கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக நான் புதுச்சேரி HAG சபையின் விசுவாசி எங்கள் சபையில் நான் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேல் தசமபாகம் செளுத்தியதில்லை,இப்போது தேவனால் உணர்த்தபட்டு தசமபாகம் செலுத்துகிறேன் ஆனால் தசமபாகம் செலுத்தாத காலத்திலும் சரி இப்போதும் சரி எங்கள் போதகர் ஸ்டீவ் ஆசிர் அவர்கள் அதே அன்போடுதான் இருக்கிறார்,மேலும் எங்கள் சபை எத்தனையோ மிஷனரி ஊழியத்திற்கும் பல இயலாதவர்களுக்கு கொடுத்து உதவும் சபையாக ஒரு நல்ல ஆவிக்குரிய தகப்பனால் நடத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நேர்மறை செய்தி கேட்பதற்கு மக்களுக்கு விருப்பம் குறைந்துவருகிற காலத்தில்,இவர்களை போல் தேவனுக்கு உண்மையுள்ள மனிதர்கள் செயல்பாடுகள் குறித்து இந்த காணொளி முக்கியத்துவமுள்ளது நன்றி 🙏
கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. கர்த்தர் உங்களையும், இப்படி பட்ட நல்ல ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியதற்கு நன்றி சகோதரரே. ❤❤❤🙏🙏🙏👍👍👍🤗
நீங்கள் சொன்ன அநேக ஊழியர்களின் சாட்சியான ஊழியங்களை நினைத்தும், அவற்றையெல்லாம் youtubeல் பதிவு செய்து ஊழியர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று வெறுத்துப்போன மக்களுக்கு இது ஒரு நற்செய்திதான். God bless you & your Ministries.🎉🎉🎉
நல்லவர்களை தெரியப்படுத்துங்கள். கெட்டவர்களும் மனம் மாறட்டும். சத்தியத்தை அறிவோம். அது எங்களை வழிநடத்தும். கெட்டவர்களின் செயல்களினால் நல்லவர்களும் தண்டிக்கப்படாமல் பாதுகாக்க , இது நல்ல ஒரு பாதை . நன்றி சகோதரரே.
நீங்கள் சொல்வதை கேட்கும் போது சந்தோசமா இருக்கிறது, காணிக்கை கொடுக்கவில்லை என்று என்னிடம் கோவித்து கொண்டு கடினமாய் பேசினவர்கள் உண்டு.....என்னை மனமடிவாக்கி நான் சோர்ந்து போக காரணமாய் இருந்தது, காணிக்கை கொடுத்த பின்னர் சந்தோசமா பேசுகிறார்கள் இதையெல்லாம் நினைத்து.... வேதனையடைந்த எனக்கு..... மகிழ்ச்சி யானா செய்தி....
நல்ல போதகர்களை தெரியப்படுத்திய சகோதரருக்கு நன்றி சென்னையில் நான் வசித்து வந்த போது சிந்தாதிரிப்பேட்டை சிஎஸ்ஐ ஆலயத்திற்குச் செல்வேன் 1997இல் அங்க போதகராக இருந்த போதகர் வீடுகளுக்கு ஜெபம் பண்ண வருவார் அப்பொழுது நான் இருந்த வீட்டிற்கு வந்தார் எனக்கு எப்பொழுதும் ஊழியக்காரர்கள் வீட்டிற்கு வந்தால் என்னால் முடிந்த சிறு காணிக்கையை நான் கொடுப்பது வழக்கம் அவரிடமும் அதே போல் காணிக்கையை கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார் சந்தோசமாக ஜெபித்து விட்டு சென்றார் நல்ல போதகர்கள் எல்லா சபைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக தேவனுக்கு நன்றி
பணம் என்ற பாகாலுக்கு முன்பாக முழங்கால் படியிடாத இந்த நல்ல ஊழியர்களுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ரொம்ப நன்றி சகோதரா கஷ்டத்தகலும் உண்மையுள்ள ஊழியர்களை நினைக்கையில் கண்களில் கண்ணீர் வருகிறது. தேவனுக்கே மகிமை
ஆமென் ஆமென் மிகவும் அருமையான பதிவு கர்த்தர் உங்களயும் உங்கள் ஊழியங்களையும் , மற்றும் உங்கள் தொழில் எல்லாவற்றையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக . 1 தீமோத்தேயு 1 : 12 ன் படி . ஆமென் ஆமென் .
