How liquid vaporizer works? How mosquito repellent works?_ Tamil, Does it affects humans?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 493

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh 3 ปีที่แล้ว +280

    நீங்க சுத்தமான தமிழ்ல பேசுறது அழகா இருக்கு... அறிவியல் சிந்தனை வளர நீங்கள் செய்யும் செயல் அருமை..

    • @SasiKumar-lq4jh
      @SasiKumar-lq4jh 3 ปีที่แล้ว +5

      Thank u admin..

    • @victorarunachalam4645
      @victorarunachalam4645 3 ปีที่แล้ว +4

      இது தமிழ் அல்ல dravidish new language அதாவது கொஞ்சம் தமிழ் நிறைய ஆங்கிலம் சமஸ்கிருதம் மொழி கலவை. இருந்தாலும் அவர் 70%தமிழில்தான் பேசினார் வாழ்த்துக்கள்

    • @nkumar4257
      @nkumar4257 2 ปีที่แล้ว +1

      தமிழில் பேசுகிறார் ஆனால் சுத்தமான தமிழை இப்போது இருக்கும் நாம் யாருமே பேசவில்லை என்று தான் நான் சொல்வேன் ஏனென்றால் சுத்தமான தமிழ் என்றால் என்னவென்றே இப்போது இருக்கும் நமக்கு தெரியாது என்பது தான் உண்மை 🤣🤣

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 2 ปีที่แล้ว

      Brother, I really admire on your explaining skill. It is not an easy thing, even any expert could do that I'm doubtful. God's grace be with you. By His abundance grace, you will prosper soon.

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri 3 ปีที่แล้ว +64

    அண்ணா உங்கள் குரலும் உச்சரிப்பும் ஒரு சில இடங்களில் தென்கச்சி கோ.சாமிநாதன் ஐயா அவர்களை நினைவு படுத்துகிறது

    • @spydermi7532
      @spydermi7532 3 ปีที่แล้ว +1

      Neengalum radio kepingalaaa

    • @vloggervenkatasri
      @vloggervenkatasri 3 ปีที่แล้ว +4

      ஆமாம் TH-cam ல் கேட்டு கொண்டே தூங்குவது பழக்கம் அந்த குரலில் ஏதோ உள்ளது...

    • @kamaleshsb8391
      @kamaleshsb8391 2 ปีที่แล้ว

      Sourashtra?

  • @sathishkumars2830
    @sathishkumars2830 3 ปีที่แล้ว +63

    அண்ணா தமிழ் வழி கல்வி படித்தவனுக்கும் புரியும் வகையில் விளக்குவது அருமை

  • @murugesanp6516
    @murugesanp6516 3 ปีที่แล้ว +8

    வார்த்தைகள் எளிதாக புரியும்படி இருக்கிறது. நன்றி. தேவையற்ற இழுவைகள் இல்லாத தெளிவான பேச்சு. காமெடியும் அருமை

  • @IlamparithiG_CA
    @IlamparithiG_CA ปีที่แล้ว +4

    The most scientific science channel in Tamil at the moment. Very happy that you look out for scientific basis in each experiments instead of just overlooking and concluding things. When one insists to declare absolute science facts with undue and unbiased character, that's the victory for entire science community everywhere on the planet.

  • @PraveenJeremiah
    @PraveenJeremiah 3 ปีที่แล้ว +83

    Ur way of explanation is good

    • @karthiks65
      @karthiks65 3 ปีที่แล้ว +8

      Not good
      Excellent 🔥

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 3 ปีที่แล้ว +18

    கொசு இறக்காது.இறந்தால் அவர்கள் வியாபாரம்?
    கொசு இறக்காது நாம் தான் தினமும் சுவாசித்து மெல்ல சாவோம்.

