இமயத்தில் மட்டுமே மலரும் 'பிரம்ம கமலம்'...சென்னையில் பூத்த அதிசயம்...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 162

  • @georgesoosamma1615
    @georgesoosamma1615 2 ปีที่แล้ว +133

    எத்தனையோ வருடங்களாக என் வீட்டில் உள்ளது . கேரளாவிலும் குமரி மாவட்டத்திலும் பரவலாக உள்ளது. இரவு பூக்குவதனால் நிஷாகந்தி எனறுபெயர்.

    • @akhilaa9423
      @akhilaa9423 2 ปีที่แล้ว +2

      Enga veetilum potil pookum. Bloom in night. ☺

    • @shaminiarun5675
      @shaminiarun5675 2 ปีที่แล้ว +2

      Many years ago It was in my house

    • @mallikak2080
      @mallikak2080 2 ปีที่แล้ว +1

      It s there in all terrace gardens in Bangalore

    • @joshaworld7087
      @joshaworld7087 2 ปีที่แล้ว

      Sssss

    • @bcgsekaransekaran2009
      @bcgsekaransekaran2009 2 ปีที่แล้ว

      @@akhilaa9423 hhhà
      1

  • @nazareenfreeda9985
    @nazareenfreeda9985 2 ปีที่แล้ว +4

    எல்லா இடங்களிலும் பூக்கும்

  • @ramrahmat707
    @ramrahmat707 2 ปีที่แล้ว +5

    'Queen of the night', ....it's a beautiful flower indeed. This plant is commonly grown in Singapore & Malaysia too.🙂

  • @juliusvalantine
    @juliusvalantine 2 ปีที่แล้ว +64

    எங்கள் வீட்டிலும் பிரம்மகமலம் செடி பூத்திருக்கிறது. அது எப்படிங்க இமயமலையில் மட்டும் பூக்கும் என்று அடித்து விடுகிறீர்கள்??

    • @madhumithapriyathars
      @madhumithapriyathars 2 ปีที่แล้ว

      Peela viduraar Kanyakumari la undu

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 2 ปีที่แล้ว

      Yes

    • @sugumaragul3715
      @sugumaragul3715 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 2 ปีที่แล้ว

      Correct enga veetlayum iruku

    • @iraivan010
      @iraivan010 หลายเดือนก่อน

      இது பிரம்ம கமலம் இல்லை, இது்கள்ளிசெடி வகையை சேர்ந்தது, இது இரவில்தான் விரிந்து மலரும் . கமலம் என்றால் தாமரை, தாமரை சூரியனை மையமாக கொன்டது, அதுதான் மகாலட்சுமி பிரம்மாவிற்கு உகந்த்தாக சொல்லபடுவது, இரவில் மலராது.பிரம்ம கமலம் இமாலய மலை பகுதி போன்ற இடங்களில் பூமியின் மேற்பரப்பில் வளரும் ஒரு தாழ்வான செடி, படராது. பார்க பெரிய தாமரை போல இருக்கும் ஆனால் சற்று பச்சை நிறத்தில்.

  • @indradevadass5426
    @indradevadass5426 2 ปีที่แล้ว +17

    This flower is blooming for the past 15 years at my mother's house at coimbatore. It blooms every year.

  • @palanisankararunachalam9134
    @palanisankararunachalam9134 ปีที่แล้ว

    we have in our home in Bangalore.. 4 monthis once we get the flower by God's grace

  • @hemasmulticreations
    @hemasmulticreations 2 ปีที่แล้ว +3

    எங்க வீட்டில் கூட உள்ளது இந்த மலர்🌼🌼 ஊட்டி, குன்னூர்ல... வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும்...

  • @sushmachandran1147
    @sushmachandran1147 2 ปีที่แล้ว +16

    Very common in Bangalore. Only truth is it is a very beautiful flower.

    • @shivasundari2183
      @shivasundari2183 2 ปีที่แล้ว

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 2 ปีที่แล้ว +10

    In karnataka பலர் வீடுகளில் இந்த செடியையும் பூவையும் பார்க்கலாம்.. எங்கள் Apartment லும் உள்ளது..

