"5000 ஆடு.. 5000 கோழி-னு.. ஆடம்பரத்துக்காக கல்யாணம் பண்ணல..!" MINISTER P. மூர்த்தி BREAKING பேட்டி
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- ஏற்ற தாழ்வு இன்றி திருவிழாவாக மாறிய திருமணம்..! ஆயிரக்கணக்கான ஆடுகள்.. கோழிகளுடன் விருந்து வைத்த MINISTER P. மூர்த்தி பேட்டி
#karivirunthu #viralweddingvideo #behindwoodso2 #dmk
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இப்படி.தான்.புரச்சி.தலைவியை..அசிங்கம்.செய்து.
சின்ணபின்ணம்.செய்து
.குளிர்.காய்ந்திர்கள்.அம்மாவுக்கு..ஆதற்கு..தகுதி.இருக்கிறது.
உங்களுக்கு.கேல்வி.கூரி...
Oh yeah 😂👍🤣
Q
Puriyala sir
வருடத்திற்கு ஒரு 205000 ரூபாய் சம்பளம் பெறும் MLA அவர்களால் 150 கோடி செலவு செய்து திருமணம் செய்ய எங்கிருந்து காசு கிடைத்தது?
Yaaru saamy nee 😂
15.மாதத்த்தில்பத்திப்பதிவில்மாப்பிள்ளைக்குகட்டிங்கிடைத்திருக்கும்.
MLA salary few years back increased to 100000 so per year 1200000.... Now not sure about MLA salary.
Yov corporation la oru veedu kattune evlo lanjam.....kudukkavachanga....mudiyalada saamy
Correct ahna question. Inga 12 laksh varushathuku sambalam vangra MLA eppadi pa 100 crore ku kalyanam panringa.. ? Yaaru veetu kaasu .. makkaludaya panam, contract adhu ithu nu kollai adichu serthu vachuttu ippo naan ellorukum saapadu poduren nu solraru.. idhuku en mannin makkal comments pugazhndhu thalluranga.. eppa pa thurundhuvanga..
வருண் வழிகிறார் இப்படி உங்கள் பேட்டி பார்த்ததில்லை. அதை நிறைவேற்றிய 😌பெருமையை பெற்று விட்டீர்கள்.
DMK jing Jong
உண்மை
வழிந்து தானே போக வேண்டும்
ஐயா நம்பிட்டோம்..... ( நீங்க எல்லா திட்டமும் போட்டு தான் வேலையை செய்து இருப்பீர்கள் என தெரியும்... விரைவில் வேறு துறை அதிகாரிகள் கணக்கு பார்க்கும் போது தெரியும்... மிச்சம் மீதியை அப்போது தெரிந்து கொள்கிறோம் )
அத்தனை கேள்விகளும் வழவழ என குழைந்து கேட்கிறார்.அசட்டு சிரிப்பு வேறு.பழைய நேர்காணல்களில் இருக்கும் வேகம் குறுக்கு விசாரணைகளைக் காணவில்லையே ?
Ellam kaasu vaangitu, ivanunga adicha kollaya gnaya paduthuraanga
Alumkatchi
ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை பற்றி பேசும் திமுக அல்லக்கைகள் & ஜால்ராக்கள் இந்த ஆடம்பர ஊழல் பணத்தில் நடத்திய திருமணத்தை பற்றி பேசாமல் முட்டு கொடுக்கிறார்கள். பிகிண்டு ஊட்ஸூம் தன் பங்குக்கு திமுகவுக்கு முட்டு கொடுக்கவே இந்த பேட்டி. என்ன தான் நீ பேட்டி எடுத்து விளக்கம் கொடுத்தாலும் நடந்த ஆடம்பர ஊழல் திருமணத்தை உலகின் பார்வையிலிருந்து மறைத்து விட முடியாது.
DMK power 🔥
Avaru than oora pooda podutare . Ellorugum samama vaithuku sappadu poddenu. Athu en aasinu enna ketka mudium.sollunga
வந்தவர்களை மகிழ்வித்து அனுப்பிய உங்கள் விருந்தோம்பல் வேற லெவல் சார்
Aaama unga appan veetu kaasu dhan!
