"ஒரு ஆட்டுக்கு 10 ஆயிரம் லாபம்!" ஆட்டு BUSINESS-ல் கொடிகட்டி பறக்கும் EX. POLICE - INSPIRING பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 368

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +21

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sanjaycb1238
      @sanjaycb1238 ปีที่แล้ว +2

      Oh yeah 😢

    • @selvag3523
      @selvag3523 ปีที่แล้ว

      Anna ungala yeppadi contact pendradhu

    • @yegd2546
      @yegd2546 ปีที่แล้ว +1

      விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ]
      உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ]
      வாழ்க தமிழ் உலகெங்கும்...........

  • @wsabushali9984
    @wsabushali9984 ปีที่แล้ว +98

    உண்மையை வெளியில் தைரியமாக சொன்ன இவருக்கு எனது வாழ்த்துக்கள் 🎉

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 ปีที่แล้ว +72

    அருமை, போலீஸ் ல இருந்தால் சாபம் தான் மிஞ்சும் அதனை விட மிக சிறந்த தொழில்..

  • @vasanvasan5969
    @vasanvasan5969 ปีที่แล้ว +409

    அனைத்து காவலர்களின் மன வேதனை, மிகை பனிசுமை ,சம்பளம் குறைவு ,விடுமுறை இல்லை ,உயர் அதிகாரி கடும் சொற்கள் .sir இந்த வேலை விட்டு போனது நல்லது தான் . இனிமேல் நீங்க நல்ல இருப்பீங்க

    • @Sathishmentor
      @Sathishmentor ปีที่แล้ว +7

      நன்றி

    • @GaneshanKavin
      @GaneshanKavin ปีที่แล้ว +1

      ​@@Sathishmentorźźźzź😊

    • @milkking3076
      @milkking3076 ปีที่แล้ว +11

      கிழிச்சது... அதான் ஊரையே உலைல போடுறானுகளே

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 ปีที่แล้ว +6

      10 th qualification kku yevalav salary kidaikkum ???? Avanga vaangura salary athigam

    • @naveenvp1701
      @naveenvp1701 ปีที่แล้ว +7

      அத ரோட்ல பிச்சை யடு குறிங்களா

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 ปีที่แล้ว +72

    நான் பார்த்த காவலர்களில் மிக தன்னம்பிக்கையான நபர் அண்ணன் சதீஷ் தான்… விரைவில் மீண்டும் சந்திக்கிறேன் அண்ணா.. 🙏🙏

  • @sathishkumar-sw3ps
    @sathishkumar-sw3ps ปีที่แล้ว +87

    நானே தொழிலாளி!!!!!நானே முதலாளி!!!!!!என்னோட கனவு வாழ்க்கை!!!!! நண்பரே!!!!

    • @abiabinesh2622
      @abiabinesh2622 ปีที่แล้ว +5

      Ennakum same idea iruku i am also from vivasayi family. Ennum start pannala

    • @tmani6273
      @tmani6273 ปีที่แล้ว

      T.m

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +13

    என் ஊருக்கு அருகில்.. வாழ்த்துக்கள்..வெள்ளந்தி பேச்சு.நேர்மை...கடி உழைப்பு..மனதுக்குப் பிடித்த வேலை. ... சிறப்பு.. ஆண்டவன் அருள் புரியட்டும்.. வாழ்த்துக்கள்

  • @thankappan6082
    @thankappan6082 ปีที่แล้ว +47

    சார் உங்க தன்னம்பிக்கையை பாராட்டுறேன்‌ நானும் தமிழக காவல்துறையில் 17 வருடம் பணிபுரிந்து அந்த வேலையை விட்டு விட்டு தொழில் நிறுவனம் நடத்தி வருகிறேன் நன்றி