  • @muthukumaran6946
    @muthukumaran6946 3 ปีที่แล้ว +16

    Ethalam padika romba bored erukum.. but nenga important ana points matum alaga solluringa 👏👏👏

  • @letstalkcinemaa
    @letstalkcinemaa 3 ปีที่แล้ว +16

    Nice explanation....particularly the colour things...great work...

  • @logaslogu3792
    @logaslogu3792 3 ปีที่แล้ว +139

    இது தான் அக்கு வேறு, ஆணி வேற பிரிக்கிறத!!! 🤔

    • @gautham.s2480
      @gautham.s2480 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @hallucinant912
      @hallucinant912 3 ปีที่แล้ว +4

      Athan thala ஆராய்ச்சி😊👍

    • @gautham.s2480
      @gautham.s2480 3 ปีที่แล้ว +4

      @@hallucinant912 எங்க வீட்டு ல இப்படி பண்ணா எங்கம்மா கையை வைச்சிகிட்டு சும்மா இருடா சனியனே னு வெலக்குமாறை எடுத்துகிட்டு வந்து மூஞ்சிலயே மிதிப்பாங்க🤣🤣

    • @hallucinant912
      @hallucinant912 3 ปีที่แล้ว +4

      @@gautham.s2480 😆அம்மாக்கள் சிலர் அப்படித்தான் இருப்பாங்க, அதுக்குனு நம்ம interest அ விட முடியுமா 😊😜

    • @gautham.s2480
      @gautham.s2480 3 ปีที่แล้ว +2

      @@hallucinant912 அதே தான்🤣😝

  • @solomonsalu1745
    @solomonsalu1745 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி... எளிமையா புரியுது... இது மாறி எல்லா school மற்றும் college ல tech panna.. நல்லா இருக்கும்

  • @sooriya2sun
    @sooriya2sun 3 ปีที่แล้ว +13

    It is good to see your scientific spirits. Opening of machine shows your involvement and committment toward establishing facts clearly to us. You spend your valuable money and time for us. This kind of teaching is required at the school level. But they would not allow us even to touch the scientific instruments when we were children. Thanks for inspiring the current generation.

  • @anandmurugesan4347
    @anandmurugesan4347 3 ปีที่แล้ว +12

    Vala vala, kola kola nu pesama... Straight ah matter kulla varringa... Super bro... Keep it up 👍👍👍

  • @mohann1226
    @mohann1226 3 ปีที่แล้ว +2

    Bro... நான் கூட இந்த Machine கொசு என்ற ஒரு உயிரை கொல்லுது என்று வாங்காமா இருந்தேன்...
    அனா இது செயல் இழக்க மட்டும்தான் செய்யுதுனு நீ சொன்னது எனக்கு மன நிம்மதிய தருது Bro...
    நான் இன்னைக்கே இந்த liquid vapouriser வாங்க போறேன் thanks a lot bro...
    Please இந்த Machine எங்க விற்குறாங்க?? என்ன விலை?? என்பதை Descriptionயில் போடுங்க Bro... please...

  • @mohamedsuhaib9088
    @mohamedsuhaib9088 3 ปีที่แล้ว +7

    Clear explanation.. useful info.. extremely happy to see you moderate in both english and tamil.. terms were easily understandable.. even to layman... kudos 👌👍👍

  • @chiyaseenu43
    @chiyaseenu43 3 ปีที่แล้ว +7

    அண்ணா ஒரு speaker உடைய20hz-20khz watts யெப்படி கண்டுபிடிகர்து.ஒரு speaker எவ்வளவு watts எப்படி measure பன்றது plseas வீடியோ பன்னுன

  • @rajkumarthangavel4190
    @rajkumarthangavel4190 3 ปีที่แล้ว

    ஆங்கில வார்த்தைகளுக்கான, தமிழாக்கமும் தந்தது, சிறப்பு. தொடர்சியான சிறப்பு செய்வீர் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

  • @mjabdeen6804
    @mjabdeen6804 2 ปีที่แล้ว

    நீங்கள் விளக்கம் விதம் அருமை அனைத்து சந்தேகங்களும் பதில் உள்ளது மிக்க நன்றி சகோதரரே பாராட்டுக்கள் !

