வீடுதேடி வரும் கிராமத்து கறி... | ஆண்டுக்கு 10 கோடிக்கு வருமானம் ஈட்டும் Navaladi Farm
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #goatfarm #meat #goat #coimbatore
கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜீனியரான செல்வராஜ் ஆடு வளர்ப்பு மற்றும் கறி விற்பனையின் மூலம் ஆண்டுக்கு 10 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டிவருகிறார். ஆட்டுப் பண்ணைத் தொழில் ஆரம்பித்தது முதல் நேரடி வணிகத்துக்கு வந்து அதில் வெற்றிபெற்றது வரையான அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார்.
Video Credits:
###
Host : M.Punniyamoorthy
Camera : Bharathwaj
Editor : Rajasekaran.N
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.c
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
செம்மறி கெடா எனக்கு தெரிந்து நல்ல லாபம் ஆனால் கிடா குட்டி வாங்கி வளர்ப்பது நன்று😊
நானும் 40 வருசமா 50 ஆடு பக்கமா வளர்த்து வரேன்...
இவர் சொல்வதெல்லாம் உண்மை தான்.. ஆனால் இதனை எல்லோறாலும் பண்ண முடியாது.. நஷ்டம் வந்திடும்....
இவர் பண்றார்னா இவருக்கு சகல சூழ்நிலையும் சரியாக இருக்கு. இவர் உற்பத்தி பண்ணியதை இவரே அழிக்கிறார்...
அங்கு தான் வெற்றி பெறுகிறார்....
இவர பார்த்து யாராவது செய்து, அழிஞ்சி போயிடாதீங்க...
exactly no one will buy the thalchery breed in our local meat shop to sale.only possible in metros they dont care abut the breed.less no chances to the common farmers to achive this.semmary and out native breeds in free range is the only proven way to do this farming
இவர் நடிகர் சூர்யாவின் பினாமி
ஆசை. படாதிங்க. அவசரபடாதிக்க. ஆழம். தெரியாமல். இருபது. ஆண்டுகளுக்கு. முன். ஆரம்பித்து. சிரோகி கரோலி. பீட்டல். போயர். என லளர்த்தி. கடைசியில். விற்பதற்குள். கண்ணீர். விடும். நிலை. போதும். போதும். என. ஆகி. கூம்பிடு. போட்டேன். அன்று. இந்த. பணத்தை. இடம். வாங்கி. இருந்தால். இன்று. பல. கோடி. கிடைத்து. இருக்கும். சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை
விற்பனை வாய்ப்பை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் பத்து ஆடுகள் ஆரம்பித்து படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும்
நானும் பெருந்துறை தான் அண்ணா
எங்க ஊர்ருலே ஒருத்தரு
MBBS படிச்சுட்டு சமுத்திரம் தாண்டி போயி மருத்துவர்
வேலை பார்த்து வந்தாரு,
அந்த மருத்துவர் தான் பணி புரிந்த மருத்துவர் வேலையைய் உதரித் தள்ளீட்டு பரண் மேலே ஆடு வளத்தி கோடிகள்ளே சம்பாதனை செஞ்சு மச்சு வூடு கட்டீட்டாருங்க,
டாக்டரு ஆடு வளத்து சம்பாதனையிலே
இந்த தீவாளிக்கு ஆடி கார் வாங்கி ஓட்டீட்டு வந்தாருங்க அம்புட்டு சந்தோசமுங்க,
எல்லாம் இந்த பசுமை விகடன் பத்திரிக்கையாலே தானுங்க.
விவசாயிகள் அம்புட்டு பேரும் பசுமை விகடன் சொல்ற மாதிரி செயல்பட்டு ஆடி காரு வாங்கறாங்க.
ஈமு கோழியைய் பசுமை விகடன் மொதலாலி தான் வெளி நாட்டுலே இருந்து முதன் முதலா வாங்கி வந்து வளத்துனதா பத்திரிகை வாயிலாக விவசாயிகளுக்கு சொன்னதும் இந்த பசுமைவிகடன் தானுங்க.