I really praising God for keeping those truthfull pastors🥺... Teaching is easy but living is important💯 we should say about the pastors who are truthfull to God to world than saying fraud pastors for glorify Jesus's name.
அருமை இப்பொழுதெல்லாம் அதிகமான கிறிஸ்துவ சேனல்கள் ஊழியர்கள் செய்யும் தவறுகளை செல்வதையே பெரிதாக கருதுகின்றனர்...இதனால் உண்மையான ஊழியர்கள் இருப்பதே வெளியுலகிற்கு தெரியாமல் போய் விடுகிறது...இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட பதிவுகள் மிக மிக அவசியம்...தொடரட்டும் இதுபோன்ற காணொளிகள்
பரவாயில்லையே இப்படியும் இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் பார்க்க முடியாத இத்தனை பேர்களை ஆண்டவர் காண்பித்திருக்கிறார் ஆண்டவர் கிறிஸ்து ஸ்தோத்திரம் நான் பார்த்ததில் இதே மாதிரி எத்தனையோ சாட்சிகள் உண்டு ஆனால் அவர்கள் எல்லோரும் இன்றைக்கு அந்த சாட்சியில் நிலை நிற்கவில்லை அதுதான் வருத்தம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இப்படிப்பட்ட நல்ல ஊழியர்கள் தேவனுக்கு மிகவும் பிரியமானவர்கள். நம்மையும் அதேபோல நடத்த கர்த்தர் உதவி செய்வார் ஆமென்
காசு பண விஷயத்தில் சில ஊழியர்கள் செய்யும் ஆச்சரியமான காரியங்கள் என்று உடனே தலைப்பை மாற்றுங்கள். தலைப்பும், நீங்கள் பேசுகிறதும் எதிரிடையாக உள்ளது. அதிர்ச்சியான என்ற வார்த்தை ஊழியர்களை நீங்கள் விமர்சிக்க போகிறது போல எண்ண தோன்றுகிறது. ஊழியர்களை நிறைவாக பேசியிருப்பது அருமை. நிறைவானது வரும் போது குறைவானது நீங்கிவிடும். எனவே இப்படிப்பட்ட நிறைவுடைய பாஸ்டர்களின் செயல்களை கேட்கும் குறைவுடைய போதகர்கள் மனம்மாற வாய்ப்பு இருக்கிறதே. ஊழியர்களின் குறைகளையே பேசும் நபர்களுக்கு மத்தியில்,நீங்கள் ஊழியர்களை பற்றி பேசியுள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.🙏🙏🙏🙏🙏🙏🙏
💖எங்கள் போதகர் நான் என் திருமணத்திற்கு வந்த மொய் பணத்தில் தசமபாகம் கொடுத்த பணத்துடன் மேற்கொண்டு பணத்தை போட்டு ஒரு சபை கட்ட கொடுத்துவிட்டார் .... இப்படி ஒரு ஆவிகுறிய தகப்பனை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 💖
வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே மேல் என்று அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார் இதை ஏற்றுக்கொள்ள மனதையுடையவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால் அநேகத்தில் அதிகாரியாய் வைப்பேன் என்ற வசனத்தின் படி ஊழியங்கள் இருந்தால் ஊழியர்களும் இருந்தால் நலமானதாக இருக்கும் அருமையான விளக்கம் நல்லதொரு பதிவு மனம் திரும்புவார்கள் உள்ளவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவனுக்கு இருக்கிறதும் எடுக்கப்படும்
என் தேவனே, ஒவ்வொரு ஆசீர்வாதமும் உம்மிடமிருந்தே வருகிறது. இந்த உலகத்தின் பேராசையிலிருந்து என்னை விலக்கி தேவத்துவமான பொருளாதார நம்பிக்கைகளுக்கு எனது தகுதியை மறுசீரமைத்திடுங்கள். இயேசு கிறிஸ்து தனது அன்றாட வாழ்வில் வெளிப்படுத்திய தெய்வீகத்தன்மைக்கு என் குணாதிசயங்களை புதுப்பியுங்கள். உங்களில் மட்டுமே காணக்கூடிய மனநிறைவை எனக்குக் கற்றுக்கொடுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
இது தான் சாட்சி.......பிறரை குறித்த சாட்சி ......இப்படி ஒவ்வொருவரும் பிறர் நம்மை குறித்து சாட்சி கூற ஏதுவாக எப்பொழுது நடக்கிறோமோ அப்போது தான் உண்மையான மனந்திருப்புதலை உலகம் அறிந்து / கண்டு கொள்ளும்.....
