கொசுவை பிடிக்கும் நவீன இயந்திரம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • If you find this video useful, Join this channel to support :
    / @engineeringfacts
    Follow me on...
    FB/Engineeringfactsfb
    / engineeringfactsfb
    Instagram/syedimran.ef
    www.instagram....
    Twitter/@Syedimraneee
    Sy...
    SUBSCRIBE to ENGINEERING FACTS.
    / engineeringfacts
    About Engineering Facts,
    This channel is created to make our people strong in science & Engineering to manage the future technologies intellectually.
    And to the students, who are going to grow knowledge for their careers.
    Contact Info:
    syedimran.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil

ความคิดเห็น • 487

  • @Dubukku
    @Dubukku ปีที่แล้ว +732

    முக்கிய condition, அந்த ரூமில் கொசு இருக்க வேண்டும்

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 ปีที่แล้ว +34

      யோவ்.... ஒனக்கு குசும்புயா😂

    • @akmona7403
      @akmona7403 ปีที่แล้ว +3

      😂😂

    • @riderjk3134
      @riderjk3134 ปีที่แล้ว +10

      எங்க வீட்ல 24/7 கொசு வேலை செய்யும்

    • @TamilKings-x6u
      @TamilKings-x6u ปีที่แล้ว +17

      எங்களுக்கு வீட்டில் எங்கலை விட பல கொசு குடும்பங்கள் வாழ்கின்றன..😂🤣

    • @dhanasekaran6422
      @dhanasekaran6422 ปีที่แล้ว

      😀😃😄

  • @kumaresan112
    @kumaresan112 ปีที่แล้ว +699

    கொசு கலெக்ட் ஆகும் டப்பாவில் ஒரு சொட்டு oil தடவி விட்டால் கொசு ஒட்டிக்கொண்டு பறந்து வெளியே போகாது. 😄

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision ปีที่แล้ว +22

      அருமை 🤝🤝🤝🤝 🙂

    • @cinemaparidhabangal4159
      @cinemaparidhabangal4159 ปีที่แล้ว +208

      அவங்க ச்சீப்பா போட்ட ப்ளான, சீப்ப வச்சே முடிச்சிட்டீங்க 😂

    • @seithigalindru8923
      @seithigalindru8923 ปีที่แล้ว +5

      Super

    • @agschairs
      @agschairs ปีที่แล้ว +4

      Welcome 🎉

    • @siva4000
      @siva4000 ปีที่แล้ว +5

      sema thalaiva

  • @AGENT-yb1sj
    @AGENT-yb1sj 2 ปีที่แล้ว +721

    Mootapoochiyai kollum Naveena machine😂😂😂

    • @logeshwaran6110
      @logeshwaran6110 2 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @mr.shanthakumar1116
      @mr.shanthakumar1116 2 ปีที่แล้ว +4

      😁😁😁

    • @tuber9216
      @tuber9216 2 ปีที่แล้ว +1

      🤣✌️

    • @chittanson
      @chittanson 2 ปีที่แล้ว +6

      ennadaa pitthalaattam idhu....he he

    • @balaguru8467
      @balaguru8467 2 ปีที่แล้ว +23

      Entha chemicals um illama kosu pudikura machine ithan brother

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l 2 ปีที่แล้ว +30

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது 👍👍👍👍

  • @anbuselvan280974
    @anbuselvan280974 ปีที่แล้ว +23

    வடிவேலு படத்தில் வருகிற கொசு காமெடி நினைவிற்கு வருகிறது
    இதை பார்த்தவுடன்

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 8 หลายเดือนก่อน +22

    ஒரு தடவ பேட் எடுத்து கொசுவ கொன்டோம் னா mind free ya இருக்கும்😅

    • @Monu_cooking
      @Monu_cooking 7 หลายเดือนก่อน +1

      Smell varum bro

    • @vasanthakumar0639
      @vasanthakumar0639 7 หลายเดือนก่อน +1

      @@Monu_cooking light aa oru tattoda vitranum adula pottu erika kudadu!!!!💥

  • @gurusamy1206
    @gurusamy1206 2 ปีที่แล้ว +11

    இதை நான் நாற்பது வருடத்திற்கு முன்பே கண்டுபிடித்தேன். டேபில் பேன் பின்பு 1 அடி இடைவெளி விட்டு ஒரு எண்ணையில் எரியக்கூடிய விளக்கை வைக்கவேண்டும் வீட்டில் அனைத்து மின் விளக்கை Off. செய்ய வேண்டும் சிறிது நேரத்தில் கொசு எறியும் எண்ணை விளக்கின் அருகில் வந்துவிடும் இப்போது table fan on செய்தால் கொசு Fan காற்று இழுவையால் கொசு அடிபட்டு கிடக்கும்

