எவ்வளவு ஆழமான சத்தியம்.. ஒவ்வொரு வசனத்திற்குள்ளும் வல்லமையான மறைபொருள்.. தேவனே.. சகோதரர் மூலம் வேதத்தில் உள்ள அதிசயங்களை காணச் செய்ததற்காக கோடானு கோடி நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
என் இருதயம் என் அப்பா கிறிஸ்துவிற்குள் களிகூறுகிறது இரத்தமும்,சதையுமாக சிலுவையில் என்னப்பெற்றெடுத்த என் தாயும்,என் தந்தையும் சகலமுமான என் கர்த்தருக்கு நன்றி. நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை ஆமென்
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
முதலில் இதற்கு பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
❤❤❤❤❤❤❤ஆதலால் விசுவாசம் >கேள்வி ஆலே வரும் > கேள்வி > தேவன் உடைய வசனத்தினாலே வரும் ரோ: 10 : 16 இங்கே நாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி = பிதா வார்த்த பரிசுத்த ஆவி = மூவரும் ஒருவராய் இருக்கிறவர் = ஆதியில் வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாக இருக்கிறது > "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கிணியாய் இருக்கிறார் " தேவ பிதா குமாரன் இயேசு பரிசுத்த இயக்க அக்கினி ஒளி ஒலி ஆவி நீர்( காணப்படாத ) இரத்தம் ( காணப்படாத ) மற்றும் ஆத்ம ஞானம் இருக்கிறார் , இருந்தார் மற்றும் இருப்பார் > இயேசு 33 வயதில் கி . பி 1990 ஆண்டுக்கு முன் ஏலி , ஏலி லாமா சபக்தானி என்று ஒலி மொழி வசன வார்த்தை ஆல் > அப்பொழுது தேவ ஆலய திரை சீலை மேல் தொடங்கி கீழ் வரை கிழிந்தது , பூமி அதிர்ந்தது கன் மலைகளும் பிளந்தது கல் அறை திறந்தது கர்த்தருக்குள் நித்திரை அடைந்தவர்கள் உயிர் எழுந்து பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து இருக்கிறார்கள் = வெளி : 12 : 10 > அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தம் உண்டாகி : இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய இராட்சியம் அவருடைய கிருஸ்துவின்வதிகாரம் உண்டாகி இருக்கிறது ; நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார் > இது முதல் நீங்கள் வானத்துக்கு ஏருகிறதை இரங்குகிறதை காண்பீர்கள் என்பது ஏறத்தாழ 1975 இக்கு பின் மேலே சொன்ன ஏழை கொண்டு இணைய தளத்தில் ஆயிரம் கணக்கில் லட்ச கணக்கில் கிலோ மீட்டர் தூரம் மேலும் கீழும் சுற்றிலும்" ஒளி ஒலி" பார்த்து கேட்டு கொண்டு இருக்கிறோம் . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .
இறைவனின் வேதத்தை தமிழ் ஞானமும் இறையருளும் பெற்ற அர்ப்பணிக்கப்பட்ட குழுவினர் மொழியாக்கம் செய்தல் வேண்டும்.... எல்லாம் கலப்பு மொழி வார்த்தைகள் .... ஏசு என்றால் திட்டு... இயேசு என்றால் பிழை... அப்படியானால் ஈசன் என்பதே சரி... கிறிஸ்து என்றால் மீட்பர்... அல்லேலூயா என்றால் போற்றி.. பரிசுத்தம் என்றால் தூய....
@@alfredsamuelj If anyone Copy the Sermon and Change the topic the will be think it is a New message. Bயி really it is a old message. So the believers may be disappointed for this post. And why do you trying make money through others Content.
@@JublinJosephOfficial making money through others content?? Do this content made by you?? Doesn't God gives this word??? So you are using TH-cam only for monetary benefits not for to spread God's word.. And even it's old message new 35K ppl watched this, and if someone got repented that will be on your account in heaven, Don't worry...
பிறக்கும்போது நிா்வாணமாகப் பிறந்த நாம் உடை உடுப்பதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் மதம் எனும் சாக்கடையில் வீழ்ந்து நானும் நாறி அடுத்தவனையும் நாறப் பண்ணி உலகத்தையே நாறப் பண்ணுவது எப்படி நியாயம்.
