"Office-க்கு அல்வா குடுத்தேன்... இப்போ 8 கோடி ரூ. BUSINESS பண்ணுறேன்!" வாங்க அண்ணாச்சி MD பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Name : SelvaRaj
    Designation : Managing Director
    Company name : Vanga Annachi
    Website Link :
    vangaannachi.com/
    Contact Number :
    +91-6385815500
    ---------------------------------------------
    #vaangaannachi #inspiring #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 141

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @krishkumar-ib4vl
    @krishkumar-ib4vl ปีที่แล้ว +52

    உழைப்பு ஒருபோதும் நம்மை கைவிடாது என்பதற்கு உதாரணம்.....நம் கண் முன்னே வளர்ந்த நண்பர்......வாங்க அண்ணா வளர்க அண்ணாச்சி

  • @Johnny-qg9xs
    @Johnny-qg9xs ปีที่แล้ว +7

    என்னுடைய நண்பர் செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று இந்த youtube சேனலில் இவரை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் முடித்துவிட்டு அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் மட்டுமே தொழில் செய்தால் மட்டுமே மிகப் பெரிய நிலையை அடைய முடியும் என்று வாங்க அண்ணாச்சி என்ற நிறுவனத்தை நிறுவி இன்று மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளார். இதற்கு அவர் எடுத்த முழுமையான கடின உழைப்பு மட்டுமே.. 👍👍👍👍👍

  • @Ranganathapuram-Brothers
    @Ranganathapuram-Brothers ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் அண்ணா நம்ம ஊர் ஆள் பெரிய இடத்துக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது,
    ஆகஸ்ட் 2020 முதன் முதலில் உங்களிடம் திருநெல்வேலி அல்வா வாங்கினேன்,இப்போ நீங்க வேற லெவல் ❤❤❤🎉🎉🎉🎉

  • @saranganesh6131
    @saranganesh6131 ปีที่แล้ว +27

    கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் என் நண்பர்..💪

  • @சும்மாபேசுவோம்வாங்க

    நிருபித்து காண்பித்து விட்டார்..... வளர்க அண்ணாச்சி...

  • @asalnaturalfoods
    @asalnaturalfoods ปีที่แล้ว +15

    விடாமுயற்சியுடன் முழு கவனம்..
    அதற்கான பரிசு வெற்றி மட்டுமே...
    உதாரணம் : வாங்க அண்ணாச்சி..

  • @harimoon1334
    @harimoon1334 ปีที่แล้ว +9

    அண்ணனின் வெற்றிக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @lawrences9125
    @lawrences9125 ปีที่แล้ว +7

    எல்லாம் சரிதான். சித்தா வைத்திய முறைப்படி எந்த ஒரு லேகியம் அல்லது தலைக்கு தேய்க்கும் எண்ணெய் அல்லது வலிக்கு தேய்க்கும் எண்ணெய் போன்றவற்றை எரிக்கும் போது விறகு அடுப்பில் எரிப்பதே 100 % சரியானது ஆகும். இவ்வாறு எரிவாயு அடுப்பில் எரிக்கும் எண்ணெய் வகைகள் முற்றிலும் இயற்கைக்கு மாறான ஒரு விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.

    • @a.p.rajupillai7675
      @a.p.rajupillai7675 6 หลายเดือนก่อน

      slow heating is only matters whether you do it by gas or any other method does not make any difference if you understand the process.

  • @savithrykumar3837
    @savithrykumar3837 5 หลายเดือนก่อน +2

    Unmai,Uzhaippu,& Real Visva Roopa Vetri , Thanks & Congratulations 🎉👏

  • @ayyappanr9613
    @ayyappanr9613 ปีที่แล้ว +3

    தம்பி வாழ்த்துக்கள். வாங்க அண்ணாச்சி கடை வளர்க வளர்க💐💐💐💐💐

  • @prasanthraj108
    @prasanthraj108 ปีที่แล้ว +7

    Happy to see your growth la from zero to hero ....🎉🎉🎉

  • @pachiyappand8740
    @pachiyappand8740 10 หลายเดือนก่อน +1

    எனக்கு வேலை இல்லை.அண்ணா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 ปีที่แล้ว +7

    விடா முயற்சி என்றும் மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள் அண்ணாச்சி உங்களின் தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👌👍God bless you 🙏🙏🙏

