துப்பாக்கிச் சித்தன் எப்படி வீரப்பன் கூட்டாளியாக மாறினார்? | விளக்கும் முகில் | Veerappan Life Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • KDH Holidays
    Andaman Tour Package: ₹13,500* + Entry Fee
    4 Nights - 5 days
    Last Date For Booking : Nov -25, 2021
    Contact : +91 82208 34861
    Website : www.kdhholidays.com
    For Advertisement Enquires : +91 86670 52845
    துப்பாக்கிச் சித்தன் எப்படி வீரப்பன் கூட்டாளியாக மாறினார்? | விளக்கும் முகில் | #VeerappanLifeStory
    #MugilInterview
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 198

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 2 ปีที่แล้ว +26

    திரு முகில் அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.இக்கால தலைமுறைக்கும் இந்த செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் உள்ளது இந்த நேர்காணல்.
    நன்றி.

  • @biggestshowintamil7656
    @biggestshowintamil7656 2 ปีที่แล้ว +13

    எங்கள் ஊர் கல்மண்டி புரம் அப்போதெல்லாம் உன்ன உணவு கூட இல்லை மாவீரன் வீரப்பனார் ஒரு சகாப்தம் நல்ல மனிதர் இன்று பல குடும்பங்கள் நல்ல முறையில் வாழ்கிரார்கள் என்றால் அது வீரப்பனார் செய்த உதவி வீரப்பனாறுக்கு எல்லாரும் ஒரே ஜாதிதா நாங்கள் சிறுபான்மை இனமாக இருந்தாலும் எங்கள் கடவுள் வீரப்பனார் 🙏🙏🙏🙏🙏

  • @speedrdx1507
    @speedrdx1507 2 ปีที่แล้ว +78

    ✊வரலாறை வருங்காலத்திர்க்கு எடுத்துசெல்லும் முகில் அண்ணன் மற்றும் ஆதன் யூட்டிப் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்👏

    • @50dharshan
      @50dharshan 2 ปีที่แล้ว

      Mugil oru poikaran

  • @vigneshr6843
    @vigneshr6843 2 ปีที่แล้ว +9

    எத்தனை முறை பார்த்தாலும்,கேட்டாலும் என்னுள் அந்த ஆவல் சற்றும் குறையாத வண்ணமே இருக்கிறது
    நன்றி ஆதன் தொலைக்காட்சி நன்றி முகில் அண்ணன் அவர் kadanthuஎத்தனை முறை பார்த்தாலும்,கேட்டாலும் என்னுள் அந்த ஆவல் சற்றும் குறையாத வண்ணமே இருக்கிறது
    நன்றி ஆதன் தொலைக்காட்சி நன்றி முகில் அண்ணன் ஐயா வாழந்த காடுகளில் இருந்த இருப்பிடங்களை காண வாய்ப்பு கிடைக்குமா

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 ปีที่แล้ว +19

    ஐயா நீங்கள் கும்பி அம்மாவின் உடைய இந்த பதிவை தவிர்த்திருக்கலாம்

  • @biggestshowintamil7656
    @biggestshowintamil7656 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் கேட்பதர்க்கு அற்புதம் 💘💘💘💘💘

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +19

    வாழ்க வளமுடன் வீரப்பனாரின் வீரம் தமிழ் இருக்கும் வரை பேசப்படும்

  • @princykarthi1679
    @princykarthi1679 2 ปีที่แล้ว +5

    முகில் அண்ணா என்றும் நான் உங்களுக்கு ஆதரவு

  • @tamilmaran4154
    @tamilmaran4154 2 ปีที่แล้ว +11

    ❤️காலம் பதில் சொல்லும் 👍🏼 அதான் உண்மை 👍🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நன்றி அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️

  • @gopaljoseph729
    @gopaljoseph729 2 ปีที่แล้ว +14

    மரியாதைக்குரிய தமிழ் தேசிய போராளி அண்ணன் முகில் அவர்களுக்கு வணக்கம் மற்றும் செய்தி தொகுப்பாளர் மற்றும் தமிழ் பற்றாளர் தோழர் மாதேஷ் அவர்களுக்கு நன்றி

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +3

    உண்மை உண்மை அவர்கள் நிறைய அனுபவிது விட்டார்கள்..
    இன்னொரு ஜெய் பீம்....

