ஜக்கியை நம்பக்கூடாது! ஈஷா பணத்தை பறிங்க! கர்ஜித்த சுகி சிவம் | Isha Yoga | Jaggi Vasudev |Sugi Sivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 490

  • @karunanithis3098
    @karunanithis3098 2 หลายเดือนก่อน +90

    சமுதாய நலனுக்காக ஒலிக்கும் உங்கள் அறிவார்ந்த பேச்சு அருமை ஐயா

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 2 หลายเดือนก่อน +123

    ஐயா திரு சுகிசிவம் அவர்களின் பேச்சு மிகவும் அருமை 👌 👍 ♥️ ...
    இதை வெளியிட்ட Opinion Tamil Channel க்கு நன்றிகள் பல... ❤❤❤❤❤...

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 2 หลายเดือนก่อน +56

    100/100 % உண்மையான பதிவு ஒவ்வொருபெண்ணோ ஆணோ அனைவருகான பதிவு

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 2 หลายเดือนก่อน +12

    சுகி சிவம் அவர்கள் சரியான பாதையில் சமூக நீதியை கற்பிக்கிறார்

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 2 หลายเดือนก่อน +38

    அருமையான பேச்சு. பாரட்டுக்கள்

  • @stephenkj6799
    @stephenkj6799 2 หลายเดือนก่อน +38

    100 percent correct speach👌👌👌

  • @Sathiyanathan1966
    @Sathiyanathan1966 2 หลายเดือนก่อน +24

    You are absolutely right sir.

  • @redrose2059
    @redrose2059 2 หลายเดือนก่อน +70

    மிகவும் சிறந்த பதிவு.

  • @arjunramalingam574
    @arjunramalingam574 2 หลายเดือนก่อน +8

    அருமை அருமை.உண்மையின்வெளீபபாடு

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 2 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி சார். தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 2 หลายเดือนก่อน +20

    True sir.,what you said. Beautiful speech. We have to think twice.

  • @subramanianp5799
    @subramanianp5799 2 หลายเดือนก่อน +25

    தங்கள் போன்ற வர்கள் கூறினாள் தான் சிலருக்கு புரியும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Gopakumard-ji8wm
    @Gopakumard-ji8wm 2 หลายเดือนก่อน +10

    Well speech sugishivam sir ,Great job Wow...👌🏼👌🏼👌🏼👌🏼

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 2 หลายเดือนก่อน +48

    Correct sir 😊

  • @SivakamuIyyer
    @SivakamuIyyer 2 หลายเดือนก่อน +14

    Beautiful example. Kindly communicate this super message in all language to all sanghis.

  • @mariafrancismaria9008
    @mariafrancismaria9008 2 หลายเดือนก่อน +9

    Suki sivam is a wonderful speaker.Of late he became a social activist talking more about the current affairs than Tamil literature.No matter criticized or condemned Being a social reformer is not an easy job.He has to face more brickbats than accolades.Once he presided a pattimandram in AG's office.and my participation is a proud reminiscence.

  • @bhanumathi1981
    @bhanumathi1981 2 หลายเดือนก่อน +9

    Super sir Super
    You are a real social reformer

  • @jinkarobinson
    @jinkarobinson 2 หลายเดือนก่อน +11

    Good education subject for all bharath children

  • @ThabithalR
    @ThabithalR 2 หลายเดือนก่อน +11

    Hatts off to you sir great and good messages to all the parents this is the social message to all the people 100/100 true 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 2 หลายเดือนก่อน +11

    சூப்பர் சிறப்பான பேச்சு 👏👏👏🎉💥👍

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 หลายเดือนก่อน +20

    உண்மையான ஆன்மீகவாதி திரு. சுகி சிவம் ஐயா அவர்கள்.....!
    இதுதான் மக்களுக்கான உபதேசம்....!
    ஆனால், சங்கிகளுக்கு மட்டும் இவர் பேச்சு... நாச்சாரம்!

