அப்போ ரூ.8 ஆயிரம் கடன் இப்போ பல ஆயிரம் கோடி தொழிலதிபர் - KPR Mill Owner Inspiring பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 เม.ย. 2021
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    #inspiringvideo #businesstips #KPR
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.2K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +72

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @rajaramvijayarangam5219
      @rajaramvijayarangam5219 3 ปีที่แล้ว +6

      Puc is not Xth std. After xth puc then degree course.

    • @elakkiyaa2858
      @elakkiyaa2858 3 ปีที่แล้ว

      @@rajaramvijayarangam5219 ML L}

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 3 ปีที่แล้ว

      @@rajaramvijayarangam5219 11th std. and then puc that means +2 SSLC 11th PUC 1year college then degree course.

    • @virlidummaniam9662
      @virlidummaniam9662 3 ปีที่แล้ว

      @@rajaramvijayarangam5219 scour

    • @pmvpmv6626
      @pmvpmv6626 3 ปีที่แล้ว +1

      Plz meet to rasi seeds owner

  • @saransaran7354
    @saransaran7354 3 ปีที่แล้ว +455

    24000 பெண் குழந்தைகளின் தந்தை நீங்கள். உங்களை சந்திப்பதே புண்ணியம். வாழ்த்து வதற்கு வயதில்லை. வணங்குகிறேன்

    • @selvarajv7280
      @selvarajv7280 3 ปีที่แล้ว +8

      என் கண்களில் கண்ணீர் வழிகின்றன. நல்லவர்கள் இன்னும் இருக்கின்றனர். உங்களால் உணர்ந்து கொண்டோம். தம்பி ஆவுடையப்பன் உங்கள் பணியின் முத்தாய்ப்பு. இந்த நேர்கானல்.

    • @moorthyraman8557
      @moorthyraman8557 3 ปีที่แล้ว +2

      Saran bro evana pakkurathuku pichsakarana pathuralam kalaila 8.30 am ku company ku pona night 8.30 pm to 9.00 pm kutha vituva sampala 8000 to 12000 evlotha ne 1 year's or 5 year vela pathalum evlotha kutupanuka naraka valkai

    • @mohanrajselvaraj4831
      @mohanrajselvaraj4831 3 ปีที่แล้ว

      24000 mah🙄

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว

      @@prabakarshanmugam2780 என் நெஞ்சில் உதிரம் கொட்டுது

    • @dhamotharanm3854
      @dhamotharanm3854 3 ปีที่แล้ว +4

      சார் நீங்கள் தொழிலதிபர் மட்டுமல்ல பல பெண்க தந்தையாகவும் மனிதாபிமானமுள்ள மகத்தான மாமனிதர்
      நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 3 ปีที่แล้ว +158

    🙏👍❤️அதானி அம்பானி போன்ற தனக்காக மட்டுமே வாழும் கார்பரேட் கொள்ளையர்களை விரட்டி அடித்து விட்டு சுமார் முப்பதாயிரம் குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஐயா K P R அவர்கள் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் கொங்கு தமிழன் நன்றி வணக்கம்❤️👍🙏

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq ปีที่แล้ว

      ஆதானி,அம்பானியும்தான் மட்டும் நன்றாக வாழாமல்,லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கி அவர்களுடய வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கின்றனர்.போதாக்குறைக்குகோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி கட்டி அதன்மூலம் ஏழகளுக்கு பல நலத்திட்டங்களை செய்ய வழிவகுக்குகின்றனர்.ஏன் நீயும் கூட அதன்மூலம் பயன்பெற்றிருப்பாய்.அப்படி பயன்பெற்று,வயிறாற தின்றுவிட்டு,அவர்களையே நன்றிகெட்டத்தனமா பேசினால் நீயும் உன் குடும்பமும் நாசமாப்போய்விடுவீர்கள்.

    • @ganesanthoppalapillai6934
      @ganesanthoppalapillai6934 ปีที่แล้ว +1

      🙏🙋

    • @shamsudeen1868
      @shamsudeen1868 3 หลายเดือนก่อน +2

      சங்கிகளை விரட்டி நல்லவர்களை ஆதரிப்போம்

  • @muthupandi2140
    @muthupandi2140 3 ปีที่แล้ว +187

    அரசியல், சினிமா, விளையாட்டுனு இல்லாம இதுமாரி பயனுள்ள வீடியோக்களை பதிவிட்ட BEHIND WOODS நன்றி 🙏

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 3 ปีที่แล้ว +304

    தமிழ்நாட்டு ரத்தன் டாடா 👍👍👍🙏

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 ปีที่แล้ว +71

    உயர்ந்த உள்ளம் கொண்ட K P RAMASAMY அவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருது கொடுத்து மேன்மை படுத்த வேண்டும்🙏🙏🙏

  • @veeraramani
    @veeraramani 3 ปีที่แล้ว +304

    கோயம்புத்தூரில் இவர்போல் நல்ல உள்ளம் கொண்ட முதலாளிகள் அதிகம் உள்ளனர் அதனால்தான் கோவை மக்கள் நன்றாக உழைக்கிறார்கள்

    • @yaro7707
      @yaro7707 ปีที่แล้ว +1

      Ha ga

    • @parithabangal-shorts
      @parithabangal-shorts ปีที่แล้ว

      Appadi oru mayirum kidayathu

    • @selvarajs1838
      @selvarajs1838 ปีที่แล้ว

      1 or 2 not as u say

    • @anverandrewcbe5152
      @anverandrewcbe5152 ปีที่แล้ว +1

      💯👌

    • @keerathprajan4303
      @keerathprajan4303 ปีที่แล้ว +2

      ஆனா பீசப்பி கட்சி காரன் நல்லா இருக்க விட மாட்டான்

  • @chellayamct4657
    @chellayamct4657 3 ปีที่แล้ว +210

    இதுவரைக்கும் நான் பார்த்த வீடியோவில் இது தான் பொறுமையாகவும் மன நிறைவாகவும் பார்த்தது வாழ்த்துக்கள் 💐

    • @secretsnothing3798
      @secretsnothing3798 ปีที่แล้ว +2

      "பெருமையாகவும்" கூட...