    • @eniyakarnantwins4137
      @eniyakarnantwins4137 7 หลายเดือนก่อน

      @thankappan6082 enna campany vatchi iruganga

    • @444status4
      @444status4 17 วันที่ผ่านมา

      Enna niruvanam anna

  • @pradeepbsc517
    @pradeepbsc517 ปีที่แล้ว +17

    தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு இவர்... 👍👍👍👍👍

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +64

    ஒழுக்கம் அற்ற மனிதனை மேய்பதை காட்டிலும் ஆடு மேய்ப்பது ரிஸ்க் குறைவு

  • @இயற்கையின்ரசிகன்-ர4ப

    நானும் ராணுவத்தில் பணிபுரிகிறேன் நானும் வேலையை விட்டு இவரை போலவே ஆட்டு வளர்க்க ஆசை படுகிறேன் நிம்மதியா இருக்கலாம்

  • @senthilsan5080
    @senthilsan5080 ปีที่แล้ว +22

    நானும் ஒரு அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் அதுவும் நாமக்கல் என்ற ஊரில் அந்த ஊரில் குடிக்க குளிக்க நல்ல தண்ணீர் கிடையாது பாலைவனம் மாதிரி வெய்யல் மழை கிடையாது அதுவும் கூட வேலை பார்க்கும் பணியாளர்கள் தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் எனவே நானும் அரசு பணியை resign பண்ணிட்டு ஆடு வளர்க்கலாம் என்று நினைக்கிறேன்

    • @ddbrostrichy9825
      @ddbrostrichy9825 ปีที่แล้ว +8

      புதிய தொழிலில் நிகர வருமானம் கிடைக்கும் வரை இருக்கும் தொழிலை விடக்கூடாது

    • @anithaamal5100
      @anithaamal5100 ปีที่แล้ว

      Good

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +26

    உண்மையில் மிகவும் தெளிவாக விளக்கம் தந்த அதிகாரிக்கு ஒரு சல்யூட்

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 ปีที่แล้ว +13

    இவர்தான் மனிதர். வாழ்த்துக்க்ள்

  • @-poonjolai8265
    @-poonjolai8265 ปีที่แล้ว +4

    நானும் நல்ல வேலைகளை விட்டு இப்போ விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். நம்மாழ்வார் வானகம் அருகில் என்னோட நிலம் இருக்கு.நிறைவான வாழ்க்கை

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c ปีที่แล้ว +51

    துப்பாக்கிக்கு வேலையே வராது..
    ஆனா மண்வெட்டிக்கு தினமும் வேலை இருக்கும்..

  • @Labourcooking2023
    @Labourcooking2023 ปีที่แล้ว +46

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️ இப்படிக்கு நாம் தமிழர் 🌳🌳🌴🌴🌾🌾

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy ปีที่แล้ว +21

    சதீஸ்க்கு வாழ்த்துக்கள் .இதுதான் கெத்து ..👍🙏

  • @subhavishal
    @subhavishal ปีที่แล้ว +2

    அருமையான உழைப்பு அண்ணா , சரியா சொன்னீங்க, வாழ்த்துக்கள் 🙏💯

  • @palaniarumugam4629
    @palaniarumugam4629 ปีที่แล้ว +2

    ரொம்ப தெளிவா சொன்னீர்கள் மக்கள் மிக்க நன்றி

  • @guruchakravarthy2548
    @guruchakravarthy2548 ปีที่แล้ว +4

    Ivvalo theliva yarum sonnathe illa.. thank you sir

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +40

    பரவாயில்லையா.....😂 போலீஸ் வேலைன்னாலும் ரவுடியை வளர்த்து வெட்டவேண்டியிருக்கும்..... ஆனால் புத்திசாலித்தனமாக ஆட்டை வளர்த்து வெட்டி, பணம் பார்க்கும் சைலண்ட் கில்லர்யா நீ.. கில்லாடி... கூடிய விரைவில் அம்பானிதான்...🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Sathishmentor
      @Sathishmentor ปีที่แล้ว +6