    • @jagan2933
      @jagan2933 2 หลายเดือนก่อน

      என்னத்த உண்மை போங்க. பாவம் ஐய்யா மூன்று வருடம் முன்பு வரை நல்லாதான் இருந்தார்.
      என்ன ஆகிற்று என்றே தெரியவில்லை.
      அவர் பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டு செல்கிறார். அரசியல்வாதிகள் ஏதோ ஒருங்காரணதிற்காக ஒரு சார்பு நிலை எடுப்பாங்க.
      இவர் மிக தெளிவா அப்போ அப்போ சொல்றார் நாம் எந்த அரசியல் கட்சியும் சாராதவன் என்று. ஆனா இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்கார் எல்லா மேடையிலும்
      இப்போ பலர் இவர் பேச்சை கேட்பதில்லை ஏதாவது சாராம்சம் இருந்தா தானே

    • @ganesanr736
      @ganesanr736 2 หลายเดือนก่อน +1

      நாச்சாரம் இல்ல - நாராசம்

  • @sundrasagrasaravanan4087
    @sundrasagrasaravanan4087 2 หลายเดือนก่อน +4

    Excellent & Bold Speech. Bravo - everyone must give a credit to him. Not all speakers can dare voice out their opinion on fake religious gurus.

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 2 หลายเดือนก่อน +9

    What a fantastic speech! His suggestion to enact a law to provide lumpsum to parents of all children living in Ashram is highly admirable and acceptable. Moreover an act should be enacted to report to Government regularly regarding all activities being undergone in a Ashram.

    • @sreeyt
      @sreeyt 2 หลายเดือนก่อน

      You mean, turn this country into taliban style control

  • @jaiamjath
    @jaiamjath 2 หลายเดือนก่อน +10

    Always like best speech, sir. we pray God for your long, healthy life

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 2 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த பகுத்தறிவு அறிவூட்டும்.வள்ளுவரின் வழி நடப்போம்

  • @ammuramesh7778
    @ammuramesh7778 2 หลายเดือนก่อน +11

    Your speech is excellent truthful

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 2 หลายเดือนก่อน +10

    Suhi Sivam Sir is a true spiritualist to my best knowledge! Very bold, who has the guts to pinpoint the wrong happenings!
    Will start watching his videos sooner!

  • @SudarsanakrishnanS
    @SudarsanakrishnanS 2 หลายเดือนก่อน +5

    super concept Pandu Rangan Mahimai Arumai. Vazhga Bhaktha Vijayam .

  • @manosriramalu6021
    @manosriramalu6021 2 หลายเดือนก่อน +11

    Well said sir!

  • @msmohanavel7529
    @msmohanavel7529 2 หลายเดือนก่อน +9

    Sir super super sper import very point sir

  • @palaniammalp4665
    @palaniammalp4665 2 หลายเดือนก่อน +13

    Arumai sir

  • @PushpaChinnadurai
    @PushpaChinnadurai 2 หลายเดือนก่อน +9

    U r correct sir please explain Again and Again

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 2 หลายเดือนก่อน +5

    Makkalmethumegavum karusanai Great speech Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @raviskanthanjothiravi2101
    @raviskanthanjothiravi2101 2 หลายเดือนก่อน +4

    Vanakkam Sir. Thank you.

  • @KumarK-kx1pd
    @KumarK-kx1pd 2 หลายเดือนก่อน +27

    அருமையான பதிவு அருமை வாழ்த்துக்கள்

    • @jagan2933
      @jagan2933 2 หลายเดือนก่อน

      என்னத்த அருமை போங்க. பாவம் ஐய்யா மூன்று வருடம் முன்பு வரை நல்லாதான் இருந்தார்.
      என்ன ஆகிற்று என்றே தெரியவில்லை.
      அவர் பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டு செல்கிறார். அரசியல்வாதிகள் ஏதோ ஒருங்காரணதிற்காக ஒரு சார்பு நிலை எடுப்பாங்க.
      இவர் மிக தெளிவா அப்போ அப்போ சொல்றார் நாம் எந்த அரசியல் கட்சியும் சாராதவன் என்று. ஆனா இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்கார் எல்லா மேடையிலும்
      இப்போ பலர் இவர் பேச்சை கேட்பதில்லை ஏதாவது சாராம்சம் இருந்தா தானே