@@Sv-ry9lj யாரு வீட்டுக்காசா இருந்தா என்ன
அதை மற்றவர்களுக்கு கொடுக்க மனம் வேண்டுமே
@@Sv-ry9lj avar ulaitha kasu thaan bro makkal kasu avaruku thevai illai...makkaluku kaga thaan selavalithar...
yaroda kasu ?
Unna madhiri moolai illadha pundaya na paatha the illa
இவ்வளவு பணம் செலவு செஞ்சதுக்கு எதாவது ஒரு கிராமத்தை தத்து எடுத்து கல்வி, மருத்துவ உதவி செஞ்சி இருக்கலாம்
Iya unga ideava avar kettara
@@bastinantonyraj1349 nallathu sonna ipdi dhanda kepinga🤦♂️
ada paddy ellam rain la wet aguthu. oru 10 storehouses katti koduthu irukalam.
அடுத்த கல்யாணத்துல அதுதான் செய்ய போறாங்க அவசரப்படுறீங்களே
உணவும் நல்ல விஷயம் தான்
ஆட்சி மாறினால் தெரியும், இந்த ஆடம்பரத்தை முதல்வர் ரசிப்பது அதிர்ச்சி அளிக்கிறது
Avan peria yokiyan.... Ivan verum collection agent
yaroda black money white achu
naanum ungalapola dhan ninachean intha avarudayaoettiyapazrkkym varai avarsonnavisayam avarukku vottup potta eakzi kooda antha sappatta sappifanum perum panakkaran5staro 7star hotel layout szpidamudiyum asnal en thog8makkalukky oru sirappana v8runthu kodutha thirupthy avlodhan kirar thavarillayea.
மூர்த்தி அண்ணா அன்பு வேண்டுகோள்.... ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்துங்கள்...! நாங்களும் எங்கள் பங்குக்கு சாப்பிடுவோம்ல!
சென்னையில் வரவேற்பு வைத்து இதேபோல ஒரு விருந்து வையுங்கள்.
Like you people only tamilnadu will not devloped mountain broken DMk and ADMk are earning in cr DMK Stalin family killed tamil people still you want to eat thier food for that you people can eat something
எப்படி அவ்ளோ பணம் வந்துச்சு இவ்ளோ கோடி யில் திருமணம் எல்லாம் மக்களின் வரிப்பணம்.. யோக்கியன் மாறி பேச்சு 😂😂😂
Even Tata will not spent this much money but he is spending money like water
அதுக்கும் உங்க கிட்ட வசூல் பண்ணிடுவாங்க ஊழலாக
எது எப்படியோ தொகுதி முழுவதும் பத்திரிகை வைத்து விருந்து வைத்தது சிறப்பு தான்
கடைக்கோடி மக்கள் சாதாரணமாக ஒரு திருமணத்தை நடத்த பெரும் பாடு பட்டு கடன் வாங்கி அடைக்க முடியாமல் போராடுகிறோம். உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. கடவுளே இந்த மாதிரி ஏற்ற தாழ்வு உள்ள ஒரு சமுதாயத்தில் எல்லோரையும் படைத்து விட்டு திருமண நிகழ்வு எல்லோருக்கும் பொது என ஏன் படைத்தாய். எனது தங்கை திருமணம் முடிந்தது. ஆனால் அதற்காக நானும் எனது தந்தையும் வாங்கிய கடன் முடியவில்லை வளர்ந்துக்கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவனாக 😭😭😭😭
ஒவ்வொரு நாளும் மக்கள் கூலி வேலை பார்த்து பணத்தை சம்பாரிச்சு வரி கட்றாங்க 150 கோடியில் விசேஷம் வச்சிருக்காங்க 😢😢
120 கோடி எங்கிருந்து வந்தது...? மக்கள் வரி பணம் தானே....? விடியல் ஆட்சி....🙄
நீ பாத்த 120 கோடிய
@@balasanjeevim4987 Dai
Poi case ah poduuu
Oru koodi apppu mathiyaana comedy mathiri solringa
@@balasanjeevim4987 முட்டுகுடுக்குர உங்களுக்கு கண்ணுதெறியாம போய்ருதே
