Police வேலையில் 10 வருடத்தில் சம்பாதித்ததை ஆடு வளர்ப்பில் 2 வருடத்தில் சம்பாதிச்சிட்டேன் | Goat Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #aaduvalarpu #aadu #goat #goatfarming
    தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். பத்து ஆண்டுகளாக தமிழக காவல்துறையில் பணியாற்றிய இவர், அதில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று அந்த வேலையிலிருந்து வெளியேறி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆடு வளர்ப்பில் வெற்றிகரமாக இயங்கும் இவர் 10 ஆண்டுகளில் போலீஸ் வேலையில் சம்பாதித்த பணத்தை இரண்டே ஆண்டுகளில் ஆடு வளர்ப்பில் ஈட்டியுள்ளதாகக் கூறுகிறார். மேலும், ஆடு வளர்ப்பில் உள்ள சாதக பாதகங்களை இந்தக் காணொலியில் விளக்குகிறார்.
    Contact: 95000 29243
    Video Credits:
    ###
    Host : M.Punniyamoorthy
    Camera : D.Dixith
    Editor : Lenin.P
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh Charles
    ###
    -------------------------------------------------------
    #Bestfence #Fence #VNCGroup
    மேலும் BESTFENCE தயாரிப்புகளை பற்றிய விபரங்களுக்கு 1800 599 3939 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது www.bestfence.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
    தயாரிப்பாளரின் முகவரி:
    V.N.C எல்க்ட்ரோட்ஸ்
    நெ.3, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
    S. வெள்ளாளப்பட்டி,
    கரூர்-639004
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 145

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 2 หลายเดือนก่อน +31

    நானும் goverment jobs விட்டு விட்டு வந்துட்டேன் ... ஆடு வளர்க்க போரன் .. stress free job .. வழ்த்க்கள் சகோ

    • @kickout6401
      @kickout6401 2 หลายเดือนก่อน +3

      Vendam

    • @Thelordofuniverse231
      @Thelordofuniverse231 หลายเดือนก่อน

      @hemaradhakrishnan1313 😂😂😂😂ada mutta punda mavana

    • @Oathkeeperz
      @Oathkeeperz หลายเดือนก่อน

      Neega, entha department bro ?

    • @Wukong432
      @Wukong432 หลายเดือนก่อน +2

      எடுத்தவுடன் பெருசா ஆரம்பிக்க வேண்டாம் நண்பா. ஒரு பத்து அல்லது ஐந்து ஆடுகள் வளர்துபாருஙகள் பலக்கபட்டவுடன் பெரிதாக ஆரமெக்களாம்.

    • @KarthiIshu-c8s
      @KarthiIshu-c8s หลายเดือนก่อน

      ​@@kickout6401 En bro vendam soldrainga

  • @urimai
    @urimai 5 หลายเดือนก่อน +21

    அறிவுள்ள business man ❤

  • @WhereIAmInInfiniteTimeAndSpace
    @WhereIAmInInfiniteTimeAndSpace 7 หลายเดือนก่อน +28

    You are an inspiration for many youngsters.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் brother

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt 4 หลายเดือนก่อน +23

    சூப்பர் முடிவு யாயருக்கும் பயப்பட வேண்டாம் டென்ஷன் கிடையாது வாழ்த்துக்கள் நாணும் EX சர்வீஸ் man தான் அதிகார தூஸ்பிரேயோகாதல் வெளியானவன் நான் வாழ்த்துக்கள்வளரனும்

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 4 หลายเดือนก่อน +14

    சூப்பர் அய்யாவின் முடிவு

  • @jeevarethinammani5987
    @jeevarethinammani5987 4 หลายเดือนก่อน +81

    படுச்சு பாழகுறத விட,ஆடு மேச்சு ஆளாகிறலாம் என்பது உண்மை

  • @mahadevan2063
    @mahadevan2063 4 หลายเดือนก่อน +12

    ஆடு வளர்ப்பு மிக நன்று

  • @kaliraj-r6q
    @kaliraj-r6q หลายเดือนก่อน +5

    ஆடு வளர்ப்பு அவமானம் இல்லை வருமானம் அண்ணன் சீமான்

  • @Gunashree-j9g
    @Gunashree-j9g 4 หลายเดือนก่อน +46

    சீமான் சொல்றாங்க இப்படிப்பட்ட ஆட்சிய தான்❤❤❤

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரரே அருமையான முடிவு. தைரியம் தேவை.நானும் முயற்சி செய்கிறேன் . அரசு வேலை மோகத்தில் இருக்கும் நமது படித்த சகோதரர் சகோதரிகளுக்கு சரியான பதிவு . மேலும் விவரம் மற்றும் பார்வைஇட தொலைபேசி எண் தந்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளர்க ஜெய் ஹிந்த்