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நண்பர் நாகராஜ் ஒரு விஷயம் சொல்லியிருந்தார் நீங்களும் நாகராஜ் கட்டிய பில்டிங் ஒர்க் முடிந்த பிறகு. மூன்று வருடம் நீங்கள் பொறுமையாக இருந்தீர்கள் அந்த வீட்டு ஓனர் தானாகவே வந்து கொடுத்தார் என்று நாகராஜ் நண்பர் கூறினர்
Magane salamon god bless you and your family l love you and bless you please pray for our ministry and my family l am very proud of you l like all your preaches so may god bless you abundantly. Amma
Praise God almighty pastor, we are very much proud of you dear pastor. We thought all the pastor's (mostly) in the money matters not sincere, but after listening your message , really i feel very sorry about that. Still so many good,sincere and God fearing pastor's are there and having good testimonies means ,I'm so happy pastor, God almighty bless you abundantly dear pastor. I'm eagerly watching all your messages , all your messages really eye opening for our family.
மிகவும் உற்சாகமாய் இருந்தது அண்ணன். உண்மையாகவே தேவனுடைய ஊழியர்கள் பண ஆசை இல்லாதவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் சொன்ன அந்த நல்ல தேவ மனிதர்களுக்காக நான் தேவனை துதிக்கிறேன்.
I am from bangalore, our Rev Paster Lawrence from Lord Trumpet Ministry, he is not even taken single paise from us even whatever function in our church doing or our personal function we never gave single paise, and in our church they have not kept undial also. Praise the Lord
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக
நான் புதுச்சேரி HAG சபையின் விசுவாசி
எங்கள் சபையில் நான் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேல் தசமபாகம் செளுத்தியதில்லை,இப்போது தேவனால் உணர்த்தபட்டு தசமபாகம் செலுத்துகிறேன் ஆனால் தசமபாகம் செலுத்தாத காலத்திலும் சரி இப்போதும் சரி எங்கள் போதகர் ஸ்டீவ் ஆசிர் அவர்கள் அதே அன்போடுதான் இருக்கிறார்,மேலும் எங்கள் சபை எத்தனையோ மிஷனரி ஊழியத்திற்கும் பல இயலாதவர்களுக்கு கொடுத்து உதவும் சபையாக ஒரு நல்ல ஆவிக்குரிய தகப்பனால் நடத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
குறைகளையே கேட்ட எங்களுக்கு நிறைவான செய்தி சொன்னதற்கு மிகவும் நன்றி 🙏
நேர்மறை செய்தி கேட்பதற்கு மக்களுக்கு விருப்பம் குறைந்துவருகிற காலத்தில்,இவர்களை போல் தேவனுக்கு உண்மையுள்ள மனிதர்கள் செயல்பாடுகள் குறித்து இந்த காணொளி முக்கியத்துவமுள்ளது நன்றி 🙏
கேட்க சந்தோசமாக இருக்கிறது
கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. கர்த்தர் உங்களையும், இப்படி பட்ட நல்ல ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியதற்கு நன்றி சகோதரரே. ❤❤❤🙏🙏🙏👍👍👍🤗
நீங்கள் சொன்ன அநேக ஊழியர்களின் சாட்சியான ஊழியங்களை நினைத்தும், அவற்றையெல்லாம் youtubeல் பதிவு செய்து ஊழியர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று வெறுத்துப்போன மக்களுக்கு இது ஒரு நற்செய்திதான்.