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 ปีที่แล้ว +88

    ஆவுடையப்பன் அட்டகாசம்.
    தனித்துவம் மிக்கவர்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியது சிறப்பான செயல்.
    வாழ்க வளமுடன்.

  • @sathishking3527
    @sathishking3527 3 ปีที่แล้ว +107

    முதலில் மனிதம் பிறகு தான் தொழில்..அருமையான பதிவு அய்யா...தலை வணங்குிறேன்..மனிதம் பார்க்காத தொழில் நல்லா இருக்காது...அருமை அருமை

  • @rajesh6854
    @rajesh6854 3 ปีที่แล้ว +61

    அம்பானி அதானி விட உங்கள் போன்ற ஆல்கள் தான் வளர்ச்சி அடைய வேண்டும்.

    • @SSSS-vy8xj
      @SSSS-vy8xj ปีที่แล้ว +2

      Unmai Ayya.
      Namma Nattai Nasama Aakkiya perumai Modi thaan

    • @Abulkalam-hw7wh
      @Abulkalam-hw7wh ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்.....

  • @indiraperumal464
    @indiraperumal464 3 ปีที่แล้ว +143

    ஊருக்கு உங்களை மாதிரி இரண்டு தெய்வங்கள் இருந்தால் வேலை இல்லா திண்டாட்டம் இருக்காதய்யா

    • @prkaliappankaliappan8339
      @prkaliappankaliappan8339 3 ปีที่แล้ว +3

      மாவட்டத்திற்கு ஒருவர் போதுமே.!

  • @cheerup2655
    @cheerup2655 3 ปีที่แล้ว +62

    இந்த மாதிரி ஸ்தாபனம் நடத்துறதெல்லாம் ஒரு உலகை ஆழ்வதற்கு சமம்... Hats off sir

  • @sadhaftw1947
    @sadhaftw1947 3 ปีที่แล้ว +345

    எங்கள் ஊர்காரர் என்பதில் மிகவும் பெருமைபடுகிறேன்.
    கள்ளியம்புதூர், விஜயமங்கலம்
    ஈரோடு.
    வாழ்த்துக்கள் ஐயா.......🙏🙏🙏

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 3 ปีที่แล้ว +4

      அருமை, அருமை

    • @infotamizhaofficial3916
      @infotamizhaofficial3916 3 ปีที่แล้ว +9

      இவரும் ஈரோடுதானா நம்ம SKM ஓனரும் ஈரோடுதா நானும் ஈரோடுதா

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 3 ปีที่แล้ว +3

      I have relations in Erode

    • @leelavasu93
      @leelavasu93 3 ปีที่แล้ว +1

      KPR mill enga thalaiva irukku

    • @gowthams6809
      @gowthams6809 3 ปีที่แล้ว

      @@leelavasu93 Coimbatore bro

  • @kalaisuresh7212
    @kalaisuresh7212 3 ปีที่แล้ว +53

    KPR SIR
    உங்கள பார்த்து தொழிலார்களளுக்கும்
    உங்கள் குணம் தானாக வந்துவிடும் அதுதான் highlight.

  • @sunkrr
    @sunkrr 3 ปีที่แล้ว +297

    இவருடைய K.P.Ramasamy சிறப்பான பணிக்கு நமது அரசு கண்டிப்பா பத்மஸ்ரீ விருது கொடுக்கவேண்டும்

    • @chandranochappan5212
      @chandranochappan5212 2 ปีที่แล้ว

      A

    • @muthukumaranvenugopal9525
      @muthukumaranvenugopal9525 2 ปีที่แล้ว

      Yes

    • @rajanr568
      @rajanr568 2 ปีที่แล้ว

      @@chandranochappan5212 6

    • @muthuprakasam2806
      @muthuprakasam2806 2 ปีที่แล้ว

      Yes

    • @lakshmithangavel7534
      @lakshmithangavel7534 ปีที่แล้ว

      திருடனுங்க அந்த அவாடர்டை அவனுக்கே வச்சுக்கிட்டும்...வேலை செய்யறவங்க வாழ்த்துக்கள் தான் பெரிய அவார்டு 💐💐💐

  • @radhakrishnann7922
    @radhakrishnann7922 3 ปีที่แล้ว +23

    உண்மையில் வியக்க வைக்கிறது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி👊🏆. பாராட்டுகள். அவருடைய கனவுகள் வெற்றி அடைய👉👍 வாழ்த்துக்கள்🎉🎊👍.

  • @vijayjoe125
    @vijayjoe125 3 ปีที่แล้ว +238

    இவர் மட்டுமில்லை. திருப்பூரில் பல கோடீஸ்வரர்கள் சத்தமில்லாமல் வெளியுலகிற்குத் தெரியாமல் தொழில் நடத்திக் கொண்டே சேவையாற்றி வருகிறார்கள். மிக மிக எளிமையான மனிதர்கள். பல ஏக்கரில் நிறுவனங்கள் இருந்தாலும் எளிமையாக வேட்டி சட்டையுடன் இருப்பார்கள். உலகம் முழுவதும் பின்னலாடை ஏற்றுமதி செய்கிறார்கள். திருப்பூரில் ஓடாத இறக்குமதி கார்களே இல்லை. இந்தியா முழுவதும் திருப்பூருக்கு வேலைக்கு வருகிறார்கள். கோவையை விட திருப்புரில் தமிழ் கோடீஸ்வரர்கள் அதிகம்.

