சிவா அண்ணா இன்று நான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்,பவானி சாகர் சென்றேன்.உங்கள் தொடரில் நீங்கள் சொன்ன பங்களாபுதூர்,புதுப்பீர் கடவு பெயர்களை பார்த்ததும் உங்கள் ஞாபகம் தான் வந்தது
அண்ணா எனக்கு ஆச்சர்யமான சந்தேகம் ஒன்று உள்ளது இத்தனை கால சம்பவங்களையும் ஒரு சின்ன சின்ன நுணுக்கமான சம்பவங்களையும் அப்படியே கண் முன்னே நடந்துகொண்டு இருப்பதுபோல் அவ்வளவு ஞாபக சக்தியோட தெளிவா சொல்றீங்களே அது தான் எனக்கு வியப்பாக உள்ளது ஏனென்றால் ஒரு வருடத்துக்கு முன் நடந்த எதுவுமே சரியான ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது உண்மையிலே நீங்க சிறப்பு அண்ணா... நன்றி ம,காடுவெட்டி பாலமுருகன் டைலர்....
சார் உங்களின் பேச்சும்,காட்சிகளும் அறிவுசார்ந்து ஆலோசித்தால்தான் உண்மைநிலை அறியமுடியம்.அதனால் மக்களுக்கு புரிவது கடினம் புரிந்துகொண்டால் இந்த கம்பிகட்டும் ஆட்களை புறம்தள்ளிவிடுவார்கள்.உங்களின் பாதைதான் சரியான பாதை உங்களின் வீரப்பன் உடன் நடந்த சம்பவங்களை சினிமாகாட்சிகளாகவும் அனுமதிபெற்று வெளியிடலாம்.காட்டைப்பற்றிய மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட வீரத்தமிழனை இழந்துவிட்டோம் வரும் இளையதலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும்.அவருடைய வீரமும்,திறமையும் தமிழ்நாட்டுக்கும் தேவை.
வணக்கம் சிவா அண்ணா , வீரப்பனார் இறுதி காலங்களில் கோவையை சேர்ந்த ஒரு பெண்மணியின் உதவியுடன் காவல் துறை அவரை நெருங்கியது என்கிறார்கள், அது குறித்து ஒரு உண்மை பதிவிடும்படி தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
சார்.. எனக்கு இப்போ வரை ஒரேய் ஒரு சந்தேகம்.. என்ன என்றால் ஐயா வீரப்பன் அவர்கள் எப்படி வீழ்த்தப்பட்டார்.. கவசம் போல துணை இருந்த சேத்து குளி கோவிந்தன் அவர்கள் இருக்கயில்.. நம்பிக்கை துரோகம் மூலமாகவா..?? இதில் காவல் துறை எப்படி இதை செயல் படுத்தினார்கள்....
சிவா அண்ணா நான் சென்ற வாரம் மாதேஸ்வரன் மலை சென்று இருதேன் வீரப்பனார் இன் நினைவும் உங்கள் நினைவும் தான் தோன்றியது ஏன் என்றால் அவர் வாழ்கை யை உங்கள் மூலம் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய பெற்றது என் இந்தியா நாட்டிருக்கே என்று சொல்லலாம் அவர் வாழ்த்த இயற்கை யானா காடுகள் இன்று பார்க்கும் போது எப்படி இதில் அவர் 36 ஆண்டு காலம் வாழ்த்து இருப்பார் என்று பார்மிப்பாக உள்ளது அண்ணா வின் அடுத்த வீடியோ மட்டுறும் வரலாறு அறிய என்றும் உங்கள் ஆதரவாக காத்துகொண்டு இருக்கிறோம் நன்றி 🙏🙏
சிறப்பான பதிவு சிவா அண்ணா.. நீங்கள் தும்கள் கட்டுப்பகுதி மற்றும் தங்கான் வீடு மற்றும் வீரப்பனார் இருந்த இடத்தை கூடிய விரைவில் காணொளியாக பதிவிடுவதாக கூறியது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது, சீக்கிரம் வீடியோ பதிவிடுங்கள்.... 🙏
சிவா அண்ணா வணக்கம் மேல்மலையனூர் விழுப்புரம் மாவட்டம் காத்தவராயன் உங்கள் பதிவு எல்லாம் என்னைக் கவர்ந்தது வீரப்பன் வாழ்ந்ததில் விழுந்ததும் புத்தகக் கதையை பகுதிவாரியாக சொல்ல முடியுமா நீங்கள் சொன்னால் அதுவே அற்புதம் அண்ணா நீங்க சொன்னால்தான் அது எல்லோருக்கும் சென்றடையும் நன்றி நன்றி
Mr. Shiva, question answer very interesting . Follow the same style in future also. Regarding legal fight, your long wait will win. Don't worry, vetri namathay.
