சூப்பரான பைபிள் ஆப்ஸ்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 237

  • @MARAIPORUL
    @MARAIPORUL  3 ปีที่แล้ว +14

    Pls use these links:
    1. Bible bookmark:
    play.google.com/store/apps/details?id=com.donutpond.biblebookmarkfree
    2) colournote
    play.google.com/store/apps/details?id=com.socialnmobile.dictapps.notepad.color.note
    3) pixellab
    play.google.com/store/apps/details?id=com.imaginstudio.imagetools.pixellab

    • @majestyofGod-i5z
      @majestyofGod-i5z 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா🙏

    • @noemiraj1901
      @noemiraj1901 ปีที่แล้ว +1

      Highly appreciated brother for your hard work 👍
      God bless 🙏

    • @periyasamya9510
      @periyasamya9510 ปีที่แล้ว

      ​@@majestyofGod-i5z❤😊

    • @pandianh1658
      @pandianh1658 ปีที่แล้ว

      Thank you ayya

    • @GiniyaThomas
      @GiniyaThomas 10 หลายเดือนก่อน +2

      Old version nu varuthu brother pls sollunga

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 ปีที่แล้ว +7

    நல்ல காரியங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @madonnaministry6128
    @madonnaministry6128 หลายเดือนก่อน +2

    உங்களுடைய இந்த முயற்சி பாராட்டத்தக்கது,இதுஉங்களுக்கு நல்ல பலனுள்ளதாக,பயனுள்ளதாக இருந்திருக்கும்.
    இதை நான் உபயோகப்படுத்தினேன் என்றால் நான் ஒரு விவிலிய சோம்பேறியாகிவிடுவேன் என்பது உறுதி.
    முழு விவிலியத்தையும் படித்துப் படித்துக் குறிப்பெடுது அனுபவித்து அதைவாழ்வாக்கி பிறருக்கு மறையுரை வழங்கும் போதுமட்டுமே ஓர் ஆவிக்குறிய வாழ்க்கையை நாம் வாழ முடியும்.
    அதற்கும் தூயஆவியானவரின் ஒத்துழைப்பு வேண்டும்.
    சகோதரர் சசிகுமார் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    இதை நானாக என் முயற்சியில் குறிப்பெடுத்து தியானமறையுரை கொடுக்கும்போதுதான் நான் ஆவியில் நிறைவுகாண முடியும் என்பது என் நம்பிக்கை.
    சகோதரர் அவர்கழுக்கு வாழ்த்துக்கள்.
    மரியே வாழ்க!

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +12

    VIVILIAM எனும் செயலியும் பயனுள்ளதாயிருக்கிறது.

    • @superbucky7262
      @superbucky7262 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @pastor.p.kulanthaipandianm8092
    @pastor.p.kulanthaipandianm8092 3 หลายเดือนก่อน +4

    Praise the lord iyya ரொம்ப பிரயோஜனமான காரியம் நன்றி

  • @annieevangeline4903
    @annieevangeline4903 3 ปีที่แล้ว +5

    Thank you brother இந்த மாதிரி யான bible தான் தேடிட்டு இருந்தேன்

  • @jayanbless1817
    @jayanbless1817 3 ปีที่แล้ว +5

    Praise the Lord! Pr. Thanks a bunch! God bless you and ministry....

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 2 วันที่ผ่านมา

    நன்றி சகோதரர் அவர்களே

  • @dassroyal8105
    @dassroyal8105 2 หลายเดือนก่อน +3

    உங்களுடைய பதிவு மிகவும் பிரயோஜனமாக உள்ளது

  • @elshadai1095
    @elshadai1095 3 หลายเดือนก่อน +3

    ஆண்டவர் நல்லவர் மிகவும் முக்கியமான மென்பொருள் தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்...🎉

  • @gracemusicalsprayerteam9855
    @gracemusicalsprayerteam9855 3 หลายเดือนก่อน +2

    Praise the lord iyya super god bless u தேளிவான விளக்கம்

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 3 หลายเดือนก่อน +2

    நன்றிகள்... 🙏
    தேவன் தாமே உங்கள் ஊழியத்தையும், உங்களையும் ஆசீர்வதிப்பாராக...

  • @1981shaji
    @1981shaji 2 ปีที่แล้ว +1

    Praise the lord pastor, thank you pastor. Useful application.

  • @jessiemajoy8224
    @jessiemajoy8224 2 หลายเดือนก่อน +2

    Praise god super app its very helpful 👍🙏🙏🙏 thank you brother

  • @franklinstella
    @franklinstella ปีที่แล้ว +2

    Thanks Brother Praise the lord

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 3 หลายเดือนก่อน +1

    சார் மிக அருமை..இதுவரை நான் அறியாத App. ந ன்றி..God bless you...