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 ปีที่แล้ว +39

    போராளி வீழ்வதில்லை உருவதை தடுக்கமுடியாது தமிழ்இனம் வெல்லும்

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +5

    மாதேஷ்வரம் அது வதை கூடமல்ல ..
    அதை விட நரகம் ..😭❣️

  • @kiranbosejeerin8844
    @kiranbosejeerin8844 2 ปีที่แล้ว +24

    தமிழ் இனத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பழனி பாபா . கேப்டன் பிரபாகரன். வீரப்பன். இப்போது அண்ணன் சீமான்

    • @manojon1632
      @manojon1632 2 ปีที่แล้ว

      No

    • @vj7630
      @vj7630 2 ปีที่แล้ว +2

      உண்மை சகோ

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 2 ปีที่แล้ว +3

      Puuuhahahahaha.. dubakoor seeman

    • @unlukjoker1989
      @unlukjoker1989 2 ปีที่แล้ว

      ஹையோ..ஹையோ..தமாஷ்..கைதுக்கு பயந்து தலைமறைவாய் இருக்கும் சாமான் ..வீரப்பன் போல வீரனா

  • @chivani9230
    @chivani9230 2 ปีที่แล้ว +4

    வீரப்பன் காட்டு சிங்கம்

  • @swamiwolf
    @swamiwolf 2 ปีที่แล้ว +39

    முகில் அண்ணா நீங்கள் மாவீரன் வீரப்பன் ஐயாவிடம் இருந்து எப்படி பிரிந்து சென்றீர்கள் ஏன் பிரிந்து சென்றீர்கள் அதைப் பற்றி கூறவும் 🙏

    • @vigneshkkl8128
      @vigneshkkl8128 2 ปีที่แล้ว +1

      Yes

    • @50dharshan
      @50dharshan 2 ปีที่แล้ว +3

      Mugil oru poikara samayalkaran

    • @m.satheeshkumar5974
      @m.satheeshkumar5974 2 ปีที่แล้ว +1

      Ivan than throogi

    • @MrSathiyad
      @MrSathiyad 2 ปีที่แล้ว

      Vanga thambi. Poi solvartharku varaimurai undu. Buruda mannan 👍

    • @unlukjoker1989
      @unlukjoker1989 2 ปีที่แล้ว

      @@50dharshan ஆதாரம்?

  • @Tnjsridhar
    @Tnjsridhar 2 ปีที่แล้ว +9

    Welcome Thalaiva waiting for you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ mr. Veerappan muhil ayya ❤️

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +2

    அண்ணன் சீமான் பின்னாடியே நாங்கள். நாம் தமிழர்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +2

    Maaveran Veerappan sir great person and seathukuliyaar govindhan Anna mass Thalapathy 🔥🔥🔥🔥🙏

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +24

    சலுகைகள் பெற சாதி , திருமணம் செய்ய சாதி ‌, கட்சிக்கு சாதி இப்படி சாதியை ஒரு காரணத்தால் நாம் பிடித்து கொண்டு இருக்கும் வரை தமிழ் இன ஒற்றுமை வராது.. தமிழர்கள் விடுதலை பெற சாதியை ஒழித்தால் மட்டுமே நடக்கும் இனத்திற்கு புதிய வாழ்வு பிறக்கும்

  • @selladurai4348
    @selladurai4348 ปีที่แล้ว

    Super thalaiva

  • @trichydhanushofficial9408
    @trichydhanushofficial9408 2 ปีที่แล้ว +5

    வீர வணக்கம் ஐயா வீரப்பனாருக்கு🙏 தமிழினத்தை மீட்டட்டுக்க வந்த வன காவல் தெய்வம்,🙏💥🔥🔥💖

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ் தேசியம் 🔥🔥

  • @Hiall1793
    @Hiall1793 2 ปีที่แล้ว +2

    Mugil sir, u r great... Veerappan avargalai patri naanga therijukka rmba helpful ah iruku. Continue this great job... Vaalthukkal

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா🙏

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா....

  • @senthilsago6885
    @senthilsago6885 2 ปีที่แล้ว +4

    Mukil Anna 😎😎😎❤️❤️❤️👍👍👍

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n 2 ปีที่แล้ว +1

    அண்ணா
    உங்கள் தமிழ் மணம் அருமை
    நீதி வெல்லும்

  • @sabariguru8914
    @sabariguru8914 2 ปีที่แล้ว +7

    கருப்பு அண்ணா உங்கள் நல்வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...
    🙏🙏🙏🙏🙏🙏

  • @arunbaskar1851
    @arunbaskar1851 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்....