Sir நீங்கள் மட்டுமே இந்த மாதிரி திருவிழா மாதிரி நடத்தி விட்டிங்க sir இது கல்யாணம் இல்லை மறுபடியும் சொல்கிறேன் இது திருவிழா உங்களை பார்த்து எல்லாரும் திருந்த வேண்டும் sir 👏👏👏💐🙏🙏
தலைவரே இந்த அடக்க ஒடக்கம் எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு தலைவரே
If this happened in ADMK goverment media will treat it in different way
Dai all admk ministers and ex cm Jayalalitha patthi paathutu vanthu itha sollu... Admk naalae apditan ... From 1991 ..check it...A1 achust
நீதி நியாயமாக பேசுராங்க அமைச்சர் எல்லாரும் சாப்பாடு சாப்பிட்டாங்க சொன்னது மிக்க சந்தோஷம்
😁😁😁😁😁
Correct
😭பார்க்க பார்க்க வேதனையாக இருக்கிறது. ஒரு நாள் உணவு பெருமையா பேசுறாங்க அவரோட கட்சியில் எத்தனை அடித்தட்டு மக்கள் இருக்கிறான். அவன் பகுதியில அவன் நட்பு வட்டத்துல எத்தனை அடித்தட்டு மக்கள் இருக்கிறான். இந்த கல்யாணத்துக்கு அவனுக்கு ஒரு இடம் வாங்கி கொடுத்து வைக்கலாம். ஒரு வீடு வாங்கி கொடுத்து இருக்கலாம். இன்னும் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுத்திருக்கலாம். வாழ்வாதாரத்தை உயர்த்திருக்கலாம், அப்படி செஞ்சிருந்தா அதை பெருமை, ஒரு நாள் கூத்துக்கு இவ்வளவு பெரிய செலவு அப்படிங்கிறது. மிகப்பெரிய வேதனை, இவர் பரம்பரை பணக்காரரா கட்சிக்கு வந்த பிறகு இவ்வளவு பெரிய புகழ் கிடைத்ததா? பணம் சம்பாதிச்சாரா அப்படி சம்பாதித்து இருந்தால் அது எல்லாம் மக்கள் வரிப்பணம் அது தவறான வழியில் வச்சிட்டு😭 இப்படி செலவு பண்ணிட்டு இருக்காங்க வேதனை வேதனை😭
மதுரையில் உள்ள அனைத்து குவாரிகளும் அண்ணன் வசம்...எந்த காசில் அண்ணன் சாப்பாடு போட்டர்
nee vandhu patae mooditu podapu
@@visionstudio3670 apo thaeriyaati nee pooi paaru
@@nature8178 poda pundae
.. ஆமா மூர்த்தி sir இவ்ளோ பிரமாண்டமான முறையில் கல்யாணம் பண்ணிங்க ஏழை பணக்காரன் னு பாக்காம உணவு குடுத்திங்க இதுக்கொளாம் பணம் எது ஐயா Sir அமாவாசை படத்துல வர சத்தியராஜ் sir ah மீஜ்ஜுட்டிங்க.... அந்த கை கட்டி பதில் சொன்னது வேற லெவல்.. 🔥 IT Department துக்கத்தில் தூங்குவது மகிழ்ச்சி
அனைவரிடமும் எதிர்முனை கேள்வி கேட்கும் behindwoods இவரிடம் பம்பி போவது என்ன? எல்லாமே concept தான் போல🤝
எவ்வளவு பேர் வந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியவில்லை. அமைச்சரால். சொன்னால் மாட்டிகொள்வோம் என்ற பயம்.
with 150 crs . If he came forward to spend 5 cr for people we can do
1 cr for setting up a 50 cent water resource
1 cr for setting solar panel to get power
1 cr for setting biogas
1 cr for setting warehouse for farmer
1 cr for setting up cold storage for farmer
with this we can make minimum 50 farmer family self sustain for power , water , fuel for life time
yesterday i got a message in whatup about the property list of Dmk MP Jagathratchagan. oru naal oru velai sooru yaukum potatha kelvi pattathilai. 200000 crores mela property irukum polae. Atleast grains ellam wet agi started to grow. nattuku oru 10 store houses in and around Thanjavur katti kodukalam. Maran ,t.r.Balu ellam how much they earned from india.0.001 percent kodutha kuda nallathu. Manasae varaliyae.