  • @subbumohan6490
    @subbumohan6490 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல் ரொம்ப நன்றி சகோ

  • @Selvam_Raja
    @Selvam_Raja 3 ปีที่แล้ว

    One hour munnadi than unga channel la paathen.. 3* fridge kaga.. continuous uh un video paathutu iruken.. Nice video and good explanation..I subscribed...😊😊😊

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 3 ปีที่แล้ว

    சூப்பர்
    சிறிது நகைச்சுவையுடன் விளக்கம்

  • @purushothamant.r9595
    @purushothamant.r9595 2 ปีที่แล้ว

    ரொம்ப நாள் சந்தேகத்தை தீர்த்துவைத்ததற்க்கு மிக்கநன்றி தெளிவானவிளக்கம் வாழ்கதமிழ்

  • @vimalkumarv2299
    @vimalkumarv2299 3 ปีที่แล้ว +62

    இந்த health drinks குடிச்சா வளர்வோம் scientists ஆவான் சொல்றாங்களே அது உண்மையா அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @maranabangam3216
      @maranabangam3216 3 ปีที่แล้ว +1

      Bro neenga boost lam kudikka vendam konjam சீனி (சக்கரை) sappdunga evlo sekkirama energitic agurenga nu parunga...

    • @govindasamy1144
      @govindasamy1144 3 ปีที่แล้ว +1

      வீடியோவை சரியா தேட முடியல ஆனா இந்த சேனலில் நிறைய உண்மைகளை சொல்றாங்க பாருங்க நண்பா

    • @hsegol4257
      @hsegol4257 3 ปีที่แล้ว +1

      @@maranabangam3216 sugar is not good for health so nattu sarkarai use panuga

    • @maranabangam3216
      @maranabangam3216 3 ปีที่แล้ว +1

      @@hsegol4257 ஆமா நண்பா எங்கள் வீட்டில் பெரும்பாலும் நாட்டு சக்கரை தான் விலை அதிகம் என்பதால் சீனி....❤️

  • @invideo1115
    @invideo1115 3 ปีที่แล้ว +2

    Tamil ipdi oru channel irukurathu perumaiya iruku bro.....all the best

  • @s.a.rproductions3589
    @s.a.rproductions3589 3 ปีที่แล้ว +4

    சகோதரரே உங்கள் வீடியோக்கள் சிறப்பாகவும், தேவையான ஒன்றாகவும் உள்ளது.இசையின்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..🥰🥰

  • @riyasmohamed
    @riyasmohamed 3 ปีที่แล้ว +35

    3:40
    Anna be like: Ennakay tough kudukuranay 🤣

  • @ArunArun-uc8qv
    @ArunArun-uc8qv 3 วันที่ผ่านมา

    Thanks for your explanation bro

  • @santhoshraj4043
    @santhoshraj4043 3 ปีที่แล้ว +1

    You are teaching like friend

  • @noormohamed11
    @noormohamed11 3 ปีที่แล้ว +4

    Intha kosi Liquid laiye ivolo engineering la Namma Body la Evolo engineering irukum mind blowing

  • @govindasamy1144
    @govindasamy1144 3 ปีที่แล้ว

    கொசுவை தேடிப் பிடித்துக் கொள்ளும் அடித்துக் கொள்ளும் துரத்தித் துரத்தி கொள்ளும் என்ற விளம்பரங்களை நிறையவே பார்க்க முடிகிறது அனைத்தும் மார்க்கெட்டிங் என்பது இப்போது புரிந்து விட்டது நன்றி

  • @francissagayasudirs6383
    @francissagayasudirs6383 3 ปีที่แล้ว +1

    capillary action kamika thanni la color serthurukalam! innum supera irunthukum! Thanks for the info