அண்ணா ஒரு சம்பவம் நடந்த விதத்தை அருமையாக விளக்குகிறீர்கள், சற்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அனிமேஷன் அல்லது கார்டடூன் மாதிரி வெளியிட முயற்ச்சி செய்யவும், அப்படி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்..
வித்தியாசமான வீயு பாய்ட்டில் அமர்ந்து பதிவிட்டுள்ளிர்கள் Shiva sir. வாசகர்களின் கேள்விக்கு அருமையான விளக்கம் அளித்திர்க ள் இன்னும் உங்களின் உண்மையான பதிவுக்காக காத்திருக்கிரோம் நன்றி சார்...👍👍🙏🙏
My question is veerappan how escape from pollice , next per day how many kms he change place, next snake,etc how he escape specially snake, then how in winter season rainy season he manage
Hi sir, I appreciate your honest effort to expose about veerappan's true ambition. So if you take interview with retired S I Puttamalla achari. Bcz he has exposed many truth about police department.
@@50dharshan நான் அப்படி கேக்கவில்லை காடுகளில் செருப்பு இல்லாம நடக்கமுடியாது அவர் கடைசிகாலங்களில் செருப்பு எதாச்சும் பிஞ்சு விட்டதா இல்லை பணத்தைப்போன்று செருப்புகளையும் போதைத்து வைப்பார்களா என்று கேக்கிரன்
வீரப்பனார் காட்டுக்குள்ள இருக்கும்போது இரண்டு டீம் இருக்கும் அதாவது வீரப்பனார் வெளியே போனார் என்றால் காட்டுக்குள் ஒரு டீம் தங்கி இருக்கும் அவர்களுக்கு வைத்திருக்கும்.. பெரும்பாலும் சேத்துக்குளி அண்ணன்வீரப்பனார் போன்றவர்கள் வெளியே போவாங்க.. காட்டுக்குள்ள இன்னொரு டீம் சமையல் போன்ற ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்... அப்போது வீரப்பன் அண்ணா திரும்பி வரவில்லை.. என்று அந்த டீம் என்ன ஆயிருக்கும் அண்ணா எனக்கு ரொம்ப நாள் இந்த கேள்வி பதில் தெரியாமல் குழம்புகிறேன் தயவு செய்து சொல்லுங்கள்....
சிவா அண்ணா வணக்கம். வீரப்பன் உன்மையில் இறந்த இடத்தை காட்டவும்..
S nanba
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... நல்ல கேள்வி நண்பா
Iam waiting
@@redsun2747
/
தேவராஜ் போட்டோ போட்டோ பார்க்கலாம்
சிவா அண்ணா இன்று நான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்,பவானி சாகர் சென்றேன்.உங்கள் தொடரில் நீங்கள் சொன்ன பங்களாபுதூர்,புதுப்பீர் கடவு பெயர்களை பார்த்ததும் உங்கள் ஞாபகம் தான் வந்தது
வீரப்பன் என்ற மனிதனின் வாழ்க்கையை இவ்வளவு அழகாக யாராலும் எடுத்து கூற முடியாது...தங்களது பணி தொடரட்டும்
உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி அண்ணா. உங்களின் உழைப்பால் நாங்கள் இருந்த இடத்தில் இருந்து இந்த தகவல்களை காண்கிறோம்.
அதிகபட்சம் 2 மாதங்கள் என்பது ஆறுதலாக உள்ளது.மீசைக்காரன் கோபாலனின் உண்மை முகத்தை உலகறியச் செய்ய வேண்டும்.
