மூணாறு என்னுடைய அப்பா போடிமெட் செக் போஸ்டில் (தாசில்தார்) வேலை பார்த்தார்கள். எங்களையும் கூட்டிகொண்டுபோய் காட்டியிருக்கிறார்கள். அருமையான இடம். கணக்கு கண் கோடி வேண்டும். நன்றி. மூணாறை இன்னுமொரு முறை பார்க்கப்போகிறோம்.
அண்ணா மூணார் நாங்கள் நேரில் சென்று பார்த்தால் இவ்வளவு இடங்கள் இவ்வளவு வடிவான பார்வைகள் கிடைப்பது கஷ்டம்.நீங்க அனைத்து இடங்களிலும் அழகா கான்பித்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா இதைப்போன்ற வீடியோ அதிகம் போடவேண்டும்
அண்ணன் மாதவன் பொருத்தவரை தமிழ்நாடோ அல்லது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலமோ .அல்லது மற்ற நாடுகளோ.எங்கு சென்றாலும் வீடீயோவின் தரத்தில் எந்த குறைவும் இல்லை..சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉
தனியாக வீடியோ போடுவது ஒரு விதமென்றால் நண்பரோடு போடுவது இன்னொன்று ஆரம்பமாகிறது எங்களுக்கு விருந்து பசுமை அன்னையின் பாய் விரிப்பில் கருமேகம் கார்குழலாய் விரிந்து இருக்க நடுநடுவே வெண்மேகம் இளநரையாய் ஒளிர எம் கண்களுக்கு நல்லதொரு விருந்தும் மனதிற்கு நல்லதொரு புத்துணர்ச்சியும் வரவைத்தது அருமையான காட்சிகளை உங்கள் கேமரா எங்களை உங்களுடனே பயனிக்க வைக்கிறது மாதவன் புரோ எல்லா வெளிநாட்டு அழகை ரசித்தாலும் நம் நாட்டின் அழகு சிலிர்க்க வைக்கும் அழகு தான் புரோ வாழ்த்துக்கள்
Man!!!! Hats offs!!! Your are taking us to places by your videos...💖💖 Serious oru second naama mobile screen la dha unga video pakurom ndradha marandhutu video kulla vandhachi...
நான் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா 👍👍👍 தமிழ்நாட்டின் தேனி மாவட்டமும்::; கேரளாவின் இடுக்கி மாவட்டமும் எல்லைகளாக அமைக்கப்பட்ட மாவட்டங்கள் நான் தினமும் கேரளாவிற்க்கு சென்று தமிழ் நாட்டிற்கு வருவது என்னுடைய வழக்கம் 👍👍 மேலும் ஒரு தகவல் கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு நகரம் 🔥🔥 பெரியகுளம்
Complete professionalism and neat presentation and high clarity world class quality. It's fortunate that madhavan bro is doing this for us. Thankyou bro
ஹலோ மாதவன் சகோ. நானும் இந்த வழியாக மூனாறு சென்று இருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவு மூலம் பார்க்கும்போது மிகவும் அருமையாக வும் அழகாகவும் இருக்கின்றது. மேலும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். காலில் பட்ட காயம் இப்போது குணம் ஆகிவிட்டதா??. Take care bro💯👍💯
Last week I was searching your videos list for our Munnar trip...We went and had a very good time there.... this week you uploaded your video...Spr bro..Enjoy the journey..
Super bro, last month na Tamil naddil 2 weeks yirunthen, triple Munnar yirunthathu ana angge kaatrum malaiya irunthathu poga mudiyavillai missed panniden.😔.
Thanks for choosing Munnar. A hill station was long time due. The mist, drizzle, green valleys and sound of beatles captured through your magic lens took us to a totally different world. Eagerly awaiting forthcoming episodes. Please don’t delay. Take care of your toe Madhavan.
மாதவனை போல வாழ்ந்திட மா தவம் செய்திடல் வேண்டும். உலக அளாவிய அறிவு இருந்தும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடாத உயர்ந்த உள்ளம் வேண்டும். அதுவே மாதவனின் தளி சிறப்பு.
hallo bro i stayed there one day in chill berg very nice hospitality and accommodation superb, thanks for your comments. enjoy your trip. nice exploring the Mauritius happy to see in India
Hi Madhavan! That was a looong wait. Ever since you posted the short video( tree top cottage) all of us were eagerly waiting and checking you tube throughout the day. Finally you have posted. Shall give feedback after seeing the episode.