  • @MunashirAdham
    @MunashirAdham 3 ปีที่แล้ว +4

    Thanks for your contents Bro your choosing them wisely
    Your doing great
    ✌🏽from 🇱🇰

  • @user-of3mc1gd3h
    @user-of3mc1gd3h 11 หลายเดือนก่อน

    ரொம்ப தெளிவா இருக்கு ...நன்றி ❤

  • @justinfaisal2868
    @justinfaisal2868 3 ปีที่แล้ว +11

    Thanks Namba....Apo apo comdey pannuga nalla iruku...
    Comdey + Science nalla Concept...
    Open talk namba ...( Chemistry theriyathu )😆😆

  • @rameshk7506
    @rameshk7506 ปีที่แล้ว

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you sir

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx ปีที่แล้ว

    ரத்தினச்சுருக்கமான விளக்கம். நைஸ்.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 3 ปีที่แล้ว

    😘 தம்பி உன் அழகான தமிழ் வாரத்தைகளுக்கு . இதறக்கு பதிலாக கொசு விரட்ட என்ன செய்யலாம் என பதிவு செய்யுங்கள். ஏழைகள் பயண்பெறுவார்கள்.

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 3 ปีที่แล้ว +2

    Very Good information. Keep going....👍👍👍

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சூப்பர் மேலும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் சுத்திகரிப்பான் வாட்டர் பியூரிபையர் செயல்பாடும் அதன் நன்மைகள் தீமைகள் என்ன ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்

  • @Jeevan24
    @Jeevan24 3 ปีที่แล้ว +1

    Every day use pandrom ....
    but ippo than athu epadi work aguthu nu theringithu Anna!... Tq for these videos.. 😀😀😘😍

  • @isaisparkz4421
    @isaisparkz4421 3 ปีที่แล้ว +1

    Nice explanation...today learn something different concept. Thank u..

  • @infinity....8315
    @infinity....8315 ปีที่แล้ว +1

    Anna I inspired.....I am Civil Engineering Student ...

  • @stanleydevadoss6817
    @stanleydevadoss6817 ปีที่แล้ว

    Very good explanation and clarity thank you

  • @shufflefreakz8800
    @shufflefreakz8800 ปีที่แล้ว +1

    'Cohesion' is intermolecular binding property bro.. 'adhesion' is a binding property between two or more objects..
    Anyways u r doing great things bro keep doing..🙏

  • @alaguvelraju34
    @alaguvelraju34 3 ปีที่แล้ว +1

    Superb syed brother pls explain how to transmit and working of audio and video signal
    Pls update waiting

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 3 ปีที่แล้ว

    Vedio about agarbathi natural for musquito

  • @ramnarayan2000
    @ramnarayan2000 3 ปีที่แล้ว +3

    Bro if we use this do we have to open the window door etc? Fresh air should come in right? What if I close door window and use ac whole night and sleep is it harmful? Or use fan? Kindly advise.

  • @rsarun27
    @rsarun27 3 ปีที่แล้ว

    Bro super ah expline pandringa இன்னைல இருந்து உங்க FAN ஆகிடென்

  • @chandralekhayatheesh6120
    @chandralekhayatheesh6120 2 ปีที่แล้ว +2

    Kudicha ena aagum bro . please answer me bro

  • @vickyvignesh2143
    @vickyvignesh2143 ปีที่แล้ว

    I am completed 10th standard only , i am a electrician ,but I listen too much for engineer facts, keet it bro.

  • @rajivs385
    @rajivs385 3 ปีที่แล้ว +5

    I learn more engineering here than my college... Thank you so much .. keep doing more videos

  • @mageshm2745
    @mageshm2745 ปีที่แล้ว +1

    Karayan spray ena catagory poison bro?

