ப்ராண பத லக்னத்தைப் பயன்படுத்தி, பிறந்த நேரம் சரி செய்யும் பொழுது, நவாம்சத்தில் லக்ன திரிகோணத்தில் (5 அல்லது 9ல்) அல்லது லக்னத்தில் ப்ராண பதம் இருக்கும் படி செய்ய வேண்டும். பராசரர், ‘த்ரிகோணே வா ஜன்மலக்னம் வினிர்திஷேத்’ என்கிறார். எனவே, திரிகோணம் (5,9) அல்லது லக்னத்தில் என்று சொல்கிறார். என் உரையில், திரிகோணம் என்பது 5, 9ம் பாவங்கள் என்று சரியாகவே சொல்லி இருக்கிறேன். ஆனால் பிராண பத லக்னத்தைப் பயன்படுத்தி பிறந்த நேரம் சரி செய்யும் விளக்கத்தைச் சொல்லும் இடத்தில், லக்ன திரிகோணங்களில் இருக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறேன். லக்னம் என்பதைச் சொல்லாமல் விட்டு விட்டேன். எனவே நவாம்சத்தில் லக்னத்திற்கு 1,5,9ல் ப்ராண பதம் இருக்கும் பொழுது சரியான பிறந்த நேரம் என்பதே சரியான விளக்கம்! நன்றி
நன்றி சார் சிறப்பான விளக்கம் நேர கணக்கீடுகள் அருமை என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இது சரியான புரிதலை தருகிறது மாஞ்சி பற்றிய விளக்கமும் அருமை அதேபோல் ஒவ்வொரு விஷயத்திலும் பராசரர் கருத்து பொதுவான கருத்து உங்கள் கருத்து இப்படி விரிவாக சொல்வது சிறப்பு கோணத்தைப் பற்றிய தகவலும் அருமை பிரணப் பதா கணக்கீடுகள் சிறப்பு உங்களின் அர்ப்பணிப்புக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா சீனிவாசன் சாருக்கும் நன்றிகள்
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு நன்றி அப் பிரகாஷ் கிரகங்களைப் பற்றி தெளிவான நீண்ட புரிதலுக்கு உண்டான கணக்கீடுகளை கொடுத்து அற்புதமான விளக்கம் அதேபோல குலி காதி கிரகங்களைப் பற்றி சிறப்பான விளக்கங்கள் கொடுத்தீர்கள் அதே போல் பிராண பதா லக்கினத்தைப் பற்றி தெள்ளத் தெளிவாக இத்தனை உழைப்பு போற்று விளக்கிய குருவுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரம் வாழ்த்துக்கள் குருவே சரணம்
🙏வணக்கம் ஐயா உப கிரகங்கள் கணக்கீடு மற்றும் பிராண பதா D9ல் சந் முதலாக பார்க்க வேண்டுமா லக்ன முதலா என்ற நீண்ட நாள் சந்தேகத்தை தெளிவு கிடைத்தது உங்களுக்கும் உங்கள் மிக பெரிய சேவைக்கும் மனமார்ந்த நன்றிகள் பல🙏🙏
உங்கள் தொடரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. ஜகன்னாத ஹோரா ஆசிரியர் திரு பி வி ஆர் நரசிம்மராவ் போன்றவர்கள், பி்ராண பதா லக்னத்தை நவாம்சத்தில் சந்திரத் திரகோணங்களில் அமைத்து பிறந்த நேரத்தைச் சரி செய்கிறார்கள். ஆனால் அவர் எந்த மூல நூல் அடிப்படையில் அதைச் செய்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பதிவில் பார்த்தது போல, பராசரர், லக்னம் மற்றும் அதன் திரிகோணங்களில் அமைக்க வேண்டும் என்றே சொல்கிறார். அதைப் போல, பிராணபதம், சந்திரன் மற்றும் குளிகனை வைத்து பிறந்த நேரத்தைத் துல்லியமாக்க வேண்டும் என்ற ஸ்லோகம் இருந்தாலும், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்ற விளக்கம் இல்லை. எனவே உங்களுக்கு வேறு ஏதாவது விளக்கங்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள். நன்றி
