1 Rupee Meals For 300 People’s Daily 😲 Deivendhran House - R.S Puram - Coimbatore
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Address : Deivendharan House
Periyasamy Street , R.s Puram - Coimbatore
Monday to Friday Only
Time - 12.30 Pm ( only on lunch )
Map location : maps.app.goo.g...
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
Follow me on Facebook www.facebook.c...
Follow Us Here For Vlogs Updates
Me : ...
#Ramkannan #coimbatore #coimbatorefoodblog #tamil #tamilfoodreview
சூப்பர் இந்த சாப்பாட்டை எல்லாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற மனித நேயம் மிக்க நல்ல உள்ளத்தை இந்த உலகுக்கு கொடுத்த ஆண்டவனுக்கு முதல் நன்றி. இந்த மனித வள்ளல் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🌹
தயவு செய்து வசதியாக இருப்பவர் வாங்காதீங்க. வசதி இருந்தாலும் வயதானவர்களால் சமைக்க முடியாது. அவர்கள் வாங்கட்டும். ❤❤❤❤
Ok sir
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யெனப் பெய்யும் மழை" இப்படி இருக்கும் நல்ல மனிதருள் மாணிக்கம் குடும்பத்துடன் வையகம் உள்ள வரை இறைவன் அருளால் வாழ்க வளமுடன் ❤
தெய்வேந்திரன் அய்யாவுக்கு நன்றிகளும் வணக்கங்களும்🙏🙏🙏
வயிறு மட்டுமல்ல! மனசும் நிறைவடைய செய்யும்
அன்னதானம்!
வாழ்க!
ஒரு சில ஹோட்டல்களில். பொங்கல் அறுபது ரூபாய்,தோசை நூறு ரூபாய் என்று விற்பனை செய்து விட்டு,கடை சுமாராக ஓடுது என்று , சொல்பவர்களும் இந்த மண்ணில் வாழ்கிறார்கள்,!
நூறாண்டு காலம் வாழ்க. நோய் நொடி இல்லாமல் வாழ்க.
Goddess annapooranis' blessing be with his family ever.🙌🙌🙂🙂🙏🙏
அந்த ஐயாவுக்கு மனமார வாழ்த்துக்கள் இந்த மாதிரி நிறைய நபர்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Deivam deivendiran iyya vazthukal
Who ever is giving this may God bless you sir
What they are doing is great, it needs to be appreciated. People who has money and can afford food shouldn’t be getting this food so that it will not be shortage for needy people.
Vazhga valamudan iyya
Noble gesture. God bless him
அருமை அண்ணா வாழ்க வளமுடன் 🎉
புண்ணியம் அண்ணா ❤❤❤
God bless you and your family members ❤
Best wishes 🎉🎉🎉
Great job ❤
🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉
மனிதநேயம் மலரட்டும் 🎉🎉
பாராட்டுகள் 🎉🎉🎉🎉🎉🎉
Anda family vazhga valamudan.
உண்மை வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏💐
மேற்கு தாம்பரம் சேலையூர் கேம்ப் ரேடு 100 அடி சாலையில் தினமும் மதியம் 12 மணிக்கு இலவச சாப்பாடு தருகிறார்கள் இரண்டு பார்சல் 1. சாம்பார் சாதம் (தினமும் ஒரு வகை) 2. தயிர் சாதம்
Good Service,only needs must use this facility .
Correctly said
Ram kannan sir happy to see your mother, after srirangam and madurai festival vlogs, this content makes us happy. The service they are doing is great. God bless them, valgha valamudan ❤❤❤ thanks for good content sir.
Thanks a lot sir
Sir very good job god murugan bless you but plastic box is environmental pollution please give a food Panna leafs
Only the needy should be allowed to buy . Great Initiative ❤
Vazhga valamudan
Vaazhga valarga ungal thondu.
Catering🤌🏻❤️it’s my dad❤️proud n happy to see this😇
Super .. great job
Great keep doing ❤
God is blessing your family.thank you.
God bless you sir
அவர்கள் தலைமுறை வாழ்வாங்கு வாழவேண்டும்
Good one sir continue great job ❤
Excellent one sir. Always keep growing😍💥👏💐
கர்ம வீரர் காமராஜர் அவர்களின் வழியில் வந்த வள்ளல். இவர்களுடைய குடும்பம் வாரிசுகளும் பரம்பரையும் எப்போதும் 16 வல்ல செல்வங்களையும் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று நீடூழி பெருவாழ்வு வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Unlimited food the best👍👍👍👍👍👍👍
Wonderful
May God ever blessed that person &his family
Hai Amma nalama👌👌👌 super excited bro 💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
Welcome..........................................
