இதுவரை உங்கள் நேர்காணலில் பங்கேற்றவர்களின் பேச்சில் சுவாரசியம், உண்மை, ஆச்சரியம், அடுத்த நேர்காணல் எப்போது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவரிடம் இல்லை. இவரின் கருத்துகளை நீங்களே எடுத்துரையுங்கள்.
தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் வீரப்பன் அவர்களை காவல் துறை சேர்ந்தவர்கள் பிடிக்க வில்லை யாரு தான் வீரப்பன் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரையும் பிடித்து கொன்றது இது சம்பந்தமாக இதுவரை எந்த உண்மையான பதிவு மில்லை .
Bro. Pls take a vide interview with Mukil veerappan...your vlogs has nice exploring...keep it up...All the best... Awaiting Mukil veerappan interested as soon in your vlogs...
சிவா அண்ணா இவர் தற்பெருமை மட்டுமே சொல்லுவது போல எனக்கு தெரிகிறது
Avar uyiroadu illadha thairiyathula neraya kadha gopal soldraru...neengatha siva na super...niraikudam thalumbadhu...👍
சிவா அண்ணா வீரப்பனிடம் இருந்து தப்பிய நாகப்பாவை நீங்கள் நேரில் சந்தித்து ஒரு இன்டர்வியூ செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்...
Super brooo very super
Nagappa va veerapan konutaru bro..thapala avaru
@@MegaMakkal நாகப்பா எந்த மாதிரி சூழ்நிலையில் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை சிவா அண்ணன் தன்னுடைய புத்தகத்தில் விரிவாக சொல்லி இருக்கிறார் நண்பா...
நாகப்பா இறந்து விட்டார்
Avar ERANDUVEETAR
சிவா அண்ணா எவனுக்கும் எதற்காகவும் நீங்கள் தலைகுனிய வேண்டாம் உங்கள் மனச்சாட்சி தவிர துணிந்து நில்லுங்க
🌹🌹🌹 Siva Anna super Anna 🌹🌹🌹 good noon Anna 🌹😘😘😘
🔥🔥🔥 Veerapan ayya 🔥🔥🔥🔥
Adharthamana padhil super...
சிவா அண்ணா காமராஜர் பேட்டை கோவிந்தன் வீடியோ நல்லா இருந்துச்சு
இதுவரை உங்கள் நேர்காணலில் பங்கேற்றவர்களின் பேச்சில் சுவாரசியம், உண்மை, ஆச்சரியம், அடுத்த நேர்காணல் எப்போது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவரிடம் இல்லை. இவரின் கருத்துகளை நீங்களே எடுத்துரையுங்கள்.
Different version .. super
வணக்கம் அண்ணா , உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ,இந்த சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகள்
சிவா அண்ணா
பதிவு சிறப்பு
சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்
Love from eelam 💪
உங்கள் வீடியோக்களை கான மிகவும் ஆவலாக உள்ளேன்
Netrikan mani true face.
Siva sir romba romba superana vedeo nandre
Super sir
கிருஷ்ணமூர்த்தி அவர்களே புள்ளி விபரங்கள் இல்லாமல் எல்லாவற்றிக்கும் அது இது என்றே புரியவிடாமல் பேசுகிறீர்கள்.
சிவா சார் தங்களின் பதிவு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Intresting continues pannunga
பொன்னாச்சி மஹதேவ்சாமி அவர்களின் காணொளி பதிவிடவும்
Gopal anna ennenamo kadha soldraru....avartha veerappan sir oda details ellame 100% therinja madhri...perumaya pesuraru..avan ivan apdiyellam veerappan,govindhan apdi mariyaathai illaamal pesuraru
Very useful video sir. Very long time dowt in covai farrest inner matter .It's that clear.Thank you very much sir.
Nice.. Video 👌👌👌
Good evening Siva anna
இது பண்ணிக்கலாம் , இது பண்ணிக்கலாம் என்று பேசுவதால் பல நிகழ்சி புரியவில்லை
இனிய காலை வணக்கம் அண்ணா 💞
Sir please put subtitles iam from Karnataka it is helpful for kannadigas
Nallur mathayan petti edunga sir
Hi Siva sir,
Please repeat in your voice , what you listend from this gentleman. .
Thanks.
இந்த ஆளுக்கு ஆண்டு எத்தனை என்று தெரியவில்லை 95 .2000. 2002-.ஆம் வருடம் தெரியவில்லை உலவுகிறார்
உடனே விழி தமிழா உங்களை மேற்கோள் காட்டி பேசி உள்ளார். உங்க பார்வை, உங்க அனுபவம் இந்த தலைமுறை பத்திரிக்கை காரர்களுக்கு தேவை.
வணக்கம் சிவா அண்ணா ஈரோட்டில் இருந்து சௌந்தர்
சிவா ஐயா கர்நாடகா முன்னால் Stf தலைவர் கெம்பையா மற்றும் IG சங்கர் பிஜாரி பற்றி வீடீயோ பன்னுங்க
காலை வணக்கம் அன்னா ♥️
Siva Anna vankam
Mass 🔥🔥🔥🔥
கடைசி வரை சொல்லிக்கொண்டே வந்தவர் தான் மீணடும் எங்கே எப்படி போலீஸ் கையில் சிக்கினார் என கூறவில்லையே..?
மாறன் நேர்காணல் சிவா அண்ணா
Goodmorning SIVA SIR
Good morning அண்ணா
இனிய காலை வணக்கம் அண்ணா
🤝👍
தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் வீரப்பன் அவர்களை காவல் துறை சேர்ந்தவர்கள் பிடிக்க வில்லை யாரு தான் வீரப்பன் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரையும் பிடித்து கொன்றது இது சம்பந்தமாக இதுவரை எந்த உண்மையான பதிவு மில்லை .
Even or west
Kumaru Yaru Ivaru ?
Bro. Pls take a vide interview with Mukil veerappan...your vlogs has nice exploring...keep it up...All the best... Awaiting Mukil veerappan interested as soon in your vlogs...
Good morning shiva Anna
ANNA VERY GOOD MORNING
Next video please
Adikkadi Romba idhu pandraru na..adha prachanai..ivarkita neraya visayam iruku na..karakkanum..
❤❤
உங்கள் அனைத்து காணொலிகளையும் மறு ஒளிபரப்பு செய்கிறீர்களா?
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
Yennaiah pesara
அண்ணா வீடியோ பதிவிடும் போது நடுவில் வீரப்பனார் புகைப்படம் பதிவிடவும் அடுத்த காணொளி காக காத்துகொண்டு இருக்கிறோம் 🙏
1st comment
Supersiva. Anna
Rajkumar episodes pls
மதுரையில் புத்தகம் எங்கு கிடைக்கும்
👏👏👏🙏🙏🙏
Nagappa kadathal pinthondarthu ponavaru video podunga pls
Anna ramapuram police station murder pathi solluga annna
Ivara vachu inum vedio poduga anna. Puthu puthu visayam theatiya varuthu
Good morning sir 🙏
வார்த்தைகளை முழுசாக பேசுங்கள், அழுத்தமாக
இந்த ஆளு உளறுகிறார்
இது அது ,,,,,,,,,,,,🤣🤣🤣
Enna da pesura onnum puriyala
அண்ணா மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி சொல்லுங்க....pls சிவா அண்ணா........
Nagappa is already death
அண்ணா இவர்?பொய்
Good morning Siva anna