1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. சங்கீதம் 14
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
ஆமென் இயேசப்பா
எவ்வளவு ஆழமான சத்தியம்.. ஒவ்வொரு வசனத்திற்குள்ளும் வல்லமையான மறைபொருள்.. தேவனே.. சகோதரர் மூலம் வேதத்தில் உள்ள அதிசயங்களை காணச் செய்ததற்காக கோடானு கோடி நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼
⁵
⅚
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது.
யோவான் 4 : 21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா்.
இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா?
யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால்,
பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
ஆமென். நான் இரண்டாம்
முறை பிறந்திருக்கிறேன்
என் இருதயம் என் அப்பா கிறிஸ்துவிற்குள் களிகூறுகிறது
இரத்தமும்,சதையுமாக சிலுவையில் என்னப்பெற்றெடுத்த என் தாயும்,என் தந்தையும் சகலமுமான என் கர்த்தருக்கு நன்றி.
நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை ஆமென்
தேவ மனிதர் sathiyam😀 அற்புதம்
இந்த சுவிசேஷம் எங்கும் அறிவிக்க பட வேண்டும்
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது.
யோவான் 4 : 21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா்.
இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா?
யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால்,
பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
@@dilkumarsen13 பிதா தான் இயேசுவாக வந்தார்
@@dilkumarsen13ஆவியான தேவன் கன்னி மரியாளின் கர்பத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டு பிறந்தார் அவருக்கு பூமியிலே கொடுக்கபட்ட பெயர்தான் இயேசு கிறிஸ்து
Praise the Lord.
Amen thank you jesus
Hallelujah Amen 🙏 Amen 🙏 Amen 🙏
தேவன் இன்னும் ஆழமாகவும் கருகல் ஆன சத்தியத்தை வெளிப்படுத்தவும் தேவன் உங்களுக்கு கிருபை செய்வாராக
AMEN PRAISE
Anna eye open message thank God
இப்படி பட்ட சத்தியத்தை எனக்கு வெளிப்படுத்திய எனது தந்தை இயேசுகிறிஸ்துவின் எல்லா மகிமையை செலுத்துகிறேன்
அழகான விளக்கம்
தேவனுக்கேமகிமை
Good information amen hallalujya..
நான் கிறிஸ்வுக்குள் பிள்ளையாக இருக்கிறேன். இயேவுக்கு நன்றி.
முதலில் இதற்கு பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது.
யோவான் 4 : 21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா்.
இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா?
யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால்,
பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
ஆமென். ஆமென். ஆமென்
ஆமென் ஆமென். ஆமென்
ஆமென்
உங்௧ௗ் ஞானத்திற்காக ஆண்டவரு௧்கு ஸ்தோத்திரம்.....வௗா்மதி.
Neethi moli :------1-_----7
Glory to Jesus
கர்த்தர் என்னை மீட்டுக்கொண்டார் நான் அவரின் பிள்ளை ❤
Amen 👏 amen 👏 amen 👏 Thank you Jesus amen 🙏 glory to God amen 🎉🎉🎉🎉🎉
நன்மை தீமை அறியாதவன் ஆதாம்
ஆசீர்வாதமானசெய்தி. நன்றி ஐயா.
ஆமென். என்னை விசுவாசிக்கிறவன்....