  • @arjunanitha2004
    @arjunanitha2004 2 ปีที่แล้ว +10

    😏😏😏 எங்க ஊரு கோவிலில் இந்த பூ எப்பொழுதுமே பூத்து இருக்கும் .இது பல வருடங்களாக உள்ளது. கோயம்புத்தூரில் சிறு கிராமம்❤️

    • @suryaprabha4154
      @suryaprabha4154 2 ปีที่แล้ว

      கிராம பேர் என் ன

    • @iraivan010
      @iraivan010 หลายเดือนก่อน

      இது பிரம்ம கமலம் இல்லை, இது்கள்ளிசெடி வகையை சேர்ந்தது, இது இரவில்தான் விரிந்து மலரும் . கமலம் என்றால் தாமரை, தாமரை சூரியனை மையமாக கொன்டது, அதுதான் மகாலட்சுமி பிரம்மாவிற்கு உகந்த்தாக சொல்லபடுவது, இரவில் மலராது.பிரம்ம கமலம் இமாலய மலை பகுதி போன்ற இடங்களில் பூமியின் மேற்பரப்பில் வளரும் ஒரு தாழ்வான செடி, படராது. பார்க பெரிய தாமரை போல இருக்கும் ஆனால் சற்று பச்சை நிறத்தில்.

  • @raniraj858
    @raniraj858 2 ปีที่แล้ว +2

    25years back at my home only we were having this plant per day 12flowers bloom .we will wait till 12oclock n see this flower

  • @angelstephen7215
    @angelstephen7215 2 ปีที่แล้ว +1

    Hello idhu ella oorlayum irukku.

  • @banumathisubramaniyan1354
    @banumathisubramaniyan1354 2 ปีที่แล้ว +7

    எங்க வீட்டிலேயும் பூத்தது

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 2 ปีที่แล้ว +21

    I have this ‘Brahma Kamalam’ plant in my house in Bangalore. It blooms every season. This can grow anywhere. Easy to maintain. Just break one branch and plant it in pot. It will grow beautifully. It will bloom only in Himalaya is completely wrong.

    • @mythilysudarsan654
      @mythilysudarsan654 2 ปีที่แล้ว

      Very correct

    • @kuzhalis8210
      @kuzhalis8210 2 ปีที่แล้ว

      This nishaganthy blooms in my house once in two months with so many flowers and giving unforgettable smell my house is in kkdistrict

  • @dr.anoofstephen5097
    @dr.anoofstephen5097 2 ปีที่แล้ว +1

    I have them im my home and there will be seasonal inflorescence every year and its a very common ornamental plant

  • @sktamilnadu456
    @sktamilnadu456 2 ปีที่แล้ว +1

    Super flower 🌺

  • @abiramisweety8435
    @abiramisweety8435 2 ปีที่แล้ว

    Bangalore la enga vittula pookuthu ya

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 ปีที่แล้ว +1

    Engal veetil ippadi madham povurnami Andru poo poothadhu 7 pmla viriya arambichu 9 pm ku alaha
    Fila malarndhuruchu
    Morning vadipochu super

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 2 ปีที่แล้ว +2

    It’s very common in Coimbatore. I have it in my home.

  • @jesudasanjesu8351
    @jesudasanjesu8351 2 ปีที่แล้ว +10

    எங்கள் வீட்டில் கூட பூத்தது

  • @vkvlogs77
    @vkvlogs77 2 ปีที่แล้ว

    Enga v2laum iruku intha poo

  • @funnyvideos-ed9hq
    @funnyvideos-ed9hq 2 ปีที่แล้ว

    V have this flower in our home since 20 yrs

  • @techbala00722
    @techbala00722 2 ปีที่แล้ว

    I am in Bangalore Brammakamalam malar enn veetu chedila 2 months once oru poo pookum

  • @suseelaramasamy2362
    @suseelaramasamy2362 2 ปีที่แล้ว +4

    என் வீட்ல இருக்கு இருபது வருடங்களாக

  • @e.roshan9802
    @e.roshan9802 2 ปีที่แล้ว

    அருமை 🔥🔥🔥❤💐

  • @sridevisrinivasan3633
    @sridevisrinivasan3633 2 ปีที่แล้ว

    Last 2 years we got this flowers in our garden . We are in Bangalore.

  • @karunanithinagamuthu2327
    @karunanithinagamuthu2327 2 ปีที่แล้ว +5

    எங்கள் வீட்டில் 4 மாதம் ஓருமுறை பூக்கிறது .