  • @satheshrajesh1791
    @satheshrajesh1791 ปีที่แล้ว +3

    Superb Selvaraj, congratulations and still way to go, keep rocking all the very best for your future endeavours

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan7219 ปีที่แล้ว +6

    Product price is little high bro ,normal income person can't afford it

  • @tamilserial1985
    @tamilserial1985 ปีที่แล้ว +1

    உழைப்பே உயர்வு சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த நண்பர்

  • @nellaishankar
    @nellaishankar ปีที่แล้ว +10

    தங்கள் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் தம்பி !! நெல்லை மண்ணின் இன்றைய தலைமுறையில் உழைப்பால் உயர்ந்துள்ள தொழிலதிபர்

  • @mukeshc579
    @mukeshc579 ปีที่แล้ว +4

    Really an inspirational one.... Keep growing.... God bless you...

  • @mohamedmoosa7123
    @mohamedmoosa7123 ปีที่แล้ว +3

    Great.... alhamdulillah...
    Smart work...and dedication of selvaraj....make him to this level...

  • @jackieraja4022
    @jackieraja4022 ปีที่แล้ว +6

    Hardwork never fails nanba ....nee sonnathuthan ...congrats for your growth...🥳🎉

  • @muraliv8157
    @muraliv8157 ปีที่แล้ว +1

    வீடியோவில் விளம்பர உள்ளடக்கம் உள்ளது, விளம்பரத்தின் உள்ளடக்கத்தால் ஏற்படும் நேரடி, மறைமுக அல்லது விளைவான இழப்புகளுக்கு Behindwoods பொறுப்பேற்காது. எனவே, விளம்பரத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்துவது பார்வையாளரின் சொந்த ஆபத்தில் உள்ளது.

  • @dineshalexandard3012
    @dineshalexandard3012 ปีที่แล้ว +3

    Congratulations Vangaannachi... really your all products are excellent taste and results.keep goahead and i wish you all the best..

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 ปีที่แล้ว +2

    Mikka Magizhchi

  • @sathishkumarsathishkumar2593
    @sathishkumarsathishkumar2593 ปีที่แล้ว +2

    வாங்க அண்ணாச்சி வளர்க அண்ணாச்சி

  • @salamonselvin987
    @salamonselvin987 ปีที่แล้ว +7

    HARD WORK NEVER FAIL CONGRATULATIONS MY BROTHER ❤

  • @tabisanta9757
    @tabisanta9757 ปีที่แล้ว +3

    Kudos to your products anna achi happy to see you .. beyond ur brand logo .. many congratulations anna

  • @thoothukudifishingchannel
    @thoothukudifishingchannel ปีที่แล้ว +1

    உழைப்பால் உயர்ந்த எனது அருமை தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்…

  • @karthikeyang9269
    @karthikeyang9269 ปีที่แล้ว +1

    அருமை. உழைப்பின் பயனை வாழ்க்கை அளிக்கிறது

  • @lakshmananayiram5266
    @lakshmananayiram5266 ปีที่แล้ว +2

    அருமை, மகிழ்ச்சி செல்வா

  • @akshayaentertainers7374
    @akshayaentertainers7374 ปีที่แล้ว +1

    2019 start up now growing well.. all the best dear selvaraj nadar.....

  • @1509JD
    @1509JD ปีที่แล้ว +3

    This brand vaanga annachi rocks. I'm using his products for a while it's excellent quality ❤

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 ปีที่แล้ว +2

    Both are good speakers

  • @vigneshkarthy2702
    @vigneshkarthy2702 ปีที่แล้ว +2

    My hearty congratulations❤ to you my friend. You are a😊 inspiration for every youngster🎉 வாழ்க வளமுடன்

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 ปีที่แล้ว +2

    Product price is very high,need to reduce the cost

  • @kaleeswarieswari1132
    @kaleeswarieswari1132 ปีที่แล้ว +1

    வீடியோ அருமை தன்னம்பிக்கை தருகிறது.