  • @paulkumar183
    @paulkumar183 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ப்ரதர்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💙💙💙💙💙💙💙
    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப் படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.1தீமோத்தேயு 2:4
    💙💙💙💙💙💙💙

  • @blessy1968
    @blessy1968 10 หลายเดือนก่อน +1

    Praise the lord.

  • @allwinsam14
    @allwinsam14 6 หลายเดือนก่อน +1

    Very very useful for layman preachers brother ...mey the lord bless you multiple folds

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +1

    பயனுள்ள செயலி. சங்கீதங்களில் பல வார்த்தை பிழைகள் உள்ளன
    யோசுவா புத்தக வசனங்களை நகல் எடுத்தால் ஏசாயா என்று வருகிறது.

    • @MARAIPORUL
      @MARAIPORUL  ปีที่แล้ว +1

      செயலிகளில் தவறுகள் உண்டு. கவனித்து பயன்படுத்தவும் ஐயா.

  • @rajjar483
    @rajjar483 3 ปีที่แล้ว +1

    Praise the lord brother. Very useful app brother. Good bless you.

  • @sangeetha4520
    @sangeetha4520 ปีที่แล้ว +1

    Thank you paster.very useul app.

  • @sudhakarchem1103
    @sudhakarchem1103 3 ปีที่แล้ว +2

    Thank you brother, very useful. Glory to God

  • @ayishadominic1536
    @ayishadominic1536 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤thank you do much for sharing this app very easily reading and researching

  • @trulyincident4566
    @trulyincident4566 2 หลายเดือนก่อน +1

    Super very nice bto congratulations 👏🎉 bro....

  • @pahuthevan6489
    @pahuthevan6489 6 หลายเดือนก่อน +1

    My dearest brother in Christ,
    Thank you for giving more useful messages and informational facts!
    God bless you and your ministry! ❤🙏🎉

  • @pjegathesh
    @pjegathesh 3 ปีที่แล้ว +1

    Praise God brother... Very informative... Thanks

  • @amalanamali2317
    @amalanamali2317 3 หลายเดือนก่อน +4

    ஒருத்தரும் இதை சொல்ல மாட்டாங்க. ஆனால் நீங்கள் சொல்லித்தாறீர்கள். கடவுள் உங்களை இன்னும் வேத அறிவு பெற ஆசீர் வதிப்பாராக.

  • @AnthonyNadar-d4p
    @AnthonyNadar-d4p หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @transgenderramyaepsiba8283
    @transgenderramyaepsiba8283 3 ปีที่แล้ว +1

    So many thanks brother.very useful app.

  • @albertbabu2837
    @albertbabu2837 2 ปีที่แล้ว +1

    Thank you very much brother for introducing this new bible app

  • @SamKamalesan-r1q
    @SamKamalesan-r1q หลายเดือนก่อน +1

    Thanks 👍

  • @GobiMohana
    @GobiMohana ปีที่แล้ว +1

    Praise the lord pastor Tamil bible app

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Praise God 🙏🙏🙏...

  • @AugustinDiwakar
    @AugustinDiwakar 9 หลายเดือนก่อน +1

    பயனுள்ள காரியம்ஆமேன்

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 หลายเดือนก่อน +1

    Very useful message

  • @SKHoney2013
    @SKHoney2013 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏🏻

  • @manojricharde8193
    @manojricharde8193 2 ปีที่แล้ว +1

    Pr super lovely and very good

  • @newvisionprinterspandiyan7349
    @newvisionprinterspandiyan7349 3 ปีที่แล้ว +1

    Thank you brother .god bless u....

  • @211jeevananthams3
    @211jeevananthams3 3 ปีที่แล้ว +1

    Glory to God... 🙏🙏
    Nice Anna

  • @vinotharmstrong2832
    @vinotharmstrong2832 4 หลายเดือนก่อน +1

    Thank you brother really useful apps GOD bless you

  • @samueld3423
    @samueld3423 3 หลายเดือนก่อน +2

    Mybible also very good தமிழ் reference பைபிள்

  • @kumarp1440
    @kumarp1440 2 ปีที่แล้ว +1

    Very nice, thank you brother

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 3 หลายเดือนก่อน +1

    Praise The Lord Jesus Christ.