அண்ணா எனக்கு ஆச்சர்யமான சந்தேகம் ஒன்று உள்ளது இத்தனை கால சம்பவங்களையும் ஒரு சின்ன சின்ன நுணுக்கமான சம்பவங்களையும் அப்படியே கண் முன்னே நடந்துகொண்டு இருப்பதுபோல் அவ்வளவு ஞாபக சக்தியோட தெளிவா சொல்றீங்களே அது தான் எனக்கு வியப்பாக உள்ளது ஏனென்றால் ஒரு வருடத்துக்கு முன் நடந்த எதுவுமே சரியான ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது உண்மையிலே நீங்க சிறப்பு அண்ணா... நன்றி ம,காடுவெட்டி பாலமுருகன் டைலர்....
நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வீரப்பனார் குறித்து பேசவேண்டும்.
அவர் குறித்த உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரே ஆயுதம் நீங்கள் மட்டுமே..🥰🥰🥰😍😍
நக்கீரன் உங்களையும் விட்டுவைக்க வில்லையா.உங்களுக்கு வழக்கில் வெற்றி பெறுவதற்காக வாழ்த்துகள்
வணக்கம் சிவா அண்ணா எங்கள் ஐயா வீரப்பன் அவர்களை சந்தித்த உங்களை சந்திக்க நான் ஆசை படுகிறேன்
சார்...எனது கேள்விக்கு உங்கள் பதில் இந்த வீடியோவில் கிடைத்து விட்டது.... தர்மபுரி தும்கள் வீடியோ காட்சிகள் காண அனைவரும் எதிர் பார்ப்புடன்...நன்றி..
துரைபாண்டியன் பற்றிய தகவல்கள் பதிவுசெய்யுங்கள்.
அன்புள்ள சிவா அண்ணா அவர்களுக்கு, நான் கேட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்ததற்கு, மிகவும் நன்றி அண்ணா,❤❤❤🙏🙏🙏
சிவ அண்ணா உங்களோடிய இந்த பதிவுக்க மிக்க நன்றி 🙏
சிவா அண்ணா நீங்கள் மிகவும் நல்லவர் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
சிவா சார் வணக்கம்...நாள்தோறும் நடப்பதே மிகப்பெரிய உடற்பயிற்சி...
எனது சிறு வயதில் கேட்ட வீரப்பன் அவர்களை பற்றிய பிம்பம்
உங்களது பேட்டியை பார்த்த பின்பு மாறியுள்ளது
சார் உங்களின் பேச்சும்,காட்சிகளும் அறிவுசார்ந்து ஆலோசித்தால்தான் உண்மைநிலை அறியமுடியம்.அதனால் மக்களுக்கு புரிவது கடினம் புரிந்துகொண்டால் இந்த கம்பிகட்டும் ஆட்களை புறம்தள்ளிவிடுவார்கள்.உங்களின் பாதைதான் சரியான பாதை உங்களின் வீரப்பன் உடன் நடந்த சம்பவங்களை சினிமாகாட்சிகளாகவும் அனுமதிபெற்று வெளியிடலாம்.காட்டைப்பற்றிய மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட வீரத்தமிழனை இழந்துவிட்டோம் வரும் இளையதலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும்.அவருடைய வீரமும்,திறமையும் தமிழ்நாட்டுக்கும் தேவை.
காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்களிடம் இன்னும் பல தகவல் பற்றி நேர்காணல் நடத்துங்கள் அண்ணா
வீரப்பன் கோவிந்தன் இருவரும் கொடுரமாக சித்ரவதை செய்து தான் கொன்றதாக கூறப்படுகிறது அது உண்மையா அண்ணா...
உண்மைதானாம் சிவா அண்ணண் ஏற்கனவே கூறி உள்ளார்
உண்மைதான்....