God bless you & your Ministries.🎉🎉🎉
நல்லவர்களை தெரியப்படுத்துங்கள். கெட்டவர்களும் மனம் மாறட்டும். சத்தியத்தை அறிவோம். அது எங்களை வழிநடத்தும். கெட்டவர்களின் செயல்களினால் நல்லவர்களும் தண்டிக்கப்படாமல் பாதுகாக்க , இது நல்ல ஒரு பாதை . நன்றி சகோதரரே.
நீங்கள் சொல்வதை கேட்கும் போது சந்தோசமா இருக்கிறது, காணிக்கை கொடுக்கவில்லை என்று என்னிடம் கோவித்து கொண்டு கடினமாய் பேசினவர்கள் உண்டு.....என்னை மனமடிவாக்கி நான் சோர்ந்து போக காரணமாய் இருந்தது, காணிக்கை கொடுத்த பின்னர் சந்தோசமா பேசுகிறார்கள் இதையெல்லாம் நினைத்து.... வேதனையடைந்த எனக்கு..... மகிழ்ச்சி யானா செய்தி....
என் ஆண்டவர் இயேசுவின் நாமம் இந்த வீடியோவால் மகிமைப்பட்டது
இப்படிப்பட்ட நல்ல ஊழியர்களை கர்த்தர் இந்த தேசத்தில் வைத்திருப்பதிற்க்காக நான் கர்த்தரை துடிக்கிறேன்..நன்றி செலுத்துகிறேன்.
சூப்பர் பாஸ்டர் அந்தமாதிரி உண்மையுள்ள ஊழியர்களுக்காக கர்த்தருக்கு மகிமை உண்டாக்கட்டும் 🙏🙏🙏
நன்மையான காரியத்தை சொல்லியுள்ளீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பணிசிறக்க வாழ்த்துக்கள்.
எவ்வளவு அருமையான போதகர்கள் காங்கேயம் பகுதியில் இருக்கின்றார்கள்! மோசேயைப்போல போதும் என்று கூறுகிறவர்களும் இருப்பதற்காய் கர்த்தருக்கு நன்றி.
நல்ல போதகர்களை தெரியப்படுத்திய சகோதரருக்கு நன்றி சென்னையில் நான் வசித்து வந்த போது சிந்தாதிரிப்பேட்டை சிஎஸ்ஐ ஆலயத்திற்குச் செல்வேன் 1997இல் அங்க போதகராக இருந்த போதகர் வீடுகளுக்கு ஜெபம் பண்ண வருவார் அப்பொழுது நான் இருந்த வீட்டிற்கு வந்தார் எனக்கு எப்பொழுதும் ஊழியக்காரர்கள் வீட்டிற்கு வந்தால் என்னால் முடிந்த சிறு காணிக்கையை நான் கொடுப்பது வழக்கம் அவரிடமும் அதே போல் காணிக்கையை கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார் சந்தோசமாக ஜெபித்து விட்டு சென்றார் நல்ல போதகர்கள் எல்லா சபைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக தேவனுக்கு நன்றி
Very nise good massage.usful me...Thank u iaya....
பணம் என்ற பாகாலுக்கு முன்பாக முழங்கால் படியிடாத இந்த நல்ல ஊழியர்களுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ரொம்ப நன்றி சகோதரா கஷ்டத்தகலும் உண்மையுள்ள ஊழியர்களை நினைக்கையில் கண்களில் கண்ணீர் வருகிறது. தேவனுக்கே மகிமை
மிகவும் சந்தோஷம்.