Rich become richer , pooor become poorer. Economic reservation should be implemented and not caste based.... இந்த மாறி ஆட்களால் தான், நாம் வரி கட்டுகிறோம், electric bill , பால் தயிர், காய்கறி விலை அதிகரிக்கின்றன !!! மொத்த திமுக ஏமாற்று சொத்து எடுத்து குடுதால் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் 15 லட்சம் என்ன 50 லட்சம் கெடைக்கும் , ippadi sonnal modi kudukaren nu sonnar kudukala nu solluvanga!!!
150 கோடியில் திருமணம் நடத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி....
சிவாஜி கணேசன் ஐயா சாகல மூர்த்தி அவர்கள் உருவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எண்ண நடிப்பு டா சாமி உங்களை ஏற்றி விட்டு ஏணி ஒன்று மதுரை TVS நகரில் இருக்கிறார் ஞாபகம் இருக்கிறதா மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி அவர்களே
150 கோடி இவன் உழைத்து சம்பாதித்து இருந்தால் இவ்வளவு செலவு செய்து இருக்க மாட்டான்😡
இவர் மீது கண்டிப்பாக வருமான வரி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
Sappadu pottathukka bro
தொகுதி முழுவதற்கும் பத்திரிகை வழங்கப்பட்டது அனைவரையும் உறவாகப் பார்த்து அழைத்தது சிறப்பு
கடைசி வரைக்கும் எவ்ளோ பேர் சாப்டாங்க. எவ்ளோ ஆடு கோழி அடிச்சங்க எவ்ளோ செலவாச்சின்னு சொல்லவே இல்லையே😂
Income tax raid varumle!!! varumle!! :)
Elorukum sapadu undu. Vera ena venum. Saptu valthuna pothum
Yes bro
12 lakh செலவு ஆச்சி
@@RajKumar-fp4vw ethu? 🤔
தம்பி நீ நெறியாளரா
சிரிப்பு வருதுடா
bcas he is a DMK minister..
See his interview with BJP/ADMK people.
மதுரை மாவட்டம் அலங்கை ஒன்றியம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சுடுகாட்டை ஆட்டைய போட்டு உள்ளார் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் இது நடந்தேறியது எந்த மீடியாவிலும் எந்த செய்தியிலும் வரவில்லை சாலை மறியல் பண்ண கிராம மக்களை ஒரு நாளும் முழுவதும் கல்யாண மஹாலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் திருட்டு திராவிட ஆட்சி இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பொதும்பு ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கராஜபுரம் கிராமத்தில் கள ஆய்வு செய்து பார்க்கவும்
கல்யாணத்துக்கு 120 கோடி என்றால் எத்தனை நூறு கோடிகள் சம்பாதித்து இருப்பான் ஒன்றரை ஆண்டில்
மதுரை மண்வாசனை உணவு உபசரித்து மகிழ்விப்பது தான் தமிழன் கலாச்சாரம் வாழ்த்துக்கள் அய்யா
அவனே திருடன் .சிந்திக்க பழகு
ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை பற்றி பேசும் திமுக அல்லக்கைகள் & ஜால்ராக்கள் இந்த ஆடம்பர ஊழல் பணத்தில் நடத்திய திருமணத்தை பற்றி பேசாமல் முட்டு கொடுக்கிறார்கள். பிகிண்டு ஊட்ஸூம் தன் பங்குக்கு திமுகவுக்கு முட்டு கொடுக்கவே இந்த பேட்டி. என்ன தான் நீ பேட்டி எடுத்து விளக்கம் கொடுத்தாலும் நடந்த ஆடம்பர ஊழல் திருமணத்தை உலகின் பார்வையிலிருந்து மறைத்து விட முடியாது.
போதும் என்று சொல்வது சாப்பாடு மட்டும் தானே எனக்கு அது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறியதும் ஏழை பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டதும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அவரின் எண்ணம் அழகு அவர் அரசியல்வாதியாக, செல்வந்தராக, அல்லது தொழில் அதிபராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை நல்லமணம் இருந்தால் போதும் நன்றி நன்றிகள் பல
அண்ணனின் விசுவாசிகள் மதுர பயலுக 🔥❤️🥰
திருட்டு பயலுக.....
ஆனா ஜெயிலுக்கு அவர் மட்டும் தா போவாரு
@@Antii_Fascist 🤣😂
இது பேட்டி இல்லை.
நண்பர்கள் இருவர் உரையாடுகின்றனர்.