சரியான சத்தியம். ஆமென்
Karthar Nallavar❤❤
ஐயோ! எவ்வளவு அருமையான விளக்கம். என்னைக்கண்ட இயேசுவுக்கு நன்றி
இயேசு எனக்குள் இருக்கிறார் அவரே என்னை நடத்துவார் ஆமேன்❤ஆவிக்குறிய செய்தி அருமை
ஆழமான சத்யம்,தேவனுக்குள் வளர பயனுள்ளதாக இருந்தது.நன்றி🙏 கடவுள் உங்கள் குடும்பம் மற்றும் ஊழியத்தை மேன்மேலும் ஆசிர்வதிப்பார் 😊ஆமென்🙏
Amen Hallelujah Thank you Lord
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சத்தியத்திய வசனத்துக்குள் மறைந்திருக்கிற மறைப்பொருளை கிறிஸ்துவுக்குள் புதிய ஆவியைப் பொற்றவர்களாக,ஒரே ஆவியினால் மீண்டும் ஜெனிபிக்கப்பட்டுள்ளதை அருமையான விளக்கம்கொடுத்த ஐயாவுக்கு,
மிக்க நன்றி.வாழ்த்துக்கள்🎉†👏
ஆமென்
Amen...Alleluiah
Thank you Jesus
Halleluah
Praise 🙏🙏🙏🙏🙏🙏 thelord
Amen
Wonderful message ayya Glory to God
நன்றிங்க
❤❤❤❤❤❤❤ஆதலால்
விசுவாசம் >கேள்வி ஆலே வரும் > கேள்வி > தேவன் உடைய வசனத்தினாலே வரும் ரோ: 10 : 16 இங்கே நாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி = பிதா வார்த்த பரிசுத்த ஆவி = மூவரும் ஒருவராய் இருக்கிறவர் = ஆதியில் வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாக இருக்கிறது > "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கிணியாய் இருக்கிறார் " தேவ பிதா குமாரன் இயேசு பரிசுத்த இயக்க அக்கினி ஒளி ஒலி ஆவி நீர்( காணப்படாத ) இரத்தம் ( காணப்படாத ) மற்றும் ஆத்ம ஞானம் இருக்கிறார் , இருந்தார் மற்றும் இருப்பார் > இயேசு 33 வயதில் கி . பி 1990 ஆண்டுக்கு முன் ஏலி , ஏலி லாமா சபக்தானி என்று ஒலி மொழி வசன வார்த்தை ஆல் > அப்பொழுது தேவ ஆலய திரை சீலை மேல் தொடங்கி கீழ் வரை கிழிந்தது , பூமி அதிர்ந்தது கன் மலைகளும் பிளந்தது கல் அறை திறந்தது கர்த்தருக்குள் நித்திரை அடைந்தவர்கள் உயிர் எழுந்து பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து இருக்கிறார்கள் = வெளி : 12 : 10 > அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தம் உண்டாகி : இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய இராட்சியம் அவருடைய கிருஸ்துவின்வதிகாரம் உண்டாகி இருக்கிறது ; நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார் > இது முதல் நீங்கள் வானத்துக்கு ஏருகிறதை இரங்குகிறதை காண்பீர்கள் என்பது ஏறத்தாழ 1975 இக்கு பின் மேலே சொன்ன ஏழை கொண்டு இணைய தளத்தில் ஆயிரம் கணக்கில் லட்ச கணக்கில் கிலோ மீட்டர் தூரம் மேலும் கீழும் சுற்றிலும்" ஒளி ஒலி" பார்த்து கேட்டு கொண்டு இருக்கிறோம் . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
Nanryraja amenalleluya Amen
ஆமென் நன்றி அய்யா ஸ்தோத்திரம் தேவா நன்றி அய்யா
Amen😭😭😭😭
Must hear
Good message
தெளிவாக வசனத்தை விளக்கியதற்கு தேவன் கொடுத்த ஞானம்
கிறிஸ்துவுக்குள் நான்
இருப்பதால் நன்றி. தகப்பனே.
This useful message for me
Wow👍
Useful msg pastor 🙏
Praise the Lord dear Amen 🙏
இயேசு என் மூத்த சகோதரர் என்று தான்
நினைத்திருந்தேன். ஆனால் இன்று தான்
புரிந்து கொண்டேன். அவர் என் தகப்பன் என்று
What a powerful message dear brother. Praise the Lord. God’s love is So wonderful. Amen. 🙏🙏🙏🎉🎊🎉🎊🎉💐💐💐
Sw😮😢😅😮😂😮😅😅😅😅😊😅
Brother God bless you
Thank you for your encouragement.
