குரு சுக்கிரன் 8 ஆம் வீட்டில் இணைந்து இருந்தால் என்ன பலன் , ஒரு video போடவும் குரு ஜி 🙏 , உங்கள் வீடியோ அனைத்தும் தெளிவாக , உண்மையாக இருக்கிறது நன்றி குரு ஜி 🙏
ஐயா....ஒரே ராசி ஒரே லக்னம் வீடியோ பதிவிட்டிருந்தீர்கள் மிகவும் அருமை...அதை போல இரு ஆதிபத்திய கிரகம்,லக்னம் மற்றும் ராசி அதிபதி என்ற இரு நிலைகளில் எவ்வாறு பலனளிக்கும் என்று கூறுங்கள் ஐயா..உதாரணமாக..[ரிஷப லக்னம் -துலாம் ராசி,கன்னி லக்னம் -மிதுன ராசி,மீன லக்னம் தனுசு ராசி,கும்ப லக்னம்-மகர ராசி]இந்த கானொளியை விரைவில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா🙏🙏🙏
Sir , resaba lugnam, lagnathil kethu, kadgathil sugran, simathil suriyan and guru kanyil puthan, thulathil Dani and Chandra viruchkathil Ragu kumbathil cheva. Upto 2023 kethu thasai. Then sukarA thassai. Whether sukarA thasai favour for me or expired
9th house lord in 8th house...Yogadhipadhi marayalama ...idhu patriyum video podungal. Mikka Nandri. Very clear explanation and useful videos. Thanks alot.
Ayya nan kataga laknam thausu rasi kutava sani pagavan erukar sir ena palan enaku apa laknathipathi valu elathu vitara sir kuru pakavan mithunathil erukar sir
I m simma lagnam ketu at magha nakstra in lagnam, lagnam at uthram 1st pada, sun at sixth house magaram avittam, Mars at 9th place aries, 6th place seen by guru from 10th place, in shat balam sun at 2nd place , Mars at 1st place , is my lagnathipathi strong or weak? Currently running Surya dasa how it will be?
மிக்க நன்றி ஐயா... ஐயா ஒரு சிறிய சந்தேகம் கப்பல் யோகம் என்றால் என்ன தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்கள்.... நாலு உபய ராசிகளில் கிரகம் இருந்தால் அது கப்பல் யோகம் என்கிறார்கள் இது உண்மையா... அப்படி இருந்தாலும் அந்த யோகம் என்னென்ன நற்பலன்கள் மற்றும் தீய பலன்களை தரும் என்று கூறுங்கள்..
அருமையான விளக்கம். மேஷலக்ன ஜாதகத்தில் செவ்வாய் 6இல் மறையினும் தனது 8ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பார் எனும் போதும், 6ஆம் அதிபதி புதன் 3இல் ஆட்சி பெற்றுள்ள போதும் கூட செவ்வாய் மறைந்துள்ள பலனையே அளிப்பாரா ஐயா..?
வணக்கம் அய்யா .என்னுடைய லக்னம் துலாம் சுவாதி நட்சத்திரம் பெற்றது. ஆனால் அந்த வீட்டுக்கு உடைய சுக்ரன் பகவான் ஆறாம் இடம் மீனத்தில் புதன் சாரம் பெற்று உள்ளது .நன்றி
Sir my son is makara lagna ,sun in 6th house and saturn in 8th house and JupiterR in 12th house ,is saturn still weak ?sun dasa and saturn both are harmful ? Pls answer Anu
Dhanurlagnam 1st lord jupiter in 6th house, plz tell what it indicates. Jupiter is with sun 🌞 and mercury in 6th house,please 🙏 tell me what it indicates.
ஐயா நான்கு வாரமாக பதில் கேட்கிறேன் எனக்கு விடை தாருங்கள் ஐயா please I want to become an actor is there anything possible in my horoscope Murali Krishnan 24/11/2004 11.24 am chennai please add my question in your video sir please
ஐயா வணக்கம், மகர லக்கின அதிபதி சனி பகவான் சிம்மத்தில் அமர்ந்து, வர்கோத்தமம் மற்றும் கும்பத்தில் சூரியன் உடன் பரிவர்த்தனை பெறுகிறார். சனி வலுபெறவரா இல்லை யா என்பதை தயைசெய்து விளக்கி சொல்லுங்க ஐயா. நன்றி...
குரு ஜி , ரிஷப லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் 8 ஆம் வீடு தனுசில் குருவுடன் இருந்தால் பகையா ? குரு ராசி அதிபதி (மீன ராசி ) , இப்படி இருக்க லக்னாதபதி வலிமை பெற்றவரா?