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 5 หลายเดือนก่อน +9

    Super Mr.Sathish kumar , You are a role model to all . Start up to all young graduates to start a business to make money for the living 🎉🎉🎉

  • @sivarajan8575
    @sivarajan8575 7 หลายเดือนก่อน +12

    Super sir congratulations 👍🌾🌾🌾👍👍👍👌👌💪💪

  • @truenews3476
    @truenews3476 6 หลายเดือนก่อน +10

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹

  • @anbuforms4724
    @anbuforms4724 7 หลายเดือนก่อน +89

    போலிஸ் வேளை செய்யரதை விட ஆடு மேய்த்து பிழைத்துக் கொள்வது நல்லது 😂😂😂😂

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 6 หลายเดือนก่อน +4

      Si agama constable ana apdi dhan irukkum

    • @MasilaMani-yg3mm
      @MasilaMani-yg3mm 5 หลายเดือนก่อน

      Ji​@@Prasath-kw8gl

    • @rajeshbanumathi4118
      @rajeshbanumathi4118 4 หลายเดือนก่อน +1

      ​@@Prasath-kw8gl neenga SI ya sir...

    • @vasansrini7251
      @vasansrini7251 3 หลายเดือนก่อน +5

      Si compare best constable

  • @sureshbabu1358
    @sureshbabu1358 28 วันที่ผ่านมา

    I am police in dindigul district nanpa unga goat farm business la nega win pannathuikku rompa valthuikkal rompa kashtam history victory u r success but one unga videos la goat business la positive thoughts ah vida negative thoughts over yaraium degrade pannathinga உங்க ஆடு வளர்ப்பு முறையை பற்றி video வில் கூறினால் போதும் உங்கள் துறையில் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர திண்டுக்கல் கால்நடையாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 5 หลายเดือนก่อน +33

    முதலில் நம்மால் இதில் சமாளிக்க இடம் வசதி பொருளாதார வசதி இருக்கிறதா எண்று சுய பரிசோதனை செய்யவேண்டும் பிண்புதாண் அதில் ஈடுபடவேண்டும்

  • @prabatamil9729
    @prabatamil9729 7 หลายเดือนก่อน +5

    Super Anna congratulations non Thanjavur Anna

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 4 หลายเดือนก่อน +2

    Super.thaliva.

  • @muthumari4384
    @muthumari4384 17 วันที่ผ่านมา

    ஆடு வளர்க்கும் முன்
    காடு வளர்க்க வேண்டும்
    இது சாதாரண விஷயம் இல்லை
    பொழுதுபோக்கு... பண்டிகை...
    கல்யாணம்... காதுகுத்து....
    ஊர் திருவிழா....
    எல்லாம் விட்டு விட்டு ஒரே வேலை தான் எல்லாம் வீடியோக்கள் பார்க்கும் போது நன்றாக இருக்கும் ஆனால் இறங்கி வேலை செய்யும் போது தான் தெரியும் சகோதரரே
    வீட்டில் 🏡 அம்மா அப்பா தம்பி என்று யாராவது இருந்தால் மட்டுமே சாத்தியம் இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டம்
    ஏதாவது உடல் நலம் குன்றி விடும் போது யாராவது உதவினால் தான்.
    ஆடு மாடு கோழி எல்லாம் உயிர் ஜீவன்
    முதலில் 10-15 வளர்த்து பார்த்து விட்டு பிறகு அதிகமாக வளர்க்கலாம்
    வாழ்த்துக்கள் தம்பி நல்ல விஷயம் வளர வாழ்த்துக்கள் நன்றி