      Thanks❤

    • @milkking3076
      @milkking3076 ปีที่แล้ว

      ரவுடியை யாரு வெட்டுறா.. பொதுமக்கள் கிட்ட தான் கொள்ளையடிக்குறானுக.. பிச்சை எடுக்குறானுக

    • @ramsaran7506
      @ramsaran7506 ปีที่แล้ว

      @@Sathishmentor Sir unga phone number send pannunga

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 ปีที่แล้ว +14

    பொருளாதாரம் எங்கே என்று மக்கள் புரிந்து கொண்டு அண்ணன் சீமான் வார்த்தைகளை போற்றி முன்னேற்றம் காணுங்கள். மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.. முயற்சி திருவினையாக்கும்...

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl ปีที่แล้ว

      Seeman na motha vivassayam panna soillu da avanea oora yeachi vazhndhudu irukkan 🤣🤣🤣

    • @velsamyp1379
      @velsamyp1379 ปีที่แล้ว

      Seeman vaaide vadasuduvan

  • @aravindkumar535
    @aravindkumar535 ปีที่แล้ว +8

    அண்ணா சூப்பர் பேச்சு💥💥

  • @SKMAMANMACHANFAMILYRESTAURANT
    @SKMAMANMACHANFAMILYRESTAURANT ปีที่แล้ว +2

    நல்ல முடிவு நண்பா
    வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💯🔥🫂💯❤️🤝👍🔥

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 ปีที่แล้ว +1

    அருமையான அனுபவ உண்மை உண்மை 🤝🤝🤝

  • @gilbert4862
    @gilbert4862 10 หลายเดือนก่อน +1

    மானங்கெட்ட அண்ணாமலையவிட நீங்க வேற லெவல் சார்!🙋‍♂️

  • @umashankar34
    @umashankar34 ปีที่แล้ว +8

    you can see happiness and job satisfaction on his face

  • @karthikn3479
    @karthikn3479 ปีที่แล้ว +3

    நிதர்சன உண்மை. எந்த தொழிலும் உண்மை நிலவரம் வேறு.

  • @madhuraji6706
    @madhuraji6706 ปีที่แล้ว +12

    அரசு வேலை என்பது பணம் சம்பாதிக்க அல்ல... மக்களுக்கு சேவை செய்ய என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்!!!😄
    வாழ்த்துக்கள் காவலனே!!! லஞ்சம் வாங்கி முன்னேறலாம் என்ற நினைக்காமல் வேறு தொழில் செய்ய வந்ததற்கு!!! மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்!!!🌹🌹🌹🌹👍

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 ปีที่แล้ว +5

    பாராட்ட வேண்டிய தன்னம்பிக்கை.

  • @rajanirmal5432
    @rajanirmal5432 ปีที่แล้ว +22

    6000 ரூபாய்க்கு வாங்குற ஆடு,18000 போகணும்னா வெறும் பசும் தீவனம் போதாது, அடர் தீவனம் வேண்டும், ஒரு ஆடுக்கு ஒரு நாளைக்கு 15*365=5400rs +மெடிக்கல் செலவு.......6000 ஆடு +6000தீவன=12000 செலவு செஞ்சதான் 6000லாபம் பார்க்க முடியும், இதில் உயிர் இழப்பு வரும், ஒரு ஆடின் இழப்பு மூன்று ஆடு லாபத்தை கொண்டு போய்விடும்....

    • @Sivasharma04
      @Sivasharma04 ปีที่แล้ว +1

      True.
      Nett profit around 5k -6k.,

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl ปีที่แล้ว

      Unna yaarupa aada vanga soilltra breeding panna vendithanea

  • @vijaykrish8959
    @vijaykrish8959 ปีที่แล้ว +1

    Vera லெவல் சார் same ஸ்டோரி ஒருத்தர் sonnaru

  • @prabudeva4764
    @prabudeva4764 ปีที่แล้ว +3

    இவர் சொல்வது அணைத்துமே உண்மை...