அருமை நல்ல முறையில் விளக்கம் அளித்தார் நன்றி
Very clear explanation Guruji.. You are making astrology knowledge strong
அய்யா வணக்கம் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது நன்றி
அருமையான விளக்கம் ஐயா
வாழ்க வளமுடன்🙏🙏🙏
நன்றிகள் பல பல என் மகள் துலாம் லக்னம் கும்ப ராசி சுக்கிரன் கன்னியில் புதன் குரு லக்கினத்தில்
Sir, you have explained the 6 8 12. Especially sugran in 3 place. Thanking you
Thank you jee for your interpretation..bow at your expertise.. long live guru jee..🙏🙏🙏
லக்னாதி நீசம் பெற்றால்.... பதிவு போடுங்கள் அய்யா.....
Poda na panni
தெளிவான விளக்கம் அய்யா.
Super explanation Sir
Vazhga Valamudan 👌
அருமையான பதிவு குருஜி👍
நன்றி நன்றி நன்றி🙏
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
Good information best subject 👌 👍 👏 great knowledge u have
குருவே வணக்கம்... சிறப்பு...
நன்றிநன்றி குருவேவணக்கம் வாழ்கவளமுடன்
துலா லக்னம் சுக்ரன் 6ல் உச்சம் என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள் என் தெய்வமே,,,,
மிக்க நன்றி..
Very nice, thankyou sir 🙏✨
சிறப்பு நன்றி ஐயா
Ayya magara laknam laknathipathi sani vakram in simmam house in 8th place .sani vakram good or bad ayya.
Thanks for your great explanation, sir 🙏
குரு சுக்கிரன் 8 ஆம் வீட்டில் இணைந்து இருந்தால் என்ன பலன் , ஒரு video போடவும் குரு ஜி 🙏 , உங்கள் வீடியோ அனைத்தும் தெளிவாக , உண்மையாக இருக்கிறது நன்றி குரு ஜி 🙏
V. Kowsik - 25/112002 -7.35 pm - namakkal 1)லக்கினாதிபதி வலிமையோடு இருக்கிறாரா ஐயா? ஒரு பதில் சொல்லுங்க ப்ளீஸ்.
1.6.2016. Time 1.50 PM. Chennai meena rasi, kannilagnam, pudhan 8il meshathil ullar.. Palangal eppadi irukum.. Nalla padipala.. idhuku mattum ans pannunga sir..
ஐயா....ஒரே ராசி ஒரே லக்னம் வீடியோ பதிவிட்டிருந்தீர்கள் மிகவும் அருமை...அதை போல இரு ஆதிபத்திய கிரகம்,லக்னம் மற்றும் ராசி அதிபதி என்ற இரு நிலைகளில் எவ்வாறு பலனளிக்கும் என்று கூறுங்கள் ஐயா..உதாரணமாக..[ரிஷப லக்னம் -துலாம் ராசி,கன்னி லக்னம் -மிதுன ராசி,மீன லக்னம் தனுசு ராசி,கும்ப லக்னம்-மகர ராசி]இந்த கானொளியை விரைவில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா🙏🙏🙏
Sir , resaba lugnam, lagnathil kethu, kadgathil sugran, simathil suriyan and guru kanyil puthan, thulathil Dani and Chandra viruchkathil Ragu kumbathil cheva. Upto 2023 kethu thasai. Then sukarA thassai. Whether sukarA thasai favour for me or expired
Birth date theriyathavanga enna pannalam sir kandu pidikka mudiyuma?
thank you sir for explain to us
நன்றி குருஜி
ஐயா வணக்கம்
உங்கள் வீடியோ நிறைய பார்க்கிறேன் சார் மீன லக்னத்தில் சூரியன் சுக்கிரன் பலன் ஒரு வீடியோ போடுங்க சார்
நன்றி அருமை
Sir vanakkam, yenakku perappu 17.Aug.1993 07.30am Semma lagna, kadagam rasi, ayilyam natchathiram ku Suriya thesai nadakkurappo 7 1/2 sani vantha enna mari palan tharum sir?
Super explanation sir
Meenam lakanam lakanam authipathi kuru 3 house varkothamam petru kuru, sani serkkai yappadi eroukkum sollouing ka sir
9th house lord in 8th house...Yogadhipadhi marayalama ...idhu patriyum video podungal. Mikka Nandri. Very clear explanation and useful videos. Thanks alot.
குருநாதரே வணக்கம் 🙏🌹
iya kanni laknam budhan 8 edam maraigirar but suriyan ucham meshathil appu laknathi pathi valu perukirar or valu ezhakirara pls solunga sir,
Nice Sir ,Nandri sir.