    • @iraivan010
      @iraivan010 หลายเดือนก่อน

      இது பிரம்ம கமலம் இல்லை, இது்கள்ளிசெடி வகையை சேர்ந்தது, இது இரவில்தான் விரிந்து மலரும் . கமலம் என்றால் தாமரை, தாமரை சூரியனை மையமாக கொன்டது, அதுதான் மகாலட்சுமி பிரம்மாவிற்கு உகந்த்தாக சொல்லபடுவது, இரவில் மலராது.பிரம்ம கமலம் இமாலய மலை பகுதி போன்ற இடங்களில் பூமியின் மேற்பரப்பில் வளரும் ஒரு தாழ்வான செடி, படராது. பார்க பெரிய தாமரை போல இருக்கும் ஆனால் சற்று பச்சை நிறத்தில்.

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 ปีที่แล้ว +7

    Intha flower now a days available in so many houses and nursery

  • @lavanya8197
    @lavanya8197 2 ปีที่แล้ว +1

    I am In Bangalore and i have it

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 2 ปีที่แล้ว

    Enga veetleyum irukku..imun chennai

  • @vkvlogs77
    @vkvlogs77 2 ปีที่แล้ว

    Hosur la ella v2laum iruku

  • @sivananthavallibama1362
    @sivananthavallibama1362 2 ปีที่แล้ว +10

    எங்க வீட்டிலும் இருக்கிறது. அடிக்கடி பூக்கிறது

    • @ambakhan524
      @ambakhan524 2 ปีที่แล้ว

      We need this flower pls can sent

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    So beautiful

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 2 ปีที่แล้ว

    Yes, we have in our house in Bangalore 😘🙏

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว

    அருமை

  • @thaara_papa
    @thaara_papa 2 ปีที่แล้ว

    5yrs ah en veetla irku.enaku 15yrs ah ithu theriyum nd apove pathurken

  • @chithrajaya3684
    @chithrajaya3684 2 ปีที่แล้ว +2

    Itha flower yearly once tha pookkum, maybe yearly four times la pookkuduna adu Vera Verity plant ah irukum but oremaari paakka irukumnu nenaikra.. because enga veetla iruku yearly once tha pookkum.

  • @sugunasubramaniam6832
    @sugunasubramaniam6832 2 ปีที่แล้ว

    கோவை மாவட்டம் எங்கள் வீட்டில் பிரம்ம கமலம் உள்ளது

  • @learneasy5511
    @learneasy5511 2 ปีที่แล้ว

    We have this in our house for years

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 2 ปีที่แล้ว +1

    மும்பையில் எங்கள் வீட்டில் பூத்தது

  • @kaladevirajagopal223
    @kaladevirajagopal223 2 ปีที่แล้ว

    Nalladu baiji

  • @mdkchannel7926
    @mdkchannel7926 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் இந்த வாரம் pokkum நிலை உள்ளது

  • @nirmalameda3920
    @nirmalameda3920 2 ปีที่แล้ว

    We have it from long time, it grows everywhere.

  • @vasanthamuthuswamy2470
    @vasanthamuthuswamy2470 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் 9 பூக்கள் பூத்திருந்தது

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 2 ปีที่แล้ว +6

    பிரம்ம கமலம் எங்க வீட்டிலூம் பூத்தது

  • @varshaachannel4327
    @varshaachannel4327 2 ปีที่แล้ว

    Dragon flower

  • @pugalmithranfashion8054
    @pugalmithranfashion8054 2 ปีที่แล้ว +1

    I am in hosur only I have this plant up to 5 years. And every year it will come around 5 to 10

  • @indradevadass5426
    @indradevadass5426 2 ปีที่แล้ว +1

    This flower plant is also in the nail studio in Hannover, Germany 😀

  • @lawrencet4307
    @lawrencet4307 2 ปีที่แล้ว

    Ennude veetil irukku

  • @evev3932
    @evev3932 2 ปีที่แล้ว +4

    எங்க வீட்டுல இருக்கு

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 2 ปีที่แล้ว

    Karnataka also,,,,

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 2 ปีที่แล้ว

    Coorg I'll Karnatakavil niraiya pookkum first poovai poojai panna vendum

  • @poornimaramesh6338
    @poornimaramesh6338 2 ปีที่แล้ว +2

    This flower plant is available in every ones house.