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +7

    What a brilliant person...excellent 👍

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv ปีที่แล้ว +2

    செம்ம,,,உழைப்பு,,,முதல்ல 👍👍👍👌👌👌👌

  • @balanrajesh4586
    @balanrajesh4586 ปีที่แล้ว +2

    சமரசம் செய்துகொள்ளாத வீரர் வாழ்க

  • @travellingmyownway
    @travellingmyownway ปีที่แล้ว +16

    இவரை போன்றோர் தான் உண்மையான காவலர் ஆகவேண்டும் என்று இருபவர்களுக்கு பாதிப்பு

    • @mikesan2463
      @mikesan2463 ปีที่แล้ว +3

      Those who are interested let them join in police......he is sharing his experience......

    • @milkking3076
      @milkking3076 ปีที่แล้ว +2

      ஏன் உண்மையா உழைத்து வாழ்கிறார்., பொதுமக்கள் கிட்ட பிடுங்கி தின்னும் பிச்சைஎடுத்து உடம்பு வளர்க்கும் பொழப்பு தேவையில்லைனு முடிவு எடுத்துருக்கிறார்

    • @milkking3076
      @milkking3076 ปีที่แล้ว +2

      வேலைக்கு போய் கிழிக்கவா போறானுக.. போய் காசு காசுனு பீ திம்பானுக பொதுமக்கள் கிட்ட

  • @jayamani7164
    @jayamani7164 ปีที่แล้ว +6

    அவை வெறும் உடல் அல்ல உயிர் என்பதை உணருங்கள்.இந்த உலகில் வாழும் வாயில்லா ஜீவன்கள் அனைவருமே நம்மை போலவே தாய்ப்பாசம், அன்பு,வலி உள்ளவை.அவைகளின் அன்பு இரக்கம் காட்டவேண்டிய நாமே அவைகளுக்கு எமனாக மாறிவிட்டோம்.அவைகள் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு தற்போது ஆடாக பிறந்து அவதி படுகின்றன.முற்பிறவியில் நாம் செய்த புண்ணியமே மனிதனாக பிறந்து இருக்கிறோம்.தற்போது கொலை பாவத்திற்கு ஆலாகாமல் உயிர்களுக்கு உதவிடுங்கள் அதுவே இறைவன் விருபம்புகின்றார்‌.உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே உண்மையான இறைவன் ஏற்க்கும் விரதமாகும்.அவைகளின் உடல் அவைகளுக்கே சொந்தம் இல்லை என்று நினைக்கும் சுயநலவாதிகளே பிறகு அது எப்படி உங்களுக்கு சொந்தமாகும்.நீங்கள் செய்வது கொலை மற்றும் உடல் திருட்டு எனும் பெறும் பாவம் செய்கிறீர்கள்.துஸ்ட மிருகங்கள் கூட பசிக்காக தான் இன்னொரு உயிரை வேட்டையாடி உண்ணுகிறது ஆனால் நாக்கின் ருசிக்காக கொன்று பிணத்தை திண்கிறோம்.பிறகு அறிவில்லாத மிருகங்களுக்கும் அறிவு உள்ள மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு இயற்கை உணவாகிய ஓரறிவு உள்ள தாவரங்களையே இறைவன் படைத்தான்.அதில் பழங்கள், காய்கறிகள்,கீறைகள்,வித்து பறிக்கும் போது அவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவைகள் சடபொருள்களே.அவைகளுக்கு உயிர் உண்டு ஆனால் வலி உணரக்கூடிய தன்மை கிடையாது.எப்படியென்றால் நமது முடி,நகம் வெட்டும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லையோ அதுப்போல அவைகளுக்கு ஏற்படுவதில்லை.மேலும் மனம் கிடையாது.
    திருக்குறள் (திருவள்ளுவரின் அறிவுரை)
    உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊணுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
    (255)
    விளக்கம்:
    உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊணுண்ணாத(மாமிசம்) இயல்பில்தான் உள்ளது. மாமிசம் உண்டால், நரகம் அவனை வெளியேவிட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.