Meena lagnam mithunadil suriyan puthan simadil sani ragu kadakadil thanithaguru ..papakarththari yogam seyatpaduma..lagnadipadi palam ilappara...iyaaa
நன்றி வணக்கம். 🙏
Very very thank you sir
Ayya nan kataga laknam thausu rasi kutava sani pagavan erukar sir ena palan enaku apa laknathipathi valu elathu vitara sir kuru pakavan mithunathil erukar sir
Sir 12 il maraindhu vargottamam aanal Enna palan sir
Rishabha lagnam - lagnathil Rahu ,8il sukiran vakram in pooradam nachathiram along with chevai in mullam nachathiram ....palan ji
Not bad
Sir enaku simma laknam but 3 m edathil thulathil neecham. So laknathipathi valu ellai. Guru midunathil erundu parkirar. So eppadi eduthu kolvadu
Dob,18.1.1965, 3.18 pm pob ,Rajapalayam
கடகராசி,ரிஷப லக்னம்,லக்னத்தில்
ராகு ,8ல் புதன், சுக்கிரன்,5ல் செவ்வாய் ,நான் ரியல்எஸ்டேட்
தோழில்செய்யலாமா குருஜி
I m simma lagnam ketu at magha nakstra in lagnam, lagnam at uthram 1st pada, sun at sixth house magaram avittam, Mars at 9th place aries, 6th place seen by guru from 10th place, in shat balam sun at 2nd place , Mars at 1st place , is my lagnathipathi strong or weak? Currently running Surya dasa how it will be?
குருஜீ கால சர்ப்ப தாேஷம் மற்றும் பித்ரு தாேஷம் பதிவு பாேடுங்கள் please
Lagnathipathi chevvai 12 IL same degreeyil astangam adaindhu maraivu, 1,8 kkudiavar. Valarpirai chandran Kendra paarvai. Chevvai, suriyan dasai over. Buddha dasayil bukthi palan eppadi irukkum?
Appu vannakam ❤
Sir ராசி அதிபதி 6,8,12 மறைந்தால்
Vanakak Sir,
Rishba lagna sukran lagnathu 12il
Irukum pothu avar valpirai chandran parvai petral athu maraivai neekuma sir
மிக்க நன்றி ஐயா...
ஐயா ஒரு சிறிய சந்தேகம்
கப்பல் யோகம் என்றால் என்ன தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்கள்....
நாலு உபய ராசிகளில் கிரகம் இருந்தால் அது கப்பல் யோகம் என்கிறார்கள் இது உண்மையா...
அப்படி இருந்தாலும் அந்த யோகம் என்னென்ன நற்பலன்கள் மற்றும் தீய பலன்களை தரும் என்று கூறுங்கள்..
நன்றி ஐயா
அய்யா லக்னம் மற்றும் லக்னாதிபதி பலம் பெற்றால் என்ன வித்யாசம் என்று கூறுங்கள்
அருமையான விளக்கம். மேஷலக்ன ஜாதகத்தில் செவ்வாய் 6இல் மறையினும் தனது 8ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பார் எனும் போதும், 6ஆம் அதிபதி புதன் 3இல் ஆட்சி பெற்றுள்ள போதும் கூட செவ்வாய் மறைந்துள்ள பலனையே அளிப்பாரா ஐயா..?
Good title.....
Sir Enn 3 Rd place solla maatengureenga,3 pure maraivu aagaathaa?
Lagna athipathi pagai neesam petral video podunga sir.
Sir sevvai 8 parvai irupathaal kannil iruthu lakanthai pappar
Sir, LAKNATHIBATHI VAKRAM PERRU 6-il MARAINTHAL, ETHAGU PALAN AMAIUM
Laknam: Makaram.
Any remedy for sukran in 3rd house for rishaba lagnam. Maraivu sthanam
வணக்கம் அய்யா .என்னுடைய லக்னம் துலாம் சுவாதி நட்சத்திரம் பெற்றது. ஆனால் அந்த வீட்டுக்கு உடைய சுக்ரன் பகவான் ஆறாம் இடம் மீனத்தில் புதன் சாரம் பெற்று உள்ளது .நன்றி
அருமை சார்
Arumai sir
வணக்கம், கன்னி லக்ன புதன் 3ல் அஸ்தங்கம் இந்த அமைப்பு பற்றி கூறவும்
Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏
Kanni lagnam lagnathirkku 8 I'll pudhan sooriyan sukkiran inaidhu ulladhu sir nalla palangal kidaikkadha sir🙏
Yes
Idharku vidhi vilakku kidaiyadha sir yepodhu kastam theerum sir 🙏
நன்றிங்க ஐயா
Laknadhibadhi neesam title video upload panuga sir
லக்கினாதிபதி மூன்றில் இருந்தால் நல்லதா ஐய்யா...