உத்தமமான ஊழியர்களை
தெரியப்படுத்தியதற்கு.
Praise the lord brother 🙏.
ஆமென் ஆமென் மிகவும் அருமையான பதிவு கர்த்தர் உங்களயும் உங்கள் ஊழியங்களையும் , மற்றும் உங்கள் தொழில் எல்லாவற்றையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக . 1 தீமோத்தேயு 1 : 12 ன் படி . ஆமென் ஆமென் .
ஆமேன் ஆமேன் அல்லெலூயா இயேசு கிறிஸ்து வேஉமக்குஸோத்திரம்
இந்த காணொளியில் ஒரு புதுமையை (அதிர்ச்சி) உணரமுடியுது!
Praise the Lord. God. bless you
ஊழியர்கள் எப்படி உண்மையும் உத்தமமாக இருக்க வேண்டும் என்ற உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.
உண்மை ஊழியர்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Very nice to hear. Praise God.
I really praising God for keeping those truthfull pastors🥺... Teaching is easy but living is important💯 we should say about the pastors who are truthfull to God to world than saying fraud pastors for glorify Jesus's name.
Super anna
அருமை இப்பொழுதெல்லாம் அதிகமான கிறிஸ்துவ சேனல்கள் ஊழியர்கள் செய்யும் தவறுகளை செல்வதையே பெரிதாக கருதுகின்றனர்...இதனால் உண்மையான ஊழியர்கள் இருப்பதே வெளியுலகிற்கு தெரியாமல் போய் விடுகிறது...இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட பதிவுகள் மிக மிக அவசியம்...தொடரட்டும் இதுபோன்ற காணொளிகள்
Praise the Lord Jesus Christ!
இந்த காலத்திற்கு ஏற்ற மிகவும் தேவையான பதிவு அண்ணா
பணவிஷயத்தில் இப்படியும் உண்மையுள்ள தேவ ஊழியர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..Wonderful message Anna.God bless you
பரவாயில்லையே இப்படியும் இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் பார்க்க முடியாத இத்தனை பேர்களை ஆண்டவர் காண்பித்திருக்கிறார் ஆண்டவர் கிறிஸ்து ஸ்தோத்திரம்
நான் பார்த்ததில் இதே மாதிரி எத்தனையோ சாட்சிகள் உண்டு ஆனால் அவர்கள் எல்லோரும் இன்றைக்கு அந்த சாட்சியில் நிலை நிற்கவில்லை அதுதான் வருத்தம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இப்படிப்பட்ட நல்ல ஊழியர்கள் தேவனுக்கு மிகவும் பிரியமானவர்கள். நம்மையும் அதேபோல நடத்த கர்த்தர் உதவி செய்வார் ஆமென்
இந்த காலத்தில் இப்படிபட்ட ஊழியரா கர்த்தர் அவர் ஊழியத்தை ஆசீர்வதிக்கட்டும்.ஊழியர்களுக்கு வாங்கிதான் பழக்கம் கொடுத்து பழக்கம் இல்லை . SORRY 🙏😢
God bless these faithful servants
காசு பண விஷயத்தில் சில ஊழியர்கள் செய்யும் ஆச்சரியமான காரியங்கள் என்று உடனே தலைப்பை மாற்றுங்கள். தலைப்பும், நீங்கள் பேசுகிறதும் எதிரிடையாக உள்ளது.
அதிர்ச்சியான என்ற வார்த்தை ஊழியர்களை நீங்கள் விமர்சிக்க போகிறது போல எண்ண தோன்றுகிறது.
ஊழியர்களை நிறைவாக பேசியிருப்பது அருமை.
நிறைவானது வரும் போது குறைவானது நீங்கிவிடும்.