அனைவரும் தவறாம பசுமை விகடன் படீங்க
கோடீஸ்வரன் ஆயிடலாம்.
😂😂😂😂
😅😂🤣
😂😂
pasumai vikatan dubakkur boys...10 cr???? nambara mathiri podunga da
அய்யாவோட காளப்பட்டி கடையில நாட்டு கோழி விலை கேட்டா கறி திங்குற ஆசையே போய்டும்... உயிர் எடையே கிலோ 750 ரூவா... நேரடியாக விற்பனை ல விலை கம்மியா கிடைக்கணும் ல??
Super sir well explainnation
Nalla manithar
எனக்குத் தெரிந்து இந்த நபர் ஆண்டுக்கு ஒரு லட்சம் கூட சம்பாதிப்பது மிகவும் கடினம் இதை நம்பி இளைஞர்களும் மற்றும் யாரும் ஏமாற வேண்டாம்
Encourage not discourage the foremost comment
உங்களுக்கு அவரைப்பற்றி தெரியவில்லை. Village meet shop நெட்டில் தட்டிப்பாருங்கள். ஆனால் பெரிய உணவகங்களுக்கு கடனுக்கு விற்பனை செய்கிறார்.
பைத்தியம் முத்தின் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்
இவர் நடிகர் சூர்யாவின் பினாமி
ஆடு வலர் பது தப்பு இல்லை வலர்பது எப்படி என்று தெரிந்து கொண்டு வலர்பது நல்லது நானும் ஆடு வலர் கிரேன் என்னிடம் 100ஆடுகள் உள்ளது நாட்டு ஆடு போயர் கிரஷ் தலச்சேரி போயர் கிரஷ் வலர் பது நல்லது வருடத்திர்கு 100கிலோ சாதியம் இல்லை 30 இருந்து 40ok
அண்ணா.... உங்க போன் நம்பர் கிடைக்குமா?
தமிழை நீங்கள் கொல்வது மிக கொடுமை
சார் போன் நம்பர் சொல்லமுடியுமா?
... ஆக.. ஆடுகளை. வளர்த்து.. ஓடியோடி... . உழைக்கிறீ ங்க....🧐🧐🧐
.....உழைப்புக்கு... பெரிய... நன்றி..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
100 acre vechurunda yaruvenumnalum 10 crore sambarikulam 😂
Sir ungakitta Paisa iruku niga ennavenalum pannalam.but Paisa illathavaga etha panna mutiyathu.naanum aadu valarkuran perusa ethumathiri mutiyala ena money very all most venum.
First 5 year he struggled even though his father in agriculture.
Salem ku aadu kondu vanthu kutupayaa anna
He is selling directly so he may make money
This man purchasing live goat per kg 200 rs only for his shop but tha outside market is 450rs
enda 20 adu vechukittu..ivaruu 10crs edukura ram...dont spoil young guys
200 goats elan anga ila... I already visited that farm.. All cross breeding oly... Not original boer
He confirmed himself all are cros breed bro,boer and thalachery
Last week I have visited no more good maitain
Live weight 200 rs ku goat purchases panuna 10 core illa 50 core yea earn panalam😂😂😂
IT depatment state ment eruka ,? TAX katti eruka ?
No income tax for agriculture
He is dooing many business.in gobi chettipalayam. This is only entertainment
I tried farming with this goat. Completely waste. Go with our native breeds.
Fraud 😂
Nee adichu vidu.. Kassa panama.. !!!
No 1 fraud kummal
Uerai konnu vaala vendam
😂
Nalla uruttu😂😂
Boer Goat price 1500 /- per kg live weight in his farm
It's not original boer.. They crossed many breeds
Sir GST potruvanga 😢😢😢😢
GST 28%potruvanga sir😅😅😅😂😂
ஏமாந்திட்டீங்களே இந்த ஆட்டு இனம் oreginal . Boer இல்லை இது boer மாதிரியே இருக்கும் ஆனால் boer கிடையாது இது Gene master goat இனம் 🙏
ஒரிஜினல் போயர் குட்டி எங்க கிடைக்கும் சகோ
Sir contact number kedaikkuma