  • @anjan89R
    @anjan89R 10 หลายเดือนก่อน

    ❤ u r an unsung TH-camr, who our influencer community fails to recognise

  • @abdullahs6506
    @abdullahs6506 ปีที่แล้ว

    We are chemistry family brother like iupac . It very easy not hard to learn.

  • @mmanojjeyaram
    @mmanojjeyaram 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @Vimalkumar-mt5fk
    @Vimalkumar-mt5fk 3 ปีที่แล้ว +1

    The simple way of explanation is very good sir...🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @loganathanv6271
    @loganathanv6271 3 ปีที่แล้ว

    அருமை நண்பா தெளிவான விளக்கம்

  • @gowrisankarv5730
    @gowrisankarv5730 3 ปีที่แล้ว +1

    Bro kosuvarthi (mosquito coil)pathi video poduga bro

  • @harishn9972
    @harishn9972 3 ปีที่แล้ว +6

    Bro I would like to say something. The insecticide which is converted into vapour will not at all kill mosquitoes. What it will do is, it will affect the nervous system of mosquito (it will go into a confused state) due to which it cannot think properly and forget its purpose of living and will finally die. I read this in an answer (in Quora) and I don't know the authenticity of it. Please forgive me if it is wrong. ( I am not trying to criticise anyone, just saying what is the right explanation).

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว +13

      No need to say forgive me. Your inputs are always welcome even a criticism. I read that too. But as per many tests the mosquito is able to regain it's nervous system after a few hours.

    • @harishn9972
      @harishn9972 3 ปีที่แล้ว +2

      @@engineeringfacts Thank you so much bro! Pease keep doing the wonderful work which you are doing now!

  • @loganathan1305
    @loganathan1305 2 ปีที่แล้ว

    tagros chemicals cuddalore-இல், அந்த மூலப்பொருளை உற்பத்தி செய்கிறார்கள். ஒரு 8 மாதம் வேலை செய்துள்ளேன்

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 ปีที่แล้ว

    I am getting a lot of knowledge with your videos...

  • @venkatasamy3586
    @venkatasamy3586 3 ปีที่แล้ว +1

    Super.

  • @deathday5317
    @deathday5317 3 ปีที่แล้ว +6

    Super content bro

  • @dr.sjprince8941
    @dr.sjprince8941 3 ปีที่แล้ว

    Ithana nal idha use pannirukom ana ipdi yosichadhe ila brother arumai..👌

  • @riyasmohamed
    @riyasmohamed 3 ปีที่แล้ว +4

    Intha topic yether pakkala 👌🏻👍🏻

  • @mukilanarasan8867
    @mukilanarasan8867 3 ปีที่แล้ว +1

    Bro relay function pathi oru video podunga bro

  • @skannama
    @skannama 3 ปีที่แล้ว +7

    Automatic low and high mode nu ipo ad podurangala bro ..adhu eppudi??

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว +1

      I'll check with it

    • @tamilarasanpavan1591
      @tamilarasanpavan1591 3 ปีที่แล้ว +1

      Low mode la oru Resistor valiya current pogum...high mode la direct ah current pogum ...

  • @prasanthrajendran4154
    @prasanthrajendran4154 3 ปีที่แล้ว +1

    U r unique thala

  • @tsarun1992
    @tsarun1992 ปีที่แล้ว

    Please speak about any of the best available Mosquito Trap lamps available in the market. Please try it out and check its effectiveness too.

  • @kesavangopi8857
    @kesavangopi8857 3 ปีที่แล้ว +1

    About Solar construction 🙏

  • @sureshfine4647
    @sureshfine4647 3 ปีที่แล้ว

    I knew well. So i didn't use. Use only mosquito bad last 3 year. Works well.

  • @m.shafiqm.shafiq9068
    @m.shafiqm.shafiq9068 2 ปีที่แล้ว

    Super sir verry good tamil spich

  • @ismail.m1223
    @ismail.m1223 2 ปีที่แล้ว +1

    Mobile cooling chamber epudi work aaguthunu video podunga bro

  • @ilyash123456
    @ilyash123456 3 ปีที่แล้ว

    Also add some important tips such as using fan should be avoided, Windows must be closed etc..