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் தேசியம்

  • @jeeva4287
    @jeeva4287 2 ปีที่แล้ว +1

    போராளி நான் உங்கள் வாசகத்திர்க்கு நண்பன்👍

  • @mahalakshmim5334
    @mahalakshmim5334 ปีที่แล้ว

    Super 💯👍👍 Satya edu Sathya

  • @Kannankannan-bc8gl
    @Kannankannan-bc8gl 2 ปีที่แล้ว

    Arumaiyana petchu mugil sir...

  • @muruganathamp5958
    @muruganathamp5958 2 ปีที่แล้ว +1

    வீரப்பன் ஜயா.💪

  • @mdrizwanmdrizwan6873
    @mdrizwanmdrizwan6873 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +1

    வணக்கம் முகில் அண்ணா வாழ்த்துக்கள்

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 ปีที่แล้ว +1

    super sir 🙏🙏🙏

  • @shivanadar148
    @shivanadar148 2 ปีที่แล้ว

    super mugil sir

  • @samsanjay2473
    @samsanjay2473 2 ปีที่แล้ว

    Thanks for sharing the man of hero life

  • @jeyasurya2977
    @jeyasurya2977 2 ปีที่แล้ว +1

    Viraivil kalathil 💥💥💥

  • @suriyasankar3723
    @suriyasankar3723 2 ปีที่แล้ว

    Shiva media❤ real videos❤❤❤

  • @raj19708
    @raj19708 2 ปีที่แล้ว

    இராவணன் எப்படீயோ ...அப்படி ...வைல்லும் வரலாறு,..வலி....

  • @yaazhiyaazhi2621
    @yaazhiyaazhi2621 2 ปีที่แล้ว +1

    💪💪Poraazhi Saagalam Saavadhillai👏👍👍

  • @ssubbulakshmi2312
    @ssubbulakshmi2312 2 ปีที่แล้ว +2

    முகில் அண்ணா நீங்கள் எப்போது ஐயா வீரப்பனுடன் இணைந்தீர்கள். எப்படி வெளிவந்தீர்கள்? உங்களைப் பற்றி கூறுங்கள்.

    • @thirunarayan2245
      @thirunarayan2245 หลายเดือนก่อน

      இதை பற்றி இவன் கூறமாட்டான்.......

  • @SakariaRaj1991
    @SakariaRaj1991 2 ปีที่แล้ว

    Mukil Anna superna

  • @maruthuINA
    @maruthuINA 2 ปีที่แล้ว +1

    Aadhan tamil video naale first 3 mints skip pannidanum .....ithu ennoda subconscious mind la iruku 😂😂

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +5

    மாதேஷ்வரம் வதை கூடம் ..
    ஆண் பெண் உடைகள் அற்ற நிலை ..!
    பெண்களை இரவில் காவலர்கள் அழைத்து செல்வார்கள் 😭😭

  • @apandi3697
    @apandi3697 2 ปีที่แล้ว +4

    Mukil nee evlo days da avar Kuda iruntha...nee oru fraud da

  • @soundarrajanmuthusamy3213
    @soundarrajanmuthusamy3213 ปีที่แล้ว

    Ohhhhhh ooooooooo good jokes

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 2 ปีที่แล้ว

    Thank you sir plz next

  • @gopinathgopi007
    @gopinathgopi007 2 ปีที่แล้ว

    நீங்கள் எத்தனை ஆண்டு அண்ணணோடு பயணித்தீர்கள்! எத்தனை ஆண்டு சிறை தண்டனை பெற்றீர்! அண்ணனை காட்டிக்கொண்டு நீதானா!

  • @kayalvizhi4180
    @kayalvizhi4180 2 ปีที่แล้ว +3

    காத்திருக்கிறோம் கள ஆய்வுகாக...

  • @MuthuKumar-sy4jw
    @MuthuKumar-sy4jw 2 ปีที่แล้ว

    Welcome

  • @namoobalaji4045
    @namoobalaji4045 2 ปีที่แล้ว +1

    Mygil ji 🙏🙏🙏🙏

  • @subunatarajan113
    @subunatarajan113 2 ปีที่แล้ว

    Waiting anna ......