  • @vinnolivinnoli8300
    @vinnolivinnoli8300 2 ปีที่แล้ว

    Engaga v2 laium 1 flowers plant erukki athu yearly once tha blossom agum athotha namevteriyathu...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 ปีที่แล้ว

    உலகத்தின் பிறப்புகள் எல்லாம் இயற்கையின் படைப்புகள். அதில் பூக்களும் அடங்கும். இதில் பிரம்மா எங்கே வந்தார் ?
    எதிலேயும் எங்கேயும் கடவுளை பெயரை இணைப்பது நம் அறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் தடைக் கற்கள்.
    மாபெரும் விஞ்ஞானிகள் கடவுள் இல்லை அல்லது கடவுள் இருப்பது சந்தேகம் என்று தான் சொல்லி இருக்கிறார்கள். கடைசியாக சொன்னது ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்ற மாபெரும் விஞ்ஞானி.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +2

    Bramma Kamalam has bloomed in my house also.

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 ปีที่แล้ว +8

    இராத்திரில் பூத்திருக்கும் தாமரைதான் பிரம்ம கமலமோ.தெரிந்துகொண்டேன் ,அறிந்துகொண்டேன்.

  • @natureslife6014
    @natureslife6014 2 ปีที่แล้ว +1

    My brother housela entha flower erukku

  • @eagleentertainment1320
    @eagleentertainment1320 2 ปีที่แล้ว +1

    😍

  • @kingsly1517
    @kingsly1517 2 ปีที่แล้ว

    Ithenna pramatham enga admin v2 motta illatha maadi la poothathu 💥💥

  • @k.geethageetha4291
    @k.geethageetha4291 2 ปีที่แล้ว

    Engha veetil ullathu .Ithu email thaan malarum so,I Thanai "Nisha ganthi" poo entrum solvar.

  • @shruthibabu2037
    @shruthibabu2037 2 ปีที่แล้ว +1

    Kerala vil Naraya veetula ethu erukkuthu

  • @lululuna3209
    @lululuna3209 2 ปีที่แล้ว

    Ada poonga da enga veetla summa poothu kedakum. Kanyakumari

  • @nagrajarts3445
    @nagrajarts3445 2 ปีที่แล้ว

    Enga veetilum po chidey iruku 10 years ha, iruku 51,23,100, po veeturuku

  • @madhum9282
    @madhum9282 2 ปีที่แล้ว

    It’s there in our house

  • @chithramuthu6188
    @chithramuthu6188 2 ปีที่แล้ว

    Enka veetla irukku hosur ellam veetla irukku

  • @soundtharyaramesh3767
    @soundtharyaramesh3767 2 ปีที่แล้ว

    Enga vedulaum eruku pookuthu

  • @Nisha88778
    @Nisha88778 2 ปีที่แล้ว

    Enga oorla neraya edathla na pathuruken

  • @shanmugakumar6351
    @shanmugakumar6351 2 ปีที่แล้ว +1

    Ithu Enna athusayam enka veetlayum iruku.june July August la poo pookkum

  • @-eswariselva6442
    @-eswariselva6442 2 ปีที่แล้ว

    Endoa vitula iruku

  • @interestingulagam9491
    @interestingulagam9491 2 ปีที่แล้ว +1

    Yeadhyum check pannama summa oru news... Idhula one of the leading news channel nu vera

  • @umamaheswari8805
    @umamaheswari8805 2 ปีที่แล้ว +1

    It's there in almost every home in Bangalore & Hosur

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 2 ปีที่แล้ว

    அட போங்கடா நானே சென்னையில தாமரை பூத்துடுச்சுன்னு செம காண்டுல இருக்கேன் இவனுங்க இதபோய் அதிசயமா சொல்றானுங்க

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 2 ปีที่แล้ว +7

    Ooty has different colours like white magenta and white. Not so rare

  • @amuthaamutha1899
    @amuthaamutha1899 2 ปีที่แล้ว

    பெங்களூர்ல வீடு வீட்டுக்கு பூக்குதுங்க பாட்ல

  • @Daniel-pj3ic
    @Daniel-pj3ic 2 ปีที่แล้ว +14

    நிங்க சொல்லரது உண்மைதான் ஆனா இப்ப நெறய விட்டுல இருக்கு எங்க விட்டுல குட இருக்கு.சேட்டு பிரபலம் ஆகறதுக்கு எக்ஸ்ட்றா கதவுடறான்

  • @andrewravi4292
    @andrewravi4292 2 ปีที่แล้ว

    சூரியன் ஆட்சில இங்க எல்லா பூக்களும் மலரும்... சூரியன் அன்பு.