Me and my mom are addicted to your travel vlogs. Keep rocking Anna. Please try to visit some new holiday destinations too. We love your politeness and humbleness you deserve to reach heights in your career and also in your passion towards traveling.🎉🎉❤❤❤
Hi Madhavan sir... Pls take care of ur health... Copy rights yuvan sankar Raja hahaha...🎉 chillberg restaurant view is very beautiful..your costumes👍 Hi Praveen👍Both had a very casual talk... It seems Praveen is a good travel companion for u😃scenic beauty is very nice...superb video❤️kindly take rest for the wound... No solo traveller will stop every 5 minutes and show the scenic beauty to us.. Great sir...i have seen this video alone thrice with my family members👍we r all happy... Kiger car is fantastic and stylish..Thank you sir🙏🏻
Good info vide bro.. planning for coming August month..! Any idea how weather will be during August..?? And hill drive will be easy for 1st time hill driver !??
Anne bodi mettu ku side le kurangani irukum views and falls irukum..periyathu kombai falls pooi paarunga nalla irukum..cumbum suruli falls ..chinnamanoor kite..Megamalai um nalla irukum❤😍Enga ooru Theni ku vandhirukeenga..suthi paakam ah pona epdi🎉❤😍
வணக்கம் அண்ணா நான் சிங்கப்பூரிலிருந்து உங்கள் தம்பி கிமூர்த்தி என் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பக்கம் விளாப்பட்டி உங்கள் வீடியோ எப்போ வரும் என்று ரொம்ப எதிர்பார்போடு இருப்பேன் அண்ணா உங்கள் way to go tamil T shirt வேணும்அண்ணா உங்கள் ஞாபகார்த்தமா
மூணாறு என்னுடைய அப்பா போடிமெட் செக் போஸ்டில் (தாசில்தார்) வேலை பார்த்தார்கள். எங்களையும் கூட்டிகொண்டுபோய் காட்டியிருக்கிறார்கள். அருமையான இடம். கணக்கு கண் கோடி வேண்டும். நன்றி. மூணாறை இன்னுமொரு முறை பார்க்கப்போகிறோம்.
இரண்டு நண்பர்கள் பேசுவது ஏதர்தமாகவும், நகைப்பக்கவும் உள்ளது, அருமை 💕💕💕💕💕
அண்ணா மூணார் நாங்கள் நேரில் சென்று பார்த்தால் இவ்வளவு இடங்கள் இவ்வளவு வடிவான பார்வைகள் கிடைப்பது கஷ்டம்.நீங்க அனைத்து இடங்களிலும் அழகா கான்பித்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா இதைப்போன்ற வீடியோ அதிகம் போடவேண்டும்
நீங்கள் உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும் பெருமைதான்😊 பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே ❤❤❤
போகும் வழியெங்கும் இயற்கை காட்சிகள் அருமை. அருமையான சாலைகள். லேசான சாரல் மழையில் அட்டகாசமாக உள்ளது. Beautiful Video Bro. 👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚
உங்களுடன் நாங்களும் மூணாரை சுற்றிப் பார்க்க ப்போறோம் நன்றி மாதவன் 😊
சகோதரரே உங்களால் நாங்களும் எல்லாஇடமும் சுற்றி பார்க்கிறோம் மிகவும் அருமை.
அண்ணன் மாதவன் பொருத்தவரை தமிழ்நாடோ அல்லது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலமோ .அல்லது மற்ற நாடுகளோ.எங்கு சென்றாலும் வீடீயோவின் தரத்தில் எந்த குறைவும் இல்லை..சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉
தனியாக வீடியோ போடுவது ஒரு விதமென்றால் நண்பரோடு போடுவது இன்னொன்று ஆரம்பமாகிறது எங்களுக்கு விருந்து பசுமை அன்னையின் பாய் விரிப்பில் கருமேகம் கார்குழலாய் விரிந்து இருக்க நடுநடுவே வெண்மேகம் இளநரையாய் ஒளிர எம் கண்களுக்கு நல்லதொரு விருந்தும் மனதிற்கு நல்லதொரு புத்துணர்ச்சியும் வரவைத்தது அருமையான காட்சிகளை உங்கள் கேமரா எங்களை உங்களுடனே பயனிக்க வைக்கிறது மாதவன் புரோ எல்லா வெளிநாட்டு அழகை ரசித்தாலும் நம் நாட்டின் அழகு சிலிர்க்க வைக்கும் அழகு தான் புரோ வாழ்த்துக்கள்
One of the best video bro...foreign countries a
பாத்து பாத்து நம்ம ஊர் இயற்கை அழகை பார்க்கவில்லை...Thanks madhavan bro
ஆரம்பமே அசத்தலா ! பிரவீனுக்கு நன்றி 👌😅 வீடியோவைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் மாதவன் ❤️
Man!!!! Hats offs!!!