எனவே இப்படிப்பட்ட நிறைவுடைய பாஸ்டர்களின் செயல்களை கேட்கும் குறைவுடைய போதகர்கள் மனம்மாற வாய்ப்பு இருக்கிறதே.
ஊழியர்களின் குறைகளையே பேசும் நபர்களுக்கு மத்தியில்,நீங்கள் ஊழியர்களை பற்றி பேசியுள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise God, for there is still a remnant being kept for HIS GLORY.
💖எங்கள் போதகர் நான் என் திருமணத்திற்கு வந்த மொய் பணத்தில் தசமபாகம் கொடுத்த பணத்துடன் மேற்கொண்டு பணத்தை போட்டு ஒரு சபை கட்ட கொடுத்துவிட்டார் .... இப்படி ஒரு ஆவிகுறிய தகப்பனை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 💖
வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே மேல் என்று அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார் இதை ஏற்றுக்கொள்ள மனதையுடையவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Praise the Lord brother
Great brother for sharing such a positive sides of pastors
நல்ல செய்தியை சொல்லும் போது, தலைப்பு நன்றாக(positive ஆக) வைத்தால் இன்னும் சிறப்பு, வாழ்த்துக்கள், உம் பணி தொடரட்டும்
கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால் அநேகத்தில் அதிகாரியாய் வைப்பேன் என்ற வசனத்தின் படி ஊழியங்கள் இருந்தால் ஊழியர்களும் இருந்தால் நலமானதாக இருக்கும் அருமையான விளக்கம் நல்லதொரு பதிவு மனம் திரும்புவார்கள் உள்ளவனுக்கு கொடுக்கப்படும் இல்லாதவனுக்கு இருக்கிறதும் எடுக்கப்படும்
தேவனுக்கு மகிமை.
நன்றி சகோ.
நாம் முன்மாதிரியாக இருந்தால் தான் மற்றவர்களுக்கு போதிக்க முடியும்
என் தேவனே, ஒவ்வொரு ஆசீர்வாதமும் உம்மிடமிருந்தே வருகிறது. இந்த உலகத்தின் பேராசையிலிருந்து என்னை விலக்கி தேவத்துவமான பொருளாதார நம்பிக்கைகளுக்கு எனது தகுதியை மறுசீரமைத்திடுங்கள். இயேசு கிறிஸ்து தனது அன்றாட வாழ்வில் வெளிப்படுத்திய தெய்வீகத்தன்மைக்கு என் குணாதிசயங்களை புதுப்பியுங்கள். உங்களில் மட்டுமே காணக்கூடிய மனநிறைவை எனக்குக் கற்றுக்கொடுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
God bless you all
Thanks bro
இது தான் சாட்சி.......பிறரை குறித்த சாட்சி ......இப்படி ஒவ்வொருவரும் பிறர் நம்மை குறித்து சாட்சி கூற ஏதுவாக எப்பொழுது நடக்கிறோமோ அப்போது தான் உண்மையான மனந்திருப்புதலை உலகம் அறிந்து / கண்டு கொள்ளும்.....
Exactly, what you said is very very correct, God almighty bless you abundantly.
Arumaiyaa tagaval mikka Ranri. brother ❤
இயேசுவே உமக்கு நன்றி! ஆமென்.
Very good information God bless you.
மிக அருமை.
இடித்து போட அல்ல
ஊன்றி கட்ட.
Praise the Lord. Brother you have explained the goodness of some pastors in the churches which improves our faith in the Lord. Amen,Hallelujah 👍🙏
ஆமேன் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்👌
Thank you brother
மிகவும் அருமை. உத்தமமான ஊழியர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி சகோதரரே.👍
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நண்பர் நாகராஜ் ஒரு விஷயம் சொல்லியிருந்தார் நீங்களும் நாகராஜ் கட்டிய பில்டிங் ஒர்க் முடிந்த பிறகு. மூன்று வருடம் நீங்கள் பொறுமையாக இருந்தீர்கள் அந்த வீட்டு ஓனர் தானாகவே வந்து கொடுத்தார் என்று நாகராஜ் நண்பர் கூறினர்
Magane salamon god bless you and your family l love you and bless you please pray for our ministry and my family l am very proud of you l like all your preaches so may god bless you abundantly. Amma
எங்க சபை பாஸ்டர் பணத்தை எதிர்பார்க்கவே மாட்டார் அருமையான அமைதியான பொருமையான போதகர்
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்... உங்கள் போதகருக்காக தேவனை துதிக்கிறேன்...