  • @pillaroffiregospelministri1551
    @pillaroffiregospelministri1551 4 หลายเดือนก่อน +2

    Good impromation, Thank you

  • @devarajchanel1927
    @devarajchanel1927 10 หลายเดือนก่อน +2

    Very nice

  • @johnsundarraj5199
    @johnsundarraj5199 3 ปีที่แล้ว +1

    Thanks a lot dear Brother.
    Very useful.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 ปีที่แล้ว +1

    Thank you so much brother very useful my God bless you ✝️🙏

  • @jeevanantham2467
    @jeevanantham2467 3 ปีที่แล้ว +1

    Very useful message Brother 👍👍

  • @premgpaul0610
    @premgpaul0610 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ பயனுள்ளது

  • @petrofac27a1
    @petrofac27a1 3 ปีที่แล้ว +1

    Very useful brother, thanks,

  • @SolomonSumathi
    @SolomonSumathi 2 หลายเดือนก่อน +1

    Thank you so much bro.

  • @gunalakshmi5219
    @gunalakshmi5219 3 ปีที่แล้ว +1

    Thank you brother, very informative

  • @alan30052000
    @alan30052000 3 ปีที่แล้ว +1

    Thank you pastor

  • @ATHISAYAMANAVAR
    @ATHISAYAMANAVAR ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @jesonicrufus.d
    @jesonicrufus.d ปีที่แล้ว +1

    Thank you brother 🎉🎉🎉

  • @thirumurthy7012
    @thirumurthy7012 2 ปีที่แล้ว +2

    பாஸ்டர்🙏💕 உங்களுடைய இந்த
    பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
    இது போன்ற இன்னும் அநேக
    பரிசுத்த வேதாகமம் சம்பந்தப்பட்ட
    செயளி கள் பற்றிய பதிவுகள்
    கொடுங்கள் பாஸ்டர்🙏💕
    கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதித்து பதுகத்து உயர்த்துவாறக.🙏💕

    • @chandranramachandran6190
      @chandranramachandran6190 ปีที่แล้ว

      Easy methoed pl

    • @mahendranmahendran691
      @mahendranmahendran691 ปีที่แล้ว

      பாஸ்டர் இன்னைக்கு பைபிள் புக் மார்க் ஆப்ப டவுன்லோட் பண்ண முடியவில்லையேஎன்ன செய்வது

  • @johnsan6910
    @johnsan6910 ปีที่แล้ว +1

    Super anna 🌟🙏🙏

  • @user-fe7mo9wm4v
    @user-fe7mo9wm4v 7 หลายเดือนก่อน +1

    Very very super thanks

  • @Sathishkumar-hv3wb
    @Sathishkumar-hv3wb 9 หลายเดือนก่อน +1

    Bro🙋‍♂️very nice,, thank you

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 ปีที่แล้ว +2

    Super bro 🔥

  • @novas5473
    @novas5473 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 3 หลายเดือนก่อน +1

    நல்ல செயலி, முயற்சிக்கும் அறிமுகத்துக்கும் பாராட்டுகள்.
    நான் Mysword, My bible, தமிழ் ஆய்வு வேதாகமம் BLB இந்த நான்கும் பயன்படுத்தி வருகிறேன்.

  • @shalomgoodlifeministry2100
    @shalomgoodlifeministry2100 3 ปีที่แล้ว +1

    Thank you very much bro 🙏🎉🎉🎉

  • @joelsathiyanathan4826
    @joelsathiyanathan4826 3 ปีที่แล้ว +1

    This is really useful information. Thank "U"

  • @thelordsisrael1
    @thelordsisrael1 ปีที่แล้ว +1

    Super 🎉🎉🎉🎉

  • @umapathijeevan5914
    @umapathijeevan5914 3 หลายเดือนก่อน +1

    Thank you Sir.

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 3 ปีที่แล้ว +1

    Amen... வாழ்த்துக்கள்

  • @Prema-i5k
    @Prema-i5k 2 หลายเดือนก่อน +1

    Super 😍

  • @arockiam4767
    @arockiam4767 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @RJ-gd7sj
    @RJ-gd7sj 3 หลายเดือนก่อน +1

    Thank you Brother....

  • @nathiyanathiya8015
    @nathiyanathiya8015 2 หลายเดือนก่อน +1

    Thank you brother

  • @Queen.7719
    @Queen.7719 ปีที่แล้ว +1

    Thank you so much ❤😊

  • @jebakumari8198
    @jebakumari8198 3 หลายเดือนก่อน +1

    Vedham app also quite good

  • @openeyes2807
    @openeyes2807 ปีที่แล้ว +1

    Thank you so much 🙏🏻

  • @GobuGgobu
    @GobuGgobu 3 ปีที่แล้ว +1

    Thank u bro

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 2 ปีที่แล้ว

    🙏

  • @bro.d.josephwordsofjesusme374
    @bro.d.josephwordsofjesusme374 3 หลายเดือนก่อน +1

    Very good 👍

  • @jessiemajoy8224
    @jessiemajoy8224 2 หลายเดือนก่อน +1

    Please help how to downtown this app??