  • @educationsea5884
    @educationsea5884 ปีที่แล้ว +1

    U look like Rangaraj Pandey. Speech also like that. Good effort go ahead bro

  • @soopersubuu
    @soopersubuu ปีที่แล้ว +1

    😊 தனது புதிய சிந்தனை மற்றும் விடாமுயற்சியால் வெற்றி கண்ட நண்பர் செல்வராஜ்-ற்கு 🎉 வாழ்த்துக்கள்..
    ❤ வாழ்க.. வளர்க..
    #வாங்கஅண்ணாச்சி 🎉
    #திருநெல்வேலி 🎉
    #திருநெல்வேலிஅல்வா 🎉

  • @chandranchandran9500
    @chandranchandran9500 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நெல்லைக்கு பெருமை

  • @jenys2197
    @jenys2197 ปีที่แล้ว +2

    You deserve this. Ovoru product um semma quality!

  • @kamal5363
    @kamal5363 ปีที่แล้ว +1

    Valthukal Selva

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +3

    எல்லாம் விதி, விதியை தவிர வேறில்லை.

  • @powerbeastheera5849
    @powerbeastheera5849 ปีที่แล้ว +2

    Hard work never fails !!! Selva raj congratulations !!! 👏💐

  • @sathishkannan4307
    @sathishkannan4307 ปีที่แล้ว +2

    Superb annachii.. way to go..

  • @VinoRuth-
    @VinoRuth- ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி 💐💐💐💐❤️🥰🥰👌🏻👌🏻நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் 💐💐💐🥰

  • @entertainment.1998
    @entertainment.1998 ปีที่แล้ว +1

    Super geat happy 🎉journey travel life ❤❤

  • @mayakrishna4639
    @mayakrishna4639 ปีที่แล้ว +2

    Iam using vanga annachi brand. Last 1year,s Nice and good 👍😊.. iam only customer.. not for branding for anyone...if you are care your health.. it will support you...

  • @balur9452
    @balur9452 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நல்லாசிகள்

  • @dineshalexandard3012
    @dineshalexandard3012 ปีที่แล้ว +1

    Congratulations Vangaannachi

  • @User-sdj5
    @User-sdj5 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கையின் மறுஉருவம்

  • @deepasamiksha6465
    @deepasamiksha6465 ปีที่แล้ว +1

    Ivaru Romba nalla manusan I like your hair oil

  • @naziran8341
    @naziran8341 ปีที่แล้ว +3

    Romba sandhoshama eruku ungala paka Mr. Selvaraj.. I am your customer.. Really Thoughts mould our life.. Your thought made your life as such.. May God bless you

  • @lakshanafibers7841
    @lakshanafibers7841 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @crazy_vloggers3847
    @crazy_vloggers3847 ปีที่แล้ว +2

    Annachi is a brand bro❤

  • @vijayraghavan58
    @vijayraghavan58 ปีที่แล้ว +1

    Happy to see you selva brother. And Al d best 🎉

  • @tamilclasher5058
    @tamilclasher5058 ปีที่แล้ว +1

    வா மச்சான் வா மச்சான்... Masss

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 ปีที่แล้ว +2

    Good products but Price too costly...

  • @Sureshkumar-cq5hy
    @Sureshkumar-cq5hy ปีที่แล้ว +1

    Great 💐Hard work never fail👏🙌.

  • @msramiamsramia41
    @msramiamsramia41 ปีที่แล้ว +1

    Spr selvam hands up❤🎉🎉🎉

  • @tamilserial1985
    @tamilserial1985 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் செல்வராஜ்

  • @madhu619
    @madhu619 ปีที่แล้ว +1

    Nice video. Interesting person.

  • @rameshbarna2488
    @rameshbarna2488 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @umamaheswari8520
    @umamaheswari8520 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏❤

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @franohlivingston7646
    @franohlivingston7646 ปีที่แล้ว +2

    Happy to see your hardwork brother.😊

  • @soundarrajan88
    @soundarrajan88 ปีที่แล้ว +1

    Inspiring bro, proud to be your customer.

  • @AAA1991aj
    @AAA1991aj ปีที่แล้ว +1

    Happy to see you in this stage...

  • @rajexports8889
    @rajexports8889 5 หลายเดือนก่อน

    I'm very excited, Congratulations ❤
    All the best

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி ..