Your are taking us to places by your videos...💖💖
Serious oru second naama mobile screen la dha unga video pakurom ndradha marandhutu video kulla vandhachi...
Could see the pride on both faces of showing something from our own country.....kuddos to ur combo... sending love from madurai
Me too from Madura
நான் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா 👍👍👍 தமிழ்நாட்டின் தேனி மாவட்டமும்::; கேரளாவின் இடுக்கி மாவட்டமும் எல்லைகளாக அமைக்கப்பட்ட மாவட்டங்கள் நான் தினமும் கேரளாவிற்க்கு சென்று தமிழ் நாட்டிற்கு வருவது என்னுடைய வழக்கம் 👍👍 மேலும் ஒரு தகவல் கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு நகரம் 🔥🔥 பெரியகுளம்
Complete professionalism and neat presentation and high clarity world class quality. It's fortunate that madhavan bro is doing this for us. Thankyou bro
Car vittu veliya vantha neenga driver seat aah puduchiduveenga nu Praveen bro veliya vae varalayo😅. Everyone likes to drive in the hills 😊.
யாம் பெற்ற இன்பத்தை இவ்வயகமும் பெறட்டும் என உங்கள் நல்ல மனசு தான் கடவுள்!!! வாழ்த்துக்கள் way to go❤❤❤❤
தேனி மாவட்டம் சொன்ன போது ,மறைந்த DIG sir vijayakumar நியாபகம் வருது RIP🌻 sir.
And Love u Madhavan 💚💚💚
அழகான மூணாறு. இலங்கையின் கண்டி, நுவரெலியா போன்ற அழகான காட்சிகள்.
மிக அழகிய மலை பாதை இயற்கை அழகு நிறைந்த மூணாறு அற்புதம்.
ஹலோ மாதவன் சகோ. நானும் இந்த வழியாக மூனாறு சென்று இருக்கிறேன். ஆனால் உங்கள் பதிவு மூலம் பார்க்கும்போது மிகவும் அருமையாக வும் அழகாகவும் இருக்கின்றது. மேலும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். காலில் பட்ட காயம் இப்போது குணம் ஆகிவிட்டதா??. Take care bro💯👍💯
ரொம்ப நாள் நினைச்சேன் மூணாரை உங்க வீடியோ மூலம் பாக்கனும்ன்னு
Praveen sir awaru ottadhy road illai pogadhaaa oru illai...and awaru colifornia ly irky bend roadly yellam drive panni irkaru neenga dhaan steering tightaaa podikiringhaaaa..... Naamm talaivar veraaa marriii veraaa mariiiii... 2x8 10x4 steering vainga kai....ok va praveen bro...
Last week I was searching your videos list for our Munnar trip...We went and had a very good time there.... this week you uploaded your video...Spr bro..Enjoy the journey..
உண்மையில் நான் அதிக சந்தோசம் அடைகிறேன் எல்லா இயற்கை அழகும் அங்கு இருக்கும் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் மிக்க நன்றி
Madhavan bro theni my native place ..I am in Theni
..welcome to Theni ...Munner is breezly and wonderful place ...🎉🎉🎉🎉🎉
I have never been to Munnar before but after watching your video I am thinking of going there ,,,,,,, thank you bro way2go 🖐️
அருமை சகோதரரே.வாழ்த்துக்கள்.
way2go never fails to give his best... but this is something special... transferring the chillness to heart.....😍
I got my spine injured. so off roading ellam pannave mudiyathu.. thanks for taking me there.. it’s surreal ❤
Madhavan bro ...!!! Welcome to BODINAYAKANNUR... My Hometown ❤
Mesmerizing views of Munnar. Take care of your health too, Madhavan.