  • @geethaboopalan3064
    @geethaboopalan3064 2 ปีที่แล้ว

    Even we have this plant in our house.

  • @chandramathi144
    @chandramathi144 2 ปีที่แล้ว

    In my house also it is blooming

  • @thenmozhi9419
    @thenmozhi9419 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️🥰

  • @milogisticssolutions2800
    @milogisticssolutions2800 2 ปีที่แล้ว +1

    Even at my house also we have

  • @GeethaGeetha-if1ir
    @GeethaGeetha-if1ir 2 ปีที่แล้ว +13

    எங்கவீடுல இருக்கு பொய் சொல்ல வேண்டாம்

  • @manimozhim6111
    @manimozhim6111 2 ปีที่แล้ว +6

    சும்மா கதை விடாதீங்க. பல வீடுகளில் பெங்களூர்,ஓசூர் சுற்று வட்டாரங்களில் பூக்கிறது

  • @ganeshgan7624
    @ganeshgan7624 2 ปีที่แล้ว +1

    I am from Bangalore engaveetil varshathuku 4 vati pookudhu orumurai 27poo orevaati poothirndhadhu idhu adhisayamillai yearkai

    • @chithrajaya3684
      @chithrajaya3684 2 ปีที่แล้ว +1

      Itha flower yearly once tha pookkum, maybe yearly four times la pookkuduna adu Vera Verity plant ah irukum but oremaari paakka irukumnu nenaikra.. because enga veetla iruku yearly once tha pookkum.

  • @vibeeshharidhasindian7255
    @vibeeshharidhasindian7255 2 ปีที่แล้ว +1

    டிராகன் fruit

  • @sowmyav5786
    @sowmyav5786 2 ปีที่แล้ว

    Nanum pathiruken nalla vasanaiyana flower

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 2 ปีที่แล้ว

    Native of Palastine

  • @kitchakitchu1259
    @kitchakitchu1259 2 ปีที่แล้ว

    When I saw the comments number it was 143 just came to change it to 144

  • @rasananthamsalojan1124
    @rasananthamsalojan1124 ปีที่แล้ว

    Sri Lanka vilaum irukku

  • @ahilalifestyle6515
    @ahilalifestyle6515 2 ปีที่แล้ว

    Theni la irukku

  • @sivasankar2123
    @sivasankar2123 2 ปีที่แล้ว +10

    எதையாவது சொல்லி ஏமாற்று வேண்டாம் இது தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி யில்
    கணேஷ் என்பவர் வீட்டில் பூத்து நான் நேரடியாக பார்த்து அதன் இலையை என் வீட்டில் வைத்தேன் நன்றாக வளர்ந்து வந்தது . அதை சற்று நிழல் மற்றும் ஈரப்பதமான மிதவெப்ப இடத்தில் வளரும்

  • @anithasuresh2830
    @anithasuresh2830 2 ปีที่แล้ว +2

    ஒரு பிரபல பத்திரிகை இப்படி தவறான தகவல் தருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. Nishagenthi, bethlehem lilly is it's common name. கன்னியாகுமரி மற்றும் கேரளாவுக்கு வாங்க. நிறைய வீடுகளில் இதைப் பார்க்கலாம்.

  • @gowris2741
    @gowris2741 2 ปีที่แล้ว

    It available in a nursery near kanchipuram

  • @தமிழ்-ழ9ழ
    @தமிழ்-ழ9ழ 2 ปีที่แล้ว

    Tamilnadil Thamarai Malarum

  • @lotus5295
    @lotus5295 2 ปีที่แล้ว

    இமயக்கமலம்

  • @mpanusha
    @mpanusha 2 ปีที่แล้ว

    1990s lae ithu en veetla irunthichu

  • @gitaindien8554
    @gitaindien8554 2 ปีที่แล้ว

    Engal veettilum varudankal aaka irukku😄😄😄😄

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว

    எல்லா இடத்துலயும் பூக்கும்
    காதுல பூ சுத்தக்கூடாது

  • @suryaprabha4154
    @suryaprabha4154 2 ปีที่แล้ว

    எங்க அக்கா வீட்ல கூ
    ட இருந்த து