நமஸ்தேஜி.இன்றும் பிராணபத லக்னம் பயன்படுத்தி பலன் சொல்பவர்கள் உண்டா?மேலும் உபகிரகங்களை ஜகன்நாத ஹோராவில் உண்டா? இந்த பதிவு மிகவும் நீளமாகவும் நன்றாகவும் இருந்தது.3 நாள்பார்க்க வேண்டிஇருந்தது.அதனால் புதியதைபார்க்க்இயலவில்லை.🙏🙏
பிராண பத லக்னத்தைப் பிறந்த நேரம் சரி செய்ய பெரிதும் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். பலன் சொல்லவும் பயன்படுத்தலாம்; பயன்படுத்தி இருக்கிறேன்; ஆனால் மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. உபகிரகங்கள், ஜகன்னாத ஹோராவில் பார்க்கலாம். முதல் பக்கத்திலேயே, கிரக ஸ்புடங்கள் தரப்பட்டுள்ள இடத்தை scroll செய்து பாருங்கள்; உப கிரகங்களின் ஸ்புடங்கள் இருக்கும். எந்த ஒரு வர்க்கச் சக்கரத்திலும், right click செய்து, choose a view என்பதில், Upagraha view என்பதைத் தேர்வு செய்தால், உபகிரகங்களைக் கட்டங்களிலும் பார்க்கலாம். நன்றி
ப்ராண பத லக்னத்தைப் பயன்படுத்தி, பிறந்த நேரம் சரி செய்யும் பொழுது, நவாம்சத்தில் லக்ன திரிகோணத்தில் (5 அல்லது 9ல்) அல்லது லக்னத்தில் ப்ராண பதம் இருக்கும் படி செய்ய வேண்டும். பராசரர், ‘த்ரிகோணே வா ஜன்மலக்னம் வினிர்திஷேத்’ என்கிறார். எனவே, திரிகோணம் (5,9) அல்லது லக்னத்தில் என்று சொல்கிறார்.
என் உரையில், திரிகோணம் என்பது 5, 9ம் பாவங்கள் என்று சரியாகவே சொல்லி இருக்கிறேன். ஆனால் பிராண பத லக்னத்தைப் பயன்படுத்தி பிறந்த நேரம் சரி செய்யும் விளக்கத்தைச் சொல்லும் இடத்தில், லக்ன திரிகோணங்களில் இருக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறேன். லக்னம் என்பதைச் சொல்லாமல் விட்டு விட்டேன். எனவே நவாம்சத்தில் லக்னத்திற்கு 1,5,9ல் ப்ராண பதம் இருக்கும் பொழுது சரியான பிறந்த நேரம் என்பதே சரியான விளக்கம்! நன்றி
திரு சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு வணக்கம்
உங்களின் இந்த சேவை மிகவும் சிறப்பானது நன்றி ❤🙏🙏
நன்றி ஐயா 🙏
நன்றி சார் சிறப்பான விளக்கம் நேர கணக்கீடுகள் அருமை என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இது சரியான புரிதலை தருகிறது மாஞ்சி பற்றிய விளக்கமும் அருமை அதேபோல் ஒவ்வொரு விஷயத்திலும் பராசரர் கருத்து பொதுவான கருத்து உங்கள் கருத்து இப்படி விரிவாக சொல்வது சிறப்பு கோணத்தைப் பற்றிய தகவலும் அருமை பிரணப் பதா கணக்கீடுகள் சிறப்பு உங்களின் அர்ப்பணிப்புக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா சீனிவாசன் சாருக்கும் நன்றிகள்
உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி 🙏
தங்களின் மேலான அர்ப்பணிப்பு மேலும் இத் தொடரை சிறப்படைய செய்கிறது. நன்றி வணக்கம்.
நன்றி! உங்கள் தொடர்ந்த பின்னூட்டத்திற்கும் ஆர்வத்திற்கும் நன்றி
மிக சிறப்பான விளக்கம் அய்யா 🎉🎉🎉🎉 குருவே சரணம்.
பின்னூட்டத்திற்கு நன்றி 🙏
நன்றி ஜி பிராணன் ஓர் உயிர் சக்தி .Prana is Life force energy.