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว +124

    இது என்னையா நவீன machine🤣🤣🤣🤣 vadivel joke only pops out🤣

  • @user-dk2xu7ms2u
    @user-dk2xu7ms2u 2 ปีที่แล้ว +14

    🙏வாங்க 🙏சார் 🙏 வாங்க கொசுவை பிடிக்கும் நவீன மிஷின் 😂😂😂

  • @aswinkumar3931
    @aswinkumar3931 ปีที่แล้ว +16

    நமக்கு எப்பவுமே கொசு பேட் தான்...

  • @arunsankaralingam3030
    @arunsankaralingam3030 ปีที่แล้ว +3

    எந்த ஒரு உயிரையும் கொல்ல கூடாது என நினைக்கிறவங்களுக்கு இது ஒரு வர பிரசாதம்

  • @premnathmr3477
    @premnathmr3477 2 ปีที่แล้ว +45

    கொஞ்சம் தண்ணி ஊத்தி வெக்கணும்..😜😜😜 கொசு உடனே சாகும்

    • @dhivakarsengodan8003
      @dhivakarsengodan8003 8 หลายเดือนก่อน

      😂😂😂😂athu side la kathu poga ottai irukum da

  • @vikramrajbalasubramanian310
    @vikramrajbalasubramanian310 2 ปีที่แล้ว +13

    You can also try this...You can apply a thick layer of oil at the bottom of the collecting chamber. So that mosquito 🦟 will get stick to the oil.

  • @raviatg387
    @raviatg387 2 ปีที่แล้ว +41

    கொசுவை வசியம் பண்ணும் மிசின்

  • @Ak20231
    @Ak20231 ปีที่แล้ว +47

    Very useful after this only we are sleeping peacefully..no chemicals

    • @meena4241
      @meena4241 11 หลายเดือนก่อน

      Can u tell me gud brand

    • @Ak20231
      @Ak20231 11 หลายเดือนก่อน

      ​@@meena4241some local brand from Amazon with good rating

    • @suicidezone8481
      @suicidezone8481 6 หลายเดือนก่อน

      Powerbank kuda use panna vro

  • @jaiv5596
    @jaiv5596 ปีที่แล้ว +6

    Product link yengapa?

  • @happyagrimarket2117
    @happyagrimarket2117 ปีที่แล้ว +2

    ஆண் கொசு மட்டுமே இதில் வந்து மாட்டும்😢 பெண் கொசு வராது

  • @SaranYa-w6m
    @SaranYa-w6m 3 วันที่ผ่านมา

    Ithu ennoda idea for my final year project from eee (2020) batch... Small change..... It alternate work dependent on frequency level..... It's applicable of drainage.....due to used gvt.....

  • @nagarajan6182
    @nagarajan6182 2 ปีที่แล้ว +14

    உண்மையிலேயே நீங்க வேற லெவல்

  • @t.mubarakahmed2198
    @t.mubarakahmed2198 27 วันที่ผ่านมา +1

    அவதார் படத்தில வரமாதிரி பென்டோரா கிரகனத்தில் உபயோகப்படுத்துவார்களோ!!!!🤔🤔🤔

  • @murugesanp8628
    @murugesanp8628 2 ปีที่แล้ว +7

    Your contents are excellent 👏👏👏

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว

    மேல உள்ளதை திறந்து mosquito smell attracter வைப்பாங்க. கேட்டா இது IIT invention சொன்னாங்க. அதை அப்பப்ப refill பண்ணனும். All out , coil போன்ற நச்சு புகைக்கு இது பரவாயில்லை தான்.