  • @balajik2378
    @balajik2378 2 หลายเดือนก่อน +1

    Namma area.. Super

  • @ravichantheraprasathmuruge6592
    @ravichantheraprasathmuruge6592 2 หลายเดือนก่อน +2

    ஹை அடுத்த பா ஜ க மாநில தலைவர் 😅

  • @RamyaCaptain00
    @RamyaCaptain00 5 หลายเดือนก่อน +3

    Super nanba

  • @LuckyPots-de5yv
    @LuckyPots-de5yv 4 หลายเดือนก่อน +2

    Police sir👍👍👍👍super, wishes

  • @manface9853
    @manface9853 5 หลายเดือนก่อน +2

    Om siva jai hind super

  • @akrules4836
    @akrules4836 14 วันที่ผ่านมา

    இவரு sollurathu 100 / correct

  • @sundariswaminathan7469
    @sundariswaminathan7469 4 หลายเดือนก่อน +1

    Super thambi

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 5 หลายเดือนก่อน +2

    நல்ல பேச்சு வாழ்த்துக்கள்..

    • @santhanacruz1188
      @santhanacruz1188 4 หลายเดือนก่อน

      ❤Thanthamica thanthane ariyvukettuthan. Poneeyro, 2:02 song is in memory, 😎😎🐒🦍🔴🐒😎⚫🧑🧑🧑🧑🧑🧑🏚️🎎🎉

  • @ragragul6102
    @ragragul6102 4 หลายเดือนก่อน +5

    ஆடு வளர்ப்பது அசிங்கமா இல்லை.சசொந்த நிலத்தில்தீவன பயிர்களை வளர்த்து தீவனம் ஆக்கிக்கலாம்.

  • @karthickrajendran
    @karthickrajendran 7 หลายเดือนก่อน +7

    Super bro ❤

  • @haridurgesh4418
    @haridurgesh4418 6 หลายเดือนก่อน +5

    வாழ்க வளர்க வெழ்க

  • @ksundar4649
    @ksundar4649 3 หลายเดือนก่อน +1

    Super. Police sir

  • @abdulsalams3680
    @abdulsalams3680 3 หลายเดือนก่อน +1

    Great thought and action

  • @Jfasayri
    @Jfasayri 7 หลายเดือนก่อน +4

    Super sir

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 7 หลายเดือนก่อน +7

    good

  • @arockiaarockia6714
    @arockiaarockia6714 4 หลายเดือนก่อน +2

    Super Anna

  • @sselvi5495
    @sselvi5495 3 หลายเดือนก่อน +1

    வணக்கம்.தலைவா🤗🙏🙏👍👍👍👍🤝🤝

  • @sathiyanarayananramar5378
    @sathiyanarayananramar5378 5 หลายเดือนก่อน +3

    Bro neenga home posting vaankittu , veela ulla unga family support la ithaiyum part time professional parthurukkalame ?

  • @syednoohu8692
    @syednoohu8692 3 หลายเดือนก่อน +2

    Life begins, Where fear ends

  • @villageboy6658
    @villageboy6658 2 หลายเดือนก่อน +1

    தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் நானும் army தான் எனக்கும் ரொம்ப நாளா ஆசை

  • @gokul7407
    @gokul7407 5 หลายเดือนก่อน +6

    20:04 correctly said

  • @balus4174
    @balus4174 2 หลายเดือนก่อน

    Correct speech Anna 👍🌾

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn 4 หลายเดือนก่อน

    Very good nanba,

  • @NicholasGreshan
    @NicholasGreshan 4 หลายเดือนก่อน +4

    பொலிஸ் வேலையல்ல சேவை .

  • @renurenu2279
    @renurenu2279 6 หลายเดือนก่อน +1

    Very good bro

  • @sakthivicki8034
    @sakthivicki8034 4 หลายเดือนก่อน

    Good information brother

  • @KannanKannan-j6j
    @KannanKannan-j6j 4 หลายเดือนก่อน +2

    SUPER PRO GOOD.....