அண்டம் முழுவதும் பிராணன் மூலமாக இயக்கப்படுகிறது.சிறப்பு தங்கள் உரை.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி 👍
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்களுக்கு நன்றி அப் பிரகாஷ் கிரகங்களைப் பற்றி தெளிவான நீண்ட புரிதலுக்கு உண்டான கணக்கீடுகளை கொடுத்து அற்புதமான விளக்கம் அதேபோல குலி காதி கிரகங்களைப் பற்றி சிறப்பான விளக்கங்கள் கொடுத்தீர்கள் அதே போல் பிராண பதா லக்கினத்தைப் பற்றி தெள்ளத் தெளிவாக இத்தனை உழைப்பு போற்று விளக்கிய குருவுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரம் வாழ்த்துக்கள் குருவே சரணம்
உங்கள் ஆர்வத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி 🙏
Thanksgiving to learn jyothish in a interesting way 🎉🎉
Thanks a lot 👍
Thanks for this great service you are doing. 😊
Thanks a lot 🙏
thank you sir
Thanks for the feedback 👍
Sir ur explanation is really fine. U have taken great text and explaining them is also great job sir
Thanks a lot for your valuable feedback. Looking forward to your continuing participation in this journey 👍
பிராணபதா லக்ன கணக்கீடு முறைகளை பற்றி விளக்கங்கள் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா,
🙏வணக்கம் ஐயா
உப கிரகங்கள் கணக்கீடு மற்றும் பிராண பதா D9ல் சந் முதலாக பார்க்க வேண்டுமா லக்ன முதலா என்ற நீண்ட நாள் சந்தேகத்தை தெளிவு கிடைத்தது உங்களுக்கும் உங்கள் மிக பெரிய சேவைக்கும் மனமார்ந்த நன்றிகள் பல🙏🙏
உங்கள் தொடரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஜகன்னாத ஹோரா ஆசிரியர் திரு பி வி ஆர் நரசிம்மராவ் போன்றவர்கள், பி்ராண பதா லக்னத்தை நவாம்சத்தில் சந்திரத் திரகோணங்களில் அமைத்து பிறந்த நேரத்தைச் சரி செய்கிறார்கள். ஆனால் அவர் எந்த மூல நூல் அடிப்படையில் அதைச் செய்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பதிவில் பார்த்தது போல, பராசரர், லக்னம் மற்றும் அதன் திரிகோணங்களில் அமைக்க வேண்டும் என்றே சொல்கிறார்.
அதைப் போல, பிராணபதம், சந்திரன் மற்றும் குளிகனை வைத்து பிறந்த நேரத்தைத் துல்லியமாக்க வேண்டும் என்ற ஸ்லோகம் இருந்தாலும், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்ற விளக்கம் இல்லை. எனவே உங்களுக்கு வேறு ஏதாவது விளக்கங்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள். நன்றி
Thank you
நன்றி 👍
வணக்கம் ஜி
வணக்கம்
நமஸ்தேஜி.இன்றும் பிராணபத லக்னம் பயன்படுத்தி பலன் சொல்பவர்கள் உண்டா?மேலும் உபகிரகங்களை ஜகன்நாத ஹோராவில் உண்டா? இந்த பதிவு மிகவும் நீளமாகவும் நன்றாகவும் இருந்தது.3 நாள்பார்க்க வேண்டிஇருந்தது.அதனால் புதியதைபார்க்க்இயலவில்லை.🙏🙏
சில நேரங்களில் நீண்ட பதிவுகளைத் தவிர்க்க முடிவதில்லை. முடிந்த வரை, 30-45 நிமிட பதிவுகளாகத் தரவே முயல்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி
பிராண பத லக்னத்தைப் பிறந்த நேரம் சரி செய்ய பெரிதும் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். பலன் சொல்லவும் பயன்படுத்தலாம்; பயன்படுத்தி இருக்கிறேன்; ஆனால் மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
உபகிரகங்கள், ஜகன்னாத ஹோராவில் பார்க்கலாம். முதல் பக்கத்திலேயே, கிரக ஸ்புடங்கள் தரப்பட்டுள்ள இடத்தை scroll செய்து பாருங்கள்; உப கிரகங்களின் ஸ்புடங்கள் இருக்கும்.
எந்த ஒரு வர்க்கச் சக்கரத்திலும், right click செய்து, choose a view என்பதில், Upagraha view என்பதைத் தேர்வு செய்தால், உபகிரகங்களைக் கட்டங்களிலும் பார்க்கலாம். நன்றி
@@R_SambasivamGreat explanation 🎉🎉🎉
@@kadhaisolli2737Thanks a lot