Avar number kudunga
அருமையான பதிவு சகோ....நல்ல செய்தி உத்தமமான ஊழியர்களுக்கு இது புத்துணர்ச்சி அளிக்கும்.....இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் சகோ 👏🤝👌 , உங்களின் ஊழியத்திற்காக ஜெபித்து கொள்கிறேன்.
Amen...Thank you Jesus.🙏
Praise God. Very good and needful video magnifying Christ's character.
Praise God almighty pastor, we are very much proud of you dear pastor. We thought all the pastor's (mostly) in the money matters not sincere, but after listening your message , really i feel very sorry about that. Still so many good,sincere and God fearing pastor's are there and having good testimonies means ,I'm so happy pastor, God almighty bless you abundantly dear pastor. I'm eagerly watching all your messages , all your messages really eye opening for our family.
Glory to God Brother. Keep watching. God bless.
Really super brother God bless you
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 11
Glory to God ✨✨✨
Thank you good information brother
மிகவும் உற்சாகமாய் இருந்தது அண்ணன்.
உண்மையாகவே தேவனுடைய ஊழியர்கள் பண ஆசை இல்லாதவர்களாய் இருக்க வேண்டும்.
நீங்கள் சொன்ன அந்த நல்ல தேவ மனிதர்களுக்காக நான் தேவனை துதிக்கிறேன்.
Glory to God. Praise the Lord!
நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறீர்கள் brother 👏👌👌 god bless you 💐💐
Praise the Lord......
திருப்பூர் சாலமோன் ❤❤❤
Thank you Anna for your message 👍
It's great testimony about servant of God , thanks for reveal video for us God bless them
Excellent brother.... Very good job you have done... 👏👏👏👍👍👍May the Lord bless you... Praise the Lord...
காசு பணம் விஷயத்தில் சில ஊழியர்களா? இல்லையே கணக்கு தப்பா இருக்கே, பல ஊழியர்கள் என்றல்லவா இருக்க வேண்டும். இது தான் உண்மை.
Praise the lord brother. God bless you abundantly
நல்ல உண்மையுள்ள ஊழியர்கள் பெறுகினதற்காக நன்றி ஆண்டவரே...
நல்ல பதிவு praise the lord.
I am from bangalore, our Rev Paster Lawrence from Lord Trumpet Ministry, he is not even taken single paise from us even whatever function in our church doing or our personal function we never gave single paise, and in our church they have not kept undial also. Praise the Lord
Glory to God. Pls send Church address Sis..
Super brother God bless your work and ministry
நல்ல செய்தி அண்ணா
Great God bless you
Woww👌🏽👏🏾👍🏾thank god🙏🏽
Very Very good update 👍 God bless your ministry
அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻
Thanks
💐🎊👏🏻 amen praise God create suggestion
அருமையான சாட்சி...
Very great. God Bless you & the Pastors you mentioned in this message. 🙏
நன்றி ஐயா!
🙏
நன்றி சகோதரன்.
🙏🙏♥️♥️♥️♥️♥️😊😊😀
Wonderful message bro
Praise The Lord Jesus Christ. Amen.
True followers of Christ.. Praise the Lord.
Brother very good information
Good job brother to continue the ministry god bls u brother ..
Amen..minister of the lord...Amen..
கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம் அல்லேலூயா🙏🏻🙏🏻👏👏👌👌💐💐👍
God bless you.
Praise God for sharing good things.