  • @DR-vy3km
    @DR-vy3km 2 หลายเดือนก่อน +58

    நல்ல பதிவு,சுகி சிவம் அய்யா இந்த மலு மட்டைகள் எல்லாம் கேட்டு கொண்டு மீண்டும ஏதாவது ஒரு சாமியார் பின்னாடி தான் போவார்கள், ஏன், ஏதற்க்கு, எப்படி, என்று கேள்வி கேட்கும் திறன் இப்போது இல்லை, எல்லாரும் இப்போது zen mode தான்

    • @muniswamis1016
      @muniswamis1016 2 หลายเดือนก่อน

      சார்,
      நீங்க எப்படி இவருடைய பேச்சைக்கேட்டு திருப்தி அடைந்து பாராட்டுகிறீர்களோ, அதுபோலத்தான் ஜக்கியையும் பாராட்டி அவர் பின்னாலும் போகிறார்கள்!
      பெரிய வித்தியாசமில்லை!

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 2 หลายเดือนก่อน

      @@muniswamis1016 😂

    • @palanisamya6732
      @palanisamya6732 2 หลายเดือนก่อน

      Public not understanding this century. Some people used the criminal

  • @rtn4008
    @rtn4008 2 หลายเดือนก่อน +9

    True words govt has to take initiative to execute certain rules to safeguard parents.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 หลายเดือนก่อน +6

    Vanakkam Yasir and Sugisivam Sir 🙏🙏🙏🙏🙏

  • @captainprabhakar3113
    @captainprabhakar3113 2 หลายเดือนก่อน +7

    Excelant

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 2 หลายเดือนก่อน +7

    Very nice 💯 yes 👍👍😊🎉🎉🎉

  • @pandiyans261
    @pandiyans261 2 หลายเดือนก่อน +103

    இந்த பேச்சை கேட்டாவது அரசு உரிய நடவடிக்கை எடுங்க வேண்டும்

  • @kaderamer7837
    @kaderamer7837 2 หลายเดือนก่อน +59

    சார் jaki ஆசிரமயத்தில் ஏன் பார்ப்பன பெண்கள் போவதில்லை எச்சில் ராசா மகளை அங்கு விடுவானா அர்ச்சுனன் சம்பத் மகளை கடவுள் ஜாக்கிட்டா விடுவானா?? 🥰🥰🤣🤣😂😂😇😇

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน

      நீயும் உன்னோட மகளை அங்கே போகாம நிறுத்திக்க; யார் வேண்டாம்னு சொன்னாங்க? அவங்க மகள்கள் அப்பனுக்கு அடங்கி இருக்குது. உன் மகள் உனக்கு அடங்காமப் போகுது. அதுக்கு அவங்கள ஏய்யா இருக்கற?

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน

      யோவ்! உன்மகளை அங்கே போகாம நிறுத்திக்க; யார் வேண்டாம்னாங்க? அவங்க மக அப்பனுக்கு அடங்குது. உன்மக உனக்கு அடங்கல. அதுக்கு எச். ராஜா வும் அர்ஜுன் சம்பத்தும் என்ன அய்யா பன்னுவாங்க? அவங்களா உன் மகளை அங்கே கூட்டிப் போய் விட்டாங்க?

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน

      அய்யா உன் மகளை அங்கே போகாம நிறுத்திக்கய்யா. அதை யார் தடுத்தது? அவங்க மக அப்பனுக்கு அடங்குது. உன்மக உனக்கு அடங்கல. அதற்கு எச். ராஜாவும் அர்ஜுன் சம்பத்தும் என்னய்யா செய்வாங்க? அவங்களா உன் மகள ஜக்கி கிட்ட கூட்டி விட்டாங்க?