  • @sivaprakasam1393
    @sivaprakasam1393 6 หลายเดือนก่อน +1

    Super bro👍🌹🌹

  • @DhilipKumar-fh9je
    @DhilipKumar-fh9je 11 วันที่ผ่านมา

    5.ஏக்கர் 30 சென்ட் நிலம் அது தான் முதலீடு. இன்றைய நிலையில் நிலத்தின் விலை?

  • @n.g.santhoshkumar5033
    @n.g.santhoshkumar5033 6 หลายเดือนก่อน +2

    Super

  • @venkateshm3194
    @venkateshm3194 6 หลายเดือนก่อน +1

    Super Sir🎉🎉

  • @irshadkhan5453
    @irshadkhan5453 6 หลายเดือนก่อน +2

    Nice Video

  • @allwinfernands2551
    @allwinfernands2551 5 หลายเดือนก่อน +2

    Use Pannum pill in peyar enna

  • @RajasekarChellappa
    @RajasekarChellappa 2 หลายเดือนก่อน +1

    👏👏👏👍🏼

  • @rajaduraim8764
    @rajaduraim8764 หลายเดือนก่อน

    ❤❤❤ good brother ❤

  • @JothiVenkatachalam-yz5op
    @JothiVenkatachalam-yz5op 6 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @samymadasamy2000
    @samymadasamy2000 4 หลายเดือนก่อน +1

    ஆட்டை வளத்தா அதிகாரத்தில் இருக்க முடியாதுல்ல ஆடு வளத்து காசு பாக்கையில சில போலீஸ் பாத்து என்ன கையாண்டு காசு வாங்குற உழைச்சு முன்னேற்றமும் நோக்கும் இவருக்கு அடுத்தவன் உழைப்பு வேண்டாம் நல்லவர் தான் ஆனா போலீஸ்காரங்க அப்படி இல்லையே அடுத்தவன் உழைப்ப சேலை எப்படி மண்ணு மாதிரி வாயை பழக்கம் கட்ட பஞ்சாயத்து பேசலாம் களவாணி போயிட்டு உறவாடு தான் காசு அவனுக்கு குறியீடு பாவம் ஆட்டோ மேட்ச் குட்டிய வழக்கு லாபம் தேடிக்கிட்டு இருக்காரு பரவால்ல இதுவும் நல்லது தான் யார்கிட்டயும் கைய கட்ட வேண்டாம் யார்ட்டையும் கை நீட்ட வேண்டாம் நம்ம உழைப்பு நம்ம சாப்பாடு

  • @mohanrgu
    @mohanrgu หลายเดือนก่อน

    எனது அனுபவத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிஎஸ்கே பீமா ஆட்டுத் தீவனம் சிறந்த ஒன்றாகும். தரமான உலர் தீவன விருப்பங்களைத் தேடும் விவசாயிகளுக்கு, இது முயற்சிக்கத்தக்கதாக இருக்கும்.

  • @AgalyaSathya-d9w
    @AgalyaSathya-d9w หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா உங்கள் அலைபேசி நம்பர் கிடைக்குமா உங்கள நேரடியா பார்க்கணும் ஆடு வளர்ப்பு பத்தி உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்❤

  • @kanish1361
    @kanish1361 5 หลายเดือนก่อน +5

    என்னிடம் 10 cent இடம் தான் இருக்கு எப்படி வளர்க்க முடியும்

    • @Dynamik12
      @Dynamik12 2 หลายเดือนก่อน

      குத்தகை கு வாங்க வேண்டும்

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 6 หลายเดือนก่อน +2

    ஐயா. புல்லுக்கு என்ன உரம் போடுவிங்க

  • @muthukrishnanellappan460
    @muthukrishnanellappan460 6 หลายเดือนก่อน +3

    தெளிவு

  • @lilianirenesuganya3632
    @lilianirenesuganya3632 3 หลายเดือนก่อน

    I too like to adopt goat sheep but anyhow after growing we have to sell the goat for cutting an eating . This is v difficult to convince my mind an heart how to

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 3 หลายเดือนก่อน +1

    ஆட்டு கறி நெல்லையில் 900ஆயிரம் ரூபாய் கோவையில் 1000ரூபாய் நல்ல வெள்ளாட்டு கறி, கிழட்டு ஆடு500 முதல் 760 வரை