  • @thalathameem1016
    @thalathameem1016 15 วันที่ผ่านมา

    வீரப்பனார் விசயத்தில் காவல்த்துரை அரக்கர்கள்

  • @ramcfd
    @ramcfd 2 ปีที่แล้ว

    Parotta Master !! His story telling is good !! some how he learnt whole story ,one person without police case ,

  • @asokkumar7117
    @asokkumar7117 2 ปีที่แล้ว

    Adam Tamil good mooving

  • @RamRam-zr5td
    @RamRam-zr5td 2 ปีที่แล้ว

    அண்ணா 💪💪💪💪

  • @amma437
    @amma437 3 หลายเดือนก่อน

    கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் வேறு எதையோ சொல்லி மழுப்புரான்டா😅😅😅😅

  • @ramkumar-ny2cn
    @ramkumar-ny2cn 2 ปีที่แล้ว +1

    அன்புராஜ் பத்தி சொல்லுங்க

  • @BalaMurugan-ni6hz
    @BalaMurugan-ni6hz 2 ปีที่แล้ว +1

    சாதாரணமாகவே பேசலாம் , சோத்தில சிறுநீரகமா அது சிறுநீர் . சாதாரணமான மக்கள் பார்க்கிறார்கள் எளிமையாக பேசனும் .

  • @nethrasiva7706
    @nethrasiva7706 2 ปีที่แล้ว +2

    Baby veerapan, kunti ammalidam thavarah nadanthathal thaan veerapanidam irunthu pirinthar

  • @janakijanu9253
    @janakijanu9253 2 ปีที่แล้ว +1

    💐👌👌👌👌👌

  • @damaldumel4960
    @damaldumel4960 2 ปีที่แล้ว +3

    சட்டத்தை மீறினா என்கவுண்டர் தப்பில்லை.

  • @tamilselva5331
    @tamilselva5331 2 ปีที่แล้ว +1

    Ithuku oru mudiva kattanum anna... I will support... Athiradi padai ellathayum konnurlam...

  • @kannan4101
    @kannan4101 2 ปีที่แล้ว

    Anna 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 2 ปีที่แล้ว +2

    Muhilan statements completely contradicts with thuppaki Sithan’s statements

  • @sathishsathi3901
    @sathishsathi3901 2 ปีที่แล้ว +2

    Sir tell about really Veerappa sir how die

  • @ntk4757
    @ntk4757 2 ปีที่แล้ว

    👍

  • @rathlnavelrathlnavel1354
    @rathlnavelrathlnavel1354 2 ปีที่แล้ว +1

    நண்றி முகில் அன்னண

  • @raguram5847
    @raguram5847 2 ปีที่แล้ว +4

    mugil sir ....nerya matter thapu thapa soluringa....time irutha solakar thoti book padinga.....one side ahha olarathinga

  • @hariharasudanr7017
    @hariharasudanr7017 2 ปีที่แล้ว +2

    Hi I m hariharasudhan MA journalism mudichutu camera side Chennai la work panare mukil ayya kuda forest documentary pana pogum pothu camera side work iruntha solunga

  • @ragupathipriya
    @ragupathipriya 2 ปีที่แล้ว +2

    Eppothume ethir parththu kathuruppen ungal pechukaga

  • @Raghulpradhap
    @Raghulpradhap 2 ปีที่แล้ว

    அண்ணே நீங்க எப்ப களத்துக்கு போவீங்கனு ஆர்வாம உள்ளேன்.....

  • @jayakumarkumar0
    @jayakumarkumar0 2 ปีที่แล้ว +1

    Seeman raw agent

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว

    திராவிடனாக இருந்தாலும் கலைநர் வாழ்க.

    • @thirunarayan2245
      @thirunarayan2245 หลายเดือนก่อน

      கலைநர் இல்லை களைனர்

  • @prabhur1381
    @prabhur1381 2 ปีที่แล้ว

    P.m.k Ramdas win 🦁🦁🦁

  • @guna.2649
    @guna.2649 2 ปีที่แล้ว +5

    4:20 வனயுத்தம் படத்திற்கு களஆய்வு நிங்கள் செய்திர்கள் என்று சொன்னீர்கள்...அந்த படத்தில் வீரப்பனை தவறாக சித்தரிக்கபட்டு இருந்தது...அதற்கு நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை...??? விஜயகுமார் அவரை நல்லவர் போல் காண்பிக்கபட்டிருகிறது....