    • @visalakshi71
      @visalakshi71 2 หลายเดือนก่อน +6

      Yes

    • @ennagadibannagadiban1197
      @ennagadibannagadiban1197 2 หลายเดือนก่อน +2

      100% உண்மை

  • @jayaranimohan1572
    @jayaranimohan1572 2 หลายเดือนก่อน +4

    Arumayana speech peruavargalukum petrorukum migavum pidikum butpilaigaluku pidikathu ungaludaya pechin atral niraya peruku pidkum arumayana karuthukkal ullathai uruga saiyum aalamana varthaigal God bless you sir

  • @cpswamy71
    @cpswamy71 2 หลายเดือนก่อน +7

    இதே கருத்து 21 வயது வரை வளர்த்த பெற்றோர்களை மறந்து தனக்கு பிடித்தவனை திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு ஓடி போகும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும் தானே அப்பொழுதும் இதே நியாயத்தை பேசினால் நன்றாக இருக்கும். அப்பொழுதெல்லாம் பெரும்பாலானவர்கள் பெற்றோர் தரப்பு நியாயத்தை பேசாமல் பெண்கள் மற்றும் ஆண்களின் தரப்பு நியாயத்தை மட்டும் பேசி அவர்களை சமூக புரட்சியாளராக சித்தரித்தால் அது எப்படி சரியாக இருக்கும்...

  • @suganthibalasubramani911
    @suganthibalasubramani911 2 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு அய்யா

  • @manickavasagammanickavasag9829
    @manickavasagammanickavasag9829 2 หลายเดือนก่อน +10

    ஐயா தெளிவாக பகுத்தறிவு கொள்கையுடன் ஆன்மிக பேச்சு நன்றாக அறிவு புகட்டுகிறிர்கள் இதைப் இளைஞர்கள் இளம்பெண்கள்
    புறிந்து கொள்ள வேண்டும் நன்றி

    • @ganesanr736
      @ganesanr736 2 หลายเดือนก่อน

      தமிழ் சரியில்லையே

  • @harihara7969
    @harihara7969 2 หลายเดือนก่อน +6

    Beautiful speech 👏👏👏🙏🙏

  • @JamesPeter-v8f
    @JamesPeter-v8f 2 หลายเดือนก่อน +9

    அருமை

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 หลายเดือนก่อน +4

    Sukisivam ayya....100% correct !!!

  • @aahayoga1451
    @aahayoga1451 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் sir

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 2 หลายเดือนก่อน +6

    ஆழமான, அறிவு பூர்வமான விளக்கம்.

  • @sumathibabu4936
    @sumathibabu4936 2 หลายเดือนก่อน +8

    Exalent
    Speech

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 2 หลายเดือนก่อน +11

    அய்யா சுகிசிவம் அவர்கள் ஒரு நேர்மறையான ஆன்மீகவாதி. ஏனெனில் அவர் வரியவர் மீது அக்கறை கொள்கிறார்.

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 2 หลายเดือนก่อน +6

    Excellent speech

  • @Poogothai-uw3jr
    @Poogothai-uw3jr 2 หลายเดือนก่อน +9

    Super👍

  • @kavithaudhayakumar5591
    @kavithaudhayakumar5591 2 หลายเดือนก่อน +4

    Superb!!! sir 👏👏👏

  • @meenakshisundaramp478
    @meenakshisundaramp478 2 หลายเดือนก่อน +10

    Great speech. 'Anmiga Periyar'.

    • @atcharam4
      @atcharam4 2 หลายเดือนก่อน

      Very funny. What is the connection between ஆன்மீகம் and Periyar ?

    • @gsrwarrior802
      @gsrwarrior802 2 หลายเดือนก่อน

      ​@@atcharam4 use your brain and think what he's said , don't keep your brain in backside hole 😂😂😂

    • @atcharam4
      @atcharam4 2 หลายเดือนก่อน

      @@gsrwarrior802 you are in dire need of following your own advice , not me .