Superb sir
Superb bro
அம்மா உணவகத்தில்
5 ரூபாய் சாப்பாடு
Hi Ram Kannan
Fyi i am pure veg iyer. But really enjoys your presentation. Veg videos yes.... never missed.
Ram Ram
Thanks,
Sivasubramanian
Thanks sir
God bless you all from Bangalore
Thanks sir god bless you sir
Goosebumps and tears
Thava pudalvanudan video podunga ......
Super sir
Try madhampatty pakashala also bro
Very good videos all bses covai🎉🎉
That y Tamil Nadu can do well god bless
Happy to see mom in the intro itself kanna!
Missed her❤
VERY GOOD APPRECIABLE SERVICE. ONLY NEEDY PEOPLE SHOULD GET BENEFIT. BOARD SAYS, ONLY FOR - ORPHANS AND POOR PEOPLE - BUT IT PEOPLE , AUTO DRIVERS, WELL LOOK PEOPLE ALSO GETTING. ENNA KOLLA IVANUNGALUKKU. MANASATCHIYE ILLIYA. ??
Annadanam Maha danam. what a great heart. i too want to do something like this . vasantasena,srinivasan artiste social worker Mumbai maharashtra. This is true service most dearest to the Lord
❤super🎉
God bless ,Amem
அருமை
Super.*SUPER .*From Nandurbar district, MAHARASHTRA
No words for annadhanam🙏
Ram anna really u r great bcoz indha food ku no review nu sonnigaparunga angadan unga periyamasu iruku super thalaivaa
😢உன்டி கொடுத்தோர்உயிர்
உயிர்கொடுத்தோர் ஆவர்
மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற வாக்கினை மெய்ப்பிக்கும் ஆங்கில கமென்ட்ஸ்.
Coimbatore SSS canteen unlimited food 25 rupees
God bless your family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super❤❤❤❤
God bless u
Nalla erukanum ❤
Trust group family long live
மனிதநேயம் உள்ள மனிதர்க்கு மனதார வாழ்த்துகிறேன்
Great🎉🎉🎉
Avoid ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு😊
Really great service
Annachi ❤
Video clear ah Illa bro..
Good job 🎉
Super brother
ßUPER THAMPI RAMKANNAN CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA THANKYOU AFTER LONG TIME I SEE YOUR AMMA THANKYOU SAMMY SAYON SATCHI CANADA CANADA ❤❤❤.
வாழ்க வளமுடன்
இந்த உணவை கொடுத்தவரை நேர்காணல் செய்து போடுங்க
கோவை காவல் Daivankal
Sridevi gantipuram
Deventiran R S puram
ஸந்தி ger opr
ஜைன கோவில்
வெள்ளி தோறும்
இஸ்லாம் nanperkal
G H இல் இலவாஸம் biraiyani college rode
வாழ்க வளமுடன் ❤
Super 👌
Covai slang💙
Road to 500k🎉
I hope thalapathy Vijay should start this kind of good things to poor people by giving daily food. Really great to see these good initiatives.
Good heart...
Hi அம்மா
இவ்வளவு நல்லது செய்யுறவுங்க பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும்
ஆமா! பாட்டிலில் கொடுக்காமல் தண்ணீரை பேப்பரில் பொதிந்து கொடுத்திருக்கலாம்
🤦♀️🤦♀️
Edhachum oru korai solliye aganum
❤❤❤❤
Super la ❤
Food timings
12 to 1
Thanatil chirantha thanam annathanam Deivandran House ar nedudi vazhthu entha sevai saiya Eraivanai vedugiren
enga ram kannan pulikutti
👌👌👌👌👌
Chennai la irunthaal nalla irukum
❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா முகம் சோகமா இருக்கே why why why? அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி ❤️🫰
Nothing she’s doing great
Avanga nalla than erukanga. Sogama lam ella. Ethachum podanum nu podrathu.
@@ramkannan1991 ok brother videola apadi theriyathunu theriyala love u ma❤️
Entha video ku oru like ku mela poda mudila ram ... Oru 1000 likes podanum
Do share
Banana leaf manoj ku ithu mathiri nalla vishayam theriyathu