Sir mithuna lagnam 6 il budhan 6 am athipathi ucham it is good or bad
Good
@@AstroSriramJI thankyou sir
When I get a good job sir
Oru naal podhadhu sir ungal kanoligalai ketka
LAGNA Lord IS GOOD if Associated With 5 th 10 Aspected by Yogakaraka . Aspects LAGNA.
அண்ணா 6 8 12 ஆம் இடங்களில் அஸ்தங்கம், வக்கிரம் உண்டா இல்லையா
Sie, rishiba lakna. Sukkiran n guru at 8th. Im worried. My son. Jatagam.
Sir my son is makara lagna ,sun in 6th house and saturn in 8th house and JupiterR in 12th house ,is saturn still weak ?sun dasa and saturn both are harmful ? Pls answer Anu
Jupiter retro can Power the 8th house ? As Mars also in 8th house
Ora oru vari pathil soluga sir plz enaku pathil tharugal sir
Pooram natchatiram pathi solunga
yen vayitril pazl vathinga ayya yen ponuku 12 Il sani magara laknam
Dhanurlagnam 1st lord jupiter in 6th house, plz tell what it indicates. Jupiter is with sun 🌞 and mercury in 6th house,please 🙏 tell me what it indicates.
பேமிலி ஹெல்த் பைனான்ஸ் பிரச்சனை
Sukiran 3im vedu thanusuil irthal
Ayya ippo than ayya nimmathiya irrukku mesa lagnam, mesa rasi 12il sevvai
ஐயா நான்கு வாரமாக பதில் கேட்கிறேன் எனக்கு விடை தாருங்கள் ஐயா please
I want to become an actor is there anything possible in my horoscope
Murali Krishnan 24/11/2004
11.24 am chennai please add my question in your video sir please
சார்,... மிதுன லக்னம்.. எட்டாம் வீட்டில் புதன் சுக்கிரன் இணைவு... லக்னாதிபதி மற்றும் சுக்கிரன் இங்கே மறைவு ஸ்தானமா?
No
@@AstroSriramJI நன்றி 🙏
Sir ungaloda ella video parkiren. Mita thelivaga solgirirgal. Enaku katrukolla aarvam eruku. Eppadi contact pannuvadhu.
Whatsapp number
Makaralagnamat,8thhousesaturnwithsunennapalan sir
Sir, thankyou👌👌🙏🙏
லக்கினாதிபதி 6, 8, 12 ல் இருந்து லக்கினத்தில் பரிவர்த்தனை பெற்றால் லக்கினம் வலுபெறுமா ஐயா... 🙏
Yes
என்னுடைய ராசி கடகம், மகரம் லக்னம் என்னுடைய லக்னாதிபதி என்ன Sir pls rplym
Sani
ஐயா வணக்கம், மகர லக்கின அதிபதி சனி பகவான் சிம்மத்தில் அமர்ந்து, வர்கோத்தமம் மற்றும் கும்பத்தில் சூரியன் உடன் பரிவர்த்தனை பெறுகிறார். சனி வலுபெறவரா இல்லை யா என்பதை தயைசெய்து விளக்கி சொல்லுங்க ஐயா. நன்றி...
Yes
சார் சூப்பர் ... கடகலக்னம் பெளர்ணமி சந்திரன் 6ல் குரு வீட்டில் மறைவு இல்லை ஓகே லக்னாதிபதி பெளணர்மியாக இருப்பதால் கூடுதல் நற் பலன் உண்டா?
Yes
@@AstroSriramJI நன்றி சார்
Kumbalakinamum kadakathil sanibagavan vakrum 12il palensollugo please please please please please please please sir
No problem
Sani rahu combination podunga sir
புதனுக்கு மறைவே இல்லையே ஐயா
இது குறித்து விளக்கம் கூறுங்கள்
குரு ஜி , ரிஷப லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் 8 ஆம் வீடு தனுசில் குருவுடன் இருந்தால் பகையா ? குரு ராசி அதிபதி (மீன ராசி ) , இப்படி இருக்க லக்னாதபதி வலிமை பெற்றவரா?
Thanks sir
Sir sanidasa pathi video podunga
உபய லக்கினதிக்கு லக்கின அதிபதி மறைந்து இருந்தால் நல்லது என்று ஜோதிடம் சொல்கிறது. இது பற்றி விளக்கம் வேண்டும் ஐயா.
மன்னிக்கவும் சுக்கிரன் 3ம் இடமான கடகத்தில் இருக்கிறார்