  • @ghillisarath1844
    @ghillisarath1844 2 ปีที่แล้ว +2

    If you apply some oil in the bottom ..the mosquito will stick into that oil and it will die

  • @itsmesaranraj
    @itsmesaranraj 2 ปีที่แล้ว +15

    4hr aa pathrama paathukanu saavra varaiku aptithana bro.. 🤣"sethachanu epti therijikurathu" excuse me may i come in ketta athuve sollum

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 25 วันที่ผ่านมา

    அப்படியும் கொசு சாகல்லண்ணா மாங்கு மாங்கென்று குத்தவும்..

  • @tamizh2024
    @tamizh2024 2 หลายเดือนก่อน

    இது use பண்ணும் போது health affect ஆகாம பாத்துக்கோங்க. நான் use பண்ணி பாத்தேன். சில பிரச்சனை இருக்கிற மாதிரி தெரியுது. பாத்து

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 29 วันที่ผ่านมา

    இது கொசு புடிக்கும.. அதுக்கு முன்னாடி கொசு நம்ம இரத்தத டேஸ்ட் pannidum

  • @marsmerchh
    @marsmerchh ปีที่แล้ว

    Thanks to point out the conditions specifically for the machine to work . Most of the people we buy a machine and working conditions are not even explained by manufacturer !

  • @karthikKarthik-xx5kg
    @karthikKarthik-xx5kg 2 ปีที่แล้ว +4

    Nanum vachuruken. Ethu ammavasa eruttukutha kosu pidikum

  • @Timepass0606
    @Timepass0606 ปีที่แล้ว +3

    Yes Ji, I already have this type machine.. Mosquitos trap.

    • @Truth-db4uk
      @Truth-db4uk ปีที่แล้ว +2

      How it works itis useful or not

    • @Timepass0606
      @Timepass0606 ปีที่แล้ว +2

      It works pa., You don't need to put that liquid, just on the machine due to that light mosquitoes come into it and caught into the fan running on the device., Be sure no other night lamps u must not to on while using this.

  • @pqr2027
    @pqr2027 7 หลายเดือนก่อน

    Sir, where is this available? Please give the link in comment section so that it will be helpful for those who are willing to buy. Thank you. 🙏

  • @TitanAbitha
    @TitanAbitha 15 วันที่ผ่านมา

    Na lam kosuvalai katti en thalai pakkatula table fan vaippen so koduvalai la maatuna mosquito appdie dehydrate aagi sethurum😅 antha naveena machine ah vida neriya kollum😂

  • @krishneshchandar4751
    @krishneshchandar4751 ปีที่แล้ว +57

    நம் வீட்டில் கொசு வராமல் இருக்க: நம் address கொசுவிற்கு தரக்கூடாது.

    • @akmona7403
      @akmona7403 ปีที่แล้ว +4

      😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +4

      நல்ல ஐடியா கொடுத்தீங்க ஆஞ்சனேயா...😂😂😂

    • @swarasyam
      @swarasyam ปีที่แล้ว +4

      Wrong address குடுக்கனும்

    • @Sanujan_01
      @Sanujan_01 10 หลายเดือนก่อน +2

      Cring uu

    • @ekambaramasokan1908
      @ekambaramasokan1908 7 หลายเดือนก่อน

      😂​@@swarasyam

  • @ganeshram1110
    @ganeshram1110 2 ปีที่แล้ว +6

    எனக்கு வடிவேலு காமெடி தான் mind la varudhu

  • @kcmani
    @kcmani 2 หลายเดือนก่อน

    Bro.. why sound level is low in Amazon prime compared to other OTT... I am only facing or every one... I am watching in MI TV

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 29 วันที่ผ่านมา

    இதற்கு பதில் கொசு வலை சன்னல் கதவில் பயன்படுத்தலாம்

  • @Userofindian
    @Userofindian ปีที่แล้ว +1

    Bro, electronic device la use pandra "clock signals" pathi oru video podunga bro.

  • @இனியவன்-390
    @இனியவன்-390 23 วันที่ผ่านมา

    கொசு தொல்லை பெருந்தொல்லையா இருக்கு நண்பா. இந்த நவீன கொசு பிடிக்கும் கருவியோட விலை எவ்வளவு.