  • @krishnagopalbabu6239
    @krishnagopalbabu6239 ปีที่แล้ว +2

    CONGRATULATIONS.... EX..POLICE..OFFICER...

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 ปีที่แล้ว

    மன உறுதி, கடின உழைப்பு, நல்ல மனம் உயர்வு 🙏🏼

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +3

    காவல்துறையில் நேர்மையான காவலராக இருந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் கோவை மாவட்டத்திலிருந்து

  • @devakumaari5470
    @devakumaari5470 ปีที่แล้ว +3

    Super tips easy யா ஆடு வளர்க்கலாம் நினைகின்றவர்களுக்கு இந்த வீடியோ பார்க்கணும்

  • @selvakumarr9500
    @selvakumarr9500 ปีที่แล้ว +6

    அண்ணன் mind voice: கைகட்டி வாய்மூடி யாரோடும் ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன் 💪💪💪💪👌👌👌👌

  • @punidharajak
    @punidharajak ปีที่แล้ว

    நீங்கள் சொல்லுவது உண்மை ஆனால் சின்ன இடத்திலும் ஆடு வளர்க்கிறோம்.

  • @srinivasans3394
    @srinivasans3394 ปีที่แล้ว +5

    Nice honest humble speech by police officer

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 ปีที่แล้ว +5

    Congratulations brother. You are example of present youths.

  • @Vivasayi1984
    @Vivasayi1984 ปีที่แล้ว +24

    அண்ணன் நீங்க எந்த கட்சில தலைவர் ஆக போறீங்க? 😗😆

    • @Sathishmentor
      @Sathishmentor ปีที่แล้ว +4

      இப்போதைக்கு idea Illa😅. Thanks❤

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 ปีที่แล้ว +7

    சகோதரர் அவர்களுக்கு உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க

  • @eswaramoorthyea405
    @eswaramoorthyea405 ปีที่แล้ว +2

    சரியான தகவல் சார் ❤

  • @parameswarank9784
    @parameswarank9784 ปีที่แล้ว +3

    Super & honest speech Bro 🎉

  • @manikesav3812
    @manikesav3812 ปีที่แล้ว +9

    Nanum police job resign...pannitten one year than job la erunthen ...but eppa private la work pantren manasu nimmathiya erukken...

  • @rameshbaburadhakrishnan7554
    @rameshbaburadhakrishnan7554 ปีที่แล้ว +3

    There is no substitute for hard work .GodBlessyou !

  • @niyamathulla8940
    @niyamathulla8940 ปีที่แล้ว +1

    Nalla advice + shorta irendalum arumaiyana speech .valga valamudan

  • @Pro_2006-v4b
    @Pro_2006-v4b ปีที่แล้ว +1

    Sir valga valamudan pallandugal 🙏

  • @viswanathan796
    @viswanathan796 ปีที่แล้ว +3

    ஆடு மாடு மேய்ப்பது அரசு பணி என்று சீமான் சொன்னால் சில தற்குரிகள் கதரும்

  • @muthukumara1925
    @muthukumara1925 ปีที่แล้ว +27

    அண்ணன் விவசாயம் பன்னா எவன் பொன்னு தர கடினமாக இருக்கு😢😢😢😢😢😢

    • @ImmanuIMF
      @ImmanuIMF ปีที่แล้ว +7

      Kaasu irundha ponnu tharuvaanga nanba

    • @Sathishmentor
      @Sathishmentor ปีที่แล้ว +2

      😂😂😂 அப்படிலாம் இல்லை நண்பரே❤

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +10

      கல்யாணமே வேண்டாம்யா 🔥

    • @prabatamil9729
      @prabatamil9729 ปีที่แล้ว +1

      Hmm bro

    • @azp001
      @azp001 ปีที่แล้ว

      Neenga unga range ku equal la paatha kedaikum...romba expect panningana yemattram dhan😂