    • @PANDIAN1999
      @PANDIAN1999 3 ปีที่แล้ว +4

      💯true💯

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 3 ปีที่แล้ว +4

      Factuu

    • @jeeva2348
      @jeeva2348 3 ปีที่แล้ว +6

      God bless them with long life and healthy days.

    • @vptalks6595
      @vptalks6595 3 ปีที่แล้ว +5

      உண்மை. திருப்பூர் தொழிலதிபர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு.

    • @c.dinehkumar029
      @c.dinehkumar029 2 ปีที่แล้ว +2

      Coimbatore appuram than tirupur perikathirgal 😡😡😡

  • @periyasamyv3160
    @periyasamyv3160 3 ปีที่แล้ว +189

    நல்ல மனுசன் நான் கூட கேள்விப்பட்டேன் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி அங்கே தரப்படுகிறது என்று❤️❤️💖🌷

    • @radhakrishnanmuthusundaram7435
      @radhakrishnanmuthusundaram7435 ปีที่แล้ว

      He employs girls/women so that he can pay less. As simple as that. There will not be any trouble, no Union …

    • @krishpirakan188
      @krishpirakan188 ปีที่แล้ว

      Yes Anna anga naan work pannirukken.6 months once one week or 2 week leave... All college cources available....hostel la theater.swimming full... Good food.. super

    • @kittuvpnk5286
      @kittuvpnk5286 ปีที่แล้ว

      @@krishpirakan188 appaddiya

    • @sgvk1982
      @sgvk1982 7 หลายเดือนก่อน

      Thabi adhu ladies ku mattum dhan. Gent's edhavadhu ketta serupu dhan.

    • @gowrishankar3278
      @gowrishankar3278 3 หลายเดือนก่อน

      ​@@sgvk1982 unmaithan

  • @alaguveeraiah4263
    @alaguveeraiah4263 2 ปีที่แล้ว +13

    மனிதருள் மாணிக்கம். KPR Mills உரிமையாளர் திரு.ராமசாமி ஐயா அவர்கள் நீடூழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன். வீரையா திருச்சி.

  • @karthicksamuel
    @karthicksamuel 3 ปีที่แล้ว +22

    கடவுள் நம்மை ஆசீர்வதிப்பது நாம் மாத்திரம் ஆசீர்வாதமாய் இருப்பதற்கு அல்ல....He is the best example..... thanks behindwoods

  • @RandysTime
    @RandysTime 3 ปีที่แล้ว +54

    இப்படிப்பட்ட நல்லவர்களால் தான் இந்த உலகம் இன்னும் வாழ்கிறது🙏🙏🙏

  • @ranjithellis7970
    @ranjithellis7970 3 ปีที่แล้ว +39

    Behindwoods யார் யார்க்கோ விருது குடுக்குறீங்க...... இவருக்கு ஒரு விருது குடுங்கய்யா..........

  • @naseersa1691
    @naseersa1691 3 ปีที่แล้ว +170

    இன்ஷா அல்லாஹ் நாணும் ஒரு நாள் இப்படி வருவேன்

    • @Charming_Charming
      @Charming_Charming 3 ปีที่แล้ว +4

      Sure Bro... ALMIGHTY'S Blessings You Abundantly More Than All...

    • @sakthivel-be6vi
      @sakthivel-be6vi 3 ปีที่แล้ว +5

      Dreams come to true one day

    • @naseersa1691
      @naseersa1691 3 ปีที่แล้ว

      @@sakthivel-be6vi TQ anna

    • @STN9131
      @STN9131 3 ปีที่แล้ว +2

      Congratulations

    • @manojkumar-ev2zz
      @manojkumar-ev2zz 3 ปีที่แล้ว +1

      Wish you all success

  • @samyindu929
    @samyindu929 3 ปีที่แล้ว +441

    நீ எடுத்த பேட்டிலேயே இதாண்ட தம்பி நல்ல பேட்டி

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 ปีที่แล้ว +4

      Ela video ku itha solla oruthan vanthuruvaan

    • @ar.pranavraj
      @ar.pranavraj 3 ปีที่แล้ว +3

      Apo ninga 1st time paakuringa thambi. Poi political videos paarunga. Apo theriyum ivaru pathi

    • @sekarstark7324
      @sekarstark7324 3 ปีที่แล้ว

      Ada lusu

    • @muthusbm9629
      @muthusbm9629 3 ปีที่แล้ว

      நான் இங்க வேலை பார்க்க

    • @topstar9241
      @topstar9241 ปีที่แล้ว +2

      intha mathiri interview podunga
      Athithi interview podathenga

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 3 ปีที่แล้ว +51

    * தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் முதலாளிகளின் மத்தியில்...
    தொழிலாளர்களின் தோழனாய்...
    தாயுள்ளம்கொண்ட தொழிலதிபராய்...
    விளம்பரம் தேடாத
    மனிதரை... பாராட்டுகிறேன்!
    நீங்களும் உங்கள் நிறுவனமும்,
    தங்கள் நிறுவனத்தின் தூண்களாகத் திகழும் தொழிலாளர்களும் பல்லாண்டு... பல்லாண்டு...
    பல்லாயிரத்தாண்டு...
    பலகோடி நூறாயிரம் ஆண்டுகள்
    சீரும் சிறப்பும் விளங்க வாழவேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @Gramathaan-Malamanjanurpudur
    @Gramathaan-Malamanjanurpudur 3 ปีที่แล้ว +27