    • @Raghulpradhap
      @Raghulpradhap 2 ปีที่แล้ว +2

      உண்மை இதை நான் கேட்க வேண்டும் என நினைத்தேன்.... நீங்கள் கேட்டு விட்டீர்கள்..

    • @raguram5847
      @raguram5847 2 ปีที่แล้ว +1

      ivar solrathu poora thapa irucu sir...

    • @raguram5847
      @raguram5847 2 ปีที่แล้ว +1

      solakar thoti book padicha sithan history therium....ivar money kaga olaran .....

  • @syedibraheem2133
    @syedibraheem2133 2 ปีที่แล้ว

    😍😍😍😍😍😍😍

  • @sahathakash8307
    @sahathakash8307 2 ปีที่แล้ว

    waiting

  • @user-ew3tr5cf7k
    @user-ew3tr5cf7k 2 ปีที่แล้ว +4

    அது என்ன முகில் வீரப்பன் என்று குறிப்பிடுகிறார்🤔,வீரப்பன் உடன் பயணிதவர் என்று குறிப்பிடுங்கள்

  • @karthickudaiyar8947
    @karthickudaiyar8947 2 ปีที่แล้ว

    Oru sagaptham mudinthathu

  • @aswinkumar8608
    @aswinkumar8608 2 ปีที่แล้ว +9

    This fellow is giving false statements. Please follow shiva media.i dont how long he was with verrapan.

    • @hollowbamboo8649
      @hollowbamboo8649 2 ปีที่แล้ว +3

      He says he has experienced custodial torture. Do you deny its practice under police interrogation. If that is true we must listen to him.

  • @jagadeeshravi2569
    @jagadeeshravi2569 2 ปีที่แล้ว

    அவங்கள சுமை தூக்கினு சொல்றீங்க ஆனா நீங்க என்ன பண்ணீங்க மாஸ்டர்

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @logeshdurai9595
    @logeshdurai9595 2 ปีที่แล้ว

    Vana yuththam padam namma mathippukkuriya periyavar ethirana padam anathe athu.muzhil annan atha padathukku ena link

  • @mahadeepa6061
    @mahadeepa6061 2 ปีที่แล้ว

    Epadi ellam kasta patu irrukanga but epa irrukarvangalku ellam safe panitu irrukanga

  • @vasikaran1024
    @vasikaran1024 2 ปีที่แล้ว

    Kan kalangudhu Ayya

  • @PremKumar-cx9ju
    @PremKumar-cx9ju 2 ปีที่แล้ว

    Enga ayya veerapan intha vanniyar samuthayam marunthuvidathey

  • @adhithanc5909
    @adhithanc5909 2 ปีที่แล้ว

    hi

  • @revoltkumar
    @revoltkumar 2 ปีที่แล้ว

    3 நால் சிறை வைக்கப்பட என்ன அவசியம்.நிதாண் ஒற்றன்

  • @thayappanveerappan9598
    @thayappanveerappan9598 2 ปีที่แล้ว +1

    ஐயா போியவறும் ஐயா சிாியவறும் உறுவக்க முடியதா அண்ணா மிக்க நன்றி அண்ண

  • @jawadeepak
    @jawadeepak 2 ปีที่แล้ว

    💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @maheshmpm8669
    @maheshmpm8669 2 ปีที่แล้ว

    Mugil Karupu🙏

  • @sgodvin2618
    @sgodvin2618 2 ปีที่แล้ว

    Anna oru dauit neinga kaittla kulirkalathala eapude thuingevinga ... please reply panuinga na

  • @madanp7749
    @madanp7749 2 ปีที่แล้ว +1

    Put more vedio about Veerappan

  • @vickyvigneshan1901
    @vickyvigneshan1901 2 ปีที่แล้ว

    Anna nega yepo veerapan aiyya vidam iruthu yepothu velila vanthenga kadasi varaikum iruthengala

  • @user-nq7oi8dk9y
    @user-nq7oi8dk9y 17 วันที่ผ่านมา

    துப்பாக்கி சித் த ன் இருக்கும் போது இவரு பேட்டி எதுக்கு