இந்த ஆடம்பர திருமணம் ஜெயலலிதாவின் வளர்ப்புமகன் திருமணத்தை மிஞ்சிவிட்டது.நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
செங்கல்பட்டில் ஒரு திருமணம் நடந்தது. கட்சி பிரமுகர் இல்லை, MLA இல்லை, MP இல்லை,மந்திரி இல்லை. ஊரின் எல்லா மண்டபங்களும் ஓரே திருமணத்திற்காக புக் செய்யப்பட்டு எல்லா மண்டபத்திலும் தொடர் விருந்து. ஆனால் பேசப்படவில்லை.
100கோடியை 50000 ஏழைகளுக்கு தொழில்க்கு உதவி இருக்கலாம்😊
இந்த வீடியோ பார்த்தவுடன் நான் வளர்க்கும் கோழிகள் அனைத்தும் பீதியில் உறைந்தனர் 😂😂😂
. அமைச்சரே உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும் வயிறார சாப்பாடு போட்டதற்கு
இதே மாதிரி ஏழை எளிய பிள்ளைகளுக்கு படிப்புக்கு ஏதாவது முடிந்தது செஞ்சி இருக்கலாம்
உங்கள் வழா வழா கேள்வியும் அமைச்சரின் கொழா கொழா பதிலும் மிக அருமை, அருமையோ அருமை. வாழ்க ஜனநாயகம். வாழ்க திராவிட மாடல். நீ என்ன தான் கேட்டாலும் அவர் தகுந்த பதில் அளிக்கவில்லையே.
யாருடைய பணத்தை செலவு செய்கிறீர்கள்? நீங்கள் அமைச்சராவதற்கு முன் உங்கள் வருமானம் மற்றும் நிதி நிலை என்ன? வெட்கம் கெட்ட கட்சியும் அமைச்சர்களும். அருவருப்பானது.
அப்படியே ஊழல் பண்ணவர்கள் எல்லாரும் மக்களுக்கு இந்த மாதிரி சோறு போட்டார்கள் என்று பார்த்தால் இல்லை, பிறர் வயிறு நிறைய வேண்டும் என்று உங்கள் எண்ணம் போற்றுதற்குரியது அண்ணா
ஆட்சிக்கு வந்து ஒரு வருஷத்திலேஇத்தனை கோடி பணமா
CHUMMAVA, IDHI VIDIYAL AATCHI, 50,000 CRORE SURUTTI IRUKKAANUNGA 1 VARUSHATHULA
கோழைதனமான கேள்வி ஏன் இந்த பயம் நெறியாளரே
All channels DMK adimaigal 🤣🤣🤣🤣
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
Fake comments pannathinga da
நீங்க திமுக சொம்பு என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிட்டு. அவரை மடக்குவது போல் ஒரு கேள்வியும் கேட்கவில்லையே
நன்றாக முட்டி போடுகிறார் ஊடகவியலாளர்...
உங்க விருந்தோம்பல் நல்ல தான் இருக்கு but யார் காசில பண்ணிநீங்க
அமைச்சரிடம் கேள்வி கேட்கவே பயப்படுகிறார்🤣🤣🤣இவர்.அந்த பயம் இருக்கனும் உனக்கு...😡
ஆடம்பரமாக திருமணத்தை நடத்தவில்லை அனைவருக்கும் உணவு வேறுபாடு இன்றி வழங்கியதுமிகச் சிறப்பு
உழைச்ச காசுனா வலி தெரியும் ஊரான் வீட்டு பணம் தானே
1000 கல்யாணம் பண்ணி இருக்கலாம்.... 90 கிட்ஸ் கிட்ட கேட்டு பாரு... வலி புரியும்...
யோவ் உங்க வீட்டு கல்யாணத்துல சமூக நீதி இருந்ததா இல்லையண்ணா கேக்குறோம்? எவ்வளோ செலவு பண்ண, அந்த பணம் எங்க இருந்து வந்தது, அது மட்டும் தான் கேள்வி? திமுக காரனுங்ககிட்ட எந்த கேள்வி கேட்டாலும் சமூக நீதி, திராவிட மாடல், பெரியார் மண்னு சொல்லிடுங்க, நம்ம மக்கள் வாய மூடிட்டு போய்டுவாங்கன்னு தலைவர் சொல்லிட்டாரு போல.