I am son of god
Alleluia 🎉
Thank you lord
Praise the lord
Amenalleluya y
👌 Amen
Glory
Jesus
மத்தேயு 7:21 ,22.23 வசனத்திற்கு அர்த்தம் என்ன? சொல்லுங்க
Holy Spirit thank you🔥🔥🔥✝️❤️🔥🔥🔥🔥✝️🔥🌱🌱🌱🌱🌱🌱🌱🙏🏽🙏🏽🙏🏽
God bless you anna
Praise the lord anna
உங்கல்செய்திமிகவும்அருமைஆவியீல்வார்வதுக்குஏதூவாகஇருக்கிதுசெஸ்திரம்ஆமேன்
💥💫✋🙋🙋♂️🧑🍳🧑🏭🙋💞
❤
👍
இறைவனின் வேதத்தை
தமிழ் ஞானமும் இறையருளும் பெற்ற அர்ப்பணிக்கப்பட்ட குழுவினர் மொழியாக்கம் செய்தல் வேண்டும்....
எல்லாம் கலப்பு மொழி வார்த்தைகள் ....
ஏசு என்றால் திட்டு...
இயேசு என்றால் பிழை...
அப்படியானால் ஈசன் என்பதே சரி...
கிறிஸ்து என்றால் மீட்பர்...
அல்லேலூயா என்றால் போற்றி..
பரிசுத்தம் என்றால் தூய....
இறைவன் என்பது பொய் நாம மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் கடவுள்
Please don't copy from other Channels.
Sorry brother,
இனிமேல் இப்படி போட மாட்டேன்...
இதுதான் கடைசி ...
What's the issue if he posts your message on his channel, brother?
Doesn't this help the gospel of God reach more people?
@@alfredsamuelj If anyone Copy the Sermon and Change the topic the will be think it is a New message. Bயி really it is a old message. So the believers may be disappointed for this post.
And why do you trying make money through others Content.
@@JublinJosephOfficial making money through others content?? Do this content made by you?? Doesn't God gives this word???
So you are using TH-cam only for monetary benefits not for to spread God's word..
And even it's old message new 35K ppl watched this, and if someone got repented that will be on your account in heaven, Don't worry...
அப்படியானால். 1யோவான்1:8ல். நமக்கு பாவமில்லையென்போமானால். நம்மை நாமே. வஞ்சிக்கிறவர்களாக. இருப்போம். என்றுசொல்லப்பட்டிருக்கிறதே. இதைப்பற்றிவிளக்கவும்
Holy spirit in us ,you are telling . holy spirit live with our daily sin ?
Church it means ,healing by God . no gifts he can't be a pastor .
எபிரேய பாஷை தெரியும் என்று பெருமை பிதற்றுகிறீர்
Vilakkamaaga Solluvathei
Thavaraaga Sollavendaam
பிறக்கும்போது நிா்வாணமாகப் பிறந்த நாம் உடை உடுப்பதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் மதம் எனும் சாக்கடையில் வீழ்ந்து நானும் நாறி அடுத்தவனையும் நாறப் பண்ணி உலகத்தையே நாறப் பண்ணுவது எப்படி நியாயம்.
மூடனுக்கு பதில் சொல்ல கூடாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂 அவன் யாரையும் நம்ப மாட்டேன்
இறை என்று ஒன்று உண்டு.
இதை நம்புகிறீர்களா?
உங்களை பிறக்க வைத்தது யார்?
உங்களுக்குள் சுவாச மண்டலம்.. செரிமான மண்டலம்.. இரத்த ஓட்ட மண்டலம்... நரம்புகளின் இணைப்பு... என அமைத்தது யார்?
உங்கள் தாயா?
1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
சங்கீதம் 14
நான் சொல்லவில்லை பரிசுத்த வேதம் சொல்கிறது சகோதரோ
இயேசு உன்னை நேசிக்கிறார்
Procreation Adam one God not created equal , my face looks like Adam ? Amen
Hello why you call me ? What is the problem ? Don't disturb me ,I am busy
என்ன
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது.
யோவான் 4 : 21
அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா்.
இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா?
யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால்,
பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
Glory to jesus
Amen
Praise the Lord
❤
Praise the lord
Amen
Amen
Amen
Amen
Amen
Amen