    வாழ்வோம் வாழவைப்போம் என்ற தத்துவத்தை முன்னிறுத்தும் மனிதத்தின் உச்ச ஆளுமை நீங்கள் ஐயா❤️❤️❤️❤️❤️❤️24000 குடும்பங்கள் உங்களை நம்பி இருக்கிறது நீங்கள் அத்தனை குடும்பத்திற்கும் குலசாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @paraneetharan9742
    @paraneetharan9742 ปีที่แล้ว +10

    நான் தேனி மாவட்டம், நான் என் மக்கள் முன்னேற்ற வளர்ச்சியை அனுபவ ரீதியாக உணர்ந்தேன். நன்றி அய்யா

  • @sivachandran5158
    @sivachandran5158 3 ปีที่แล้ว +119

    இவர் ஒரு சிறந்த மனிதர்

    • @jeevaajayamani9655
      @jeevaajayamani9655 3 ปีที่แล้ว

      ஐயா வணங்குகின்றேன்

  • @anbazhaganam1632
    @anbazhaganam1632 3 ปีที่แล้ว +26

    அய்யா, மனித நேயம் சாகவில்லை. நீங்கள் ஏழைகளின் கடவுள் உங்கள் சேவை பல தலைமுறைக்கும் தொடர உங்கள் பொற்பதாங்களை தொட்டு வேண்டிக்கொள்கிறேன்

  • @satheeshjerry
    @satheeshjerry 3 ปีที่แล้ว +39

    இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் நம் நாட்டை ஆண்டால் சிறப்பாக இருக்கும்......

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว

      யா

    • @prabakarshanmugam2780
      @prabakarshanmugam2780 3 ปีที่แล้ว +1

      இவர் ஒரு மிகவும் மோசமான மனிதன், இவர் ஒரு அரசியல் வாதியின் பினாமி. I am from the village near by this factory, this guy occupied more agri land to build this factory.

    • @YuvarajRavichandran
      @YuvarajRavichandran 3 ปีที่แล้ว

      @@prabakarshanmugam2780 எந்த ஊரு?

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 3 ปีที่แล้ว +2

      @@prabakarshanmugam2780 உனக்கு திறமை இருந்தா நீயும் பினாமியா இரு 😂 அத விட்டு எரிச்சல் பட கூடாது

  • @subburathinamp8630
    @subburathinamp8630 3 ปีที่แล้ว +87

    நான் கனரக வாகன ஓட்டுநர்.
    பலதடவை dyed Fabric லோடு கொண்டு போய் இறக்கி உள்ளேன். (QUANTUM Tekkaloor)
    மிகவும் பிடித்திருந்தது. KPR என்ற தெய்வத்தின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @muthuramalingam6822
      @muthuramalingam6822 3 ปีที่แล้ว +2

      உங்கள் ஊரை போடுங்கள் தம்பி.

    • @karthicktr7526
      @karthicktr7526 3 ปีที่แล้ว

      Lorryla pogannum assa

    • @Dubaidriver1234
      @Dubaidriver1234 3 ปีที่แล้ว +2

      Naanum driver thaan KPR Sir ku karakudi one time pona appo naan thaan avaruku driving pannuen Audi q7 la ponen... migavum elumaiyanavar... KPR oda friend thaan my owner ... now i am in dubai ....

    • @jtikshanaa6329
      @jtikshanaa6329 3 ปีที่แล้ว

      Suburathinam p Neenga karumathampatti aruil ulla thekkaloor aah

  • @tickopriyo1604
    @tickopriyo1604 3 ปีที่แล้ว +29

    Avanga college tha padikiraaaa.. proud of u sir🤩

  • @sureshsuresh-tc8hp
    @sureshsuresh-tc8hp 3 ปีที่แล้ว +83

    எனக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு நான் ஒரு சின்ன மல்லிகை கடை வைத்திருக்கிறேன் இவரைப் பார்த்து தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன் அய்யா பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @RStamiltech
      @RStamiltech 3 ปีที่แล้ว +5

      உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @mohammedyusufyusuf563
      @mohammedyusufyusuf563 3 ปีที่แล้ว +1

      மளிகைக் கடை

    • @KishoreKumar-je5wg
      @KishoreKumar-je5wg 3 ปีที่แล้ว +5

      இன்னும் 20 ஆண்டுகளில் இவரை பின்னுக்கு தள்ளி நீங்கள் இவரை விட மிக பெரிய தொழில் அதிபர் ஆக வேண்டும். வாழ்த்துகள்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +1

      மல்லிகை?

  • @annathomas724
    @annathomas724 3 ปีที่แล้ว +10

    மனிதநேயம் மனிதனாக வாழ்ந்து காட்டுகிறார். வாழ்க பல்லாண்டுகள்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏👍🇨🇵

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +4

    மிகப்பெரிய மில் என் மனைவி இங்கே வேலை செய்தாங்க பெண்களுக்கு பாதுகாப்பான இடம்

  • @user-th8cb5xt7y
    @user-th8cb5xt7y 3 ปีที่แล้ว +61

    நா அங்க தான் 7வருசம் வேலை பார்த்தேன் 10 th முடிச்சுட்டு போன இப்போது நான் டிகிரி முடித்து விட்டேன்

    • @leninc4926
      @leninc4926 3 ปีที่แล้ว +1

      congrats parvathi

    • @srisaranboutique
      @srisaranboutique 3 ปีที่แล้ว +1

      Enga work panduninga nanum pogathaan kekuren

    • @anithaanitha8211
      @anithaanitha8211 3 ปีที่แล้ว

      Contect number kuduinga plz

    • @srisaranboutique
      @srisaranboutique 3 ปีที่แล้ว

      @@anithaanitha8211 neenga work ku varingala??