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 4 หลายเดือนก่อน +1

    👌👍

  • @ThiruppathyThiruppathy-s8l
    @ThiruppathyThiruppathy-s8l หลายเดือนก่อน

    Anna eanaku pasumthevana vethai keadaikuma

  • @SelvamKumar-oz3tq
    @SelvamKumar-oz3tq 3 หลายเดือนก่อน +1

    Ok

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 4 หลายเดือนก่อน +1

    😅Good idee
    😢?
    Good idea❤❤❤❤❤❤

  • @PradeepG-o1b
    @PradeepG-o1b 3 หลายเดือนก่อน

    Supr

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 2 หลายเดือนก่อน +2

    Profit ha solran paarunga 😂😂

  • @ravimp3111
    @ravimp3111 4 หลายเดือนก่อน +1

    ஆடு ஜீவிதம் நல்ல முடிவு, இன்னொரு அண்ணாமலையாக மாறாதவரை 😊

  • @jayapalpriyan9370
    @jayapalpriyan9370 7 หลายเดือนก่อน +56

    Iyoo 😅mudiyalada ethana .. channel la petti eduppinga😅 mudiyalada saami...

    • @diven05
      @diven05 7 หลายเดือนก่อน +5

      Sathish bro is growing 🎉❤

    • @Kumaranjayavel
      @Kumaranjayavel 6 หลายเดือนก่อน +19

      ஜெயிச்சவன் பேசுறான் பிடிக்கலைன்னா என்னதுக்கு பாக்குற

    • @palanisamyg7793
      @palanisamyg7793 4 หลายเดือนก่อน

      super sir. super sir

  • @balasubramanibala7908
    @balasubramanibala7908 4 หลายเดือนก่อน +1

    அண்ணா விதை புல் எங்க கிடைக்கும்

  • @saravananr7163
    @saravananr7163 6 หลายเดือนก่อน +2

    சிஞ்சு வா கரணை தேவை

  • @samymadasamy2000
    @samymadasamy2000 4 หลายเดือนก่อน +1

    போலீஸ் வேலை விட்டு ஆடு வளர்ப்புக்கு வந்திருக்கீங்களா காரணம் என்ன எல்லா போலீசும் பொதுமக்க பணத்தை புடுங்கி புடுங்கி திங்கன மேல் ஆளு வழியாம நல்ல கொழுக்க திங்க போலீசுக்கு போகும்போது தொப்பை இல்லாம இருக்கான் போனை கொஞ்சம் நாளையில செனை மாடு மாதிரி ஆகுதா ஏன்னு கேட்டா பூரான் ஊரான் சோறு தின்னுட்டு மாடு மாதிரி நினைச்சுகிட்டு அலைகிறான் நீயா ஏன் இந்த வேலையை விட்டுட்டு ஆடு மேய்க்க வந்துட்ட

  • @sathaiahsembugam1274
    @sathaiahsembugam1274 6 หลายเดือนก่อน +1

    Your spoking is where Where nice

  • @ekirupa9585
    @ekirupa9585 2 หลายเดือนก่อน

    Hi

  • @nandhinis8013
    @nandhinis8013 4 หลายเดือนก่อน +5

    Police வேலை சம்பாதிக்க அல்ல

    • @abimanyuabi8586
      @abimanyuabi8586 3 หลายเดือนก่อน +2

      எல்லா வேலையுமே சம்பாதிக்க தா broo😂

    • @arvindd3036
      @arvindd3036 2 หลายเดือนก่อน

      Boomer... oooooo😅😅😮😮😮ooo

    • @shanmuganathank778
      @shanmuganathank778 หลายเดือนก่อน

      Aparam yeathukku mani is important

    • @Manikandan-h6k6r
      @Manikandan-h6k6r หลายเดือนก่อน

      ஆமா சம்பாதிக்க இல்ல
      ஆட்டய போட

  • @pgandrew2410
    @pgandrew2410 10 วันที่ผ่านมา

    Enakum IT job ah viturilam nu thonuthu...
    Mayirellam kottuthu...😂 Ivanunga kudura mental Stress naala😂

  • @AZ-dd4ti
    @AZ-dd4ti 2 หลายเดือนก่อน +1

    Naaya vida ivan than adhigama sound kudukran..