Ex.CM Kamarajar sontha v2ku thanni pipe koda venam nu sonnaru. Oru minister 150 cr selavu pannirukarunu solluringa. 😔
Bro praticala pesunga 150 crore la agala neengala ethavathu kelapi vidathinga
@@invisibledon4060 oh vera evlo aachi neenga sollunglen
@@utubeboss4532 kammi bro romba kamiyana selavu...
@@invisibledon4060 🤦♂️ivan vera loosu 🌺da
@@invisibledon4060 who said 150 crores?
எங்கள் ஊர் திருவிழா, கல்யாணம் ,சாப்பாடு , பழக்கவழக்கங்கள் மற்றும் சுத்தமான செந்தமிழ் பேசுவது இதுதான் எங்கள் மதுரைக்கு பெருமை ... வாழ்க வளமுடன்...
இதற்கு பணம் எங்கிருந்து வந்தது ஐயா திரு மந்திரி
அவரு எல்லா மக்களுக்கும் சாப்பாடு போட்டு அனுப்பியுள்ளார் அதானி அம்பானி வீட்டு கல்யாணத்துல சாமனியன் போய் சாப்பிட முடியுமா
உள்ள கூட நுழைய முடியாது
இவரை நான் வரவேற்கின்றேன்
அரசியலில் ஒருவருக்கு 150 கோடி எங்கிருந்து கிடைத்தது?
Who said 150 crores?
கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லல🤗
இம்புட்டு காசவச்சு அப்புடி என்னடா கல்யாணம் பன்னுரிங்க..! யார் வீட்டு காசுடா இது உங்கசொந்த பணமா.?
இது ஒன்றுதான் உண்மை உணவை மட்டும் தான் மனிதன் மனதார போதும் என்பான்
கல்யாணம் கறி விருந்து என்பது எங்கள் மதுரை மண்ணின் வழக்கம்.
என்ன குறை என்றால், அவர் அமைச்சர் என்பதை மனதில் கொண்டு, எளிமையாக இருந்திருக்கலாம்.
சமூகநீதியை கண்டு அசந்து போயிட்டேன் போ...
சாதாரண திமுக செயலாளர் வீட்டில் கல்யாணம் என்றால் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் இவர் மந்திரி அப்போ எப்படி இருக்கும்
எந்த கேள்விக்கு சரியா பதில் இல்லை.. இருந்தாலும் கஷ்ட படும் சில பல மனிதருகளுக்கு உதவியாக இருந்துக்கும் என்று நம்புகிறேன்
எனக்கு ஒரு சந்தேகம் எலக்சன்ல உங்களுடைய 💸 சொத்து 💸 மதிப்பு 💵 எவ்வளவு நீங்க காட்டுனிங்க !!!!!
எல்லா மக்களும் மன நிறைவாக உணவு அருந்தினர் no invitation .
அப்படீங்கலா மேடையில் ஒரு ஏழைகளையும் காணாம் கேட்டா இதுக்கு ஒரு முட்டு குடுப்பீங்க
அடுத்து நீ தான்
அமுலாக்க துறை
அலுவலகம் போற ஆள்
ஏண்பா இவ்வளவு பணம் உனக்கு எப்படிப்பா வந்தது???
கொள்ளையடித்து சேர்த்த பணம் செலவு செய்வது ஒன்றும் பெரிய வியமில்லை...
மதுரையில் மூர்த்தி அவர்களுக்கு நல்ல முறையில் மக்களிடம் வரவேற்பு இருக்கும்..❤️
தம்பி சால்ரா சூப்பர் நெறியாளர் சால்னா சூப்பர்
இவருக்கு எல்லாம் முக்தார் தான் கரெக்ட்
madurai la road drainage and many areas dont have street light roads and drainage. ivaru oru maal kattutararu athukku thirappu vizha varum varai antha area la no raod drainage and street light.
உழைத்து சேர்த்த பணத்தை இப்படி செலவு பண்ணனும்
people here after watching savukku video..like podunga..athu unga kasu vachu pananum minister.. makkal panathe kolla adichu adambaram pana kudathu..