  • @sankar9131
    @sankar9131 2 ปีที่แล้ว

    Thanks brother

  • @davidponnurangam3895
    @davidponnurangam3895 2 หลายเดือนก่อน +1

    thanks bro

  • @prabhusamuel469
    @prabhusamuel469 3 หลายเดือนก่อน +1

    I am sorry, I was bit harsh in my earlier comment, I have written not to use this app, but I didn't mean it a bad way,but don't use it at the church when you are worshipping, but you can use for your own use to get more knowledge about the Bible, there's nothing personal,weldone brother. God bless you, use your talents only to the glory of God. 🙏🙏🙏

  • @KkumarJosaphat
    @KkumarJosaphat 2 หลายเดือนก่อน +1

    முழு பைபிளை நேரடியாக ஆப் மூலம் படிப்பது போல் நேரடியாக முழு பைபிளையும் கேட்பதற்கு பைபிள் ஆப் இருந்தால் நன்றாயிருக்கும் அப்படி ஆப் இருந்தால் அதை பற்றி வீடியோ பதிவிடவும் இது எல்லோருக்கும் பயனுள்ளதாயிருக்கும் , நான் கேட்பது ஒரு தடவை ஆப் பதிவிறக்கம் செய்து நேரடியாக கேட்பது , நெட் பேக் இல்லாமல் , தங்களின் இந்த பதிவிற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரமும் நன்றிகளும் .

  • @நம்பிக்கைதரும்நல்வார்த்தை

    Super secrect bro

    • @MARAIPORUL
      @MARAIPORUL  3 ปีที่แล้ว

      I used these for so many years bro. Just shared for such a people searching for good Bible app...

    • @krishnank2997
      @krishnank2997 2 ปีที่แล้ว

      Thank you brother

  • @jasmineleon302
    @jasmineleon302 3 ปีที่แล้ว

    Thank u brother

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 2 ปีที่แล้ว

    Super brother

  • @Mara1234565
    @Mara1234565 2 หลายเดือนก่อน +2

    இது android phone இற்கு தான். I phone இற்கு?

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 3 หลายเดือนก่อน +1

    Not support my phone vivo29 model version 14

  • @gideongnanaraj724
    @gideongnanaraj724 2 หลายเดือนก่อน +2

    இந்த app play store ல மே இல்லை யே புரோ

  • @truthyuva
    @truthyuva 2 หลายเดือนก่อน +1

    Not showing in play store brother, any app name changed

    • @MARAIPORUL
      @MARAIPORUL  2 หลายเดือนก่อน

      Pls WhatsApp me
      9843724467

  • @balasingampasupathy7553
    @balasingampasupathy7553 3 หลายเดือนก่อน +1

    I can download this app

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +2

    Bro, Otha Vakkia Bible pathi sollunga...

  • @serventofgod4241
    @serventofgod4241 ปีที่แล้ว +2

    Pastor play Store potta varalaiye

  • @goodwordsforourlife5725
    @goodwordsforourlife5725 3 หลายเดือนก่อน +1

    Not able to install due to old version

  • @melapuram1
    @melapuram1 ปีที่แล้ว

    This App is not available for latest Android version i.e in 2023, is it available

    • @MARAIPORUL
      @MARAIPORUL  ปีที่แล้ว

      Whatsapp pls
      9843724468

  • @johnamir-l8q
    @johnamir-l8q 3 หลายเดือนก่อน +1

    Can't This download to the Redmi 9s

    • @MARAIPORUL
      @MARAIPORUL  3 หลายเดือนก่อน

      WhatsApp me Ayya

  • @anandhgurusamy1353
    @anandhgurusamy1353 11 หลายเดือนก่อน +1

    Unable to install in new version Android

    • @MARAIPORUL
      @MARAIPORUL  11 หลายเดือนก่อน

      WhatsApp me bro

  • @LeenaJaga
    @LeenaJaga 10 หลายเดือนก่อน +1

    Not available brother

    • @MARAIPORUL
      @MARAIPORUL  10 หลายเดือนก่อน

      9843724467
      WhatsApp பண்ணுங்க. அனுப்பி வைக்கிறேன்...