    • @anithaanitha8211
      @anithaanitha8211 3 ปีที่แล้ว

      @@srisaranboutique yes

  • @akvelu618
    @akvelu618 2 ปีที่แล้ว +13

    சூரிய வம்சம் சினிமா படம் போல் மிக குறிகிய காலத்தில் மிகச்சிறந்த வளர்ச்சி அடைந்தவர் என்று கூறுவதில் பெருமை அடைகிறேன் உழைப்பால் உயர்ந்தவர் மனிதர்களை மதிப்பவர்

  • @vinothganapathi5571
    @vinothganapathi5571 3 ปีที่แล้ว +35

    He is a good humanitarian all good hearts are behind the scene thanks behindwoods

  • @gopalkathir3915
    @gopalkathir3915 ปีที่แล้ว +6

    இவர் மனிதன் இல்லை மனித உருவில் கடவுள் ராமசாமி ஐயா அவர்கள் பல ஆண்டு காலம் வாழ்க என வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 3 ปีที่แล้ว +272

    என்னடா பெரிய அம்பானி, அதானி இந்த மாமனிதரவிடவா பெரிய ஆளுங்க

    • @prabhakarantamil1102
      @prabhakarantamil1102 3 ปีที่แล้ว +3

      That’s sounds really TRUE ,

    • @prantosarathy386
      @prantosarathy386 3 ปีที่แล้ว +4

      They control government that's the harsh reality but ramu sir is excellent he wants people to grow with the company

    • @kumaravelm1192
      @kumaravelm1192 3 ปีที่แล้ว

      @@prantosarathy386 neenga company work pandrigala

    • @muruganrmurugan1531
      @muruganrmurugan1531 3 ปีที่แล้ว +1

      Ambani adhani
      Thirudar gal

    • @inderchand7896
      @inderchand7896 3 ปีที่แล้ว +1

      @@muruganrmurugan1531 திருடணா பார்த்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது

  • @amalachandran1079
    @amalachandran1079 3 ปีที่แล้ว +26

    நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்.
    பல்லாண்டு காலம் அனைவரது ஆசீர்வாதங்களுடன் சகல சௌபாக்கியங்கள் அமைய வேண்டுகிறேன் & வாழ்த்துக்கள்

    • @rejeej5940
      @rejeej5940 3 ปีที่แล้ว

      நல்லமனம் வாழ்க மானிலம்போற்ற வாழ்க அவர் தமிழர் என்பதில் மேன்மேலும் பெருமையடைகிறேன் வாழ்க வளமுடன்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +21

    உயர்ந்த மனிதர் திரு.K.P.ராமசாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 ปีที่แล้ว +67

    உழைப்பால் உயர்ந்தவர் வாழ்த்துக்கள் ஐய்யா ✌️👍

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 3 ปีที่แล้ว

      டேய் Nirmal எனக்கு தெரியும் நீ மூடிட்டு போடா

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 3 ปีที่แล้ว

      Nirmal Spiryo கமெண்ட் போட்டு அழிச்சுடு ஓடிட்டா வெக்கமா இல்லை ய டா 😂😂🤣🤣🤣

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 3 ปีที่แล้ว +36

    தெய்வத்த நேரில் பார்த்த சந்தோசம்‌.வாழுகின்ற மனித தெய்வம் ஐயா அவர்கள்..

  • @samuvels6117
    @samuvels6117 3 ปีที่แล้ว +5

    நீங்கள் மிகச் சிறப்பான மனம் கொண்டவர்,உங்களை நாங்களும் வாழ வேண்டும் என்பது என் கனவு,
    மற்றவர்களுக்கு மிகவும் உதவ வேண்டும், கடவுள் நிச்சயமாக அந்த வாழ்வை தருவார்.
    வாழ்க வளமுடன்

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว +12

    அன்பார்ந்த ஆவுடையப்பன் அவர்களே. அருமையான பேட்டி. சிறு விண்ணப்பம். பின்னணி இசை சில இடங்களில் இடைஞ்சல். ஆடியோ தரம் மிக மோசம். அங்கங்கே ஏறுது அங்கங்கே சரியுது

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +2

    அரசாங்கம் செய்யாததை இவர் செய்கிறார்
    நல்ல மனிதர்
    இறைவன் இவர்களுக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பார்

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 3 ปีที่แล้ว +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை. முழுக்க முழுக்க சுயநலமே நோக்கம் கொண்ட கார்பரேட் உலகில் அய்யாவின் ஏழை பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று மனிதாபிமான சிந்தனை மெய் சிலிர்க்க செய்கிறது. அய்யா வாழ்க வளமுடன் பெரும் புகழுடன். (அய்யா வின் நற்செயல் எங்களுக்கு தெரிய படுத்திய சகோதரர் ஆவுடையப்பனுக்கும் வாழ்த்துக்கள் நன்றி கள்) மேலும் இது போன்ற உபயோகமான காணொளிகளை மக்களுக்கு வழங்குங்கள் ஆவுடையப்பன்....

  • @secretsnothing3798
    @secretsnothing3798 ปีที่แล้ว +5

    " நீங்களும் வாழனும், நாங்களும் வாழனும் " எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டார்.... உணர்ந்து பார்த்தால் எவ்வளவு பெரிய உயர்ந்த தத்துவம்.