Unmaithaan 💯
அருமை ஐயா.. நல்ல தகவல்
சிவா அண்ணா நல்ல புலண்விசாரணை சூப்பர்
சிவா அண்ணா .ஆசிரியர்கள் அங்கேயே தான் இருப்பார்கள் ஆனால் மாணவர்கள் மென்மேலும் வளருவார்கள். உங்கள் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
வணக்கம் சிவா அண்ணா , வீரப்பனார் இறுதி காலங்களில் கோவையை சேர்ந்த ஒரு பெண்மணியின் உதவியுடன் காவல் துறை அவரை நெருங்கியது என்கிறார்கள், அது குறித்து ஒரு உண்மை பதிவிடும்படி தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Siva anna neenga solra intha varalaru rombo nalla irukudhuna neenga solrathu rombo crt aa irukudhu ithuku evlo risk edukiringa 👌
சார்.. எனக்கு இப்போ வரை ஒரேய் ஒரு சந்தேகம்.. என்ன என்றால் ஐயா வீரப்பன் அவர்கள் எப்படி வீழ்த்தப்பட்டார்.. கவசம் போல துணை இருந்த சேத்து குளி கோவிந்தன் அவர்கள் இருக்கயில்.. நம்பிக்கை துரோகம் மூலமாகவா..??
இதில் காவல் துறை எப்படி இதை செயல் படுத்தினார்கள்....
சிவா அண்ணா நான் சென்ற வாரம் மாதேஸ்வரன் மலை சென்று இருதேன் வீரப்பனார் இன் நினைவும் உங்கள் நினைவும் தான் தோன்றியது ஏன் என்றால் அவர் வாழ்கை யை உங்கள் மூலம் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய பெற்றது என் இந்தியா நாட்டிருக்கே என்று சொல்லலாம் அவர் வாழ்த்த இயற்கை யானா காடுகள் இன்று பார்க்கும் போது எப்படி இதில் அவர் 36 ஆண்டு காலம் வாழ்த்து இருப்பார் என்று பார்மிப்பாக உள்ளது அண்ணா வின் அடுத்த வீடியோ மட்டுறும் வரலாறு அறிய என்றும் உங்கள் ஆதரவாக காத்துகொண்டு இருக்கிறோம் நன்றி 🙏🙏
உண்மையில் நீங்கள் நல்லவர்
சிவா.. அண்ணா... மிக.. அருமையான... பதிவு
சிறப்பான பதிவு சிவா அண்ணா.. நீங்கள் தும்கள் கட்டுப்பகுதி மற்றும் தங்கான் வீடு மற்றும் வீரப்பனார் இருந்த இடத்தை கூடிய விரைவில் காணொளியாக பதிவிடுவதாக கூறியது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது, சீக்கிரம் வீடியோ பதிவிடுங்கள்.... 🙏
சிவா சார் இந்தப் பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது
நன்றி!!! அண்ணா...
சிவா அண்ணா வணக்கம் மேல்மலையனூர் விழுப்புரம் மாவட்டம் காத்தவராயன் உங்கள் பதிவு எல்லாம் என்னைக் கவர்ந்தது வீரப்பன் வாழ்ந்ததில் விழுந்ததும் புத்தகக் கதையை பகுதிவாரியாக சொல்ல முடியுமா நீங்கள் சொன்னால் அதுவே அற்புதம் அண்ணா நீங்க சொன்னால்தான் அது எல்லோருக்கும் சென்றடையும் நன்றி நன்றி
🙏🏼நன்றி சார்
Vanakkam. Shiva Anna veerappan.atkal. maranam.atainthal.ennaseivargal.kattukul
அண்ணா துப்பாக்கி சித்தன் உயிரோடு இருக்கிறார் அவரது வீடியோ போடுங்க நீங்க காட்டிற்கு போகும்போது அவரும் இருந்தார் அவரது தகவல் பற்றி வீடியோ போடுங்க
Hi, Siva , sir
Very interesting information.
Thank you .
Mr. Shiva, question answer very interesting . Follow the same style in future also.
Regarding legal fight, your long wait will win. Don't worry, vetri namathay.