  • @arunrun6727
    @arunrun6727 7 หลายเดือนก่อน +1

    Pest rejected (mosquito killer)eppidi bro adhu unmaya adha paththi video podunga 😢

  • @immusthaq
    @immusthaq 10 หลายเดือนก่อน

    AIR PURIFIER pathi oru detailed video podunga bro

  • @bala542
    @bala542 หลายเดือนก่อน

    This is better than the chemical repellents and bat. This works as mosquito catcher and night lamp, as well

  • @puththargautham4795
    @puththargautham4795 ปีที่แล้ว +3

    கீழே கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைத்தால் கொசு உடனே மாட்டி கொண்டு சாகும்

  • @anand9092
    @anand9092 ปีที่แล้ว

    Am using similar machine past 9 years, bought with some doubt but on night time when we sleep it catches many mosquito.

  • @srsrsongsintamil1910
    @srsrsongsintamil1910 2 ปีที่แล้ว

    வடிவேலு காமடிய கோஞ்சம் difrenta பன்னிருக்காங்க😂😂😂😂😂😂

  • @MuzammilSyedS
    @MuzammilSyedS ปีที่แล้ว +10

    It works perfectly.. few years before we used in our startup office..

    • @andrya20
      @andrya20 ปีที่แล้ว +1

      Brand name and rate ?

    • @MuzammilSyedS
      @MuzammilSyedS ปีที่แล้ว +4

      @@andrya20 there is no famous brand.. just check light brightness and fan sucking force .

  • @ganeshram1110
    @ganeshram1110 2 ปีที่แล้ว +2

    Athu dehydrated agarathukulla namma dehydrated ayiruvom polaye

  • @salmajaffar7654
    @salmajaffar7654 9 หลายเดือนก่อน

    Athula irukra UV light power down aagitta eppadi lights maathurathunnu solli kodugga brother. Na intha machine vaangi 2 years aachi ipo lights power koranjiruchu.
    Thanks in advance.

  • @endgame4378
    @endgame4378 2 ปีที่แล้ว +1

    Bro intha solar yappadi battery ku charge kudukuthunu oru daigaram solla mudiyuma bro pls

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 ปีที่แล้ว

    A/c room இல் இதை உபயோகப்படுத்தலாமா?
    இது எல்லா கடைகளிலும் கிடைக்குமா?

  • @bensigars8400
    @bensigars8400 8 หลายเดือนก่อน

    Water tank ல தண்ணி ஏற்றி tank full ஆன பிறகு motor off பண்ணின பிறகு ம் tank over flow pipe வழியாக தண்ணி அதிக நேரம் over flow ஆவதற்கான காரணம் என்ன என்பதை explain பண்ணுங்க நண்பா

  • @natarajns3053
    @natarajns3053 19 วันที่ผ่านมา

    கொசு வந்து போக அது என்ன மாமியார் வீடா கொசுவுக்கு😅😅😅😅

    • @natarajns3053
      @natarajns3053 19 วันที่ผ่านมา

      இது மிஷின் இல்ல இது ஒரு டப்பா கொசு உள்ளே வந்த சாகணும் வந்துட்டுப் போனா அது டப்பா தான்

  • @user-xi2cw6rm3n
    @user-xi2cw6rm3n 2 หลายเดือนก่อน

    How about fire safety, while we sleep at night?

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +1

    நன்றி Sir..!

  • @ViralVideos-wi8ud
    @ViralVideos-wi8ud 7 หลายเดือนก่อน

    Ttf anti punchur liquid ku oru video podu nanba antha liquid tyer sidela puncher aana work aahathu atha makkaluku eduthu sollu nanba

  • @TheMFKSince
    @TheMFKSince 2 ปีที่แล้ว +15

    Hi bro assalamualaikum, andha storage box ku just above la oru mesh vetchu electric supply connect panni paarunga bro....andha 4hr drawback overcome pannalam la ...coz mosquito perticular time la dha varum...so appo use..panla...oru one hr..use panra mari... usefulla irkum la

  • @ganishk3568
    @ganishk3568 2 ปีที่แล้ว +4

    சித்திரவதை செய்து கொல்வதா?🥲🥺

    • @dharsini289
      @dharsini289 2 ปีที่แล้ว

      Dei yaaru da ni comali kundi

  • @manisekaran3021
    @manisekaran3021 ปีที่แล้ว

    mosquito attraction to light ,does it work! bro... internet says - Light trap is generally for insects ! there there no particular... to attract mosquito