  • @piragaskirithisan6789
    @piragaskirithisan6789 3 ปีที่แล้ว +19

    மனித வடிவில் வாழும் தெய்வம்.

  • @kumar.g44anantha3
    @kumar.g44anantha3 7 หลายเดือนก่อน +1

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்...
    இறைவன் அருள் பெற்று, மேலும் பல உதவிகள் புரிய வாழ்த்துக்கள்...

  • @vadivel1976
    @vadivel1976 3 ปีที่แล้ว +95

    Hi guys nanum anga 3 years work panni erukan ,but same time na angaye nursing padidichi mudichitu ipo Apollo hospitals la 3 years ah work pandran ,ethuku avar tha reason eppavum avar nalla erukanum padika mudiyathavanga Anga poi work pannite padikalam nalla enjoy pannan na anga eruntha varaikum .allways love u pa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @madhavantamil1366
    @madhavantamil1366 3 ปีที่แล้ว +26

    Sir super !
    உங்களோட மனிதாபிமானம் தான் உங்களை இவ்வளவு முன்னேற்றம் அடைய வைத்தது. Like Tata group
    வாழ்க வளமுடன்

    • @prasannag7793
      @prasannag7793 3 ปีที่แล้ว +1

      Andha manasu dhan kadavul

    • @kasikasi4123
      @kasikasi4123 3 ปีที่แล้ว

      I want work in this type of Boss
      He is great man , which company respect to workers, give good fecelity to them that company automatically generated by upwards
      that's no dought
      God bless you always KPR sir🌹🌹🌹

  • @vasupk9731
    @vasupk9731 ปีที่แล้ว +3

    எனக்கு ஐயாவிடம் பிடித்தது அனைத்து தொழிலார்களையும் தன் குடும்ப உறுப்பினராக நினைத்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது வாழ்க வளமுடன்👍👑🌟🤴⭐💯🙏

  • @ramasamyarun6945
    @ramasamyarun6945 ปีที่แล้ว +2

    கண் கலங்க வைத்த K.P.R. அவர்களுக்கு வணக்கம். ( ‌Canteenல் தங்களின் உணவு அருந்திய அழகு. )

  • @apadharnasivakumar3900
    @apadharnasivakumar3900 3 ปีที่แล้ว +30

    This gentleman is like God. We need hundreds of people like him

  • @arivazhaganarunachalam2423
    @arivazhaganarunachalam2423 ปีที่แล้ว +3

    இந்த நல்ல உள்ளம் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் அ.அறிவழகன் நாமக்கல் .

  • @ramasamyv7545
    @ramasamyv7545 3 ปีที่แล้ว +6

    கீதையின் பகவான் நானே. மனிதனக வருவேன். என் றார் வாழ்க வளமுடன்

  • @paraneetharan9742
    @paraneetharan9742 ปีที่แล้ว +2

    எண்ணம் போல் வாழ்க்கை, நான் கண்ட மனிதரில் ஆகச் சிறந்த நல்லுள்ளம் கொண்ட மா மனிதர்

  • @akbarbathu511
    @akbarbathu511 3 ปีที่แล้ว +19

    மனிதாபிமானம்💚உழைப்பு+ முன்னேற்றம்....

  • @chandraparthasarathy4212
    @chandraparthasarathy4212 3 ปีที่แล้ว +21

    I am super senior,a native of Coimbatore,now settled at Toronto.Thankful to this invaluable narrative by this channel and made my day.Proud to be a Coimbatorean .God Bless Sri.Ramaswamy & family and the wonderful team.

  • @sightoflpmchannels4585
    @sightoflpmchannels4585 3 ปีที่แล้ว +13

    அய்யாவை வாழ்த்த வயதில்லை அவர் பாதம் போற்றி வணங்குகிறேன் .

  • @kavithaa3314
    @kavithaa3314 3 ปีที่แล้ว +51

    Naanum angatha work pannikite UG padichen naanum ivar kitta pesiruken pethinu solluvar ippo naan Oru Goverment jobla iruken TNPSC exam ealuthi...thanks sir

    • @shakthiarvind7591
      @shakthiarvind7591 3 ปีที่แล้ว +1

      Nenga coimbatore ah sis

    • @kavithaa3314
      @kavithaa3314 3 ปีที่แล้ว +4

      madurai pa

    • @shakthiarvind7591
      @shakthiarvind7591 3 ปีที่แล้ว

      @@kavithaa3314 oh k sis. Evlo years work panenga intha mill la

    • @MM-wr4si
      @MM-wr4si 3 ปีที่แล้ว +1

      Enaku itha paththi konjam details sollungalen pls nanum oru ponnu than romba kasta padura family pls help me akka...

    • @kavithaa3314
      @kavithaa3314 3 ปีที่แล้ว +3

      iKPR spinning mill, karumatham patti..Quality Assurance department manager sir Mr.R.Manikandan & Ranji kumar (kutty anna)...i miss u sir .....

  • @sanjulin8812
    @sanjulin8812 3 ปีที่แล้ว +6

    தன் தேவை பார்த்து கொண்டு... பொது சேவையும் செய்கிறார்....
    தன்னுக்கும் தன் குடும்பத்தாருக்கும்.... பல தலைமுறைக்கு பன் மடங்கு புனியம்.... சேர்த்து கொண்டு இருக்கிறார்.....
    என்றும் வாழ்க வளமுடன் . ....