நல்ல மனிதர்
போதும் என்று சொல்வது உணவிற்கு.... போதும் என்று என்ற சொல்லத்தோணாது பணம்... இரண்டாவது இருந்தால் முதலாவதை எளிதாக சமாளித்து விடலாம்
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தால் தான் தெரியும் பணத்தின் மதிப்பு
மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்த பணம்
மதுரைனா மாஸ் தான்
இந்த அமைச்சரின் துறை அவ்வளவு பெரியது.பணம்
கொழிக்கின்ற துறை.அதனால்
தான் இவ்வளவு செலவு செய்து
ஆடம்பரமாக கல்யாணம் செய்திருப்பார்.விடியல் அரசுக்கு
இது கண்ணுக்கு தெரியவில்லையா.வருமான வரிக்
துறை விஜிலென்ஸ் துறைகள்
இவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா.
உழைத்த பணம் அருமை தெரியும். லஞ்ச பணத்தில் அருமை தெரியாது.
அருமை அண்ணா 👌மூர்த்தி அண்ணன் அவர்களின் அடக்கமான பேச்சு மிகவும் சிறப்பு...சென்னையில் ஒரு வரவேர்ப்பு வையுங்க அண்ணா நாங்களும் கலந்துக்கணும் 👍
super actor moorthy
இவன் உழைச்சு சம்பாதித்து இருந்தால் பணத்தை பத்தி ஏதாவது கொஞ்சமாச்சும் அக்கறை அதை பத்தின கவலை இருக்கும் ஆனா இந்த பணம்தான் எப்படி வருதுன்னு தெரியாம வருது பல வழிகளில் அதை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் இப்படி எல்லாம் செலவு செஞ்சுட்டு முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிற மாதிரி முழு ஆட்டையும் கோழியையும் சோத்துல மறைக்கிற முதுமொழிக்கு எடுத்துக்காட்டா என்னம்மா பொய்யை புளுகுறான் பிராடு பைய
Noted IT 😁
ஏதோ உண்மையை பேசாதீங்க வாழ்க வாழ்க வளமுடன்
மலுப்பல் அதிகமாக இருக்கு.
தமிழக மக்கள் பணத்தை வைத்து விருந்தோம்பல்
அமைச்சர் தொகுதி என்பதில் மற்றட்ட மகிழ்ச்சி... என்றும் எங்கள் தொகுதியின் செல்லப்பிள்ளை எங்கள் அண்ணன் அவர்கள் 👍👏👏💪
oru velai sapadu unga kasula potatha ku evolo thuram support. tasmac,ganja nu students addict aarathu theriyalaiya. peria aalunga foreign a settle agiduvanga. but u and your children should live here
அட லூசு பயலே.. அது மக்கள் பணம்.. உன்னோட பணம்.. என்னோட பணம்.. அது புரியாம ஏன்டா?
திருட்டு கூட்டமே
ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை பற்றி பேசும் திமுக அல்லக்கைகள் & ஜால்ராக்கள் இந்த ஆடம்பர ஊழல் பணத்தில் நடத்திய திருமணத்தை பற்றி பேசாமல் முட்டு கொடுக்கிறார்கள். பிகிண்டு ஊட்ஸூம் தன் பங்குக்கு திமுகவுக்கு முட்டு கொடுக்கவே இந்த பேட்டி. என்ன தான் நீ பேட்டி எடுத்து விளக்கம் கொடுத்தாலும் நடந்த ஆடம்பர ஊழல் திருமணத்தை உலகின் பார்வையிலிருந்து மறைத்து விட முடியாது.
Oru vela sothuku enna uratellam uruta vendiathu iruku dravida model
Sir,nanga katchila illa,but function poei erunthom.remba sirapana kavanipo.moorthi sir nerala parthu wish pannanum.salute sir.
வாழ்த்துக்கள் 💐💐💐💐
எதுக்கு
Great Aiyah! Rs 150 crores in 20 months
வருமானவரிதுறை தூங்கிக்கொண்டிருக்கிற நேரம்
Sari right Ellaraium saptu vachu pakkanum yaru kasu
இந்த பணிவு உங்களை அடுத்த அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும். எங்கள் மண்ணின் மைந்தர் திரு. அமைச்சர் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
post la irunthu tookattum then real person will come out
என்னது பணிவா மதுரை கிழக்கு திமுக நிர்வாகிகளிடம் கேட்டு பாருங்கள் அவர் டெரர் பேஸ் தெரியும் 👍
Makkal kaaasuuuu 👍
Romba nalla erukku vidiyal