No sister... காரம் குறைவாகத்தான் இருக்கும் சகோதரி...உங்களது கார சுவைக்கு தகுந்தார் போல் மிளகாய் வத்தல் அளவை கூட்டவும் குறைக்கவும் செய்து கொள்ளலாம்... Pls share my videos to your friend... Thank u 🙏😊
கண்டிப்பாக use பண்ணலாம் சிஸ்டர்... நாங்கள் மீன் குழம்பு தேங்காய் அரைத்து விட்டு தான் செய்வோம் அப்பொழுது இந்த குழம்பு மிளகாய் தூள் தான் உபயோகப்படுத்துவோம்.. மிகவும் அருமையாக இருக்கும்
சிறிது வித்தியாசம் இருக்கிறது ... குழம்பு மிளகாய் தூளில் நாம் பயன்படுத்திய சில பொருட்களை சாம்பார் தூளில் பயன்படுத்தக் கூடாது.... அதுமட்டுமல்லாமல் சாம்பார் தூளில் இன்னும் சில பொருட்களை சேர்க்க வேண்டும்... உங்களுக்கு சாம்பார் பொடி செய்முறை தேவைப்பட்டால் தெரிவிக்கவும் ...நான் வீடியோ uplode செய்வதற்கு முயற்சி செய்கிறேன்🎉🎉🎉 பதிவைப் பார்த்ததற்கு மிக்க நன்றி😊
@@PushpaJohn-nu1smThere is a little difference...some of the ingredients we used in the gravy chili powder should not be used in the sambar powder....besides that we need to add some more ingredients to the sambar powder...if you need the sambar powder recipe let me know...I will try to upload the video🎉🎉🎉 Thank you very much for watching the post
அப்படியே என் அம்மா சொல்லிக் கொடுத்தது போல இருந்தது சிஸ்டர் 👏👏👌👌
மிக்க மகிழ்ச்சி.. நன்றி சகோதரி 🙏🙏
தெளிவான விளக்கத்துடன் குழம்பு மிளகாய் பொடி மிக பிரமாதமாக செய்தீங்க 🎉🎉🎉
Wow awesome kuzhambu milagai podi nandraga seithiga
Masala sooper 🎉🎉
kulambu masala kadayil ninnu vanguvom,enimel enthamari try pannalam thanks dear
Informative video
kollam nalloru video aanallo otheri eshtapettu dear
Amazing ideas
wow kulambu masala powder making tips are amazing definitely try like this dear
Well prepared masala powder
Masala powder preparation nice... Thanks for sharing 🎉🎉
ही पॉप एमएम जी उई ईई d😊😊😊😊
masala powder well done well explained
Good explanation for masala. Stay connected madam.
Good presentation 👌well explained
Sooper 🎉
Cakke
❤❤super
@@kaleeswari5772 Thanks a lot🙏🙏
kollam dear try cheyyum wonderful upload
Amazing video❤️
Amazing👍
Jasi
Very🎉nice💯💯✅🆗️
❤❤
Nice
wowww wonderfull sharingpa
Sis intha kulambu milakai thul rombe ureipaga irukuma.
No sister... காரம் குறைவாகத்தான் இருக்கும் சகோதரி...உங்களது கார சுவைக்கு தகுந்தார் போல் மிளகாய் வத்தல் அளவை கூட்டவும் குறைக்கவும் செய்து கொள்ளலாம்... Pls share my videos to your friend... Thank u 🙏😊
Kulampu masalavai thenkai arachuvitta meen kulampukku use pannalama
கண்டிப்பாக use பண்ணலாம் சிஸ்டர்... நாங்கள் மீன் குழம்பு தேங்காய் அரைத்து விட்டு தான் செய்வோம் அப்பொழுது இந்த குழம்பு மிளகாய் தூள் தான் உபயோகப்படுத்துவோம்.. மிகவும் அருமையாக இருக்கும்
Wt is the difference between sambar powder and kulambu milakai powder can u say
சிறிது வித்தியாசம் இருக்கிறது ... குழம்பு மிளகாய் தூளில் நாம் பயன்படுத்திய சில பொருட்களை சாம்பார் தூளில் பயன்படுத்தக் கூடாது.... அதுமட்டுமல்லாமல் சாம்பார் தூளில் இன்னும் சில பொருட்களை சேர்க்க வேண்டும்... உங்களுக்கு சாம்பார் பொடி செய்முறை தேவைப்பட்டால் தெரிவிக்கவும் ...நான் வீடியோ uplode செய்வதற்கு முயற்சி செய்கிறேன்🎉🎉🎉 பதிவைப் பார்த்ததற்கு மிக்க நன்றி😊
Tq maa
Please reply in English
@@PushpaJohn-nu1smThere is a little difference...some of the ingredients we used in the gravy chili powder should not be used in the sambar powder....besides that we need to add some more ingredients to the sambar powder...if you need the sambar powder recipe let me know...I will try to upload the video🎉🎉🎉 Thank you very much for watching the post
Pls share my video sister
Could u send details of ingredients in english to description box. Lg and salt how much
Sure..will update ...
கடைசில பொருள்களின் அளவு ரிப்பீட் பன்ணுங்க
கண்டிப்பாக சொல்கிறேன் சகோதரி
Description box இல் பொருட்களின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது சகோதரி தேவைப்பட்டால் உபயோகித்துக் கொள்ளவும்
Please measurements in description box
Sure ..will be upload 😊