  • @topnotchlife3691
    @topnotchlife3691 2 ปีที่แล้ว

    Your contents are so unique...soon you will be in good position in influencer list...my humble request talking style konjam modulate panni edit panna nallarukum

  • @alonelyboy7354
    @alonelyboy7354 7 หลายเดือนก่อน

    review about this also : Eco Friendly Ultrasonic Electric Pest Repellent Machine to Repel Lizard, Rat, Cockroach, Mosquito, Home Pest & Rodent Repelling Aid, Mosquito

  • @kiruthigak7451
    @kiruthigak7451 5 หลายเดือนก่อน

    Y no link for the product?

  • @ranjithm7137
    @ranjithm7137 ปีที่แล้ว

    Ultrasonic sound producing product use ஆகுமா...

  • @sivamani5732
    @sivamani5732 2 ปีที่แล้ว +4

    😂😂😂naan vaangu return pannittan kosu saakalanga open pannathu 10 20 kosu odittu but neraiyave pudikkuthu kosuva

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os ปีที่แล้ว +1

    Yes what you said is correct. I have the same and it works 👍🏼

  • @michaelrangit1006
    @michaelrangit1006 ปีที่แล้ว

    3rd condition keep near the corner away from fan flow drag

  • @bhuvananithya6969
    @bhuvananithya6969 10 หลายเดือนก่อน

    How much? plz provide link for purchase bcoz lot of machines available in online

  • @csk-rm2pu
    @csk-rm2pu 2 ปีที่แล้ว

    Hi bro.
    Very nice product.
    Please tell me how much.
    Product link please.

  • @manoaruldhas
    @manoaruldhas 10 หลายเดือนก่อน

    mosquitoes ultraviolet light ku attract aagadhaam..so this device is not legit

  • @user-kh6we2ne2p
    @user-kh6we2ne2p 23 วันที่ผ่านมา

    Very useful anna

  • @rajan8774
    @rajan8774 ปีที่แล้ว +1

    sir, இந்த மெஷின் நான் 7வருடங்களுக்கு முன்னதாகவே சுய மூளை உபயோகித்து கண்டுபிடித்து 7வருடங்களாக வெற்றிகரமாக உபயோகித்து வருகிறேன். இதைவிட இரண்டு மடங்கு கொசுவினையும் அதில் பிடித்து வருகிறேன். ஆனால் 7 வருடங்களாகவே எனக்கு ஒரு சந்தேகம் இதற்காக உபயோக படுத்தும் UV லைட்டின் வெளிச்சம் எங்கள் பெட்ரூம் முழுவதும் பரவி உள்ளது. லைட் நேராக கண்ணில் படாது ஆனால் வெளிச்சம் ரூம் பூராவும் உள்ளது. இதனால் உடல் கேடு ஏதும் வருமா? தயவு செய்து பதில் கூறுங்கள்

    • @meena4241
      @meena4241 11 หลายเดือนก่อน

      Ena machine. Name solringla. Online la vanganum ah

    • @rajan8774
      @rajan8774 11 หลายเดือนก่อน

      @@meena4241 athu my own invention madam.

  • @balajianbu2675
    @balajianbu2675 ปีที่แล้ว

    Citronella incence sticks pathi sollunga bro

  • @boomiraji95
    @boomiraji95 ปีที่แล้ว

    Ramar pillai..avar kandu biducha muligai petrol pathi sollunga bro...

  • @manjua5083
    @manjua5083 หลายเดือนก่อน

    Ore oru kosu than athula vilunthuchu nka epavum pola athu kaala pudichu kadichute irunthuchu 😂

  • @syedsyea4567
    @syedsyea4567 6 หลายเดือนก่อน

    Cockroch tholllai ku solution solunga bro

  • @gopalakrishnanraja581
    @gopalakrishnanraja581 7 หลายเดือนก่อน

    I thought Kosu bat is a cruel and deadly weapon but after hearing the kosu will literally starve to die in this device, I think kosu bat is less cruel

  • @MECH__-cd4ou
    @MECH__-cd4ou 2 ปีที่แล้ว +5

    bro adhu yen blue color ku mattum attract aagudhu?🤔

    • @premnathmr3477
      @premnathmr3477 2 ปีที่แล้ว

      அது கண்ணுக்கு, bright ha அப்படி தெரியுது ... நாம பச்சை புல்வெளி பார்க்கிற மாதிரி

  • @deepankumarr4256
    @deepankumarr4256 7 หลายเดือนก่อน

    Bro, this is one of good DIY item. Can you do one like this..
    With unused pc fans from cpu or smps, which some ppl might have

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 ปีที่แล้ว

    more current consumption? Price? Noise?