  • @thankabai3992
    @thankabai3992 2 หลายเดือนก่อน +4

    மிகவும் சரியான பதிவு

  • @KalyanaSundaramV.K
    @KalyanaSundaramV.K 2 หลายเดือนก่อน +10

    சுகிசிவம் ஐயா அவர்கள் பேச்சு அருமை 🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🥀🥀🥀🎉🎉🎉

  • @SRY-YOGAM
    @SRY-YOGAM 2 หลายเดือนก่อน +8

    அனைவர் மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டி விட்டீர்கள் ஐயா 🙏🙏

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 2 หลายเดือนก่อน +2

    Thanks iya,arumai.

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 2 หลายเดือนก่อน +2

    மனநிலை சோதனை செய்து மனநிலை மருத்துவ சான்றிதழ் பெற்று முடிவு எடுக்க வேண்டும்

  • @dhanarajap1065
    @dhanarajap1065 2 หลายเดือนก่อน +9

    இவர் தான் உண்மையான ஆண் மகன் மற்றும் குடிமகன் !!

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 2 หลายเดือนก่อน +6

    Super sir

  • @syedali-bd9dy
    @syedali-bd9dy 2 หลายเดือนก่อน +20

    சட்டத்தை மாற்ற வேண்டிய தருணங்கள்
    ஆன்மிக எடுத்துக்காட்டுக்கள். அய்யா pessu👍அருமை.

  • @doraiswamyn2402
    @doraiswamyn2402 2 หลายเดือนก่อน +5

    Absolutely right sir.

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 2 หลายเดือนก่อน +2

    அருமையாக சொன்னீர்கள் ஐயா
    ஆனால் மறமண்டைக்கு ஏறாது 😢

  • @chinnaiah.G
    @chinnaiah.G 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் ❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +16

    Great speech keep it up and God bless you 👍🏿

  • @soundararajan22
    @soundararajan22 2 หลายเดือนก่อน +6

    மாதா பிதா பின்னரே குரு... தெய்வம்

  • @makeswarisubramaniyan932
    @makeswarisubramaniyan932 2 หลายเดือนก่อน +19

    Yes புது சட்டம் கொண்டு வாருங்கள்

    • @crmchw
      @crmchw 2 หลายเดือนก่อน +3

      No need.
      Existing laws should be implemented honestly ethically

  • @AshokKumar-u7u7s
    @AshokKumar-u7u7s 2 หลายเดือนก่อน +15

    மகா அருமை மகா சிறப்பாக பேசினாங்க

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 หลายเดือนก่อน +13

    அருமையான உரை வாழ்த்துக்கள் அய்யா

  • @PeterJohnson-dm4lk
    @PeterJohnson-dm4lk 2 หลายเดือนก่อน +3

    Super 🔥🔥🔥👌👌👌🙏🙏🙏

  • @Aaram2019
    @Aaram2019 2 หลายเดือนก่อน +16

    தீர்ப்பு ராமரே சொல்லுவார்..😂😂😂 இந்திய நீதிமன்றம்..

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 2 หลายเดือนก่อน +4

    Ultimate Sir

  • @GangatharanM-e5p
    @GangatharanM-e5p 2 หลายเดือนก่อน +4

    Super sir....

  • @DevarajDev-nt7hw
    @DevarajDev-nt7hw 2 หลายเดือนก่อน +4

    Supar.Aiyya.jajment.supar

  • @antonychristo5678
    @antonychristo5678 2 หลายเดือนก่อน +11

    Very enlightening and thought provoking speech

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 2 หลายเดือนก่อน +3

    Super speech. His speech is satisfying everyone's doubt. Sir your question is correct. It becomes a reply to Mr Chandrachoot. He has been blind in delivering the judgement. Father and mother who promoted their children from the birth are real God. This is observed in bramins family. Because they are well aware of the truth. One manager and his wife BDO reigned their job for the reason of their parents. They feel satisfied when they do service to their old parents. Suki sivam is bold enough to put forth the truth in the open meeting. Congratulations

  • @VM-qz3jm
    @VM-qz3jm 2 หลายเดือนก่อน +2

    Very very true' sir.....