REGARDS MRS MURUGAN from BANGALORE
Super bro, last month na Tamil naddil 2 weeks yirunthen, triple Munnar yirunthathu ana angge kaatrum malaiya irunthathu poga mudiyavillai missed panniden.😔.
மூணாறு, ஏதோ அயல்நாடு போல காட்சி அளிக்கிறதே👍
பிரவின் Bro and மாதவன் Bro எப்படி இருக்கீங்க மாதவன் கொஞ்சம் safe aa இருங்க கால் பாத்துக்கோங்க உங்க வீடியோவிற்காக தான் waiting bro 🥰
Way to go...😊Always special 😊
Much awaited India series❤ Sceneries are awesome
Way to go bro ❤
மாதவன் உங்கள் வீடியோவை மட்டும் தான் நான் 1080 p இல் பார்க்கிறேன்..
Take care of your health Madhavan Anna ❤ Love from Jolarpet ❤ Way2go 🔥
Eppa video poduvinga yanru wait pannide iruntha bro ongada notifications vantha athu oru vahayana feel..❤🎉
naan splendor plus bike la trichy to munnar poittu vandhuten super experiance
Excellent video experience and especially the bgm as always which makes mind refreshing. Keep going Maddy bro....😊
பிரவீன் அனுப்புன வீடியோ வே பாக்காம 😂😂😂உடான்ஸ் பா Maddy bai..... O my love this nature..... ரெண்டு friends சேர்ந்தாலே ஒரே அரட்டை தான் வேற என்ன....
😁😁
வீடியோ மூலம் பார்க்கவே மிகவும் அற்புதமான இயற்கை காட்சி.
மாதவன் அவர்களுக்கு நன்றி
சூப்பர் ஸ்டார் மாதவன்பெருமைதான்பயணம்🎉🎉🎉இது சூப்பர்
Very nice brother👍
Keep going on u travel✈️️
Thanks for choosing Munnar. A hill station was long time due. The mist, drizzle, green valleys and sound of beatles captured through your magic lens took us to a totally different world. Eagerly awaiting forthcoming episodes. Please don’t delay. Take care of your toe Madhavan.
Very happy for you,felling like my brother bought new vehicle. Long Way to goooooo❤
Thank you, Madhavan Sir🙏.
I am going there next month. Your video gives me some ideas and it's very useful to me. May God bless you 🙏
மாதவனை போல வாழ்ந்திட மா தவம் செய்திடல் வேண்டும். உலக அளாவிய அறிவு இருந்தும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடாத உயர்ந்த உள்ளம் வேண்டும். அதுவே மாதவனின் தளி சிறப்பு.
Bodi is my native place, very happy to see ur in our native exciting to see this places around Bodi
Now vr in Chennai, Totally disconnected from my native ,thanks for sharing this video Madavan regularly watching ur videos Superb
Bus varum pothu Praveen anna mattum illa na kuda bayathuttan 😊
Lovely vedio Dr shanthi trichy
13.50 மேகங்களுக்கு மேல் அருமையாக உள்ளது
சூப்பர் டிராவல் ரொம்ப அருமையான இருக்கிறது
hallo bro i stayed there one day in chill berg very nice hospitality and accommodation superb, thanks for your comments. enjoy your trip.
nice exploring the Mauritius happy to see in India
ரொம்ப அழகான இடம் பதிவுக்கு நன்றி தம்பி
After seeing your munnar vlog, today we went to bodi mettu chill berg resort and have a coffee and view from that resort. It was so beautiful.
Like potachu Maddy, Australia helicopter reef view seen now fantastic, thk u,now will enjoy now munnar.ready for the tour
வணக்கம் அண்ணா.. நல்லா இருக்கீங்களா ahh ... I am kkneelu... கால் வலி ok va ahh அண்ணா careful anna. Vlog செம்ம and bacround music super
❤️ ... Bye
இரண்டு முறை சென்று வந்தேன் மாதவன் அருமையாக உள்ளது மூணர்
Madhavan bro namma nanbar intha video la than konjam nallave pesirukarau....eppomae silent ah than 😂😂But semma
எங்கள் ஊருக்கு வருகை தரும் அன்பு சகோதரர் அவர்களுக்கு வண்க்கம்.மாங்குளம்,ஆனக்குளம் பகுதிக்கு வாருங்கள்
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Munnar Rommbu Rommbu Azgha Sirappa Eyarkai Annai Ashirvadham pettra Edam Vazgha Valamudan
Anna theni namma oru vanthamaikku nandri
Beautiful volgs interest journey munnar.super.