  • @shrinmohamed8591
    @shrinmohamed8591 ปีที่แล้ว +1

    Anna na vangirukan ellam best

  • @mrspattikadu3221
    @mrspattikadu3221 ปีที่แล้ว +1

    Unmai annakitatha na en baby ku regular ah malt vanguren 🎉🎉🎉🎉🎉

  • @MasterMaterial
    @MasterMaterial ปีที่แล้ว +2

    Congratulations 🎉🎉

  • @aswinammu2062
    @aswinammu2062 ปีที่แล้ว +1

    Sir eanaku intha porul venum kidaikuma

  • @VINOTHKUMAR-cj1xl
    @VINOTHKUMAR-cj1xl ปีที่แล้ว +2

    Vanga annachi hair oil semma result❤

  • @muraliv8157
    @muraliv8157 ปีที่แล้ว +1

    மூலப்பொருள் அனைத்தும் வேதியியல் பொருள்கள்

  • @MrRider10000
    @MrRider10000 ปีที่แล้ว +1

    Super brother keep rocking

  • @h.rmeenakshi1547
    @h.rmeenakshi1547 ปีที่แล้ว +1

    Congratulations

  • @PravinKumar-ev8xd
    @PravinKumar-ev8xd ปีที่แล้ว +2

    Super bro 🎉

  • @meenaramu3425
    @meenaramu3425 ปีที่แล้ว +1

    Super brother

  • @ammansathish2295
    @ammansathish2295 ปีที่แล้ว +2

    அண்ணன் செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉👑

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava ปีที่แล้ว

    Congratulations..Kindly clarify my doubt..beetroot ivlo heat panni podi pannuna.. ahdula ulla nutrients apdiye irukuma?

  • @ashokarun8902
    @ashokarun8902 หลายเดือนก่อน

    Friends keykkum pothu avarkalukku unmayana vilayaivida athikama vithathey thavaru...pa

  • @sathishlesance4851
    @sathishlesance4851 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @mohamedimamudeen6410
    @mohamedimamudeen6410 ปีที่แล้ว +1

    Waaaveeee 👌👌hard work sir

  • @fermefraiche7371
    @fermefraiche7371 ปีที่แล้ว +1

    Interviewer walks with slippers inside the preparation zone

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @naveenprasath7823
    @naveenprasath7823 ปีที่แล้ว

    Ivaroda hair growth oil nalla irukka? Yaravathu use panringala?

  • @poongodig4920
    @poongodig4920 ปีที่แล้ว +1

    🙋‍♀️ivanga Hair oil evlo ml, evlo rupees friends therinja sollunga....

  • @Manikandan-lz9nk
    @Manikandan-lz9nk ปีที่แล้ว +1

    Congratulations Mapla

  • @Tamilan731
    @Tamilan731 ปีที่แล้ว

    அருமை 👌

  • @yoga142153
    @yoga142153 ปีที่แล้ว +1

    Great...

  • @saivadurai
    @saivadurai ปีที่แล้ว +2

    I’m also using this oil , very good results 🎉🎉🎉

  • @shawnwillsmith.s558
    @shawnwillsmith.s558 ปีที่แล้ว

    Hi..
    How to order ur products..?

  • @templevin
    @templevin ปีที่แล้ว +1

    Ungala behind wood kooptaangala இல்ல நீங்க avangala kooptaangala. Anyway good luck 🎉

  • @premruthu456
    @premruthu456 ปีที่แล้ว +1

    I'm using hair oil of vaanga annachi... Very best product....

  • @Rajislifestylepondicherry
    @Rajislifestylepondicherry ปีที่แล้ว +1

    Resale iruga ivar kita kettu solluga bro

  • @amudhasendil863
    @amudhasendil863 ปีที่แล้ว +1

    Super brother 😊

  • @ravis9972
    @ravis9972 ปีที่แล้ว

    வணக்கம்+அண்ணாச்சி

  • @indira368
    @indira368 ปีที่แล้ว +4

    It's true, iam using hairoil for past 4 months.. hairfall reduced and helped in hair growth... really true n geniue product..

    • @lavanyak3104
      @lavanyak3104 11 หลายเดือนก่อน

      Unmaya vaa sis

    • @vasanthibalakumar7725
      @vasanthibalakumar7725 9 หลายเดือนก่อน +1

      Naan use pannuna ennoda hair yellam koitte poirchu

  • @prabaharan1594
    @prabaharan1594 ปีที่แล้ว +1

    Superr❤