma can u tell..if both masala can be used for multipurpose then..can I grind only Chettinad masala..but adding chukku in it..as for both veg and non veg ..pls reply pannuge ma..
சுக்கு....எதற்காக அம்மா
காரைக்குடி மணிமேகலை 😊
Mam 1/4 cup How many grams mam, Pls replay mam
1/4 cup is 50 gas,but for sauna,mustard its little less.
Very useful video mam.... Waited for this... Thank you mam 😊
Most welcome ma
Very useful sharing! Miga Arumai 💕💕💕
Nandri ma
Thanks for kulambu milagai podi. Please give ingredients and measurement for sambar power
Already uploaded ma
😂@@revathyshanmugamumkavingar2024
Super mam but pls explain how it will use. Send video with this two powder. How do we used when will we add this powder pls mam its very useful to us
Sure ma
Useful info to All Viewers... Tnks for sharing this information 🙏🙏🙏
Most welcome ma
Arumaiana vilakku super amma
Nandri ma
Nangalum. Karaikudithan nan seivathu chetinad samayalthan. Nangal kulambu podiyil sukku serppathilai. Neenga yen sekringa vasanai nalla irukkuma kulambu?
Vaasanai mattum vaiyittrukku nalladhu seithum adhanaal serkirome
Amma measurement gram kanakula sollunga ma
Kadugu sekalama
No ma
My goodness. Luv you so much amma. I asked you many times. PLS bless me to get child. I need ur blessing. Most adorable amma.
Thank you ma. God will surely bless you with a healthy baby soon.Awaiting good news soon from you.
@@revathyshanmugamumkavingar2024 thankq amma
@@revathyshanmugamumkavingar2024 Amma am pregnant now. 6 th month started today. Need ur blessings
@@kanimozhi3671 god bless you with good health, normal delivery, and a healthy baby ma.vaazhga valamudan.
@@revathyshanmugamumkavingar2024 thankq amma
Useful one ma thank you. A kind request better use surul pattai it has more medicinal value
Thank you ma but it isn't available every where
Madam kuzambu podi ikum sambar podi ikum enna difference, mam chettinad masala receipies soli kuduinga madam pl, very authentic and pokisham manna videos thk u sooooooomuch
Sambar podi flavour totally different from kuzhambu podi
Tq so much ma🙏🙏🙏
Welcome ma
Can we add dhag pool ( stone flower ) for kari masal used for non veg
Vannakam amma
Lasta oru miaga sonningale
Etha milagai add pannanum amma name sollunga
Arumai ma masala powder
Thanks ma
Mam, these r written constitution in kitchen field, tnks
Welcome ma
Pachcha arisi ethuku ma
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
வணக்கம் மா
Madam can you give measurements for small batch
கவிஞர் வீட்டு சமையல் என்பதால் பாராட்டுக்களாக என் கவிதை ஒன்று
மனதில் கவலையோடு
மரத்தடியில் அமர்ந்தேன்
உதிரும் இலைகளை
உற்றுப் பார்த்தபடி
எல்லா இலைகளும்
எங்கெங்கோ விழுந்தன
ஓர் இலை மட்டும்
என்
மடியில் விழுந்தது
மனிதா
மௌனம் கொள்ள
காரணம் என்றது
மரம் விட்டு
பிரியும் இலையே
உன்னைப் போல் நானும்
உலகம் விட்டு
பிரிய நினைக்கிறேன்
என்றேன்
வாடியிருந்த
இலையின் முகம்
இன்னும் வாடியது
இறக்கும் அளவிற்கு
இதயத்தில் என்ன
கவளை என்றது
என் வாழ்வில்
எத்தனையோ ?
பூகம்பங்கள் என்றேன்
புன்னகைத்த இலை
என் வாழ்வில் கூட
எத்தனையோ துயரங்கள்
இருப்பினும்
தளிராய் இருக்கையில்
தான் உதிரவில்லை
முதிர்ச்சி என்னை
முத்தமிட்ட பின்னே
உதிர்கின்றேன்
உனக்கோ
கால் நூற்றாண்டை கூட
கடக்காத வயது
உன்னைப் போல்
இளைஞர்கள் எல்லாம்
இறக்க நினைத்தால்
உலகில்
சாதனை நிறைந்திருக்காது
ஒவ்வொரு வீட்டிலும்
வேதனைதான் நிறைந்திருக்கும்
எண்ணிப்பார்
ஐந்தறிவு ஜீவன்கள்
தற்கொலை பண்ணுவதில்லை
ஆறாம் அறிவு
சிந்திப்பதற்கென்று சொல்லும் மனிதா
சிந்தித்துப் பார்
வாழ்வில்
எத்தனை துயரம் வந்தாலும்
சந்தித்துப் பார்
🄺🄰🅁🅃🄷🄸🄺🄴🅈🄰🄽
வாழ நினைத்தால் வாழலாம் மகனே.கவலையை புறந்தள்ளவும்
Sanuf means??
Sombu or fennel seeds.
Kudu milaga podalama ?
Paadhi gundu paadhi neettu milagai podalaam.
Good morning Amma 😍 thnq ma😀
Most welcome ma
Milagu kuzhambu podi pachaiya arakkanuma Amma
Varuthu araikkanum
@@revathyshanmugamumkavingar2024 thank you so much for your kind reply Amma
கிராம் கணக்கில் சொல்லுங்க அம்மா
Sari ma
Hi Mam very nice recipe. Thank you. Can we use this kulumbu milagai powder for non veg dishes. Thank you again. Love from USA.💐💐💐💐💐
Yes you can.Its v.good for fish kuzhambu and even chicken gravy
@@revathyshanmugamumkavingar2024 Hi man. Thank you very much. I am 60 years old. I always try your recipes. But very rare to comment. From the time you started you tube I have been following your channel. I recommend lots of your recipes to my daughter also. Take care. Stay safe. When I visit India next time I wish to come and see you. I have a huge respect to your father. 💐💐💐💐
Amma..can you tell me the difference between sambar podi and kuzhambu podi ? I am confused ..
Kuzhambu podi is spicy and different flavoured fromm sambar podi
@@revathyshanmugamumkavingar2024 Thanks ma..
Mam what is the measure,'for 1kg
Assalamualaikum sister nallarukingala ma naan kettathu kulambu podi naanri sister. Kara kulambu vathakulambu podunga ma by roja 🌹
Sure ma
Excellent and used masala Powder recipe.
Thankyou very much Mam
Most welcome ma
Half kg malliku half kg millaga romba Karama irukume ma
Very useful. Thank you!
Welcome ma
Hi mam. How to make coriander powder.
Clean and sundry it for 3days and grind in a mill
Hi amma very useful tips thank you amma
Welcome ma
Suku yathuku sakringa ma
Good for health
Super amma
Nandri ma
What purpose you add sukku
Digestive purpose.
Dhaniya
Kadugu
Seeragam
Sombhu
Kadugu
1/4cup apitina yenna alavu amma
1/4 cup= 50 gms
@@revathyshanmugamumkavingar2024 ok ma
5:46 அந்த மிளகாயின் பெயர் என்ன ??? Pls reply
Bedigey or Karnataka chillies
Sambar podi yum ethe mathiri 1/2 kg milaga and thaniya kg and etc.... Solungo?
Already uploaded ma