Plz give all videos , we enjoy ,
Vazhangudi pallam, pudhu kadu, ootamalai, pothamalai, mayar pallam , n Karnataka , gundal pet n more
❤i miss you ayya veerappn nr ayya shiva Anna🌹
Sunday special video👍🙏
சிவா அண்ணா வீரப்பன் அய்யா குடும்பத்தார்கள் வீடியோ எடுத்து போடுங்க
VEERAPPAN STORY
GOOD
🌹🌹🌹 சிவா அண்ணா நிங்கள் இருக்கின்றவறையில் காடுகள் இருக்கின்றவறையில் ஐயா வீரப்பனார் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்🌹🌹🌹
Anna waiting super your great
Interesting sir...🙏
அண்ணா ஒரு சம்பவம் நடந்த விதத்தை அருமையாக விளக்குகிறீர்கள், சற்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அனிமேஷன் அல்லது கார்டடூன் மாதிரி வெளியிட முயற்ச்சி செய்யவும், அப்படி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்..
அருமை சிவாமீடியா 🙏🙏🙏
Goodmorning SIVA SIR
#பொய்வழக்கும்_போராட்டமும் எப்போது மீண்டும் தொடங்கும்.
அந்த தொடர் நெகிழ்வாகவும் உண்மையின் உறைகலாக இருந்தது.
சிவா அண்ணே வணக்கமும், நன்றிகளும் 🙏🙏🙏
Anna நீங்கள்..முதல்.தடவை.வீரப்பன்.அவர்களை சந்தித்த.இடத்தை.வீடியோ.போடவும்.ரொம்ப.ஆவல்
Wonderful siva sir
Neengale Tree la utganthuntu erukkarathy parthale VEERAPPAN Iyavai partha mathere erukku Amazing siva sir nandre
வித்தியாசமான வீயு பாய்ட்டில் அமர்ந்து பதிவிட்டுள்ளிர்கள் Shiva sir. வாசகர்களின் கேள்விக்கு அருமையான விளக்கம் அளித்திர்க ள் இன்னும் உங்களின் உண்மையான பதிவுக்காக காத்திருக்கிரோம் நன்றி சார்...👍👍🙏🙏
சிவா அண்ணே வணக்கம் நான் சேலம் அருமை
Super Siva sir
Ungal karuthu thelivaga ullathu anna nandri, ungal muyarchikki vaalthukkal
Nice exploring bro..keep it up...welldone...God Bless U...
Siva group friend. Friends 👭👬day
Great information....
Super anna
சிவா சார் தற்போடு நீங்கள் உட்கார்ந்து பேசும் இடம் எந்த இடம் என தெரிய படுத்தவும் அருமையான வியூவ் பாய்ன்ட்,,🙏🙏🙏
அண்ணா பேபி வீரப்பனை பற்றியும் அவர் பிரிந்து போன காரணத்தையும் தயவு சொல்லுங்க ப்ளீஸ்
Shiva anna kanada veerapan attahasa series athaium follow panren neenga Avanga kooda mattum surakaimadu poirukinga
சேத்துக்குளி கோவிந்தனார் பற்றி சொல்லுங்கள் இரண்டாம் பாகம் வீடியோவிற்காக காத்திருக்கிறேன் சார்.
சிவா அண்ணா பொய் வழக்கும் போராட்டமும் விரைவில் மீண்டும் தொடரவும்
Good
My question is veerappan how escape from pollice , next per day how many kms he change place, next snake,etc how he escape specially snake, then how in winter season rainy season he manage
Hi sir, I appreciate your honest effort to expose about veerappan's true ambition. So if you take interview with retired S I Puttamalla achari. Bcz he has exposed many truth about police department.
Very nice sir. Ur u tube channel..tq .
Neenga next video podravaraikum naan palaya videos pathututha na thunguven...super na..
வெள்ளையங்கிரி ல் நடந்த வீரப்பனார் மற்றும் போலீஸ் குழுவினருக்கும் நடந்த சண்டையை பற்றி விவரிக்கவும்
வீரப்பன் ஒரு மாமனிதன்
Ramapuram Police station attack pathi solluga
Siva annanukku vanakkam,,,naan ungalin neenda naal vasagan,,,ungalaal thaan veerappanaar photos veliye vanthathu...athai marakkavo,,,marukkavo...meesa gopal solla mudiyathu palaya vasagargalukku theriyum,,,ivarin kambi kattum velai,,, veerappanaar illavittaal nakeeran surkulation ivalavu vanthirukkuma enbathai unara vendum
Sir upload more videos so interesting on your speech
வணக்கம் சிவா அண்ணா 🙏 🙏 உங்களுடைய வீடியோ அனைத்தும் மிக அற்புதமானது அண்ணா 🙏💐
வீரப்பன் அவர்கள் உணவு முறைகள் பற்றி ஒரு வீடியோ....?