Hope your doing well Maddiee now. As usual your videos are excellent. Take care. Bye
சகோ நண்பர் பிரவின் அணிந்து இருக்கும் டீ சர்ட் அருமை அதில் way to go வில் தமிழையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.
Nice ❤
Congratulations enjoy your trip man🎉...
We are watching your videos regularly. It feels like virtual tour. Thank you for giving us wonderful experiance
Hi Madhavan! That was a looong wait.
Ever since you posted the short video( tree top cottage) all of us were eagerly waiting and checking you tube throughout the day. Finally you have posted. Shall give feedback after seeing the episode.
Me and my mom are addicted to your travel vlogs. Keep rocking Anna. Please try to visit some new holiday destinations too. We love your politeness and humbleness you deserve to reach heights in your career and also in your passion towards traveling.🎉🎉❤❤❤
Suddenly seeing munnar after Mauritius is not so appealing our Tourism needs long way to go
அருமை மாதவன்.எனது சொந்த ஊர் தேனி.
Hi Madhavan!
As usual kalakkrenga! ❤
போகலாமே.. 😊😊😊😊😊😊😊😊😊😊
Hi Madhavan sir... Pls take care of ur health... Copy rights yuvan sankar Raja hahaha...🎉 chillberg restaurant view is very beautiful..your costumes👍
Hi Praveen👍Both had a very casual talk... It seems Praveen is a good travel companion for u😃scenic beauty is very nice...superb video❤️kindly take rest for the wound... No solo traveller will stop every 5 minutes and show the scenic beauty to us.. Great sir...i have seen this video alone thrice with my family members👍we r all happy... Kiger car is fantastic and stylish..Thank you sir🙏🏻
You are just great man. best view.
Good to go with way to go mady😊
Sema climate bro nalla erukku 😊
மாதவன் இருட்டில் த்ரில்லர் படம் பார்ப்பது போல இருக்கு. Day time போடுங்கள் .பார்க்கலாம்
Good info vide bro.. planning for coming August month..! Any idea how weather will be during August..?? And hill drive will be easy for 1st time hill driver !??
மிகவும் அருமை அற்புதம👍👍👍👌👌👌
Bro Ennaa camara use painnurega
அருமை நண்பரே...
சார் வணக்கம் உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
Superb thanks 🙏
Enga oruku vanthu irukinga sir welcome welcome. Madhavan sir
Good still we expect more places in India
Good experience to us also
Munnar raining time bro
Anne bodi mettu ku side le kurangani irukum views and falls irukum..periyathu kombai falls pooi paarunga nalla irukum..cumbum suruli falls ..chinnamanoor kite..Megamalai um nalla irukum❤😍Enga ooru Theni ku vandhirukeenga..suthi paakam ah pona epdi🎉❤😍
வணக்கம் அண்ணா நான் சிங்கப்பூரிலிருந்து உங்கள் தம்பி கிமூர்த்தி என் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பக்கம் விளாப்பட்டி உங்கள் வீடியோ எப்போ வரும் என்று ரொம்ப எதிர்பார்போடு இருப்பேன் அண்ணா உங்கள் way to go tamil T shirt வேணும்அண்ணா உங்கள் ஞாபகார்த்தமா
தல... ஒரு தடவை குற்றாலம் வந்து குளியல் போட்டு விட்டு போங்க... நண்பர் பிரவீண் கண்டிப்பாக உடன் கூட்டி வரவும்...
Anna apadiye Wayanad ponninga na video podunga
Enga family oda favorite place ❤️ munnar last month kolukkumalai poitu vandhom
Finally Praveen Anna back 😍
Bro safe ty ride 🚴 bro careful bro
A long time wish to visit munaar.. thank you for taking us along with you
Wow superb 🎉🎉🎉🎉🎉
So beautiful place superb 🌹🌹 ❤️🌹❤️ madhav
தம்பி தேனி வரை வந்து உள்ளீர்கள் அடுத்து வரும் போது மதுரைக்கு எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்பது அண்ணனின் அன்பு கட்டளை மாதவன் மதுரை