  • @MANIMARAN-pq6gz
    @MANIMARAN-pq6gz 3 ปีที่แล้ว +16

    வாழும் தெய்வம் நீங்கள் 🙏

  • @kathirvel6752
    @kathirvel6752 2 ปีที่แล้ว +3

    நம்ம தொழிலாளிய நாம நல்லா பாத்துகிட்டா அவங்க நம்மள கீழ போக விடமாட்டாங்க - kp ராமசாமி 👌..இதுவே அவரோட வெற்றிக்கு அடித்தளம்

  • @sethueesanparameswaran4302
    @sethueesanparameswaran4302 3 ปีที่แล้ว +5

    I am from france paris
    Vanakam valthukal valka tamilan

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 3 ปีที่แล้ว +15

    மனிதாபிமானமுள்ள மாமனிதர்... இறைவனின் தூதுவர்... இறைவனுக்கு நிகராகவர்... குற்றம் காண முடியாதவர்...ஹேட்ஸ் ஆஃப் டு ராமசாமி சார்...❤️👍👍

  • @LL-pw1ib
    @LL-pw1ib ปีที่แล้ว +6

    நன்றி!இந்த மனிதர் அய்யா திரு. ராமசாமி அவர்கள் தன்னுடைய சாதனை யை செல்லவில்லை மாறாக ஒவ்வொரு மனித றும் எப்படி வாழவேண்டும் என்று நமக்கு கற்பிக்க றார். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rajkannan9189
    @rajkannan9189 ปีที่แล้ว +2

    இவரைப் போன்ற நல்ல உள்ளம் படைத்த மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 ปีที่แล้ว +7

    மனிதனும் தெய்வமாகலாம் .சில மனிதர்கள் மட்டுமே தெய்வமகிரார்கள்.அவருடைய பிள்ளைகளும் இதே போல் நிர்வாகம் செய்ய இறைவனை வேண்டுகிறேன்..இதே பaணியை மற்ற தமிழ் நிறுவனர்களில் பின் பட்ரு கிறார்கள் என நினை கிறேன்.

  • @shanmugakumar1323
    @shanmugakumar1323 ปีที่แล้ว +7

    இதை பார்க்க கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அடக்க முடியவில்லை. எப்படிப்பட்ட மனிதர். பெண்களுக்கு மரியாதை, கல்வி வசதி, இருப்பிடம், அவர்கள் விரும்பும் வேலைக்கு பயிற்ச்சி கொடுத்து....போங்கள் என்னால் எழுத முடியவில்லை. நான் அரியலூர் மாவட்டம் அரியலூர். எனக்கு எப்பவும் கோவை மக்களை எனக்கும், பண்பு, மரியாதை, நட்பில் உயர்ந்தவர்கள்.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 3 ปีที่แล้ว +25

    KPR Pride of Coimbatore

  • @ganesanm9906
    @ganesanm9906 6 หลายเดือนก่อน +2

    அய்யா உங்கள் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள் உங்கள் குழந்தைகள் போல் பார்த்து கொள்வதே இறைவன்க்கு சமம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @electricalfun8486
    @electricalfun8486 3 ปีที่แล้ว +2

    கேக்குறதுக்கு சந்தோசமா இருக்கு சார் எல்லோரும் நல்லா இருக்கணும்

  • @sureshravi2416
    @sureshravi2416 2 ปีที่แล้ว +7

    எண்ணம் போல வாழ்க்கை 🙌வாழ்த்துக்கள் அய்யா 🙌

  • @fram4246
    @fram4246 2 ปีที่แล้ว +9

    What a great man. Giving life to 1000's of families. Best of luck.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 ปีที่แล้ว +2

    நிறைய குடும்பத்தின் வாழ்வாதாரம் வாழ்த்துக்கள் சார்

  • @vasupk9731
    @vasupk9731 ปีที่แล้ว +2

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளரச்சி ஐயாவின் சித்தாந்தம் நன்றி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @govi.ram336
    @govi.ram336 3 ปีที่แล้ว +8

    இந்த காலத்தில் இப்படி ஒருமனிதன் இவர் வாழும் தெய்வாம்

  • @fskrform8390
    @fskrform8390 3 ปีที่แล้ว +23

    இந்த மில்லில் நானும் வேலை பார்த்திருக்கிறேன் சூப்பர் மில் எனக்கு ரொம்ப பிடிச்ச மில் எனக்கு ரொம்ப பிடித்த சேர்மன் எளிமையான மனிதர் அவங்க பையன் கூட கூட நாங்க போட்டோ எடுத்து இருக்கோம் அவ்வளவு எளிமையான மனிதர்கள் வாழ்க வளமுடன்

    • @user-fe7ql8du2j
      @user-fe7ql8du2j 3 ปีที่แล้ว +2

      எந்த ஊர், ஏரியாவில் உள்ளது

    • @thangarajv2985
      @thangarajv2985 3 ปีที่แล้ว +1

      Near karumarathupatti

    • @durgadurga-jn2pe
      @durgadurga-jn2pe 3 ปีที่แล้ว

      @@thangarajv2985 me also working there in 2 years ed sir & chairman sir also so humble

    • @lavanyapalani4080
      @lavanyapalani4080 3 ปีที่แล้ว

      @@durgadurga-jn2pe epdi anga work join pandradgu

  • @jaanuskitchen2382
    @jaanuskitchen2382 2 ปีที่แล้ว +2

    மனநிறைவான பதிவு 🥰 தாயுமானவரின் அம்சமாய் கண்களுக்கு காட்சி அளிக்கிறார்... வள்ளலாரை நினைவு கூறும் உணவுத் திட்டம்.. அப்துல்கலாம் அவர்களை நினைவு கூறும் படிப்பறிவில் வசதி 🥺 ... நெஞ்சம் அகமலர்ந்து வாழ்த்துகிறேன் 🙏 மனித நேயம் முதல் என்பதில் தெரிகிறது குடும்பசூழ்நிலையை உணரும் மனிதர் என்று... வாழ்த்த வயதில்லை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏 பெருங்கருணை கடல் போல் தாயுள்ளம் கொண்ட தாயுமானவரை ♥️♥️♥️♥️🥳🥳🥳