  • @dhanamp5523
    @dhanamp5523 2 หลายเดือนก่อน +2

    ஐயா சுகி சிவம் அவர்களுக் கு வணக்கம், அருமை பேச்சு. ஐக்கியை அடிச்சி தூக்கி போக்சோவில் உள்ள வைக்கச் சொல்லுங்க. பெற்றவர்களின் வேதனையை குமுறலை அறியாத ஜக்கி என்ன மாய மந்திரம் விச்சிருக்கான். இந்த பிள்ளைகள் அவன் இடத்தில் ஒருகிறார்கள். அவன் சொல்லை கேட்கும் இந்த பிள்ளைகள் பெற்று வளர்த்து படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பா அம்மாவை ஏன் மதிக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள். இதற்கு சட்டவல்லுனர்கள் தான் எடுத்துரைக்க வேண்டும்.

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 2 หลายเดือนก่อน +1

    சரியான பேச்சி இந்த நாட்டு மக்களுக்கு தேவை.

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 2 หลายเดือนก่อน +5

    உண்மை அண்ணா

  • @rameshs6326
    @rameshs6326 2 หลายเดือนก่อน +2

    Arumai yana pathivu

  • @Mathanram0
    @Mathanram0 2 หลายเดือนก่อน +5

    இவர்கள் போன்றவர்கள் தான் உண்மையான ஆன்மிகவாதிகள்

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 2 หลายเดือนก่อน +6

    🎉🎉TRUE NEWS BROTHER SIVAM🎉🎉

  • @umamaheswari-bo7cm
    @umamaheswari-bo7cm 2 หลายเดือนก่อน +4

    Super speech

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 หลายเดือนก่อน +8

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா அவர்களின் "அறச்சீற்றம்"

  • @thangavelm.m8003
    @thangavelm.m8003 2 หลายเดือนก่อน +1

    You are great.. Salute to you...

  • @chandrasegarangovindasamy8159
    @chandrasegarangovindasamy8159 2 หลายเดือนก่อน +3

    வேலை செய்யும் முறையை பயிற்சி கொடுத்து முன்னேற விடாமல் இருக்க சரியான இடம்

  • @SivakamuIyyer
    @SivakamuIyyer 2 หลายเดือนก่อน +5

    Iñda azhagana wordings supreme court high court judgeskku englishla translate panni dayavuseidu anuppunga. Super point to be taken before giving verdict

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு ஐயா❤

  • @ramdevkv354
    @ramdevkv354 2 หลายเดือนก่อน +10

    Very good speech,Thiru Sukhi Sivam..
    You have hit the nail on its head..
    In the Hindu tradition, sanyasam and vanaprastham comes ONLY after brahmacharyam and grihastham..
    So, I request youngsters to first take care of Grihastham,which is family before taking sanyas ..
    Taking care of the aged parents is the highest form of Spiritualism.
    Please don't follow these corporate gurus.
    Use your own intellect..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @leelavathyethiraj870
      @leelavathyethiraj870 2 หลายเดือนก่อน +3

      Very very very very correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @sreeyt
      @sreeyt 2 หลายเดือนก่อน

      Great yogis like shankarcharya, Ramana Maharishi, Buddha, Swami Brahmanda Saraswati, etc all took syannas at a very young age.

    • @atcharam4
      @atcharam4 2 หลายเดือนก่อน

      ​@@sreeyt there was always someone to take care of parents. All the children do not become sanyasi.

  • @usmanibrahimk3645
    @usmanibrahimk3645 2 หลายเดือนก่อน +5

    Great

  • @kasiv4160
    @kasiv4160 2 หลายเดือนก่อน +11

    Super speach super 🎈 reality ❤

  • @lakshmid4482
    @lakshmid4482 2 หลายเดือนก่อน +3

    Superb Sir 🙏🏼

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் சுகி...... ஜக்கி க்கு சாவுமணி.....

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f 2 หลายเดือนก่อน +6

    ஐயா அவர்கள் அருமையான அறிவுரை

  • @sivasiman376
    @sivasiman376 2 หลายเดือนก่อน +2

    பெண்கள் என்றால் ஈஷா விற்க்கு ரொம்பபுடிக்கும்😂