  • @dxtamil4138
    @dxtamil4138 ปีที่แล้ว +6

    Proud of you master 🎉🎉🤝

  • @sudharakki9877
    @sudharakki9877 ปีที่แล้ว +1

    Honest work paruga appo god ellam kuduparu

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว +4

    ஆடு வளர்ப்பில் பெரிய லாபம் எதுவும் இல்லை. வேறு எந்த வேலையும் பார்க்க முடியாது.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +2

    🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @skgamer4648
    @skgamer4648 ปีที่แล้ว +6

    தங்களின் விளக்கம் மிக அருமை .இது ஒன்றும் பெரிய குபேர ரகசியம் அல்ல . ஆனால் ஆடு கள் மிக பாசமான உயிரினங்கள் அதை பாசத்துடன் வளர்த்து விற்பனை செய்ய எல்லோருக்கும் மனம் வராது . மிகவும் கல் நெஞ்சம் படைத்த இதயம் வேண்டும்

  • @sebastinsebastin1389
    @sebastinsebastin1389 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி மென் மேலும் வளரனும்

  • @muralimanikam1210
    @muralimanikam1210 ปีที่แล้ว +1

    Salute bro god bless you 🙏🙏🙏

  • @Sidyt-z6p
    @Sidyt-z6p ปีที่แล้ว +8

    யதார்த்தமான மனிதர் அண்ணன்!

  • @saivishwajith
    @saivishwajith ปีที่แล้ว +4

    God bless you bro. Way to go.

  • @ManiMaran-nk3jz
    @ManiMaran-nk3jz ปีที่แล้ว +7

    வேட்டையாடு,விளையாடு!
    விருப்பம் போல உறவாடு!
    வீரமாக நடையைப் போடு-நீ
    வெற்றி எனும் கடலில் ஆடு!

  • @rappersworld05
    @rappersworld05 ปีที่แล้ว +4

    Vera level 🎉🎉

  • @selvarajmuthusamy1813
    @selvarajmuthusamy1813 ปีที่แล้ว +1

    Very good message sir

  • @thanxue3360
    @thanxue3360 ปีที่แล้ว +3

    உண்மையான போலீசார்.

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 ปีที่แล้ว +2

    Congratulations bro you are great gudalur Nieelagiri

  • @selvanathanvellaiswamy8725
    @selvanathanvellaiswamy8725 ปีที่แล้ว +1

    நிம்மதி கிடைத்தது உங்களுக்கு

  • @m.dineshkumar2232
    @m.dineshkumar2232 ปีที่แล้ว +14

    கமெண்ட்ல ரொம்ப நல்லா போடுறீங்க ,இதே சீமான் அண்ணன் சொன்னால் கழுவி ஊத்துறீங்க.

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl ปีที่แล้ว

      Motha seeman na aadu vazhakka soillu 🤣🤣🤣naanga paratrom entha vellaikkum pogama vallran seeman 🤣🤣🤣

  • @jaisankar2810
    @jaisankar2810 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன். வருமானம் என்பது வாழ்வாதாரத்தை உயர்த்துவது மட்டுமின்றி கண்ணியம் மரியாதையும் உயர்த்தும்.அதை மனதில் வைத்து தாங்கள் காவல் துறையில் இருந்து விலகி சுயதொழில் ஆரம்பித்து வாழ்வில் முன்னேற்றம் காண அரம்பித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  • @apmohanraj1
    @apmohanraj1 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள்.... மாஸ்டர்...🎉🎉🎉

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 ปีที่แล้ว +6

    ஒரு ஆடுக்கு மாதம் 1000 ரூ
    100 ஆடு வளர்த்து நொந்தால் 1 லட்சம் கிடைக்கும்.வளர்ப்பது எளிது அல்ல.