சிவா அண்ணா கொஞ்சம் டைம் அதிகமா போடுங்க
nice
அண்ணா நீங்க போன இடங்களுக்கு ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யலாமே
S correct
Interested
அந்தியூர் எண்ணமங்களம் வனத்தில் தங்கி உள்ளீர்களா வீரப்பன் ஐயா மற்றும் நீங்கள்
👍
Siva Anna super
Vera leval iyya...
Hi sir, what food did veerappan offer you when u met him the first time and which is your favourite food among them
சிவா அண்ணா... உங்கள் பார்வையில் வீரப்பன் அவர்கள் யார்...?... கொஞ்சம் கடினமான கேள்வி தான்...but we eagerly expect your answer.....,
👍👍👍
வீரப்பன் அவர்கள் ஊட்டி மசினகுடி முதுமலையில் இந்த ஏரியாவில் எல்லாம் வந்திருக்கிறார் என்று நிறைய பேர் சொல்கிறார்கள் அது உண்மையா
Nadatha unmaiai unmayagavey puriyavaithu achuasail marama sonna ungalukku en mana purva mana nandriai therivithu kolkiren
Arumainga..
Siva Sir, வீரப்பன் எவ்வளவு உயரம் இருப்பார்..??? பலமுறை உங்களிடம்
கேட்டுள்ளேன். தெரிந்தால் கூறுங்கள் siva sir. 🙏🙏🙏🙏🙏
தோழரே தோராயமாக 5.5 Feet இருப்பார்
@@prabhusalem91prabhu6 தப்பு சகோ
எப்படியும் 6 அடி உயரம் இருந்திருப்பார். 5.5 என்பது குள்ளம். அடிக்கனக்கே தெரியாமல் சொல்கிரிர்.
@@arokiaraja8884 சரி விடுங்கள் 6 அடி 😃
@@prabhusalem91prabhu6 🤣😂🤣🙏
6.1
சிவா ஐயா வீரப்பன் அவர்கள் எப்படி இறத்தார் என்று சொல்லவும்
பொய்க்கு பல ஆதாரம் வேண்டும் ஆனால் உண்மைக்கு ஒரே ஒரு ஆதாரம் போதும்..
வீரப்பன் காடுகளில் செருப்புகள் எப்படி பாராமிபிர்கள் அதை பற்றி சொல்லுங்கள்
Kaala pottu than pavipanga
@@50dharshan நான் அப்படி கேக்கவில்லை காடுகளில் செருப்பு இல்லாம நடக்கமுடியாது அவர் கடைசிகாலங்களில் செருப்பு எதாச்சும் பிஞ்சு விட்டதா இல்லை பணத்தைப்போன்று செருப்புகளையும் போதைத்து வைப்பார்களா என்று கேக்கிரன்
❤️from kerala
Super 👏👏👌🙏👌
Anna 💐🌹 🙏 🌹💐 🌹🙏 💐 🌹🙏🌹 💐
வீரப்பனார் காட்டுக்குள்ள இருக்கும்போது இரண்டு டீம் இருக்கும் அதாவது வீரப்பனார் வெளியே போனார் என்றால் காட்டுக்குள் ஒரு டீம் தங்கி இருக்கும் அவர்களுக்கு வைத்திருக்கும்.. பெரும்பாலும் சேத்துக்குளி அண்ணன்வீரப்பனார் போன்றவர்கள் வெளியே போவாங்க.. காட்டுக்குள்ள இன்னொரு டீம் சமையல் போன்ற ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்... அப்போது வீரப்பன் அண்ணா திரும்பி வரவில்லை.. என்று அந்த டீம் என்ன ஆயிருக்கும் அண்ணா எனக்கு ரொம்ப நாள் இந்த கேள்வி பதில் தெரியாமல் குழம்புகிறேன் தயவு செய்து சொல்லுங்கள்....
Good morning Siva media
From which location you are speaking... Beautiful location...