  • @jeejodx6195
    @jeejodx6195 ปีที่แล้ว +1

    Can we run sealing fan

  • @badsonvscitizen4408
    @badsonvscitizen4408 2 ปีที่แล้ว

    Bro athan dappa kulla kosuku alarge aagura maari yathavathu pottu vachidanum athu smella eranthidum

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity หลายเดือนก่อน

    டாக்டர் ஐயா, என்னை ஒரு கொசு கடித்துவிட்டது, என் உயிருக்கு ஏதாவது ஆபத்து வருமா😂😂😂

  • @gssingam8525
    @gssingam8525 2 ปีที่แล้ว +8

    BRO APPA CURRENT OFF ON KOSU VALIYA POIDUMA🤣🤣🤣🤣🤣

    • @kailash8
      @kailash8 ปีที่แล้ว +1

      யுஎஸ்பி பின் தான் இருக்கிறது powerbank கில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

  • @srinisaran355
    @srinisaran355 ปีที่แล้ว +1

    Bro room heater pathi podunga bro 🤔

  • @abdulsherif4986
    @abdulsherif4986 2 ปีที่แล้ว

    Initial smile is awesome brother

  • @puthiyaswami8052
    @puthiyaswami8052 ปีที่แล้ว +4

    அதிசய இயந்திரம் .. 😆

  • @gsph2395
    @gsph2395 ปีที่แล้ว +1

    Wonderful..

  • @nmkyogesh
    @nmkyogesh 3 หลายเดือนก่อน

    Hi bro ithoda brand name and model name solunga...

  • @varshinisenthil
    @varshinisenthil 7 หลายเดือนก่อน

    Bro one help I purchased this, switch potathum LED work achu but fan work agala fan work aga charge podanuma or as soon as on pannathum work aguma pls tell immediately

  • @ruphusjagadeesh
    @ruphusjagadeesh 6 หลายเดือนก่อน +1

    buying link bro

  • @vanismartvanis3890
    @vanismartvanis3890 ปีที่แล้ว +2

    Vanishmart is best brand

  • @Viswanathan2308
    @Viswanathan2308 ปีที่แล้ว

    This machine is given with only USB cables, if we are using turbo charger, would it impact the life of the machine?

  • @karthi78085
    @karthi78085 ปีที่แล้ว

    இருந்தாலும் பாவமா இருக்கு🥲🥲

  • @imthiyazahamed4248
    @imthiyazahamed4248 2 ปีที่แล้ว

    Amazon or Flipkart Link to buy this Product?

  • @sithikndt
    @sithikndt ปีที่แล้ว +3

    விலை எவ்வளவு bro??

  • @user-en9vp1qx3x
    @user-en9vp1qx3x 7 หลายเดือนก่อน

    Appo night laam potrupaaangala blue lightu.. adhukku laam kooda varuma thala

  • @rameshsrn870
    @rameshsrn870 2 หลายเดือนก่อน

    Naanum use panrea syed

  • @voiceofj1600
    @voiceofj1600 2 หลายเดือนก่อน

    Dabbala water podanum broo

  • @karthikkarthi7645
    @karthikkarthi7645 2 ปีที่แล้ว +2

    Taba ulla konjam water ah uthinal appave sagumla

    • @vampstdm3953
      @vampstdm3953 2 ปีที่แล้ว +5

      Muttaiya pootu kudumbam nadathirum 😂😂😂

  • @bharathi88
    @bharathi88 ปีที่แล้ว

    Can we use this in AC Room?

  • @nagarajan6182
    @nagarajan6182 2 ปีที่แล้ว +2

    அதிசய இயந்திரம்

  • @sammar6318
    @sammar6318 5 หลายเดือนก่อน

    Please share the link