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 4 หลายเดือนก่อน

    அடேய் , பசுமைவிகடா அடுத்த ஆட்டை உற்பத்தி செய்றீங்களா...😂😂😂😂😂

  • @raghunathank8025
    @raghunathank8025 4 หลายเดือนก่อน

    அண்ணாமலையின் ஜெராக்ஸ் போலீஸ்

  • @sathiyanarayananramar5378
    @sathiyanarayananramar5378 5 หลายเดือนก่อน +1

    why are you resign your job? what is main reason?

  • @senthamilpandian8885
    @senthamilpandian8885 3 หลายเดือนก่อน

    அண்ணே உங்க போன் நம்பர் கிடைக்குமா அண்ணா

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 4 หลายเดือนก่อน

    மக்களின் அன்றாட த்தேவை
    ஆட்டிறைச்சி

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 6 หลายเดือนก่อน

    ஐயா புல்லுக்கு மருந்து போட்டு வளர்ப்பிங்ளா

  • @kolipannai8564
    @kolipannai8564 6 หลายเดือนก่อน +2

    போலீஸ் வேலை விட்டது தவறு

  • @alfredopearson7388
    @alfredopearson7388 5 หลายเดือนก่อน

    🤗 promo sm

  • @rajeshrejibaserafinasergiu3126
    @rajeshrejibaserafinasergiu3126 2 หลายเดือนก่อน

    இதுல நீ என்ன மதிப்பு கூட்டினாய்

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 6 หลายเดือนก่อน

    இவர் சொல்வது அனைத்தும் உண்மையில்லை

    • @bioarasu9672
      @bioarasu9672 6 หลายเดือนก่อน +2

      அடுத்தவரை குறை சொல்ல வேண்டாம் பாவம் நிறை யை மட்டும் எடுத்து கொள்ளலாம்

  • @SenthilKumar-ok7ml
    @SenthilKumar-ok7ml หลายเดือนก่อน

    அடுத்த பிஜேபி தலைவர்

  • @Mr.v74
    @Mr.v74 7 หลายเดือนก่อน +4

    ஏற்கனவே அண்ணாமலை ஆட்டுக்குட்டி 😅
    இவரும் ஆர் எஸ் எஸ் வளர்ப்பு ஆடு😅😅😅

  • @rajaaruchamy808
    @rajaaruchamy808 6 หลายเดือนก่อน +5

    எஙக ஊரு அண்ணாமலை எலக்சன் முடுஞ்சு ஆடுமேய்க்க வருவாரு .ஒரு 50 ஆட்டுக்குட்டி கிடைக்குமா?

    • @rajasingaravelu9448
      @rajasingaravelu9448 4 หลายเดือนก่อน +3

      போய் திராவிட ம் படிச்சிட்டு குடிச்சிட்டு வடக்கன் வந்துட்டாங்க சொல்லி பொலம்பு.

  • @BalaMurugan-jz6vs
    @BalaMurugan-jz6vs 3 หลายเดือนก่อน

    Your number sir

  • @asrafali7102
    @asrafali7102 4 หลายเดือนก่อน +2

    SEEMAN SOULLUMPOTHU NAKKAL NAIYANDIEYAHA SOLLUHERANGHAL .GOW GOT VERY Benefit MONEY

  • @KamaRaj-tf1be
    @KamaRaj-tf1be 6 หลายเดือนก่อน +1

    Super ji

  • @breezymohan
    @breezymohan 6 หลายเดือนก่อน +5

    Police job Saabathil irundhu thapithu viteergal...🎉

  • @anianitha2523
    @anianitha2523 4 หลายเดือนก่อน

    Super anna

  • @Gowthaman-i9q
    @Gowthaman-i9q 4 หลายเดือนก่อน

    ஐயா புல் விதை எங்க கிடைக்கும்

  • @petlover1147
    @petlover1147 7 หลายเดือนก่อน +6

    Congradulations🎉🎉🎉

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng หลายเดือนก่อน

    தெளிவான பேச்சு புதிதாக வருபவர்களுக்கு தேவையான அறிவுரை.