    • @Kumaranjayavel
      @Kumaranjayavel ปีที่แล้ว

      அப்போறோம் உழைக்கமே ஆடு அதே வளந்து சம்பாதிச்சி குடுக்குமா

    • @manikandanaswini9586
      @manikandanaswini9586 ปีที่แล้ว

      @@Kumaranjayavel கேன் புண்ட

  • @MahaAvatharBABAJIகிரியாயோகம்

    வாழ்த்துக்கள்

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 ปีที่แล้ว +2

    Super anna ungal pani sirakka valthukkal 🎉🎉🎉🎉

  • @nepolianivee7553
    @nepolianivee7553 ปีที่แล้ว +1

    இவருதாம்ப்பா வில்லேஜ் விஞ்ஞானி ❤

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி

  • @saranyakumarasamy1931
    @saranyakumarasamy1931 ปีที่แล้ว

    True video.. Honest video abt goat

  • @Arunkumar0710
    @Arunkumar0710 ปีที่แล้ว +1

    Inspired sir and your integrity and genuine explanation 😊

  • @GovindGovind-bh3sk
    @GovindGovind-bh3sk ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @anbuforms4724
    @anbuforms4724 ปีที่แล้ว

    Wow Super bro 🎉

  • @ranjithmicro6760
    @ranjithmicro6760 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤

  • @sriammanmatrimony2024
    @sriammanmatrimony2024 ปีที่แล้ว

    உண்மை நேர்மை வளர்கின்றன

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 ปีที่แล้ว +2

    ஆமாம் சாமி இல்லாட்டி‌. டிஜிபி‌
    விஜயகுமார் நிலை
    வருமோபயம்தாங்க
    சிறியவன்

  • @v.anitha4731
    @v.anitha4731 ปีที่แล้ว +1

    Super sir 🙌👏

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว +1

    மண் மண் சார்ந்த பணி அதன் மூலம் வாழ்க்கை ஆரோக்கியமும் மன நலமும் அடிப்படை பொருளாதார வளர்ச்சியும்

  • @geetharrgeetha810
    @geetharrgeetha810 ปีที่แล้ว +4

    Very good

  • @selvipavendra4078
    @selvipavendra4078 ปีที่แล้ว

    Vaalga nalamudan 🎉🎉🙏🙏✅

  • @sheikbabji6645
    @sheikbabji6645 ปีที่แล้ว

    Fantastic explanation sooper

  • @kishorekumar912
    @kishorekumar912 ปีที่แล้ว +1

    Iam ah pet lover❤ ...nanum adu kozhili,nayee ellam valakurem ...nice video

  • @ravinativedoglover339
    @ravinativedoglover339 ปีที่แล้ว

    Congratulations bro 👍

  • @arunkumark4292
    @arunkumark4292 ปีที่แล้ว +1

    Mass speech thalaiva

  • @selvag3523
    @selvag3523 ปีที่แล้ว +1

    Anna please reply nanum semmari addu valarthu kondu iruken ennku jinjuva pull venumna

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவா நீங்க வேரலெவல் வாழ்த்துக்கள் 👌👌👌

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 ปีที่แล้ว +15

    2027 ல்..மில்லியனரா...... இப்போது கூட நீங்கள் மில்லியனர் தான்..... ஒரு மில்லியன் என்பது... பத்து லட்சம்

    • @cini940
      @cini940 ปีที่แล้ว +2

      Millionaire nrathu dollar la value pananauvanham . Millionaire na avnagakitta approximate a 8 crore net worth irukkum

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 ปีที่แล้ว

      @@cini940 தமிழில் ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் தான்

  • @thangapandian2983
    @thangapandian2983 ปีที่แล้ว +2

    Bro Entha pblm ku ena Tablet name...Sona use ah erukum valarpavargaluku..