  • @user-tl8fi9te6j
    @user-tl8fi9te6j 3 ปีที่แล้ว +2

    உங்களைப்போல மனிதநேயமிக்க மனிதர்களை பார்பதே கடவுள் கொடுத்த வரம். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன் ஐயா. எல்லா நிறுவனங்களின் முதலாளிகளும், அரசியல்வாதிகளும், அரசாங்கமும், இவரைப் போன்று மனிதர்களாக வாழ்ந்துவிட்டால் மக்கள் அடிப்படை தேவைகளுக்கே போராட தேவையிருக்காது.

  • @tamiltamil6734
    @tamiltamil6734 2 ปีที่แล้ว +4

    I also worked here for 4 years 10, 12, I finished yoga and came out. Dad is golden

  • @yesudoss750
    @yesudoss750 3 ปีที่แล้ว +5

    ஓனர் னா இவர் ஓனர் என்ன மனுசன் யா 🙏🙏🙏

  • @chinnaannamalai1804
    @chinnaannamalai1804 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை
    உண்மை யானா மனித நேயம் மிக்க சிறந்த பண்பாளர்

  • @ManiKandan-cp9lc
    @ManiKandan-cp9lc 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள்உயர்ந்த உல்லம்மிகசிறப்பு நீங்கள் பல்லாண்டு வாழ்கவளமுடன்

  • @RupeeDriver
    @RupeeDriver 3 ปีที่แล้ว +12

    Today KPR Mills Quarterly result announced. And I am seeing this video today. What a coincidence... Congrats Behindwoods Air for this video.

    • @ayanarprabu1795
      @ayanarprabu1795 3 ปีที่แล้ว

      அய்யா. im ur follower. Your daily market updates r super.....

  • @shanmugame5178
    @shanmugame5178 3 ปีที่แล้ว +10

    கொங்கு வம்சத்தில். வந்த தவப்புதல்வரே உம் பணி பல்லாண்டு தொடர
    என் குலதெய்வம் தங்கநாயகியை வேண்டுகிறேன்

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 3 ปีที่แล้ว +4

    எண்ணங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. நல்ல மனிதர். வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹🌹

  • @Girlspower777
    @Girlspower777 3 ปีที่แล้ว +23

    Hii every one....naanum intha company le 7 years work panniruka...work pannite Padicha....diploma yoga...Yoga B.A. yoga M.A mudicha...anga 3 years yoga teacher ah work panniruka....enaku romba santhosama iruku...vazhga valamudan appa...

    • @devaraj5704
      @devaraj5704 3 ปีที่แล้ว

      Valga valamudan.

    • @gayathri9335
      @gayathri9335 3 ปีที่แล้ว +1

      Yenga sisy irukku pona join pana mudiumaa

    • @Girlspower777
      @Girlspower777 3 ปีที่แล้ว

      @@gayathri9335 kandipa mudium sisy...coimbatore le iruku

    • @srisaranboutique
      @srisaranboutique 3 ปีที่แล้ว

      Sister enaku help panna mudiyum na inga join pannalannu irukka

    • @srisaranboutique
      @srisaranboutique 3 ปีที่แล้ว

      Single girl ah irundhu family run pannanum please ungalala muduncha enaku help pannunga please.....

  • @RajKumar-dx3zo
    @RajKumar-dx3zo 2 ปีที่แล้ว +6

    உலகத்தின் மனிதனுக்கு வழங்க கூடிய உயரிய விருது இவருக்கு அளிக்க வேண்டும்.

    • @Vijaykumar-kx5jn
      @Vijaykumar-kx5jn ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @keshavanc9147
    @keshavanc9147 3 ปีที่แล้ว +4

    ஐயா திரு. KPR அவர்களுக்கு என் வணக்கங்கள். வாழ்க வளமுடன்.

  • @karumugam9815
    @karumugam9815 ปีที่แล้ว +1

    ஒரு தகுதியான மாமனிதர் மிகச் சிறந்த தொழிலதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா .. வாழ்க வளமுடன்

  • @varshan08
    @varshan08 3 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி அண்ணா இதுதான் நீங்க பண்ணத்துல சூப்பர்

  • @BanuBanu-fx3cs
    @BanuBanu-fx3cs 3 ปีที่แล้ว +32

    இந்த company la 2years dhaan work pannen... I miss u KPR😭😭😭
    Yen da job ah, vittom nu irukku.., (I'm quality checker )

  • @Siva1477
    @Siva1477 3 ปีที่แล้ว +6

    Tat moment when a girl touched Avudai’s feet...tat was humble gesture by avudai... He didn’t expect and want anyone to fall on his feet... good work Avudai...

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 ปีที่แล้ว +1

    இந்த கம்பனியில் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..... மிக மிக மிக அற்புதமான நிர்வாகம் திறமை.... தாயுள்ளம் கொண்ட மா மனிதன்... நிர்வாக இயக்குனர் திரு.Kpr...அவர்கள்... நேரில் நிறைய பார்த்து பேசி உள்ளேன்.....

  • @jamesmani5985
    @jamesmani5985 3 ปีที่แล้ว +8

    Diamond of coimbatore
    Self Made Billioners ❤️👍🙏