  • @boopathig1477
    @boopathig1477 3 ปีที่แล้ว +1

    Explanation level 100%

  • @gaffertailor1948
    @gaffertailor1948 2 ปีที่แล้ว

    Thanku thambe ungalai pathave nallaerku valthukal

  • @muthum2556
    @muthum2556 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி நண்பா...

  • @kasiviswanathan9126
    @kasiviswanathan9126 3 ปีที่แล้ว +4

    Boss, appo ithu dummy ah Kosu va thoonga vachu anupi vidrathuku machine.....👍

  • @testproject5805
    @testproject5805 3 ปีที่แล้ว +1

    Explained is good

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 ปีที่แล้ว

    Unga speeching style or translation supera simple ah iruku bro

  • @sivasubramanianv2964
    @sivasubramanianv2964 3 ปีที่แล้ว

    Explanation super,it can be easily understand even by uneducated,tq

  • @Cosmos_vib4e
    @Cosmos_vib4e 3 ปีที่แล้ว +1

    Neenga supera explain panreenga bro , sema !

  • @karthikraja1029
    @karthikraja1029 3 ปีที่แล้ว +4

    அருமை... ❤️❤️❤️

  • @vinothkanna2886
    @vinothkanna2886 3 ปีที่แล้ว

    Video super. please make short video

  • @arputhamtoneyarputhamtoney6960
    @arputhamtoneyarputhamtoney6960 3 ปีที่แล้ว

    ARUMAI ARUMAI VERA LEVEL BRO 👌💯, WATCH FORM KUWAIT.

  • @ajaiasokan4183
    @ajaiasokan4183 3 ปีที่แล้ว

    You are really good.i like to know about your profession

  • @bluedesigner3699
    @bluedesigner3699 ปีที่แล้ว

    Bro odomose cream pathi konjam sollunga

  • @subramanis2059
    @subramanis2059 2 ปีที่แล้ว

    Beautifully explained - that too in tamil !!!!!

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 3 ปีที่แล้ว

    Car torque,cc பத்தி explain செய்யவும் tq

  • @ganeshrvgk
    @ganeshrvgk 3 ปีที่แล้ว +1

    Give us a review on Bug zapper, it is much helpful in killing mosquitos and small bugs.

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 2 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு

  • @berlinmorrispriyam2417
    @berlinmorrispriyam2417 3 ปีที่แล้ว

    Yepduiyo namba kosuva kolla namala savala super bro நன்றி

  • @ukirfan
    @ukirfan 3 ปีที่แล้ว +1

    @6.08 உங்கள் ANTIOXIDANT விளக்கம் தவறு . ஆக்சிஜெனேற்றத்தடுப்பான்
    . for preserving the content from oxidation by air.

  • @vineesh.v6756
    @vineesh.v6756 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @hariprakash428
    @hariprakash428 3 ปีที่แล้ว +2

    Super bro... First view and comment....

  • @ukumaras
    @ukumaras 2 ปีที่แล้ว

    GOOD. You are a great techer.

  • @hemasundar3752
    @hemasundar3752 ปีที่แล้ว

    What about sprays like HIT etc? How do they work on insects? Kindly explain..

  • @mohammedsafiullah2171
    @mohammedsafiullah2171 ปีที่แล้ว

    Bro, good night liquid container heat nala machine la irunthu straight ah vilama diagonal position la vila waaipiruka ? Pls reply

  • @rathanakumark9717
    @rathanakumark9717 3 ปีที่แล้ว

    I like the way you explain the things....

  • @arivarasana3743
    @arivarasana3743 3 ปีที่แล้ว

    Put video on eating Bachi in newspaper n health hazard related to it……what is the name of toxic substance in the ink…..